ஒரு மணி நேரத்தில் அண்டா சட்னி காலி | தக்காளி சட்னி செய்வது எப்படி | Chutney receipe | Tiffin Chutney

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น • 292

  • @Latharaj-l7e
    @Latharaj-l7e 11 หลายเดือนก่อน +9

    மிக உபயோகமான பதிவு
    உங்கள் சமையல் குறிப்புகளில் பழைய கால சுவையைத் தருவது
    மேன்மையான விசயம்.
    நன்றிகள் பல.

  • @subikshas9833
    @subikshas9833 5 หลายเดือนก่อน +9

    இது ஆரோக்கிய சட்னி. Ask tamil channel ல் சில ஆண்டுகளுக்கு முன்பு பார்த்ததில் இருந்து அடிக்கடி செய்து வருகிறேன். மிகவும் சுவையாக இருக்கும்.

  • @parthasarathythirumalai7637
    @parthasarathythirumalai7637 11 หลายเดือนก่อน +99

    வித்தியாசமான சுவைமிக்க சட்னி என்பதை பார்க்கும் போதே தெரிகிறது.. வீட்டு பெண்மணிகளுக்கு மிக உபயோகமான பதிவு.. நன்றி 🙏

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  11 หลายเดือนก่อน +2

      நன்றிகள் சார்

    • @sandadeivarayane3855
      @sandadeivarayane3855 11 หลายเดือนก่อน +1

      Pothina nanraga sutham seiyyavillai.video ozhunga podavum.suththam mukkiyam.

    • @jhshines8108
      @jhshines8108 9 หลายเดือนก่อน +1

      நாங்களும் இந்த மாதிரி தான் செய்வது வழக்கம் ❤மிகவும் சுவையாக இருக்கும் from henry farm knv ✅️ ♥️ ❤️ 👌 ✨️

    • @VelmaniM-qm8ed
      @VelmaniM-qm8ed 6 หลายเดือนก่อน

      இந்த. சட்னி. நானும். செய்வேன். பச்சை மிளகாய் க்கு. பதில்.
      மிளகாய் தூள் சேர்த்து. செய்து பாருங்கள். டேஷ்ட்.அள்ளும்

    • @vimalanagarajan2912
      @vimalanagarajan2912 5 หลายเดือนก่อน

      ❤அருமைசட்னி

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 11 หลายเดือนก่อน +30

    பெண்களுக்கு தினமும் என்ன சட்னி செய்றதுன்னு யோசிக்கணும் அருமையான தக்காளி சட்னி வீடியோ போட்டதற்கு மிகவும் நன்றி சார் 👌👌

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  11 หลายเดือนก่อน +2

      நன்றிகள் மேடம்

    • @jayasrijayasri7650
      @jayasrijayasri7650 10 หลายเดือนก่อน +1

      Enga veetu la intha chatni than seivanga ithu enna puthusaa parkuringa 😮 enga Amma Nan chinna pasangala iruukum pothee seivanga ippo ennaku 28 age

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  10 หลายเดือนก่อน +1

      @@jayasrijayasri7650 mam ellarukum ellam therinchu irukathu ilaya.

    • @meenakshisundarammb6227
      @meenakshisundarammb6227 6 หลายเดือนก่อน

      Unga kadai enga irukku

  • @UmamaheswariDurairajan
    @UmamaheswariDurairajan 11 หลายเดือนก่อน +7

    This already my mom seithu irukaha very testya irukum

  • @sweetysasi1160
    @sweetysasi1160 9 หลายเดือนก่อน +2

    Ivolo porumaiya explain Pani sonadhukku romba nandri ayya

  • @Anonymous-cs4re
    @Anonymous-cs4re 4 หลายเดือนก่อน +1

    நான் இன்னைக்கு try pani pathen.. ரொம்ப ருசியா இருந்தது 😋.. நன்றி அண்ணா 🎉🎉

  • @aravindhtradersbalasubrama6824
    @aravindhtradersbalasubrama6824 10 หลายเดือนก่อน +1

    Nandri sir ungal pathival nangal suvai mikka samayali engal kudumbathirku valanguvom🎉😊

