4.99 லட்சத்திற்கு இந்த Entry Level கார் எப்படி ? ஒரு சிறிய குடும்பத்திற்கு ஏற்ற ஒரே கார் -

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2025

ความคิดเห็น • 259

  • @kathirvelt786
    @kathirvelt786 5 หลายเดือนก่อน +35

    அண்ணா மாருதின்னாலே ஏழைக் கேத்த எள்ளருண்டைதான்.அண்ணா உங்களின் எதார்த்தமான கள்ள மில்லாத நம் கொங்கு மண்ணின் தமிழ் கேட்டாலே சந்தோஷம்.
    அருமையான விளக்கம் கொடுத்தீர்கள். செயற்கைத் தனம் இல்லாத விளக்கம். அப்பிடியே நிஸான் மேக்னைட் பத்தியும் வீடியோ போடுங்கண்ணா❤

    • @ngravi
      @ngravi 5 หลายเดือนก่อน +1

      Comment எழுத option இல்லை அதனால் reply இல் எழுதுகிறேன்...
      ஆல்டோ ground clearance increase panna options இருக்கிறதா??
      இருந்தால் எவ்வளவு increase panna முடிந்தால் எவ்வளவு ground clearance கிடைக்கும்...

  • @yaazhkorakkan861
    @yaazhkorakkan861 5 หลายเดือนก่อน +58

    Ada pongappa... Ipa thaa tata indigoLX 2007 model =75000
    vangune.... Travels odikiruntha vandi..... Tingering panna koduthuruke.... Athuku= 20000 .....
    Appuram fc +insurance=15000....
    interior new kits..... Matt, sheet cover, staring cover, indicator, mirror, headlight, sunshine glass cover , gear cover, inum chinna chinna visayam=20000
    ......
    diesel vandi.... 25km nu soluvanga..... Anaa oru20 km vayinga... Athu pothum.....
    Familyoda pogalam
    .... Dicky nallaruku.... Super....
    Enaku ithu pothu.... Vera level inum oru 6years odum..... Ellam sethu.... Enaku 130000 vandhuchu...... Ellaam oru car thaan...... ❤❤❤😂🙏🙏😇😇😇😇. ........
    Onum mattum ellarum therinjukonga chumma yearah pathu vanguren.... Kms ah pathu vangurenu povaathinga.... Vandi condition ah irukanu pathu vaangunga..... Kms meter ah mathi rate ah athigama soluvanga.....
    Yemarathinga.... Tata ac la pora apple ah 100rs kuvangi thodachu velila 250 ku vippange.......
    .....
    Yoschukunga... Polachukunga......
    .. Intha comment ennaya mari middle classku keela ullavangaluku...... ❤❤❤❤😀

    • @அருமைதோழன்
      @அருமைதோழன் 5 หลายเดือนก่อน +1

      Tata Mahindra car la epdi tha bro erukum naaga ya tata car vaagaporaom 😅😅 enagalku 0% maintenance maruthi product poothum😅😅

    • @truehdvideos507
      @truehdvideos507 5 หลายเดือนก่อน +5

      ஆல்டோ கார் ஆன் ரோடு விலை 6.70 . பிறகு எனது பழைய வாகனத்தை சரி செய்துவிட்டு என் மனதை மாற்றிக்கொண்டேன். நீங்கள் சொல்வது சரிதான். நம்முடைய எதிர்பார்ப்பை நாம் கட்டுப்படுத்த வேண்டும் மற்றும் குறைந்தபட்ச வேகமான இண்டிகோ ஓட்டுவதற்கு சிறந்த வாகனம். கடன் இல்லை, EMI இல்லை, பதற்றம் இல்லை.பொருளாதாரம். சராசரியாக 23 kmpl மைலேஜுடன் நீங்கள் அதைப் பெறுவீர்கள்.

    • @donalsam829
      @donalsam829 5 หลายเดือนก่อน

      Love this comment.

