Azhagana Chinna Devadhai Video Song | Samudhiram Tamil Movie | Sarathkumar | Abirami | Sabesh-Murali

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 มิ.ย. 2015
  • Azhagana Chinna Devadhai video song, Samudhiram Tamil Movie featuring Sarathkumar, Murali, Manoj Bharathiraja, Kaveri, Abhirami, Sindhu Menon and Monal on Star Music India. Samuthiram movie is directed by KS Ravikumar, produced by RB Choudary and music by Sabesh Murali. The movie also stars Goundamani, Senthil, Manjula and Radhika (cameo) among others.
    Song: Azhagana Chinna Devathai
    Singer: Shankar Mahadevan, Ganga
    Music: Sabesh-Murali
    Star cast: Sarath Kumar, Murali, Manoj Bharathiraja, Kaveri, Abhirami, Sindhu Menon, Monal, Goundamani
    Director: K S Ravikumar
    Produced by: R B Choudary
    The film was remade in Telugu as Siva Rama Raju and in Kannada as Paramashiva.
    Click here to watch :
    Kadhal Sugamanathu Movie Video Songs - goo.gl/9MxSLm
    Malaikottai Movie Video Songs - goo.gl/fxrFAk
    Badri Movie Video Songs - goo.gl/IkagrY
    For more Star Music India songs, video songs and lyrical songs :
    Subscribe - goo.gl/2rRoc0
    Like - / 528078627332268
    Follow - / starmusic1997
  • เพลง

ความคิดเห็น • 2.8K

  • @user-zx6rd2hd4t
    @user-zx6rd2hd4t 4 หลายเดือนก่อน +213

    2024 இந்த பாடலை கேட்போர் யாருளா...🎧⚡👍

    • @Jummani1248
      @Jummani1248 3 หลายเดือนก่อน +1

      நான்

    • @kisurthikakisu8093
      @kisurthikakisu8093 หลายเดือนก่อน +1

      Nan❤ enga veettulayum eindha madhiri chinna dhevadhai eirukkiral❤❤❤

    • @user-kz4fq2fv2g
      @user-kz4fq2fv2g 16 วันที่ผ่านมา

      July 14

  • @sahithikollapusahithi4567
    @sahithikollapusahithi4567 3 หลายเดือนก่อน +351

    Any one listening in 2024❤

  • @Vishnuvardhan-1606
    @Vishnuvardhan-1606 3 ปีที่แล้ว +471

    இது போல சொந்தம் தந்ததால் இறைவா வா நன்றி சொல்கிறோம்🤗😘❤️....உனக்கேதும் சோகம் தோன்றினால் இங்கே வா இன்பம் தருகிறோம்🤗....Lyrics💥💯😘😍👌

    • @suriyakanth2203
      @suriyakanth2203 2 ปีที่แล้ว +8

      Favorite line😍

    • @bharathig6237
      @bharathig6237 ปีที่แล้ว

      @@suriyakanth2203;

    • @DhanrajAntony.t-lt4gx
      @DhanrajAntony.t-lt4gx 6 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤namai kandu intha ullagam kankal pattathalea natchathira kottam thisti suripodum iraiva nanri solkirom

    • @karthijobs
      @karthijobs หลายเดือนก่อน

      ​@@DhanrajAntony.t-lt4gx❤

  • @ayathbasha7770
    @ayathbasha7770 2 ปีที่แล้ว +81

    சந்தோஷ சாரல் தினம் ஜன்னல்
    தேடி வர செய்யும் சொந்தமல்லோ
    நாம் பாடும் பாட்டை தினம் கேட்கும்
    சிலைகளும் தலையை ஆட்டுமல்லோ
    சந்தோஷ சாரல் தினம் ஜன்னல்
    தேடி வர செய்யும் சொந்தமல்லோ
    நாம் பாடும் பாட்டை தினம் கேட்கும்
    சிலைகளும் தலையை ஆட்டுமல்லோ
    அழகான சின்ன தேவதை
    அவள்தானே எங்கள் புன்னகை
    நாள் தோறும் இங்கு பண்டிகை
    நம் வானில் வான வேடிக்கை
    இது போல சொந்தம் தந்ததால்
    இறைவா வா நன்றி சொல்கிறோம்
    உனக்கேதும் சோகம் தோன்றினால்
    இங்கே வா இன்பம் தருகிறோம்
    சரவெடிப்போல் சேர்ந்து
    நாம் சிரிக்கலாம்
    அதிரடியாய் வாழ்ந்து
    நாம் காட்டலாம்
    சந்தோஷ சாரல் தினம் ஜன்னல்
    தேடி வர செய்யும் சொந்தமல்லோ
    நாம் பாடும் பாட்டை தினம் கேட்கும்
    சிலைகளும் தலையை ஆட்டுமல்லோ
    சந்தோஷ சாரல் தினம் ஜன்னல்
    தேடி வர செய்யும் சொந்தமல்லோ
    நாம் பாடும் பாட்டை தினம் கேட்கும்
    சிலைகளும் தலையை ஆட்டுமல்லோ
    நம்மை கண்டு ஊரின்
    கண்கள் பட்டதாலே
    நட்சத்திர கூட்டம்
    திருஷ்டி சுத்தி போடும்
    தமிழில் உள்ள பிரிவென்ற சொல்லை
    நாங்கள் இங்கு அழித்திடுவோமே
    வந்து வந்து மோதும்
    சின்ன சின்ன சோகம் எல்லாம்
    ஒன்று சேர்ந்து நாங்கள்
    ஊதும் போது ஓடிப்போகும்
    எங்களுக்குள் நாங்கள்
    செல்ல பேரை வைத்துக்கொண்டு
    செல்லமாக நாளும்
    சொல்லி சொல்லி பார்ப்பதுண்டு
    அள்ளி அள்ளி அன்பை தந்து
    மெல்ல மெல்ல உள்ளம் திருடும்
    கொள்ளை கூட்டம் நாங்கள் தானல்லோ
    சந்தோஷ சாரல் தினம் ஜன்னல்
    தேடி வர செய்யும் சொந்தமல்லோ
    நாம் பாடும் பாட்டை தினம் கேட்கும்
    சிலைகளும் தலையை ஆட்டுமல்லோ

