TNPSC குரூப் 4 தேர்வில் முதலிடம் பிடித்தவர் கேள்விக்கு தப்பு தப்பாக சொன்ன பதில் - பரவும் வீடியோ

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 พ.ย. 2024

ความคิดเห็น • 967

  • @mohankumar9900
    @mohankumar9900 ปีที่แล้ว +409

    உண்மையை விட பொய் வேகமாக பரவுகிறது இது போன்ற ஊடகங்களால் ஊடகங்கள் கூறுவதை முழுவதும் நம்பாதீர்கள்

  • @mohanraj6066
    @mohanraj6066 ปีที่แล้ว +86

    அந்த TET தேர்வில் கேட்கப்பட்ட வினாவினை இங்கு பதிவு செய்தால் உண்மை புரியும். மேடை யில் பேசிய அவர் சற்று தவறி கூட அப்படி சொல்லி இருக்கலாம்.. மேடையில் அரசியல்வாதிகளே தடுமாறி பேசுகையில் இவருக்கு மட்டும் என்ன விதி விலக்கா? முதல் இடம் பிடித்தவர் காணொளியை பரப்புவதில் காட்டும் ஆர்வத்தை படிப்பில் காட்டி இருந்தால் தேர்வில் வெற்றி பெற்று இருக்கலாம்..

  • @elakkiyak5330
    @elakkiyak5330 ปีที่แล้ว +511

    Option Rejection method ல் எப்படி விடையளிப்பது என எதார்த்தமாக பேசியபோது.... நடந்தது... அதை எதிர்மறையாக சித்தரிக்கும் ஊடகத்தை என்ன சொல்வது....?? 😒😏

    • @Jeya155
      @Jeya155 ปีที่แล้ว +3

      Hello nanum oru institutions my self questions preparation panni 4 options kuduthu 4 options Kum explain panninen.epadi kodukkalaya

    • @Jeya155
      @Jeya155 ปีที่แล้ว +4

      Super explain wow 😳

    • @kkn619
      @kkn619 ปีที่แล้ว

      சரிதான்

    • @mm_king666
      @mm_king666 ปีที่แล้ว +11

      @Karthi தம்பி அவர் பேசியபோது இந்தியா ஆசியாவிலேயே இல்லை என்பது போன்ற விளக்கம் உள்ளது ஆதலால் தான் இப்போது News வரை வந்துள்ளது..
      அவர் பேசியது தவறு.
      Elimination technique பற்றி விவரிப்பது என்றால் உதாரணத்தையும் சரியாக கூற வேண்டும்.. ஆனால் இவர் கூறியதை நீங்கள் மறுமுறை கேளுங்கள் இது எல்லாம் “ ஆசியாவில் இல்லை ஆனால் இந்தியாவில் உள்ளது” என்று கூறியுள்ளார்.
      இந்தியா ஆசிய கண்டதில் தானே அமைந்துள்ளது இந்த புரிதல் கூட இல்லை என்பதால் தான் அனைவரும் இதை பற்றி பேசுகின்றனர்..

    • @kkn619
      @kkn619 ปีที่แล้ว +7

      @@mm_king666 அதில் வேறு கோணம் உள்ளது... இந்தியா ஆசியாவில் இருக்கா என்பது கேள்வி அல்ல.. எந்த நீர்சந்தி இந்தியாவிற்குள் உள்ளது? கேள்வி முதலில் முழுசாக சொல்லட்டும்..முமு வீடியோ வேண்டும்

  • @sivabalan4525
    @sivabalan4525 ปีที่แล้ว +9

    தோத்தா புலம்ப கூடாது ஜெயிச்சா பேசவே கூடாது நீங்க இருக்க இடமே தெரியாத அளவுக்கு இருந்துட்டு போங்க இல்லைனா நிதானத்தை கடைபிடிங்க

  • @subramanian3550
    @subramanian3550 ปีที่แล้ว +126

    உங்கள் செய்தித்தாளும்,சமூக வலைத்தளமும் சாணி அள்ளுவதுக்கு மட்டுமே பயன்படும்

    • @r.kathiravan489
      @r.kathiravan489 ปีที่แล้ว +3

      இவர்களுடைய செய்தித்தாள் படித்து அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்.

    • @subramanian3550
      @subramanian3550 ปีที่แล้ว +5

      @@r.kathiravan489 எந்த ஒரு போட்டி தேர்வரும் இவர்களது செய்திதாளை பரிந்துரை செய்யமாட்டார்கள்,இதுல எங்க அறிவை வளர்ப்பது 🤣🤣🤣🤣

    • @r.kathiravan489
      @r.kathiravan489 ปีที่แล้ว +3

      @@subramanian3550 அரசியல் அறிவு பொது அறிவு பொருளாதார அறிவு பங்குச்சந்தை அறிவு பல அறிவுகளை உள்ளடக்கியது தினத்தந்தி தினமும் படியுங்கள் வாங்கிப் படியுங்கள்......
      💥💥💥💥💥

    • @subramanian3550
      @subramanian3550 ปีที่แล้ว

      @@r.kathiravan489 தவறை தட்டி கேட்கலாம் நேரத்தை ஒரு போதும் வீணாக்கமாட்டேன்

    • @subramanian3550
      @subramanian3550 ปีที่แล้ว +1

      @@sejokingmakertamilan259 ஆம் எங்களுக்காக உழைத்தவர்,ஆகையால் என் தந்தைக்கு அடுத்த ஸ்தானம்,கையில பணம் இல்லைங்க அவர் கொடுத்த நம்பிக்கை தான் இன்றும் எங்களை போல ஏழை மாணவர்களை லட்சியதோடு படிக்க செய்கிறது.

  • @ezhilnagarajan8386
    @ezhilnagarajan8386 ปีที่แล้ว +339

    We are all made some mistakes sometimes so don't discourage his efforts and don't disappoint his victory

    • @shanthon6924
      @shanthon6924 ปีที่แล้ว +13

      This is a very basic common knowledge ithula oru aspirant thappu vida vaipey illa, think the guy is just sarcastic

    • @user_2j-c3j
      @user_2j-c3j ปีที่แล้ว +7

      Ne vaaya moodu

    • @SathishKumar-of7jo
      @SathishKumar-of7jo ปีที่แล้ว

      Poda mental

    • @vijayanp9102
      @vijayanp9102 ปีที่แล้ว +1

      ​@@shanthon6924 bro padikum pothae thappa padichrukalam.. But answer crct thana. Ipdi padichi niyabam vachi irkalam

    • @sannusyed9625
      @sannusyed9625 ปีที่แล้ว

      ​@@shanthon6924avar thappa sollave illa bro. Avar pesuna video va nalla paatha theriyum.

  • @RAJA-ml2wg
    @RAJA-ml2wg ปีที่แล้ว +306

    அதிகம் பேசுவது ஆபத்து 🤣

    • @srievangelin2995
      @srievangelin2995 ปีที่แล้ว +2

      Correct....

    • @MariMuthu-cz2iq
      @MariMuthu-cz2iq ปีที่แล้ว +12

      கடலூரில் உள்ள தென்காசியில்???? 😅😅😅😅😅😅😅
      கடலூரில் எங்காவது டா தென்காசி இருக்கு??????
      வ(தந்தி) நீயூஸ் நீயே நல்ல உளறிக் கொண்டு செய்திகளை வாசிக்க
      இதில் வேற மற்றவர்களை குறை சொல்லுதா🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮

    • @MariMuthu-cz2iq
      @MariMuthu-cz2iq ปีที่แล้ว +5

      ​@@srievangelin2995 கடலூரில் உள்ள தென்காசியில்???? 😅😅😅😅😅😅😅
      கடலூரில் எங்காவது டா தென்காசி இருக்கு??????
      வ(தந்தி) நீயூஸ் நீயே நல்ல உளறிக் கொண்டு செய்திகளை வாசிக்க
      இதில் வேற மற்றவர்களை குறை சொல்லுதா🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮

    • @karthicprapa9208
      @karthicprapa9208 ปีที่แล้ว

      Correct

    • @srievangelin2995
      @srievangelin2995 ปีที่แล้ว +5

      @@MariMuthu-cz2iq bro naanum taf student thaan... I know taf coaching... Na "correct" nu ean sonnan na romba peasa veandam... Eatha peasunaalum athula oru thappu kandupedikha try pannuvanga... So romba peasama silent a poorathu better nu solrean....

