Sathiyama solren varenda race platform namma nambunom na kadaisila namma platform than la than thiriyanum.. Worst institute. Waste of time. Don't trust that 😢. Nammala nambi namma padipom. All the best frnds❤
Please mention that it is promotional video and change your caption, don't interfere in this kind of domain unless u experienced,, points mentioned in this video are basic things that every aspirants know while entering preparation stage...just understanding these things won't make exam easy.. i am ur subscriber for past 6 years but i am not satisfied with this video it looks like spam and misleading, please don't degrade your channel
VERANDA RACE பத்தி தெரியாமா காசுக்கு ஆசைப்பட்டு எத்தனை பேர் பணத்தை ஏமாத்தப்போறிங்க...நான் சேலம் கிளைல சேர்ந்தேன் 17000 ரூபாய் ஒன்னும் சொல்லித்தரல ஒரு மாற்றம் கூட வரல .....போய் சமூகத்துக்கு நல்லதா வீடியோ போடுங்க டா.....இந்தமாறியான தனியார்க்கு விளம்பரம் பண்ணாதிங்கடா.....உங்கள திட்டக்கூடாது ன்னு பாக்குறன்....வீட்டில் இருந்தே படிங்கடா எல்லோரும் கண்டிப்பா நீங்க முயற்சி செய்யுற அளவுக்கு வெற்றி கண்டிப்பா கிடைக்கும்.....உங்களுக்கான சந்தேகங்கள் எல்லாம் TH-cam ல நிறைய வீடியோ இருக்கு பார்த்து தெளிவடையும்கள்...
Tnpsc Exam kaga wait pani padichi oru exam vaika 2 years aguthu..athuku aparam.result vara 1 year...niraiya per life ha spoil panitu than irukom. Athula.nanum oruthan
எங்கே சென்று படித்தாலும் நாம் தான் படிக்க வேண்டும். பணம் இருப்பினும் பணம் இல்லா இருப்பினும் எதுவாக இருந்தாலும் சரி மனதையும் உடலையும் சரியான முறையில் வைத்தால் குறைந்த நாளில் அரசு வேலை பெற முடியும். அதற்கு ஒரே வழி தியானம் தியானம் தியானம் ❤😊
Neenga solrathu ellam sari ana 2 month la padichi pass panrathuku sathiyam miga kuraivu ithai yarum ah namba vendam nu than sollivan padikeravangaluku than theriyum,
யாரு நீய்..!!! வெறிகொண்டு கிழுச்ச....!!! அவனவே 5,6 வருசம் படுச்சு 1 mark ல வேல இல்லாமா போனவம்லா உக்காந்து கதறிக்கிட்டு இருக்கா....!!! இவரு இந்த ஏப்ரல் ,மே ல படுச்சு 200கு 180 கொஸ்டின் போட்டு கிழுச்சுருவாரா....!!🤔 bro.. அதாவது subcribers அதிகம் இருக்கு அதனால என்ன சொன்னாலும் கேப்பாங்கனு வாய்க்கு வந்தபடிலாம் பேசக்கூடாது... ஏப்ரல் மேலே கிழிச்சுருவாரு இவரு... ஏப்ரல் மேல சிலபச கூட கிழிக்க முடியாது.... Sorry bro its my experience with pain...
எந்த இன்ஸ்டிடியூட் சேர்ந்தாலும் அங்கு படிச்ச மாணவர்கள் ஒரு 5 பேர்கிட்டயாது தனித்தனியாக நல்லா விசாரிச்சு சேருங்க...நான் அப்டிதான் திருச்சி NR அகாடமில சேர்ந்தேன் no use...நான் சேர்ந்தது 2022 august அப்போ 18000 பேர் அவங்கட்ட படிச்சு வேலைக்கு போனதா சொன்னாங்க ஆனா அது 5 மாசத்ல 20000 னு ஏறுச்சு இப்போ 240000 பேர்னு விளம்பரம் பன்டு இருக்காங்க ரொம்ப ப்ராடு வேல...பணம் தான் அங்க எல்லாம் எதுக்கு எடுத்தாலும்...Hostel வடிவமைப்பு, கழிவறைலாம் பஸ்டாண்ட விட ரொம்ப மோசமா இருக்கும்..மாச மாச காசு கரெக்டா குடுத்தாலும் ஒன்னும் நல்லா இருக்காது...இதமாறி இன்னும் நிறைய இன்ஸ்டிடியூட் இருக்கு ஏமாந்துராதிங்க 😢
Tnpsc group 4 preparation ku September 20 free class batch start aga pothu. So yarellam coaching center pogama velaiku poikittu padikkrinagalo avanga middle class tnpsc channel a subscribe panni free class atten panni use pannikonga🎉 tq.