    • @CSE__BalakaniG
      @CSE__BalakaniG ปีที่แล้ว +1

      Pp

    • @mayilrmv7096
      @mayilrmv7096 3 หลายเดือนก่อน

      🎉🎉🎉❤❤❤😅😅😅well.nice

    • @mayilrmv7096
      @mayilrmv7096 3 หลายเดือนก่อน

      🎉

  • @r.govindasamyr.govindasamy5872
    @r.govindasamyr.govindasamy5872 4 ปีที่แล้ว +1025

    தங்கை பாசத்தை சொன்ன விதமும்
    அண்ணன் தம்பி பாசமும்
    நிறைந்த இந்த படம்
    90கிடஸ் ன் பொக்கிஷம்.
    கே. எஸ். ரவிக்குமார்(இயக்குனர்) அண்ணன் மட்டுமே இந்த மாதிரி ௨றவுகளுக்கு முக்கியத்துவம் தந்து படம்
    எடுத்து மக்கள் மனதில் நிற்கிறார்.. 🙏🙏🙏

  • @user-yf1jj9ee7q
    @user-yf1jj9ee7q 5 ปีที่แล้ว +3125

    இப்படம் தமிழ் சினிமாவின் பொக்கிசம்❤
    நாங்களும் 4 பேர் 3 அன்னன் ஒரு தங்கை மக ராசி..
    23 வருடம் இன்று திருமனத்தின் பின்னும் கண்மனி போல் பார்கிறோம்..
    நான் 3வது என் இரு அன்னின் சொல் வேத வாக்கு எனக்கு மனைவிர்களால் பல பிரச்சினைகள் வந்தபோது மூத்த அன்னன் கொடுக்கும் அறிவுரை குடும்பத்தை அழகு படுத்துகிறது..
    அன்னன் தம்பினு கூட்டு கும்பமா வாழுங்கயா அதான் வாழ்கை..

  • @inkaraninkaran4919
    @inkaraninkaran4919 2 ปีที่แล้ว +101

    இது போல சொந்தம் தந்ததால் இறைவா வா நன்றி சொல்கிறோம்🙏
    அழகிய பாடல்♥️🌹🌷⚘🌺😘😆🦋

  • @dazellife9428
    @dazellife9428 2 ปีที่แล้ว +612

    இந்த பாட்டின் அருமை அண்ணன் இல்லாதவர்களுக்கு மட்டுமே தெரியும் ✨

    • @Priyadharshini-qs6dt
      @Priyadharshini-qs6dt 2 ปีที่แล้ว +5

      👏💯💯💯

    • @jananshanjayan
      @jananshanjayan 2 ปีที่แล้ว +4

      Mmmn

    • @KarthikNatarajan23
      @KarthikNatarajan23 2 ปีที่แล้ว +5

      சரியா சொன்னிங்க தோழி எனக்கும் என் அண்ணா இறந்துட்டான் போன வருடம் நாங்க இந்த பாடலை கேட்டு ரொம்ப ரசிபோம் இனிமே அவனை பார்க்க முடியாது உங்கள் கருத்து எனக்கு நியாபகம் வரவைது விட்டது 🙏🙏🙏🙏😭😭😭😭😭

    • @amudhandanieldavid1857
      @amudhandanieldavid1857 ปีที่แล้ว +1

      ❤️

    • @micheallincyt2520
      @micheallincyt2520 ปีที่แล้ว +1

      Yes ennagu anna irruthu aana eppoam ila 😟😟😟 miss you anna

  • @sindhus4230
    @sindhus4230 5 ปีที่แล้ว +638

    I am lucky I have 5 brothers...😘😘😘 enga veetlaium ipditha irukum..😍😍😍😍

  • @sangeethamoreli9418
    @sangeethamoreli9418 5 ปีที่แล้ว +3498

    எனக்கு அண்ணன் இல்லை. ஆனால் எனக்கு அண்ணன் இருந்தால் மிகவும் பிடிக்கும்.

  • @mohamedrajek
    @mohamedrajek 3 ปีที่แล้ว +50

    இதுபோன்ற அருமையான படைப்புகளை சொந்த வாழ்க்கையில் தொடர்புபடுத்தி மெய்சிலிர்ப்பதை விட்டுவிட்டு தொலைக்காட்சி நட்சத்திரங்களை தொடர்புபடுத்தி மெய் மறக்கும் சிலர்.
    உண்மையாகவே 90ஸ் கிட்ஸோடு அனைத்தும் முடிந்தது போல.