  • @srinithiyadevi6965
    @srinithiyadevi6965 หลายเดือนก่อน +1

    Ethu vazhakama nanga pandra than, puthusa nu parthen.. Old but gold

  • @galattaqueens
    @galattaqueens 4 หลายเดือนก่อน +1

    Enga veetfla eppovame indha chatni than seivom supera irukkum

  • @duraisathya2375
    @duraisathya2375 9 หลายเดือนก่อน +5

    நானும் சாப்பிட்டு இருக்கேன் அருமையாக இருக்கும்

  • @zaszas-j5e
    @zaszas-j5e 11 หลายเดือนก่อน +1

    Tkk romba interesta paakuraen,en interestku theeni podra maari iruku unga video 1 num,1 num idhae maathiri seyanumunu kettukiraen.

  • @jayashreesri7736
    @jayashreesri7736 11 หลายเดือนก่อน +3

    இதே போன்று மசாலா குழம்பு வகை upload பண்ணுங்க sir.

  • @anandhicharles7421
    @anandhicharles7421 6 หลายเดือนก่อน +1

    Anna, tried ur dual sambar( for rice and sidedish). Got appreciation from my father who otherwise will always complain. Keep up your good work

  • @KarthikPriya-es3ex
    @KarthikPriya-es3ex 6 หลายเดือนก่อน +1

    I tried this... Really amazing.. taste was tooo good...tq Anna for this recipe...my hubby liked this chutney..

  • @meenashanmugam6740
    @meenashanmugam6740 11 หลายเดือนก่อน +2

    Sema chutney arumai. Naan vatral potu seiven but try pananum. Tips spr. Menmelum valarha. Tku brothers.

  • @ManikandanP-p3k
    @ManikandanP-p3k 9 หลายเดือนก่อน +1

    நன்றி அண்னா அருமை சிறப்பு

  • @angelvaidhyanathan
    @angelvaidhyanathan 10 หลายเดือนก่อน +2

    சூப்பர் அண்ணா கண்டிப்பாக செய்கிறேன்

  • @kalyaninarasimhan6322
    @kalyaninarasimhan6322 8 หลายเดือนก่อน +1

    Puriyumpadi solvathu supper

  • @sheiksubuhanisheiksubuhani7407
    @sheiksubuhanisheiksubuhani7407 11 หลายเดือนก่อน +7

    Neenga vadai chutney sapdum pothey tempting ah irukku😊

  • @kaaviyathenu2773
    @kaaviyathenu2773 9 หลายเดือนก่อน +1

    Super sir. Kalyaan veetuku lunch sambar athey taste la potunga sir

  • @Abi_Galley_1314
    @Abi_Galley_1314 9 หลายเดือนก่อน +2

    அருமை 😊

  • @Vijiram24
    @Vijiram24 10 หลายเดือนก่อน +1

    Adei ithu palaiya sudney ...enga veetla daily ithu tha...taste nallarukum😊

  • @rajeswaria6408
    @rajeswaria6408 9 หลายเดือนก่อน +1

    சார் எங்க வீட்ல இந்த சட்னி அடிக்கடி செய்வோம் ரொம்ப சுவையா இருக்கும் அனைவரும் விரும்பி சாப்பிடுவோம் செய்வோம்

  • @Shivagayu27583
    @Shivagayu27583 6 หลายเดือนก่อน +2

    Nanga adikadi seiyum chutney
    Tasty ah irukum😊

  • @deepaaiyer3960
    @deepaaiyer3960 6 หลายเดือนก่อน +2

    All your preparation are very good

  • @vasukimurugesh7797
    @vasukimurugesh7797 2 หลายเดือนก่อน +1

    சூப்பர்

  • @NavomiNavomi-w4q
    @NavomiNavomi-w4q 4 หลายเดือนก่อน +1

    சூப்பர் சார் 👌🏼👌🏼👍🏼

  • @ecrbala6395
    @ecrbala6395 9 หลายเดือนก่อน +1

    நல்லா இருக்கு சார்

  • @sangeethasangeetha2039
    @sangeethasangeetha2039 11 หลายเดือนก่อน +1

    Nice anna new method pachai milagai sethu seiyarathu anna

  • @PREMKUMAR-kg4ye
    @PREMKUMAR-kg4ye 11 หลายเดือนก่อน +1

    Ithey mathiri than nan takkali chatni vappen. Enga pappavukku indha chatni mattum than pudikum.