    • @DNANDHINI-js7ls
      @DNANDHINI-js7ls 5 หลายเดือนก่อน +1

      அருமை நானும் 2012 இண்டிகோ 1,10 ஆயிரத்துக்கு வாங்கினேன் 20,000 செலவு பண்ணினேன் வண்டி அருமையாக உள்ளது அந்த வண்டி பார்க்கும் பொழுது மாருதி சுசூகி ஸ்விப்ட் மரியே உள்ளது

    • @aaronjosh99
      @aaronjosh99 5 หลายเดือนก่อน

      ​@@truehdvideos507supernga

  • @ashokanlee380
    @ashokanlee380 24 วันที่ผ่านมา +1

    மோகன் அண்ணனுக்கு மிக்க நன்றி நீங்கள் கூறியது போல மிடில் கிளாஸ் குடும்பத்தின் முதல் கார் என்றால் அது ஆல்டோ தான்.. உங்களின் அறிவுரைப்படி ஆல்டோ செகண்ட் ஹாண்ட் வாங்கி ஒரு வருடம் ஆகி விட்டது செலவு ஆனாலும் என் கைக்குள் அடங்கும் வகையில் உள்ளது மகிழ்ச்சி ❤

  • @mevijayakanth5607
    @mevijayakanth5607 5 หลายเดือนก่อน +26

    ❤ அன்புள்ளம் கொண்ட திருப்பூர் அண்ணா வணக்கம். Chennai

  • @karthinabi08
    @karthinabi08 5 หลายเดือนก่อน +25

    கார் வாங்கறமே இல்லயே உங்க வீடியோ பாத்தாலே சந்தோஷம்தான்

  • @Sathish-w2b
    @Sathish-w2b 5 หลายเดือนก่อน +10

    டான் அவர்களே.. இந்த கார் தான் நான் வாங்க வேண்டும் என்று தேடி பார்த்தேன்.. நீங்களும் வந்துவிட்டீர்கள்.. மகிழ்ச்சி

    • @SK-ng8pt
      @SK-ng8pt 4 หลายเดือนก่อน

      Espresso or eeco Polam ithuku

  • @user-kavayam
    @user-kavayam 2 หลายเดือนก่อน +3

    ஐயா வணக்கம் உங்கள் யதார்த்தமான ஆலோசனைகளுக்கு நன்றி

  • @selvaraja8054
    @selvaraja8054 4 หลายเดือนก่อน +4

    வணக்கம் அண்ணா உங்களுடைய பதிவு அருமை, உங்களைப் போன்ற அனைவருமே பதிவிடும்போது On Road விலை பதிவு செய்தால் நன்றாக இருக்கும்.

  • @kpprpkpprp5074
    @kpprpkpprp5074 5 หลายเดือนก่อน +12

    வணக்கம் அண்ணா உங்கள் அன்பான பேச்சும் செயலும் அருமை வாழ்த்துகள்.

  • @b.ahamed4288
    @b.ahamed4288 4 หลายเดือนก่อน +3

    Thanks Tiruppur Mohan bro for Upload Alto K10 new model Car video ❤

  • @Aravind_Techlover
    @Aravind_Techlover 11 วันที่ผ่านมา +1

    I have Alto vxi variant my mileage with AC is about 23 to 25 per liter if I go with a speed of 60km per hr and 19 to 20 per litre on city drive and maximum speed reached in highway is 125km per hour , but advisable is 80 to 90km per hour. New alto k10 have good rear leg room when compared to previous model. Perfect car for city drive and have a good resale value after 5 years . Go with vxi Manual for best value for money or you can try vxi plus . I am giving this review after 1 year of usage and completed 12 thousand km .

  • @sriram_suraj
    @sriram_suraj 5 หลายเดือนก่อน +15

    Looking like santro new gen

  • @govindaswamic3123
    @govindaswamic3123 5 หลายเดือนก่อน +3

    Tmf sir , congratulations super car middle class people good choice please Review for S Presso Maruthi

  • @sivasankaran1693
    @sivasankaran1693 หลายเดือนก่อน +1

    alto unmailaye super vandhi.. nala pickup.... nala mileage... 80 lam assalta pickup agum...