இது Paid Promotion video.இங்கு நிறைய Comments kuda paid comments ஆக இருக்கலாம்... நிறைய ஃபேக் ஐடிகள் எல்லா கமெண்ட்ஸ்லையும் போய் அந்த இன்ஸ்டிடியூட் கு ஆதரவாக முட்டுக் கொடுத்துட்டு இருக்கானுங்க.உங்களுக்கு தெரிந்தவர்களிடம் அந்த இன்ஸ்டிடியூட் பத்தி கேட்டுவிட்டு முடிவெடுங்கள்
உலகத்தில் திறமையுள்ளவன் வாழ எவ்ளவோ வழி இருக்கு....business பண்ணி பிழச்சிக்கலாம்... 20 லட்சம் பேர் apply பண்ணதுல எங்களுக்கு மட்டும் வேலை கிடைக்க போகுதா 🤔🤔
கடைசியாக படிப்பையும் எங்கு படிக்கணும் என்று விற்க ஆரம்பித்து விட்டார்கள். இப்போ என்னடா Race ல இணைந்தால் அரசு வேலை கிடைக்கும்.. போங்கடா நீங்களும் உங்கள் அறிவுரையும். எங்களுக்கு பள்ளி புத்தகமும் அரசு சொல்லி தரும் TN Career Service TH-cam Channel போதும்டா.
I'm a online student of veranda race.. very good teachers.. sp.velan sir history nadathuna vera level.. Tamil ku Surya Prakash sir laam nadathuna four times video paarthu olunga ketta pothum apdiye mind la nikkum.. Naveen sir all in all... Kamal sir polity class sema .. ❤❤
இதெல்லாம் தெரியாம ஒர்தன் tnpsc exam எழுத தகுதி அற்றவன்... நீங்க first group 2 mains descriptive paper தமிழ்ல எழுதுன fail போடுவணுங்க அத உலகத்து சொல்ல முடியுமா.... 3 முறை group 2 mains தமிழில் எழுதிய கூட்டம்..நாங்கள்.
Very useful video.... Good effort to the team..... Can u please upload a video about age limit for the government exams and central government exam? Young people often get chance but middle age people don't have chance even to attend the exam?
நூலகம் சென்று படியுகள் எந்த coching centre kum செல்ல வேண்டாம் இந்த மாதிரி youtube channel காசு வாங்கி கொண்டு இந்த மாதிரி add panraga இதே போல் இன்னொரு அகாடமி கும் add பண்ணாக so காசு குடுத்து எந்த அகாடமி கும் add போடுவாங்க நல்லதா கெட்டதா nu பார்க்க மாட்டார்கள் அகாடமியில் சென்று ஏமாற வேண்டாம்
மக்களே கண்ணால் பார்ப்பதும் பொய்! கேட்பதும் பொய்! தீர விசாரிப்பதே மெய்... என்பதற்கேற்ப சிறந்த வழிகாட்டுதல்களை பெற்ற மாணவர்களுக்கு மட்டுமே அருமை தெரியும் மற்றவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை...🙏
Why r u guys giving such a bad comments about the institution...bad comments potta ellarum vera instute la paadichi job vaangitingala...I'm also a veranda race student...they are giving their best...en kooda paadichivanga Neraya per govt.job vaangi irrukanga race instute la paadichi...ennakana time kaga I'm waiting and preparing for my exams...the good days will come with the help of veranda race...
Actually coaching was so good 💯, i really like it, actually na group 4 ku join pannen but ipo na prepare panradhu group 1 ku bcz mentors apdi nammala train pannuvaanga, so TNPSC aspirants kindly join our veranda race 🎉🎉🎉
Race la already one year before join pannan , sumaar thaan avanga first 2 months class edupaanga athukku aprum kanduka mataanga own a thaan preparation pannanum but once pay panniya library study hall eppo vena use pannikalam matha padi perusa illa
Correct ah sonneenka bro am also race institute student but coaching bad avanka focus fulla Chennai institute mattum thaan other area la irukara branch kandukave mattanka , only business motive
Government ku என்னோட வருமானதுல இருந்து 30% ஐ tax ன்ற பேருல குடுத்துட்டு இருக்கேன்...எங்க tax ah சம்பளமா வாங்க இவ்வளுவு பேரு விழுந்து விழுந்து படிக்கிரிங்க...நல்ல வேலை நான் TNPSC try Pannen pass pannala...pannirundha கடைசி வரை கையேந்திட்டே என் life முடிஞ்சு போயிருக்கும்...I thank myself😂😂😂
இது Paid Promotion video...நல்ல இன்ஸ்டிடியூட் ல சேருங்கள்...சிம்பிளா சொல்றேன் அதிக ப்ரோமோஷன் பண்ற இன்ஸ்டிடியூட் ல் சேர் வேண்டாம்...சேரும் முன் அந்த இன்ஸ்டிடியூட் ல் படிச்சவங்க கிட்ட கேட்டுவிட்டு சேருங்கள்
Neenga soldrathu 100% true bro nama kitta evlo talent iruntha exam approach onnu irukku athukku namma institute poi tha aaganum RACE is best than bro i agreed previous yr my 2 frd pass in banking and 1 frd passed in grp4 they are studied in RACE
Veranda institute practice village enga college la tha irukanga....students ellam early morning 5'lk la class povanga...nalla coaching kuduranga...enga college vanthu parunga....pakama ethayum solathinga....divya mam romba strict ...students careful pathukuranga....visit panitu podunga...!
