Anandham Tamil Movie HD | Aasai Aasaiyai Song | Mammootty | Sneha | Rambha | Murali | Abbas

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ต.ค. 2024

ความคิดเห็น • 490

  • @remadevikailas9086
    @remadevikailas9086 5 ปีที่แล้ว +197

    Mega Star Mammootty veriyans like❤️❤️

  • @harsaanhariganesh2886
    @harsaanhariganesh2886 3 ปีที่แล้ว +41

    லிங்குசாமி sir என்ன ஆச்சு உங்களுக்கு இந்த மாதிரி படத்தோட உங்க Comeback wait பண்ணுறோம்

  • @rajkumarmadhupriya0411
    @rajkumarmadhupriya0411 3 ปีที่แล้ว +41

    ஓ...நம் தாயின் முகத்தில் ஒரு கோடி கடவுள் தரிசனம் நாங்கள் பார்த்திடுவோம்❤️❤️❤️

  • @sathishkumarsubramanian2507
    @sathishkumarsubramanian2507 5 ปีที่แล้ว +432

    இது போல் ஒரு குடும்ப பாடல் இனி தமிழ் சினிமாவில் வர வாய்பில்லை......

    • @madhanmadhan8747
      @madhanmadhan8747 3 ปีที่แล้ว +18

      Pandian stories serial

    • @g.Tamilarasi
      @g.Tamilarasi 3 ปีที่แล้ว +6

      Thats correct

    • @senthamizhanparamanantham4584
      @senthamizhanparamanantham4584 3 ปีที่แล้ว +6

      Perfect family sentiment story

    • @sathishkumarsubramanian2507
      @sathishkumarsubramanian2507 3 ปีที่แล้ว +12

      @@madhanmadhan8747 மளிகை கடை வச்சா ரெண்டு ஒன்னாகிடுமா ப்ரோ ...

    • @madhanmadhan8747
      @madhanmadhan8747 3 ปีที่แล้ว +7

      @@sathishkumarsubramanian2507 inaiku promo poi paarunga bro😂😂😂

  • @karthiks5256
    @karthiks5256 2 ปีที่แล้ว +62

    இந்த பாடல் ஒரு முறை இல்லை எத்தனை முறை கேட்டாலும் என்னுடைய பழைய ஞாபகங்கள் வருது மிகவும் பிடித்த பாடல்🎤🎶🎵🎵🎤🎶

  • @kumaresan2888
    @kumaresan2888 5 ปีที่แล้ว +285

    இந்த பாட்ட எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவில்லை

  • @Rich...sabari
    @Rich...sabari 5 หลายเดือนก่อน +16

    நாங்களும் கூட்டுக் குடும்பம் தான் எல்லாரும் ஒண்ணா இருக்கிறது தான் பெரிய ஒற்றுமையே❤❤❤❤🎉🎉🎉 சந்தோசமும் கூட❤

  • @kmkrishnan08
    @kmkrishnan08 5 ปีที่แล้ว +328

    its all about Mamooty's screen presence.. what an actor.. woww

  • @சதிஷ்அம்பலகாரர்
    @சதிஷ்அம்பலகாரர் 2 ปีที่แล้ว +14

    ♥♥ஆசை ஆசையாய் இருக்கிறேதே இந்த குடும்பத்தை போலவே வாழ நாங்களும் அண்ணன் தம்பி 3பேர் 🙏🙏🙏

  • @nithiladevarajan
    @nithiladevarajan 6 ปีที่แล้ว +181

    Person who run behind money and technology will never ever get a family bonding like this and they will miss small happiness too😍life is to be happy with whatever we have 💕This one song brings the happiness of a whole family,😍

    • @irfansakki3797
      @irfansakki3797 5 ปีที่แล้ว +2

      True👍

    • @ananthanelumalai8294
      @ananthanelumalai8294 4 ปีที่แล้ว +2

      Exactly Right👌👌👌

    • @aravindsiddaarth5048
      @aravindsiddaarth5048 2 ปีที่แล้ว +3

      Super nuclear families, and theirs elder son parting from parents and living in AUS like foreign countries with wife , is a punishment.

