வடக்கு பார்த்த வீடு வாஸ்து பிளான்| NORTH HOUSE VASTHU PLAN|

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 พ.ย. 2024

ความคิดเห็น • 66

  • @selvisubramaniam4855
    @selvisubramaniam4855 ปีที่แล้ว +2

    Iyaa ungal pathivu enkalukku periya uthaviyaka ullatu nanri

  • @vijayaragunathank7220
    @vijayaragunathank7220 ปีที่แล้ว +2

    உங்களுடைய பதிவு அனைத்தும் அருமை சார்

  • @gopinathm7344
    @gopinathm7344 ปีที่แล้ว +2

    கும்பம் ராசிக்கு எந்த திசையில் வீடு, வரைபடத்திலிருந்து வீடியோ போடுங்க அய்யா

  • @mahessengamalai988
    @mahessengamalai988 ปีที่แล้ว

    அருமை சார் இந்த மாதிரியே உங்கள் படத்துடன் விளக்குதல் நன்று

  • @dhanalakshmibalamani1234
    @dhanalakshmibalamani1234 ปีที่แล้ว +6

    30 க்கு 40. வடக்கு வாசல் வரைபடம் போடுங்க சார்

  • @athikesavan2126
    @athikesavan2126 10 หลายเดือนก่อน +1

    14*28 North vasthu plan sollunga sir

  • @harishabi5584
    @harishabi5584 ปีที่แล้ว +2

    14*30வரை படம் cholunga சார்

  • @karthiajay992
    @karthiajay992 2 ปีที่แล้ว +3

    அருமையான வரைபடம் சார் இது போல் வீடியோ போடுங்கள் சார் நன்றி 🙏🙏🙏

  • @karthikeyanj7801
    @karthikeyanj7801 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் சிவா

  • @madhavann6925
    @madhavann6925 2 ปีที่แล้ว +1

    நல்ல தகவல்
    நன்றாக உள்ளது

    • @Lingam_Vasthu
      @Lingam_Vasthu  2 ปีที่แล้ว

      மிக்க நன்றிகள்

  • @vinayagatower2293
    @vinayagatower2293 ปีที่แล้ว +1

    Sir edaani moolai car nipadalama please

  • @jananisvlog5296
    @jananisvlog5296 2 ปีที่แล้ว +1

    Congrats sir your good teaching for vasthu

  • @sadhasivamedumban684
    @sadhasivamedumban684 ปีที่แล้ว +1

    50*40 அளவு நிலத்திற்கு வரை படம் போடவும் சார் நீங்கள் சின்ன மனைக்கு வரை படம் தான் உள்ளது

  • @devotionallifeinuniverse9188
    @devotionallifeinuniverse9188 2 ปีที่แล้ว +1

    Sir thalai vaasalukku nerathan pen vaikanuma

  • @paneerselvam6535
    @paneerselvam6535 2 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் எனக்கு உங்களுடைய வரைபடம் மிகவும் பிடிக்கும் நீங்கள் சொல்லும் வாஸ்து வரைபட எனக்கு மிகவும் பிடிக்கும் . எனக்கு வீடு கட்ட ஒரு வாஸ்து அமைத்து தரும்படி கேட்டுக்கொள்கிறேன் எனது வீட்டு மனை வடக்கு பார்த்த வீடாக உள்ளது எனது வீட்டின் அளவு 24 அகலம், நீட்டு 100 உள்ளது. எனக்கு 70 அடி வீட்டில் வீடு கட்டணம் ஆசை கார் பார்க்கிங் ஒரு 20 அடி தோடம் ஒரு 5 அடி பக்கவாட்டில்இரண்டு பக்கமும் 2 அடி விட்டு வீடு கட்டணம் ஆசை தங்கள் எனக்கு வரைபடம் வரைந்து தர முடியுமா மிகவும் நன்றி நன்றி

  • @mallikaramesh5833
    @mallikaramesh5833 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா. வடக்கு பார்த்த அப்பார்ட்மெண்ட். வட மேற்கில் படி லிஃப்ட் வருகிறது. வடகிழக்கு ஒரு பெட்ரூம். வடக்கின் நடுவில் மெயின் டோர் என்ட்ரன்ஸ்.இந்த அமைப்பு சரியான முறைங்களா ஐயா

  • @selvarajp5192
    @selvarajp5192 2 ปีที่แล้ว +1

    Ungal varai padam yenaku use fulla yeruku sar thank you

    • @Lingam_Vasthu
      @Lingam_Vasthu  2 ปีที่แล้ว

      Thanks for your valuble comments

  • @arumanjaiaru3549
    @arumanjaiaru3549 2 หลายเดือนก่อน

    உங்களை நேரில் சந்திக்க வேண்டும் ங்க அண்ணா.

