வடக்கு பார்த்த வீடு வாஸ்து பிளான் 22'x36' 2BHK,NORTH FACING HOUSE VASTHU PLAN

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.ย. 2024
  • வடக்கு பார்த்த வீடு வாஸ்து பிளான் 22'x36' 2BHK,NORTH FACING HOUSE VASTHU PLAN
    #northplan #வடக்குவீடு
    LINGAM VASTHU
    Address: 12/1,Pillayarpalayam Road, South Gate, Madurai -625001
    Contact No: 9952166706

ความคิดเห็น • 66

  • @ps1924
    @ps1924 2 ปีที่แล้ว +2

    Iyya best kuli ethu ethu

  • @sumathimano4341
    @sumathimano4341 3 ปีที่แล้ว +5

    அய்யா வணக்கம்
    சாமி அறைக்கு பின்னால் பாத்ரூம் வைக்கலாமா.?

  • @rajesharivazhagan6235
    @rajesharivazhagan6235 2 ปีที่แล้ว +1

    இந்த வீடியோவின் plan குழி கணக்கு மற்றும் எந்த மனை சொன்னால் கொஞ்சம் நல்லதாக இருக்கும்

  • @venkatesanr4757
    @venkatesanr4757 3 ปีที่แล้ว

    மிக்க நன்றி, உங்கள் சேவை வரவேற்க தக்கது,

  • @s.a.ponnappannadar7777
    @s.a.ponnappannadar7777 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு நன்றி அய்யா 🙏

  • @realclassroomacademy2215
    @realclassroomacademy2215 2 ปีที่แล้ว +1

    ஹால்- ன் நீச்ச பகுதியில் கதவு வருவது போல் தெரிகிறது.சரியா?
    Supper

  • @JogoJoseph
    @JogoJoseph 3 ปีที่แล้ว +3

    Sir, எங்கள் வீட்டில் தென்கிழக்கிவ் கிணறு உள்ளது. அதை மூடி அதன் மேல் சமையல் அறை கட்டலாமா ?

  • @prithisekar4502
    @prithisekar4502 2 ปีที่แล้ว +2

    Sir,please post a video of duplex house plan for 22.5 by 30 feet plot north facing....

  • @janakiramureddy9321
    @janakiramureddy9321 ปีที่แล้ว +1

    Sir nenga solra plans romba Nala iriki.ana adulo evala sft lo plane solringa teriyela.please.sft Yoda setu panunga

  • @munikannan8836
    @munikannan8836 ปีที่แล้ว

    Sir நான் வாங்கிய மனை மேற்கு பார்த்த ரோடு வடக்கு பார்த்த வீடு கட்ட அளவு site அளவு நீளம் 39அகலம் 30.plan சொல்லவும்.

  • @nagarajr8605
    @nagarajr8605 3 ปีที่แล้ว +1

    இந்த பிளேனில் மாடிபடி எப்படி அமைப்பது.

  • @ambethkar-qf5zk
    @ambethkar-qf5zk ปีที่แล้ว

    வணக்கம் சார்
    நான் வீடு கட்ட போகும் இடத்தில் தெற்கு மற்றும் கிழக்கு பகுதியில் தெரு உள்ளது என்னுடைய ராசி மிதுனம் வடக்கு வாசல் வைத்து வீடு கட்டினால் நல்லது என்று கூறுகின்றனர்
    தெற்கு-வடக்கு
    கிழக்கு-மேற்கு 10x8மீட்டர்
    உள்ளது இவற்றில் வடக்கு வாசல் வைத்து பிளான் கூறினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன் ஐயா

  • @funnyvideokids80
    @funnyvideokids80 3 ปีที่แล้ว +1

    அய்யா 30 அடி அகலம் 20 அடி நீளம் வடக்கு பார்த்து வாசல் வரைப்படம் போடுங்க

  • @skr126
    @skr126 ปีที่แล้ว +1

    ஐயா 20×50 வடக்கு பார்த்த வீடு வரைபடம் போடுங்க.

  • @greenapple900
    @greenapple900 2 ปีที่แล้ว +1

    திருவெண்காடு புதன் ஸ்தலம் மயிலாடுதுறை மாவட்த்தில் பூம்புகார் செல்லும் வழியில் உள்ளது ஐயா

  • @SaravananAMECH
    @SaravananAMECH 3 ปีที่แล้ว +1

    Steps two bedrooms ku center la Vara madhri oru plan podunga sir.

