வேலாயுதம் - ரத்தத்தின் ரத்தமே தமிழ் பாடல்வரிகள் | விஜய்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ต.ค. 2024

ความคิดเห็น • 1.1K

  • @SaviSundaram
    @SaviSundaram 6 หลายเดือนก่อน +9

    இன்று நீ இந்த உலகில் இல்லாமல் இருக்கலாம் ஆனால் உன் நினைவுகள் என்றுமே என் மனதிலே இருக்கிறது 💯❤️ miss you my Kesavan Anna enna vittu nee sentru 3years aka pokuthu Miss you Anna 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭💔

    • @SibiSibi-gi8cq
      @SibiSibi-gi8cq 19 ชั่วโมงที่ผ่านมา

      😢😢

  • @MuthuMuthu-pk1oh
    @MuthuMuthu-pk1oh ปีที่แล้ว +217

    💖இந்த பாடலை கேட்க எனக்கு அண்ணன் இல்ல 😔இருந்தாலும் 😔😊எனக்கு மிகவும் பிடித்த பாடல்😊😊

  • @shinchanmyfav7608
    @shinchanmyfav7608 ปีที่แล้ว +51

    இந்த பாட்டை கேட்டா என் தம்பி
    நபகம் வரும் miss u da my THAMBI

  • @shanrufa3551
    @shanrufa3551 ปีที่แล้ว +112

    பாசத்தை வெளியிபடுத்தும் நல்ல பாடல் 👍

  • @k7chithra898
    @k7chithra898 2 ปีที่แล้ว +1078

    இந்த பாடல் என் அண்ணனின் ஞாபகத்தை தருகிறது.என் அண்ணன் என்னை விட்டு பிரிந்து கடவுளின் மகனாகி விட்டார்.ஐ மிஸ் யு அண்ணா.😭😭😭😭😭

  • @iathaiatha6740
    @iathaiatha6740 7 หลายเดือนก่อน +3

    Enga Anne na romba pudikum intha song kettale en Anne nabakam varuthu ....😢 Miss you so much da.....😢Anna ❤

  • @ranjanik8275
    @ranjanik8275 ปีที่แล้ว +41

    இந்த பாடலைகேட்ட என் தங்கச்சி நபகம் வருது 🥺😭😔

  • @moyisunmoyisun6485
    @moyisunmoyisun6485 3 ปีที่แล้ว +196

    10 year's of velayutham 💙💙♥️♥️🤩🤩😍

  • @Emayaraja
    @Emayaraja 3 ปีที่แล้ว +31

    Anbendra otrai sollai pol ondru veru illai
    Nee kaatum paasathuku deivangal eedu illai
    En nenjam unnai matum kadikara mullaai sutrum
    Nodi neram nee pirinthaal ammadi uyirae pogum
    Nee sonnaal ethayo seiven thalai aatum bommai aaven......😍😍

  • @alagurajt5914
    @alagurajt5914 ปีที่แล้ว +159

    இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும், முன்பு இந்த பாடலை ‌கேட்கும் போது எனக்கு அண்ணன் இல்லை என்று‌ வருத்தமாக இருந்தது ஆனால் இப்போது இல்லை.கடவுளின் அருளால் எனக்கு கூட பிறக்காத ஒரு அண்ணன் கிடைத்து விட்டான்.ஐ‌ லவ் மை பிரதர்ஸ்😍😍😍😍😘😘❤️❤️❤️❤️❤️❤️😘😍❤️💕💖💖💖

  • @lamstudyin6std293
    @lamstudyin6std293 3 ปีที่แล้ว +100

    Super my favourite song 😍

  • @Aadu23
    @Aadu23 ปีที่แล้ว +14

    கூட பிறவா அன்பு தங்கை ஒருவர் கிடைத்த பிறகு மேலும் மேலும் கேட்க தோணும் பாடல்❤ தங்கச்சி……….😍

