ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

TNPSC Group 2 Exam 2024 | State Topper | Sivaranjani.S | Pudukkottai | Exclusive Interview | Tips

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ส.ค. 2024
  • சமீபத்தில் வெளியான டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வில் தமிழ் தமிழக அளவில் முதலிடம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளார் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சிவரஞ்சனி அவர்கள். புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சிவரஞ்சனி அவர்கள். சிவரஞ்சனியின் தந்தையார் சொந்த தொழில் செய்து வருகிறார். தாயார் ஓர் இல்லத்தரசி.
    சிவரஞ்சனி தனது பள்ளிப்படிப்பை புதுக்கோட்டையில் உள்ள மவுண்ட் சீயோன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியிலும், பிஎஸ்சி வேதியியல் படிப்பை திருச்சியில் உள்ள ஹோலி கிராஸ் கல்லூரியிலும் படித்தவர்.
    பல லட்சம் பேர் எழுதிய தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடிப்பது என்பது பெருமையான விஷயம். அவரை நாமும் வாழ்த்துவோம். அவருடைய அனுபவத்தை இங்கு பகிர்ந்து கொள்கிறார்.
    #tnpsc #tnpscexam #tnpscgroup2 #topper #competition #exam #tips #interview #exclusive #sivaranjani #statetopper #group2
    Sivaranjani from Pudukottai district has made a record by topping Tamil Tamil Nadu level in the recently released TNPSC Group 2 examination. Sivaranjani from Pudukottai district. Sivaranjani's father has his own business. Mother is a home maker.
    Sivaranjani did her schooling from Mount Zion Matriculation Higher Secondary School, Pudukottai and BSc Chemistry from Holy Cross College, Trichy.
    It is a matter of pride to be ranked FIRST in the state in an exam written by several lakhs of people. We also congratulate her. She shares her experience here.
    E-Mail: geethasamypublishers@gmail.com
    Instagram: Geethasamypublishers
    Twitter: GeethasamyPublishers
    Facebook: GeethasamyPublishers

ความคิดเห็น • 120

  • @chandrabose7723
    @chandrabose7723 5 หลายเดือนก่อน +23

    எங்கள் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த சகோதரி சிவரஞ்சனி மேலும் வெற்றி பெற வாழ்த்துகள் 💐💐💐💐💐

  • @Sandlewood736
    @Sandlewood736 5 หลายเดือนก่อน +73

    சிஸ்டர்... குரூப் 2 மெயின் தேர்வில், தமிழ் வழி கல்வி சான்றிதழ் இல்லாமல், தமிழ் வழியில் தேர்வு எழுதியவர்கள் பற்றி வீடியோ போடுங்க...

    • @GeethasamyPublishers
      @GeethasamyPublishers  5 หลายเดือนก่อน +12

      ஏற்பாடு செய்வோம்

    • @Sandlewood736
      @Sandlewood736 5 หลายเดือนก่อน +3

      @@GeethasamyPublishers நன்றி சிஸ்டர்

  • @udhayakumarsk5706
    @udhayakumarsk5706 5 หลายเดือนก่อน +28

    தமிழ் வழியில் மெயின் exam எழுதி posting வாங்குணவங்க video podunga...

    • @GeethasamyPublishers
      @GeethasamyPublishers  5 หลายเดือนก่อน +12

      PSTM இல்லாமல் தமிழ் வழியில் எழுதி வெற்றி பெற்றவர் காணொளி விரைவில் வெளியிட உள்ளோம்

