வணக்கம் ராஜேஷ் சார். வழக்கம் போல மிகவும் பயனுள்ள தகவல்.ஆனால் வாகனங்களில் வேறுபாடு உண்டு.புதிய ரக வாகனங்கள் வரவுக்கு ஏற்றார் போல் அந்த வாகனங்களை கொண்டு அதனை பற்றிய தெளிவுரை மற்றும் நடைமுறைகளை மக்களுக்கு எளிதாக புரியும் வகையில் எடுத்துத்துறைப்பதில் தங்களுக்கு நிகர் தாங்களே.இது போன்ற பல பயனுள்ள சேவைகள் தொடர எங்களுடைய ஆதரவு என்றைக்குமே தொடரும். நன்றி ராஜேஷ் சார்.
Very useful video bro👏👏 Booked tata nexon amt diesel and waiting for delivery. This video very useful to me..thanks bro 😊🙏
10 วันที่ผ่านมา +1
Sir Fulla parthu mudichen manasara Nanri solren ungalukuv❤❤❤❤ because Nanu coming January 18 Nissan Magnite Basic aduka poren Nissan Basic visia model number potu neraya check panna enaku Evalo Clear ah Explain panni video kedaikala ,,, enaku Driving nalla theriyum because nanu India 80 percent drive pannita appa kuda Tanker lorry la ,,, but first time car vangura athu kuda AMT vangura seriously Vera level Explain and brake,acceleration and meter video potu Romba romba Clear ah eruthuchu ,, next month Jan 18th nanu direct ah poitu delivery adukalam sir Once again Heartily Thanks sir,, Jan 18 misses ku b'day so surprised gift 🎁 athan antha date,,, ❤❤❤ Tq for video for AMT drive 🎉🎉
மிகவும் நல்ல பதிவு நான் இப்போது தான் உங்கள் விடியோவை முதல் முறையாக பார்த்தேன் நானும் இதுவரை ஆட்டோமேட்டிக் கார் ஒட்டியது இல்லை இது பயன் உள்ளதாக உள்ளது மிகவும் மகிழ்ச்சி ❤❤❤
உங்கள் பதிவை முதலில் பார்க்கிறேன்.அது ஆண்டிபயாடிக் கார் ஆகிவிட்டது. இருப்பினும் மகிழ்ச்சி. நன்கு உள்ளது புரிகிறது என்பது தான் உண்மை நன்றி. எனவே மேன்வல் கார் பயிற்சி குறித்து இவ்விதம் பதிவிட்டால் என் போன்ற சாமானிய மக்களுக்கு மிகவும் பொருத்தமான பயன் உள்ளதாக அமையும்.இதனை செயல் படுத்த வேண்டும் என்று அன்புடன் வணக்கத்துட ன் அனைவரும் சார்பாக பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.நன்றி மகிழ்ச்சி வணக்கம். ஜே. ஆர். சந்திரசேகர். கோவை .24. 01.05.2024.
ராஜேஷ் சார் நான் ஏழு மாதங்களாக ரெகுலராக ஆட்டோமேட்டிக் வேகன் ஆர் ஓட்டி வருகிறேன் ஆனால் உங்கள் வீடியோ பார்த்த பின்னர் தான் கார் ரன்னிங்கில் sudden ஆக்ஸிலேட்டர் கொடுத்தால் கியர் குறைந்து பிக்கப் கிடைக்கும் என்பதையே இத்தனை நாட்கள் கழித்து தான் தெரிந்து கொண்டேன் மேலும் பிரேக் பெயிலியர் காலத்தில் மேனுவல் மோட் வந்து கியர் கன்ட்ரோலில் மேனுவல் கார் போலவே ஸ்பீடு குறைக்க முடியும் என்பதையும் இப்போது தான் தெரிந்து கொண்டேன் மிக்க நன்றி வணக்கம்
மிக மிக தெளிவான விளக்கம். நான் இரண்டு மாதங்களுக்கு முன்பு பலினோ ஆட்டோமேட்டிக் கார் வாங்கியுள்ளேன். முந்தைய கார் பலினோ manual. கியர் மாறும் பொழுது ஒரு lagging இருக்கு. இது கடுப்பேற்றுகிறது. எதிரில் எந்த வாகனமும் வராத போது ஓவர் டேக்கிங் செய்யனும். இடது முழங்கால் வலி இல்லை. நினைத்த மாதிரி ஓவர் டேக்கிங் செய்ய முடியாததால் பாதுகாப்பானது. DCT பற்றி வீடியோ போடவும்.
