ஒரு சிறிய பட்ஜெட் கார் ! ஆனால் ஒரு பெரிய Hatchback - Renault Kwid Tamil Review - Tirupur Mohan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ก.ค. 2022
  • Instagram tirupur_moh...
    Facebook page / super-car-care-2354295... . #tirupurmohan #renault #renaultkwid #kwid2022 #tmf #don #tirupur #car #carreview #tamilcarreview #tamil
  • ยานยนต์และพาหนะ

ความคิดเห็น • 434

  • @Drivekad
    @Drivekad ปีที่แล้ว +19

    Well said about safety sir..!!
    First People should understand about safe and defensive driving, then comes the car’s safety..!!

  • @sudharrm3694
    @sudharrm3694 ปีที่แล้ว +29

    அண்ணா நேர்மையான கார் review கொடுக்கிறார்கள் மிக சிலர்,
    அதில் நீங்களும் ஒருவர்!!🔥 skoda octavia முடிந்தால் செய்யுங்க😎

  • @skthagavaloli8487
    @skthagavaloli8487 ปีที่แล้ว +5

    அப்பா வணக்கம்.. நான் பழநியில் இருக்கிறேன்.. இந்ந Kwid என் தங்கை கணவர் வைத்திருக்கிறார். ஒரே இயக்கத்தில் எங்கும் இடைநில்லாமல் தூத்துக்குடியிலிருந்து பழநி வரை ஓட்டிவந்தேன். இந்த காரில் 100க்கு மேல் சென்றால் நிலைதன்மை(stability) கேள்விக்குறி தான் என்று பலரும் சொல்ல நான் இதை சோதிக்க ஒரு நாள் 105கிமீ வேகத்தில் சென்ற போது ஒரு இடத்தில் என் கைமீறி சொல்வது போல் உணர்ந்த அந்த நொடியில் வேகத்தை குறைத்து 85க்கு வந்துவிட்டேன். இதற்கு காரணம் என் பக்கத்தில் ஒரு பெரிய லாரி முந்திசெல்ல அந்த லாரியின் பக்கம் இந்த கார் இழுத்து செல்வது போல் உணர்ந்தேன். இது ஒரு எடை குறைந்த வண்டி போல் எனக்கு தோன்றியது. அடுத்ததாக இஞ்சின் சத்தம் 40வரை வண்டியினுள் கேட்க தான் செய்கிறது.. முழங்கால் மற்றும் தொடை சௌகரிகம் ஓரளவுக்கு தான் இருக்கிறது என்று என் தாய் சொன்னார்கள்.. ஆனால் ஒன்று மட்டும் உறுதி, வண்டி மைலேஜ் எனக்கு 24கிமீ கொடுத்தது 85கிமீ வேகத்தில்..
    ​85 முதல் 90 வரை சரியான வேகம்.. லாரி மற்றும் பெரிய வாகனங்களை NHல் அருகில் செல்லும் போது கவனம் வேண்டும்.. ஊருக்குள் ஓட்டுவதற்கு இந்த கார் உண்மையில் அற்புதமானது..
    ​சராசரியாக 90கிமீ வேகம், ஓரளவுக்கு அம்சங்கள் தேவை எனக்கு என்று இருப்பவர்கள் இதை எடுக்கலாம்.. இந்த கார் நிறைய பெண்கள் பயன்படுத்துகிறார்கள் அதுவும் குறிப்பாக ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் உள்ள வண்டிகள்.. இதுவும் நான் கேள்விபட்ட ஒன்று. அருமையான கார் ஆனால் நிதானம் தேவை.. நன்றி..

  • @winger8119
    @winger8119 ปีที่แล้ว +10

    New Kwid is really good. Spacious and powerful when compared to the competition. I own the 800cc 2021 model, I don't feel the lack of power.

  • @DustBinEdits
    @DustBinEdits ปีที่แล้ว +13

    70 to 80 km Speed solid 20kml mileage,
    அதே போல நீங்க சொன்னது 100% நம்ம safty நம்ம kayila...... 👍

  • @suresh_official1726
    @suresh_official1726 ปีที่แล้ว +1

    Thanks kwid review potathuku...review unga slang la paakanum nu romba naal wait panna.... thanks

  • @harshavardana3
    @harshavardana3 ปีที่แล้ว +1

    Nice Review! Once again superb intro!

