Chilhood la chennai to tiruvannamalai May month vacation ku povom apo indha song dha romba famous oouru side la ketta nyabagam dha varudhu .andha seaosn la thrurmba varadhu 😢ippavum indha songs ketta tiruvannamalai villages memories dha nyabagam varum
ஆண் : மூக்குத்தி முத்தழகு மூணாம்பிறை பொட்டழகு பொள்ளாச்சி மண்ணில் விளைஞ்ச நெல்லுமணி பல்லழகு ஆண் : மூக்குத்தி முத்தழகு மூணாம்பிறை பொட்டழகு குழு : பொட்டழகு பொட்டழகு ஆண் : பொள்ளாச்சி மண்ணில் விளைஞ்ச நெல்லுமணி பல்லழகு குழு : பல்லழகு பல்லழகு ஆண் : பத்து விரல் பூவழகு பாதம் தங்க தேரழகு பத்து விரல் பூவழகு பாதம் தங்க தேரழகு வானம் விட்டு மண்ணில் வந்தாள் நிலவல்ல பெண்ணழகு….. ஆண் : மூக்குத்தி முத்தழகு மூணாம்பிறை பொட்டழகு குழு : பொட்டழகு பொட்டழகு ஆண் : பொள்ளாச்சி மண்ணில் விளைஞ்ச நெல்லுமணி பல்லழகு குழு : பல்லழகு பல்லழகு ஆண் : மருதாணி கொடி போல மவுசாக அவ நெறமா குழு : ஆஹா என்ன நடையோ ஆஹா அன்ன நடையோ ஆண் : மழை பெஞ்ச தரை போல பதமாக நானிருப்பேன் குழு : ஆஹா என்ன அழகோ ஆஹா வண்ண மயிலோ ஆண் : வலை வீசும் கண்ணழகு வளைந்தாடும் இடையழகு கருநாகக் குழல் அழகு கற்கண்டு குரல் அழகு மலையாள மலையில் மலர்ந்த மலர்க்காடு முள்ளழகு…… ஆண் : மூக்குத்தி முத்தழகு மூணாம்பிறை பொட்டழகு குழு : பொட்டழகு பொட்டழகு ஆண் : பொள்ளாச்சி மண்ணில் விளைஞ்ச நெல்லுமணி பல்லழகு குழு : பல்லழகு பல்லழகு குழு : ………………………………….. ஆண் : கொண்டவனே கோயில் எனும் குலமகளா அவள் இருப்பா குழு : ஆஹா நல்ல மனசு ஆஹா தங்க மனசு ஆண் : தன் முகத்தெப் பார்ப்பதற்கும் என் முகத்தில் அவள் முழிப்பாள் குழு : ஆஹா ரொம்ப புதுசு அய்யாக்கேத்த பரிசு ஆண் : கார்த்திகையில் வெயில் தருவா சித்திரையில் மழை தருவா விண்மீன்கள் சேர்த்துவைத்து வீட்டில் விளக்கேற்றி வைப்பாள் தாயைப்போல பாசம் சொல்லி தமிழ்பெண்ணாய் வாழ்ந்திருப்பாள்…… ஆண் : மூக்குத்தி முத்தழகு மூணாம்பிறை பொட்டழகு குழு : பொட்டழகு பொட்டழகு ஆண் : பொள்ளாச்சி மண்ணில் விளைஞ்ச நெல்லுமணி பல்லழகு குழு : பல்லழகு பல்லழகு ஆண் : பத்து விரல் பூவழகு பாதம் தங்க தேரழகு பத்து விரல் பூவழகு பாதம் தங்க தேரழகு வானம் விட்டு மண்ணில் வந்தாள் நிலவல்ல பெண்ணழகு….. ஆண் : மூக்குத்தி முத்தழகு மூணாம்பிறை பொட்டழகு குழு : பொட்டழகு பொட்டழகு ஆண் : பொள்ளாச்சி மண்ணில் விளைஞ்ச நெல்லுமணி பல்லழகு குழு : பல்லழகு பல்லழகு குழு : ஓஹோ ஹோ ஓஹோ ஓ…… ஓஹோ ஹோ ஓஹோ ஓ…… ஓஹோ ஹோ ஓஹோ ஓ……
எனக்கு மிகவும் பிடித்த பாடகர் ஹாரிகரன் அப்பா❤எனக்கு மிகவும் பிடித்த பாடல்🎵 நான் மிகவும் மிஸ் பண்ணுகிறேன் கேப்டன் அப்பா உங்களை❤❤❤❤😭😭😭😭😭😭💯💯💯💯💯💯💯💯💯💯🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
கேப்டனிடம் இருக்கும் அழகும் கம்பிரமும் எந்த நடிகரிடமும் இப்போது வரை இல்லை
Correct!