  • @siva2076
    @siva2076 ปีที่แล้ว +41

    எப்பவோ தெரியும் இவனுக இப்படி தான் 😅😅😅😅

  • @ssskrushmedia5610
    @ssskrushmedia5610 ปีที่แล้ว +405

    நானும் விருத்தாசலம் பயிற்சி மையத்தில் படிக்கும் போது பார்த்திருக்கிறேன்.பாலமுருகன் உண்மையில் திறமையானவர் தான்.

    • @kutti720
      @kutti720 ปีที่แล้ว +11

      அத தான் நண்பா நானும் சொல்ரன் கேக்க மாட்ரானுங்க

    • @annamalai2459
      @annamalai2459 ปีที่แล้ว +1

      ஏன் அவர் ஸ்டேட் பர்ஸ்ட் தானே இவ்வளவு கடினமான வினாத்தாளில் 187 எடுத்தவர்தானே. இவ்வளவு பேர் குற்றம் சொல்கிறார்கள் திரும்ப re exam கூட‌ வைங்க நான் திரும்பவும் இதே மார்க் வாங்கி காட்டுறேன் னு சவால் விடலாமே அதை விட்டுவிட்டு கேவலமா எப்படி படிக்கனும் னு பேட்டி கொடுக்க வந்துட்டான்

    • @venkat4690
      @venkat4690 ปีที่แล้ว

      ஒன்னும் தெரியாதவர்களுக்கு சிறிது தெரிந்தவன் எல்லாம் தெரிந்தவன் போல தோன்றுவான். ஆசியவே தெரியல படிச்சு என்ன பயன் வேலைக்கு போயி என்ன செய்ய போறாரு, புத்திசாலி தனமா மார்க் வாங்குகிறவர்களை விட உண்மையான அறிவு இருக்கா என்று சோதிக்கிறது மாதிரி தேர்வு வைக்க வேண்டும். இந்த மாதிரி நாலுல ஒன்ன தேரந்தெடுக்கும் கேள்விகளை எந்த தேர்விலும் வைக்கக்கூடாது.

    • @kavithasekar7758
      @kavithasekar7758 ปีที่แล้ว +1

      Anna ùngloda thodarbu yen kidaikuma nanum thervuku padichutrukra panam katti padikum nilaila illa koncham eppadi padikrathundra vazhikatuthal koduthingana romba panniyama irukum🙏

    • @kutti720
      @kutti720 ปีที่แล้ว +1

      @@kavithasekar7758 evalo naala padikurinka?

  • @saisudha8113
    @saisudha8113 ปีที่แล้ว +16

    செலக்ட் ஆன அனைவரையும் உட்கார வைத்து live telecast செய்து கேள்வி கேளுங்க

    • @omprakashs8555
      @omprakashs8555 ปีที่แล้ว +5

      Correct mam

    • @sachusachu33
      @sachusachu33 ปีที่แล้ว +3

      Nekkum athe question than select chetha ellaraiyum vara vechu direct ah question ketkanum athil 50 % eduthal pass cheyattum

    • @love_IS_GOD718
      @love_IS_GOD718 ปีที่แล้ว

      Nee periya pudungi maiuru live test un munnala la panna mudiyathu paaa

    • @MariMuthu-cz2iq
      @MariMuthu-cz2iq ปีที่แล้ว +1

      கடலூரில் உள்ள தென்காசியில்???? 😅😅😅😅😅😅😅
      கடலூரில் எங்காவது டா தென்காசி இருக்கு??????
      வ(தந்தி) நியூஸ் நீயே நல்ல உளறிக் கொண்டு செய்திகளை வாசிக்க
      இதில் வேற மற்றவர்களை குறை சொல்லுதா🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮

    • @MariMuthu-cz2iq
      @MariMuthu-cz2iq ปีที่แล้ว

      ​@@omprakashs8555 கடலூரில் உள்ள தென்காசியில்???? 😅😅😅😅😅😅😅
      கடலூரில் எங்காவது டா தென்காசி இருக்கு??????
      வ(தந்தி) நியூஸ் நீயே நல்ல உளறிக் கொண்டு செய்திகளை வாசிக்க
      இதில் வேற மற்றவர்களை குறை சொல்லுதா🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮

  • @duraisamy6296
    @duraisamy6296 ปีที่แล้ว +15

    எல்லாக் கேள்விகளுக்கும் ஒரேயொரு பதில் பணம் இதைக் குடுத்தால் ஆல் பாஸ்

    • @MariMuthu-cz2iq
      @MariMuthu-cz2iq ปีที่แล้ว

      கடலூரில் உள்ள தென்காசியில்???? 😅😅😅😅😅😅😅
      கடலூரில் எங்காவது டா தென்காசி இருக்கு??????
      வ(தந்தி) நீயூஸ் நீயே நல்ல உளறிக் கொண்டு செய்திகளை வாசிக்க
      இதில் வேற மற்றவர்களை குறை சொல்லுதா🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮

  • @muthupandi.3280
    @muthupandi.3280 ปีที่แล้ว +3

    உங்க வாத்தியார் உனக்கு நல்லா சொல்லிக் கொடுத்திருக்கிறார். உன் மேல தப்பு இல்ல

  • @doyouknow7893
    @doyouknow7893 ปีที่แล้ว +1

    நீ தான் உண்மையான அரசு அதிகாரி
    இவங்களுக்கு உங்கள பார்த்தால் பொறாமையா இருக்கு

  • @Karthikamurugan1999
    @Karthikamurugan1999 ปีที่แล้ว +137

    😭😭 தவளை தன் வாயால் கெடும்

    • @MariMuthu-cz2iq
      @MariMuthu-cz2iq ปีที่แล้ว +7

      கடலூரில் இயங்கி வரும் தென்காசியில்???? *(30 second ல் இருந்து)* 😅😅😅😅😅😅😅
      கடலூரில் எங்க டா தென்காசி இருக்கு??????
      *வ(தந்தி) நியூஸ்*👆👆👆👆👆👆 நீயே நல்ல உளறிக் கொண்டு செய்திகளை வாசிக்க
      இதில் வேற மற்றவர்களை குறை சொல்லுதா🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮

    • @Karthikamurugan1999
      @Karthikamurugan1999 ปีที่แล้ว

      @@MariMuthu-cz2iq Avan theliva pesuran bro🤣🤣

    • @sanjeevsanjay1356
      @sanjeevsanjay1356 ปีที่แล้ว

      ​@@MariMuthu-cz2iq eppa arivu ko*** thenkaasi akash academy nu onu iruku...adha tha solraaanga.... udane haha potruradhu... tharkuri😂

    • @MariMuthu-cz2iq
      @MariMuthu-cz2iq ปีที่แล้ว

      @@sanjeevsanjay1356 நீ 2 ரூபாய் சூத்திர சங்கியா😁😁😁😁????

