மிக சிறப்பான சக்திவாய்ந்த சிவாலயம் திரு விரிஞ்சிபுரம் ...இந்த தளத்தின் கருவறையில் ஒரு அகழி இருக்கிறது என்றும் ....அந்த அகழியின் நுழைவாயில் வேலூர் ஜலகண்டீஸ்வரர் கருவறையில் உள்ளது என்றும் நம்பப்படுகிறது.
அருமையான பதிவு.நான் சென்ற05.10.24 அன்று இக் கோவிலை தரிசித்து வந்தேன்.உங்கள் காணொலி வாயிலாக இக் கோவிலை பற்றிய சிறப்புக்களை அறிந்தேன்.மிக அழகாக விளக்கியுள்ளீர்கள்.மிக்க நன்றி.சிவாயநம.
கோவிலின் சிறப்பு பற்றி சொல்லுங்கள். சும்மா மதில் சுவர் மற்றும் தேவையில்லாதவற்றை சொல்லாதீர்கள். சிவன் மற்றும் அம்பாள் சிறப்பு பற்றி மட்டும் பதிவிடுங்கள்
தங்கள் கருத்துக்கு நன்றி.. முழு காணொளி காணுங்கள் கோவிலின் அனைத்து சிறப்புகளும் முடிந்தவரை எடுத்து கூறி உள்ளோம்.. இந்த கோவிலின் மதிர் சுவர் தேவை இல்லாத விவரம் அல்ல அது நம் கட்டிடக் கலையின் சிறந்த சான்றாகும் 🙏
அழகான பதிவு. ஓம் நமசிவாய
விரிஞ்சிபுரத்தை பார்க்க
முடியாமல் படுத்த இருக்கிறேன்.இன்று
காணொளியில் தரிசித்து
மகிழ்ந்தேன்.நன்றி.
சீரங்கத்தார்
நன்றி ஐயா 🙏
மிக சிறப்பான சக்திவாய்ந்த சிவாலயம் திரு விரிஞ்சிபுரம் ...இந்த தளத்தின் கருவறையில் ஒரு அகழி இருக்கிறது என்றும் ....அந்த அகழியின் நுழைவாயில் வேலூர் ஜலகண்டீஸ்வரர் கருவறையில் உள்ளது என்றும் நம்பப்படுகிறது.
ஓம் நமச்சிவாய,🙏🙏🙏
இங்கு உள்ள அம்மன் சன்னதியில் சுரங்கப்பாதை உள்ளது, அதன் மறுமுனை வேலூர் ஜலகண்டஸ்வரர் ஆலயம் வரை உள்ளது.
ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏
அருமையான பதிவு.நான் சென்ற05.10.24 அன்று இக் கோவிலை தரிசித்து வந்தேன்.உங்கள் காணொலி வாயிலாக இக் கோவிலை பற்றிய சிறப்புக்களை அறிந்தேன்.மிக அழகாக விளக்கியுள்ளீர்கள்.மிக்க நன்றி.சிவாயநம.
நன்றி ஐயா🙏
அழகான பதிவு ஓம் நமசிவாய
மிக மிக அற்புதமான பதிவு ஐயா. சிவமயம்
நன்றி ஐயா
1997 நான் போயிருக்கேன் அப்போ எனக்கு 14 வயசு
🙏🌷🍀சிவாய நம🌿📿🌹🙏🔱🌿
தங்கள் ஆதரவிற்கு நன்றி 🙏
My Village Virchipuram, thanks for your support video
இந்த கோவில்ல என்ன சிறப்பு கொஞ்சம் சொல்லுங்க தெரிஞ்சிக்க தான்
Sir I want some help I m from Andhra Pradesh
I want details of this month simhathertham
Margabandeswara swamy please reach the courier to my brother in belgium,om namo margabandeswaraya namah🙏🕯🌺🌺🕯🙏
Well explained bro
Thankyou 😊
Good description. Please release with Telugu voice also.
Thanks for watching 🙏 will try for sure
🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏❤️🙏
May i know what is the date of kadai gyayiru this December 2023?
கார்த்திகை மாத கடைசி ஞாயிறு.. 10/12/2023
Thank you brother
@@Informanttamilsir I m from Andhra Pradesh information of simha theertham on this month plz sir
@@srisailakshmi6516 14/12/2024 & 15/12/2024 this year
@@Informanttamil thank you sir
❤🎉😢😂😅😊😮
Salem kanjamalai siddarkoil
th-cam.com/video/f7ce4ev6AwQ/w-d-xo.html
கோவிலின் சிறப்பு பற்றி சொல்லுங்கள். சும்மா மதில் சுவர் மற்றும் தேவையில்லாதவற்றை சொல்லாதீர்கள். சிவன் மற்றும் அம்பாள் சிறப்பு பற்றி மட்டும் பதிவிடுங்கள்
தங்கள் கருத்துக்கு நன்றி.. முழு காணொளி காணுங்கள் கோவிலின் அனைத்து சிறப்புகளும் முடிந்தவரை எடுத்து கூறி உள்ளோம்.. இந்த கோவிலின் மதிர் சுவர் தேவை இல்லாத விவரம் அல்ல அது நம் கட்டிடக் கலையின் சிறந்த சான்றாகும் 🙏
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய 🙏