பாடல் பிறந்த கதை | கண்ணதாசன்-விஸ்வநாதன் அறக்கட்டளை | SUBHASREE THANIKACHALAM SPEECH

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ม.ค. 2025

ความคิดเห็น • 39

  • @rparanjothi2537
    @rparanjothi2537 หลายเดือนก่อน

    விளக்கங்கள் மிக அருமை சகோதரி! ஒவ்வொரு பாடலும் இத்தனை நுணுக்கங்கள் கொண்டதா என்று வியக்க வைக்கிறது!
    கவிமாமணி இராம. பரஞ்சோதி

  • @durgadevi1514
    @durgadevi1514 หลายเดือนก่อน

    அப்பா என்ன ஒரு excellent analysis
    Super Sbhashree

  • @vvenkatesh6128
    @vvenkatesh6128 25 วันที่ผ่านมา

    Superb Analysis !

  • @sudhakar7172
    @sudhakar7172 2 หลายเดือนก่อน +3

    தொட்டனை ஊறும் மணற்கேணி போல் கண்ணதாசன் பாடலும் MSV இசையும் ...❤

  • @Thirukkural-Stories
    @Thirukkural-Stories 2 หลายเดือนก่อน +1

    சுபஶ்ரீ அவர்களே! உங்களை 'இரு கை கொண்டு வணங்கவா?' என்றுதான் கேட்கத் தோன்றுகிறது. இறைவன் உங்களுக்கு எல்லா நலன்களையும் வணங்க வேண்டும் என்று வேண்டுகிறேன்.

  • @govindasamykalaimani2601
    @govindasamykalaimani2601 2 หลายเดือนก่อน +1

    கவியரசரின்
    கவிதைகளைஅலசி ஆராய்ந்தது மட்டுமில்லாமல் மெல்லிசை மன்னரின் இசை மற்றும் பாடகரின் குரல் வளத்தையும் ரசித்து ருசித்து சப்புக் கொட்டி விவரித்த விதம் அருமை...!
    வாழ்த்துகள்...!!
    வாழ்க பல்லாண்டு...!!!

  • @ganapathysundaram898
    @ganapathysundaram898 2 หลายเดือนก่อน +1

    Excellent Subhashree. Your description is superb.
    MSV & Kannadasam are great legends in history.
    Vazhga!

  • @ravidoss4469
    @ravidoss4469 2 หลายเดือนก่อน +1

    Super, ithuvarai kettueratha explanation 🎉🎉🎉🎉🎉

  • @artjeevansakthivel9407
    @artjeevansakthivel9407 2 หลายเดือนก่อน

    வாழ்க புகழ்
    எம் எஸ்வி - கவியரசு

  • @RadhaNarayanan-mb3il
    @RadhaNarayanan-mb3il 2 หลายเดือนก่อน +1

    So sweet and excellent presentations . Please take care of your health madam. Seems you are gasping for breath

  • @malaanarayanan209
    @malaanarayanan209 2 หลายเดือนก่อน

    Superb ❤❤❤ஒவ்வொரு பாட்டின் வர்ணனையை தாங்கள் நேரில்,தத்ரூபமாக படம் பிடித்துக் காட்டி விட்டீர்கள்.❤😅😅😅வாழ்க வளமுடன்❤.As you said,Pl.take care of your health Mam.

  • @venkatgalfar
    @venkatgalfar 2 หลายเดือนก่อน

    குரலில் வழக்கமான ஒரு கலகலப்பு இருக்குமே ஏனில்லை என்ற எண்ணத்துடனே கேட்டு உங்களைப்போலவே அரசர்& மன்னர் நினைவுகளில் நீந்தி வருகையில் முத்தாய்ப்பாக நியாப்படுத்தியமைக்கு நன்றிகள்.
    முழுதாய் நலம்பெற இறைவா தொழுதே கேட்கிறேன். 🙏
    குன்றா நலம் பெற குமரன் அருள் செய்யட்டும்.💐
    "எந்நாளும் எனை நீ மறவாதே" வரிகளுக்கான புதிய விளக்கம் அருமை.
    எந்நாளும் வாழ்கிறார்கள் வரியிலும் இசையிலும்.
    ❤👌🏼🎶🎵

  • @sakthivelmurugan898
    @sakthivelmurugan898 2 หลายเดือนก่อน +2

    ❤ வாழ்க கண்ணதாசன் விஸ்வநாதன் புகழ்🎉

  • @karthiknn1992
    @karthiknn1992 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @MeenachisundramP-zr3ph
    @MeenachisundramP-zr3ph 2 หลายเดือนก่อน +2

    மீண்டும் இவர்கள். வந்து பிறந்தால் எவ்வளவுநன்றாக இருக்கும் அவர்கள்கூடவே. டி எம் எஸ். ஐயா சுசீலாம்மா. சிவாஜிசார். எம் ஜி. ஆர்இவர்களும் கூடவே. ஜனிக்கவேண்டும்❤❤❤❤❤

  • @sampathp3655
    @sampathp3655 2 หลายเดือนก่อน

    You are am Amazing Analyst of Kaviarasar & Mellisai Mannar work. Undoubtedly your shaping the current latest generation to think of an ideal poems which is needed for their every phase of life. Time will remember you for ever Subhashree madam.