  • @hamsahamsa699
    @hamsahamsa699 3 ปีที่แล้ว +34

    അതി മനോഹരമാണ് ഇ ചിത്രം മലായാളികൾ കാണണം

  • @sjinachuz2167
    @sjinachuz2167 3 ปีที่แล้ว +79

    അവിടെയും ഉണ്ട് ഒരു വല്യേട്ടൻ 😎😎

    • @sneha1341
      @sneha1341 3 ปีที่แล้ว +2

      Santhwanam serial ee movie relate cheithittullathanu

    • @selvarasun4865
      @selvarasun4865 3 ปีที่แล้ว

      Mammooty love ❤tamil

  • @arun-xf9gz
    @arun-xf9gz 4 ปีที่แล้ว +37

    എന്റെ മമ്മുക്ക ❤❤

  • @ytbabu6213
    @ytbabu6213 3 ปีที่แล้ว +108

    In every 90s kids housewarming function this song will be played 😇

  • @krishnavenikrishnaveni926
    @krishnavenikrishnaveni926 5 ปีที่แล้ว +77

    I am a big fan of mammootty sir

  • @manojpandi8628
    @manojpandi8628 6 ปีที่แล้ว +112

    ஆசை ஆசையாய் இருகிறதே இதுபோல் வாழ்ந்திடவே
    பாச பூ மழை பொழிகிறதே இதயங்கள் நனைந்திடவே
    நம்மை காணுகிற கண்கள் நம்மை சேர கெஞ்சும்
    சேர்ந்து வாழுகின்ற இன்பம் அந்த சொர்க்கம் தன்னை மிஞ்சும்
    ஒரு நாள் கூட இங்கு வரமாகும் உயிர் எங்கள் வீடாகும்
    சுகமாய் என்றும் இங்கு விளையாடும் நிரந்தர ஆனந்தம்
    ஆசை ஆசையாய் இருகிறதே இதுபோல் வாழ்ந்திடவே
    பாச பூ மழை பொழிகிறதே இதயங்கள் நனைந்திடவே
    நம் தாயின் முகத்தில் ஒரு கோடி கடவுள்
    தரிசனம் நாங்கள் பார்த்திடுவோம்
    தீபங்கள் கோடி நம் வீட்டில் ஏற்றி
    கோவிலை போல மாற்றிடுவோம்
    அன்னைக்கு பனிவாடை செய்திடவே
    ஜென்மங்கள் வாங்கி வந்தோம்
    நம் ஜென்மங்கள் மாறிடும் நேரத்திலும்
    சொந்தங்கள் சேர்திருபோம்
    அனைவரின் அன்பில் ஆயுள் கூடிடுமே
    ஆசை ஆசையாய் இருகிறதே இதுபோல் வாழ்ந்திடவே
    பாச பூ மழை பொழிகிறதே இதயங்கள் நனைந்திடவே
    பல நூறு வர்ணம் ஒன்றாக சேரும்
    ஓவியம் போல சேர்ந்திருப்போம்
    வரலாறு எல்லாம் நம் பேரை நாளை
    சொல்வதை போல வாழ்ந்திருபோம்
    எங்களுக்குள்ளே வளைந்திருபோம் நாணலை போல்தானே
    ஒற்றுமை காத்திட நின்றிடுவோம் தூண்களை போல்தானே
    அடை மழையாக பெய்யும் சந்தோசம்
    ஆசை ஆசையாய் இருகிறதே இதுபோல் வாழ்ந்திடவே
    பாச பூ மழை பொழிகிறதே இதயங்கள் நனைந்திடவே
    நம்மை காணுகிற கண்கள் நம்மை சேர கெஞ்சும்
    சேர்ந்து வாழுகின்ற இன்பம் அந்த சொர்க்கம் தன்னை மிஞ்சும்
    ஒரு நாள் கூட இங்கு வரமாகும் உயிர் எங்கள் வீடாகும்
    சுகமாய் என்றும் இங்கு விளையாடும் நிரந்தர ஆனந்தம்

    • @subramaniyanyoga8553
      @subramaniyanyoga8553 4 ปีที่แล้ว +1

      Semma work super

    • @mahashri6850
      @mahashri6850 4 ปีที่แล้ว +2

      Super song ♥️👏

    • @roinrichradrobin7733
      @roinrichradrobin7733 3 ปีที่แล้ว +1

      Super song 💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖👍 👍👍👍👍

  • @kuchalag3621
    @kuchalag3621 5 ปีที่แล้ว +75

    Mammootty just killed it,, what an act

  • @remadevikailas9086
    @remadevikailas9086 4 ปีที่แล้ว +38

    Mega Star Mammootty

  • @prasadnair3187
    @prasadnair3187 5 ปีที่แล้ว +29

    Mammukka 😘 awww superb song yesudas sir 👏👌

  • @althafmks5294
    @althafmks5294 6 ปีที่แล้ว +77

    I LOVE MAMMOOTTY SIR

  • @pappathib6749
    @pappathib6749 2 ปีที่แล้ว +5

    இறைவனின் பெரும் கருணையினால் எங்கள் குடும்பமும் ஒற்றுமையாக மனநிறைவுடன் வாழ வேண்டும் இறைவா நன்றி நன்றி நன்றி நன்றி