  • @ramyashyam1432
    @ramyashyam1432 11 หลายเดือนก่อน +10

    Usually we do this chutney with sambar , thengai chutney for idly and vadai😊

  • @dhanams9685
    @dhanams9685 6 หลายเดือนก่อน +1

    Konjam kadugu karupallai thalluchu potueruintha super erukum

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  6 หลายเดือนก่อน

      Ok mam nalla tips next add panikrom. Thanks❤🙏

  • @rajeshwaria6545
    @rajeshwaria6545 11 หลายเดือนก่อน +1

    Anna nega entha ooru Naga Coimbatore gna ungal udaya video parpen romba nandraga ullathu Om namah shivaya neraiya video post pannunga keep it Up thank you

  • @deborahjames5389
    @deborahjames5389 11 หลายเดือนก่อน +3

    Look nice I will try soon your method

  • @babujikrishnan8011
    @babujikrishnan8011 20 วันที่ผ่านมา +1

    Supper

  • @hara_fashion
    @hara_fashion 11 หลายเดือนก่อน +1

    Enga veetla indha chutney dhaan seivom aana varamilagai potu seivom

  • @sivagamiganesan9299
    @sivagamiganesan9299 11 หลายเดือนก่อน +9

    Different aa preparepaneinga nice .veetla tey panrom ithe mathiri.❤tanq bros

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  11 หลายเดือนก่อน +1

      ok mam. try panitu taste epdi nu sollunga

    • @sivagamiganesan9299
      @sivagamiganesan9299 11 หลายเดือนก่อน

      ​@@TeaKadaiKitchen007sure bro

  • @Madankumar-dj5zr
    @Madankumar-dj5zr 10 หลายเดือนก่อน +1

    Mutton recipe neraya poduga bro. Neega seira all dishs um super 👍

  • @smitharaniv7593
    @smitharaniv7593 4 หลายเดือนก่อน +1

    Sir, your tomato onion chutney is super tasty 😋.

  • @LaxBWellness
    @LaxBWellness 9 หลายเดือนก่อน +22

    Pan - Add oil , add
    100 gm bengal gram dal
    50 gm black urad dal
    1 kg big onion
    100 gm green chilli
    50 gm ginger
    One handful Coriander and Mint leaves
    50 gm garlic
    Add required salt
    Fry onion shallow
    Add 2 kg riped tomato
    Cover and Cook for 5 mins with lid
    Cook till tomato skin peels off
    Off stove , cool for some time and grind little coarsely . Not too smooth paste for taste .
    All quantity will differ based on how much requirement needed.

    • @lovepeaceandhappiness
      @lovepeaceandhappiness 6 หลายเดือนก่อน

      Thank you .

    • @LaxBWellness
      @LaxBWellness 6 หลายเดือนก่อน +1

      @@lovepeaceandhappiness Pleasure is mine 👍🏼💐... I tried this recipe, it came out really well... All my family members liked it .

    • @lovepeaceandhappiness
      @lovepeaceandhappiness 6 หลายเดือนก่อน

      @@LaxBWellness That's good. I will try it soon.