  • @kgsamuvel1682
    @kgsamuvel1682 ปีที่แล้ว +3

    Super Advises and explains......my best wishes for this kindness. Thank you.

  • @chinnarajkannappan131
    @chinnarajkannappan131 ปีที่แล้ว +4

    Am using kwid 800cc more than a year budget friendly and family oriented car.. Long from chennai to sivakasi 560 at a stretch, 20+ kmpl solid... Safety is the only concerns here

  • @powerbajajbajaj1163
    @powerbajajbajaj1163 ปีที่แล้ว +21

    I own kwid RXT opt, past 2 years best car for my experience compare to alto , s presso , kwid is far better.highway I drive 150 speed no vibration, no tiredness , comfortable drive. 👍

    • @K.M.S1414
      @K.M.S1414 5 หลายเดือนก่อน

      👌👌

  • @smdkarur
    @smdkarur ปีที่แล้ว +45

    From my experience KWID good choice for 1.small family of 4 members 2. Best fuel efficient car 3.best city usage and parking easy 4. easy maintenance and service better 5. Look and stylish car 6. very good ground clearance and boot space car 7. rear space less

    • @sivapriyan3832
      @sivapriyan3832 ปีที่แล้ว +1

      U r correct bro.

    • @user-mk6qc8pi8z
      @user-mk6qc8pi8z ปีที่แล้ว +1

      Anna Rate?

    • @manikandannatarajan964
      @manikandannatarajan964 ปีที่แล้ว +3

      Kwid is waste because engine quality bad chain belt sound coming inside only outer look is good most kwid car they sale it second hand car in market

    • @sathya1NT
      @sathya1NT ปีที่แล้ว +2

      think of saftey gofor tiago

    • @manikandannatarajan964
      @manikandannatarajan964 ปีที่แล้ว +1

      @@sathya1NT tata service worst low quality

  • @kvvarma7151
    @kvvarma7151 ปีที่แล้ว +2

    நல்ல நேர்மையான பதிவு,
    அண்ணா ,நீங்களும் அண்ணியும் வாழ்க வளமுடன்

  • @biomurthi
    @biomurthi ปีที่แล้ว +2

    Very nice and beautiful review. Huyndai accent GLS 2000 model kidacha review pannunga kedakkilana engaloda vandi ungakitta kondu varen velaikku apram podungga ..nandri vazhga valarga Anna..

  • @vijayshri8901
    @vijayshri8901 ปีที่แล้ว +1

    அருமை அண்ணா ஒரு நேர்மறையான விமர்சனங்களைப் பதிவு செய்கிறீர்கள்.நன்றி

  • @mohammedriyaz7623
    @mohammedriyaz7623 ปีที่แล้ว +13

    I think car review + TM's speech is best combo 💯

  • @nasars1273
    @nasars1273 ปีที่แล้ว +4

    I am using Renault kwid 800cc face lift model best comfort car in city traffic ,
    best mileage per litre 24 km,
    Service Orient I am spend last 2 years only 9000 rupees.

  • @ragulnath19
    @ragulnath19 ปีที่แล้ว +1

    Vazhakam pola unga style la super ah review pannitinga Anna and waiting for Maruti Brezza review Anna.

  • @rj.johny84
    @rj.johny84 หลายเดือนก่อน +5

    I owned kwid climber DT
    I get above 20 millage for highway ride
    18 to 19 city drive
    Value for money
    On road with offers 6.5 lack
    Reverse camera with sensor, tyre pressure monitor, voice control for calls and navigation, rear passanger charging point, infotainment system, avg millage and fuel distance indicator, child safety lock, Central locking, remote control key, Ect........
    In this cast
    It's value for money

    • @Ram-hx9ti
      @Ram-hx9ti 21 วันที่ผ่านมา +1

      Braking la complaint varuthunu soldrangale apdiyaa

    • @rj.johny84
      @rj.johny84 21 วันที่ผ่านมา +1

      @@Ram-hx9ti I'm in living at namakkal my sister lives in kollihills two weeks once or monthly once I visited kollihills
      I didn't get any break issue
      Kollihills road are very downhill road
      I get control clearly

    • @Ram-hx9ti
      @Ram-hx9ti 21 วันที่ผ่านมา

      @@rj.johny84 planning to buy a car bro so searching for all the best one.. if you have any suggestions please Suggest me my budget is upto 7L

    • @saravananmanickam1055
      @saravananmanickam1055 21 วันที่ผ่านมา

      ​@@Ram-hx9tiBro 7L na wagon R paarunga bro..spacious ah irukum...mileage sollave venaa...semma choice...Apdi illaina ignis paarunga...4 cylinder...wagon r or ignis edunga..