Ini vara povathum illai
❤❤❤❤❤❤❤❤❤
பாட்டு மட்டும் அல்ல கேப்டனும் இந்த படத்தில் அழகு
Super bro ❤
Yappa ur90 kid
, ok@@prabuprabu2259
Jgj @@prabuprabu2259
பாட்டு மட்டும் அல்ல இந்த படமும் ரொம்ப பிடிக்கும் ❤❤
Super song ...❤❤❤
❤️❤️❤️❤️❤️❤️❤️ எனக்கும் பிடிக்கும் படம் ரொம்ப பிடிக்கும் விஜயகாந்த் ரொம்ப ரொம்ப பிடிக்கும்
Chilhood la chennai to tiruvannamalai May month vacation ku povom apo indha song dha romba famous oouru side la ketta nyabagam dha varudhu
.andha seaosn la thrurmba varadhu 😢ippavum indha songs ketta tiruvannamalai villages memories dha nyabagam varum
You are correct. Music is connected to our life. Takes us back to our childhood days.
Aanazhagan engal captain we miss you thalaiva😭😭😭😭😭😭
Hariharan semme voice super
சூப்பர் பாடல்
Pattu mattum illa keptten kooda allagudha👌👌👌💕💕💕
Kathaliyida ovovaru alagaium ipdium varnika mudiuma 🥰🥰🥰🥰🥰🥰🥰
My favourite song ✨ Vera level 🤝❤
ஆண் : மூக்குத்தி முத்தழகு
மூணாம்பிறை பொட்டழகு
பொள்ளாச்சி மண்ணில் விளைஞ்ச
நெல்லுமணி பல்லழகு
ஆண் : மூக்குத்தி முத்தழகு
மூணாம்பிறை பொட்டழகு
குழு : பொட்டழகு பொட்டழகு
ஆண் : பொள்ளாச்சி மண்ணில் விளைஞ்ச
நெல்லுமணி பல்லழகு
குழு : பல்லழகு பல்லழகு
ஆண் : பத்து விரல் பூவழகு பாதம் தங்க தேரழகு
பத்து விரல் பூவழகு பாதம் தங்க தேரழகு
வானம் விட்டு மண்ணில் வந்தாள்
நிலவல்ல பெண்ணழகு…..
ஆண் : மூக்குத்தி முத்தழகு
மூணாம்பிறை பொட்டழகு
குழு : பொட்டழகு பொட்டழகு
ஆண் : பொள்ளாச்சி மண்ணில் விளைஞ்ச
நெல்லுமணி பல்லழகு
குழு : பல்லழகு பல்லழகு
ஆண் : மருதாணி கொடி போல மவுசாக அவ நெறமா
குழு : ஆஹா என்ன நடையோ ஆஹா அன்ன நடையோ
ஆண் : மழை பெஞ்ச தரை போல பதமாக நானிருப்பேன்
குழு : ஆஹா என்ன அழகோ ஆஹா வண்ண மயிலோ
ஆண் : வலை வீசும் கண்ணழகு
வளைந்தாடும் இடையழகு
கருநாகக் குழல் அழகு
கற்கண்டு குரல் அழகு
மலையாள மலையில் மலர்ந்த
மலர்க்காடு முள்ளழகு……
ஆண் : மூக்குத்தி முத்தழகு
மூணாம்பிறை பொட்டழகு
குழு : பொட்டழகு பொட்டழகு
ஆண் : பொள்ளாச்சி மண்ணில் விளைஞ்ச
நெல்லுமணி பல்லழகு
குழு : பல்லழகு பல்லழகு
குழு : …………………………………..