    • @MariMuthu-cz2iq
      @MariMuthu-cz2iq ปีที่แล้ว +3

      @@sanjeevsanjay1356 மலைத் தொடர்பாக ஒரு கேள்வி
      1. பாக் நீர்சந்தி
      2. மன்னார் வளைகுடா
      3.கட்ச் வளைகுடா
      4. ஆசியாவில் உள்ள ஒரு மலைத்தொடர்
      முதல் மூன்றும் இந்தியாவை சுற்றி இருக்கு. மூன்றுமே நீர் சம்பந்தப்பட்ட பதில் (இந்தியாவும் ஆசியாவில் தான் உள்ளது)
      4 வது option தான் ஆசியாவில் வேறு பகுதியில் உள்ள ஒரு மலைத்தொடர்
      இதை தான் மேடையில் கூறினார்

  • @prabagaranp6094
    @prabagaranp6094 ปีที่แล้ว +2

    கடந்த குரூப் 4 தேர்வில் மாநிலத்தில் முதலிடம் பிடித்தவர் ஆடு மேய்த்தார். இந்த வருடம் குரூப் 4 தேர்வில் மாநிலத்தில் முதலிடம் பிடித்தவர் என்ன மேய்த்தார் என்று கேட்டு சொல்லுங்கள்

  • @kannadhasanramamoorthi510
    @kannadhasanramamoorthi510 ปีที่แล้ว +2

    இதுக்கு எதுக்குயா பாராட்டு விழா அந்த காலத்தில் யாரும் இது போன்று நடத்தவில்லை

  • @jojorabbit3839
    @jojorabbit3839 ปีที่แล้ว +136

    The above mentioned 3 options 1) gulf of palk ,2)gulf of mannar ,3)gulf of Kutch are in india but the Place in Question is not in India ,so obiviously it is option 4 .
    The person explained this he is not clearly skilled at teaching so he blurred his words but it is usual .He clearly got in the intrew without proper planning.Poor guy ,media is defaming him .

    • @dhivyaKrishnan-tg2sw
      @dhivyaKrishnan-tg2sw ปีที่แล้ว

      Media wants some news to trend their channel by the heating the emotions of peoples

  • @Karthikjpt
    @Karthikjpt ปีที่แล้ว +10

    He won, in this society that's matter who follow socity requirements instead of passion.

  • @muthupandi.3280
    @muthupandi.3280 ปีที่แล้ว +17

    பாராட்டு விழா எந்த கண்டத்தில் நடந்துச்சு அது இந்தியாவுல இல்லையா

    • @mehaalaa5700
      @mehaalaa5700 ปีที่แล้ว

      🙄😄😄

    • @kkn619
      @kkn619 ปีที่แล้ว

      உங்க இஷ்டத்துக்கு பேசுங்க

    • @MariMuthu-cz2iq
      @MariMuthu-cz2iq ปีที่แล้ว

      கடலூரில் உள்ள தென்காசியில்???? 😅😅😅😅😅😅😅
      கடலூரில் எங்காவது டா தென்காசி இருக்கு??????
      வ(தந்தி) நியூஸ் நீயே நல்ல உளறிக் கொண்டு செய்திகளை வாசிக்க
      இதில் வேற மற்றவர்களை குறை சொல்லுதா🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮

  • @BalaKrishnan-vi8fm
    @BalaKrishnan-vi8fm ปีที่แล้ว +2

    உடம்பு ( டயட் )ல இருக்கோ இல்லையோ ஆனால் மூளை கண்டிப்பாக (டயட்) ல இருக்க வேண்டும் .... தலிவா (தலைவா) தற்பெருமை பேசிய நம்ம தர்பாருக்கு தர்பார் மியூசிக் வாயில போடு...

  • @saranbabu5023
    @saranbabu5023 ปีที่แล้ว +3

    அடப்பாவிங்களா நியூஸ்ல எது வந்தாலும் நம்புவீங்களா அது உண்மைத்தன்மை என்ன எதற்காக அப்படி அவர் பேசினார் என்று ஆராய மாட்டீர்களா

  • @BCHBoopathyk
    @BCHBoopathyk ปีที่แล้ว +5

    இந்தியாவே ஆசியால தான் இருக்கு....😅

    • @muthukumaran5900
      @muthukumaran5900 ปีที่แล้ว

      அதான் சொல்லிட்டானே இநதியா ஆசியாவில் இல்லையின்னு

  • @SATHYAV-sq7dp
    @SATHYAV-sq7dp ปีที่แล้ว +14

    A kind request to Aspirants and people
    This person is speaking about option elimination method, which helps us to answer the unknown questions. As an civil service aspirant one should not be demotivated and disappointed by false news.

  • @AD-ym4ne
    @AD-ym4ne ปีที่แล้ว +89

    கட் அடிச்சி போடாதீர்கள். புல்லா போடுங்க அப்பதான் தெளிவா இருக்கும்.

    • @ramakrishnan4716
      @ramakrishnan4716 ปีที่แล้ว +12

      neeyea Edited pannithan Comment ahea Podura, poviyaaam

    • @sathishn1434
      @sathishn1434 ปีที่แล้ว +11

      Avunga taf channel laa parunga potrukanga full ah... Iva ipditha answer paniruka

    • @sejokingmakertamilan259
      @sejokingmakertamilan259 ปีที่แล้ว

      அவர் சொன்னது இந்த மூன்றும் இந்தியாவில் உள்ளது மற்ற ஒன்று ஆசியாவிலே இல்லை எனவே எளிதாக விடையை தேர்வு செய்யலாம் என்பதை ஆனால் அவர் சொன்ன விதம் தவறாகி விட்டது இதையெல்லாம் பெரிதாக்கி படிக்கிற மற்றும் படிக்க வைக்கும் நபர்களை கொச்சைபடுத்த வேண்டாம் தந்தி டிவி ....

    • @redpepper8913
      @redpepper8913 ปีที่แล้ว

      ​@@sathishn1434 full video channel name

    • @sathishn1434
      @sathishn1434 ปีที่แล้ว

      @@redpepper8913 Taf ias academy

  • @prabakaran2162
    @prabakaran2162 ปีที่แล้ว +1

    இவர் சரியாக படிக்காதவர்தான் அதான் 187 மட்டும் சரியான விடை.அனைத்தும் அறிந்த சில நல்லவர்கள் ஏன் 200 க்கு 200 எடுக்கவில்லை.

  • @suganyasukumar2658
    @suganyasukumar2658 ปีที่แล้ว +4

    நீர் பிரிக்கும் பகுதி விரிகுடாவா பாலமுருகன்

  • @ravinarayanan2322
    @ravinarayanan2322 ปีที่แล้ว +3

    CBI விசாரணைக்கு இந்திய சனாதிபதி உத்தரவிட வேண்டும்...
    பல வருடங்களாக பரீட்சை முடிவுகள் தேர்வாளர்கள் பட்டியல் வெளியீடு ஊழலை மையமாக மையமாக விளங்குகிறது...
    நாட்டில் இளைஞர்களின் வளம் தடை செய்யப்பட்டுள்ளது இது நியாயமற்ற தேர்வு முடிவுகள் வெளியீடு....

    • @prakashn1793
      @prakashn1793 ปีที่แล้ว

      Firstly u must thoroughly study polity subject.

  • @gru860
    @gru860 ปีที่แล้ว +1

    அந்தாள் 1.13 நிமிசம் மட்டும்தான் பேசுனாரா ? முழு வீடியோ போட்டால்தான் வாய் தவறி பேசியதா ? இல்லை மக்கு பிளாஸ்திரியான்னு தெரியும்.

  • @siva1057
    @siva1057 ปีที่แล้ว +68

    Group2 தேர்வின் வெளியீடு வர அப்போ இத விட அல்டிமேட்டா இருக்கும். தேர்வே ஒரு தவறான முறையில் நடைபெற்றது. தேர்வு முடிவும் அப்படியே அமையும். TNPSC தேர்வர்களின் நம்பிக்கையை இழந்துவிட்டது. ஆனால் என்ன பண்ண முடியும்😟

    • @MariMuthu-cz2iq
      @MariMuthu-cz2iq ปีที่แล้ว +1

      கடலூரில் இயங்கி வரும் தென்காசியில்???? *(30 second ல் இருந்து)* 😅😅😅😅😅😅😅
      கடலூரில் எங்க டா தென்காசி இருக்கு??????
      *வ(தந்தி) நியூஸ்*👆👆👆👆👆👆 நீயே நல்ல உளறிக் கொண்டு செய்திகளை வாசிக்க
      இதில் வேற மற்றவர்களை குறை சொல்லுதா🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮

    • @thepatriot_24X7
      @thepatriot_24X7 ปีที่แล้ว +3

      ​@@MariMuthu-cz2iqஅடேய்... என்ன தான் டா பிரச்சனை உனக்கு? ஒரே msg ஐ copy பண்ணி எல்லா comments லயும் reply யா போடுற? 😂