  • @praveenarockiaraj331
    @praveenarockiaraj331 3 ปีที่แล้ว +1

    Super sir

  • @ManishKumar-xv8or
    @ManishKumar-xv8or 5 หลายเดือนก่อน

    Sir, en kanavar risapam rasi, wife meenam rasi, north side vaasal , 22* 36 house podalama sir please sollunga sir

  • @murugavel1847
    @murugavel1847 5 หลายเดือนก่อน

    32*22
    Palan produing sir please

  • @Sharmith26
    @Sharmith26 3 ปีที่แล้ว

    Neenga sonna mathiriye kattuvatharku undana manai engalathu....
    Idhu pol Veedu katta muyarchikirom

  • @sasikalak2046
    @sasikalak2046 3 ปีที่แล้ว +1

    Sir, north face house 17*58.5 ku 2bhk with car parking plan solluga sir please

  • @sankarganesh9988
    @sankarganesh9988 3 ปีที่แล้ว +1

    வீடு கணவன் ராசி பார்த்து கட்டுவது நல்லதா அல்லது மனைவி ராசி பார்த்து கட்டுவதா?

  • @sureshkumar-ck4qc
    @sureshkumar-ck4qc 3 ปีที่แล้ว

    Good

  • @tamilmaran6576
    @tamilmaran6576 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் நான் பாண்டிச்சேரி பாண்டிச்சேரியில் பெரும்பாலும் மனையின் அளவு 20 *40,. 20*60 இதற்கு பிளான்
    போடவும்

  • @Lingeshvar1234
    @Lingeshvar1234 2 ปีที่แล้ว +1

    We need house plan for 26*31 North facing flot

  • @pushparani.senjipudur3356
    @pushparani.senjipudur3356 ปีที่แล้ว

    சார் நாங்கள் வடக்கு பார்த்த மனை 24/50 வாங்கி இருக்கோம் இதில் 22/33 மனை போடலாமா சார்

  • @sivasubramanianmurugesan6551
    @sivasubramanianmurugesan6551 ปีที่แล้ว

    Sir north facing house 30×36 2 bhk with car parking plan also tell kuli kanaku please

  • @mathankumarram7509
    @mathankumarram7509 2 ปีที่แล้ว

    சார் எனது மனை வடக்கு பார்த்த மாதிரி இருக்கு எனது இராசி சிம்மம் வாசல் படி எந்த திசை அமைக்கலாம்

  • @lathanarasimman6170
    @lathanarasimman6170 3 ปีที่แล้ว +1

    Sir oru doubt 2 nd bed roomlaye bathroom attached vaikalama

  • @varanvaran6630
    @varanvaran6630 ปีที่แล้ว

    Sir ithula outer toilet aknimoolai la vaikalama

  • @seenuseenu9405
    @seenuseenu9405 3 ปีที่แล้ว +1

    தெற்கு பார்த்த வீட்டில் சமையலரை எந்த பக்கம் வரவேண்டும்

  • @ravi.mravindran.m4104
    @ravi.mravindran.m4104 3 ปีที่แล้ว

    Super 💖 sar, car 🚗 parking

  • @msnsubakar83
    @msnsubakar83 3 ปีที่แล้ว

    அய்யா 26*30 துலாம் ராசிக்கு ஒரு plan போடுங்க

  • @babubabu-zo6mg
    @babubabu-zo6mg 3 ปีที่แล้ว +1

    With Compound wall, please sir

  • @lourdusamy3755
    @lourdusamy3755 ปีที่แล้ว

    👍🔥👍

  • @jagajitbalasubramani5130
    @jagajitbalasubramani5130 3 ปีที่แล้ว

    ஐயா தொழில் கூடம் வடமேற்கு மூலையில் மேற்கு பகுதியில் டாய்லெட் பாத்ரூம் செப்டிக் டேங்க் உள்ளது

  • @srirajaraja7458
    @srirajaraja7458 11 หลายเดือนก่อน

    22×39, 22×37 எந்த மனையளவு சிறந்தது ஐயா

  • @Eyeplus-suresh
    @Eyeplus-suresh 3 ปีที่แล้ว +1

    Sir I want 27×32 vastu plan pls solunga

  • @MUTTAPUCHITHE2
    @MUTTAPUCHITHE2 3 ปีที่แล้ว +1

    Sir, East Central ill sumb varalama sir.