  • @yogeshwariraju1199
    @yogeshwariraju1199 3 ปีที่แล้ว +95

    For our angel sivaangi💜😍🔥
    Happyyyy Birthdayyy alagiyae😍😍😍😍😍
    💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜#RacFamily

    • @hammedakamad7892
      @hammedakamad7892 3 ปีที่แล้ว +2

      Supersonganakurombopedikum❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️😘😘😘😘😘😘😘😘😘😘

    • @lakshmananLakshmanan-mt9bp
      @lakshmananLakshmanan-mt9bp 3 ปีที่แล้ว +1

      💜💜💜💜💜💜💜💜💜

    • @user-do2qw6ci3z
      @user-do2qw6ci3z 2 ปีที่แล้ว +1

      Sivangiiii chellakutty 💜💜

  • @hariprakasharun6250
    @hariprakasharun6250 5 ปีที่แล้ว +179

    இந்த மாதிரி கூட்டுக்குடும்ப சந்தோசமும் மகிழ்ச்சியும் இந்த நவீன காலத்தில் அழிந்துவிட்டது. கண் முன்னே இருக்கு ஆயிரம் சந்தோசத்தை விட்டு கண்ணுக்கே தெரியாத ஒன்றைத் தேடி அலைகிறான் மனிதன்

    • @amansheik82
      @amansheik82 3 ปีที่แล้ว

      Sankar mahadevan ❤️❤️❤️

    • @lakshitha.s146
      @lakshitha.s146 2 ปีที่แล้ว

      Adhu dhaan panam

    • @francispetter9569
      @francispetter9569 2 ปีที่แล้ว

      Intha song enaku rombha pudikum

    • @francispetter9569
      @francispetter9569 2 ปีที่แล้ว +1

      Intha padam nanum engha ammavum. First time pathoom anna ippa engha amma ella

  • @faizalsahana1758
    @faizalsahana1758 ปีที่แล้ว +270

    அண்ணன் இல்லாத தங்கையின் கனவான பாடல்😢😢

  • @steffim6038
    @steffim6038 3 ปีที่แล้ว +223

    எனக்கு அண்ணன் இல்லை ஆனால் அண்ணன் இருக்கனும் ஆசை

    • @shakithbashak9704
      @shakithbashak9704 2 ปีที่แล้ว +5

      Nan annana irrukata thankachi

    • @appu7226
      @appu7226 2 ปีที่แล้ว +3

      இல்லாதவனுக்கு தான் அதன் அருமை புரியும்

    • @elangovanraj9330
      @elangovanraj9330 ปีที่แล้ว

      I also

    • @steffim6038
      @steffim6038 ปีที่แล้ว

      @@shakithbashak9704 mm

    • @steffim6038
      @steffim6038 ปีที่แล้ว

      @@elangovanraj9330 mm

  • @divyarakshi8390
    @divyarakshi8390 5 ปีที่แล้ว +506

    Anyone 2019? My all tym fav song😍intha song kekum pothu ellam manasu happya irukkum rompa...😍😍😍😍

    • @nks_jns
      @nks_jns 5 ปีที่แล้ว

      Yes

    • @kuttymohan144
      @kuttymohan144 5 ปีที่แล้ว +2

      100% fact.....any time heart touching.....close to my heart...

    • @akshasangi6729
      @akshasangi6729 4 ปีที่แล้ว

      Sss Enakum Rompa Rompa pedikum😍😍

    • @divyadivyabca6109
      @divyadivyabca6109 4 ปีที่แล้ว

      Enakum apditha..... My name also divya

    • @tamilandagaming8464
      @tamilandagaming8464 3 ปีที่แล้ว

      Apdiya divya

  • @kathir3654
    @kathir3654 4 ปีที่แล้ว +566

    குடும்ப படங்கள் எடுத்து வெற்றி பெற முடியாது என்று பலறும் நினைத்த காலத்தில் சமுத்திரத்தை பன்னி உச்சத்தில் வந்து வெற்றி பெற்றவர் நம்ம சரத்....

  • @sreeragssu
    @sreeragssu 2 ปีที่แล้ว +18

    കേൾക്കുമ്പോൾ നല്ല happiness ഫീൽ ചെയുന്ന പാട്ട് 👌🏻😍🎶
    കിടു പാട്ട് ഇത് പോലെയുള്ള പാട്ടുകൾ കേട്ടാൽ പോസിറ്റീവ് vibe കിട്ടും ❤🥰

  • @chanukapremathilaka4861
    @chanukapremathilaka4861 2 ปีที่แล้ว +57

    உணர்வுபூர்வமான பாடல் ❤

  • @BalaMurugan-hq2tw
    @BalaMurugan-hq2tw 4 ปีที่แล้ว +104

    90s பிறந்தவர்களின் அண்ணன் தம்பி தங்கை பாசம் இப்படி தான் இருக்கும்

  • @divashini1989
    @divashini1989 4 ปีที่แล้ว +1621

    Anyone in 2020 listening???Give a big thumbs up 😊

  • @ajaymuniyappan2892
    @ajaymuniyappan2892 2 ปีที่แล้ว +17

    எனக்கு இந்த தேவதை இல்லாத குறையை எத்தனை பேர் என் மனதை பூக்கவைப்பார்கள் என்று பார்ப்போம் 😚😚
    சந்திக்கவும் தயாராக உள்ளேன் 🥰
    இந்த பாடலை ஆயிர முறையாவது கேட்டுருப்பேன் ❤️❤️❤️

  • @Harshi-Haho
    @Harshi-Haho 3 ปีที่แล้ว +47

    Chellama b'day nalla therikavidrom.... Happy b'day chellama....🎉🎉🥳🥳🥳💜💜💜💜💜#racthiruvizha #rackudumbam

  • @kdrowdydon3683
    @kdrowdydon3683 3 ปีที่แล้ว +23

    Happy Burdayy shivangi chellakutty...💜💜💜☃️☃️☃️☃️❄️❄️❄️ #racthiruvizha #racfamily

  • @shyni6334
    @shyni6334 4 ปีที่แล้ว +127

    These kinds of family oriented movies are missing now a days... So much values these movies teach about family 💓💓💓
    Happy born as 90's kid.... Watched all these movies crying 😭😅😅😅💝