  • @jebakumari4758
    @jebakumari4758 ปีที่แล้ว +99

    ♥️எத்தனதா இடிச்சாலும் அடிச்சாலும் அன்னன் அன்னந்தானே ❤

  • @abisaiabisai9058
    @abisaiabisai9058 3 ปีที่แล้ว +56

    Vera level song ❤

  • @MPreethi-u9m
    @MPreethi-u9m 3 หลายเดือนก่อน +8

    Na en Anna va romba miss pandran 😔🥺

  • @mahenthiran8573
    @mahenthiran8573 2 ปีที่แล้ว +529

    இந்த பாடலை கேட்கும் போது எனக்கு ஒரு அண்ணா இல்லை என்பது ஞாபகம் வருகிறது

  • @tamilnaduindia8959
    @tamilnaduindia8959 2 ปีที่แล้ว +699

    2022ல் இந்த பாடலை கேட்பவர்கள் ஒரு ❤️ ஒரு 💬 பண்ணுங்க ள்

  • @SarithaA-sr8vp
    @SarithaA-sr8vp 3 หลายเดือนก่อน +3

    இந்த பாடல் கேட்கும் போது எனக்கு ஏன் அண்ணாணின் ஞாபகம் வருகிறது i miss you da anna 💔💔💔💔💔💔💔💔💔💔

  • @srihari9316
    @srihari9316 ปีที่แล้ว +22

    என் அண்ணனை எனக்கு ரொம்ப பிடிக்கும் 💖💖💖

    • @MohamedJesoolMohamedMubarak
      @MohamedJesoolMohamedMubarak 4 หลายเดือนก่อน +1

      என் அண்ணனை எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤❤❤

  • @Imc_chikko_vicky
    @Imc_chikko_vicky ปีที่แล้ว +32

    என் அண்ணே அக்க்க இருக்கும் வரை எனக்கு கவலை அல்ல கடைசி கடைசி வரையும் இதே போல் சந்தோஷம் என்னைக்குமே உண்டு அக்கா அண்ணி கவலை அல்ல கடைசிவரையும் பார்த்துக் கொண்டே இருப்பான் அண்ணே ஒரு கஷ்டம் என்றால் ஆதரவு சொல்லுமா அக்கா பாசக்கார அக்கா எனக்கு அண்ணே அக்கா கொடுத்ததுக்கு கடவுளுக்கு நன்றி அன்பு அக்கா அன்பு அண்ணே

  • @Asma-r5k
    @Asma-r5k 9 หลายเดือนก่อน +159

    Yaru 2024 la intha song keakinga 😊

  • @elaiyarajar1153
    @elaiyarajar1153 ปีที่แล้ว +18

    இறைவனை மதித்து எம்பெருமான் நாராயணனை மதித்து வாழ்வோம் ஓங்கி உலகளந்த உத்தமனை நினைவில் நினைத்து கீழ்ப்படிந்து வாழ்வோம்

    • @SaranyaV-vo6gz
      @SaranyaV-vo6gz 6 หลายเดือนก่อน

      என் அண்ணன் இறந்து விட்டார் l. Miss you Anna
      உன் இடத்தை யாரும் நிரப்ப முடியாது அண்ணா
      நீ மறுபடியும் என் கூட பிறக்கணும்

  • @ramulakshmi3205
    @ramulakshmi3205 ปีที่แล้ว +7

    My annanuku delicate pantre... Miss u Anna ❤😢❤❤❤

  • @adithyanvettaikaaran8628
    @adithyanvettaikaaran8628 3 ปีที่แล้ว +153

    My fav song ❤ Thalapathy ❤

  • @afmfamily5056
    @afmfamily5056 ปีที่แล้ว +35

    இந்த பாடல் கேட்கும் போது என் அண்ணன் தான் வருவான் ஆனால் இன்று இல்லை 5 நாள் ஆச்சு இறந்து அவன் முகத்தை கூட பார்க்க முடிய வில்லை Miss you da anna but love you da

  • @SasiKala-m9f
    @SasiKala-m9f 8 หลายเดือนก่อน +1

    I love my anna ❤❤❤ anna and sis relationship ennku romba pidikum ❤6 month ah than oru anna pasam ennaku kidaichathu... Life long kidaikanum nu asai paduren...

