ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

TNPSC குரூப்-4 தேர்வு முடிவு.. ஒரே மையத்தில் பயின்ற 2000 பேர் தேர்ச்சி பெற்றதாக எழுந்த சர்ச்சை...

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 มี.ค. 2023
  • TNPSC குரூப்-4 தேர்வு முடிவு.. ஒரே மையத்தில் பயின்ற 2000 பேர் தேர்ச்சி பெற்றதாக எழுந்த சர்ச்சை... பயிற்சி அகாடமி நிறுவனர் விளக்கம்..!
    #TNPSC | #Tenkasi | #ExamResult | #TrainingAcademy
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

ความคิดเห็น • 383

  • @bhuviraj6496
    @bhuviraj6496 ปีที่แล้ว +254

    Really he is a honest person...he gave a clear explanation to all

    • @ramanathanpalvannan7350
      @ramanathanpalvannan7350 ปีที่แล้ว

      Mmmmmm

    • @spk86
      @spk86 ปีที่แล้ว +4

      En pa 56 center nadatharavan question paper vanga mudiyadha ena

    • @Ajay-zj4ve
      @Ajay-zj4ve ปีที่แล้ว +1

      @@spk86 matha center maari amount kollai adkkala fees 8000 tha athum engalukee selavayjdjm

    • @sivaguru6192
      @sivaguru6192 5 หลายเดือนก่อน +1

      ​@@Ajay-zj4ve ennathu 8000-a ipo 6 month ku 15000😢😢

  • @jegadeeshganesan8788
    @jegadeeshganesan8788 ปีที่แล้ว +549

    Ivar pol nala manithar yarum ilai.... Best motivator for students. My inspiration Akash sir....

  • @oviyarayyappan2754
    @oviyarayyappan2754 ปีที่แล้ว +179

    உங்களுடைய மோட்டிவேஷன் ஸ்பீச்ச கேட்டாலே வெற்றி உறுதி 👍👍👍👍👍

    • @SAMPAVANGAL
      @SAMPAVANGAL 5 หลายเดือนก่อน +1

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @vikramvicky3702
      @vikramvicky3702 5 หลายเดือนก่อน +1

      appo padikathey

  • @unofficialfx7
    @unofficialfx7 6 หลายเดือนก่อน +5

    Taf students assemble ❤

  • @namathuchinnamvivasayiseem322
    @namathuchinnamvivasayiseem322 ปีที่แล้ว +10

    Any group 4 students here...

  • @TalkPolitics007
    @TalkPolitics007 ปีที่แล้ว +117

    TNPSC தேர்வு முடிவுகளை வெளியிடும் போதே OMR sheet copy / final answer key ஏன் வெளியிடவில்லை

    • @nan123jishnu
      @nan123jishnu ปีที่แล้ว +13

      இத சொன்னா திமுக ஆட்சிக்கு எதிராக செயல்படும் குற்றவாளி என்று கூறிவிடுவார்கள் .‌😢 .

    • @devakrish002
      @devakrish002 ปีที่แล้ว +5

      இதை திமுக அரசிடமும் தேர்வாணத்திடமும் கேட்க வேண்டும்

    • @PRASAD_POLITICS
      @PRASAD_POLITICS ปีที่แล้ว +1

      😂😂😂

  • @tbmanikandan9259
    @tbmanikandan9259 ปีที่แล้ว +6

    ஐயா வணக்கம் ஐயா நான் இல்லத்தரசி உங்களுடைய வகுப்புகளை கொண்டுதான் படித்து வருகிறேன் உங்களுடைய ஆழமாய் முயற்சிகள் என்றும் வீணாகாது உங்கள் முயற்சிக்கு கிடைத்த வெற்றி ஐயா இது என்றும் நீங்கள் நீடூடி வாழ வேண்டும் எங்களைப்போல் வீட்டிலிருந்து படிக்கும் இல்லத்தரசிகளுக்கு தொடர்ந்து வகுப்புகள் நடத்த வேண்டும் இந்த தடவை என்னால் வெற்றி பெற முடியவில்லை அடுத்த தடவை நிச்சயமாக நான் வெற்றி பெறுவேன்

  • @diwakarpalanisamy3808
    @diwakarpalanisamy3808 2 หลายเดือนก่อน +1

    Intha institute கும் TNPSC கும் ஏதோ link erukku pola....