Wonderful explanation Rajesh brother. This shows passion towards teaching to others. I learned many things about car from you and today I learned about automatic car. I booked new car after watching your used car reviews videos. Thanks for educating and pushing people on safe in car. 🚙🚗👏👏👏👏
Wonderful video, Bro... Many basic concepts/doubts are well explained in the most simplistic layman terms... You & Birlas Parvai are two best YT based Tamil Driving instructors... Kudos...
In Malaysia no manual except 1 model in the cheapest range that also due to govt pressure. Auto already available in the cheapest models in early 90s and by 2010 no manual drive except to locally made brands once again due to govt pressure. Nowdays even they don't want to make manual drive because people don't buy it and does not make economic sense to mass produce.
Thanks for making this video, i commented in one of your video for asking to explain the Tata AMT gear box, you well explained with practical... well done 👍👏👏👏
Very nicely, elaboratively and precisely explained as usual Rajesh Sir. My all doubts related to automatic car is cleared now. Till now I have not tried driving automatic cars, But one thing very clear on automatic is the Control of the transmission is not in our hand and only the car drives us as per the program but the actual control is not with us. In automatic cars we will not get the actual love and feel of driving the car. I think manual drivers will agree to what I am saying. When it comes to driving manual cars are best and it only makes a person a Complete driver and build a passion towards driving in manual cars. Automatic cars are still good but still can't fulfill the feelings of a manual car driving. But this vlog is very important to understand the procedure of automatic car driving and essential as well. 😊
Your video is very useful sir. Especially how to use the auto mode during parking of the car in a slope. I am having Nexon AMT and faced problem when parked in slops. I did try put the gear in auto mode after switching off the ignition and I didn't work out. I enquired about this in TATA service center but unfortunately they themselves doesn't know this trick. Thank you so much.
Dear Rajesh sir, in this video you beautifully explained about the driving lessons for the Tata nexon car of automatic model. My car is Wagon R AGS model of 2022 new one.more or less same controlls.only the city,ecnomy and sports mode is not there.Thank you very much sir N.T.Bhat (Kayamkulam,kerala)
Mudiyele sar. Basic driving than auto, enge orule early 90s normal auto 4 or 5 speed vantruchi even in cheapest models. Athuvom AMT early 2000s failed tech that automakers ditch. Nowdays there are no manual drive models being sold for normal passenger use or cab.
தெளிவான விளக்கம்.பயனுள்ள தகவல்கள்.தொடக்கநிலையில் உள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ள காணொளி.செய்முறை விளக்கத்திற்கு நன்றி ஐயா.
அண்ணே இந்த. automatic காரை மலையில் ஒட்டி காட்டவும் நன்றி உங்களுடைய அணைத்து காணொளிகள் சிறப்பு
நன்றி,,, நீங்கள் சொல்வதை வைத்தே கத்து கொண்டேன்👍👍👍 practical ஓட்டி பாத்துக்கிறேன்
வணக்கம் ராஜேஷ் சார். வழக்கம் போல மிகவும் பயனுள்ள தகவல்.ஆனால் வாகனங்களில் வேறுபாடு உண்டு.புதிய ரக வாகனங்கள் வரவுக்கு ஏற்றார் போல் அந்த வாகனங்களை கொண்டு அதனை பற்றிய தெளிவுரை மற்றும் நடைமுறைகளை மக்களுக்கு எளிதாக புரியும் வகையில் எடுத்துத்துறைப்பதில் தங்களுக்கு நிகர் தாங்களே.இது போன்ற பல பயனுள்ள சேவைகள் தொடர எங்களுடைய ஆதரவு என்றைக்குமே தொடரும். நன்றி ராஜேஷ் சார்.
மிக்க நன்றி 🙏🙏🙏
It is true .supper comment 🎉🎉🎉
👍
உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை. Automatic கார் பற்றி அறிய வேண்டியவை. நன்றி.