  • @user-fo2hq6hq4v
    @user-fo2hq6hq4v 3 ปีที่แล้ว +119

    Thangachi............💗💗💗💗💗🤗

    • @buvaneshvaran5021
      @buvaneshvaran5021 2 ปีที่แล้ว +6

      ❤I LV U ANNA

    • @AriSan-hp9kr
      @AriSan-hp9kr 4 หลายเดือนก่อน

      Anaeee

    • @AriSan-hp9kr
      @AriSan-hp9kr 4 หลายเดือนก่อน

      Enakku anna illa na

    • @Govintharsu
      @Govintharsu 18 วันที่ผ่านมา

      Annnnnna 💗💗💗💗💗💗💗💗🥰

  • @NishaNisha-f8u
    @NishaNisha-f8u 2 หลายเดือนก่อน +2

    Intha songka Nan annavukku dedicate pannuren

  • @Iniyavan143
    @Iniyavan143 4 หลายเดือนก่อน +65

    Yarellam 2024 layum indha song kekuringa 😊

  • @BangaruPalanisamy-wn3gy
    @BangaruPalanisamy-wn3gy หลายเดือนก่อน +2

    Na en anna va romba romba miss pandran 💜💜💜💙❤️💜 i love my brother ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @thalapathyfangirl7425
    @thalapathyfangirl7425 3 ปีที่แล้ว +188

    Fav....🤗❤️
    Really really really Love Tamil and Tamilans....😍🤗 Love from Kerala...💖 To our udanpirappukal..💙💙