  • @ravichandran8558
    @ravichandran8558 ปีที่แล้ว +15

    🤷‍♂️ Yeppuraa❓🤔🤔🤔

  • @Mk-ph8wt
    @Mk-ph8wt ปีที่แล้ว +13

    Irungappa innum suresh acadamy varala..nanga 3000 mela irukkom

  • @thilagavathiramachandran310
    @thilagavathiramachandran310 ปีที่แล้ว +43

    2000 students possible, because, nan Taf engum tamil, unnal mudiuma mattum follow panni padichan, my score 223.50.regular ah padikravangaluku idhu kandipa possible 👍

    • @user-nb8dc2ce6q
      @user-nb8dc2ce6q 5 หลายเดือนก่อน

      Current affairs yepdi padichinga

    • @sivapriya4736
      @sivapriya4736 5 หลายเดือนก่อน

      Pay panni paduchingala sis ila TH-cam pathaa

  • @Vivek_Vlogz.
    @Vivek_Vlogz. 19 วันที่ผ่านมา

    ###$$DO U THINK THE ASPIRANTS ARE MAD......++++

  • @kumaravelug7462
    @kumaravelug7462 ปีที่แล้ว +11

    Sir you are doing a very good job. Keep on doing it again and again

  • @sankarisankari7237
    @sankarisankari7237 ปีที่แล้ว +8

    💯💯💯💯 enga akash academy la ethana you can test pottom nu youtube laye parunga. ...avalo tough a irukum.... Andha mari ethana test eluthirukom....ivanga enna na gs toughuuu... 187 lam poda mudiyathu...appadi ippadi nu sollitu irukanga.... Just one year padicha ennalaye 159 poda mudiyuthu appadi na 3 years padicha andha sir ala en 187 poda mudiyathu... Question book la irundhu dhan a vandhu chu...adhum avanga lam mains student vera neraya gather pannu vanga...avanga pottadhu en accept panna mudiyala... Inga iruka ellarumey kasta pattu dhan padikurom... Namakku varala na innum kasta paduvom...innum padipom...namma olunga padikala...namakku varala...appadi yoisinga...adha vittu avanga eppadi ivalo mark pottanga nu criticize pannadhinga....

  • @balachandarmuthu7405
    @balachandarmuthu7405 ปีที่แล้ว +6

    Congrats😊. Request you to continue the services.

  • @kalimaniv4696
    @kalimaniv4696 ปีที่แล้ว +232

    இந்த செய்தியாளர் சந்திப்பு மற்றும் நேற்றைய தினம் யூடியூப் பக்கத்தில் நேரலையில் வந்து பல்வேறு ஆதாரங்களை பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் மத்தியில் காண்பித்தீர்கள். இந்த நிகழ்வின் மூலம் உங்கள் மீது குற்றம் சுமத்திய பல பேருடைய முகத்திரைகள் கிழிக்கப்பட்டுள்ளது.

    • @thookumedai
      @thookumedai ปีที่แล้ว +2

      👍👍

    • @henryfordsonofindia8399
      @henryfordsonofindia8399 ปีที่แล้ว +3

      @@jeyanthikalpana how

    • @one_of_the_indian
      @one_of_the_indian ปีที่แล้ว

      ஆகாஷ் சார் பற்றி தவறாக கருத்து போடுபவர்களுக்கே அவர் நேர்மையானவர் என்று தெரியும். வளர்ச்சி பொறுக்காமல் நேராக மோத துப்பு இல்லாமல் யூகத்தின் அடிப்படையில் அவரின் மாணவர்களை கொச்சை படுத்தி அவரின் வளர்ச்சியை தடுக்க பார்க்கிறார்கள்.

    • @revolutionist68
      @revolutionist68 5 หลายเดือนก่อน

      Unaku teriuma...katapatadhunu 😂Anga padikira students ta kelu terium...😂

  • @jeniparp
    @jeniparp ปีที่แล้ว +52

    உங்கள் தமிழ் பேச்சுக்கு நாங்கள் அடிமை ஐயா 🙏💐 உங்களுக்கு என்றுமே வெற்றி!!!

  • @chitrachitra3104
    @chitrachitra3104 5 หลายเดือนก่อน +2

    சார் உங்க கருத்தை தெய்வம் பார்த்து கொண்டு இருக்கும் உங்கள் உண்மை முகம் வெளிவந்த சரியான பாடம் கொடுக்க வேண்டும்

  • @chandrudurairaj282
    @chandrudurairaj282 ปีที่แล้ว +176

    உண்மையான உழைப்பே பெரும்பாலும் விமர்சனத்துக்கு உள்ளாகிறது.. கவலை வேண்டாம் சார்.. வெற்றி பெற்ற மாணவர்கள் அனைவரும் அறிவில் சிறந்தவர்கள்.. எந்த சூழ்நிலையிலும் தமது அறிவுத்திறனை நிரூபிப்பார்கள்..

    • @rajusenrayan5837
      @rajusenrayan5837 ปีที่แล้ว +2

      arivil illai manapadathil siranthavargal

  • @jagannathan5339
    @jagannathan5339 ปีที่แล้ว +6

    TAF IAS academy mela tnpsc enquiry pananum. Question paper rmba tough epdi 187 poda mudium.