  • @vijayakumara6808
    @vijayakumara6808 2 ปีที่แล้ว +5

    தங்கை அண்ணன்கிட்ட எதை கேட்டாலும் விட்டுக்கொடுக்கும் ஒரு அற்புதமான உறவு அண்ணன் தங்கை

  • @sairamrajendrababu1205
    @sairamrajendrababu1205 3 ปีที่แล้ว +55

    Pugazh and shivangi ❤️❤️❤️❤️

  • @Vasu3og
    @Vasu3og 3 ปีที่แล้ว +88

    After cwc 2 our sivangimaa is azhganaaa chinaadevadhaiiii😍😍💜💜💜💜💜💜
    Rac admineey is for rac fam 💜💜🧡🧡🧡

    • @Vasu3og
      @Vasu3og 3 ปีที่แล้ว +2

      @Little Krish hiii💜💜💜💜#rackudumbam🥰🥰🥰

  • @fathimafathi3156
    @fathimafathi3156 7 ปีที่แล้ว +120

    Alli Alli Anbai Thandhu Mella Mella Ullam Thirudum Kollai Koottam Naangal Thaan Allo??
    what a lyrics...
    I wish Every family Should Have This Kind Of Understanding..

  • @AmmuAmmu-ye3vx
    @AmmuAmmu-ye3vx 3 ปีที่แล้ว +71

    After CWC shivanghi ma our angel 💜💜💜💜💜💜💜 #racfam 💜💜☃️☃️☃️☃️

  • @vennilamurugesan
    @vennilamurugesan ปีที่แล้ว +4

    இது போல சொந்தம் அமைத்தால் நன்றாக தான் இருக்கும் இது இன்றைய வாழ்வில் சாத்தியம் இல்லை

  • @dudenaresh216
    @dudenaresh216 4 ปีที่แล้ว +110

    Any 2020, 21, 22, 23, 24, ...... Viewers 😜😂❤️

  • @brundhamanokar159
    @brundhamanokar159 9 หลายเดือนก่อน +6

    எனக்கு இரண்டு அண்ணன்.... என்னுடைய உயிர் இரண்டு பேருமே ❤❤❤

  • @mahaprakash989
    @mahaprakash989 3 ปีที่แล้ว +71

    எனக்கு 2 அண்ணன் இருக்காங்க சத்தியமா சொல்லுறேன் இந்த படம் எங்க வாழ்க்கையை அப்படியே சொல்லுது

  • @arularul-vp9hd
    @arularul-vp9hd ปีที่แล้ว +5

    இந்த படமும் பாடலும் மிக அருமையாக இருந்தது இந்த பாடலை கேட்கும்போது மனநிம்மதி கிடைக்கிறது மிக மிக அருமை

  • @renugopalkrishnan4835
    @renugopalkrishnan4835 ปีที่แล้ว +8

    இன்னும் சொல்ல வார்த்தை இல்லை ஆக மொத்தம் இந்த வாழ்க்கை அர்த்தமுள்ள வாழக்கை அல்லோ!

  • @tharun1423
    @tharun1423 3 ปีที่แล้ว +24

    Happy birthday chellama Shivangi 💜💜💜💜💜💜💜💜💜💜💜 # RAC FAMILY 💜💜💜

  • @swathyps8783
    @swathyps8783 3 ปีที่แล้ว +33

    #rac fam 💜💜💜 happy bday to our sivu💜💜💜💜👸👸👸👸

  • @monisri8742
    @monisri8742 3 ปีที่แล้ว +4

    I have three brothers..enna en brothers ipdi dha paathupaanga..i feel very blessed...i love my brothers...en brothers kooda irukumbothu laam na sema happy ah irupen

  • @bessiebess3193
    @bessiebess3193 4 ปีที่แล้ว +198

    Missing manivannan sir, murali sir nowadays. 😔😔

    • @ShackJenny
      @ShackJenny 4 ปีที่แล้ว +3

      Missing a lot.. 😔😔

    • @gunasekarkrishnan4947
      @gunasekarkrishnan4947 3 ปีที่แล้ว +1

      Family entertainer infront of now days movies like RAJINI murugan and so on

    • @venkatak8003
      @venkatak8003 3 ปีที่แล้ว +1

      😥😣

  • @hansika1908
    @hansika1908 3 ปีที่แล้ว +63

    #Racthiruvizha 🔥🔥🥳🥳aarambameyyy💜💜🥳🥳...with a song for our chellammaa thalaivii❤❤🧡🧡...ellarum inga thaan irukaanga..aama laa🤔😂😂😂🤗

  • @dineshdhanush6786
    @dineshdhanush6786 3 ปีที่แล้ว +20

    எனக்கு அண்ணாவும், தம்பியும் இல்ல, இந்த படத்தை 50 முறை பார்த்தேன், இந்த பாடலை 100 முறை கேட்டு இருப்பேன், இப்போ வரை என்னது ரிங் டோன் இதுதான் அந்த அளவிற்கு என் மனதில் நிறைந்த படம், ஆனால் எனக்கு யாருமே இல்ல, நான் ஒரு அனாதை, மண்ணில் எதற்கு வாழ்வது என்றே தெரியவில்லை 😒😒😒😒