  • @suriyaprakash355
    @suriyaprakash355 5 หลายเดือนก่อน +5

    உணவிற்காக வாயைத் திறக்கும் சுறா மீன் போன்ற அமைப்பு அண்ணா

  • @MohaKrishmaddy
    @MohaKrishmaddy 5 หลายเดือนก่อน +1

    Migavum sirandha vilakkam kudumbathuku yetra car Alto ❤

  • @pulsar637
    @pulsar637 5 หลายเดือนก่อน +6

    Super super super super ❤❤❤❤

  • @sivaraj9326
    @sivaraj9326 5 หลายเดือนก่อน +6

    கொங்கு தமிழ் சூப்பர் அண்ணா

  • @sivasakthi7055
    @sivasakthi7055 4 หลายเดือนก่อน +2

    Mohan is a true man

  • @dhanushkumar4021
    @dhanushkumar4021 5 หลายเดือนก่อน +5

    Ringtone 💣💥 0:15

  • @saravananmanickam1055
    @saravananmanickam1055 5 หลายเดือนก่อน +5

    முடிந்தவரை Negative comments தவிர்ப்போம் நண்பர்களே...❤

  • @ravichandranragul1232
    @ravichandranragul1232 5 หลายเดือนก่อน +1

    Thangalin review super brother small familku comfortable car than...

  • @antonyraj7374
    @antonyraj7374 2 วันที่ผ่านมา +1

    Nice review சும்மா நெகு நெகுன்னு...

  • @jefersondonald3101
    @jefersondonald3101 5 หลายเดือนก่อน +17

    Angry bird face la irku anna

  • @jaiganesh2000
    @jaiganesh2000 5 หลายเดือนก่อน +12

    Angry bird face mathiri tha iruku anna 😍

  • @azhagulyrics
    @azhagulyrics หลายเดือนก่อน +1

    Anna CNG model vaagalama

  • @asmithasundar
    @asmithasundar 5 หลายเดือนก่อน +17

    நான் இந்த வண்டி வாங்கி ஒரு வருடம் ஆகிறது ஒரு வருடத்தில் 32 ஆயிரம் கிலோமீட்டர் ஓட்டி உள்ளேன்..
    எனக்கு மைலேஜ் 27 - 28 கொடுக்குது
    Ac cooling superb...
    ஒரே நாள்ல 600 கிலோ மீட்டர் வரை ஓட்டி உள்ளேன்
    சலிப்பே தெரியாது வண்டி ஓட்டுவதற்கு அவ்வளவு ஆசையாக இருக்கும்
    இதுக்கு முன்னாடி நான் டாடா டியாகோ வச்சிருந்தேன் மைலேஜ் அவுட்டர்லயே 15 தான் கொடுக்கும்
    டாடா டியாகோ வண்டியை வீட்டை விட்டு வெளியே எடுக்கவே பயமா இருக்கும் மைலேஜ் கொடுக்காது பெர்பார்மன்ஸ் இருக்காது...
    ஆல்டோ கேட்டனா பைக் மாதிரி எடுத்து சுத்தலாம் மைலேஜ் அள்ளி கொடுக்கும் பெட்ரோல் போட்டது போட்ட மாதிரி இருக்கும் குறையவே குறையாது
    பிரேக்கிங் பெர்பார்மன்ஸ் அப்படின்னு எல்லா வகையிலுமே மிக நிறைவாக இருக்கிறது...
    Thank you MARUTHI SUZUKI❤
    T

    • @rajeshraj7189
      @rajeshraj7189 5 หลายเดือนก่อน

      Bro is it ok for belly peoples

    • @fayaaza6773
      @fayaaza6773 5 หลายเดือนก่อน +3

      @@asmithasundar உண்மை தான் சகோ நானும் இதே வண்டிதான் வாங்கி உள்ளேன் மினிமம் 75-80 கிலோமீட்டர் ஸ்பீடில் தான் செல்வேன் 27 to 28 மைலேஜ் கிடைக்கும் அருமையான வாகனம் 👍👍👍