    • @MariMuthu-cz2iq
      @MariMuthu-cz2iq ปีที่แล้ว

      @@thepatriot_24X7 உன் profile ல இப்ப தான் பார்த்தேன் நீ 2 ரூபாய் சூத்திர சங்கியா???😁😁😁😁

    • @MariMuthu-cz2iq
      @MariMuthu-cz2iq ปีที่แล้ว +3

      @@thepatriot_24X7 மலைத் தொடர்பாக ஒரு கேள்வி
      1. பாக் நீர்சந்தி
      2. மன்னார் வளைகுடா
      3.கட்ச் வளைகுடா
      4. ஆசியாவில் உள்ள ஒரு மலைத்தொடர்
      முதல் மூன்றும் இந்தியாவை சுற்றி இருக்கு. மூன்றுமே நீர் சம்பந்தப்பட்ட பதில் (இந்தியாவும் ஆசியாவில் தான் உள்ளது)
      4 வது option தான் ஆசியாவில் வேறு பகுதியில் உள்ள ஒரு மலைத்தொடர்
      இதை தான் மேடையில் கூறினார்

  • @josephpraveen1853
    @josephpraveen1853 ปีที่แล้ว +1

    அவனவன் பேசும்போது எவ்ளோ தவறுகள் செய்றாங்க... இது ஒரு news nu போட்டுட்டு இருக்கீங்க 🤣

  • @rabbit00r7
    @rabbit00r7 ปีที่แล้ว +152

    குருட்டு மனப்பாடம் என்று சொல்வார்களே அது இதுதானோ...🤔🤔

    • @love_IS_GOD718
      @love_IS_GOD718 ปีที่แล้ว

      Ama da maiuru poi full video paru pathi video pathutu comments panna maiuru mathiri vanthuduranga

    • @MariMuthu-cz2iq
      @MariMuthu-cz2iq ปีที่แล้ว +6

      கடலூரில் உள்ள தென்காசியில்???? 😅😅😅😅😅😅😅
      கடலூரில் எங்காவது டா தென்காசி இருக்கு??????
      வ(தந்தி) நீயூஸ் நீயே நல்ல உளறிக் கொண்டு செய்திகளை வாசிக்க
      இதில் வேற மற்றவர்களை குறை சொல்லுதா🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮

    • @santhoshbaski1298
      @santhoshbaski1298 ปีที่แล้ว +4

      @Lavanya Lavanya avan oru wasteu ela videolaum comment podran , ne oru dubakuru avan podra videova analyse panitu iruka

    • @santhoshbaski1298
      @santhoshbaski1298 ปีที่แล้ว

      @தமிழமுது💉 pani nambala urasunalum namba pani aaa urasunalum namaku tha damage 😂🤣

    • @santhoshbaski1298
      @santhoshbaski1298 ปีที่แล้ว

      @தமிழமுது💉 tharkuriku puriyadhu 😂🤣 wear this🤡

  • @srinaturekiller817
    @srinaturekiller817 ปีที่แล้ว +2

    அவர் சொன்னது correct but 4 option சொல்லாம சொல்லிட்டாரு

  • @siva2076
    @siva2076 ปีที่แล้ว +189

    திமிரால் மாட்டிக்கொண்ட மிதப்பு 😅😅

    • @TNPSC59735
      @TNPSC59735 ปีที่แล้ว +16

      Bro,அவரு ஆசியால இல்லனு சொன்னது அந்த நாலாவது ஆப்ஷன bro.. .....
      இது மூனும் இந்தியால இருக்குனு ஏன்
      சொன்னார்னா
      இந்தியா ஆசியால தான இருக்கு......ஒழுங்காக போய் full வீடியோவ பாருங்க bro

    • @sasimasi5000
      @sasimasi5000 ปีที่แล้ว +8

      @@TNPSC59735 அவர்களுக்கு ஒரு மறு தேர்வு வைத்து பார்த்தால் போதும் திறமை இருக்கா இல்லையா தெரியும்.

    • @siva2076
      @siva2076 ปีที่แล้ว +23

      ​@@sasimasi5000 I think: மட்டிக்குவோம் னு பயத்துலஇப்பொழுது அந்த 2000 இளைஞர்களை support கமெண்ட் பன்ன வெச்சுருக்கங்க 🧌

    • @bhavaniraja4082
      @bhavaniraja4082 ปีที่แล้ว +8

      Enna midhappu.. Avaru sonna andha 3 option india la iruku.. Avaru solladha 4 th option tha ans and adhu india la ila.. Pesuradhu Ungaluku understand pannika mudiyala..
      Avara patthi unaku enna therium nee pesura..

    • @SridharM-
      @SridharM- ปีที่แล้ว +5

      Avaaru na padikara centre la padicharu roma nala manusa orathura pathi thariyama na pa madukum yathum passa kudathu athu avaru Hard work kadachathu

  • @santhoshsumanth7844
    @santhoshsumanth7844 ปีที่แล้ว +1

    எல்லோரும் தெரிஞ்சுக்கோங்க இந்தியா ஆப்பிரிக்காவுக்கு shift ஆயிடுச்சு.😄😄😄😂😂😂

  • @NoName-ix7oc
    @NoName-ix7oc ปีที่แล้ว +83

    மிகச் சிறப்பு வெற்றியாளர்களுக்கு திரும்பத்தேர்வுநடத்திவடிகட்டவேண்டும்.

    • @sejokingmakertamilan259
      @sejokingmakertamilan259 ปีที่แล้ว +10

      அவர் சொன்னது இந்த மூன்றும் இந்தியாவில் உள்ளது மற்ற ஒன்று ஆசியாவிலே இல்லை எனவே எளிதாக விடையை தேர்வு செய்யலாம் என்பதை ஆனால் அவர் சொன்ன விதம் தவறாகி விட்டது இதையெல்லாம் பெரிதாக்கி படிக்கிற மற்றும் படிக்க வைக்கும் நபர்களை கொச்சைபடுத்த வேண்டாம் தந்தி டிவி ....

    • @kkn619
      @kkn619 ปีที่แล้ว +11

      முட்டாள் மாதிரி பேசாதே... உண்மையில் படித்தவனாக இருந்தால் அவர் சொல்வது புரியும்

    • @love_IS_GOD718
      @love_IS_GOD718 ปีที่แล้ว

      Un poramai ennam rmba kevalama nee la nalla erukamata

    • @MariMuthu-cz2iq
      @MariMuthu-cz2iq ปีที่แล้ว +2

      கடலூரில் உள்ள தென்காசியில்???? 😅😅😅😅😅😅😅
      கடலூரில் எங்காவது டா தென்காசி இருக்கு??????
      வ(தந்தி) நீயூஸ் நீயே நல்ல உளறிக் கொண்டு செய்திகளை வாசிக்க
      இதில் வேற மற்றவர்களை குறை சொல்லுதா🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮

    • @mercury71
      @mercury71 ปีที่แล้ว +1

      *tha yarraa nengalaam

  • @anbazhaganm4067
    @anbazhaganm4067 ปีที่แล้ว

    பாலமுருகன் என்னுடைய நண்பர் கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளாக படித்துக் கொண்டிருக்கிறார் இரவு பகல் பாராமல் அவரது உழைப்பை மதிக்க வில்லை என்றாலும் பரவாயில்லை இப்படி கேவலப் படுத்தாதீர்கள் நீங்கள் சம்பாதிக்க.... இதற்கு பதில் வேறு ஏதாவது செய்து சம்பாதிக்கலாம்.....