    • @Ram-hx9ti
      @Ram-hx9ti 21 วันที่ผ่านมา

      @@saravananmanickam1055 what about Tiago bro ?adhum en choice la iruku

  • @senthilsenthilkumar40
    @senthilsenthilkumar40 ปีที่แล้ว +1

    அண்ணா அருமையாக விவரங்கள் தெரிவித்துள்ளீர் super👌👌👌💐💐💐🌹

  • @raja5310
    @raja5310 ปีที่แล้ว +2

    Congratulations, carry on your service.

  • @raguvaran9071
    @raguvaran9071 ปีที่แล้ว +4

    அண்ணனின் வீடியோக்காக மரண வெயிட்டிங்.. சீக்கிரம் வீடியோ போடுங்க. நன்றி வணக்கம். ---TMF.

  • @rajagopalan150
    @rajagopalan150 ปีที่แล้ว +2

    Good artiste....(நல்ல நகைச்சுவை கலைஞன்) given a review just like a common man.

  • @AshokAshok-ei6mw
    @AshokAshok-ei6mw ปีที่แล้ว +3

    👌, Tavera car கேட்டுகிட்டே இருக்கோம் போட மாட்டேங்கிறீங்களே அண்ணா!

  • @vimalrajeshsubramaniam1504
    @vimalrajeshsubramaniam1504 ปีที่แล้ว +7

    I was changed my first tyre 75k Kms. Budget friendly.

  • @sibisenthil7356
    @sibisenthil7356 ปีที่แล้ว +1

    Kwid super car . Dashboard mitsubishi lancer maathri resemble ah iruku. 2017 at rxt model irukuthu mohan uncle.

  • @mohamedmydeen950
    @mohamedmydeen950 ปีที่แล้ว +2

    Naanum rmba naal kekuran pa my fav car bolero unga style la review paaka aasai appa🙏

  • @mkandaswamy5908
    @mkandaswamy5908 ปีที่แล้ว +1

    Super review and super suggestion...