  • @balabala-kc3rb
    @balabala-kc3rb 2 หลายเดือนก่อน +1

    உங்க வீடியோதான் பார்த்துட்டு இருக்கன் .... (இல்லம் மா ஏரியல் ) 🤣🤣🤣

  • @SureshVijaykumar-h3c
    @SureshVijaykumar-h3c 5 หลายเดือนก่อน +8

    இப்பாலம் நிரயா மரக்குறிங்க அண்ணா, அக்கா தான் எல்லாம் சொல்றாங்க 😊😊😊

    • @chillirofan8680
      @chillirofan8680 5 หลายเดือนก่อน +1

      உங்கள் தமிழுக்கு வாழ்த்துக்கள்

  • @vinishsanju4407
    @vinishsanju4407 3 หลายเดือนก่อน +1

    Anna 2015 model hyundai sonata review podunga

  • @muthukrishnand3371
    @muthukrishnand3371 5 หลายเดือนก่อน +1

    19:04 honda tvs lam apdi dhaanga.... Suzuki avenis scooty paid service bill 1000 rupees dhaan 😊
    * Spares endha service la change pannanum nu first ye inform panranga

  • @craftwithsha_sha
    @craftwithsha_sha 3 หลายเดือนก่อน +2

    அண்ணா சூப்பர் னா!

  • @bennypranika7026
    @bennypranika7026 5 หลายเดือนก่อน +1

    அண்ணா மகேந்திரா Bolero பத்தி ஒரு வீடியோ போடுங்களேன்....

  • @sudeepkannan1714
    @sudeepkannan1714 5 หลายเดือนก่อน +2

    2017 ALTO K10 model review panunga

  • @elayarajahbalu
    @elayarajahbalu 5 หลายเดือนก่อน +1

    Nice car.. Good road presence..

  • @MrBhash4
    @MrBhash4 4 หลายเดือนก่อน +1

    TM ah iruthalum vetukara amini enna sonalum ketu than aganum pola.. ana intha video ku first comment te unga first follower ta iruthu vathuruku athuvum videolae iruku 🙂

  • @fayaaza6773
    @fayaaza6773 5 หลายเดือนก่อน +9

    அண்ணா நானும் இதே வண்டியயை தான் வாங்கி உள்ளேன் அருமையான வாகனம் பெட்ரோல் 25 மைலேஜ் கிடைக்கும் நான் வாங்கும் போது 5.90 லட்சம்

    • @SAIKUMAR-yh3pp
      @SAIKUMAR-yh3pp 3 หลายเดือนก่อน

      Date and year??

    • @fayaaza6773
      @fayaaza6773 3 หลายเดือนก่อน

      @@SAIKUMAR-yh3pp before 1 year bro

  • @anveer5391
    @anveer5391 5 หลายเดือนก่อน +2

    Alto K10 la CNG available ah don..?

  • @KBooom-j3l
    @KBooom-j3l 2 หลายเดือนก่อน +1

    Long drive pogalama anna

  • @arulraj3465
    @arulraj3465 5 หลายเดือนก่อน +1

    இடம் 👌👌👌👌

  • @arulanandan31163
    @arulanandan31163 5 หลายเดือนก่อน +1

    For every new car viewing please display price- On Road price.every dealer confuse us all about the price.

  • @karthiksamy8424
    @karthiksamy8424 5 หลายเดือนก่อน +3

    Super Anna 🎉

  • @infinity-crazyideas-INCRIDS
    @infinity-crazyideas-INCRIDS 5 หลายเดือนก่อน +2

    Anneeeyyyyy vanakkamungooooo😅😅😅

  • @thangamrasu7495
    @thangamrasu7495 5 หลายเดือนก่อน +1

    Anna good to hear you but maruti company most of the cars safety rating below 3.

  • @kkoushikkrishnaammachannel4461
    @kkoushikkrishnaammachannel4461 5 หลายเดือนก่อน +1

    ❤❤❤அழகா எடுத்து சொன்னீர்கள் பிரதர்I am like it I am new old friendplease connect repeat😊👈👍

  • @thangamrasu7495
    @thangamrasu7495 5 หลายเดือนก่อน +1

    One concern give me the review of 4* safety cars. People need to be aware of safety ratings.

