Anantha Kuyilin Pattu Video Song | Kadhalukku Mariyadhai Movie Songs | Vijay | Shalini | Ilayaraja

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ต.ค. 2024
  • Anantha Kuyilin Pattu video song from Kadhalukku Mariyadhai Tamil movie on Pyramid Music. Kadhalukku Mariyadhai movie stars Vijay and Shalini, music by Ilayaraja, directed by Fazil and produced by Murugan Cine Arts. Kadhalukku Mariyadhai also stars Srividya, Sivakumar, Radha Ravi, Thalaivasal Vijay, Manivannan, Charle and Dhamu among others.
    #KadhalukkuMariyadhai #ThalapathyVijay #Shalini #Ilayaraja #PyramidMusic
    Click here to watch:
    Badri Movie Songs: bit.ly/3Ht5LyM
    Friends Movie Songs: bit.ly/3sr5Qin
    Vaidehi Kathirunthal Songs: • Vaidehi Kathirunthal S...
    Kadhal Mannan Songs: • Kadhal Mannan Songs | ...
    Rajakumaran Movie Songs: • Rajakumaran Movie Song...
    Kumbakarai Thangaiah Movie Songs: • Kumbakarai Thangaiah M...
    Anbulla Rajinikanth Movie Songs: • Video
    Veera Tamil Movie Songs: • Veera Tamil Movie Song...
    Neengal Kettavai Back to Back Video Songs Jukebox : • Ilaiyaraaja Hits | Nee...
    Chinna Veedu Movie Songs: • Chinna Veedu Movie Son...
    Periya Manushan Movie Songs: • Periya Manushan Movie ...
    Michael Madana Kamarajan Songs: • Michael Madana Kamaraj...
    For more Evergreen songs, Subscribe to Pyramid Music: bit.ly/1QwK7aI​

ความคิดเห็น • 128

  • @yuvaraninithiyanandan8413
    @yuvaraninithiyanandan8413 2 ปีที่แล้ว +163

    ஆனந்த குயிலின் பாட்டு தினம் எங்களின் வீட்டுக்குள்ளே
    ஆனந்த குயிலின் பாட்டு தினம் எங்களின் வீட்டுக்குள்ளே
    பூக்களில் நனையும் காற்று தினம் எங்களின் தோட்டத்திலே
    கிளிகளின் கூண்டுக்குள்ளே புது உலகம் பிறந்ததே
    அன்பு கொண்ட நெஞ்சுக்குள்ளே ஒரு வானம் விரிந்ததே
    கனிகள் தித்திப்பா
    கவிதை தித்திப்பா
    அது அன்பை விட தித்திப்பா
    ஆனந்த குயிலின் பாட்டு தினம் எங்களின் வீட்டுக்குள்ளே
    பூக்களில் நனையும் காற்று தினம் எங்களின் தோட்டத்திலே
    பூமி எங்கும் கண்டதில்லை பாசத்தை உன்போலே
    வேறெதுவும் தேவை இல்லை அன்புக்கு முன்னாலே
    நெஞ்சுக்குள்ளே பூ மலரும் வீட்டுக்குள் வந்தாலே
    நிம்மதியில் கண்வளரும் பாட்டுக்கள் தந்தாலே
    இந்த சொந்தங்கள் போதுமே எங்கள் இன்பங்கள் கூடுமே
    அன்பென்னும் தீபம் ஏற்றிய வீடும் தெய்வத்தின் ஆலயம்தான்
    வீடு என்றால் மோட்சம் என்பார் வீடு கண்டோம் நேசத்திலே
    தகச்சு நிகதான் தான் தான் தஜின தஜின தான்
    தகச்சு நிகதான் தான் தான்
    Silence
    அடேங்கப்பா
    The skies are grey and cloudy, we are feeling blue
    The skies are grey and cloudy and we are feeling blue
    You are going towards my sunlight and make our dreams come true
    Love is always there with us together
    Feelings are forever and forever
    அன்பினிலே அன்பினிலே ஆலயம் கண்டேனே
    அண்ணன்களின் கைகளிலே தீபமும் நான்தானே
    பாசத்திலே வாசம் தரும் பூவனம் நீதானே
    நேசத்திலே ராகம் தரும் வீணையும் நீதானே
    சிலர் வேதம் பாடலம் சிலர் கீதை தேடலாம்
    நான் கண்ட வேதம் நான் கண்ட கீதம் அண்ணனின் வார்த்தைகள் தான்
    வானில் நிலா தேய்ந்திடலாம் பாச நிலா தேய்ந்திடுமோ
    ஆனந்த குயிலின் பாட்டு தினம் எங்களின் வீட்டுக்குள்ளே
    பூக்களில் நனையும் காற்று தினம் எங்களின் தோட்டத்திலே
    கிளிகளின் கூண்டுக்குள்ளே புது உலகம் பிறந்ததே
    அன்பு கொண்ட நெஞ்சுக்குள்ளே ஒரு வானம் விரிந்ததே
    கனிகள் தித்திப்பா
    கவிதை தித்திப்பா
    அது அன்பை விட தித்திப்பா
    ஆனந்த குயிலின் பாட்டு தினம் எங்களின் வீட்டுக்குள்ளே
    பூக்களில் நனையும் காற்று தினம் எங்களின் தோட்டத்திலே