  • @smcollections1546
    @smcollections1546 10 หลายเดือนก่อน +1

    Already try this but thz very nice 👍

  • @parvathiseshadri9094
    @parvathiseshadri9094 3 หลายเดือนก่อน +1

    சிறந்த சட்னி

  • @GunaSekaran-ko4ft
    @GunaSekaran-ko4ft 11 หลายเดือนก่อน +1

    Sompapdi recipe sweet podungal

  • @rameshnadar714
    @rameshnadar714 20 วันที่ผ่านมา +1

    Tq sir 😍❤️🙏

  • @jayakumarnagaiyyaswamy782
    @jayakumarnagaiyyaswamy782 10 หลายเดือนก่อน +1

    அண்ணா சட்னி சூப்பர்ணா இதுல புளி சேர்த்து அரைக்கலாமா அண்ணா

  • @ParameshwariK-v9k
    @ParameshwariK-v9k 8 หลายเดือนก่อน +1

    Enga vtla id than seivom

  • @priyastutorial8790
    @priyastutorial8790 10 หลายเดือนก่อน +6

    I tried it....taste super❤

  • @Laddugudi
    @Laddugudi 9 หลายเดือนก่อน +1

    Super explain brother chatting Super

  • @rangajagannathan910
    @rangajagannathan910 11 หลายเดือนก่อน +2

    Small portion measure ments will be help full to prepare at home kindly share

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  11 หลายเดือนก่อน

      Measurements description la kuduthu irukom. athula irunthu calculate panikonga

  • @DevisreeDevisree-rp6ug
    @DevisreeDevisree-rp6ug 10 หลายเดือนก่อน +1

    Unga kadayila pandra ella chutney um video upload pannunga

  • @josephinemarymary4127
    @josephinemarymary4127 11 หลายเดือนก่อน +7

    மதுரையில் வடை பஜ்ஜிக்கு ஒரு குருமா செய்வார்கள் அது செய்து காட்டுங்கள் உபயோகமாக இருக்கும் நல்ல சுவையாக இருக்கும்

  • @AA-pf1ef
    @AA-pf1ef 6 หลายเดือนก่อน +1

    சூப்பர் 👌🙂

  • @DilshadBeegum-r9o
    @DilshadBeegum-r9o 11 หลายเดือนก่อน +3

    Konchum Puli serthal supero super😅

  • @LakshmananKannan
    @LakshmananKannan 10 หลายเดือนก่อน +1

    அய்யா அளவுகள், வழங்குவதற்கான எத்தனை நிமிடங்கள், மொத்தம் எத்தனை நிமிடங்கள்

  • @censhalaaks
    @censhalaaks 11 หลายเดือนก่อน +1

    மதுரை டீ கடை பஜ்ஜி குருமா சட்டினி ரெசிபி போடுங்க...

  • @mohamedvadalurvadalur6704
    @mohamedvadalurvadalur6704 11 หลายเดือนก่อน +1

    Curyveppilai serkkavendum

  • @Krishna.littel
    @Krishna.littel 7 หลายเดือนก่อน +1

    Super anna Tq 😊

  • @GoogleBusinessAccount-mw2sr
    @GoogleBusinessAccount-mw2sr 11 หลายเดือนก่อน +1

    இந்த chutney எங்களுக்கு தெரியாது. சூப்பர் அண்ணா.

  • @sunkuseetharam6617
    @sunkuseetharam6617 11 หลายเดือนก่อน +15

    Fry Uriah dhal,dhania seed , red chilly add with onion, tomato little garlic .curry leaves ,Hing and finally add coconut and blend it. Nice tomato chutney is ready.

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  11 หลายเดือนก่อน

      nice

    • @Mszr283
      @Mszr283 10 หลายเดือนก่อน +2

      Not dhaniya seed, urid dhal and channa dhal

    • @sarassmuthu8011
      @sarassmuthu8011 9 หลายเดือนก่อน +2

      ​@@Mszr283I also fon't put Dhaniya seeds But the rest are the same .I always add Perungayam for better digestion especially for elderly people

    • @Mszr283
      @Mszr283 9 หลายเดือนก่อน +1

      Sss

  • @akilar5503
    @akilar5503 11 หลายเดือนก่อน +1

    நன்றி பா.1.க.பருப்பு.2‌உ.பருப்பு.3வதுயிருந்தபருப்புஎன்னன்னுசொல்லுங்கப்பா.வாழ்கவளமுடன்

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  11 หลายเดือนก่อน +1

      கடலைப்பருப்பு மற்றும் தொலி உளுந்து மட்டும் தான் மா

  • @valarmathi1150
    @valarmathi1150 11 หลายเดือนก่อน +3

    அருமை புளி சேர்க்க வேண்டாமா

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  11 หลายเดือนก่อน

      venam mam.

    • @vipboys3889
      @vipboys3889 11 หลายเดือนก่อน +1

      புளி சேர்த்தால் வடை தொட்டு சாப்பிடும்போது சுவை மாறும் அது தான் நினைக்கிறேன்.

  • @venutrendybeatz
    @venutrendybeatz 10 หลายเดือนก่อน +1

    I tried it really extremely super ❤❤

  • @k.suganthisathiaraj5475
    @k.suganthisathiaraj5475 8 วันที่ผ่านมา +1

    Semmmma

  • @sarasdeliciousfood6366
    @sarasdeliciousfood6366 5 หลายเดือนก่อน +1

    Tasty chutney recipe 😋😋😋 7:00

  • @Poorani228
    @Poorani228 11 หลายเดือนก่อน +1

    பார்க்க அருமையாக இருக்கின்றது. உளுத்தம் பருப்புடன் என்ன பருப்பு போட்டீர்கள்(கடலைப் பருப்பைத் தவிர்த்து)?