  • @dishandishanthan2321
    @dishandishanthan2321 2 ปีที่แล้ว +3

    Non Bloded Anna Thankachi Uravu Ennaikume Best Than❤

  • @s.as.a4823
    @s.as.a4823 ปีที่แล้ว +11

    ரத்தத்தின் ரத்தம் என் அண்ணா 😘😘🤙🤙

  • @ramarsubbaiah9325
    @ramarsubbaiah9325 ปีที่แล้ว +17

    இந்த பாட்ட கேட்ட உடனே எனக்கு ஒரு அண்ணன் இல்லை ஞாபகம் வருகிறது

  • @pavieditz0321
    @pavieditz0321 2 ปีที่แล้ว +44

    ரத்தத்தின் ரத்தமே என் இனிய உடன் பிறப்பே..
    சொந்தத்தின் சொந்தமே நான் இயங்கும் உயிர் துடிப்பே..
    அம்மாவும் அப்பாவும் எல்லாமே நீதானே என் வாழ்கை உண்ணக்கல்லவா..
    செத்தாலும் புதைத்தாலும் செடியாக முளைத்தாலும்
    என் வாசம் உன்னகல்லவா..
    ரத்தத்தின் ரத்தமே என் இனிய உடன் பிறப்பே..
    சொந்தத்தின் சொந்தமே நான் இயங்கும் உயிர் துடிப்பே..
    அன்பென்ற ஒற்றை சொல்லை போல் ஒன்று வேறு இல்லை
    நீ காடும் பாசத்துக்கு தெய்வங்கள் ஈடு இல்லை
    என் நெஞ்சம் உன்னை மட்டும் கடிகார முல்லை சுற்றும்
    நொடி நேரம் நீ பிரிந்தால் அம்மாடி உயிரே போகும்
    நீ சொன்னால் எதையோ செய்வேன் தலை ஆட்டும் பொம்மை ஆவேன்
    செத்தாலும் புதைத்தாலும் செடியாக முளைத்தாலும்
    என் வாசம் உன்னகல்லவா..
    அஹ.. ஒ..
    ரத்தத்தின் ரத்தமே என் இனிய உடன் பிறப்பே..
    சொந்தத்தின் சொந்தமே நான் இயங்கும் உயிர் துடிப்பே..
    நீங்க ரொம்ப நாள் நல்ல இருக்கனும்
    இதே மாதிரி நீங்க ரொம்ப நாள் நல்ல இருக்கனும்
    நூறு புள்ள பெத்து
    கோடி அன்பு சேர்த்து நீங்க வாழனும் சந்தோஷமா
    இந்த ஜோடி போலே ஜோடி இல்லை என்று பாத்து பாடனும் சந்தோஷமா
    தாஜ் மஹால் உனக்கு தங்கத்தில் கட்ட போறேன்
    மேகத்தில் நூல் எடுத்து சேலையாக நெஞ்சு தரேன்
    என்னோடு நீ இருந்தால் வேற ஏதும் ஈடாகுமா
    கண்டாங்கி செல போதும் வேற ஏதும் நான் கேப்பேனா
    வானத்தில் நீளம் போலே பூமிக்கு ஈரம் போலே
    இருட்டாலும் எரியாது முடிந்தாலும் முடியாது
    நாம் கொண்ட உறவல்லவா..
    ரத்தத்தின் ரத்தமே என் இனிய உடன் பிறப்பே..
    சொந்தத்தின் சொந்தமே நான் இயங்கும் உயிர் துடிப்பே..

    • @SothamaAsik
      @SothamaAsik หลายเดือนก่อน

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Wrestlinghometamil
    @Wrestlinghometamil 4 หลายเดือนก่อน +4

    Enakku en Annan romba romba pedikkum ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @parwathis2568
    @parwathis2568 2 ปีที่แล้ว +5

    Miss. You.brother😊💋 romba.romba.miss. panran😭😭🥰🥰🥰🥰

  • @ks-yj6om
    @ks-yj6om 3 ปีที่แล้ว +19

    my favourite song 😍

  • @karthik0507
    @karthik0507 3 ปีที่แล้ว +113

    Thalapathy Vera level ❣️❣️❣️

    • @durganisha2160
      @durganisha2160 ปีที่แล้ว

      Thalapathy my favourite bother baby

  • @ramaralagar3204
    @ramaralagar3204 2 ปีที่แล้ว +61

    😘என் உயிர் தலபதி😘😘😘I love you தலபதி😘😘😘😘😘😘😘😘

  • @s.mareeswaran5359
    @s.mareeswaran5359 3 ปีที่แล้ว +86

    Thalapathy song 😍😍😍🥰💐

  • @enthuenthu7719
    @enthuenthu7719 ปีที่แล้ว +1

    Anna illa endu oru kavalaniththa padalai kekkum pothu😭😭😭

  • @sivaprakashofficial6290
    @sivaprakashofficial6290 3 ปีที่แล้ว +133

    Love you Thalapathy Anna....❤️❤️❤️
    - by brothers

    • @KenishaSha
      @KenishaSha ปีที่แล้ว

      😢😢

    • @reshmanjavith7739
      @reshmanjavith7739 5 หลายเดือนก่อน

      Inthapaattukatalenthangachinabagamvarugiathuiloveyoumysister❤❤

  • @mohamedsifkhan1697
    @mohamedsifkhan1697 2 ปีที่แล้ว +2

    உலகத்துல rombe புடிச்சது nana
    Miss you so much 😘😘🥰🥰
    Best powerfully

  • @Thomasmullerthegoat
    @Thomasmullerthegoat 3 ปีที่แล้ว +42

    FDFS ഇപ്പോഴും മറന്നിട്ടില്ല😍❤ കേരളത്തിൽ നിറഞ്ഞൊടിയ വേലായുധം ❤❤ദളപതി ❤❤❤❤❤

  • @malarathikarn3587
    @malarathikarn3587 2 หลายเดือนก่อน +1

    Entha padal a paththa Enka Anna seththa naapakam varuthu miss you anna❤

  • @kuttylover8311
    @kuttylover8311 3 ปีที่แล้ว +8

    Sagothara paasathai thaai ku eedaga nenaikuravangalukku tha intha song arumai theriyum ❤😘🥰 i love my brother's 😘🥰🥰 miss you so much da thambi 🥺😔😘