  • @malligababu4777
    @malligababu4777 ปีที่แล้ว +49

    காதலுக்கு மரியாதை கொடுத்த படம் இது.கூட்டுக்குடும்பமும்
    அண்ணன்களின் பாசத்தையும் இந்த படத்தில் காணலாம்

    • @cschanel8236
      @cschanel8236 5 หลายเดือนก่อน

      Nee solrathu unmaiya😮

  • @banupriya7379
    @banupriya7379 7 หลายเดือนก่อน +5

    ஆரிராரோ-ஆரிராரோ ஆனந்தம் தந்தாயே
    ஆ-ஆ, தோள்களிலே தாங்கி என்னை அன்பினில் வென்றாயே
    நேசத்திலே உள்ள சுகம் வேறேதும் தாராதே
    பாசத்திலே வாழ்ந்த மனம் வேறெங்கும் போகாதே
    வேறெங்கும் போகாதே-ம்-ம்-ம்-ம்-ம்-ம்
    திகிதின்-தின்னத்தா-திகிதின்-தின்னத்தா
    திகிதின்-தின்ன-தின்ன-தின்ன-தா
    ஆனந்த குயிலின் பாட்டு தினம் எங்களின் வீட்டுக்குள்ளே
    பூக்களில் நனையும் காற்று தினம் எங்களின் தோட்டத்திலே
    கிளிகளின் கூண்டுக்குள்ளே புது உலகம் பிறந்ததே
    அன்பு கொண்ட நெஞ்சுக்குள்ளே ஒரு வானம் விரிந்ததே
    திகிதின்-தின்னத்தா-திகிதின்-தின்னத்தா
    திகிதின்-தின்ன-தின்ன-தின்ன-தா
    ஆனந்த குயிலின் பாட்டு தினம் எங்களின் வீட்டுக்குள்ளே
    பூக்களில் நனையும் காற்று தினம் எங்களின் தோட்டத்திலே
    ஆனந்த குயிலின் பாட்டு தினம் எங்களின் வீட்டுக்குள்ளே
    பூக்களில் நனையும் காற்று

  • @KannanKannan-om7xe
    @KannanKannan-om7xe ปีที่แล้ว +18

    மலேசியாவாசுதேவன் சார் குரல்.. அருன்மொழி சார் குரல்.. K. S. சித்ரா அவர்கள் குரல்.. S. N. சுரேந்தர் அவர்கள் குரல்... இசை கடவுள் இளையராஜா சார் மியூசிக் அருமை...