  • @-yourshadow8693
    @-yourshadow8693 ปีที่แล้ว +41

    Flow ல ஏதோ அவன் ஒளறிட்டான் அத பெருசாக்கி பத்த வெக்காதீங்க டா

    • @sasimasi5000
      @sasimasi5000 ปีที่แล้ว +10

      முதல் இடம், எவ்வளவு பெரிய அறிவாளி.இது கூட தெரியவில்லை

    • @arunAJ326
      @arunAJ326 ปีที่แล้ว +4

      Yen neengalum pass pannitinga enga velaiku ulaiyaaa vachiduvangalonuu bayapaduraaa maari irukee😅😅

    • @-yourshadow8693
      @-yourshadow8693 ปีที่แล้ว

      @@arunAJ326 😂 அப்படி எல்லாம் இல்ல சகோ

    • @arunAJ326
      @arunAJ326 ปีที่แล้ว

      @@-yourshadow8693 sari bro nanum ipa than TAF channel avar speech lam pathan nalla than pesi irukaru naa sonthathu antha sir oda speech aa

  • @kanimozhis7327
    @kanimozhis7327 ปีที่แล้ว +1

    உண்மை என்ன என்று தெரியாமல் இப்படி செய்தி போடாதீர்கள்

  • @munusamy1996
    @munusamy1996 ปีที่แล้ว +9

    யானைக்கும் அடி சருக்கும்

  • @vickcraz5766
    @vickcraz5766 ปีที่แล้ว +229

    காசு வாங்கி ஓட்டு போடும் மக்கள் இருக்கும் வரை இங்கு பணம் தான் பதவிய தீர்மானிக்கும்

    • @SureshK-el7st
      @SureshK-el7st ปีที่แล้ว +2

      S gilma kudu padhavi yedu

    • @MariMuthu-cz2iq
      @MariMuthu-cz2iq ปีที่แล้ว +6

      கடலூரில் உள்ள தென்காசியில்???? 😅😅😅😅😅😅😅
      கடலூரில் எங்காவது டா தென்காசி இருக்கு??????
      வ(தந்தி) நீயூஸ் நீயே நல்ல உளறிக் கொண்டு செய்திகளை வாசிக்க
      இதில் வேற மற்றவர்களை குறை சொல்லுதா🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮

    • @barethgk7455
      @barethgk7455 ปีที่แล้ว

      @@MariMuthu-cz2iq 😂💯

    • @suryanachi828
      @suryanachi828 ปีที่แล้ว

      @@MariMuthu-cz2iq ada tamil theriyatha segutu koothiyeaa atha olunga kelu..newsa....kadaluriyil..iyangi varum thenkaasiyil ulla pairichi maiyam nu soldranga..ithavea unnala olunga purunjuka mudiyala...joker punda...

    • @vnorajesh4575
      @vnorajesh4575 3 หลายเดือนก่อน +1

      ​@@MariMuthu-cz2iq bro ithu 1 yr apro enaku suggestion la vanthuruku bro 😂😂 கடலூரில் உள்ள, தென்காசியில் உள்ள பிரபல நிறுவன கிளை அப்படி சொல்றாங்க ப்ரோ .. Taf academy ah

  • @mrsura5186
    @mrsura5186 ปีที่แล้ว +25

    Inum ena ena koduma la pakavendiyadhu iruko 😰🙄

    • @MariMuthu-cz2iq
      @MariMuthu-cz2iq ปีที่แล้ว

      கடலூரில் உள்ள தென்காசியில்???? 😅😅😅😅😅😅😅
      கடலூரில் எங்காவது டா தென்காசி இருக்கு??????
      வ(தந்தி) நீயூஸ் நீயே நல்ல உளறிக் கொண்டு செய்திகளை வாசிக்க
      இதில் வேற மற்றவர்களை குறை சொல்லுதா🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮

  • @janarthanams7383
    @janarthanams7383 ปีที่แล้ว +2

    மாட்டிகிட்டான் பங்கு மீண்டும் தேர்வு

  • @jaijk5118
    @jaijk5118 ปีที่แล้ว +58

    டிஎன்பிசி இனியாவது கொஞ்சம் இதுக்காகவே உயிரை கொடுத்து படிக்கிறவங்களை கொஞ்சம் மனசுல வச்சி பண்ணட்டும்

    • @love_IS_GOD718
      @love_IS_GOD718 ปีที่แล้ว +1

      Nee uyira kuduthu padichiya

    • @MariMuthu-cz2iq
      @MariMuthu-cz2iq ปีที่แล้ว

      கடலூரில் உள்ள தென்காசியில்???? 😅😅😅😅😅😅😅
      கடலூரில் எங்காவது டா தென்காசி இருக்கு??????
      வ(தந்தி) நீயூஸ் நீயே நல்ல உளறிக் கொண்டு செய்திகளை வாசிக்க
      இதில் வேற மற்றவர்களை குறை சொல்லுதா🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮

    • @Chu_chu81
      @Chu_chu81 ปีที่แล้ว

      @@MariMuthu-cz2iq எல்லா comments la யும் முட்டு குடுக்கிறியே😂😂😂😂

    • @MariMuthu-cz2iq
      @MariMuthu-cz2iq ปีที่แล้ว

      @@Chu_chu81 நீ யார் டா 2 ரூபாய் சூத்திர சங்கியா?? டயர் நக்கியா?? அடிமையா?? கொத்தடிமையா??? இதில் நீ யார்????

    • @teddylove686
      @teddylove686 ปีที่แล้ว

      @@MariMuthu-cz2iq loosu koothiya da nee theviyakku porandhavane

  • @gjanardhanan9652
    @gjanardhanan9652 ปีที่แล้ว +5

    இந்த மாதிரி அறிவு ஜீவிகள் உருவாக்கிய தமிழக அரசு வாழ்க வாழ்க

  • @masalafoodie6654
    @masalafoodie6654 11 หลายเดือนก่อน +1

    பதட்டத்தில் கண்டத்தை மாற்றி கூறி விட்டார்! தந்தி டிவி இனிமேல் வதந்தி டிவி

  • @pganeshan9457
    @pganeshan9457 ปีที่แล้ว +27

    எல்லாம் ஊழல் பணம் தான் இன்றைக்கு அரசாங்க வேலையை தீர்மானம் செய்கிறது

    • @MariMuthu-cz2iq
      @MariMuthu-cz2iq ปีที่แล้ว

      கடலூரில் உள்ள தென்காசியில்???? 😅😅😅😅😅😅😅
      கடலூரில் எங்காவது டா தென்காசி இருக்கு??????
      வ(தந்தி) நீயூஸ் நீயே நல்ல உளறிக் கொண்டு செய்திகளை வாசிக்க
      இதில் வேற மற்றவர்களை குறை சொல்லுதா🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮

    • @MariMuthu-cz2iq
      @MariMuthu-cz2iq ปีที่แล้ว

      கடலூரில் உள்ள தென்காசியில்???? 😅😅😅😅😅😅😅
      கடலூரில் எங்காவது டா தென்காசி இருக்கு??????
      வ(தந்தி) நீயூஸ் நீயே நல்ல உளறிக் கொண்டு செய்திகளை வாசிக்க
      இதில் வேற மற்றவர்களை குறை சொல்லுதா🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮

  • @SKMUSIC9434
    @SKMUSIC9434 ปีที่แล้ว +2

    திராவிட மாடல் அப்டி தான் இருக்கும்

  • @sakthi7falls267
    @sakthi7falls267 ปีที่แล้ว +32

    1st full video parthittu apparam podunga, endha mathiri summa news ah parapathinga, Avaru option ah delete panna idea sonnaru.