  • @rkgaming8345
    @rkgaming8345 8 วันที่ผ่านมา +2

    நானும் என் அண்னும் சண்டை பேச மாட்டோம் எங்க அண்ணாவை ரொம்ப மிஸ் பண்ணுற ❤❤❤

  • @NareshKumar-ju3sx
    @NareshKumar-ju3sx 3 ปีที่แล้ว +6

    My thangachi diya vaalu ponnu All the best ur future 😊😊

  • @rishoksivakumar2007
    @rishoksivakumar2007 ปีที่แล้ว +1

    ?I love my brother enna vittu thurama irukaru en anna i miss youu anna i love youu anna sikirama thangachiya parkka vanga 😢😢😢😢😢😢 yepo varuvinga anna niga yen uzuru anna😢😢

  • @meenameena100
    @meenameena100 ปีที่แล้ว +6

    Song super ❤❤❤❤

  • @aimhigh3200
    @aimhigh3200 ปีที่แล้ว

    Annan tanggachi uravu always special❤.. Love you na and i miss u most..Un kooda iruntha naal short period irunthalum u r always my best brother and irreplaceable.. Yaaruku epdiyo enakku nee epothume king thaa..❤. Adutha jenmam nu onnu iruntha marupadiyum intha bond share panni romba naal onna valanum niraiya go through pananum ❤I will carry yr dreams and will make u proud ❤

  • @priyatharshni-vt3id
    @priyatharshni-vt3id ปีที่แล้ว +3

    இந்த பாடல் எண் அண்ணனின் ஞாபகத்தை தருகிறது என்னை விட்டு பிரிந்து கடவுளிடம் சென்று விட்டான் ஐ மிஸ் யூ அண்ணா உன்ன ரொம்ப மிஸ் பண்ணுற அண்ணா 😭😭😭😭😭😭😭😭😭

  • @MohamedmeelarMohamedmeelar
    @MohamedmeelarMohamedmeelar 6 หลายเดือนก่อน +1

    Love of my brothers

  • @user-content__By__Tamil
    @user-content__By__Tamil 2 ปีที่แล้ว +92

    இந்த பாடல் அக்கா தம்பி பாசத்துக்கு நல்ல இருக்கும் ❤❤

  • @selvinraja4911
    @selvinraja4911 4 วันที่ผ่านมา +1

    Enakum 4anna roumpa miss panra pa😢i love you anna

  • @nivethanivi2030
    @nivethanivi2030 ปีที่แล้ว +4

    Yenakku kooda porakkatha annan tha iruntha ana ya annannayum yennayum yellarum senthu pirichchittanga 😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @aarifaaarifa436
    @aarifaaarifa436 2 ปีที่แล้ว

    Nan intha song eppayum partthukkondu iruppan oru annan thanhichi eppadi irukkanum and anbu very nice movie vijay anna

  • @AankalinEthiri
    @AankalinEthiri ปีที่แล้ว +1

    Anna ❤ Thangachi relationship world 😊best relationship 💖
    Anna than enoru dad ❤❤❤
    Anna irunthale gethu than daaaaa
    Semaaaa......