  • @speedmanispeedmani2022
    @speedmanispeedmani2022 7 หลายเดือนก่อน +41

    எல்லோருக்கும் இது போல கூட்டு குடும்பமாக வாழ ஆசை ஆனால் அது எல்லோருக்கும் நிறைவேறுவதில்லை 😢😢😢😢

    • @kowshikp8450
      @kowshikp8450 2 หลายเดือนก่อน

      100% correct

    • @MathivathaniSuresh
      @MathivathaniSuresh 2 หลายเดือนก่อน

      சரியான கருத்து எனக்கும் அப்படித்தான்

  • @swarajswargam7889
    @swarajswargam7889 ปีที่แล้ว +11

    ഫാസിലിന്റെ സംവിധാനവും ഇളയരാജയുടെ സംഗീതം മനോഹരഗാനം വേറെന്തുവേണം കാണുന്നവർക്

  • @MohanRaj-pl5em
    @MohanRaj-pl5em 2 ปีที่แล้ว +163

    காதலில் சிக்கிய தங்கையின் மனதை மாற்ற குடும்பமே அன்பு வளையத்திற்குள் கொண்டுவர போராடுகிறது.என்ன பாசம் ..கண்ணில் தண்ணீர் வருகிறது.

    • @KayalVijay-gm3up
      @KayalVijay-gm3up 10 หลายเดือนก่อน +2

      ❤❤❤❤

    • @KayalVijay-gm3up
      @KayalVijay-gm3up 10 หลายเดือนก่อน +2

      😊

    • @cschanel8236
      @cschanel8236 5 หลายเดือนก่อน +1

      Thanks for your support and information

    • @alagarsamy44
      @alagarsamy44 5 หลายเดือนก่อน

      Learnmore

    • @farjana5100
      @farjana5100 25 วันที่ผ่านมา

      ❤️❤️

  • @hevydrivervelu8766
    @hevydrivervelu8766 2 ปีที่แล้ว +86

    கூட்டு குடும்ப அன்பை வெளிப்படுத்திய அற்புதமான படைப்பு

  • @jeevavedasalame9825
    @jeevavedasalame9825 ปีที่แล้ว +32

    நல்ல குடும்பம் பல்கலைக்கழகம் என்பார்கள் அந்த குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்றுகூடி ஆனந்தம் பொங்க பாசம் பொங்க பாடும் மிகமிக மகிழ்ச்சியாக பாடும் இனிமையான பாட்டு

  • @gurusamy9002
    @gurusamy9002 2 ปีที่แล้ว +20

    மனசுக்கு பிடித்திருந்தாலும் மதம் தான் காதலை பிரித்து விடுகிறது

  • @rskarthik2k3tube
    @rskarthik2k3tube 2 ปีที่แล้ว +13

    Semma song.... Sung by K.S. Chitra, Malaysia Vasudevan, Arunmozhi, SN Surendar & Baby Dipika... All India Radio Vividhbharathi la daily poduvanga morning neyar viruppam la

    • @Ezhilarasan_G
      @Ezhilarasan_G 2 ปีที่แล้ว +1

      Yes Old Memories

    • @ajikumar6985
      @ajikumar6985 ปีที่แล้ว

      Baby Deepika vere paatu padiyirukka?