    • @dhamukathan655
      @dhamukathan655 5 หลายเดือนก่อน +1

      ​@@GeethasamyPublisherswaiting mam

    • @bharathiraja7928
      @bharathiraja7928 5 หลายเดือนก่อน +2

      Waiting mam

    • @GeethasamyPublishers
      @GeethasamyPublishers  5 หลายเดือนก่อน +2

      @@bharathiraja7928 One video already uploaded

  • @TamilEnpan
    @TamilEnpan 5 หลายเดือนก่อน +139

    முதலில் வாழ்த்துக்கள்..... ஆனால் ஒன்று தமிழ் மீடியம் படித்தவர்கள் நாசமா போகவேண்டிய தே தான்...... (1)தமிழ் மீடியம் மாணவர்களுக்கு தனியாக Group 1 Group 2 நடத்துங்க.... (2) பள்ளிகளில் தமிழ்நாடு பாடத்திட்டத்தை CBSE ஆக மாற்றுங்கள்.... ஆங்கிலத்துக்கு முக்கியதுவம் தந்து பாடத்திட்டம் அமைக்க வேண்டும்.... மொழிப்பாடமாக மட்டும் தமிழ் போதும்.... இல்லையென்றால் தமிழ் வழியில் படித்தவர்கள் நாசமாக போக வேண்டியது தான்

    • @GeethasamyPublishers
      @GeethasamyPublishers  5 หลายเดือนก่อน +23

      அப்படி ஒன்றும் இல்லை. தமிழில் எழுதியும் பதவிகள் கிடைக்கும்

    • @dhamukathan655
      @dhamukathan655 5 หลายเดือนก่อน +11

      ​@@GeethasamyPublishers20: 80 ...tamil and English

    • @Ruben-qw3hc
      @Ruben-qw3hc 5 หลายเดือนก่อน

      20% reservation pstm koduthom tamil medium onnum tharala nasama poitom nu solrathu evlo kevalama iruku. Ipdiye ungala emathikittu iruga.

    • @PriyaRiya-mt5or
      @PriyaRiya-mt5or 5 หลายเดือนก่อน +13

      Possible.... But not easy, compared to English
      .....

    • @gurur8546
      @gurur8546 3 หลายเดือนก่อน +4

      ​@@GeethasamyPublishersno mostly tdy English medium students going to attend 2a counselling 4:1 ratio tamil students very wrost

  • @kaviyasowmiya5780
    @kaviyasowmiya5780 5 หลายเดือนก่อน +13

    Congratulations sivaranjani

  • @duraisamyponnusamy5940
    @duraisamyponnusamy5940 5 หลายเดือนก่อน +6

    First of all congratulations madam. Thank you very much for your suggestions.

  • @sivaranchini1717
    @sivaranchini1717 หลายเดือนก่อน +3

    Valthukal 🎉ranjani

  • @venkatramaninc
    @venkatramaninc 5 หลายเดือนก่อน +7

    All the best sister 💐💐💐.Thank you sister for your feedback.

  • @Ragini13
    @Ragini13 2 หลายเดือนก่อน +2

    Congrats 👏

  • @gowrisankarsankar2425
    @gowrisankarsankar2425 5 หลายเดือนก่อน +9

    அப்போ தமிழ் வழியில் படித்தால் பாஸ் பன்னுவது கடினம்.எல்லோரும் ஆங்கில வழி கல்வியில் தங்கள் பிள்ளைகளை படிக்க வையுங்கள்.

    • @hemalathadeenadayalan6102
      @hemalathadeenadayalan6102 5 หลายเดือนก่อน +2

      Apdila ilanga niraya English medium students kuda clear agala na nala pana ana non ot kuda varla elame luck

  • @thalavirat7000
    @thalavirat7000 5 หลายเดือนก่อน +7

    Congratulations

  • @saravanayogesh8528
    @saravanayogesh8528 หลายเดือนก่อน +3

    Congratulation sister

  • @rajkumarm5236
    @rajkumarm5236 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் 💐💐💐💐💐