Anna me arunachalam na ...ungala merina mall la home center show room la meet pannann anna...nanum tnpsc group 4 padikiran ...unga vidio enaku helpfull aa irruku tnx prageethesh anna❤
I am varenda race student . Really coaching vera level, staff la Vera level, mentor session la enthana times doupts ketalum udaney clear panuvanga.Naveen sir,velan sir,Kamal sir, teaching vera level,evalo fast a padika mudiya iruthom padika vachitinga , thk u Naveen sir.
I'm a veranda race student .....really the coaching was good ...i didn't have the chance to go there and study ....a distraction free environment is the what a sincere aspirat needed.....🤞
Brother na tamil book recent ah vanguna adhula tamil (6to12)vara syllabus full ah cover aagi irundhuchu+adhula old book add pannirukanga indha mattiri nalla book ah aspirants ku sollunga adha vittu academy ku refer pannadhinga
Padikuruthu kuda ok but dont beleive tnpsc board.....updates very slow.... I am waiting for group 2 exam two years.. still they processing result.... Better u consider some student who already in their.....😢😢😢 ningalum matikathinga.... Naduvula vitutu pogurathu romba kastam.....
Madurai practice village really very useful one.... Recently i joined there and all facilities are good... Now i hope that i also can clear the exam.....🎉 Coaching really vera level All credits goes to our GURU- MAHANAVEEN SIR 🎉❤😊 Sir really we're blessed to have to as a teacher here.... Excellent! Thanks a lot for your great efforts sir 💥🙏🙏🙏🙏
எல்லா துறைகளிலுமே தனியார்மையமாக ஆகபோகுதுனு சொல்றாங்க அப்பறம் எப்படி அரசாங்க வேலை கிடைக்கும்னு சொல்றீங்க ஐயோ ஒரே குழப்பமா இருக்கு முதலில் இதை பற்றி ஒரு விழிப்புணர்வு வீடியோ போடுங்க சார். உறுதியாக எதெல்லாம் தனியார் ஆகும். ஆகாதுன்னு சொல்லுங்க.
Nalla institute dhn...staffs elarume nalla knowledgeable person's dhn...notes neraya kudupanga book la illadha content kuda notes kudupanga....and avnga kudukura ela materials um worth ah iruku ela content um cover aagum...nama last min la revision ku use pndradhuku helpfull ah irukum...neraya test conduct pnuvanga....enoda xprnce la worth dhn inga...endha institute ah irundhalum avnga avngaloda efforts pota namalum namma efforts podanum apodhn clr pna mudium...avngala follw pnale podhum...
Anna bank exam eppadi padikkanum and bank work kku enna enna pannanum & eppadi bank jobs kku joint agarathu Please Anna oru videos podunga Anna please 😢😢😢😢
Best coaching and mentor support for every aspirant. If we work hard to achieve,then we can see their efforts to bring us succeeded. Im online student of veranda race.
Veranda Race
Contact Number - 7845914094
Link : forms.gle/QY9jLoYWjpd1Cf5T7
😂
Sathiyama solren varenda race platform namma nambunom na kadaisila namma platform than la than thiriyanum.. Worst institute. Waste of time. Don't trust that 😢. Nammala nambi namma padipom. All the best frnds❤
Please mention that it is promotional video and change your caption, don't interfere in this kind of domain unless u experienced,,
points mentioned in this video are basic things that every aspirants know while entering preparation stage...just understanding these things won't make exam easy..
i am ur subscriber for past 6 years but i am not satisfied with this video it looks like spam and misleading,
please don't degrade your channel
VERANDA RACE பத்தி தெரியாமா காசுக்கு ஆசைப்பட்டு எத்தனை பேர் பணத்தை ஏமாத்தப்போறிங்க...நான் சேலம் கிளைல சேர்ந்தேன் 17000 ரூபாய் ஒன்னும் சொல்லித்தரல ஒரு மாற்றம் கூட வரல .....போய் சமூகத்துக்கு நல்லதா வீடியோ போடுங்க டா.....இந்தமாறியான தனியார்க்கு விளம்பரம் பண்ணாதிங்கடா.....உங்கள திட்டக்கூடாது ன்னு பாக்குறன்....வீட்டில் இருந்தே படிங்கடா எல்லோரும் கண்டிப்பா நீங்க முயற்சி செய்யுற அளவுக்கு வெற்றி கண்டிப்பா கிடைக்கும்.....உங்களுக்கான சந்தேகங்கள் எல்லாம் TH-cam ல நிறைய வீடியோ இருக்கு பார்த்து தெளிவடையும்கள்...
Veranda race😂😂😂😂
Edhukku?