  • @vigneswarikarthikeyan8998
    @vigneswarikarthikeyan8998 2 หลายเดือนก่อน +4

    Missing Thalapathy Shalini Pair ❤ lovely pair 🎉

  • @divyamadhavan8806
    @divyamadhavan8806 2 ปีที่แล้ว +28

    Saranya mohan so cute in her childhood😍

  • @thilak333
    @thilak333 2 หลายเดือนก่อน +3

    ஆண் : { ஆனந்த குயிலின்
    பாட்டு தினம் எங்களின்
    வீட்டுக்குள்ளே } (2)
    பூக்களில் நனையும் காற்று
    தினம் எங்களின் தோட்டத்திலே
    கிளிகளின் கூண்டுக்குள்ளே புது
    உலகம் பிறந்ததே அன்பு கொண்ட
    நெஞ்சுக்குள்ளே ஒரு வானம்
    விாிந்ததே கனிகள் தித்திப்பா
    கவிதை தித்திப்பா அது
    அன்பை விட தித்திப்பா
    பெண் : ஆனந்த குயிலின்
    பாட்டு தினம் எங்களின்
    வீட்டுக்குள்ளே பூக்களில்
    நனையும் காற்று தினம்
    எங்களின் தோட்டத்திலே
    ஆண் : பூமி எங்கும் கண்டதில்லை
    பாசத்தை உன்போலே
    பெண் : வேறெதுவும் தேவை
    இல்லை அன்புக்கு முன்னாலே
    ஆண் : நெஞ்சுக்குள்ளே பூ மலரும்
    வீட்டுக்குள் வந்தாலே
    பெண் : நிம்மதியில் கண்வளரும்
    பாட்டுக்கள் தந்தாலே
    ஆண் : இந்த சொந்தங்கள் போதுமே
    எங்கள் இன்பங்கள் கூடுமே
    பெண் : அன்பென்னும் தீபம்
    ஏற்றிய வீடும் தெய்வத்தின்
    ஆலயம்தான்
    ஆண் : வீடு என்றால்
    மோட்சம் என்றால் வீடு
    கண்டோம் நேசத்திலே
    பெண் : ………………………………..
    ஆண் : அடேங்கப்பா
    பெண் : ………………………………..
    பெண் : அன்பினிலே அன்பினிலே
    ஆலயம் கண்டேனே அண்ணன்களின்
    கைகளிலே ஜீவனும் நான்தானே
    ஆண் : பாசத்திலே வாசம்
    தரும் பூவனம் நீதானே
    நேசத்திலே ராகம் தரும்
    வீணையும் நீதானே
    பெண் : சிலா் வேதம்
    பாடலாம் சிலா் கீதை
    தேடலாம் நான் கண்ட
    வேதம் நான் கண்ட கீதை
    அண்ணனின் வாா்த்தைகள் தான்
    ஆண் : வானில் நிலா
    தேய்ந்திடலாம் பாச
    நிலா தேய்ந்திடுமோ
    பெண் : ஆனந்த
    குயிலின் பாட்டு
    ஆண் : தினம் எங்களின்
    வீட்டுக்குள்ளே
    பெண் : பூக்களில்
    நனையும் காற்று
    ஆண் : தினம் எங்களின்
    தோட்டத்திலே
    பெண் : கிளிகளின் கூண்டுக்குள்ளே
    புது உலகம் பிறந்ததே அன்பு கொண்ட
    நெஞ்சுக்குள்ளே ஒரு வானம்
    விாிந்ததே
    ஆண் : கனிகள் தித்திப்பா
    கவிதை தித்திப்பா அது
    அன்பை விட தித்திப்பா
    ஆண் & பெண் : ஆனந்த குயிலின்
    பாட்டு தினம் எங்களின்
    வீட்டுக்குள்ளே பூக்களில்
    நனையும் காற்று தினம்
    எங்களின் தோட்டத்திலே

  • @prakash-nz4kv
    @prakash-nz4kv 2 ปีที่แล้ว +43

    My favorite child hood memories songs 😍 Vijay and Shalini Best pair

  • @thanara
    @thanara ปีที่แล้ว +3

    அருமையான பாடல் வரிகள்

  • @5jothimurugan
    @5jothimurugan 2 ปีที่แล้ว +9

    Ennakku Annan thambi yarum Ellai entha pattu kettathuku appuram atutha Genmathil Avathu annan thambiyodu pirakkanum I Miss You

  • @bharathnp793
    @bharathnp793 2 ปีที่แล้ว +10

    Nice performance of mrs.salini ! Family relationships is super !

  • @PeriyaSamy-md5qd
    @PeriyaSamy-md5qd 4 หลายเดือนก่อน +1

    இந்த பாடல் வரிகள் தான் பிடித்தது சூப்பர் கருத்துக்கள் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤

  • @sangeethaelumalai9785
    @sangeethaelumalai9785 2 ปีที่แล้ว +41

    Yaaravadhu lyrics podunga...super song idhu

  • @gurusamy9002
    @gurusamy9002 2 ปีที่แล้ว +8

    Fantastic song and movie

  • @ra59876
    @ra59876 ปีที่แล้ว +3

    Fazil great director next picture kodungha sir

  • @Nagamah25
    @Nagamah25 7 หลายเดือนก่อน

    Wow watta lovely family very nice song and beautiful rometic and romece movie Vijay and shalini best couple The movie super ❤❤❤❤❤❤❤❤