  • @mohamedashik8793
    @mohamedashik8793 5 หลายเดือนก่อน +11

    Masha Allah 🎉🎉

  • @skavikavi2821
    @skavikavi2821 หลายเดือนก่อน +3

    சூப்பர் சிஸ்டர்

  • @user-ox4cr6zo4z
    @user-ox4cr6zo4z 5 หลายเดือนก่อน +5

    congratulation

  • @prayersongs6996
    @prayersongs6996 2 หลายเดือนก่อน +3

    Nice sister, I'm also Holy Cross college chemistry department, proud of you

  • @abinayalakshmanan7780
    @abinayalakshmanan7780 4 หลายเดือนก่อน +4

    Congrats

  • @elayakumark5336
    @elayakumark5336 2 หลายเดือนก่อน +3

    Congratulations 🎉🎉

  • @karanm2721
    @karanm2721 หลายเดือนก่อน +1

    Congratulations sivaranjani and God bless 🙌 🙏 ❤️ 💖 💙 ❤❤❤🎉🎉🎉you

  • @muthulakshmi-mk4kh
    @muthulakshmi-mk4kh 5 หลายเดือนก่อน +31

    தமிழ்ழில் எழுதினாலே மார்க் வராது ஆங்கிலத்தில் எழுதினவர்களுக்கு மட்டும் தான் நல்ல மார்க் வருகிறது

    • @GeethasamyPublishers
      @GeethasamyPublishers  5 หลายเดือนก่อน +16

      தமிழில் எழுதி மாநிலத்தில் பதினைந்தாவது இடம் பிடித்த தயாளன் அவர்கள் காணொளி விரைவில் வெளியிடப்படும். அவர் PSTM கிடையாது

    • @selvaraj2426
      @selvaraj2426 5 หลายเดือนก่อน +4

      எல்லாம் ஏமாற்று வேலை😂😂

    • @MenagaA-oq3mb
      @MenagaA-oq3mb 5 หลายเดือนก่อน +3

      Yes😂😂😂

    • @dhamukathan655
      @dhamukathan655 5 หลายเดือนก่อน +5

      ​@@GeethasamyPublishersapo 1st 15 place la oru tamil matum thana ...! But exam attend pandravanga 55k la 40k Tamil students..

    • @GeethasamyPublishers
      @GeethasamyPublishers  5 หลายเดือนก่อน +7

      @@dhamukathan655 Please write the same in either in English or தமிழ். No more தங்lish

  • @vennilag1348
    @vennilag1348 หลายเดือนก่อน +3

    Tq frs

  • @karthikeyank2590
    @karthikeyank2590 27 วันที่ผ่านมา +1

    ❤❤❤

  • @pavipoongothai3545
    @pavipoongothai3545 หลายเดือนก่อน +2

    Congratulations Madam.

  • @SriMona-pv3ry
    @SriMona-pv3ry 5 หลายเดือนก่อน +3

    Thank u akka

  • @user-mw8ur4qp6t
    @user-mw8ur4qp6t หลายเดือนก่อน +2

    Talent Girl

  • @nishanazeer3294
    @nishanazeer3294 หลายเดือนก่อน +2

    Super 👏 congrats sister

  • @parrotmonakutty1946
    @parrotmonakutty1946 หลายเดือนก่อน +2

    Good sivaranjani

  • @hemalathadeenadayalan6102
    @hemalathadeenadayalan6102 5 หลายเดือนก่อน +11

    Enatha nala panalum correction pandravanga kita tha iruku nala pani kuda niraya peru clear agala manasu tha kastama iruku

  • @RanjithKumarManithan_
    @RanjithKumarManithan_ 5 หลายเดือนก่อน +45

    06:44 😂😂😂 gudiance mattum than kuduthaangalaa ila.... Avanga Question paper ku Famous aana Centre aache

    • @selvaraj2426
      @selvaraj2426 5 หลายเดือนก่อน +14

      உண்மை தான்
      எல்லாம் ஏமாற்று வேலை
      சாதாரண குடும்ப மக்கள் இது போன்ற தேர்வுக்கு ஆசை பட கூடாது
      நாம ஏதாவது கூலி வேலை பார்க்க தான் வேண்டிருக்கும் 😢😢😢😢😢