இதெல்லாம் சொல்றது ஈசி tnpsc exam படிக்குறவங்களுக்கு தான் அதோட ஆழம் தெரியும் 🔥🔥🔥🔥
🔥
Me
Yes its too tough
💯
Definitely💯
வீட்டில் அமர்ந்து படிப்பதை விட அருகில் உள்ள நூலகம் சென்று படித்தால் கவனம் திசை மாறாமல் நன்றாக படிக்க முடியும்🎉🎉
Correct in our areas not library 😢
There is no library
Anga than athigama distraction aaguthu😅
Yes
Na library LA padikara...u say right
Well done Theeneer Idaivelai team..ithu promotion video va irunthalum ..details currect ah sollitinga..thank you 🙏
Tnpsc Exam kaga wait pani padichi oru exam vaika 2 years aguthu..athuku aparam.result vara 1 year...niraiya per life ha spoil panitu than irukom. Athula.nanum oruthan
எங்கே சென்று படித்தாலும் நாம் தான் படிக்க வேண்டும். பணம் இருப்பினும் பணம் இல்லா இருப்பினும் எதுவாக இருந்தாலும் சரி மனதையும் உடலையும் சரியான முறையில் வைத்தால் குறைந்த நாளில் அரசு வேலை பெற முடியும். அதற்கு ஒரே வழி தியானம் தியானம் தியானம் ❤😊
100% crt.
Correct 😊 thaan romba correct thaan.
Neenga solrathu ellam sari ana 2 month la padichi pass panrathuku sathiyam miga kuraivu ithai yarum ah namba vendam nu than sollivan padikeravangaluku than theriyum,
Correct 🔥
யாரு நீய்..!!! வெறிகொண்டு கிழுச்ச....!!! அவனவே 5,6 வருசம் படுச்சு 1 mark ல வேல இல்லாமா போனவம்லா உக்காந்து கதறிக்கிட்டு இருக்கா....!!! இவரு இந்த ஏப்ரல் ,மே ல படுச்சு 200கு 180 கொஸ்டின் போட்டு கிழுச்சுருவாரா....!!🤔
bro.. அதாவது subcribers அதிகம் இருக்கு அதனால என்ன சொன்னாலும் கேப்பாங்கனு வாய்க்கு வந்தபடிலாம் பேசக்கூடாது... ஏப்ரல் மேலே கிழிச்சுருவாரு இவரு... ஏப்ரல் மேல சிலபச கூட கிழிக்க முடியாது....
Sorry bro its my experience with pain...
It's ok bro dont feel, you try your best that is your success
Currect bro
Library and knowledge centre by TN government is one of the greatest initiative by TN government
Ithu enga iruku
@@SabithaC2455 every district headquarters I think....am from Nagapattinam...
The coimbatore library and knowledge centre was opened 2 months ago only
Best place for Competitive exam aspirants.. we are studying 12hrs per day and solving 100+ questions each day.. surely this ll make us clear the exam
Nambura maadhri poi sollunga da😭
Evolo payment kuduthaanga bro?
@@Aura-e9h 🤣🤣seriya soninga sis ..
@@Aura-e9havar staff apdi dhan soluvaru
கடைசியில நீங்களும் மற்றவர்கள் போல தான 🤔🤔🤔
அதிக விளம்பரங்கள் செய்யும் எந்த கோச்சிங் சென்டரிலும் சேராதீர்கள்😢😢😢😢
Yyyy
Avanga avanga mela irukura nambikala padinga...ithula just oru information tha ...trust yourself and study well all the best .
எந்த இன்ஸ்டிடியூட் சேர்ந்தாலும் அங்கு படிச்ச மாணவர்கள் ஒரு 5 பேர்கிட்டயாது தனித்தனியாக நல்லா விசாரிச்சு சேருங்க...நான் அப்டிதான் திருச்சி NR அகாடமில சேர்ந்தேன் no use...நான் சேர்ந்தது 2022 august அப்போ 18000 பேர் அவங்கட்ட படிச்சு வேலைக்கு போனதா சொன்னாங்க ஆனா அது 5 மாசத்ல 20000 னு ஏறுச்சு இப்போ 240000 பேர்னு விளம்பரம் பன்டு இருக்காங்க ரொம்ப ப்ராடு வேல...பணம் தான் அங்க எல்லாம் எதுக்கு எடுத்தாலும்...Hostel வடிவமைப்பு, கழிவறைலாம் பஸ்டாண்ட விட ரொம்ப மோசமா இருக்கும்..மாச மாச காசு கரெக்டா குடுத்தாலும் ஒன்னும் நல்லா இருக்காது...இதமாறி இன்னும் நிறைய இன்ஸ்டிடியூட் இருக்கு ஏமாந்துராதிங்க 😢
உண்மையாகவா ப்ரோ? 😮 நா என்ஆர் அகாடமி பார்த்திருக்கிறேன் திருச்சியில்..
Tnpsc group 4 preparation ku September 20 free class batch start aga pothu. So yarellam coaching center pogama velaiku poikittu padikkrinagalo avanga middle class tnpsc channel a subscribe panni free class atten panni use pannikonga🎉 tq.
அரிதான செயல்களை
எளிதாக செய்யலாம்
நற்புரிதலுடன் செயல்பட்டால்...👍👍
எல்லோரும் தெரிந்தது தான்.