    • @arunkumara1625
      @arunkumara1625 ปีที่แล้ว +4

      Nee padichutu poiruntha easy ah irukum da...nalla practice pànnitu poda...unnala mudiyala na yaaralaiyum mudiyatha enna

    • @black2thepiink
      @black2thepiink ปีที่แล้ว

      ​@@arunkumara1625 urutunga da..dai 😂

    • @KarthikSixof
      @KarthikSixof 5 หลายเดือนก่อน

      6 to 10 varaikum padicha tough ah than erukum 11th 12th padi bro

    • @user-ev6pc3oy2q
      @user-ev6pc3oy2q 5 หลายเดือนก่อน

      ​@@KarthikSixofcorrect test batch fulla 11th,12 than kekranga.....😂

  • @manimegalai2147
    @manimegalai2147 ปีที่แล้ว +2

    Honest man in tamil nadu

  • @ayyandurairettanai2317
    @ayyandurairettanai2317 ปีที่แล้ว +5

    Thalaiva vera leval neenga👍

  • @n.muthukrishnan9272
    @n.muthukrishnan9272 5 หลายเดือนก่อน +2

    Trichy la branch iruntha address sollunga sir please🙏

  • @smlenin4265
    @smlenin4265 ปีที่แล้ว +4

    வீறுஎய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கன் ஊறுஎய்தி உள்ளப் படும்...🎉💐🔥😎💯

  • @Gunaguna-mr9dn
    @Gunaguna-mr9dn ปีที่แล้ว +194

    பழுத்த பழம் மீது கல்லெரிகள் விழத்தான் செய்யும் ஐய்யா...வெற்றி என்றும் உங்களுக்கே....

  • @smuruga5140
    @smuruga5140 ปีที่แล้ว +5

    தெளிவான விளக்கம்

  • @gm.ragavan9683
    @gm.ragavan9683 ปีที่แล้ว +159

    இது 100%உண்மை ...
    காரணம் தற்போது 56 கிளைகள்
    56 × 1000. = 56000 மேல் பயிற்சி பெற்றார்கள் அதில் 2000 மேல் தேர்ச்சி பெற்றார் இது தான் உண்மை....56000 ல் 2000 .... வெற்றி பெற்றது உண்மை

  • @sivamsivam89
    @sivamsivam89 ปีที่แล้ว +8

    காவல் துறை நேர்மையாக விசரிக்கவேண்டும்

  • @muthukumar6931
    @muthukumar6931 ปีที่แล้ว +7

    Yan da exam computer online exam nadatha vendithana athuku omr sheet la nadathuriga yamathathana

  • @user-rb9vh5yc3s
    @user-rb9vh5yc3s 5 หลายเดือนก่อน +3

    உங்கள் விளம்பரம் ஓவர் பில்டப்

  • @loguravi653
    @loguravi653 3 หลายเดือนก่อน +1

    naana ungaliya directa meet pannum sir

  • @universalsarang1725
    @universalsarang1725 ปีที่แล้ว +7

    Bro ID details vachu irukrathu llam oru aadharama😂 !!! Avlooo nermai na avanga test marks ah graph potu publish pananum... Iravu pagal enga 2000 students um padichu enga test la full ah 170-180-190 nu eduthanga nu solanum.... Atha vitutu katha.....

    • @arunkumara1625
      @arunkumara1625 ปีที่แล้ว

      Deii...vaai irukunu pesatha..idiot...nee vandhu ezhuthi paaru da

    • @universalsarang1725
      @universalsarang1725 ปีที่แล้ว

      @@arunkumara1625 sir enga ariva judge panreengale , AIR 1 EDUTHU irukeengalo ??? Am seriously curious to know ur exam profile ! Evlo exams eluthi evlo clear Pani irukeenga ??

    • @Ajay-zj4ve
      @Ajay-zj4ve ปีที่แล้ว

      Unna mari loosuku nerupikamnu avasoyam illa

    • @ranjithkumars5489
      @ranjithkumars5489 ปีที่แล้ว

      @@universalsarang1725 2 hours live la..sollirukar yaar yaar enna test aluthirukanga...evlo mark aduthurukanga nu..patthutu vanthu comment pannunga...🤦‍♂️

    • @ghostgamingyt8614
      @ghostgamingyt8614 5 หลายเดือนก่อน +1

      ​@@arunkumara1625dai nee mothala padikura velaya paaru da taf institute mela evolo oru vanmama nee first oluga padi nama padikuradhu mattum than institute lam gudiness mattum thana nama than clear pirijchikitu padikanum na taf la padicha aana enaku set aagala self study pana ipo si tk pass panitan

  • @chandruafi5204
    @chandruafi5204 ปีที่แล้ว +1

    Please take Tnpsc online classes for upcoming examinations

  • @SATHEESH-l9t
    @SATHEESH-l9t 10 หลายเดือนก่อน +2

    2293 ல2000 வெற்றி,,
    எதோ நடந்திருக்கு, ,,உறுதி

  • @muthus214
    @muthus214 ปีที่แล้ว +2

    Sir you are great inspiration many youngsters

  • @s.senthilkumar8061
    @s.senthilkumar8061 ปีที่แล้ว +8

    Apart from this, the separate board has to be formed for Competitive Examinations Coaching Centers Registration. Otherwise Transparency will be in Suspection.