  • @sivaaathi324
    @sivaaathi324 5 ปีที่แล้ว +180

    Missing u badly murali sir😭😭

  • @rajeshkannan1384
    @rajeshkannan1384 ปีที่แล้ว +13

    நம் மணதில் கோடி அருவிகல் கொட்டினாலும் கூடி வாழும் அன்பிற்கு ஈடாகாது ❤❤❤

  • @vallavan9059
    @vallavan9059 3 ปีที่แล้ว +8

    அன்னைக்கு பணிவிடை செய்திடவே ஜென்மங்கள் வாங்கி வந்தோம்💜

  • @jckdece3890
    @jckdece3890 3 ปีที่แล้ว +28

    I am always fan this song.....MISS U CHITRA AKKA 😭😭😭😭🙏🙏😭 😭

  • @roshanjoseph3706
    @roshanjoseph3706 5 ปีที่แล้ว +52

    Yesudas &mammootty combo..let it any language it will surely be a hit..no doubt...there are a lot of examples ..in tamil kalyana thein nila,anbe va arugile..telgu singarala pairullona..and in Malayalam there are lots of hits from these legendss

    • @manikandag5208
      @manikandag5208 3 ปีที่แล้ว +4

      Thalapathi kattu kuilu

    • @behappy3496
      @behappy3496 ปีที่แล้ว

      @@manikandag5208superstar Rajini ku spb voice!

  • @sasikumarsasi3508
    @sasikumarsasi3508 4 ปีที่แล้ว +354

    எங்க வீடும் இப்படிதான்..கூட்டு குடும்பத்தில் இருப்பதே..தனி சுகம்ந்தான் 😍😍

  • @yasararafath405
    @yasararafath405 7 ปีที่แล้ว +94

    மனம் கவர்ந்த பாடல்களுள் ஒன்று

  • @jaanaibrahim8381
    @jaanaibrahim8381 3 ปีที่แล้ว +10

    இது போல வாழ்ந்து வந்தோம் நாங்களும் ஒரு காவத்நி

  • @sunitha805
    @sunitha805 7 ปีที่แล้ว +126

    miss those days, we do not have films like this to watch now a days

  • @jamesjamesraj6190
    @jamesjamesraj6190 ปีที่แล้ว +5

    🌹🌹🌹 மம்மூட்டி & முரளி & அப்பாஸ் & ஷ்யாம் கணேஷ் & டெல்லி கணேஷ் & ஸ்ரீவித்யா & ஜேசுதாஸ் & S A ராஜ்குமார் 🌹 சூப்பர் அருமை 🌹🌹🌹

    • @js1107
      @js1107 ปีที่แล้ว

      & Lingusamy

    • @jamesjamesraj6190
      @jamesjamesraj6190 ปีที่แล้ว

      @@js1107 லிங்குசாமி அறிமுக டைரக்டர் அதனால் Reject.

  • @revathimanoharan3647
    @revathimanoharan3647 3 ปีที่แล้ว +7

    எங்க வீட்டில் நாங்கள் நான்கு பெண் பிள்ளைகள் . நாங்கள் இப்போது கூட இதே போல்தான் இருக்கிறொம்❤️❤️❤️❤️

    • @sakthikannan1223
      @sakthikannan1223 3 ปีที่แล้ว

      பெண் பிள்ளைகள் அனைவரும் என்றாவது ஒருநாள் சந்திப்பவர்கள் ஆனால் ஆண்கள் தனக்காக இல்லாமல் தனக்கானவர்களுக்காக இழக்கிறார்கள்

    • @revathimanoharan3647
      @revathimanoharan3647 3 ปีที่แล้ว +1

      @@sakthikannan1223 yes .but I am getting caring & love from my elder sisters till now❤️❤️❤️❤️❤️