  • @babukannan26
    @babukannan26 ปีที่แล้ว +2

    உங்களோட அனைத்து பதிவுகளும் அருமையாக உள்ளது

  • @muhammadghafoor113
    @muhammadghafoor113 ปีที่แล้ว +5

    கொஞ்சும்
    கொங்குத்
    தமிழ் பேசும்
    கோமகரே...!
    திகட்டாத
    தித்திக்கும்
    பேச்சுடைய
    திருப்பூர்
    திருமகரே...!
    மதிப்பிற்குறிய "டான்"
    திருப்பூர்
    திரு.மோகன் அண்ணா🙏❤
    எப்படி இருக்கீங்க❤🙏
    அண்ணி எப்படி இருக்காங்க❤🙏
    ரித்திக் எப்படி இருக்காரு❤
    அருமை அருமை அருமை வழக்கம்போல "டான்" அண்ணா உங்களோட இந்த வீடியோவும் அருமை❤❤❤😊😊❤❤
    என்ன சொல்ல ஏது சொல்ல😊😊❤❤❤
    குட்டுப் பட்டாலும் பெரியவர்கள் கையால் குட்டுப்படனும்னு சொல்லுவாங்க❤
    அதே மாதிரி "ரெனால்ட் க்விட்டு" கார் வீடியோனா அது நம்ம டான் அண்ணாவோட வீடியோதான்னு சொல்லலாம்❤❤❤❤😊😊❤❤❤❤😊😊😊
    சும்மா நெகு...நெகு...நெகுனு இருக்கு வீடியோ😊😊❤❤❤❤
    பூவாட்டம் தாலாட்டி
    தேனாட்டம் இனிக்குது
    உங்க பேச்சு❤❤❤❤❤❤😊😊😊❤❤
    0 STAR கார் ஆபத்தான கார்
    5 STAR கார் பாதுகாப்பான கார்
    இந்த மாயை வார்த்தையை மக்கள் மனசுல இன்னைக்கி நம்ம இந்தியன் ஆட்டோமொபைல் வர்த்தகம் புகுத்திட்டாங்க😏
    இதுபற்றி நம்ம "டான்" சொல்லிட்டாரு அதுக்கு அப்பறம் நான் அதையே சொல்றது நல்லா இருக்காது நம்ம TMFக்கு புடிக்காது.
    நான் என் Style ah ஒன்னு சொல்லிடுறேன்.
    ஒரு சின்ன குட்டிக் கதையோட சொல்றேன்.
    இந்த கதையை நான் ஏற்கெனவே
    "Car Control Driving Academy" என்கிற
    திரு.சுரேஷ் என்பவரது TH-cam Channel best car driving Institute Channel அது👍 அவரோட ஒரு வீடியோவில்
    5 star கார்தான் Best மாருதி Suzuki கார் எல்லாம் டின் டப்பானு சொல்லி கமெண்ட் போட்ட ஒருத்தருக்கு இந்த கதையை சொல்லி இருப்பேன்.
    கதை என்னனா?
    இரண்டு நபர்களுக்கு ஒரு போட்டி.
    உயரமான ஒரு இடத்தில் 200 படிக்கட்டுகளில் ஏறி/இறங்கி தரையில் வந்து நிற்க வேண்டும்.
    நேர கால அவகாசம் எதுவும் இல்லை. 200 படிக்கட்டுகளை ஏறி இறங்கி தரையில் வந்து நிற்க வேண்டும் அவ்வளவு தான்.
    ஆனால் ஒரேயொரு நிபந்தனை ஏறிய வேகத்திலே உடனே இறங்கிவிட வேண்டும் ஒரு செகண்ட்கூட தாமதிக்க கூடாது அவ்வளவுதான் ரூல்ஸ்.
    25 லட்சம் பரிசு...!
    25லட்சம்னா சும்மாவா இருக்கு😱
    அந்த இரண்டு பேரும் start சொல்லியதும் படு வேகமாக ஏறினார்கள்.
    200 படிக்கட்டுகளை ஏறி அடைந்துவிட்டார்கள்.
    ஏறிய அதே வேகத்திலே இறங்கவும் செய்தார்கள்.
    ஆனால் அதில் ஒருவர் மட்டும் ஏறும்போதும்/இறங்கும்போதும் தனது வேகத்தை குறைத்து ஓரளவுக்கு நிதானமான போதுமான வேகத்தில் படிகளில் ஏறி/இறங்கினார்.
    மற்றொருவரோ 25லட்சம்....25லட்சம்.... 25லட்சம்....25லட்சம்னு சொல்லி சொல்லியே படு வேகமாக ஏறி அதே வேகத்தில் இறங்கிட்டு வந்தார்.
    200 படிகள் கொண்ட அந்த படிக்கட்டுகளில் சரியாக 45வது படியில் இருந்தே 25லட்சம்....25லட்சம்னு சொல்லி சொல்லி வேகமாக இறங்கிய நபர்... கால் தடுமாறி இடரி படிக்கட்டுகளில் இருந்து உருண்டு விழுந்து தலையில் அடி பட்டு மூஞ்சி முகம்.... எலும்பு உடைந்து மண்டையும் உடைந்து கடுமையாக ரத்தம் கொட்டிய நிலையில் மயங்கி கீழ விழுந்தார்.
    (அவரை மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு சென்றார்கள்)
    ஆனால் மற்றொரு நபரோ அதே தனது ஓரளவுக்கு நிதானமான வேகத்தில் 200 படிகளையும் கடந்து இறங்கி தரையில் வந்து நின்றார். 25 லட்சம் பரிசுத்தொகையும் பெற்றார்...!
    இது முற்றிலும் 100% ஒரு கற்பனை கதைதான் உண்மை அல்ல.
    ஆனால் இதில் உள்ள விஷயம்...?
    காரோ/பைக்கோ
    நிதானமாக ஓட்டி மிதமான வேகத்தோடு பயணம் செய்தால் நமது பயணம் இனிதே நிறைவடையும்...!
    காட்டுமிராண்டித்தனமாக ஓட்டினால் நமது உயிரேகூட நிறைவு பெற்றுவிடும்...!
    மித வேகம் மிக நன்று என்றுதான் சொல்லி இருக்கே தவிர...!
    அதி வேகம் மிக நன்று என்று சொல்லவில்லை...!
    இதை நான் உட்பட...."டான்" அண்ணா.... இந்த கமெண்ட் படிக்கும் நம்ம TMF..... இன்னும் நம் நாட்டின் அனைத்து வாகன ஓட்டிகளும் கடைபிடித்தாலே 5 STAR RATINGனு இல்ல 0 STAR RATING காராக இருந்தாலும் சரி சாலையில் மகிழ்ச்சியாக பயணம் செய்ய முடியும்...!
    இந்த STAR RATING எல்லாம் வாகனத்துக்கு பொருந்தாது.
    ஒரு நல்ல வாகன ஓட்டிக்கே பொருந்தும்...!
    விண்ணில்
    மிளிரும் நட்சத்திரமும்
    மங்கலாம்...!
    இந்த மண்ணின் மைந்தர்
    எங்கள்
    "டான்" அண்ணாவின்
    ஒளிரும் பேச்சு
    என்றும்
    மங்காது...!
    திருப்பூர்
    திருமகரே...!
    எங்கள் கண்களுக்கு
    கார்களின்
    காணொளிப் பொக்கிஷத்தை
    அள்ளித் தரும்
    திருப்பூர்
    திருமகரே...!
    வாழ்த்த வயதில்லை.
    உங்கள் வாழ்க்கை வளம்பெற
    இறைவனை வேண்டுகிறேன்🤲🙏
    என்றும் அன்புடன் உங்கள் தம்பி
    ரா.முஹம்மது கபூர்
    (சென்னையில் இருந்து)