  • @y.saravanantirupattur1436
    @y.saravanantirupattur1436 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் 🌹🌹🌹

  • @j1clips334
    @j1clips334 ปีที่แล้ว +27

    நீங்கள் மாணவர்களுக்கு கிடைத்த வரம் அய்யா❤

  • @Tvkidunia12
    @Tvkidunia12 ปีที่แล้ว +55

    RIP other institutions 😂😂😂😂😂. Matra institutions nalla solli tharala appadi thane 😂😂😂😂😂

    • @krishedit4658
      @krishedit4658 ปีที่แล้ว +5

      Matha institute epdinu theriyala but TAF academy is the best academy ❤️💯💯💯

  • @mr.silentsingleofficial2161
    @mr.silentsingleofficial2161 ปีที่แล้ว +2

    Thalaiva i am your big fan nice to see you sir in polimer news

  • @prakashr4031
    @prakashr4031 ปีที่แล้ว +77

    ஐயா , அதிக மாணவர்கள் தேர்ச்சி என்பது மகிழ்ச்சிக்குரியது . ஆனால் தொடர்ந்து தேர்வுகளில் கலந்து கொள்பவர்களுக்கு தெரியும் இந்த முறை பொது அறிவு கேள்வித்தாள் சற்று கடினமாகவே இருந்தது . சந்தேகம் என்னவென்றால் 187 கேள்விக்கு சரியாக பதிலளிப்பது சாத்தியமா . 170-180 கேளிவிகளுக்கு சரியான பதில் தந்து முதலிடம் பெற்றிருந்தால் நியாமான வெற்றியாக தோன்றியிருக்கும் .

    • @AnbarasanMuthaiah
      @AnbarasanMuthaiah ปีที่แล้ว +5

      180 எடுத்தால் எப்படி தல முதலிடம் வரும் 186 அண்ட் 185 எடுத்தவன் மூன்றாம் இடமா வருவானுங்க ..

    • @dharmaraj8364
      @dharmaraj8364 ปีที่แล้ว +16

      Na veetla irunthu paditthee 177...carless mistake layee 3-4 que thappu... Question romba taplam kedaiyaathuga... 2019 group 4 la iruthu paduchurunthaa easy thanpa

    • @trbexams
      @trbexams ปีที่แล้ว +6

      @@dharmaraj8364 2017lendu padikravan kuda dan chennai anna nagar la irukanga. Tamil la 100 vachikonga. G.S La epdi thala 87??
      20% kuda toughness ila na ena exam ithu. Negative marks kidaiyathu suma kanna moodi tick panita kuda luck la varum. 70-80in GS acceptable.

    • @arunkumara1625
      @arunkumara1625 ปีที่แล้ว +2

      @@trbexams andha luck unaku illaye da....

    • @suriyaselva9788
      @suriyaselva9788 ปีที่แล้ว +2

      @@trbexams timing ok bro avungavuluku oru capacity irukum exam hallah crctah mistake ilama and pananum aprm sila questions answer theriyalana edhaarthama answer panuvnga adhuvum crct ah irundhuduchinaa kandipa varum bro

  • @pradhappradhap6703
    @pradhappradhap6703 ปีที่แล้ว +72

    என்னற்ற இளைஞர்களின் எதிர்காலம் வீனாகிகொன்டு இருக்கிறது ,ஏழைகள் வேலைக்கு செல்வார்களா , coaching center சென்று படிப்பார்களா

    • @user-xm8jt8nd6l
      @user-xm8jt8nd6l ปีที่แล้ว +8

      அங்க சென்றால் இருக்குற சொத்தையும் புடிங்கிவிடுவார்... நம்ம ஆகாஷ் sir..