  • @senthilvinayagam9034
    @senthilvinayagam9034 ปีที่แล้ว

    மேற்கு பார்த்த மனைக்கு 30 * 40
    இதில் வடக்கு பார்த்து தலைவாசல் வைத்து வாஸ்துபடி வரைப்படம் தரமுடியுமா

  • @Aathiren
    @Aathiren 3 ปีที่แล้ว +1

    I need 26*45 north facing plan

  • @ontarget6036
    @ontarget6036 3 ปีที่แล้ว +1

    Sir were back door no back door🚪

  • @logubiu1692
    @logubiu1692 4 หลายเดือนก่อน

    Sivan Kovil near vasapadi varalama

  • @sathishkumarg2410
    @sathishkumarg2410 ปีที่แล้ว

    Vanakkam sir, indha plan la, car parking varuma

  • @sudharani5112
    @sudharani5112 2 ปีที่แล้ว

    Sir 27 kku 27 vasthu plan podunga north facing

  • @vetrivel7211
    @vetrivel7211 2 ปีที่แล้ว

    27/32 ku south face plan podunga sir

  • @Sharmith26
    @Sharmith26 3 ปีที่แล้ว

    Indha planil common toilet staircase Ku keela vaikalama

  • @mehalasekar8093
    @mehalasekar8093 3 ปีที่แล้ว +1

    ஐயா வடக்குப் பார்த்த வீட்டிற்கு வடமேற்கில் செஃப்ட்டிக் டேங்க் அமைக்கலாமா ஐயா pls reply

    • @Lingam_Vasthu
      @Lingam_Vasthu  3 ปีที่แล้ว +1

      நன்றாக இருக்கலாம்

  • @Karubachalam
    @Karubachalam 3 ปีที่แล้ว +1

    PLS. 26/45. EAST. FASING

  • @latharavishankar3488
    @latharavishankar3488 3 ปีที่แล้ว +1

    கிழக்கு வாசல் 21க்கு 72. கீழே கடையும் மேலே வீடும் கட்டுவதற்கு வாஸ்து பிளான் . வடக்கும் தெற்கும் வீடு உள்ளது. மேற்குப் பகுதி வேறு ஒருவருடைய காலியிடம் உள்ளது

    • @venkatasamyrajulu5349
      @venkatasamyrajulu5349 3 ปีที่แล้ว

      22aklamx26 நிலம் வடக்கு வாசல் பிளான் ஓர் வரை படம் தேவை

  • @vasanthkumar-iv8qo
    @vasanthkumar-iv8qo 3 ปีที่แล้ว +1

    Sir north facing plot shall we place the house entrance north and East both sides?

  • @muruganrangasamy174
    @muruganrangasamy174 2 ปีที่แล้ว

    Please size different

  • @rajeswarirajeswari5786
    @rajeswarirajeswari5786 3 ปีที่แล้ว

    அய்யா 30 அடி நீளம் 20 அடி அகலம் உள்ள வீட்டு வரைபடம் வேண்டும் அய்யா

  • @arumugamarunugam4175
    @arumugamarunugam4175 3 ปีที่แล้ว +1

    19,7க்கு 35மனை எத்தனைகூலி சிறந்தமனையா

  • @lathanarasimman6170
    @lathanarasimman6170 3 ปีที่แล้ว +1

    Madipadi enge sir

  • @Dineshkumar-xq9ge
    @Dineshkumar-xq9ge 2 ปีที่แล้ว

    36+21 North plan

  • @surensuren8243
    @surensuren8243 3 ปีที่แล้ว +1

    Sir வணக்கம்
    வாஸ்து அளவு பாக்குறது
    உள் அளவு பாக்கணும்
    இல்ல வெளி அளவு பாக்கணுமா

    • @Lingam_Vasthu
      @Lingam_Vasthu  3 ปีที่แล้ว +1

      இரண்டும் பார்க்கணும் pl

  • @anbarasonm6225
    @anbarasonm6225 3 ปีที่แล้ว +1

    படி ஈசான்ய மூலையில் வரலாமா ஐயா

  • @k.srinivasanedappadi2471
    @k.srinivasanedappadi2471 ปีที่แล้ว

    எங்க உங்க பிலானில் எங்கே படிகட்டு.

  • @vetrivel7211
    @vetrivel7211 2 ปีที่แล้ว

    Super sir