    • @vpalanichamypib3820
      @vpalanichamypib3820 5 หลายเดือนก่อน +4

      @@selvaraj2426 You are wrong. Its a wrong notion

    • @Warrior-s21p
      @Warrior-s21p 5 หลายเดือนก่อน +8

      Appolo doesn't provide any question papers.. they ll make students to prepare for entire syllabus and ll conduct spot test not like other institutions which make students to memorize readymade answers

  • @prabua5417
    @prabua5417 29 วันที่ผ่านมา +1

    அப்போலோ படிக்க poringa நீங்க குரூப் 1 um ஸ்டேட் 1 தா பணம் பணம் 😢😢

  • @YogeshwariArunagiri
    @YogeshwariArunagiri 3 หลายเดือนก่อน +4

    ❤❤

  • @KamalDoss-to3fc
    @KamalDoss-to3fc 5 หลายเดือนก่อน +4

    Congrats
    Ma..

  • @saravanayogesh8528
    @saravanayogesh8528 หลายเดือนก่อน +1

    Super

  • @pulisekar3901
    @pulisekar3901 5 หลายเดือนก่อน +3

    சூப்பர் சிஸ்டர் 👌

  • @tamilpm697
    @tamilpm697 5 หลายเดือนก่อน +3

    👍

  • @nsthoughts4662
    @nsthoughts4662 หลายเดือนก่อน +2

    Address line 1 la door no and street
    Address line 2 la nagar name
    kuduthen paravaillaya mam?

  • @hariharanp9275
    @hariharanp9275 หลายเดือนก่อน +2

    Neega Tamil medium ahh irru tha result negative ahh varu

  • @nsthoughts4662
    @nsthoughts4662 หลายเดือนก่อน +1

    Na application podanumbodu preferencial or equalent degree? ya nu kekava illa
    This will lead to any problem pls confirm...

    • @GeethasamyPublishers
      @GeethasamyPublishers  หลายเดือนก่อน +1

      If there was no query, then there is no issue . By the way, which degree you are asking for ?

  • @neelakantanrk7083
    @neelakantanrk7083 2 หลายเดือนก่อน +2

    SR போகாமல் MC போனதற்கு காரணம்

    • @GeethasamyPublishers
      @GeethasamyPublishers  2 หลายเดือนก่อน +2

      MC is more powerful and administrative post. Now, MC is placed in Group 2 in the Interview posts.

    • @neelakantanrk7083
      @neelakantanrk7083 2 หลายเดือนก่อน +1

      Now gr 2 no interview

  • @nsthoughts4662
    @nsthoughts4662 หลายเดือนก่อน +1

    I have give the application asfathers native is theni
    But don't have my fathers community and native certificate i only my my community certificate
    is there be any issue😢😢😢😢???
    Pls reply im worrying about this!

    • @GeethasamyPublishers
      @GeethasamyPublishers  หลายเดือนก่อน +2

      We have already replied. Don't worry about this. If you are looking for the community reservation, community Certificate is needed, which you have already ( As your community). No need to worry about the Father's community certificate etc. We hope you have fulfilled your credentials fully?

    • @nsthoughts4662
      @nsthoughts4662 หลายเดือนก่อน

      @@GeethasamyPublishers thank you!

  • @vijayalakshmir8492
    @vijayalakshmir8492 5 หลายเดือนก่อน +5

    Ippo 2a la pogum pothu intha ponnu 1st vara matangala..right..🤔

    • @GeethasamyPublishers
      @GeethasamyPublishers  5 หลายเดือนก่อน +5

      She will be first. She will come because she did not take the Group 2 post

  • @noentry2918
    @noentry2918 5 หลายเดือนก่อน +12

    Tamil eluthana pass panna mudiyala.. Tamil eligibility test ethu??