இது விளம்பரத்திற்கான வீடியோ
இது புதுசா படிக்கிறவங்களுக்கு மூடிகிட்டு போங்க
CRT bro
தலைவரே மொதல்ல எங்க போயி applay பண்ணனும்
இது Paid Promotion video.இங்கு நிறைய Comments kuda paid comments ஆக இருக்கலாம்... நிறைய ஃபேக் ஐடிகள் எல்லா கமெண்ட்ஸ்லையும் போய் அந்த இன்ஸ்டிடியூட் கு ஆதரவாக முட்டுக் கொடுத்துட்டு இருக்கானுங்க.உங்களுக்கு தெரிந்தவர்களிடம் அந்த இன்ஸ்டிடியூட் பத்தி கேட்டுவிட்டு முடிவெடுங்கள்
Super i also affect by this institution paying huge money for online course
Correct 😂
@@Divya-bb1vz me also Affected...My money waste..
Waste instution ...in vellore branch..we want more teaching staff..
Me also join the Veranda online class
I like your channel very much, don't spoil your name for recommending them
Super, ivlo aarvama padikiravangala TNPSC elathulaium delay pandradhu demotivating a iruku
உலகத்தில் திறமையுள்ளவன் வாழ எவ்ளவோ வழி இருக்கு....business பண்ணி பிழச்சிக்கலாம்... 20 லட்சம் பேர் apply பண்ணதுல எங்களுக்கு மட்டும் வேலை கிடைக்க போகுதா 🤔🤔
Unaku un mela nambika ila Unaku pulla porakalana vera yarum pulla pethuka kudatha da paithiyam da Evan 😂
@@KrishnaC-u3p லூசாட்டம் பேசாத புள்ள மாசமாகுற எல்லாருக்கும் தான் பிறக்கும்
Tnpsc எழுதுற 20 லட்சம் பேருக்கும் வேலை கிடைக்குதா 😡😡
கடைசியாக படிப்பையும் எங்கு படிக்கணும் என்று விற்க ஆரம்பித்து விட்டார்கள். இப்போ என்னடா Race ல இணைந்தால் அரசு வேலை கிடைக்கும்.. போங்கடா நீங்களும் உங்கள் அறிவுரையும். எங்களுக்கு பள்ளி புத்தகமும் அரசு சொல்லி தரும் TN Career Service TH-cam Channel போதும்டா.
இன்று யார் எமத்துறாங்களோ அவங்கள தான் உலகம் நம்பும்..
I'm a online student of veranda race.. very good teachers.. sp.velan sir history nadathuna vera level.. Tamil ku Surya Prakash sir laam nadathuna four times video paarthu olunga ketta pothum apdiye mind la nikkum.. Naveen sir all in all... Kamal sir polity class sema .. ❤❤
Fees evlo
Etha branch bro
@@ravirenucute692online class 13000
🤣🤣🤣🤣
Fees evlo
இதெல்லாம் தெரியாம ஒர்தன் tnpsc exam எழுத தகுதி அற்றவன்...
நீங்க first group 2 mains descriptive paper தமிழ்ல எழுதுன fail போடுவணுங்க அத உலகத்து சொல்ல முடியுமா....
3 முறை group 2 mains தமிழில் எழுதிய கூட்டம்..நாங்கள்.
Very useful video.... Good effort to the team..... Can u please upload a video about age limit for the government exams and central government exam? Young people often get chance but middle age people don't have chance even to attend the exam?
0:37 intro la sonnathu yaarukume theriyathu paaru poya . Naan la padikamale 2022 la pass aanen da 😎 but cutoff varla 😂
வாழ்க்கைக்கு தேவையான வீடியோன்னு உள்ள வந்தா .......
வரண்ட ரேஸ் அட்வர்டைஸ்மென்டா இருக்கு😂😂😂
Velai kedaika syllabus ethayum skip pannama padikanum tamil 40 ella 95plus edukanum compatition heavy class poravaga ellarukum velainu mooda nambikaiyai vendam class5% 95% aspirants effort
It's good it's going in our college their teaching also good 👍
நூலகம் சென்று படியுகள் எந்த coching centre kum செல்ல வேண்டாம் இந்த மாதிரி youtube channel காசு வாங்கி கொண்டு இந்த மாதிரி add panraga இதே போல் இன்னொரு அகாடமி கும் add பண்ணாக so காசு குடுத்து எந்த அகாடமி கும் add போடுவாங்க நல்லதா கெட்டதா nu பார்க்க மாட்டார்கள் அகாடமியில் சென்று ஏமாற வேண்டாம்
Warning❌❌….Advertisement ((Veranda Race))Academy ❌
குறிப்பாக ஆன்லைன் வகுப்பு மிக மோசம்😢
Weekend batch also 😢
Enakulam nallatha poguthu ji
Mentors are so good, 💯, verada race best ,
மக்களே கண்ணால் பார்ப்பதும் பொய்! கேட்பதும் பொய்! தீர விசாரிப்பதே மெய்... என்பதற்கேற்ப சிறந்த வழிகாட்டுதல்களை பெற்ற மாணவர்களுக்கு மட்டுமே அருமை தெரியும் மற்றவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை...🙏
Much more better than other institutes....💯
Vanakkam Theneer idaivelai ani nanbargal. Ungal channel il thagaval kalanjiyam kottikidakiradhu.. thagavalgalai allitharugireergal.. niraiya podhu arivu, imdraiya ulagam saarntha ungal paarvai matrum thelivaana naadagabaaniyilaana vilakkam endru migavum nerthiyaga manadhil padhiyum vannamum anaivarukum migavum udhavum vannamum sevai unarvudan thoguthu vazhangum ungal aniyil Ulla anaithu nanbar matrum thozhigalukkum migavum siram thaazhndha nandrigal matrum melum melum ungal panigal sirakkavum, anaithu nal ullangalum vaazhvil ellaa nalamum valamum petru needuzhi vaazha vaazhthugiren.. nandrigaludan Malligabanu Rajamannar..
