ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

வடக்கு பார்த்த மனை | வடக்கு வாசல் வீடு I vadakku partha manai | Vaasthu shastra | Vasthu Shastra

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2021
  • வாஸ்து ஞானி ஆகிய சின்னச்சாமி அவருடைய இயர்பெயர் துரைசாமி ஆகும் . இவர் சுப்பண்ணன், கருப்பமம்மாள் ஆகியோருக்கு 1952 ஆம் வருடம் கோவை மாவட்டத்தில் பிறந்தார். இவர் இளம் வயதில் காவல் துறையில் சேர்ந்து பணிபுரிந்தார், பின்பு வாஸ்து சாஸ்திரத்தில் நாட்டம் கொண்டு காவல் துறையில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றார் . அதன்பின் கடந்த 30 வருடங்களாக வாஸ்து பணியில் தன்னை இணைத்து கொண்டு சிறப்பாக செயல் பட்டு வருகிறார்.
    அவர் பெற்ற பட்டங்கள் :
    1) வாஸ்து ஞானி - தமிழ்ப்பித்த ஆதினம் கொழிஞ்சிவாடி .
    2) வாஸ்து விஞ்ஞானி - T.M .சௌந்தராஜன் ( பாடகர் )
    3) ஆலையவாஸ்து சாஸ்திரி - ஊர்பொதுமக்கள் சிறுபூலுவபட்டி திருப்பூர்
    Facebook page Link: / kodi-vaasthu-105869531...
    Whatsapp group link: chat.whatsapp.com/BZgg8ClB4bw...
    Editor: Ram ( / @ram5740 )
    Contact Detail
    கோடி வாஸ்து
    விக்னேஷ் காம்ப்லெஸ், சோமனுர் ரோடு ,
    கருமத்தம்பட்டி, CBE, 641 659.
    Cell: 98429 33242, 96556 33242.
    Email: kodivaasthu@gmail.com
    Website: www.kodivaasthu.com
    KODI VAASTHU
    Vignesh Complex, Somanur Road,
    Karumathampatti, Cbe 641 659
    Cell: 98429 33242, 96556 33242.
    Email: kodivaasthu@gmail.com
    Website: www.kodivaasthu.com

ความคิดเห็น • 21

  • @harikrishnans7783
    @harikrishnans7783 2 ปีที่แล้ว +2

    அற்புதமான பதிவு நண்றி

  • @keeransiva5062
    @keeransiva5062 2 ปีที่แล้ว +4

    நிறைய வீடியோ போடுங்கள் youtube ல் பணம் ஏற்படும்.

  • @mohileswaranamohil6860
    @mohileswaranamohil6860 ปีที่แล้ว

    Super🌿 Thank you🙏 sir

  • @kanakalakashmi3192
    @kanakalakashmi3192 ปีที่แล้ว +1

    Super

  • @annadurai-jf6tr
    @annadurai-jf6tr 2 ปีที่แล้ว

    VERY USEFULL TO ALL. PLS TELL ABOUT WEST FACING PLOTS WITH SOUTH WEST EXTENTION. THANKING YOU.

  • @SJR_1M
    @SJR_1M ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajaraja6699
    @rajaraja6699 11 หลายเดือนก่อน

    Vatakku partha manayil kelakku vasal vaikkalama

  • @Amma-mk9xe
    @Amma-mk9xe 9 หลายเดือนก่อน

    Amma madiyil Vadakku Vaishali amaithal Eppadi

  • @lovelyenjoyment79
    @lovelyenjoyment79 5 หลายเดือนก่อน

    அய்யா வணக்கம் ஏண்களது இல்லம் வடக்கு வாசல், ஆனால் ராஜாநிளை வைத்து இருக்கும் அளவு தவறு என்று சொல்கிறார் இது எந்த அளவில் இருக்க வேண்டும் அய்யா சொல்லுங்கள் அய்யா பதில் ஏதிர் பார்த்து கொண்டு இருக்கேன் அய்யா

  • @kabilanilango1307
    @kabilanilango1307 3 หลายเดือนก่อน

    வடக்கு பார்த்த மனையில் வட கிழக்கில் கிழக்கு பார்த்த நிலை வைப்பது நல்லதா வாஸ்து சொல்லுங்கள் ஐயா வணக்கம்

  • @simbusimbu8329
    @simbusimbu8329 2 ปีที่แล้ว

    வடக்கு பார்த்த மனை அளவு 16/37/5_38 வகலமா ஐயா

  • @renugabaskaran5404
    @renugabaskaran5404 11 หลายเดือนก่อน

    எங்கள் தோட்டத்தில் இறந்த உடலை புதைத்துள்ளார்கள் அங்கே தான் எங்கள் வீடு உள்ளது என்ன செய்வது

  • @sivasivamohan8626
    @sivasivamohan8626 ปีที่แล้ว +1

    ஐயா அக்னி மூலைக்கு அருகில் பாத்ரூம் கழிவறை இருக்கலாமா மேற்கு பார்த்த சைட் வடக்கு பார்த்து வீடு கட்டுகிறோம்

    • @kodisamyvasthusasthramtami1853
      @kodisamyvasthusasthramtami1853  ปีที่แล้ว +1

      சாலையை நோக்கியே தலைவாசல் இருக்கவேண்டும். பாத்ரூம் அக்னீ மூலையில் இருப்பது தவறு இல்லை.
      விக்னேஷ் காம்ப்லெஸ், சோமனுர் ரோடு ,
      கருமத்தம்பட்டி, CBE, 641 659.
      Cell: 98429 33242, 96556 33242.

  • @selvasurya9599
    @selvasurya9599 ปีที่แล้ว +2

    வடக்கு பார்த்த வீடு கட்ட பிளான் பண்ணி இருக்கோம். நீர்வளம் அக்னி மூலையில் உள்ளதாக காட்டுகிறது. வேறு எந்த பக்கமும் நீர்வளம் அமையவில்லை. அக்னிமூலையில் போர்வெல் அமைக்கலாமா.வேறுபரிகாரம் ஏதும் உண்டா..சார் பதில் கொடுங்க ..

  • @saraswarhikaruppiah6122
    @saraswarhikaruppiah6122 ปีที่แล้ว

    Sir vanakkam north face house ikku another vasal engay vaigalam

    • @kodisamyvasthusasthramtami1853
      @kodisamyvasthusasthramtami1853  ปีที่แล้ว

      உங்கள் வீடடை பார்த்தோ அல்லது உங்கள் வீட்டின் வரைபடத்தை பார்த்தோ தான் எங்கு வைக்கவேண்டுமென்று கூற முடியும்.
      ஒவ்வொறு மனையின் சூழலுக்கு ஏற்ப இரண்டாவது வாசல் கதவு மாறுபடும். உங்கள் வரைபடத்தை கொடுக்கப்பட்ட Whatsapp எண்ணிற்கு அனுப்பவும் : 9655633242

  • @ramakrishnana1820
    @ramakrishnana1820 ปีที่แล้ว

    e

  • @venkateshwaran6113
    @venkateshwaran6113 25 วันที่ผ่านมา +1

    Pota patu

  • @priyasathish8240
    @priyasathish8240 2 ปีที่แล้ว +7

    Loosu mathiri pesuraan