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  11 หลายเดือนก่อน +1

      2 பருப்பு மட்டும் தான். அதை கிண்டி விட்டதால் வேறு பருப்பு போல தெரிகிறது.

    • @Poorani228
      @Poorani228 11 หลายเดือนก่อน +1

      @@TeaKadaiKitchen007நன்றி

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  11 หลายเดือนก่อน

      @@Poorani228 நன்றிகள்

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 11 หลายเดือนก่อน +5

    Super chutney recipe ❤

  • @gowthamielangovan3600
    @gowthamielangovan3600 11 หลายเดือนก่อน +1

    Anna i will try it today

  • @Kanan-w5i
    @Kanan-w5i 11 หลายเดือนก่อน +2

    Sambarvadai recipe try bro
    50 K All the best
    Sure you will reach 100K
    Bro

  • @Rainthajcreation
    @Rainthajcreation 9 หลายเดือนก่อน +1

    Makka poli mona ❤

  • @chandrasekarana3563
    @chandrasekarana3563 10 หลายเดือนก่อน +1

    Location podunga bro

  • @KarkuzhaliTessacannou
    @KarkuzhaliTessacannou 11 หลายเดือนก่อน +1

    Anna super yellam nallathu❤ ennudaiya TH-cam channel kuzhalicuisine

  • @nithyanandamvms6473
    @nithyanandamvms6473 11 หลายเดือนก่อน +3

    ❤👌. காய்ந்த மிளகாய் மிளகாய் வத்தல் போட தேவையில்லையா . பொதுவா இந்த வகை சட்னிக்கு மிளகாய் வத்தல் தானே அதிகமாக சேர்ப்பாங்க பச்சை மிளகாய்க்கு பதிலா ???

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  11 หลายเดือนก่อน +2

      மிளகாய் சேர்த்து இருக்கிறோம். அடுத்த முறை வத்தல் சேர்த்து செய்து பார்க்கிறோம்.

    • @nithyanandamvms6473
      @nithyanandamvms6473 11 หลายเดือนก่อน +2

      @@TeaKadaiKitchen007 இல்லை சந்தேகம் கேட்டேன் . உங்களுக்கு எப்படியும் தெரியும் எது அதிகம் பேர் சாப்பிடுவாங்கனு எது அதிக சுவையா இருக்கும்னு . அதன் படியே செய்யுங்க .

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  11 หลายเดือนก่อน +1

      @@nithyanandamvms6473 ஓகே நன்றிகள் சகோ.

  • @prathuksha901
    @prathuksha901 7 หลายเดือนก่อน +1

    அண்ணா கேசரிஅளவுகளிட எப்படி சுவையா செய்யறதுன்னு வீடியோ போட சொல்லி நான் உங்ககிட்ட கேட்டிருந்தேன் போடுறேன்னு சொல்லி இருந்தீங்க எப்பனா போடுவீங்க

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  7 หลายเดือนก่อน +1

      சீக்கிரம் போட்ருவோம்

  • @simplycooking_5116
    @simplycooking_5116 11 หลายเดือนก่อน +1

    Different dish

  • @ravichandranr8612
    @ravichandranr8612 11 หลายเดือนก่อน +1

    நன்றி அண்ணா வாழ்க வளமுடன்

  • @itwasnotme
    @itwasnotme 11 หลายเดือนก่อน +1

    Naatu thakkali or benglur thakkali ?

  • @kamaliharibabu3283
    @kamaliharibabu3283 11 หลายเดือนก่อน +2

    செம்ம டேஸ்ட் 🤤

  • @vipboys3889
    @vipboys3889 11 หลายเดือนก่อน +2

    சட்னி வடை வடை சட்னி ம்ம் ம்ம்... பச்சை மிளகாயை போட்டு ரெடி பண்ணியிருக்கிங்க எனக்கு ரெம்ப புடிக்கும் பொதுவாக நிறையாரெடிபன்னும்போது சட்னியின் அளவு கணிசமாக கிடைக்கும் சரியா.