  • @theblackdevil1519
    @theblackdevil1519 ปีที่แล้ว +2

    Renold company ah pathi potadhuku nandri bro i like duster tha annea audhu kedacha kidhu podunga anna

  • @balachandrangiridharan8886
    @balachandrangiridharan8886 ปีที่แล้ว +3

    Mr.Mohan Pl do s.presso which has recently got 3-star rating in Global NCAP.

  • @anishjohn7676
    @anishjohn7676 ปีที่แล้ว +8

    என்னோட கார் 800CC. 136KM/hr வரை ஸ்மூத்தா ஓட்டீருக்கேன். கன்னியாகுமரி-சென்னை வரை 4 பேர், cargo-ல Full load வச்சு சில முறை போய் வந்த பிறகு suspension smooth வேற லெவல். No back pain. காரை லோடு வச்சி ஓட்டி பழக்குனா smooth suspension கிடைக்கும். என்னோட swift dezire அ விட நல்லா இருக்கு. பவர் மட்டும் கம்மி.

    • @cknkaruna5971
      @cknkaruna5971 ปีที่แล้ว

      Ennoda kwid um 800cc than....super

    • @K.M.S1414
      @K.M.S1414 5 หลายเดือนก่อน

      Super sir. Planning to buy

  • @preethamshivaraman2190
    @preethamshivaraman2190 ปีที่แล้ว +8

    மோகன் சார், Renault Kwid RXT பற்றிய அருமையான விமர்சன வீடியோ. வெளிப்புற வடிவமைப்பு நன்றாக உள்ளது. கார் உரிமையாளர் காருக்குள் நுழைந்து காரை எளிதாக வெளியேறலாம். சிறிய குடும்பத்திற்கு ஏற்ற கார்களில் ஒன்று. இந்தியாவில் ரெனால்ட் கார் குறைவாக மதிப்பிடப்பட்டுள்ளது. நீங்கள் ட்யூனில் நன்றாகப் பாடுகிறீர்கள், குறிப்பாக பாடல் வரிகளும் உங்களுக்கு நினைவிருக்கிறது. சந்தாதாரர்களுக்கு நேரலையில் திருப்பூர் மோகன் வ்லாக்ஸில் உங்களுக்குப் பிடித்த பாடல்களைப் பாடுங்கள். வீடியோ எடுத்ததற்கு நன்றி மேடம்.