    • @sujidhanu9415
      @sujidhanu9415 ปีที่แล้ว +7

      Evlo sothe kuduthinga

    • @user-xm8jt8nd6l
      @user-xm8jt8nd6l ปีที่แล้ว +3

      @@sujidhanu9415 oru eaker vivasaya nilam

    • @vaithiyanathant
      @vaithiyanathant ปีที่แล้ว +3

      Ella goverment College la free coaching nadakkudhu
      Yar yar use panni kuringa
      Sollunga sir
      Yar venalum varalam student irukka num avasiyam illa
      Enga college la nanga porathau 18--22 tha
      Regular students 6 per tha
      College total students (2000+ two. Shift college)

    • @user-xm8jt8nd6l
      @user-xm8jt8nd6l ปีที่แล้ว

      @@vaithiyanathant neenga solrathu unmai than ma enaku nadanthatha thana solla mudium..................... Admisiom ku oru fees text batch ku oru fees 3month la subject ellam complet nu soluvanga.. Nan kattiten ilathavan enga ma povan

  • @thalapathyvetri5457
    @thalapathyvetri5457 8 หลายเดือนก่อน

    Super sir

  • @sankaranarayanan7882
    @sankaranarayanan7882 ปีที่แล้ว +1

    Vera level la padam eduparu

  • @gopalkrishnan7077
    @gopalkrishnan7077 ปีที่แล้ว +4

    சாமி முறையான ஒழுங்கான விசாரணை செய்தால் ....உண்மை வெளிச்சத்துக்கு வரும் காலம் கட்டாயம் பதில் சொல்லும்

  • @saranyagopi1111
    @saranyagopi1111 ปีที่แล้ว +1

    Salem la start panunga

  • @vijayts5773
    @vijayts5773 ปีที่แล้ว +105

    எங்கள் தெய்வம்❤

    • @selvamv5968
      @selvamv5968 ปีที่แล้ว +1

      இவ்ளோ கூவுறத பார்த்தாதான் சந்தேகமே வருது...பெத்த தாய் தகப்பனையே எவனும் தெய்வம்னு பேசுறது இல்ல...வருங்கால அமெரிக்க ஜனாதிபதினு கூவல அதுதான் குறை

    • @ramkumar-dz8dw
      @ramkumar-dz8dw ปีที่แล้ว +13

      Avan fraud da

    • @Manoj-x9s
      @Manoj-x9s ปีที่แล้ว +4

      ​​@@ramkumar-dz8dw correct 😂

    • @thamaraiulaganathan9244
      @thamaraiulaganathan9244 ปีที่แล้ว +8

      Ungaluku la enna theriyu..avara pathiii

    • @SathishKumar-pz9pb
      @SathishKumar-pz9pb ปีที่แล้ว

      Mad Max Fury @vijay ts

  • @karthikeyanthirukumaran6474
    @karthikeyanthirukumaran6474 ปีที่แล้ว +1

    Vdo la phone vibrate aagrathu theriyama v2la search pannitu irnthe😂😂

    • @Elandhari.Male__87
      @Elandhari.Male__87 ปีที่แล้ว

      Shit same. Here bro😂😂😂😂

    • @krishgocool2478
      @krishgocool2478 5 หลายเดือนก่อน

      😂😂😂😂😂same bro na matudha ipdi nenachen😂😂😂😂😂😂

  • @thiyagu2693
    @thiyagu2693 ปีที่แล้ว +1

    எங்கள் ஆசான்னைபற்றி எங்களுக்கு தெரியும்.... அவர் பேச்சை கேட்டால்.. படிக்காத பாமரமக்கள்ளும் படிக்க ஆசை படுவார்கள்... ❤️❤️❤️அதை வைத்து அரசியல் பண்ணாமல் இருங்கள்....

  • @tamilvijay2671
    @tamilvijay2671 ปีที่แล้ว +27

    வாய்மையே வெல்லும்

  • @naveens.v6500
    @naveens.v6500 ปีที่แล้ว +2

    cell phone ringing continuously

  • @Bold433
    @Bold433 2 หลายเดือนก่อน

    But fees over

  • @arjunkrishna78991
    @arjunkrishna78991 ปีที่แล้ว +27

    CBCID vesaranai Venum...question unmaila rompa tough patuchavingaluku purium.. Tnpsc geniun but middle man issue eruku.... Yarukum vaitheruchal ila.... Nala patuchum pokamutiyala nu tha enga life eriuthu...

    • @govindarajk8084
      @govindarajk8084 ปีที่แล้ว +6

      படிப்பில் மட்டும் கவனம் செலுத்துங்கள் உங்களால் செல்லமுடியும்.

    • @umamaheshwari955
      @umamaheshwari955 ปีที่แล้ว +2

      Neenga enga academy YOU CAN TEST attend panniruntha terinjirukum evlo YOU CAN teriyuma ... Normal test ye naanga avlo tough ahh irukum attend panna mudiyathu... You can exam original ahh nadakra mathiri nadathunanga.... Athula avlo tough attend pannathala tha ivlo question poda mudinjithu

  • @ArunKumar-bx2ru
    @ArunKumar-bx2ru ปีที่แล้ว +1

    Call vibration irritates in this video

  • @skkongutamil3917
    @skkongutamil3917 ปีที่แล้ว +1

    Very nice coaching center......