    • @sakthikannan1223
      @sakthikannan1223 3 ปีที่แล้ว +2

      @@revathimanoharan3647 Such a lucky family

  • @kailaskrish8382
    @kailaskrish8382 4 ปีที่แล้ว +31

    From 4:11 to 4:30 Mammookka and murali sir.... Murali sir smile❤️❤️

  • @jasmine6517
    @jasmine6517 3 ปีที่แล้ว +8

    From rac family 💜 💜 💜 💜 💜 💜 💜 💜 💜 💜

  • @TheCbesen
    @TheCbesen 4 ปีที่แล้ว +2

    என்ன ஓர் அற்புதமான கு.பாட்டு!!!!😍🥰😘🦚💪🏻🌼🤩🤩🤩🤩🤩🤩 லிங்கா!!!!!🏵️

  • @alex.p.george3335
    @alex.p.george3335 5 ปีที่แล้ว +18

    Megaactor Mammootty ❤️

  • @sivaprakash1516
    @sivaprakash1516 ปีที่แล้ว +2

    அன்னைக்கு பணிவிடை செய்திடவே ஜென்மங்கள் வாங்கி வந்தோம் ...கலைகுமாரின் கைவண்ணங்கள்...

  • @thenmozhikarthi7304
    @thenmozhikarthi7304 3 ปีที่แล้ว +17

    I watch this film with my family on 2002.... Recollecting memories

  • @narmatha9421
    @narmatha9421 5 ปีที่แล้ว +80

    Any one 2019?

  • @prabhakishore9063
    @prabhakishore9063 4 ปีที่แล้ว +11

    Mamooty 😍😍😍

  • @maaran7042
    @maaran7042 2 ปีที่แล้ว +8

    Mega Star Mammootty 🔥❤️

  • @unnikrishnan3494
    @unnikrishnan3494 3 ปีที่แล้ว +4

    Wow cute family and voice of Yesudhaaas sir very deep lovely feelings now and very lovely song ❤️❤️❤️😀👍vwow cute one I like it ❤️❤️❤️😀😀🔥🙏👍👍❤️❤️❤️❤️

  • @arun-xf9gz
    @arun-xf9gz 4 ปีที่แล้ว +11

    മമ്മുക്ക ഉയിർ ❤❤

  • @mohamedrafeak3671
    @mohamedrafeak3671 ปีที่แล้ว +2

    இந்தபாடல்.
    ரோஜாபூமாலையிலே.
    பாடல்கள்மனதைவருடம்.
    பாடல்கள்அவர். அவர்வாழ்கையில்.
    ஆயிரம் ஆயிரம்அர்தங்கள்.
    ஆசைஆசையாய்இருக்கிறதே.
    இதுபோல்வாழ்திடவே.