  • @anpukani3309
    @anpukani3309 ปีที่แล้ว +8

    Entha pattula saranya mohan irukanga yarellam watch panduninga

  • @MeenaMeena-ms9on
    @MeenaMeena-ms9on 10 หลายเดือนก่อน

    HI Akka video superrr yenna kadaisila poomariyum athaiyum Onu senthu rendu perayum oru vali panitanga pola pavom poomari raju😊😮😮😅😅❤❤❤

  • @PriyaP-yn9zt
    @PriyaP-yn9zt 2 ปีที่แล้ว +15

    My favorite song

  • @priyajency7259
    @priyajency7259 2 ปีที่แล้ว +8

    Super song😍😍

  • @thirumuruganrajendran5854
    @thirumuruganrajendran5854 ปีที่แล้ว +18

    Night travel + Ilayaraja songs =bliss😍

  • @shanthishanthii5178
    @shanthishanthii5178 2 ปีที่แล้ว +10

    Super👌👌👌

  • @DhanalShami
    @DhanalShami 3 หลายเดือนก่อน +1

    Super song

  • @samayalsangeetham950
    @samayalsangeetham950 2 ปีที่แล้ว +7

    Super songs

  • @nellaivkp7179
    @nellaivkp7179 2 ปีที่แล้ว +5

    எங்கள் ஊர் அருணா திரையரங்கம் (டூரிங்டாக்கீஸ்) விக்கிரமசிங்கபுரம்
    படம் முடித்து வரும் போது இரண்டாவது பாடலாக இந்த பாடல் போடுவாங்க
    பாடல் கேட்கும் போது பழைய நினைவுகள்.
    இரவு குளத்து கரை வழியாக செல்வோம்

    • @subhaharmitha9292
      @subhaharmitha9292 ปีที่แล้ว

      Hey nannum v.k puram than ama pa

    • @nellaivkp7179
      @nellaivkp7179 ปีที่แล้ว

      நன்றி உங்களுக்கு அருணா திரையரங்கம் படம் பார்த்த அனுபவம் நீங்கள் பார்த்த படம் என்ன

    • @subhaharmitha9292
      @subhaharmitha9292 ปีที่แล้ว

      @@nellaivkp7179 sethu Vikram.
      Paddiyapa Rajini
      Janaki raman Ramba
      Pooveli karthik

    • @nellaivkp7179
      @nellaivkp7179 ปีที่แล้ว +1

      @@subhaharmitha9292 அந்த அனுபவம் கடைசியாக 90s மட்டும் கிடைத்த வரம்,

  • @farjana5100
    @farjana5100 25 วันที่ผ่านมา

    Nice song ❤️❤️

  • @AkilaThirunagaran
    @AkilaThirunagaran 5 หลายเดือนก่อน +1

    Super💙 songs all s

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 5 หลายเดือนก่อน +5

    Dedicated to all my sibling sister's 🎉 😢

  • @ushalakshmi7816
    @ushalakshmi7816 2 ปีที่แล้ว +8

    I like nice song

  • @gopalangopalan7474
    @gopalangopalan7474 11 หลายเดือนก่อน +11

    90s கிட்ஸ் சாப கேடு இது. ந‌ல்ல ஃபிகர் உள்ள குடும்பத்தில் எல்லாம் கூட 3-4 அண்ணனுங்க😏 இருப்பானுங்க. அப்புறம் அப்ப nokia பட்டன் ஃபோன் வச்சு கிட்டு ஃபிகர் பேர கண்டுபிடிக்க நங்கள் பட்ட கஷ்டம் இருக்கே 😢