  • @loguravi653
    @loguravi653 3 หลายเดือนก่อน

    aakash sir nana job ku poittu eppidi group four padikrathunu chart pottathanga sir

  • @bharathkavin4310
    @bharathkavin4310 ปีที่แล้ว +15

    இங்கே கமண்ட்டில் பலர் வயிற்றெரிச்சலில் உள்ளனர் 😅

  • @nishokkumar252
    @nishokkumar252 ปีที่แล้ว +1

    38 district sir😂

  • @karthickramesh386
    @karthickramesh386 ปีที่แล้ว +1

    Polimer mind voice: nanga kaatiyum kudukrom kootiyum kudukroma boss

  • @commentdelete2742
    @commentdelete2742 ปีที่แล้ว +2

    காலம் பதிவு செய்து கொண்டது பதில் கிடைக்கும்

  • @banupriyakasinathan9787
    @banupriyakasinathan9787 ปีที่แล้ว +15

    Sir நடத்திய பாடங்களை youtupe ல் பார்த்தே நான் படித்தேன், எளிமையாக புரிந்தது,, நேரில் படித்தவர்களுக்கு எவ்வள உழைப்பு கொடுத்து படிக்க வச்சுருப்பாங்க,,, உழைப்பே காரணம்,,, sir கண்களில் கண்ணீர் வருகிறது sir

    • @tharanitharani6343
      @tharanitharani6343 ปีที่แล้ว

      Yes 💯%really, you tube la sir ota teaching semma patikka interest illathavanga Ivar video parthal patikka arvam thoontum ,so Ivar academy la study pantravanga ku Ivar teaching hard work vera level la irukum, unga hard work athigama iruntha kantipa luckum கொஞ்சம் help panum so don't feel sir

  • @gavaskaransulmisra2282
    @gavaskaransulmisra2282 ปีที่แล้ว +8

    முதல் ஆயிரம் இடத்தில் பிடித்தவர்களை விசாரணை நடத்த வேண்டும் அரசுக்கு கோரிக்கை. அனைவரும் 10 லட்சம் 20 லட்சம் 30 லட்சம் லஞ்சம் கொடுத்து வேலைக்கு நீ பயிற்சி அடைந்துள்ளார்கள் அதுதான் உண்மை அரசுக்கு கோரிக்கை விசாரணை நடத்த வேண்டும்

  • @m.saravanan6595
    @m.saravanan6595 ปีที่แล้ว +40

    அனைத்து மாணவர்களும் தான் இரவு பகல் படித்தார்கள் .12 வருடம் படித்தார்கள். நிறைய செய்முறை தேர்வுகள் எழுதி பார்தார்கள். அவர்களுக்கு எல்லாம் கிடைக்காத வெற்றி உங்களுடைய மாணவர்களுக்கு மட்டும் எப்படி ?. நேர்மையாக தேர்வு எழுதி தோல்வி அடைந்த மாணவர்கள் சார்பாக வாழ்த்துக்கள் .

    • @dharun4109
      @dharun4109 ปีที่แล้ว +13

      Sir ethra varsham venumnalum padikalam... School time evalavo Peru padikuranga Athula yarachum oru silar mattum than state levelku varuvanga...athu Mathiri than ellarukum Orey mind kidaiyathu inga hardwork mattum illa kudavae smart workum thevai...padichutae iruntha last vara padichutu than irukanum... Hard work + smart work venum....revision test attend pananum athunala Namma mistake ennanu pathu thiruthanum

    • @AnbarasanMuthaiah
      @AnbarasanMuthaiah ปีที่แล้ว +2

      தேர்வாவதற்கு உழைப்பு தேவையே தவிர நேர்மை மட்டும் அல்ல

    • @saranyaarjun44
      @saranyaarjun44 ปีที่แล้ว +11

      Olunga padikathavan than pala varusam ukkanthu padippan nalla padikuravan 1 or 2 exam la pass paniruvan

    • @gpspalani8573
      @gpspalani8573 ปีที่แล้ว +3

      Avangalam padikuramari oora emathirupanga

    • @arunkumara1625
      @arunkumara1625 ปีที่แล้ว +2

      Dei....nee ozhunga padichutu practice pànnitu pola....vekkam ah illa

  • @user-kv5sg8wo4g
    @user-kv5sg8wo4g 6 หลายเดือนก่อน

    2025 la tnpsc group 4 exam poduvangala

  • @tejasclassroom3230
    @tejasclassroom3230 3 หลายเดือนก่อน

    Enga anbu Thiruvalluvaraye santhega paduringaa...,

  • @mech4339
    @mech4339 ปีที่แล้ว +6

    3 month preparation la 152 questions correct....varusa kanakula padikiravan....kandipa easy a 190 questions poduvan

    • @mech4339
      @mech4339 ปีที่แล้ว

      @@jeyanthikalpana one year ias ye pass panranga...ithu low grade exam..