  • @KamalamS-gx8uj
    @KamalamS-gx8uj 2 หลายเดือนก่อน

    இசைநாயகியே! நீயே எங்கள் ஸ்வாசம்! நலம் பெறவேண்டும் நீயென்று நாளும் நெஞ்சில் நினைவுண்டு!❤❤❤❤❤

  • @Mba54
    @Mba54 2 หลายเดือนก่อน

    Madam excellent presentation of Mannar and Kaviarasar. Your contribution to music industry in many foms deserves high accolades and awards. God bless you.

  • @swaminathan6429
    @swaminathan6429 2 หลายเดือนก่อน +6

    ‌கவியரசர் சொன்னது , "நானும் தம்பி விசுவநாதனும் திரையிசையில் செய்துள்ள சாதனைகளை இனி எந்தக் காலத்திலும் முறியடிக்க முடியாது." உண்மை , முற்றிலும் உண்மை.மீண்டும் அவர்கள் பிறந்து வரவேண்டும்.

  • @anandr7842
    @anandr7842 18 วันที่ผ่านมา

    எந்தக் கவிஞருக்கும் வாராத கற்பனை சிந்தனை கவியரசரின் புகழுக்கு காரணம்.

  • @pmkandasamy
    @pmkandasamy 2 หลายเดือนก่อน

    அருமையான விளக்கம்

  • @MunishS-yy6du
    @MunishS-yy6du 2 หลายเดือนก่อน

    Best program. Different presentation. Memes talent oho. Please continue the similer presentation. Please please

  • @natarajanvenkatraman1225
    @natarajanvenkatraman1225 2 หลายเดือนก่อน

    அருமை, அருமை,

  • @pbphanindar1201
    @pbphanindar1201 2 หลายเดือนก่อน

    THANKS FOR SHARING..p b phanindar Hyderabad..

  • @TamilMugil
    @TamilMugil 2 หลายเดือนก่อน

    Super🎉🎉🎉

  • @chandhrakumar454
    @chandhrakumar454 2 หลายเดือนก่อน

    This song is a picture, (Manrathil...) First time we listen lovers song we saw the picture brother and sister.

  • @sububloom6852
    @sububloom6852 2 หลายเดือนก่อน

    இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்
    என்ற குறளுக்கு சுபஸ்ரீ யின் இத்தொகுப்பு கட்டியம் கூறும்❤

  • @chandrasekaransankaran4980
    @chandrasekaransankaran4980 2 หลายเดือนก่อน +4

    கண்ணன் வருவான் பாடலை எழுதியது வாலி அவர்கள், பஞ்சவர்ணக்கிளி படம், இதில் ஒரு பாடலும் கவியரசர் எழுதவில்லை !!

    • @nagarajanr3551
      @nagarajanr3551 2 หลายเดือนก่อน +2

      வேறு இடம் தேடிப் போவாளோ - இப்பாடலை எழுதியது ஜயகாந்தன், கண்ணதாசன் அல்ல. இந்த அம்மணியின் உளறல் அதிகமாகிக் கொண்டே வருகிறது

  • @JayeeJagan
    @JayeeJagan 2 หลายเดือนก่อน

    உண்மைதான். மன்னர் பண் அமைக்க அரசர் பா எழுத பின்னம் பொருளுணர்ந்து பண் வண்ணம் மாற மன்னனும் அரசனும் மாறி மாறி வெற்றி கொண்ட தருணங்களை சொல்ல ஒரு நாள் போதாது.

  • @mahanarasimhan1867
    @mahanarasimhan1867 2 หลายเดือนก่อน

    Oh what a speech

  • @vlatha2315
    @vlatha2315 2 หลายเดือนก่อน

    The best ever combination of tamil film industry is always mannar and kavi arasar.

  • @kvenkatasubramanian6553
    @kvenkatasubramanian6553 2 หลายเดือนก่อน

    அருமையான உரை. வாழ்த்துகள். சிறு திருத்தம் ஜெயகாந்தன் எழுதிய சில
    நேரங்களில் சில மனிதர்கள் பட பாடலை கவியரசரின் பாடலென குறிப்பிட்டீர்கள்,

  • @periyanankrishnan3562
    @periyanankrishnan3562 2 หลายเดือนก่อน

    Great Legends, Kaviarasar (13th Alwar) & Mellisai Mannar . . . .

  • @shaun_raja
    @shaun_raja หลายเดือนก่อน

    I thought “கண்ணன் வருவான்” song was written by Vaali, not Kannadasan?

  • @ramamurthysabesan8823
    @ramamurthysabesan8823 2 หลายเดือนก่อน +3

    Sila nerangalil sila manidhargal songs are by jayakanthan and not Kannadasan. Kaviri Maindan should have pointed out on the spot

  • @BabuBalachandran-g4y
    @BabuBalachandran-g4y 2 หลายเดือนก่อน +1

    சகோதரி க்கு சுகம் இல்லை யா பேச்சு மாறுதலாக இருக்கு

  • @vairavannarayan3287
    @vairavannarayan3287 2 หลายเดือนก่อน

    அம்மா,
    மேடை அலங்காரப் பேச்சாய் இல்லாமல் யதார்த்த மான உரை கருத்துக்களுக்கு அணிமணியாய் மிளிரச் செய்கிறது. Mam,take care of your health, your voice is not as usual.