  • @முனியசாமிமுத்தழகு

    எங்களுக்குள்ளே வலைந்திடுவோம்
    'நாணலைப்' போல் தானே..👍

  • @komalask3798
    @komalask3798 4 ปีที่แล้ว +8

    Semma song and mamootty sir semma

  • @dhanapaldhanapal7635
    @dhanapaldhanapal7635 ปีที่แล้ว +1

    Super pathu

  • @esakkiappantvl7152
    @esakkiappantvl7152 ปีที่แล้ว +3

    இந்த பாடல் பார்க்கும் போது லொள்ளுசபா ஞாபகம் வருது

  • @vgbaluaparna7089
    @vgbaluaparna7089 3 ปีที่แล้ว +16

    RAC FAM CELEBRATION💜💜⛄

  • @vijayakumarvijayakumar6151
    @vijayakumarvijayakumar6151 2 ปีที่แล้ว +7

    Sentiment songs 🌹 wonderful. I miss you murali sir 😭😭😭😭

  • @DevaRaj-xm8nn
    @DevaRaj-xm8nn 3 ปีที่แล้ว +12

    Want to see Mammootty - linguswamy combo again ❤️

  • @user-yn3zp8sg8z
    @user-yn3zp8sg8z 5 ปีที่แล้ว +12

    Mammootty Yesudas
    best combo

  • @aryalekshmi1265
    @aryalekshmi1265 3 ปีที่แล้ว +9

    Love this song..miss u chithu💔💔💔

  • @anciyanazar6818
    @anciyanazar6818 3 ปีที่แล้ว +12

    am pandian stors fan

  • @aishukrish_ik6401
    @aishukrish_ik6401 3 ปีที่แล้ว +25

    Rac fam reference 💜💜💜💜💜
    Ashaangi💜💜😊

  • @niyazara3572
    @niyazara3572 3 ปีที่แล้ว +21

    RAC Situation song.....💜🧡🧡🧡

    • @akazzzh
      @akazzzh 3 ปีที่แล้ว

      What Meaning of this

  • @sureshr4653
    @sureshr4653 8 หลายเดือนก่อน +1

    MAMMOTTY ACTING VERY SUPER AND EXCELLENT

  • @littlekrishna3490
    @littlekrishna3490 3 ปีที่แล้ว +5

    ஐ லைக் மமூட்டி நாம என்னதான் ட்ரென்டியா ட்ரெஸ் பண்ன்னுணாலும் ஒரு சில விஷயங்கள் நாம 90's கிட்ஸ் nu காட்டிகுடுதுடும் அதுல ஒண்ணு ஹீரோ, ஹீரோயின் ,சாங்ஸ் முக்கியமான ஒண்ணு romance scence வந்தா வீ2ல யாறுனா இருந்தா channal ah மாத்துரது

  • @ravikannanthirumalai7176
    @ravikannanthirumalai7176 3 ปีที่แล้ว +4

    Pleasant and lovely song of a Blessed Family.
    Congratulations 👏👏👏🌹

  • @madhanmahi5875
    @madhanmahi5875 3 ปีที่แล้ว +56

    Pandiyan store serial promo pathutu etha Peru intha song ketka vanthurukenga????

  • @diljithdinesh6886
    @diljithdinesh6886 3 ปีที่แล้ว +3

    ഈ സിനിമ കാണുമ്പോൾ ഏഷ്യാനെറ്റിലെ സാന്ത്വനം സീരിയൽ ഓർമ വരുന്നു. അത്ര മേൽ ഹൃദയ ഹാരിയായ ഈ തമിഴ് ചിത്രത്തിൽ അഭിനയിക്കാൻ ഇക്കക്കല്ലാതെ ആർക്കും കഴിയില്ല

    • @AMScreations7
      @AMScreations7 3 ปีที่แล้ว +1

      Pandian stores serial is adapration of this movie..that serial is remade as സാന്ത്വനം in Malayalam..also remade into other languages including hindi

  • @thangaraj3655
    @thangaraj3655 5 ปีที่แล้ว +29

    This is my Life .. Thank God for giving me a beautiful family

  • @thalafanpage9713
    @thalafanpage9713 3 ปีที่แล้ว +72

    Any pandien Store fan's like me...

  • @nandhinikaviya4437
    @nandhinikaviya4437 5 ปีที่แล้ว +3

    My favorit line 💝 nammai kaanugira kangal namodu Sera kenjum💟💞💝

  • @k.arumugamk.arumugam2058
    @k.arumugamk.arumugam2058 5 ปีที่แล้ว +3

    எனக்கு பிடித்தமான பாடல் 👌👌👌👌👌😘😘😘😘

  • @sikkandarbadusha1579
    @sikkandarbadusha1579 4 ปีที่แล้ว +3

    ,😢😢😢😢😢😢😢2001 my first year college.... favourite movie..... I miss my college life 😭😭😭😢😭 sivagangai...dist
    Tiruppattur city
    Arumuga pillai seethai ammal college.... 😢😢😢😢

  • @kanagaveln2612
    @kanagaveln2612 5 ปีที่แล้ว +12

    90 kids fvrt movie

  • @sureshche1566
    @sureshche1566 6 หลายเดือนก่อน

    Singer 😮Yesudas ❤❤❤❤

  • @vishnupriyaiiibaenglish4373
    @vishnupriyaiiibaenglish4373 3 ปีที่แล้ว +1

    Nice songs tq

  • @spmrs46
    @spmrs46 4 ปีที่แล้ว +22

    RIP Murali sir.💐

  • @kalanikalani2381
    @kalanikalani2381 2 ปีที่แล้ว +2

    Super Super.

  • @DharunkumarMuruganandham
    @DharunkumarMuruganandham 27 วันที่ผ่านมา

    Being unity in family makes it strength and happy🎉🎉

  • @apollyon369
    @apollyon369 3 ปีที่แล้ว +6

    In Malayalam valsalyam is the best family film made ever
    And I watched this film and I think this film is the best family film
    If not plz suggest other movie's

  • @janardhansr113
    @janardhansr113 3 ปีที่แล้ว +104

    Who came here after pandian stores promo??