  • @nelsonkanagaraj2636
    @nelsonkanagaraj2636 ปีที่แล้ว +20

    அப்றம் என்னப்பா
    விளக்கம் தந்துட்டாரு.,
    விசாரணை எல்லாம்
    தேவை இல்லை போங்கப்பா..!!!

  • @amma5908
    @amma5908 ปีที่แล้ว +10

    We are always with you sir ❤❤❤ he is a god for poor students and best teacher and motivator for all.. everyday he think how to improve our students knowledge that’s why his institution got best result.. please don’t hurt him with your words.. think twice before you judge him and analyse about his institution then you will be know the full details ..

  • @umamaheshwari955
    @umamaheshwari955 ปีที่แล้ว +5

    Sari pa ellarum inga enga sir yemathranga nu vayithu erichal soldringle.... Police exam ellathlayum naanga nalla result tha koduthrukom ellame epdiii fraud ahh irukum jealous la pogayathinga..... And wait upcoming exams yellame TAF student enga sir kaagave nalla result kodupom.... Wait and watch.... He is good human don't hurt him with those bad comments

    • @arunkumara1625
      @arunkumara1625 ปีที่แล้ว

      Vaa ma ..... success pannu ma... vazhthukkal.

    • @ghostgamingyt8614
      @ghostgamingyt8614 5 หลายเดือนก่อน

      ​@@arunkumara1625hlo dai nanga taf student 2023 si aagitom da vaitharichala pesama poi padikura velaya paaru

  • @familyofgodinmadurai8444
    @familyofgodinmadurai8444 ปีที่แล้ว

    பத்தாயிரத்தில் 2000 பேர் தேர்ச்சியா?

  • @ravinarayanan2322
    @ravinarayanan2322 ปีที่แล้ว

    இந்த தேர்வில் கட்ஆப் கூடுதல் எதனால் ஏற்படுகிறது... சந்தேகத்திற்குரியது...

  • @darklight5873
    @darklight5873 ปีที่แล้ว +56

    உண்மைதான் உழைத்து பெற்ற வெற்றி என்றும் வீனாகாது

  • @MuthurajMba007
    @MuthurajMba007 ปีที่แล้ว +8

    Proper enquiry need. 187 questions correct not possible.

    • @seranraja8512
      @seranraja8512 ปีที่แล้ว +5

      இதுதான் நானும் சொல்றேன். என்ன ஒரு Group திட்டி தித்துட்டானுங்க.

    • @arunkumara1625
      @arunkumara1625 ปีที่แล้ว

      Dei Muthu...ozhunga padi da... mudium....summa vettiya pesitu iruka...just speak with some common sense

  • @sangeethasang4663
    @sangeethasang4663 ปีที่แล้ว +1

    Thanks to who creating this issues...because this s free ad for TAF academy...ha ha...

  • @rameshmani3942
    @rameshmani3942 2 หลายเดือนก่อน +1

    Adeii press 4:04 mobile silent pottu interview edukka mattiyea da press orea irrratea irukki vibration varuthu

  • @Raja-cp8uo
    @Raja-cp8uo ปีที่แล้ว +1

    52 கிளை?

  • @Emerald_Nature
    @Emerald_Nature ปีที่แล้ว +14

    Who noted that vibration sound 😅

  • @sknsbrothers9774
    @sknsbrothers9774 ปีที่แล้ว +7

    Honest man...

  • @Manavai847
    @Manavai847 ปีที่แล้ว +11

    கம்பி கட்டுற கதையெல்லாம் எப்படி எடுத்துவிட்டான் பாருங்க.....😮

  • @namathuchinnamvivasayiseem322
    @namathuchinnamvivasayiseem322 ปีที่แล้ว +13

    Tnpsc aspirants like here...✌️✌️

  • @g.maheswari9009
    @g.maheswari9009 ปีที่แล้ว +30

    Akash sir very very good person.real Hero.

    • @abdulkhadeem7001
      @abdulkhadeem7001 ปีที่แล้ว +9

      Very Very bad person
      Tnpsc police visaranai thayvai.

    • @VNM00152
      @VNM00152 ปีที่แล้ว +1

      @@abdulkhadeem7001 😂

  • @ftcacademy8566
    @ftcacademy8566 ปีที่แล้ว +13

    AKASH SIR HONESTY PERSON...good motivator and caring and Helping tendency person...over all free class for poor students also....we support you sir...We believe you sir.Dont worry ..Go ahead Your success path

  • @babypalanisamy697
    @babypalanisamy697 ปีที่แล้ว +2

    Tamil medium padichavanga ethana per pass aagi irukanga sir,state rank iruka

  • @lovelyfoodedits
    @lovelyfoodedits ปีที่แล้ว +7

    52 centre - 2000 positive result possible than .crt than 🤷

  • @tamizhazhagant6501
    @tamizhazhagant6501 ปีที่แล้ว +1

    Tnpsc job ku poi onnu perusa salary kodukapadathu ...it's not big exam

  • @Nisha-il6yg
    @Nisha-il6yg ปีที่แล้ว +16

    Ivlo kastama na qstn la epdi sir 180 ku Mela eduthanga???165 ae kastam nu sonnanga