  • @PranishakuttyPranisha-uf2xg
    @PranishakuttyPranisha-uf2xg ปีที่แล้ว +7

    நாங்கள் அண்ணன் தம்பி நான்கு பேர் இந்த பாடலை எங்களுக்கு இருக்கும் ஒரே தங்கைக்காக கேட்கிறேன்,👌👌👌👌👌👌

  • @selviabi6453
    @selviabi6453 6 ปีที่แล้ว +67

    ithe madiri oru Anna engaluku kedachadu my proud thing 😄😄😄😄😄👍👍👍👍

  • @phoenix8163
    @phoenix8163 3 ปีที่แล้ว +47

    #racfamily 🧡🧡 ashangians da💜💜
    for our chellama birthday

    • @NoName-yg3xy
      @NoName-yg3xy 3 ปีที่แล้ว +4

      Vandhuten 💜💜💜💜💜

    • @sowmiyat4743
      @sowmiyat4743 3 ปีที่แล้ว +3

      💜💜💜

  • @NoName-yg3xy
    @NoName-yg3xy 3 ปีที่แล้ว +59

    Rac family 💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜
    Vaanga attendance potutu ponga 💜💜💜💜💜💜💜 💜💜💜💜💜💜💜💜💜💜
    #racfamily
    #ashaangi 💜💜💜

    • @AmmuAmmu-ye3vx
      @AmmuAmmu-ye3vx 3 ปีที่แล้ว +3

      Vandhutteee ✌️🙌🙌💜💜💜💜💜💜

    • @mrk6165
      @mrk6165 3 ปีที่แล้ว +4

      Dedicated to our chellama & my lovely @rac.creates family💜💜🧡🧡🧡

    • @NoName-yg3xy
      @NoName-yg3xy 3 ปีที่แล้ว +2

      @Unknown User akkov vaanga 💜💜

    • @sowmiyat4743
      @sowmiyat4743 3 ปีที่แล้ว +2

      🙌🙌💜💜

    • @subhiksha.j2003
      @subhiksha.j2003 3 ปีที่แล้ว

      @Unknown User akkov 💜💜💜

  • @sathishthala8668
    @sathishthala8668 3 ปีที่แล้ว +8

    Vadagai DVD vangitu vantu , intha padatha parthen... pathutu aluthan...90's kit😍😍Set memories

  • @ayathbashatalks9780
    @ayathbashatalks9780 3 ปีที่แล้ว +34

    Anyone after the movie in sun 🌞 TV (24/02/2021)

  • @TNPETER-mj9vn
    @TNPETER-mj9vn 2 ปีที่แล้ว +4

    Sarath Kumar sir ungala enaku romba pudikum sir ungala patha enaku oru Appa feeling varum Ana enga Appa eranthutaga Appa irukum pothu antha anbu theriyathu naa enga Appava Aasaya Appa nu sonnathu ila payapuven naa marubadiyum pirantha enga Appa ku magala purakum varam vendum ungala nerla pakanumnu romba Aasaya iruku sir ungala naa Appa nu sollalama ungala patha enga Appava pakura maari iruku sirr un ga All movie enaku romba pudikum by Bansiya 🔥🔥

  • @ammavirumbumsangam6274
    @ammavirumbumsangam6274 3 ปีที่แล้ว +7

    இந்தப் பாட்டு சந்தோசமா இருக்கிற குடும்பத்துக்கு இந்த பாட்டு சமர்ப்பணம் ஆகுது இந்த பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @user-dl4zv3xp5f
    @user-dl4zv3xp5f 3 ปีที่แล้ว +87

    நாம் அனைவரும் தினம் தினம் இந்த பாடலை கேட்டு மிக விரைவில் 1 கோடி பார்வைகளாக (views) ஆக்குவோம்.

    • @nkshorts_12996
      @nkshorts_12996 3 ปีที่แล้ว +3

      Oru account la irunthu ethana thadava pathalum oru view tha count.

    • @thewhitemoon5043
      @thewhitemoon5043 2 ปีที่แล้ว

      @@nkshorts_12996 No you are wrong bro.

  • @monishaanbu3062
    @monishaanbu3062 5 ปีที่แล้ว +222

    Proud to be 90's kids😍

  • @krvinoth18
    @krvinoth18 5 ปีที่แล้ว +421

    😪😪😪 அந்த தங்கை என்னும் தேவதை எனக்கு இல்லை என்ற போது அழுகையாய் வருகிறது 😪😪😪

    • @revathis230
      @revathis230 5 ปีที่แล้ว +8

      Anna

    • @nsasi2423
      @nsasi2423 5 ปีที่แล้ว +7

      Don't feel unga kuda pirakatha thangachinga nireyeper irukanga.

    • @nsasi2423
      @nsasi2423 5 ปีที่แล้ว +7

      Nan kuda ungaluku oru sister than anna.smile

    • @sornavignesh9040
      @sornavignesh9040 4 ปีที่แล้ว +4

      Nangalum Unga sister Dha don't feel

    • @brindharajendranbrindharaj5948
      @brindharajendranbrindharaj5948 4 ปีที่แล้ว +1