  • @RameshBalasubramaniam
    @RameshBalasubramaniam 5 หลายเดือนก่อน +1

    Mama Akka romba kalaaikuraanga ungala😊

  • @navaneetkrishnan6951
    @navaneetkrishnan6951 4 หลายเดือนก่อน +1

    Anna second hand car vagurthuku idu nalada

  • @kjhorsepower6312
    @kjhorsepower6312 5 หลายเดือนก่อน +4

    Looking like santro new zen

  • @Timepass_Tamizha
    @Timepass_Tamizha หลายเดือนก่อน +1

    Maruti meants sevice and parts easy ..

  • @muthuprakash4982
    @muthuprakash4982 5 หลายเดือนก่อน +1

    Anna please review the 2017 Alto K10. I'm getting the mileage of 10 in the city and 14 in highway.

  • @rangarajanparthasarathy5529
    @rangarajanparthasarathy5529 5 หลายเดือนก่อน +2

    ஆட்டோ கியர் மாடல் உள்ளதா?
    விலை விபரம் தெரிவிக்கவும்
    நன்றி.

  • @KirthiVasan-v2q
    @KirthiVasan-v2q 5 หลายเดือนก่อน +122

    இந்தியாவில் காரின் விலை மிக அதிகம்.நிர்மலா நிறைய வரி போட்டு 28% என ஏழைகள் மற்றும் நடுத்தர மக்கள் வாங்கமுடியாத விலை ஏற்றம்.பெட்ரோல் டீசல் விலை மிக மிக அதிகம்.exshowroom விலைக்கும் on road விலைக்கும் மிக அதிக அளவில் வித்தியாசம்.

    • @VeluVelu-uu2zz
      @VeluVelu-uu2zz 5 หลายเดือนก่อน +3

      😂😂😂😂😂😂

    • @TruthSpeaker2000
      @TruthSpeaker2000 5 หลายเดือนก่อน +43

      அட ஆமாங்க. காங்கிரஸ் ஆட்சியில் எல்லாரும் cheap கார் vaanginanaga 😂😂..
      கார் வாங்கும் டாக்ஸ் , registation fees மாநில அரசுக்கு தான் செல்லும்..
      அதனால் தான் வேறு மாநில வண்டி T N number வாங்கும் போது, திரும்பவும் டாக்ஸ் கட்டுகிறோம்..
      மேலும் GST வாங்கும் மத்திய அரசு, 50% மாநிலத்து போகுது.. SGST தமிழ் நாடு அரசுக்கு போகும்..
      CGST இல் 28 % சதவீதமும் மாநில அரசுக்கு தான்...
      😂😂😂

    • @ashokaaaaaa
      @ashokaaaaaa 5 หลายเดือนก่อน +8

      Poor lam car vanguvangala wow 😲😲

    • @DURAIPDR
      @DURAIPDR 5 หลายเดือนก่อน

      Crt ta soninga​@@TruthSpeaker2000

    • @DURAIPDR
      @DURAIPDR 5 หลายเดือนก่อน +14

      ​@@ashokaaaaaasss iam not able to buy crysta so sad .ithea ராகுல் pm ma iruntha tax zero and and subsity 38 lac கொடுத்து freeya crysta tharuvaru.iam waiting.

  • @meenarun785
    @meenarun785 หลายเดือนก่อน +1

    Sir 👍all car name first😊

  • @varadarajanpadmanaban2132
    @varadarajanpadmanaban2132 5 หลายเดือนก่อน +3

    K10 or spresso which is best your opinion sir

  • @manis6110
    @manis6110 5 หลายเดือนก่อน +1

    Kindly give on road prices please.

  • @allwyndsouza927
    @allwyndsouza927 5 หลายเดือนก่อน +1

    Tirupur Kundan review super

  • @shyamkumarganeshan
    @shyamkumarganeshan 5 หลายเดือนก่อน

    Instead of buying this Alto...Maruti Ignis based model is the best value for money car....