TAF IAS Academy is best coching centre. tamil Sadham live test daily 7.30 pm start
Kobichetti palayam center sari illanha taf academy la smart board, projecter irunthu use pannama board la eluthi pottu class esukka matikiranga
@@ArtforBlack bro Nan free classes mattum than attend panuren
@@Pugal88free class epadi bro
@@Ajannc சதம் டெஸ்ட் தமிழ் தினமும் இரவு 7.30 மணிக்கு மார்ச் 6 ம் தேதி முதல் GK டெஸ்ட் only test mattum bro
Same to you bro nanum free test than attend panuven athuve தரமா இருக்கும்
Why r u guys giving such a bad comments about the institution...bad comments potta ellarum vera instute la paadichi job vaangitingala...I'm also a veranda race student...they are giving their best...en kooda paadichivanga Neraya per govt.job vaangi irrukanga race instute la paadichi...ennakana time kaga I'm waiting and preparing for my exams...the good days will come with the help of veranda race...
Real mee to
Real aspirants ipdi institute ku muttu kuduthutu iruka matanga..
Nanum race student than..negative comments la iruku...avan avan anga usura kuduthu paadam nadathuraan anga ....marathon live... mentor sessions ....orientation program la attend pannitu pesunga ....avanga kudukura schedule ah follow pannaley pass pannidalam....apdi irukum.....race la ...success stories success meet la poi atten pannunga ....practice village la super aana platform really ....race la Pv la pass rate tha athigam ....
❤
🤣🤣🤣
ARE YOU RACE STAFF?..ASPIRANTS YARUMAE IPDI ELLAM MUTTUKUDUKA MATTANGA.IVALO DETAILED AH MUTTU KUDUKURINGA?
@@ttumari Me also...But no use... Amount kattina aparam avlo than...Kandukka mattanunga
@@ttumari entha institute bro
அண்ணா உங்க தகவல் எல்லாமே நல்ல தான் இருக்கும் இந்த வீடியோ தவர
Actually coaching was so good 💯, i really like it, actually na group 4 ku join pannen but ipo na prepare panradhu group 1 ku bcz mentors apdi nammala train pannuvaanga, so TNPSC aspirants kindly join our veranda race 🎉🎉🎉
fees evlonga
@@divyajanani3237 kindly contact supporters team, but worth for money, mentor & teaching staff super ah teach pannuvanga test questions tough kudupanga so namaku romba helpful ah irukum epo doubt kettalum rectify pannuvanga,
Race la already one year before join pannan , sumaar thaan avanga first 2 months class edupaanga athukku aprum kanduka mataanga own a thaan preparation pannanum but once pay panniya library study hall eppo vena use pannikalam matha padi perusa illa
Ya correct bro...May be in Chennai coaching is best...not in other cities
Correct ah sonneenka bro am also race institute student but coaching bad avanka focus fulla Chennai institute mattum thaan other area la irukara branch kandukave mattanka , only business motive
Arumai nanbare I am confidend sir , thank you sir
பெரிய திருடர்கள் இந்த கோச்சிங் சென்டர் 😢😢😢
Yes
Government ku என்னோட வருமானதுல இருந்து 30% ஐ tax ன்ற பேருல குடுத்துட்டு இருக்கேன்...எங்க tax ah சம்பளமா வாங்க இவ்வளுவு பேரு விழுந்து விழுந்து படிக்கிரிங்க...நல்ல வேலை நான் TNPSC try Pannen pass pannala...pannirundha கடைசி வரை கையேந்திட்டே என் life முடிஞ்சு போயிருக்கும்...I thank myself😂😂😂
Nega enna work
Sir ena work panringa ?👍🏻❤
Ivanga enga college a stay panirukanga. Nala nadathuranga ..engalukum gov job pathi idea kidachi iruku mam is such an inspiration ...