  • @saranmala1980
    @saranmala1980 ปีที่แล้ว +2

    Sir honda amaze review podunga sir

  • @vasanthakumar4903
    @vasanthakumar4903 ปีที่แล้ว +15

    I have 2018 kwid rxt it gives 26 km/ ltr without ac @ 60 to 70 kmph with ac 24 km /lt but speed maintained 60 to 70 only very economical and comfortable for small family

    • @vigneshe2340
      @vigneshe2340 ปีที่แล้ว +2

      I'm getting only 18 max 23 and min 15

    • @vasanthakumar4903
      @vasanthakumar4903 ปีที่แล้ว

      All depends on our driving habits

    • @kishan_kickszz
      @kishan_kickszz ปีที่แล้ว

      Bro I'm planning to buy used kwid.which year kwid is best to buy.my budget is 3-3.5L

    • @speedboosters2921
      @speedboosters2921 ปีที่แล้ว

      Ennala 13 km mela oru time kuda .. mileage eduka mudiyala.. naan entha car la 200 kms continue va ootuna naan sethaen .. hip pain back pain should pain .thanga mudiyala ennala. ennamo dance additey varuthu. Suspension irruka feel ley irrukathu speed break ker la theriyama speed da ethitoam hip odangitum autoricksha evalo parava illa .. friends ooda car otuna enna ku entha problem mum illa(terrano, ecosport,amaze,brezza,vista,indica, innova)intha car lailam nala long drive panni irruken no problem .. last week terrano la tirupathi drive panni ponnen 500+ ennaku no issues ..naan r15 use pandren 300+kms pona appo kuda naan evalo pain na feel panna thu illa .. car ra ethuu kuppaa. eppo lam car edukey payama irrukuu... Thayavu seingi comfort ethir pathu vangitathinga .. naan nala pickup pa irruku nenachii vangii tholangiten.. oru 80 + speed la poingal na automatic ka below 15km vanthutum .. konjam rush panni ootunga naga kandipa 8 tha mileage .. Renault service romba mattam ..entha spare ketalum irrukathuu(thajai,trichy,)..spare replacement nu poinga na nee oru premium car alavuku bill irrukum .. budget nu nenachii poingana ethu oru trap sucide ku samam .. naan romba nonthu poiten intha car ala en nimathiyea pona mathiri irruku..

  • @mmanibairav7456
    @mmanibairav7456 ปีที่แล้ว +1

    Honda amaze manual review podunga

  • @SatishKumar-ig3vl
    @SatishKumar-ig3vl 7 หลายเดือนก่อน +3

    I m. Using Kwid RxT 1.0 cc for the past five years & I ve crossed driving on my own 1 lakh kms. But the major disadvantage I ve noticed in this vehicle is poor ground clearance as I ve changed the silencer 2 times in the past five yrs due to scratch up & braeak ups in the bottom at high sloped speed breakers. Even with single person the car has problems with high sloped speed brakers inside city limits & got rubbed at bottom with noise while driving over even slowly on first gear itself. Hope the manufacturer's will adress this issue on a brisk pace.

  • @Devil-rw6vh
    @Devil-rw6vh ปีที่แล้ว +3

    Scorpio N review podunga thalaivare🙂🙂

  • @user-yc7up5ch4p
    @user-yc7up5ch4p 3 หลายเดือนก่อน +1

    Sir your simply great very nice out spoken i liked your way off speach

  • @guruprasathrajagopalan8366
    @guruprasathrajagopalan8366 ปีที่แล้ว +1

    Tm sir unga car collection and unga garage 360 walk around video podunga

  • @vinothkumar8093
    @vinothkumar8093 ปีที่แล้ว +3

    Romba naal waiting na -Ignis review please

  • @lovemindandloveheart3001
    @lovemindandloveheart3001 ปีที่แล้ว +1

    Nice review sir .....so sweet ur speech...

  • @kishore9398
    @kishore9398 ปีที่แล้ว +2

    Honda amaze 2013 review poduga ANNACHI pls ❤️

  • @felixa3792
    @felixa3792 ปีที่แล้ว +1

    Fiat linea emotional diesel pathi review podunga

  • @dharmalingam162
    @dharmalingam162 ปีที่แล้ว +1

    Arumai valththukal

  • @karthikkrish2167
    @karthikkrish2167 ปีที่แล้ว +1

    hi anna latest model ertiga and breeza review podunga anna

  • @anbuananth56
    @anbuananth56 ปีที่แล้ว +1

    Ford fieasta classic review podunga sir...