  • @rploverspro5190
    @rploverspro5190 ปีที่แล้ว +30

    என் அண்ணன்எனக்கு ரொம்ப பிடிக்கும்❤️❤️

  • @sirnoosesirnoose4083
    @sirnoosesirnoose4083 3 หลายเดือนก่อน +1

    Iloveyou anna akka super singer

  • @dhanush2519
    @dhanush2519 3 ปีที่แล้ว +45

    Thalapathy Anna love you from Ajith fans ❤️❤️

  • @PandiselvamPandiselvam-us5ij
    @PandiselvamPandiselvam-us5ij 6 หลายเดือนก่อน +1

    Enakkum intha song rompa podigum❤❤❤❤❤

  • @vigneshwarivijyaragavanl1164
    @vigneshwarivijyaragavanl1164 3 ปีที่แล้ว +28

    I love vijay Anna 😃😃😃😃

  • @gowthugowthamy5103
    @gowthugowthamy5103 2 ปีที่แล้ว

    Romba romba pudicha song enakku Anna illadha feel enakku epavme irukku

  • @LEO_ENTRY_x__
    @LEO_ENTRY_x__ 3 ปีที่แล้ว +152

    Thalapathy 😍😍😍

  • @thusyanthai
    @thusyanthai ปีที่แล้ว +2

    Ilove this song

  • @annammaljenid8031
    @annammaljenid8031 2 ปีที่แล้ว +3

    super vijay 😢😢👌👏👍❤❤

  • @AKILA-pr4cw
    @AKILA-pr4cw 2 ปีที่แล้ว

    This song is very heart touching 😌and very spl for me and my kuttypaiya😍😍🥰🥰epo intha song ketalum manasu nalla aagidum sema 😍🎵song

  • @gugans.r7777
    @gugans.r7777 3 ปีที่แล้ว +99

    All time my favourite hero THALAPATHY ANNA ❤️❤️

  • @SivarasaRasa-hi3hi
    @SivarasaRasa-hi3hi 4 หลายเดือนก่อน +2

    I like This. Song💘💖💕💔❤️

  • @jrstudios5448
    @jrstudios5448 3 ปีที่แล้ว +184

    En uire Thalapathy ❤❤❤❤❤❤❤❤

  • @saranyaroshini9755
    @saranyaroshini9755 ปีที่แล้ว +1

    Super song my favourite song 😊

  • @sudhaanushka602
    @sudhaanushka602 ปีที่แล้ว +3

    I love u da gowree really un mari oru Anna indha workd yarum keadikamataninga yen uyiru thangapulla ammu Chellam fradu paliyapadi va da gowree I am waiting for u da kolandha I miss u da Chellam ❤️💖❤️💖💖❤️💖💖❤️😍🥳🥳🥰🥰🥰🥰😍😍😍😍😘😘😘😘

  • @navanitha-u1b
    @navanitha-u1b 2 หลายเดือนก่อน

    Enaku anna illa entha song romba pudikkum❤😊

  • @ranjithkumar7771
    @ranjithkumar7771 ปีที่แล้ว +5

    I like the song...

  • @i.f.naseeha9324
    @i.f.naseeha9324 2 ปีที่แล้ว

    Enaku itta song kadkum potallam enoda akka nonaiu varutu thanks 😦😯😳

  • @mohan6350
    @mohan6350 2 ปีที่แล้ว +1

    Indha pattye kettum pothu enakku ooru Annan erukkunumpol Thonuthu

  • @rabekkarabekka4783
    @rabekkarabekka4783 ปีที่แล้ว +3

    ❤nice song ❤

  • @Jamsantheepa
    @Jamsantheepa 9 วันที่ผ่านมา +1

    என்ர அண்ணாங்கள் 4 பெர் என்னை விடிடு பிரித்தார்கள்😭😭😭

  • @nilaniro6670
    @nilaniro6670 2 ปีที่แล้ว +1

    Eankku amma,Appa eallma anudya annathan I love you Anna💕💕💖💖💖💞💞🌹🌹💕💞💕🌹💞

  • @estharrani6622
    @estharrani6622 2 ปีที่แล้ว +4

    My favorite song 💐💐😍😍😍

  • @sangapolis4931
    @sangapolis4931 ปีที่แล้ว +1

    Yanakku intha song munnadikeakkumbothu anna illanu oru feel irukkum aana ippo yanakku kudaporakkatha annan kavas irukkan love you all brothers