  • @karthikvenkat3041
    @karthikvenkat3041 หลายเดือนก่อน +1

    Anna long time video 😮 akka kuda some words avoid 😮

  • @rajeshraj7189
    @rajeshraj7189 5 หลายเดือนก่อน +1

    Bro is it possible car for belly peoples

  • @updatetamilan9986
    @updatetamilan9986 5 หลายเดือนก่อน +3

    City -16 to 18
    Bypass -25 to 27 1 year uh use pandren good pickup with smooth bcoz of difficult maruti petrol engine
    King of petrol engine uh question irutha athuku answer maruti tha

  • @TSRAJ775
    @TSRAJ775 5 หลายเดือนก่อน +1

    Don sir,I used 2016 model, Alto k10, Milege long trip I got 22 km....

  • @mrmrscrown4251
    @mrmrscrown4251 5 หลายเดือนก่อน +1

    A -star model Suzuki old car mari eruku Anna😊

  • @SPVlog-yz2kd
    @SPVlog-yz2kd 5 หลายเดือนก่อน +3

    Mileage 29kmpl in highway
    20kmpl in city

  • @kumarp6275
    @kumarp6275 5 หลายเดือนก่อน +3

    My alto k10 2023 model. 22 mileage kudukuthu anna .tn 58

  • @baskar.1322
    @baskar.1322 5 หลายเดือนก่อน +1

    Maruti k10 front face parpatharku. Datsun redi go polave iruku anna

  • @sivaraj9326
    @sivaraj9326 5 หลายเดือนก่อน +1

    அண்ணா i10 ஸ்போர்ட்ஸ் விமர்சனம் போடுங்க அண்ணா

  • @ZieadMkr
    @ZieadMkr 5 หลายเดือนก่อน +1

    Vallthukal

  • @balabala-kc3rb
    @balabala-kc3rb 2 หลายเดือนก่อน +1

    அப்படியே emi பற்றியும் போடுங்க

  • @tamilanda8975
    @tamilanda8975 5 หลายเดือนก่อน +1

    K10 has rpm meter?

  • @sivabalu7135
    @sivabalu7135 5 หลายเดือนก่อน +1

    Wagonr zxi plus review podunga

  • @Kavin_Editzzz
    @Kavin_Editzzz 5 หลายเดือนก่อน +1

    What is your age sir

  • @rejoyReethik
    @rejoyReethik 5 หลายเดือนก่อน +1

    anna mg gloster review panunga

  • @dlatha9096
    @dlatha9096 5 หลายเดือนก่อน +1

    Alto ku பதில் tata Tiago petrol or diesel engine iruku வாங்கலாம்

  • @sanjaikumar9412
    @sanjaikumar9412 5 หลายเดือนก่อน +1

    Anna Citroen c3 aircross review podunga

  • @saranrajmca
    @saranrajmca 5 หลายเดือนก่อน +1

    Anne...1st millage pathi sollunga ne...

  • @soundarajangowtham3230
    @soundarajangowtham3230 หลายเดือนก่อน +1

    ஹார்ன் சவுண்ட் எனக்கே கேக்கல.😂😂😂

  • @m.ktailoring7418
    @m.ktailoring7418 5 หลายเดือนก่อน +1

    Bro Mahindra Cruzio van review podunga please

  • @murugajothikokila
    @murugajothikokila 5 หลายเดือนก่อน +1

    Super ra irrukku

  • @krishnamech5832
    @krishnamech5832 5 หลายเดือนก่อน +1

    Mohan annee love you anna❤

  • @sagym9842
    @sagym9842 5 หลายเดือนก่อน +3

    தகரடப்பாவுக்கு பெயின்ட்அடிச்சாப்ல😅😅😅😅😅

    • @அருமைதோழன்
      @அருமைதோழன் 5 หลายเดือนก่อน +1

      தகர டப்பா பெயிண்ட் அடித்தால் நல்லாதான் இருக்கும் துரு பிடிச்சு இன்ஜினுக்கு தான் பெயிண்ட் அடிக்க கூடாது துரு புடிக்கிற வண்டிக்கு தான் தான் பெயிண்ட் அடிக்க கூடாது😅😅😅😅😅

  • @prabuarunachalam7255
    @prabuarunachalam7255 5 หลายเดือนก่อน +2

    Long -25 to27
    Chennai City -13 to18

  • @vijayakumarnachimuthu7967
    @vijayakumarnachimuthu7967 5 หลายเดือนก่อน +2

    got the delivery yesterday....CNG variant..