    • @NymerG
      @NymerG 5 หลายเดือนก่อน

      😂 damn truth

    • @Ashokkumar-fn5de
      @Ashokkumar-fn5de 4 หลายเดือนก่อน

      Ama bro😢😢😢😢semma adi

  • @srileo1988
    @srileo1988 ปีที่แล้ว +3

    @04:04 the background damping sound s awesome 😍😍😍

  • @rajusekar3898
    @rajusekar3898 ปีที่แล้ว

    Melodious song by Raja sir
    Well sung by Napoleon, chitra and others

  • @senthilkumar3719
    @senthilkumar3719 9 หลายเดือนก่อน

    Super hit lyricst ❤️♥️♥️ pazhani bharathi big 🎉 writer

  • @rohinibaskaramani2526
    @rohinibaskaramani2526 ปีที่แล้ว +1

    What a beautiful song

  • @veluvelu9078
    @veluvelu9078 2 ปีที่แล้ว +5

    👌👌👌

  • @Anonymous-im342
    @Anonymous-im342 10 หลายเดือนก่อน +1

    One only raja sir.❤❤❤

  • @devimaraja7147
    @devimaraja7147 2 ปีที่แล้ว +8

    👌💚👌💜👌❤👌💛👌

  • @ra59876
    @ra59876 ปีที่แล้ว

    Anandha Kuyilin paatu enga veetuku eppa varum poramaya iruku

  • @user-qi8po1zs2c
    @user-qi8po1zs2c 8 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤

  • @saibaba172
    @saibaba172 2 ปีที่แล้ว +5

    🔥💐👍🌹

  • @madhurimurugadass7602
    @madhurimurugadass7602 2 ปีที่แล้ว +3

    Anandha kuyiin pattu thinnam engalin veetukule
    pookalin nanaiyum katru thinnam engalin
    thotattille
    killikalin koodukulle pudu ulagam piranduda
    anbu konda nejikule pudu vanam virindade
    Bhoomiyangum kanda thillay pasatill un pole
    nimathiyil kanmalarum pattuku tanthaley
    endha sodangal podumey engal inbhangal koodumey
    anabhenum thaivam ethiriye dheepam thaivathitin aalayam taan
    anbinilay anbinilay aalayam kandeenay
    aankanil kaykannilay deepamum nanthanney
    pasathiley vasan tarum poomalar neetanney neesatilley vasan tarum medaiyum neetanney
    silar vedham padalam silar medai teedalam
    nan kanda veedam nan kanda geetam aananin varthaigaltaan
    vaninneela thaitidalam pasaneela thaitiduma.

  • @hemalatha-nr4pk
    @hemalatha-nr4pk 11 หลายเดือนก่อน

  • @mythijeeva5738
    @mythijeeva5738 14 วันที่ผ่านมา

    05/10/24..its raining🌧

  • @PriyaPriya-dt9qy
    @PriyaPriya-dt9qy 2 ปีที่แล้ว +10

    Nice movie nice song🎶

    • @elangovanms3290
      @elangovanms3290 2 ปีที่แล้ว +1

      ஆமாம் சகோ 🥰🎼🎼🎶🎶🎶

  • @b.avadaivalli3972
    @b.avadaivalli3972 ปีที่แล้ว

    Super

  • @ra59876
    @ra59876 ปีที่แล้ว

    Vaanathirku ellai unndu ANBIRKKU,? ?

  • @Adampakkam
    @Adampakkam 2 ปีที่แล้ว +2

    Anandhathangayea

  • @ra59876
    @ra59876 ปีที่แล้ว

    Singer and dancer and player and master and we heart killer and particular ry you my heart theef

  • @faizalkhan8945
    @faizalkhan8945 3 หลายเดือนก่อน +3

    Better than malayalam version

  • @mohankumarg373
    @mohankumarg373 ปีที่แล้ว +5

    Excellent music and lyrics 🪔🪔🪔💚✨🌧️🎄💝

  • @gurusamy9002
    @gurusamy9002 2 ปีที่แล้ว +21

    விஜய் (கிறிஸ்டியன்) கல்யாணம் பண்ணுனது இந்து பெண்ணை,
    அஜித் (இந்து) கல்யாணம் பண்ணுனது கிறிஸ்டியன் பெண்ணை.