    • @GeethasamyPublishers
      @GeethasamyPublishers  5 หลายเดือนก่อน +8

      நீங்கள் தமிழை இந்த மாதிரி எழுதினால் எப்படி வெற்றி அடைய முடியும் ?

  • @nsthoughts4662
    @nsthoughts4662 หลายเดือนก่อน +1

    : Sir
    ennoda father native and birth vandhu theni
    Ennoda native chennai applicationla kuduthen sir
    but community certificate la family are ordinerly residing at chennai poturuku ippo application edit pannanuma sir pls reply
    [13/07, 11:30 am] Govindaraj: Sir
    but community certificate la [family are ordinerly residing at chennai ]eppo ennoda fathers native chennai nu kudukanuma kongam ketu sollunga sir
    pls
    pls

    • @GeethasamyPublishers
      @GeethasamyPublishers  หลายเดือนก่อน +2

      No problem. You can use Theni or Chennai. Doesn't matter. Don't worry.

    • @nsthoughts4662
      @nsthoughts4662 หลายเดือนก่อน +1

      @@GeethasamyPublishers thanks for your reply i love your channel
      Are you sure????
      So my father s native and birth details will not be affected with verification for caste details right?

    • @GeethasamyPublishers
      @GeethasamyPublishers  หลายเดือนก่อน +1

      @@nsthoughts4662 Native will not be affected. Community is the same . There is no change.

  • @therowdygaming341
    @therowdygaming341 3 หลายเดือนก่อน +3

    Akka...enakkum TNPSC pass pannanum nu aasai...

  • @nsthoughts4662
    @nsthoughts4662 หลายเดือนก่อน +1

    Degree ku provisional certificate fort folio number tharalama because it only 90 days validity?? I got this in april 2023

    • @GeethasamyPublishers
      @GeethasamyPublishers  21 วันที่ผ่านมา +1

      Now its ok. Try to get the original degree before the Exam

  • @SamsathbegamA-rt7nt
    @SamsathbegamA-rt7nt 5 หลายเดือนก่อน +6

    Entha place neenga

  • @nsthoughts4662
    @nsthoughts4662 หลายเดือนก่อน +1

    In application podambodhu applicants native and fathers native should be same ??

  • @santhiyamary-by9un
    @santhiyamary-by9un 2 หลายเดือนก่อน +2

    Tamil entha stand varikum patuchinka and polity econics science ..... Eputi entha standard varikum patikkanum

    • @GeethasamyPublishers
      @GeethasamyPublishers  2 หลายเดือนก่อน +1

      நேர்முகத்தை முழுவதும் கேட்கவும். நீங்கள் கேட்கும் அனைத்து தகவலும் உள்ளது

  • @uturn3408
    @uturn3408 2 หลายเดือนก่อน +2

    If we start as fresher can we pass please reply

  • @abiramiabirami4116
    @abiramiabirami4116 หลายเดือนก่อน +1

    Ivaga age enna❤

  • @radhar8111
    @radhar8111 5 หลายเดือนก่อน +5

    Edhu unmaya

  • @vigneshv9584
    @vigneshv9584 5 หลายเดือนก่อน +3

    வேலை கிடைச்சிறுச்சா இல்லையா

    • @jesril3172
      @jesril3172 หลายเดือนก่อน

      State first ..velai கிடைக்காமல் இருக்குமா? Think

  • @priyamarimuthu9049
    @priyamarimuthu9049 5 หลายเดือนก่อน +3

    what post did she take?

    • @GeethasamyPublishers
      @GeethasamyPublishers  5 หลายเดือนก่อน +9

      Municipal Commissioner. It's there in the Interview. She will be taking the non Interview Post

  • @NEELAVENI-yz3bt
    @NEELAVENI-yz3bt หลายเดือนก่อน +3

    Congrats 👏

  • @RadhikaMurugesan-j2s
    @RadhikaMurugesan-j2s หลายเดือนก่อน +1

    Super