    • @VKARTHIKCBE2000
      @VKARTHIKCBE2000 4 หลายเดือนก่อน

      Ground clearance sollunga bro

  • @RajagopalHarini
    @RajagopalHarini 5 หลายเดือนก่อน +1

    😃😃இப்படி இருக்குங்க அண்ணா

  • @ARUNPRASATHG20PHD051
    @ARUNPRASATHG20PHD051 5 หลายเดือนก่อน +1

    On road price

  • @Murugaiyan925
    @Murugaiyan925 5 หลายเดือนก่อน +7

    நானும்.Wagonr lxi வாங்கி இருக்கேன்..Onroad 6.61.347 ₹

    • @murugeshkaruupa6616
      @murugeshkaruupa6616 5 หลายเดือนก่อน +1

      New car evlo Achu sir on road

    • @Murugaiyan925
      @Murugaiyan925 5 หลายเดือนก่อน

      @@murugeshkaruupa6616 மேல எழுதி இருக்கேன் சார்.

    • @அருமைதோழன்
      @அருமைதோழன் 5 หลายเดือนก่อน +1

      Supar congrats

    • @krishnan202
      @krishnan202 5 หลายเดือนก่อน +1

      🎉congratulations 🎉

    • @Murugaiyan925
      @Murugaiyan925 5 หลายเดือนก่อน

      @@murugeshkaruupa6616 onroad 6.61.347

  • @karthikraja2419
    @karthikraja2419 5 หลายเดือนก่อน

    Automatic eruka ?

  • @commonmanchennai
    @commonmanchennai 5 หลายเดือนก่อน +4

    Mohan anna.... 2 Lakhs Car ah ippo 5 Lakhs ku kondu vandhuttanga ponga.... Atta petti ku 5 lakhs over thaan.

  • @malaipandiyan9277
    @malaipandiyan9277 5 หลายเดือนก่อน +7

    தவளை வாய் திறப்பது போல் இருக்கிறது அண்ணா

  • @Mohamed_11-03
    @Mohamed_11-03 5 หลายเดือนก่อน +1

    Mamas ❤

  • @vkdevan2011
    @vkdevan2011 5 หลายเดือนก่อน +2

    maruti suzuki alto k10 car ஒரு சோப்பு டப்பா car

    • @haarish8970
      @haarish8970 5 หลายเดือนก่อน +4

      ஏழைகள் உடைய லோ பட்ஜெட் கார் மாருதி காரை படிப்பவர்கள் யாரும் நன்றாக இருக்க முடியாது

    • @uselvamu8407
      @uselvamu8407 5 หลายเดือนก่อน

      6லட்சம் ரூபாய் ஏழைகளின் காரா

  • @GouseMydeen-f5i
    @GouseMydeen-f5i 2 หลายเดือนก่อน +1

    வணக்கம் அண்ணா

  • @rrameshkrishnan1823
    @rrameshkrishnan1823 5 หลายเดือนก่อน +2

    Automatic mileage - 27 @ Highway, Normal 24

  • @ssm10355
    @ssm10355 3 หลายเดือนก่อน +1

    Engakita nalla secand vandi iruku vakilamku apadi sovinga parthen

  • @retheesh1992
    @retheesh1992 5 หลายเดือนก่อน +1

    Anna second iruntha sollunga enoda assai

  • @ganapathydharmalingam
    @ganapathydharmalingam 5 หลายเดือนก่อน +2

    Its not budget car. Price is on higher side.

  • @puncakgemilangmotor2388
    @puncakgemilangmotor2388 5 หลายเดือนก่อน +5

    திரு மோகன் plz விமர்சனம் bmw x50 2024

  • @dhinakaranloganathan
    @dhinakaranloganathan 5 หลายเดือนก่อน +1

    GOOD EVENING DON

  • @RameshBalasubramaniam
    @RameshBalasubramaniam 5 หลายเดือนก่อน +1

    K10 Super engin

  • @SingaravelS-p5f
    @SingaravelS-p5f 5 หลายเดือนก่อน +2

    🙏🙏🙏👍👍👍