ஆண் : கொண்டவனே கோயில் எனும்
குலமகளா அவள் இருப்பா
குழு : ஆஹா நல்ல மனசு ஆஹா தங்க மனசு
ஆண் : தன் முகத்தெப் பார்ப்பதற்கும்
என் முகத்தில் அவள் முழிப்பாள்
குழு : ஆஹா ரொம்ப புதுசு அய்யாக்கேத்த பரிசு
ஆண் : கார்த்திகையில் வெயில் தருவா
சித்திரையில் மழை தருவா
விண்மீன்கள் சேர்த்துவைத்து
வீட்டில் விளக்கேற்றி வைப்பாள்
தாயைப்போல பாசம் சொல்லி
தமிழ்பெண்ணாய் வாழ்ந்திருப்பாள்……
ஆண் : மூக்குத்தி முத்தழகு
மூணாம்பிறை பொட்டழகு
குழு : பொட்டழகு பொட்டழகு
ஆண் : பொள்ளாச்சி மண்ணில் விளைஞ்ச
நெல்லுமணி பல்லழகு
குழு : பல்லழகு பல்லழகு
ஆண் : பத்து விரல் பூவழகு பாதம் தங்க தேரழகு
பத்து விரல் பூவழகு பாதம் தங்க தேரழகு
வானம் விட்டு மண்ணில் வந்தாள்
நிலவல்ல பெண்ணழகு…..
ஆண் : மூக்குத்தி முத்தழகு
மூணாம்பிறை பொட்டழகு
குழு : பொட்டழகு பொட்டழகு
ஆண் : பொள்ளாச்சி மண்ணில் விளைஞ்ச
நெல்லுமணி பல்லழகு
குழு : பல்லழகு பல்லழகு
குழு : ஓஹோ ஹோ ஓஹோ ஓ……
ஓஹோ ஹோ ஓஹோ ஓ……
ஓஹோ ஹோ ஓஹோ ஓ……
super
Amazing Captain we miss you thalaiva
சுப்பர் கேப்டன்❤❤❤❤
Supero super
கேப்டன் எப்போதும் மாஸ்
வாழ்த்துக்கள் ❤❤❤❤❤
28.12.2023 Rip capten mis u thalaivaaa😢😢😢😢
Hilikyu❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
One of the best song of 90s life
👌👌song ❤
Captain always handsome
My favourite singer
❤❤❤❤❤ Mama mama mama eeeeee
Pattu mattum illa ceptten kooda allagu dha 💐💐💐
Super song super song super song super song t my favourite song my
Super song super song super song super song super song super song super song super song super song ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤😊😊😊😊😊😊😊
Yes very nice song. People’s comments proves how much they like Vijaykanth. May his soul Rest In Peace!
Super
Miss you captain 😢😢😢 sir
தேமுதிக ❤❤❤❤❤
Mama mama mama mama mama mama mama mama mama mama mama mama I love 💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕 soooooooooo much mama
Rip sir Miss you😢😢😢
Mass
Super line
I love 💕💕💕💕💕 soooooooooo much mama ennanga ennanga ennanga
Captain eppothume azhagu than
❤❤❤❤❤❤❤❤❤❤❤
❤❤❤❤❤😊😊😊😊
Love 💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕 toooooooo mama
❤❤❤❤❤❤❤❤❤❤
Super⚘
Super song❤❤❤
My favourite song super song nice song my favourite song super song nice song my favourite song super song nice song ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Car medium speedla pogum pothu aptiye kanna muti ketta kadhali illana kuta varnikku thonuthu...
❤❤
❤
Beautifull song
எனக்கு மிகவும் பிடித்த பாடகர் ஹாரிகரன் அப்பா❤எனக்கு மிகவும் பிடித்த பாடல்🎵 நான் மிகவும் மிஸ் பண்ணுகிறேன் கேப்டன் அப்பா உங்களை❤❤❤❤😭😭😭😭😭😭💯💯💯💯💯💯💯💯💯💯🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
Beauty
❤️❤️❤️❤️❤️❤️
Like ❤
❤❤❤❤❤
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Yendrum marava nenjam
❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂❤❤❤❤❤
Mama nipe pain ma
Mama
RIP CAPTION
Captain mass yappaum
Ennanga
Important song please wait
💚💚💚💚💚💚💚💚💚💚
Rip
Super❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Y pa cho cho
Ops
R u blamming aaa ma poda poda
❤
❤❤❤❤❤❤❤❤❤❤
❤❤
❤❤❤