மிக்க நன்றி 🙏
நான் ஒரு ஆட்டோமேட்டிக் கார் வாங்குவதாக இருக்கிறேன். உங்கள் இந்த விடியோ மிக பயனுள்ளதாக இருக்கிறது
மிக்க நன்றி
என்ன கார் வாங்கப் பொறிங்க
Great and clear presentation on all aspects of driving a Auto/ Manual car.
Very useful video bro👏👏 Booked tata nexon amt diesel and waiting for delivery. This video very useful to me..thanks bro 😊🙏
Sir Fulla parthu mudichen manasara Nanri solren ungalukuv❤❤❤❤ because Nanu coming January 18 Nissan Magnite Basic aduka poren Nissan Basic visia model number potu neraya check panna enaku Evalo Clear ah Explain panni video kedaikala ,,, enaku Driving nalla theriyum because nanu India 80 percent drive pannita appa kuda Tanker lorry la ,,, but first time car vangura athu kuda AMT vangura seriously Vera level Explain and brake,acceleration and meter video potu Romba romba Clear ah eruthuchu ,, next month Jan 18th nanu direct ah poitu delivery adukalam sir Once again Heartily Thanks sir,, Jan 18 misses ku b'day so surprised gift 🎁 athan antha date,,, ❤❤❤ Tq for video for AMT drive 🎉🎉
மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐
மிகவும் தெளிவான விளக்கம் நன்றி சார்...
மிகவும் நல்ல பதிவு நான் இப்போது தான் உங்கள் விடியோவை முதல் முறையாக பார்த்தேன் நானும் இதுவரை ஆட்டோமேட்டிக் கார் ஒட்டியது இல்லை இது பயன் உள்ளதாக உள்ளது மிகவும் மகிழ்ச்சி ❤❤❤
🤝🤝🤝👍👍👍💐💐💐
உங்கள் பதிவை முதலில் பார்க்கிறேன்.அது ஆண்டிபயாடிக் கார் ஆகிவிட்டது. இருப்பினும் மகிழ்ச்சி. நன்கு உள்ளது புரிகிறது என்பது தான் உண்மை நன்றி. எனவே மேன்வல் கார் பயிற்சி குறித்து இவ்விதம் பதிவிட்டால் என் போன்ற சாமானிய மக்களுக்கு மிகவும் பொருத்தமான பயன் உள்ளதாக அமையும்.இதனை செயல் படுத்த வேண்டும் என்று அன்புடன் வணக்கத்துட ன் அனைவரும் சார்பாக பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.நன்றி மகிழ்ச்சி வணக்கம்.
ஜே. ஆர். சந்திரசேகர். கோவை .24.
01.05.2024.
@jaguachandrasekar8152 th-cam.com/video/gunBH1WjF7Y/w-d-xo.htmlsi=l3tNVSmlcJoA2rVz
Epo varaiku 15 min video parthutu eruken sir Seriously Vera level Explain panringa ❤congrats sir ok nanu Comments Fulla parthutu again panra❤
நான் கார் டிரைவிங் கின் பல விஷயங்களையும் நுட்பங்களையும் தங்கள் மூலமே தெரிந்து கொள்கிறேன்
🤝🤝🤝👍👍👍
Really appreciated video thank you very much sir....very needful video for all 😊
ராஜேஷ் சார் நான் ஏழு மாதங்களாக ரெகுலராக ஆட்டோமேட்டிக் வேகன் ஆர் ஓட்டி வருகிறேன் ஆனால் உங்கள் வீடியோ பார்த்த பின்னர் தான் கார் ரன்னிங்கில் sudden ஆக்ஸிலேட்டர் கொடுத்தால் கியர் குறைந்து பிக்கப் கிடைக்கும் என்பதையே இத்தனை நாட்கள் கழித்து தான் தெரிந்து கொண்டேன்
மேலும் பிரேக் பெயிலியர் காலத்தில் மேனுவல் மோட் வந்து கியர் கன்ட்ரோலில் மேனுவல் கார் போலவே ஸ்பீடு குறைக்க முடியும் என்பதையும் இப்போது தான் தெரிந்து கொண்டேன்
மிக்க நன்றி வணக்கம்
எனக்கு, சிறப்பான தரமான மகிழ்ச்சி யான Revision ஆக இருந்தது. நன்றி அண்ணே, திருநெல்வேலி.🙏💐💐💐💐
🤝🤝🤝👍👍👍💐💐💐
மிக மிக தெளிவான விளக்கம். நான் இரண்டு மாதங்களுக்கு முன்பு பலினோ ஆட்டோமேட்டிக் கார் வாங்கியுள்ளேன். முந்தைய கார் பலினோ manual. கியர் மாறும் பொழுது ஒரு lagging இருக்கு. இது கடுப்பேற்றுகிறது. எதிரில் எந்த வாகனமும் வராத போது ஓவர் டேக்கிங் செய்யனும். இடது முழங்கால் வலி இல்லை. நினைத்த மாதிரி ஓவர் டேக்கிங் செய்ய முடியாததால் பாதுகாப்பானது. DCT பற்றி வீடியோ போடவும்.