    • @ksjjr1499
      @ksjjr1499 ปีที่แล้ว +17

      Padikuraven mark edupaan una maari mutta paya mark eduthavana kora solluvaan

    • @durgadevi7311
      @durgadevi7311 ปีที่แล้ว +5

      ​@@ksjjr1499 appidiyilla sir insititued ellam 165 tha cutoff sonnanga Ipo epidi 187 vanthuchu 175 la yarume eduka mudiyathu nu Intha sir tha sonnanga gk Vidunga maths la yarume 25 out of 25 vanga mudiyathu apidinu all instituti sonnanga ivanga academy la ulla student poturuntha ineram soliruka matangala apuram en cut off 165 above sonnanga questions easy so cut off 175 above conform jobnu solla vendiyathu thane

    • @jayasrisiva6885
      @jayasrisiva6885 ปีที่แล้ว +3

      Ivanga inst la neraya pear padikuranga. Oru oru branch kum epayathu than varuvanga sir. Athana pear ta mark ketruka matanga. 186 vera inst.. 180 ku mela neraya inst lenthu vanthurukanga. Cut off prediction sona neraya inst lenthu nerya nala mark eduthavanga irukanga pa. Elaraium nama santhega pada mudiuma. Athu thavaru

    • @saranyaarjun44
      @saranyaarjun44 ปีที่แล้ว +1

      165 ae kastamnu evano aduchu vittatha nampuringa inga 180 ku mela eduthu katunavangala nampa matinguringa.. padikulana qus kastamatha irukum

    • @gpspalani8573
      @gpspalani8573 ปีที่แล้ว

      Ne motha padicheya ..group1 prilims group 2prilims pass panunavangalukulam ithu easy than ok va

  • @paulpandian6370
    @paulpandian6370 ปีที่แล้ว +1

    38 🙄🤔mavattam la. 32 mavattam ellaye. 0:55

  • @Jk1234-l4m
    @Jk1234-l4m ปีที่แล้ว +4

    Ama ne vilambarathukku istathukku adichi viduva apram samali... Paithiyam

  • @kanimozhikalaivanan9892
    @kanimozhikalaivanan9892 ปีที่แล้ว

    Correct than sir

  • @bharathirajanpalanivel9262
    @bharathirajanpalanivel9262 ปีที่แล้ว +13

    TAF is a good academy

  • @balachandar3699
    @balachandar3699 ปีที่แล้ว +16

    perfect explanation sir, namma news channels oda latchanam apdiiruuku😔🙏

  • @sankarsp9832
    @sankarsp9832 ปีที่แล้ว +7

    நானும் உங்களுடைய இலவச வகுப்பில் படித்தவன் மிக்க நன்றி கவலை வேண்டாம் ஐயா

  • @sivaprakasamkkumaravel5798
    @sivaprakasamkkumaravel5798 ปีที่แล้ว +66

    அரசு விசாரணை செய்ய வேண்டும்.
    சென்ற ஆட்சியில் பிரச்சனை வரும்
    போது விசாரணை செய்து உண்மையை கண்டுபிடித்தார்கள்.இந்த ஆட்சியில்
    ஏன் விசாரணை செய்யவில்லை.தவறு இல்லையென்றால் விசாரணைக்கு
    ஒத்துழைக்க வேண்டும்.

  • @chitrachitra3104
    @chitrachitra3104 4 หลายเดือนก่อน

    Please truth news

  • @darshusam812
    @darshusam812 5 หลายเดือนก่อน

    His coaching centre name ???

  • @Surya-dv5ur
    @Surya-dv5ur ปีที่แล้ว +1

    taf acadamy la nalla padikiravangala starting le eligiblity exam vachu free coching kudupanga athunala than ipdi result kuduka mudunchu. akash sir mela thappu sollathinga, avar nalla manithar

  • @k.udhayan1417
    @k.udhayan1417 ปีที่แล้ว +14

    Good motivator sir neenga❤❤❤❤

  • @karthickkskarthi7911
    @karthickkskarthi7911 ปีที่แล้ว +6

    Always your motivation and great Teaching speck to tnpsc result sir

  • @nosmokewithoutfire4444
    @nosmokewithoutfire4444 5 หลายเดือนก่อน +1

    Ayya ungalai kuttram sollum vaai poiththu pogum..... naan kanda sirandha aasan neengal.... vaazhga pallandu...... ayyyaaa

  • @jmblgm5788
    @jmblgm5788 ปีที่แล้ว +6

    Cbi விசாரிக்க வேண்டும் ஒங்க தில்லுமுல்லு வெளிய வரும்