Time to ready youtube channel paarunga fnds very worthfulah konduttu poraanga🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Banking kku best institute varenda race ❤
Bankingக்கா இல்ல SEXக்கா
@@LovelyBurrito-fb5vw Yaaruda nee paithiyam ipti Asingama solra konjam kooda Areveh illa Unakku laam Engada patippoda Arumai theriyum Arivukettavaneh
எல்லாரும் paid promotion சொல்றீங்களே அப்புறம் அவங்க குடும்பத்த எப்படி பாப்பாங்க அவங்க வேலையே இதுதான் அப்புறம் காசு பணம் தேவை தான
அரசு தேர்வு எழுதுபவர்கள் தேர்வில் வெற்றி பெற குரூப் தேர்வு எழுதுபவர்களுக்கு இது ஒரு நல்ல பதிவாக அமையும் அண்ணா😊❤
Ab hi ok nhjj7 😮😅❤
இது Paid Promotion video...நல்ல இன்ஸ்டிடியூட் ல சேருங்கள்...சிம்பிளா சொல்றேன் அதிக ப்ரோமோஷன் பண்ற இன்ஸ்டிடியூட் ல் சேர் வேண்டாம்...சேரும் முன் அந்த இன்ஸ்டிடியூட் ல் படிச்சவங்க கிட்ட கேட்டுவிட்டு சேருங்கள்
Seraaatheenga, waste of money
Correct brother @@TamilmoviesHD-h7y
Irresponsible institution
Gud institute Bro,Naanum tha padikuran
Why @@jencysrinivasan7177
பணம் இருந்தால் எதுவும் படிக்க தேவை இல்லை என்னுடைய அனுபவம் எந்த அரசு வேலைக்கு சென்றாலும் பணம் கேட்கிறார்கள்
Nenga kasu job vanga miludiyathu....
தேநீர் இடைவேளை என்ன இப்படி இறங்கி விட்டீர்கள் 😅
அவர்களும் மனிதர்கள் தானே பணம் காசு எல்லாம் தேவைப்படும் அதுக்கு தான் paid promotion video எல்லாம் 😊
மட்டமான இன்ஸ்டிடியூட் எல்லாம் விளம்பரம் பண்றாங்க
@@mkn7735 பணம் இருந்தால் எல்லாம் நடக்கும் இதுதான் உண்மை
Very nice and helpful this video 🎉 tq so much sir 😇😇😇
Neengalum padikiringala
Hi❤chm
Will be helpful to all 🔥
Naveen sir class was very useful and easily understood in veranda race
Join panra fees yevvalau
Neenga soldrathu 100% true bro nama kitta evlo talent iruntha exam approach onnu irukku athukku namma institute poi tha aaganum RACE is best than bro i agreed previous yr my 2 frd pass in banking and 1 frd passed in grp4 they are studied in RACE
Coimbatore race ah soldringa
@@kaviyak2288 RACE ENTHA PLACE NALUM SAME COACHING THAN
Bro tet competitive test ku syllabus podunga bro pls intha details yengaluku romba usefula irukum
Don't trust veranda race ❤
கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை
Veranda institute practice village enga college la tha irukanga....students ellam early morning 5'lk la class povanga...nalla coaching kuduranga...enga college vanthu parunga....pakama ethayum solathinga....divya mam romba strict ...students careful pathukuranga....visit panitu podunga...!
Address ka
வெற்றி TNPSC coaching centre in Thanjavur.
Best institute for tnpsc exam.
Unmai va
Ungala nammbi video parthathukku😊..
Why lot of negative comments over here. ....just go and see the success stories of veranda race institute....u guys really will get inspired.....
புதிய ugc கல்விக் கொள்கைக்கு விளக்கம் சொல்லுங்கள் ஒரு வீடியோ போடுங்கள்
Bro oru video podumbothu anga padikiravangal ta discuss paningala apdi dan veranda racela panrangalanu
Cash yaaru kodupaa 😂
Unmaiya sonna
Anna me arunachalam na ...ungala merina mall la home center show room la meet pannann anna...nanum tnpsc group 4 padikiran ...unga vidio enaku helpfull aa irruku tnx prageethesh anna❤
Hi theneer idaivelai teem apdiye upsc examku epdi prepare panrathunu solluonga next time ezhutha useful ah irukkum
I am varenda race student . Really coaching vera level, staff la Vera level, mentor session la enthana times doupts ketalum udaney clear panuvanga.Naveen sir,velan sir,Kamal sir, teaching vera level,evalo fast a padika mudiya iruthom padika vachitinga , thk u Naveen sir.
Hi sis.. One help sis
Study material kuduppangala
Same pinch enga mentor um Naveen sir dha I'm online student
Avangalukku promotion panni
Unga channel name a keduthukkathinga
கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை, excellent staffs are there 👍, excellent teaching
@@packiarajvp6054நீங்க பாத்திங்களா?
@@packiarajvp6054Have you got the Job??
@@packiarajvp6054 Adangommal😂nanum anga thanda padikkura.
@@morattusinglegaming4211 mind your words
தேனீர் இடைவேளைக்கு இது தேவையில்லாத வேலை.