      krvinoth kumar nanum unga sister anna

  • @subathram2981
    @subathram2981 3 ปีที่แล้ว +70

    Azhagana Chinna Devathai Lyrics :
    Sandhosha Chaaral Dhinam Jannal Thedi Vara
    Seiyum Sondham Allo
    Naam Paadum Paatai Dhinam Ketkum Silaigalum
    Thalaiyai Aatum Allo
    Sandhosha Chaaral Dhinam Jannal Thedi Vara
    Seiyum Sondham Allo
    Naam Paadum Paatai Dhinam Ketkum Silaigalum
    Thalaiyai Aatum Allo
    Azhagana Chinna Devadhai
    Aval Dhaane Engal Punnagai
    Naaldhorum Ingu Pandigai
    Num Vaanil Vaana Vedikai
    Idhupola Sondham Thandha Dhal
    Iraiva Vaa Nandri Solgirom
    Unakedhum Sogam Thondrinaal
    Inge Vaa Inbam Tharugirom
    Saravedi Pol Serndhu Naam Sirikalaam..
    Adhiradiyai Vazhndhu Naam Kaatalaam..
    Azhagana Chinna Devadhai
    Aval Dhaane Engal Punnagai
    Naaldhorum Ingu Pandigai
    Num Vaanil Vaana Vedikai
    Idhupola Sondham Thandha Dhal
    Iraiva Vaa Nandri Solgirom
    Unakedhum Sogam Thondrinaal
    Inge Vaa Inbam Tharugirom
    Saravedi Pol Serndhu Naam Sirikalaam..
    Adhiradiyai Vazhndhu Naam Kaatalaam..
    Sandhosha Chaaral Dhinam Jannal Thedi Vara
    Seiyum Sondham Allo
    Naam Paadum Paatai Dhinam Ketkum Silaigalum
    Thalaiyai Aatum Allo
    Sandhosha Chaaral Dhinam Jannal Thedi Vara
    Seiyum Sondham Allo
    Naam Paadum Paatai Dhinam Ketkum Silaigalum
    Thalaiyai Aatum Allo
    Nummai Kandu Oorum Kangal Pattadhale
    Natchathira Kootam Dhrishti Sutri Podum
    Thamizhil Ulla Pirivendra Sollai..
    Naangal Ingu Azhithiduvome..
    Vandhu Vandhu Modhum
    Chinna Chinna Sogam Ellam
    Ondru Serndhu Naangal
    Oodhum Bodhu Odi Pogum
    Hey Engalukul Naangal Chella Pearai
    Vaithu Kondu Chellamaga Naalum
    Solli Solli Paarpadhundu
    Alli Alli Anbai Thandhu
    Mella Mella Ullam Thirudum
    Kollai Kootam Naangal Dhaan Allo
    Sandhosha Chaaral Dhinam Jannal Thedi Vara
    Seiyum Sondham Allo
    Naam Paadum Paatai Dhinam Ketkum Silaigalum
    Thalaiyai Aatum Allo
    Hey Hey Hey
    Azhagana Chinna Devadhai
    Aval Dhaane Engal Punnagai
    Naaldhorum Ingu Pandigai
    Num Vaanil Vaana Vedikai
    Idhupola Sondham Thandha Dhal
    Iraiva Vaa Nandri Solgirom
    Unakedhum Sogam Thondrinaal
    Inge Vaa Inbam Tharugirom
    Saravedi Pol Serndhu Naam Sirikalaam..
    Adhiradiyai Vazhndhu Naam Kaatalaam..
    Ho..Kodai Veyil Naera Illaneerai Pola
    Idhamaaga Thaane Naangal Pesuvome
    Sumaigalai Sugamai Yerpom..
    Sugangalai Samamaai Piripom
    Vituthandhu Vaazha Numai Pola Yaru Yaru
    Vandi Katti Kondu Yetuthikum Thedu Thedu
    Thoongum Bodhu Kooda Punnagaigal Minnum
    Engal Thangai Thottu Thandhaal
    Thaneer Kooda Theerthamaagum
    Innum Solla Vaarthai Illai
    Aaga Motham Indha Vaazhkai
    Arthamulla Vaazhkaidhan Allo
    Sandhosha Chaaral Dhinam Jannal Thedi Vara
    Seiyum Sondham Allo
    Naam Paadum Paatai Dhinam Ketkum Silaigalum
    Thalaiyai Aatum Allo
    Azhagana Chinna Devadhai
    Aval Dhaane Engal Punnagai
    Naaldhorum Ingu Pandigai
    Num Vaanil Vaana Vedikai
    Idhupola Sondham Thandha Dhal
    Iraiva Vaa Nandri Solgirom
    Unakedhum Sogam Thondrinaal
    Inge Vaa Inbam Tharugirom
    Saravedi Pol Serndhu Naam Sirikalaam..
    Adhiradiyai Vazhndhu Naam Kaatalaam..
    Sandhosha Chaaral Dhinam Jannal Thedi Vara
    Seiyum Sondham Allo
    Naam Paadum Paatai Dhinam Ketkum Silaigalum
    Thalaiyai Aatum Allo
    Sandhosha Chaaral Dhinam Jannal Thedi Vara
    Seiyum Sondham Allo
    Naam Paadum Paatai Dhinam Ketkum Silaigalum
    Thalaiyai Aatum Allo.

  • @mohamedfajriyas2765
    @mohamedfajriyas2765 3 ปีที่แล้ว +41

    2021 la yarellam inthe paatta kekkuriga 😍😍😍😍

  • @brucebalaeditz4490
    @brucebalaeditz4490 4 ปีที่แล้ว +274

    இந்த பாடலுக்கு unlike பன்னுனவங்க எல்லோரும் தங்கை பாசம் துளி அளவு கூட இல்லாதவர்கள்

  • @greeshmasandhyanair8384
    @greeshmasandhyanair8384 5 ปีที่แล้ว +58

    I am a malayali i hav seen dis movie.climax suprb ....