  • @premarams4788
    @premarams4788 11 หลายเดือนก่อน +1

    சூப்பர் தம்பி

  • @Aabicookingworld
    @Aabicookingworld 10 หลายเดือนก่อน +1

    Super anna👍🏻👍🏻👍🏻

  • @krishnamoorthyn5188
    @krishnamoorthyn5188 9 หลายเดือนก่อน +2

    தண்ணி சுத்தமாக ஊத்தாம சட்டினி அரைச்சா குடிகார கஸ்டமர் சட்டினிய காலி பண்ணு வாங்க

  • @aavaninaidu6556
    @aavaninaidu6556 5 หลายเดือนก่อน +1

    3:25 ena malli verode podaringe 😮

  • @babujikrishnan8011
    @babujikrishnan8011 4 หลายเดือนก่อน +2

    👌👌

  • @priyabalamurugan845
    @priyabalamurugan845 11 หลายเดือนก่อน +2

    Useful video

  • @ParameshwariK-v9k
    @ParameshwariK-v9k 8 หลายเดือนก่อน +1

    Teakadai la ulla ragasiyattha sollittingale..😮 Enga pakkathu veedum teakadai than aana kta sollamattanga

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  8 หลายเดือนก่อน

      எல்லாருக்கும் எல்லாமும்.

    • @ParameshwariK-v9k
      @ParameshwariK-v9k 8 หลายเดือนก่อน

      🤭

  • @bhuvaneswariparthiban9390
    @bhuvaneswariparthiban9390 หลายเดือนก่อน +1

    கடுகு உள்ள இருக்கே அய்யா

  • @Diyaworld303
    @Diyaworld303 10 หลายเดือนก่อน +1

    super

  • @kalairam6751
    @kalairam6751 10 หลายเดือนก่อน +3

    Arumai👍👍👍

  • @jeevanand1013
    @jeevanand1013 11 หลายเดือนก่อน +2

    Kadai enga iruku Anna???
    Sapdanum unga kadaila❤

  • @kalyanikrish7280
    @kalyanikrish7280 3 หลายเดือนก่อน +1

    Kasram podhuma..ilke red chillies add pannanuma

  • @lithikeshmadhan7190
    @lithikeshmadhan7190 11 หลายเดือนก่อน +1

    Idhuku peru kadhamba chutney. Yenga amma seivaanga

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  11 หลายเดือนก่อน +1

      super. nalla taste ah irukum.

    • @lithikeshmadhan7190
      @lithikeshmadhan7190 11 หลายเดือนก่อน +1

      @@TeaKadaiKitchen007 konjam coconut vecha innum super ha irukkum

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  11 หลายเดือนก่อน +1

      @@lithikeshmadhan7190 oh super. Nalla idea

  • @amitvashisth808
    @amitvashisth808 11 หลายเดือนก่อน +3

    Sir Please Write Ingredients Text In English language 🙏 Whole World Watch your Videos Sir... 🙏

  • @jamunav4867
    @jamunav4867 11 หลายเดือนก่อน +1

    What is Tholi ulundu anna?
    Karuppu ulunda?

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  11 หลายเดือนก่อน

      கருப்பு உளுந்து முழுதாக இருக்கும். அதனை உடைத்து பயன்படுத்தி இருக்கிறோம். அது கருப்பு தோலோடு இருப்பதால் தொலி உளுந்து. வேறு எதுவும் மாற்றம் இல்லை.

  • @jomayusa
    @jomayusa 10 หลายเดือนก่อน +1

    Recipe in English, please❤

  • @jamessaravanan961
    @jamessaravanan961 11 หลายเดือนก่อน +1

    Achu muruku podunga anna

  • @rajendranraja-jj9ib
    @rajendranraja-jj9ib 11 หลายเดือนก่อน +1

    Super tambi all the best

  • @johnsworld369
    @johnsworld369 6 หลายเดือนก่อน

    Wonderful ❤❤❤

  • @meenakshisundarammb6227
    @meenakshisundarammb6227 6 หลายเดือนก่อน +2

    Unga kadai enga irukku

  • @mariedimanche1859
    @mariedimanche1859 11 หลายเดือนก่อน +3

    Ssssuper anna ❤😊🙏🏻