    • @K.Selina
      @K.Selina 2 ปีที่แล้ว

      So bro this shows castism is created by people for selfishness. Being human is more important bcs God is love❤

    • @karthikdurai5249
      @karthikdurai5249 2 ปีที่แล้ว +3

      ஆகமொத்தம் இந்தபடத்துல நடிச்ச விஜய் சாலினி இருவருமே கிரிஸ்டீன்

  • @அருள்திருப்பதி
    @அருள்திருப்பதி ปีที่แล้ว

    காவேரி தாயை கும்பிடுகிறேன் ஜெய்

  • @manisevli7708
    @manisevli7708 ปีที่แล้ว +2

    Iam so lucky my brothers

  • @bowya2276
    @bowya2276 ปีที่แล้ว +1

    My annan delegde

  • @geminiscanvelur5920
    @geminiscanvelur5920 2 ปีที่แล้ว +4

    music king raja raja thaan

  • @kmrs7251
    @kmrs7251 ปีที่แล้ว +1

    1998..April. hit

  • @theeranrtn6169
    @theeranrtn6169 2 ปีที่แล้ว +5

    Deticated to My Akka #Anandhi🐇🐇😍😍😍

  • @mnisha7865
    @mnisha7865 2 ปีที่แล้ว +7

    20.3.22

  • @ushalakshmi7816
    @ushalakshmi7816 2 ปีที่แล้ว +5

    I am fine neiga ellarum nalla erukikala

  • @aruvipapathreadjewellerys1232
    @aruvipapathreadjewellerys1232 2 ปีที่แล้ว +8

    21.03.2022

  • @ferdinanshylo8591
    @ferdinanshylo8591 2 ปีที่แล้ว +5

    Thanks my brother baby

  • @karthikdurai5249
    @karthikdurai5249 2 ปีที่แล้ว +6

    25years celebrated 👍

  • @ra59876
    @ra59876 ปีที่แล้ว +1

    Annai maryam

  • @mareeshmuniyaraj6857
    @mareeshmuniyaraj6857 8 หลายเดือนก่อน

    எனக்கு 4brothers

  • @AadinadanAadinadan
    @AadinadanAadinadan 11 หลายเดือนก่อน

    Narashiman Raman 1:56

  • @yogeshkumar.m6738
    @yogeshkumar.m6738 ปีที่แล้ว

    HAPPY-21🎉
    "C"

  • @selvrajgowtham3983
    @selvrajgowtham3983 ปีที่แล้ว

    Supersongs👌👌👌👌👌🤗🤗🤗🤗😽😯👍👍👍👌👌bluesk7👍👌

  • @Rayan-wr4rn
    @Rayan-wr4rn 2 หลายเดือนก่อน +1

    Who watch 2024

  • @jebastin2848
    @jebastin2848 ปีที่แล้ว +1

    8.5.2023

  • @KingBoy-n8q
    @KingBoy-n8q 6 หลายเดือนก่อน

    HI good morning
    Antony mical fadent crow's KP

  • @nithyanithi3249
    @nithyanithi3249 2 ปีที่แล้ว +5

    Oorla function appalam pogum

  • @wilsonraj6408
    @wilsonraj6408 ปีที่แล้ว +1

    15/3/23

  • @revathisanju143king
    @revathisanju143king 14 ชั่วโมงที่ผ่านมา

    Bala orvan en ku panasame

  • @Adampakkam
    @Adampakkam ปีที่แล้ว

    😢 4:53 momisaafaakaamaahooplaamijinapposdexdexremixremix😢

  • @vinayakmahesh8143
    @vinayakmahesh8143 11 หลายเดือนก่อน

    .

  • @santhivengatesan4272
    @santhivengatesan4272 2 ปีที่แล้ว +1

    ᴍy ꜰᴀᴠᴏʀɪᴛᴇ ꜱᴏɴɢ ᴛᴏ ᴍy ʜᴜꜱʙᴀɴᴅ ɴᴇᴇʟᴀɴᴋᴀʀᴀɪ ᴍʀ ᴋᴀꜱɪ ᴅʜɪᴠyᴀ ꜱʜᴏʟɪɴɢʜᴜʀ,,,ʀᴀɴɪᴩᴩᴀᴛᴛᴀɪ

  • @abdulmuthalif5421
    @abdulmuthalif5421 2 ปีที่แล้ว +6

    சூப்பர் songs

  • @bowya2276
    @bowya2276 ปีที่แล้ว

    My annan delegde

  • @koteshvari7321
    @koteshvari7321 2 ปีที่แล้ว

    Supper songs

  • @bowya2276
    @bowya2276 ปีที่แล้ว

    My annan delegde

  • @bowya2276
    @bowya2276 ปีที่แล้ว

    My annan delegde