  • @vijayvj4853
    @vijayvj4853 ปีที่แล้ว +1

    Sir red taxi tboard car pathi video podunga sir

  • @Mohanraj-tm4hy
    @Mohanraj-tm4hy ปีที่แล้ว

    அய்யா உங்கள் பேச்சு மிகவும் அருமை கொங்கு பாசையில் எதார்த்தமான பேச்சு

  • @m.sakthivel4011
    @m.sakthivel4011 ปีที่แล้ว +1

    Annachi ranult kwit amt model review pannunga

  • @hariharana5068
    @hariharana5068 ปีที่แล้ว +1

    Which is the best tyer for Audi q5

  • @renprakash4147
    @renprakash4147 ปีที่แล้ว +1

    For city use best car easy manuring , powerful ac ,good mileage, easy to enter & exit, boot space good, steering very very smooth, For 5 lakhs best car, am using 2017 model automatic bought for 5.35 lakh. Engine vibrate lot because 3 cylinder. Door open la iruntha theriyathu no lights to indicate.lot of cheap materials..... Only good for city use...best secondary car...Horrible brakes in hiways...

  • @marketmani2712
    @marketmani2712 ปีที่แล้ว +1

    Nice Review ....❤❤❤

  • @thiyagushyamvlogs8306
    @thiyagushyamvlogs8306 ปีที่แล้ว +8

    Don sir latest S presso 2022 VXI + poduga

  • @riyasahamed1219
    @riyasahamed1219 ปีที่แล้ว +1

    Bro , indigo car review pannunga ....

  • @samuelpushparaj5976
    @samuelpushparaj5976 ปีที่แล้ว +1

    Sir pls upload Ignis review.

  • @kavinkumar3009
    @kavinkumar3009 ปีที่แล้ว +2

    Smart budget friendly car

  • @kakarotgaming6787
    @kakarotgaming6787 ปีที่แล้ว +2

    Anna swift basic model review poduga plz ,swift LXI vangalama budget 6 Lakh best car solluga

  • @KovaiDTCPnFarmland
    @KovaiDTCPnFarmland ปีที่แล้ว +1

    அண்ணா Scorpio N review போடுங்க

  • @kirubasrm4463
    @kirubasrm4463 ปีที่แล้ว +1

    Renault Duster disel review podunga 🙏

  • @govindaswamic3123
    @govindaswamic3123 ปีที่แล้ว +1

    Ok, thank you so much

  • @srinivash8825
    @srinivash8825 ปีที่แล้ว +1

    Honda civic 2010 model review panunga anna

  • @vasanthkrishna4025
    @vasanthkrishna4025 ปีที่แล้ว +1

    Nice place Annaci and nice car review

  • @user-dh9yd8mf2j
    @user-dh9yd8mf2j ปีที่แล้ว +2

    ரெனால்ட் டிரைபர் 7 சீட்டர் பத்தி பதிவு போடவும் அண்ணா

  • @monishmi203
    @monishmi203 ปีที่แล้ว +1

    Sir triber review podunga 😊🙏

  • @shivashivu1292
    @shivashivu1292 ปีที่แล้ว

    Sir pls Citroen 3 car pathi review podunga sir
    Waiting

  • @nagarajankrishnasami722
    @nagarajankrishnasami722 ปีที่แล้ว +2

    சாதாரண மாக கில்ச் பாதையில் ஒட்டும் போது மெய்ரோடாக இருந்தால் சில இடங்களில் பெரிய மேடாக உள்ள இடத்தில் முன் சக்கர பள்ளிக் காலெல்லாம் மிகவும் தெனறுகிறது.அதேசமயத்தில் பின் புரயிழுவை‌உள்ள வண்டிகள்ஈசியாகயிழுக்கின்றன.விளக்கவும்

  • @v.v.varman1991
    @v.v.varman1991 ปีที่แล้ว +1

    Don anna Maruti Suzuki s-presso review pannunga top model please please please... 🙏🙏🙏

  • @vetrivel978
    @vetrivel978 ปีที่แล้ว +1

    Anna தயவு செய்து ஹோண்டா சிவிக் மற்றும் 4th gen ஹோண்டா சிட்டியை review செய்யவும்.