    • @priyalovelycollection
      @priyalovelycollection ปีที่แล้ว +4

      அது புரியுது. ஆனால் தப்பா சொல்றாரு

    • @VASANTH_M92
      @VASANTH_M92 ปีที่แล้ว +2

      @@priyalovelycollection poi full video paaru

    • @arunAJ326
      @arunAJ326 ปีที่แล้ว +2

      Avaru question yum thappa sollitu answer yum thappa solluraru athaa nee first puriniikoo paaa

    • @priyalovelycollection
      @priyalovelycollection ปีที่แล้ว +4

      @@VASANTH_M92 full video பாத்தா இந்தியா ஆசியாவில் இருந்து போயிடுமா😃😃

    • @arunAJ326
      @arunAJ326 ปีที่แล้ว +2

      ​@@priyalovelycollection 😂😂

  • @TalkPolitics007
    @TalkPolitics007 ปีที่แล้ว +97

    முதல் 100 பேர்களை விசாரணை நடத்த வேண்டும் 😊😊😊

    • @nagarajperiyakaruppan6233
      @nagarajperiyakaruppan6233 ปีที่แล้ว +15

      First 10000 peraiyum enquiry pannunga

    • @ramshankar1934
      @ramshankar1934 ปีที่แล้ว

      Ohh

    • @love_IS_GOD718
      @love_IS_GOD718 ปีที่แล้ว +7

      Nee pass panlana mooditu moolaila iru mathavanga life ah kedukatha

    • @love_IS_GOD718
      @love_IS_GOD718 ปีที่แล้ว

      ​@@nagarajperiyakaruppan6233 kilinha

    • @MariMuthu-cz2iq
      @MariMuthu-cz2iq ปีที่แล้ว +2

      கடலூரில் உள்ள தென்காசியில்???? 😅😅😅😅😅😅😅
      கடலூரில் எங்காவது டா தென்காசி இருக்கு??????
      வ(தந்தி) நீயூஸ் நீயே நல்ல உளறிக் கொண்டு செய்திகளை வாசிக்க
      இதில் வேற மற்றவர்களை குறை சொல்லுதா🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮

  • @AK01007
    @AK01007 ปีที่แล้ว +5

    Dei.. Avan antha Question ketta idam Asia’la illa.. Ana Option’la 3 India’la irukku’nu sollirukkan.. Yenda itha koodava da purunjukka theiryathu.. Ne news’la vera podura

  • @Ajay-qb4fu
    @Ajay-qb4fu ปีที่แล้ว +1

    Next group 4 180+ questions correct ah pannalum payanthudu than erukanum 130 than result la varumnu 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔😏😏😏😏😏😏😥😥😣

  • @lebronk279
    @lebronk279 ปีที่แล้ว +26

    நம்மள எல்லாம் முட்டாள்னு நினைக்கிறானுங்க போல...🤦

    • @MariMuthu-cz2iq
      @MariMuthu-cz2iq ปีที่แล้ว

      கடலூரில் உள்ள தென்காசியில்???? 😅😅😅😅😅😅😅
      கடலூரில் எங்காவது டா தென்காசி இருக்கு??????
      வ(தந்தி) நீயூஸ் நீயே நல்ல உளறிக் கொண்டு செய்திகளை வாசிக்க
      இதில் வேற மற்றவர்களை குறை சொல்லுதா🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮

  • @siddarthmurugesan1414
    @siddarthmurugesan1414 ปีที่แล้ว +1

    நேர்மையான வெளிப்படையான விடியல் ஆட்சி..

  • @muthupandi.3280
    @muthupandi.3280 ปีที่แล้ว +6

    கொஸ்டின் பேப்பர் திருடி எழுதினா அப்படித்தான் இருக்கும்

    • @MariMuthu-cz2iq
      @MariMuthu-cz2iq ปีที่แล้ว

      கடலூரில் உள்ள தென்காசியில்???? 😅😅😅😅😅😅😅
      கடலூரில் எங்காவது டா தென்காசி இருக்கு??????
      வ(தந்தி) நியூஸ் நீயே நல்ல உளறிக் கொண்டு செய்திகளை வாசிக்க
      இதில் வேற மற்றவர்களை குறை சொல்லுதா🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮

  • @songsamy9262
    @songsamy9262 ปีที่แล้ว +24

    Re exam தேவை என்பதற்க்கு இவரது பேச்சே உதாரணம்

    • @TNPSC59735
      @TNPSC59735 ปีที่แล้ว +5

      Bro,அவரு ஆசியால இல்லனு சொன்னது அந்த நாலாவது ஆப்ஷன bro.. .....
      இது மூனும் இந்தியால இருக்குனு ஏன்
      சொன்னார்னா
      இந்தியா ஆசியால தான இருக்கு......ஒழுங்காக போய் full வீடியோவ பாருங்க bro

    • @karthik6273
      @karthik6273 ปีที่แล้ว +9

      @@TNPSC59735 nee yen bro ella comment la muttu kuduthutu iruka

    • @RakeshKumar-ex7eb
      @RakeshKumar-ex7eb ปีที่แล้ว +2

      ​@@karthik6273 athana

  • @chellappandic8683
    @chellappandic8683 ปีที่แล้ว +7

    பிட்டை‌குடுத்து‌ எழுத‌ சொன்னால்‌ இப்படித்தான்‌ இருப்பார்கள்

  • @mohamedalsaqaf2434
    @mohamedalsaqaf2434 ปีที่แล้ว +62

    அவர் சொல்வது சரி தான் ஆசியாவில் இருந்தாலும் இந்தியாவில் அருகில் உள்ளது.சில கேள்விகள் இப்படி தான் குழப்புவதாக அமையும்.

    • @rameshpana7307
      @rameshpana7307 ปีที่แล้ว +2

      கண்டம் என்று சொல்கிறார் இந்தியா கண்டத்தில் வருவதில்லை, ஆசிய தான் கண்டத்தில் உள்ளது

    • @prakashsoniya1227
      @prakashsoniya1227 ปีที่แล้ว

      Neeyum avanapola muttal,

    • @MariMuthu-cz2iq
      @MariMuthu-cz2iq ปีที่แล้ว +2

      ​@@rameshpana7307 கடலூரில் உள்ள தென்காசியில்???? 😅😅😅😅😅😅😅
      கடலூரில் எங்காவது டா தென்காசி இருக்கு??????
      வ(தந்தி) நியூஸ் நீயே நல்ல உளறிக் கொண்டு செய்திகளை வாசிக்க
      இதில் வேற மற்றவர்களை குறை சொல்லுதா🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮

  • @SAMPATHSHRI
    @SAMPATHSHRI ปีที่แล้ว +1

    சில வருடங்களுக்கு முன் மாநில அளவில் முதலாவதாகத் தேர்ச்சி பெற்ற மாணவி, தான் படித்த கோர்ஸ் பெயரையே தவறாகக் கூறினார்...
    என்னத்தைச் சொல்ல!

  • @harishkumar-mw5jj
    @harishkumar-mw5jj ปีที่แล้ว +8

    உடனே Taf பிரியர்கள் சொம்பு தூக்கிட்டு வந்துருவாங்க support panna

    • @Kri12761
      @Kri12761 ปีที่แล้ว +2

      Correct 💯

    • @tamilpakkam5902
      @tamilpakkam5902 ปีที่แล้ว

      Dai test vakka sollungadaaa....yallam மனப்பாடம்.....thaaaaa....

  • @sssvragam
    @sssvragam ปีที่แล้ว +3

    அட பாவிகளா இப்ப தன்டா தெரியுது ஏன் நான் வேலை இல்லாம நாயா பேயா அலையுரேன்னு....நல்லா இருங்கடா

  • @sugansugan8204
    @sugansugan8204 ปีที่แล้ว +3

    Naane patikama 130mark etuthurken pongapa poi patisi atutha time velaiku poratha paarunga epa pathalum kura sollikitu.

  • @vimalramakrishnan6435
    @vimalramakrishnan6435 ปีที่แล้ว +1

    இது என்னடா... வசூல்ராஜா படத்துல வர Climax மாதிரி இருக்கு !

  • @sword2406
    @sword2406 ปีที่แล้ว +3

    Yaetho solla vanthuerukaru.. Nalla cutting panierukinga.. Correct answer is not important best answer is important.. Enaku purinjathu..

  • @muthupandi.3280
    @muthupandi.3280 ปีที่แล้ว +3

    முட்டாளுக்கு எல்லாம் பாராட்டு விழா

  • @bharathi1100
    @bharathi1100 ปีที่แล้ว +19

    😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும்
    ....