  • @viswanathm1401
    @viswanathm1401 3 ปีที่แล้ว +2

    Super song

  • @lalababy8021
    @lalababy8021 3 ปีที่แล้ว +4

    Ikka... ഇക്ക ❤❤

  • @vasanthmurugesan9611
    @vasanthmurugesan9611 6 ปีที่แล้ว +5

    Nice song I like it very much

  • @kalanikalani2381
    @kalanikalani2381 2 ปีที่แล้ว +2

    Super film Anandam film

  • @sangeemani3238
    @sangeemani3238 2 ปีที่แล้ว +1

    Super

  • @kaviyakaviya1537
    @kaviyakaviya1537 3 ปีที่แล้ว +2

    Entha song kekkum pothelam pandian stores tha minduku varuthu semma song

  • @bharathkumar.s6422
    @bharathkumar.s6422 2 ปีที่แล้ว +2

    Missing my childhood days we all lived as joint family 90's are best era,.. Weekly outing with all family yearly family outing as group... Now running running for money money

  • @bavintm6806
    @bavintm6806 4 ปีที่แล้ว +3

    Super movie ikka ❤

  • @hansika1908
    @hansika1908 3 ปีที่แล้ว +3

    #Racfamilyyyy🥺💜💜🧡🧡...love ull to the moon nd the back yaa🤗🤭💜💚❤

  • @parvathil2632
    @parvathil2632 ปีที่แล้ว +1

    They haven't just acted. They have lived the roles.... When u put ur heart and soul this is what the outcome is!!! amazing all of them ... Sri Vidya ma , Delhi Ganesh sir , mamooty and murli sir .... amazing my fav movie

  • @AhilaandewariA
    @AhilaandewariA 6 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤ tacing Nice my favourite sweet song 🎵 iloveyou KJY appa ❤️😭😭😭😭😭😭

  • @singaporeroyalevent5900
    @singaporeroyalevent5900 4 ปีที่แล้ว +3

    Very nice song. This song see I miss my family. My mother &father. Sister. My relative

  • @kirubasankari5592
    @kirubasankari5592 7 ปีที่แล้ว +19

    Ethe mathiri epavum romba romba happy ah erukanum

  • @abishekabishek9352
    @abishekabishek9352 2 ปีที่แล้ว +1

    எங்கள் அண்ணன்❤️தம்பிகள் பாசம்❤️❤️

  • @VinodKumar-fi5he
    @VinodKumar-fi5he 6 ปีที่แล้ว +9

    Those days wr awesome.. can't forget it so soon.. awesome.. Nwdays like diz vry rare songz

  • @Sai-sy6su
    @Sai-sy6su 3 ปีที่แล้ว +6

    Rac family!! 🥺🥺💜💜💜🧡🧡🧡🧡

  • @sundarimurali8720
    @sundarimurali8720 2 ปีที่แล้ว +1

    Super excellent beautiful 😍

  • @KaviHari3028
    @KaviHari3028 3 ปีที่แล้ว +2

    Very nice song 👌👌👌

  • @thirupathipalaniappan8675
    @thirupathipalaniappan8675 ปีที่แล้ว +2

    Very nice family movie and song

    • @behappy3496
      @behappy3496 ปีที่แล้ว +1

      Yes.. one of my young age fav songs...

  • @thilaxthilaxsan9585
    @thilaxthilaxsan9585 ปีที่แล้ว +2

    Enkada veeduk ippduthan

  • @RajKumar-nl2je
    @RajKumar-nl2je 2 ปีที่แล้ว +5

    After 20 still the movie looks so fresh

  • @mohamedazharuddin5676
    @mohamedazharuddin5676 7 ปีที่แล้ว +30

    evergreen movie..till now watchable movie..

  • @sanalvjmf5482
    @sanalvjmf5482 6 ปีที่แล้ว +7

    Mammookka

  • @g.manivannan6551
    @g.manivannan6551 ปีที่แล้ว

    Super Good

  • @MohanaS-c2g
    @MohanaS-c2g 11 หลายเดือนก่อน

    ஒரு குடும்பத்தில் எல்லோரும் ஒன்று பட்டு போக வேண்டும் அப்போது தான் ஒன்றாக இருக்க முடியும்.........ஒன்றாக இருப்பது சந்தோஷம் தான்.... ஆனால் தனியாக இருந்தால் தான் நிம்மதி கிடைக்கும்.. சந்தோஷம் வேறு நிம்மதி வேறு..... .......❤❤❤இது போல பாடல் பார்க்க ஆசை ஆசையாய் இருக்கிறதே..............👍👍👍👍👍👍👍💃💃💃🕺🕺🕺💪💪💪💪

  • @prakashmc2842
    @prakashmc2842 3 ปีที่แล้ว

    Miga Miga Arumai!! Vazhthukkal!!