I'm a veranda race student .....really the coaching was good ...i didn't have the chance to go there and study ....a distraction free environment is the what a sincere aspirat needed.....🤞
Entha branch ma
😂😂😂😂
😂
😂😂😂
Romba alaka eruka❤
எக்ஸ்பீரியன்ஸ் ஆசிரியர் இருந்தா அந்த இன்ஸ்டிடியூட்டில் ஜாயின் பண்ணுங்க
Mahanavin sir teaching very well
நான் காதுகோளதா வாய்பேசாத முடியாத .. TNPSC group-4 study ready trying successful exam marks bring hope me
AIM TN chennal best 🔥
Sir, group 4 exam ku typewriter certificate irundha dha job kedaikuma please solunga
Antha certificate erunthaa typist job kdaikum but neengaa written laium mark edukanum
Ja vao ku typist certificate vendaa
Tnpsc official wepsite like இருந்த சொல்லுங்க
It's very useful for me thank you for sharing
Combined technical exam la library exam ku tamila material iruntha yaraavathu sollunga please🙏🙏🙏🙏🙏
Brother na tamil book recent ah vanguna adhula tamil (6to12)vara syllabus full ah cover aagi irundhuchu+adhula old book add pannirukanga indha mattiri nalla book ah aspirants ku sollunga adha vittu academy ku refer pannadhinga
Race institute ku promotion ah. Antha institute pathi tan theriyum ah 🤣🤣 avangalukku promotion unga channel name keduthukathinga
Ama bro nanum race student tha sathiyama intha channel la epdi oru video va na ethirpakklaa
Padikuruthu kuda ok but dont beleive tnpsc board.....updates very slow.... I am waiting for group 2 exam two years.. still they processing result.... Better u consider some student who already in their.....😢😢😢 ningalum matikathinga.... Naduvula vitutu pogurathu romba kastam.....
பஞ்சத்தால் புரமோஷன் இல் இறங்கும் தேனீர் இடைவேளை 😂
Bro..intha mathiri TNUSRB Kum sollunga... video podunga
Madurai practice village really very useful one.... Recently i joined there and all facilities are good... Now i hope that i also can clear the exam.....🎉 Coaching really vera level All credits goes to our GURU- MAHANAVEEN SIR 🎉❤😊 Sir really we're blessed to have to as a teacher here.... Excellent! Thanks a lot for your great efforts sir 💥🙏🙏🙏🙏
எல்லா துறைகளிலுமே தனியார்மையமாக ஆகபோகுதுனு சொல்றாங்க அப்பறம் எப்படி அரசாங்க வேலை கிடைக்கும்னு சொல்றீங்க ஐயோ ஒரே குழப்பமா இருக்கு முதலில் இதை பற்றி ஒரு விழிப்புணர்வு வீடியோ போடுங்க சார். உறுதியாக எதெல்லாம் தனியார் ஆகும். ஆகாதுன்னு சொல்லுங்க.
அவங்களுக்கு தெரிஞ்சா தான சொல்லுவாங்க பாவம்.😂😂😂😂😂😂
Veranda race evvalavu panam koduthaanga bro
பெயரைக் கேட்டுக்காதீங்க நண்பர்களே. வேண்டாம் இது போன்ற காணொளிகள்.
Nalla institute dhn...staffs elarume nalla knowledgeable person's dhn...notes neraya kudupanga book la illadha content kuda notes kudupanga....and avnga kudukura ela materials um worth ah iruku ela content um cover aagum...nama last min la revision ku use pndradhuku helpfull ah irukum...neraya test conduct pnuvanga....enoda xprnce la worth dhn inga...endha institute ah irundhalum avnga avngaloda efforts pota namalum namma efforts podanum apodhn clr pna mudium...avngala follw pnale podhum...
All the best aspirants & myself also😅..🤝for ur tdy xam
அப்படியே நீட் தேர்வு பத்தி சொல்லுங்க bro
Very Useful video👍 Thank you so much
Upsc ku ias ku. Videos podunga sir .prelims and mains pathi
வழி மாறாதீர்கள் இவ்வளவு நாள் உழைப்பு வீணாகிவிடும்.
Anna bank exam eppadi padikkanum and bank work kku enna enna pannanum & eppadi bank jobs kku joint agarathu Please Anna oru videos podunga Anna please 😢😢😢😢
வாழ்க்கையை தொலைத்துவிட்டு படித்துகொண்டிருக்கும் மாணவர்களை திசைதிருப்பும் செயல்.
Very usefull video anna
Sir assistant loco pilot full information upload pannuga sir pls and eppadi study pannu aathukum video poduga sir pls🙏🙏🙏🙏🙏🙏
Veranda race is a scam
Not worth 😢
Why bro
@@vancedyoutube5832 I studied in it. Ads only and putting seeen.
My money totally wasted
@@vancedyoutube5832I studied in it. Only putting ads and seeen. My money totally waste.
S
Veranda Race தண்டம் worst அதற்கு விளம்பரம் கொடுக்க வேண்டாம்
கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை
Na verandara race student tha fully worst na veetleye 50 days prepare pannita Anga poi waste of time tha achu pogatheenga
Best coaching and mentor support for every aspirant.
If we work hard to achieve,then we can see their efforts to bring us succeeded.
Im online student of veranda race.
Haha.. Tnpsc syllabus la... Veranda ku ponaah pass nu illyepaa.. # என்னென்ன சொல்றான் பாருங்க... #deii பரமா syllabus Vchu padii da பரமா....prev Yr qustn and.. Test potu paru da.. Parama...
💯