    • @love_IS_GOD718
      @love_IS_GOD718 ปีที่แล้ว

      Maiura pudungum paaaa

    • @MariMuthu-cz2iq
      @MariMuthu-cz2iq ปีที่แล้ว +1

      கடலூரில் உள்ள தென்காசியில்???? 😅😅😅😅😅😅😅
      கடலூரில் எங்காவது டா தென்காசி இருக்கு??????
      வ(தந்தி) நியூஸ் நீயே நல்ல உளறிக் கொண்டு செய்திகளை வாசிக்க
      இதில் வேற மற்றவர்களை குறை சொல்லுதா🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮

  • @bagyasharma8866
    @bagyasharma8866 ปีที่แล้ว +1

    இதுக்குதான்டா TNPSC யில negative system கொண்டு வாங்கடான்னு

    • @tharshnisdm1270
      @tharshnisdm1270 ปีที่แล้ว +1

      Negative system kondu vantha, next , unka son or daughter exam ezhuthuvanga. Ok

    • @Sandlewood736
      @Sandlewood736 ปีที่แล้ว

      சரியான முடிவு...

  • @kalai1610
    @kalai1610 ปีที่แล้ว +63

    Avaru edho flow la pesitaru.... Ellarum mistake dhan panuvanga.. yarum Inga ellathulayum best kedayadhu🤦

    • @TNPSC59735
      @TNPSC59735 ปีที่แล้ว +7

      Bro,avaru crt aa tha solraru
      Ivangae yarukume athu purila bro

    • @santhoshv3028
      @santhoshv3028 ปีที่แล้ว +6

      @@TNPSC59735 correct a? India enga africa la irukka ? 😂

    • @ksjjr1499
      @ksjjr1499 ปีที่แล้ว +3

      @@santhoshv3028 mutta pu.... antha 3 aasia la tha iruku... kelvikana pathila asia la illa.. so antha 3 ans kidayathu nu solla vantharu... poi video va fulla paaru... illanah mooditu poi maadu mei

    • @santhoshv3028
      @santhoshv3028 ปีที่แล้ว

      @@ksjjr1499 dai thevudiya punda . Olunga mariyathaya pesu. News la poduratha than na pesa mudiyum. Mariyathaya full video paru nu sonna unga soothu kilinchuruma? Ommalakka . Athu sari avana sonna onnaku yenda yeriyuthu? Ethuvum seinchu viduveyo 😂. Orama poda tharukkuri.

    • @MariMuthu-wz9tf
      @MariMuthu-wz9tf ปีที่แล้ว

      கடலூரில் இயங்கி வரும் தென்காசியில்???? 😅😅😅😅😅😅😅
      கடலூரில் எங்க டா தென்காசி இருக்கு??????
      வ(தந்தி) நியூஸ் நீயே நல்ல உளறிக் கொண்டு செய்திகளை வாசிக்க
      இதில் வேற மற்றவர்களை குறை சொல்லுதா🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮

  • @nelsonkanagaraj2636
    @nelsonkanagaraj2636 ปีที่แล้ว +2

    நேர்மையாக தேர்வெழுதியவா்களுக்கு
    பொதுத்தமிழ்ல 10 இலிருந்து 90 மாா்க்வரை குறைஞ்சிருக்கு.,
    ஆனா TAF கோச்சிங் சென்டா்ல
    படிச்சவங்களுக்கு மட்டும் அதிகமாயிருக்கு
    2000 போ்ல இவா் முதலிடம்..!!!

  • @subbulakshmi7515
    @subbulakshmi7515 ปีที่แล้ว +5

    Exam mudinchi 6 months akuthunga sir. Pavam sir

    • @sasimasi5000
      @sasimasi5000 ปีที่แล้ว +2

      அவருதான் சொன்னாரு 4வருடம் முன்னாடி எங்க சார் சொன்ன ஒரு கேள்விக்கான பதில் இப்ப வந்தது அதை ஞாபகம் வைத்து எழுதினேன் சொன்ன இவன் .இதுக்கு மட்டும் ஞாபகம் இல்லையா.

  • @andalramani6191
    @andalramani6191 ปีที่แล้ว +2

    மிஸ்டர் நுணல். ஏதோ முதல் மார்க் வாங்கினமா வேலைல சேந்தமா என்று இல்லாம ஏன் வாய திறந்து கெட்டு போகணும்.😅

  • @muthupandi.3280
    @muthupandi.3280 ปีที่แล้ว +3

    நீ எந்த கண்டத்தில் டா போய் பரிட்சை எழுதுன இந்த மாதிரி படிச்சு

  • @pethaperumalkaruppaiya5965
    @pethaperumalkaruppaiya5965 ปีที่แล้ว +16

    இது ஒன்று போதும் பயிற்சி மையத்தின் நேர்மைக்கு???

    • @MariMuthu-cz2iq
      @MariMuthu-cz2iq ปีที่แล้ว

      கடலூரில் உள்ள தென்காசியில்???? 😅😅😅😅😅😅😅
      கடலூரில் எங்காவது டா தென்காசி இருக்கு??????
      வ(தந்தி) நியூஸ் நீயே நல்ல உளறிக் கொண்டு செய்திகளை வாசிக்க
      இதில் வேற மற்றவர்களை குறை சொல்லுதா🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮

    • @MariMuthu-cz2iq
      @MariMuthu-cz2iq ปีที่แล้ว

      கடலூரில் உள்ள தென்காசியில்???? 😅😅😅😅😅😅😅
      கடலூரில் எங்காவது டா தென்காசி இருக்கு??????
      வ(தந்தி) நியூஸ் நீயே நல்ல உளறிக் கொண்டு செய்திகளை வாசிக்க
      இதில் வேற மற்றவர்களை குறை சொல்லுதா🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮

  • @keerthivetri6169
    @keerthivetri6169 ปีที่แล้ว +3

    Oru question ku ans theriyadhapo.. Wrong options ah skip pandradhu epdi nu dhan avaru soldraru😚News channel naale negativity dhan spread panuvanunga pola💯

  • @venkateshkumar9892
    @venkateshkumar9892 ปีที่แล้ว +1

    Ithuku epdi soldringa.... Namma aakash academy la 444 pona SI la 314+ pass agirukangana pathukongaleee... 😂

    • @muthupandi.3280
      @muthupandi.3280 ปีที่แล้ว +1

      பணமே வெல்லும்

  • @veerappanmanivelan5433
    @veerappanmanivelan5433 ปีที่แล้ว +14

    சிறு பிழை. பிழை அனைவருக்கும் வரக்கூடியது . அதை என் பெரிது படுதிர்கள் . அவர் group 2 mains student. School first student. வீண் வதந்தி வேண்டாம் pls.

    • @nagarajperiyakaruppan6233
      @nagarajperiyakaruppan6233 ปีที่แล้ว

      Nanum tha ippa border la irukken, ipa sollunga

    • @suriyaselva9788
      @suriyaselva9788 ปีที่แล้ว

      @@nagarajperiyakaruppan6233 adhuku evan fraud panrano avana kelunga bro talented person avuru 3 years kashta patu padichirukaru grp 2 prelims clear pani mains ezhudhurukaaru

  • @jeyaramanjeyam7416
    @jeyaramanjeyam7416 ปีที่แล้ว +4

    Dai avan correct ahh thanda solluran neenga thanda cut panni poturiga insta la full video erukkuda
    Yenda views kaha epdi panriga

  • @aruldevisivasangaran8559
    @aruldevisivasangaran8559 ปีที่แล้ว +66

    We support taf academy really good coaching institute. 🏆🏆🏆🏆

    • @Troll_mamey
      @Troll_mamey ปีที่แล้ว +8

      Unaya pudichi enquiry pananum...

    • @prakashdmte7741
      @prakashdmte7741 ปีที่แล้ว +5

      @@Troll_mamey taf really gives good coaching strategy. I follow them in youtube. Please don't spread fake news.

    • @mubarakali5627
      @mubarakali5627 ปีที่แล้ว +1

      @@prakashdmte7741 🤣🤣🤣🤣🤣

    • @sathish5202
      @sathish5202 ปีที่แล้ว +3

      ஏன் ?காசு கொடுத்தால் வினாத்தாள் கொடுக்கிறார்களா?