  • @ammuvidhya2710
    @ammuvidhya2710 2 ปีที่แล้ว +11

    ഈ പാട്ട് കേൾക്കുമ്പോൾ എനിക്കും ഒരു ആഗ്രഹം ഒരു ഏട്ടൻ എനിക്കും ഉണ്ടായിരുന്നെങ്കിൽ..... 😔😔😔😔😻😻😻😻super song😘😘

  • @kaleeswarankaruppasamy8381
    @kaleeswarankaruppasamy8381 3 ปีที่แล้ว +43

    90's Kids பிடித்த பாடல் ,பிடித்த படம்
    அண்ணன் தங்கை பாசத்தை தெளிவாக எடுத்து காட்டிய மிக அருமையான படம் .
    அழகான சின்ன தேவதை அவள் தானே எங்கள் புன்னகை💓

  • @teastytraveling340
    @teastytraveling340 5 ปีที่แล้ว +753

    Yaru yelam 2019 la pakurathu

  • @magicplaza781
    @magicplaza781 3 ปีที่แล้ว +34

    #rackudumbam💜

  • @deepikadeepika3894
    @deepikadeepika3894 3 ปีที่แล้ว +21

    Rac family💜💜💜💜💜💜💜💜💜

  • @kselvaganesh.vkchannel8547
    @kselvaganesh.vkchannel8547 2 ปีที่แล้ว +5

    எனக்கு ஏ தங்கச்சி தான் முக்கியம் பொக்கிஷம் போல பாத்துப்பேன்.

  • @smiling6682
    @smiling6682 6 ปีที่แล้ว +47

    My childhood favourite song... Love it :-)

  • @g.pavithra261
    @g.pavithra261 4 ปีที่แล้ว +76

    எனக்கு என்னோட இரண்டு அண்ணணு எனக்கு கிடைத்த பொக்கிஷம் யாரு அண்ணண miss பன்னதிங்க please love you anna

    • @songs9090
      @songs9090 3 ปีที่แล้ว

      I hate my brother

  • @s.ganesh4861
    @s.ganesh4861 ปีที่แล้ว +3

    🤩எனக்கு இரண்டு அண்ணன்கள் மற்றும் ஒரு தங்கை My favorite Song🥰

  • @Hanuhanusha-mm6sw
    @Hanuhanusha-mm6sw 5 หลายเดือนก่อน +2

    😔😔😔😔😔 அண்ணா தம்பி இல்லாத வெறுமை எனது அப்பாவின் மரணத்தில் தான் முழுமையாக உணர்தேன்..😢😢😢😢

  • @rockrock8093
    @rockrock8093 4 ปีที่แล้ว +179

    எனக்கு 1 அக்கா 1 அண்ணா 1 தம்பி 1 தங்கை கடவுளுக்கு நண்றி

  • @karthikakarthika7861
    @karthikakarthika7861 2 ปีที่แล้ว +4

    எனக்கும் மூன்று அண்ணன்கள் நான் ஒரு தங்கை இதைப் போன்ற பாசத்துடன் தான் இருப்போம்
    ஆனால் இப்போது ஒரு எங்க கூட இல்லை தவறிட்டான் ரொம்ப மிஸ்

  • @sanalaya8789
    @sanalaya8789 3 ปีที่แล้ว +27

    I am from Kerala...such a nice film and song...I don't know how many times I watched the movie!!❤️🥰

  • @vkumar969
    @vkumar969 3 ปีที่แล้ว +10

    #racthiruvizha 💜💜💜💜💜💜💜💜💜#ashaangians💜💜💜❄❄❄❄

  • @sivamsivam3637
    @sivamsivam3637 5 ปีที่แล้ว +46

    அழகான சின்ன தேவதை அவள் தானே எங்கள் புண்ணகை நாள் தோறும் இங்கு பண்டிகை நம் வானில் வானவேடிக்கை

    • @anithakumar3932
      @anithakumar3932 3 ปีที่แล้ว

      எனக்கும் எங்க அன்ணான பிடிக்கும

  • @sivagamishenbagam8190
    @sivagamishenbagam8190 3 ปีที่แล้ว +19

    Racthiruvzha💜💜💜💜💜💜💜

  • @haswiinikrishnakumar2875
    @haswiinikrishnakumar2875 3 ปีที่แล้ว +20

    CWC 2 family maari iruku.. Miss them..

  • @niyazara3572
    @niyazara3572 3 ปีที่แล้ว +23

    @ chellama bday...💜 #rac attendence 🧡

  • @tamilselvi3331
    @tamilselvi3331 ปีที่แล้ว +9

    இந்த படமும் பாடலும் மிக மிக அருமை

  • @Gansanspic
    @Gansanspic 3 ปีที่แล้ว +43

    This song will put a smile on your lips, whatever be your mood.

    • @Rahul-on7cl
      @Rahul-on7cl ปีที่แล้ว +1

      Aamaanga aama... Epd crt aa sonneenga

  • @magendran_kuala_lumpur
    @magendran_kuala_lumpur 3 ปีที่แล้ว +111

    This movie climax will give a big goosebumps to family audience.