  • @anniedeepa3573
    @anniedeepa3573 ปีที่แล้ว +1

    Sir Suzuki Breeza review podunga

  • @AsiqRahmanRahman
    @AsiqRahmanRahman ปีที่แล้ว +4

    Triber review podunga anna 😎😎😎😎😎

  • @pc.velmurugan5583
    @pc.velmurugan5583 ปีที่แล้ว +1

    S presso review solluga sir top model vxi and vxi+

  • @sabarisarasharan
    @sabarisarasharan ปีที่แล้ว +1

    Force motor Suv force One car review pannuga Anna. Intha car 2012 launch Panni 2016 Stop pannitanga. Fortuner mathiri irrukum.

  • @ridepolammachi6472
    @ridepolammachi6472 ปีที่แล้ว +1

    Thalaiva FIAT cars pathi videos podunga.

  • @user-kk2ue5dq4v
    @user-kk2ue5dq4v ปีที่แล้ว +2

    Anna celerio new model poduvingala ?🤷🤷

  • @gunaranjan123
    @gunaranjan123 ปีที่แล้ว +3

    எனது முதல் காருக்கு ஷோரூமில் காரை சரிபார்த்தோம் ஆனால் டாடா டியாகோவை வாங்கினோம். Amt மாதிரி kwid இல் அதிர்வு அதிகமாக உள்ளது.

  • @bala9050
    @bala9050 ปีที่แล้ว +1

    Nissan kicks review pannunga

  • @prakashsiva4660
    @prakashsiva4660 ปีที่แล้ว +1

    Nano review podunga

  • @parthibanm
    @parthibanm ปีที่แล้ว +1

    Naan 4years ah use pannuren very good car

  • @manojthivare7655
    @manojthivare7655 ปีที่แล้ว +1

    Honda civic old model video pannuga

  • @allinall1598
    @allinall1598 ปีที่แล้ว +1

    Alto k10 review pannuga bro pls

  • @vimalprakash6680
    @vimalprakash6680 ปีที่แล้ว +1

    Ford fiesta classic review podunga anna..😁😁😁😁🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @vishnuyt8755
    @vishnuyt8755 ปีที่แล้ว +1

    Anna eeco new model car review podunga pls

  • @joansridhar4076
    @joansridhar4076 ปีที่แล้ว +2

    Traiber review podunga

  • @raavanaasakthi4131
    @raavanaasakthi4131 ปีที่แล้ว +1

    தலைவரே marazzo vedio போடுங்க..

  • @surkant07
    @surkant07 ปีที่แล้ว +3

    Good review

  • @sureshl2657
    @sureshl2657 ปีที่แล้ว +1

    Anna eeco pathi review potunga

  • @ashokkumar-zo9uj
    @ashokkumar-zo9uj ปีที่แล้ว +1

    Hi sir, Horn change pana warranty void aguma?

  • @jamsheedzain1745
    @jamsheedzain1745 ปีที่แล้ว +1

    Reduce boot space and give more space in the rear seat

  • @tamilnaduinsecretariat9488
    @tamilnaduinsecretariat9488 ปีที่แล้ว +1

    Super excellent Anna your rivrew

  • @purushothsankar9930
    @purushothsankar9930 ปีที่แล้ว +1

    Duster review pannunga

  • @RajaSekar-cz3fd
    @RajaSekar-cz3fd ปีที่แล้ว +2

    Tata Tiago car review podunga Anna...

  • @kuttramsarithiran1788
    @kuttramsarithiran1788 ปีที่แล้ว +1

    Tata Tiago review panuga bro

  • @angamuthu1330
    @angamuthu1330 ปีที่แล้ว +2

    Eeco review podunga

  • @gowthamgowtha123
    @gowthamgowtha123 ปีที่แล้ว +1

    Hyundai eon review podunga bro naa romba naal ah ketutu iruken bro eon video podunga bro

  • @tamilaarathya3401
    @tamilaarathya3401 ปีที่แล้ว +3

    I am a trained driver car. My favorite car

  • @nitishpdb558
    @nitishpdb558 ปีที่แล้ว +1

    TATA PUNCH review podunga bro.

  • @tamilnaduelectricals8264
    @tamilnaduelectricals8264 ปีที่แล้ว +1

    renold triber amt reweve poduviyalla ?

  • @VELMURUGAN-nj9rz
    @VELMURUGAN-nj9rz ปีที่แล้ว +1

    Anna ALTO OR. KWID Vangalama. Which one is best

  • @jjchutti1169
    @jjchutti1169 ปีที่แล้ว +1

    Triper base modal car ha top modal ha maththa ena cost aagum anna