  • @johnbrittobritto1824
    @johnbrittobritto1824 2 ปีที่แล้ว +1

    Hi sir, south face 17*25 duplex house staircase veetukku ulladi varra maari 3bhk plan sollunga sir plz

  • @nathanammu3564
    @nathanammu3564 3 หลายเดือนก่อน +1

    சார் உங்களை பார்த்தால் மிகுந்த நிறைவு

  • @maheshwaran4594
    @maheshwaran4594 3 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம் எங்கள் மனை 16.40 க்கு 49.20 வடக்கு பார்த்த மனை இதில் வாஸ்து படி எப்படி வீடு கட்டலாம் தயவு கூர்ந்து கொஞ்சம் சொல்லுங்களேன் எனது ராசி கன்னி லக்னம் ரிஷபம் நட்சத்திரம் உத்திரம்

  • @bsuresh3870
    @bsuresh3870 2 ปีที่แล้ว +1

    Sir vanakkam 22x40 North facing my land itharku varaipadam gidaikkuma

  • @sivaranjanimppillai9703
    @sivaranjanimppillai9703 2 ปีที่แล้ว +1

    ஐயா எனக்கு உங்களுடைய தெற்கு வாஸ்து வரைபடம் மிகவும் பிடிக்கும் .
    நீங்கள் சொல்லும் வாஸ்து படி எனக்கு வீடு கட்ட வேண்டும். எனக்கு தெற்கு மனை உள்ளது. 800 sqfeet ல் எனக்கு ஒரு நல்ல வரைபடம் அமைத்து தர வேண்டுகிறோம். உங்கள் வார்த்தை களில் முழுமையாக நம்பிக்கை உள்ளது.

  • @sethurambalusamy3363
    @sethurambalusamy3363 ปีที่แล้ว +1

    எனக்கு 39*11.5 வடக்கு பார்த்த வீட்டிற்கு பிளான் தேவை அய்யா

  • @nagarajt-li7dj
    @nagarajt-li7dj 3 หลายเดือนก่อน

    10அடி அகலம் 50 அடி நீளமுள்ள வாஸ்து எப்படி அமைக்க வேண்டு்ம்

  • @sivakumarsanthalingam7764
    @sivakumarsanthalingam7764 ปีที่แล้ว +1

    Ayya 17x52 North facing plan upload pannunga

  • @mahessengamalai988
    @mahessengamalai988 ปีที่แล้ว

    சார் வணக்கம் வடக்குதலை வாசல் உள்ள வீட்டிற்கு நேர் பின்வாசல் உள்ளது சரியானதா என்பதை பற்றி விளக்கவும் இல்லையென்றால் பின்வாசல் எங்கு அமைக்க வேண்டும் என விளக்கவும்

  • @manjuraja4703
    @manjuraja4703 ปีที่แล้ว +1

    14 அடி அகலம் 30 அட நீளம் கிழக்கு முகமாக 50 அடி நீளம் சந்து கடந்து வடக்கு பார்த்த உள் தாக்கு வீடு இருக்கலாமா விளக்கம் கொடுக்க வேண்டும் ஐயா

  • @duraisamy3880
    @duraisamy3880 2 หลายเดือนก่อน

    வடக்கு வாசல் போர்டிகோ 14 அடி வைக்கலாமா

  • @chandrap3311
    @chandrap3311 ปีที่แล้ว +1

    in this house because you have NW extended to provide toilet & utility, home is not a rectangle shape.
    i also see the NE portion is cut off due to NW stretched.. So, the head vastu purusha is cut off.
    Then, how is this plan ok. I am surprised to see this kind of plan from an expert.