  • @selvamkemini9780
    @selvamkemini9780 2 ปีที่แล้ว +7

    Enakku enga annan oru annan my usuru 🖤🖤🖤🖤♥️♥️♥️♥️♥️😍😍😍😍😍😍😍🥰🥰🥰😍😍

  • @sunitha805
    @sunitha805 8 ปีที่แล้ว +341

    this is why I like tamil films, it has family values, love this song

  • @abiraminagappan460
    @abiraminagappan460 3 ปีที่แล้ว +75

    Rac family yaaravadhu irukingala💜💜💜💜😄😄😄

    • @yogeshwariraju1199
      @yogeshwariraju1199 3 ปีที่แล้ว +2

      Me😂

    • @NoName-yg3xy
      @NoName-yg3xy 3 ปีที่แล้ว +2

      Meeeeee 💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜

    • @nishavijayakumar9384
      @nishavijayakumar9384 3 ปีที่แล้ว +1

      💜💜💜💜💜💜💜💜💜💜

    • @rohinidharshini4699
      @rohinidharshini4699 3 ปีที่แล้ว +2

      Ipa than pathutu vachan athukula comment ah Vera level

    • @sweetysha3287
      @sweetysha3287 3 ปีที่แล้ว +1

      Me💜💜

  • @kamalakamala5162
    @kamalakamala5162 2 ปีที่แล้ว +4

    I miss u anna...indha jenmathula koopida yarum ilai...adutha jenmam onnu irundha enaku anna venu😭🙏

  • @sweetysha3287
    @sweetysha3287 3 ปีที่แล้ว +16

    Rac family 💜💜💜

  • @calcsondaram9398
    @calcsondaram9398 3 ปีที่แล้ว +3

    Ennakku Anna Ella endha mathiri Annangaloda Adanum padanum nnu Aasaiya erukku ☹️☹️☹️😍😍😍😘😘😘😘

  • @ajithas5552
    @ajithas5552 2 ปีที่แล้ว +4

    Yaarum ungalukku anna illanu feel pannathinga..apdii feel pannum podhu intha song kelunga..happy mood aagiruvinga..seriously😍😍😍😍😍😍

  • @HarishKirubakaran
    @HarishKirubakaran 2 ปีที่แล้ว +4

    கே எஸ் ரவிக்குமார், விக்ரமன் தமிழ் சினிமாவின் பொக்கிஷம் ❤

  • @lenalime6656
    @lenalime6656 3 ปีที่แล้ว +32

    #racthiruvizha nan attendance potten...😌😌💜💜💜💜💜💜💜💜💜💜

  • @fashiontrends4098
    @fashiontrends4098 4 ปีที่แล้ว +161

    Y am I addicted this much to this song😍
    Listening atleast 5 times a day in this lockdown period ☺️
    By 90's kid😂

  • @franklinmoore8341
    @franklinmoore8341 5 ปีที่แล้ว +31

    Aloha. a big kudos to the director from Germany..🤗🤗🤗😗😘😘😘😘 Awesome Movie getting respect towards tamilnadu nd tamil people

    • @kalain8970
      @kalain8970 2 ปีที่แล้ว +2

      Wow a viewer from Germany for this song. Special 😍

  • @srevathisankar8395
    @srevathisankar8395 3 ปีที่แล้ว +2

    சொந்த பந்தம் என ஆயிரம் உறவுகள் இருந்தாலும் அண்ணனுக்கு ஈடு யாரும் இல்லை

  • @valari3665
    @valari3665 ปีที่แล้ว +3

    சபேஷ்..முர‌ளி இசை 🔥💥😍🥰💘

  • @sobiyasamidurai7627
    @sobiyasamidurai7627 6 ปีที่แล้ว +30

    If everyone in this world lives like this family then the world is full of joy and peace.

  • @ajmeers7072
    @ajmeers7072 4 ปีที่แล้ว +512

    Annan iruntha like pannunga ♥️♥️♥️♥️😭😭🤗🤗🤗😍😍😍

    • @akshasangi6729
      @akshasangi6729 4 ปีที่แล้ว +11

      Enaku anne illa😭. Ana enku intha song rompa pedikum.

    • @sabirpasha879
      @sabirpasha879 4 ปีที่แล้ว

      ajmeer s

    • @surya-ge5cv
      @surya-ge5cv 4 ปีที่แล้ว

      eanaku anna ila pa

    • @brucebalaeditz4490
      @brucebalaeditz4490 4 ปีที่แล้ว

      எனக்கு தங்கை இல்லமா😭😭😭😭😭😭😭😭😭😭

    • @fathimanushrath2174
      @fathimanushrath2174 4 ปีที่แล้ว +4

      Enaku annan illa enaku annan enda romba pudikkum

  • @kaviyakaviya3112
    @kaviyakaviya3112 3 ปีที่แล้ว +5

    எனக்கு அண்ணா ரொம்ப பிடிக்கும் I love you Anna I miss you Anna

  • @jeyakrupa7706
    @jeyakrupa7706 3 ปีที่แล้ว +12

    Wish u a Many many more happy returns of the day my chellakutty sivanghi 😍😁😃🥳💜😘 ur always angel kaa 😍😘 thevathai ka nee 😘😍😅💖#Racfam ..

  • @FemLove-j9v
    @FemLove-j9v 6 ปีที่แล้ว +26

    Tamil lovers will love this..... We tamilians know the value of relationships.....

  • @ShanmugamShanmugam-id1ns
    @ShanmugamShanmugam-id1ns 3 ปีที่แล้ว +21

    💜

  • @nivethak6592
    @nivethak6592 3 ปีที่แล้ว +24

    #Racfamily 💜💜💜💜

  • @jckdece3890
    @jckdece3890 3 ปีที่แล้ว +18

    இதய பூர்வமான வாழ்த்துக்கள்...என்றும் என்றென்றும் வாழும் அண்ணன் தங்கை உறவுகளுக்கான அழகிய வைரக்கல் இந்த பாடல்.....ஜெ.சந்திரகாந்த்...Loves Akka J.MUTHUMARI RAVIPRAKASH...🤝🤝🤝🙏🙏🙏

  • @ruvanthika7751
    @ruvanthika7751 6 ปีที่แล้ว +280

    2018 anyone? Stil its my fav song