  • @sarwan6448
    @sarwan6448 ปีที่แล้ว +1

    Ippadi iruntha 186 illa 200/200 eduthalu thappille ...neengla yella service vanthu ......,,😁😁😁

  • @siva2076
    @siva2076 ปีที่แล้ว +4

    I think: மட்டிக்குவோம் னு பயத்துலஇப்பொழுது அந்த 2000 இளைஞர்களை support கமெண்ட் பன்ன வெச்சுருக்கங்க 🧌

  • @jaiydaayahya4605
    @jaiydaayahya4605 ปีที่แล้ว +1

    இதற்கு மறு தேர்வு மட்டும் தான் தீர்வாகும். இப்படியா பட்டவர்களுக்கு வேலை கொடுக்கலாமா அரசாங்கம் சிந்திக்க வேண்டும்

    • @kavesa37
      @kavesa37 ปีที่แล้ว +1

      Bro dptmnt kula poi parunga 3/4 onnum theriyathu dhanga irknga....Basic knowledge kuda ilama irpnga...avnglkm xam vacha 3/4 veliya dha poganum...😅epdi dha ithungalku Ella job kidaichathu nu irkm...

  • @anbukrishnan2917
    @anbukrishnan2917 ปีที่แล้ว +24

    ஆக confirm question paper leak ஆகி இருக்கு. investigation தேவை

  • @sugankarthi5294
    @sugankarthi5294 ปีที่แล้ว +1

    திமிரான பேச்சு

  • @rajkumarbe1976
    @rajkumarbe1976 ปีที่แล้ว +9

    This is human error, Ignore it, even news readers also made mistakes while reading the content. it happens, This guy was very talented, Congratulations.

  • @karthikeyanb8910
    @karthikeyanb8910 ปีที่แล้ว +2

    Dai avaru தெரியாத questions ku eputi options la irunthu ignore panti crct ah na answer choose பண்றதுன்னு...

  • @snehasasi1803
    @snehasasi1803 ปีที่แล้ว +4

    Nenga first news chennal ah nu enaku doubt ah eruku...yen makkal kita thappana seithiya paraprenga...Avaroda uzhaipa kochcha paduthathinga..first antha anna pesna video va muzhusa kelunga aprm nenga news podlam

  • @imnithyn4447
    @imnithyn4447 ปีที่แล้ว +2

    இந்த சொன்னா நம்மள பைத்தியகாரனு சொல்றாங்க 😂😂😂😂

  • @saisudha8113
    @saisudha8113 ปีที่แล้ว +64

    தீர விசாரித்து தண்டனை தரவேண்டும்

    • @love_IS_GOD718
      @love_IS_GOD718 ปีที่แล้ว

      Maiuru nee mothala full video pathutu pesu pudungi intha thanthi nai soldratha kettutu pesatha go and watch full video

    • @MariMuthu-cz2iq
      @MariMuthu-cz2iq ปีที่แล้ว

      கடலூரில் உள்ள தென்காசியில்???? 😅😅😅😅😅😅😅
      கடலூரில் எங்காவது டா தென்காசி இருக்கு??????
      வ(தந்தி) நீயூஸ் நீயே நல்ல உளறிக் கொண்டு செய்திகளை வாசிக்க
      இதில் வேற மற்றவர்களை குறை சொல்லுதா🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮

    • @wargaming1791
      @wargaming1791 ปีที่แล้ว

      ​@@MariMuthu-cz2iq tenkasi akash friend (taf academy)

    • @vigneshwaranrvigneshr6847
      @vigneshwaranrvigneshr6847 ปีที่แล้ว

      எதுக்கு தண்டனை தரணும், அவன் மார்க் tnpsc குடுத்த மார்க் தானே

  • @santhakumar1014
    @santhakumar1014 ปีที่แล้ว +1

    அவருடைய திறமையை ஏன் ஏற்றுக் கொள்ள மாட்டீர்கள்

  • @maja-bruh2098
    @maja-bruh2098 ปีที่แล้ว +7

    அட நானே ஒன்னும் படிக்காம 54 மார்க் எடுதுறுகேன் 😆😆😆

    • @DIMI2518
      @DIMI2518 ปีที่แล้ว +2

      143 bro😅

  • @siva4000
    @siva4000 ปีที่แล้ว +1

    தெரியாத கேள்விக்கு எப்படி பதில் கண்டுபிடிப்பது என சொல்ல வருகிறார் போல..

    • @MariMuthu-cz2iq
      @MariMuthu-cz2iq ปีที่แล้ว

      கடலூரில் உள்ள தென்காசியில்???? 😅😅😅😅😅😅😅
      கடலூரில் எங்காவது டா தென்காசி இருக்கு??????
      வ(தந்தி) நியூஸ் நீயே நல்ல உளறிக் கொண்டு செய்திகளை வாசிக்க
      இதில் வேற மற்றவர்களை குறை சொல்லுதா🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮

  • @geethasss299
    @geethasss299 ปีที่แล้ว +7

    Akash sir nallamanushan....very straight forward...news kaka ethayachum kelapi vidathinga ya

  • @Studywithsp
    @Studywithsp ปีที่แล้ว

    வாழ்த்த மனமில்லை என்றால் விட்டு விடுங்கள். இப்படி கஷ்ட பட்டு படித்த "மாணவனை மனதளவில் காயப்படுத்தாதீர்கள்''.. ஏன்டா மாநிலத்தில் முதலிடம் பிடித்தோம் என்று யோசிக்க வைத்துவிடாதீர்கள்...🙏

  • @joylife428
    @joylife428 ปีที่แล้ว

    இந்த கேள்வி எல்லாம் ஸ்டாலின் கிட்ட கொஞ்சம் கேளுங்க. குடியரசு தினம் என்றைக்கு. சுதந்திர தினம் என்றைக்கு. இப்படி எளிமையான கேள்விக்காவது பதில் சொல்வாரா அப்படினு பார்ப்போம். 😂😂😂

  • @skkrishmi
    @skkrishmi ปีที่แล้ว +8

    Admk ve pettar

    • @MariMuthu-wz9tf
      @MariMuthu-wz9tf ปีที่แล้ว

      கடலூரில் இயங்கி வரும் தென்காசியில்???? 😅😅😅😅😅😅😅
      கடலூரில் எங்க டா தென்காசி இருக்கு??????
      வ(தந்தி) நியூஸ் நீயே நல்ல உளறிக் கொண்டு செய்திகளை வாசிக்க
      இதில் வேற மற்றவர்களை குறை சொல்லுதா🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮

  • @yogayoga1854
    @yogayoga1854 ปีที่แล้ว

    அம்மாஅவர் சொன்னது சரிதான்.....சொன்ன விதம்தவறு....இந்தியாவின் இருக்கிறது என்றுதான் சொல்கிறார்.......வாய்ப்பு கிடைத்தால் நல்லா ஆப்பு வைக்கிறீர்களே........ Good.......

    • @MariMuthu-cz2iq
      @MariMuthu-cz2iq ปีที่แล้ว

      கடலூரில் இயங்கி வரும் தென்காசியில்???? 😅😅😅😅😅😅😅
      கடலூரில் எங்க டா தென்காசி இருக்கு??????
      வ(தந்தி) நியூஸ் நீயே நல்ல உளறிக் கொண்டு செய்திகளை வாசிக்க
      இதில் வேற மற்றவர்களை குறை சொல்லுதா🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮

  • @dhivyakutty3122
    @dhivyakutty3122 ปีที่แล้ว +7

    கேள்வியோட வீடியோ போடுங்க.. கட் பண்ணி போடாதீங்க....

  • @prabakaranp6124
    @prabakaranp6124 ปีที่แล้ว

    மலைத்தொடர் பற்றி கேட்டா எப்புடிடா மன்னார் வளைகுடா பாக் நீர்ச்சந்தி லாம் வரும்

  • @the_shadow000
    @the_shadow000 ปีที่แล้ว +3

    no scam in grp4. elaru poi vera exam padigada

  • @booppathimurugesan6322
    @booppathimurugesan6322 26 วันที่ผ่านมา

    நீங்க எல்லா செய்தியும் உண்மையாதான் சொல்றீங்க அப்படிதானே

  • @bala-qe3zq
    @bala-qe3zq ปีที่แล้ว

    இந்த செய்தியை போடுபவர்களுக்கு கொஞ்சம் கூட அறிவே இல்லை....