  • @sathyasanjeevi2926
    @sathyasanjeevi2926 6 หลายเดือนก่อน

    மேற்கு பார்த்த மனை வடக்கு வாசப்படி வைக்க வேண்டும் ஸ்டெப் ஹால்ல வரணும் சார் ஒரு வீடியோ ஒன்னு போடுங்க சார்

  • @Manikandan-fz7dw
    @Manikandan-fz7dw ปีที่แล้ว +2

    Super sir

  • @kkadalkani7468
    @kkadalkani7468 3 หลายเดือนก่อน

    18,அடி அகலம், 24,அடி நீளம், வடக்கு முகம் பார்த்த வீட்டுக்கு வரைபடம் வாஸ்து படி கிடைக்குமா? எனக்கு தனுசு ராசி, பூராடம் நட்சத்திரம், 40 வயது ஆகிறது,

  • @yyyyyyyyyyyyyyyyyyyy-ci6wi
    @yyyyyyyyyyyyyyyyyyyy-ci6wi ปีที่แล้ว +1

    எல்லாம் சரி
    ஆனா வீட்டின் பின்புற வழி கிடையாதா? பின்பக்கம் இடமிருந்தா பின் பக்கம் வழியை சொல்லவில்லை

  • @megalamegala7458
    @megalamegala7458 5 หลายเดือนก่อน

    Super plan sir

  • @vijayaragunathank7220
    @vijayaragunathank7220 ปีที่แล้ว

    வடமேற்கு வாயு மூலைக்கு எதிர்ப்புறம் தெரு குத்து உள்ளது.பரிகாரம் உண்டா சார்.

  • @velhema7523
    @velhema7523 2 ปีที่แล้ว +1

    Sir.. south direction la death persona bury pannuvanga.. so south direction la thoonga kudathunu sollranga.. clear a explain pannunga sir

  • @p.g.raghuraman1694
    @p.g.raghuraman1694 2 ปีที่แล้ว +1

    அய்யா வணக்கம் இந்த வரைபடத்தில் வாயூ வளர்ந்துவருகிறது இது சரியா வாழ்கவளமுடன்நன்றிஐயா

  • @anandhs2826
    @anandhs2826 2 ปีที่แล้ว +1

    28.*33 north face enna manai sir

    • @Lingam_Vasthu
      @Lingam_Vasthu  2 ปีที่แล้ว +1

      28'3"x33'3"
      117 kuli pasu manai

  • @anjelenegeorge4460
    @anjelenegeorge4460 2 ปีที่แล้ว +1

    Sir 20*30 north face duplex with outside stairs please.....

  • @manikandank4516
    @manikandank4516 ปีที่แล้ว +1

    Sema Blade air Neenga!

  • @SaravananSaravanan-bi5yj
    @SaravananSaravanan-bi5yj 4 หลายเดือนก่อน

    Sarsupar

  • @lathaskitchen1727
    @lathaskitchen1727 2 ปีที่แล้ว +1

    22*50enna manai sir

  • @balamuruganbala6366
    @balamuruganbala6366 ปีที่แล้ว +1

    நீளம் 56 அகலம் 21,'1/2

  • @selvarajp5192
    @selvarajp5192 2 ปีที่แล้ว +1

    Good evening sar

  • @PeriyasamyalameluS
    @PeriyasamyalameluS หลายเดือนก่อน

  • @ragulpurushoth1544
    @ragulpurushoth1544 ปีที่แล้ว +1

    கன்னி ராசி அஸ்தம் நட்சத்திரம் வாஸ்து வீடு வரைபடம் வெனும்

  • @SaravananSaravanan-uf6bm
    @SaravananSaravanan-uf6bm ปีที่แล้ว +1

    என்னுடைய வீட்டிற்கு நான்காம் பாதம் ஆக சுக்கிரனுடைய பாதத்தில் வீட்டிற்கான வாசலை தலைவாசல் அமைத்துள்ளார் வடக்கு பார்த்த பிளாக் மேஸ்திரி

  • @vigneshsai5525
    @vigneshsai5525 ปีที่แล้ว

    This his goodsir

  • @sadhasivamedumban684
    @sadhasivamedumban684 ปีที่แล้ว

    அப்போ நீங்கள் பணம் பலகோடி ரூபாய் இருக்கும்
    வாஸ்து சாஸ்திரம் சொல்லுங்கள் சார் மக்களை குழப்பாதீர்கள்
    நூறு சதவீதம் வாஸ்து சாஸ்திரம் படி வீடுகள் கட்டியவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லையா

  • @venkatstudio-x8y
    @venkatstudio-x8y 2 หลายเดือนก่อน

    👃

  • @jothikajothika5968
    @jothikajothika5968 ปีที่แล้ว

    Pinvasal

  • @shanmugampremap9418
    @shanmugampremap9418 ปีที่แล้ว

    Super sir