  • @faizulriyas6407
    @faizulriyas6407 3 ปีที่แล้ว +73

    Thalapathy vijay anna 🥰🥰🥰🥰🥰

  • @selvakumar-jb6jg
    @selvakumar-jb6jg 3 หลายเดือนก่อน

    Super. Anna. Akka❤

  • @nachimuthunachimuthu-hm1um
    @nachimuthunachimuthu-hm1um 5 หลายเดือนก่อน +6

    இந்த பாடல் கேட்டால் எனக்கு எங்க அண்ணனும் வருது ஆனா எங்க அண்ணன் ஊர்ல இருக்கா❤

  • @sivarajisekarsvarajisivara7789
    @sivarajisekarsvarajisivara7789 ปีที่แล้ว +2

    Ennakku anna illa ana ennakku en best friend dha en ANNA ❤

  • @JAGLA2
    @JAGLA2 3 ปีที่แล้ว +119

    Thalapathy song really heart touching ❤️❤️🙏

  • @shanrufa3551
    @shanrufa3551 ปีที่แล้ว +1

    இதயத்த உருக்குர எண்னோட இருதய விட எண்ட தங்ஙச்சிக்காக இண்த பாட்ட தந்தத்துக்கு நா உசுறோட இருக்ககாட்டீயும் அதற்கு பிறகும் நன்றி

  • @imrannusrath1547
    @imrannusrath1547 ปีที่แล้ว +6

    My like this song soi love my bro😘💕🌹💖

  • @Rajanvillukuri
    @Rajanvillukuri 8 วันที่ผ่านมา +1

    I miss you thangchi

  • @hariprasath4877
    @hariprasath4877 3 ปีที่แล้ว +302

    This Song Dedicated to all brothers and sisters

  • @parkavikarthika8098
    @parkavikarthika8098 ปีที่แล้ว +2

    இந்த பாடல் என் அக்கா ஞாபகத்தை தருகிறது ஐ மிஸ் யு அக்கா

  • @btsjungkookarmy4748
    @btsjungkookarmy4748 2 ปีที่แล้ว +191

    Dedicated to my all brothers and sisters.... ❤️❤️ My world,My love,My life ❤️💜

    • @perumala4258
      @perumala4258 2 ปีที่แล้ว +3

      ♥️♥️♥️👌👌♥️♥️♥️👌♥️👌

    • @saabari7868
      @saabari7868 ปีที่แล้ว

      Are you jungkook i am so happy🥰

    • @saabari7868
      @saabari7868 ปีที่แล้ว

      Pl replay to me

    • @SuryaCinna
      @SuryaCinna 9 หลายเดือนก่อน

      ❤😂🎉😢😮😅😊❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂🎉🎉🎉🎉😢😢😢😢😮😮😮😮😮😅😅😅😅😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊❤❤❤❤❤❤❤❤❤

  • @introvert_.1111
    @introvert_.1111 4 หลายเดือนก่อน +2

    Malayali 😌 20-24 , 7 june

  • @ohhaptiyavishayam001
    @ohhaptiyavishayam001 3 ปีที่แล้ว +47

    Thalapathi it is so sweet ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @FathimaFathima-rr7cv
    @FathimaFathima-rr7cv 2 ปีที่แล้ว +2

    My fvt..... Semma song....... 🥰💙

  • @tom-and-vloger4416
    @tom-and-vloger4416 3 ปีที่แล้ว +3

    Sony ethavathu work thanga

  • @AbiAbi-lu3th
    @AbiAbi-lu3th 2 ปีที่แล้ว

    ReththThthin reththame iniya udanpirappe suppar song

  • @sakthivelr9660
    @sakthivelr9660 2 ปีที่แล้ว +4

    Un yuri thalapathi love bro