Excellent explanation Sir. I have purchased a new tata Nexon DCT model. Your explanation is very useful. Thank you
Very good speech about the technical of the car and driving method keep it up bro😊🎉
நன்றி
மிகவும் அருமையாக தெளிவாக புரியவைத்தீர்கள்
நன்றி
Very thoroughly explained and very useful. Helpful to people who are shifting to automatic car. Thank you.
Really I was learned from your method of driving system . Many more happy & thanks also.
தெளிவான மிகவும் பயனுள்ள விளக்கங்கள் நன்றி சார்
🤝🤝🤝👍👍👍
விளக்கம் அருமையாக இருந்தது
Your learning is very super.
Super bro excellent explanation very easy irkku auto mode manual mode 👍🔥👏👌
Arumaiyana pathivu vazthukkal Rajesh sir
Rajesh hats of to u.very well best detailed practical the drive of Automatic cars.
அற்புதமான பதிவு
👍👍👍👍👍👍👍👍
மிக்க நன்றி 🙏
U r a best driving Guru. My blessings
Thank you so much 🙏🙏🙏
வணக்கம் ஐயா, சிறப்பான பதிவு. வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்.
Very nice.....Sairam Bless you sir...
அருமையான பதிவு நன்றி🙏💕
Thank you sir for your lovely information. Because I am having Automatic i 10 car
அருமையான வகையில் புரியும்படி இருந்தது...நன்றி.. நன்றி..!
Very nice teacher you are !! God bless you sir
Rajesh sir u r my guru, I am new car purchase Tiago xe 2024 ,u r video very very useful information sir
💐💐💐
Useful information Thanks for your update
Super explanation sir ,thank you 🎉
மிக தெளிவான பதிவு நன்றி அண்ணா ❤
Super automatic driving lesson bro ❤❤❤
கிளச் இல்ல அதாவது scooty மாதிரி..bike ல கியர் இருக்கும் but scooty ல break and accelerator மட்டும் தான்..like that car..super for learner
Excellent training narration.Thank you for the very useful teaching about AMT version driving.👌👍👏🤝
🤝🤝🤝👍👍👍youtube.com/@rajeshinnovations?si=2OYaKuGmLEYlwTCr
Am using punch automatic car very useful information
Wonderful explanation Rajesh brother. This shows passion towards teaching to others. I learned many things about car from you and today I learned about automatic car. I booked new car after watching your used car reviews videos. Thanks for educating and pushing people on safe in car. 🚙🚗👏👏👏👏
Very informative bro, thank you for the effort to explain every important information regarding ATs.
I had some confusion in choosing AMT over Manual. But thanks for clearing it. Will choose Amt as my family wants.
Good information brother thank you so much 👍🏼
Very clear explanation, congrats,keep it up.
youtube.com/@rajeshinnovations?si=KS-Fr_lZiQOd_YoQ
Very useful and informative 😊
Excellent explanation bro❤❤❤
Super and very useful sir
Thanks alot
அருமையான பதிவு, நன்றி நண்பா 🙏🏾
அருமையான அறிவுரை காணொளி.நன்றி... மகிந்திரா மார்ஷல் ரக வாகனத்தை விமர்சனம் செய்து ஒரு காணொளி பதிவிடவும்.நன்றி.
சூப்பர் நண்பா சரியான விளக்கம் நன்றி🤔🤔🤔🤔🤔🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
This video very well.Automatic car reverse and parking video please
அண்ணா தெளிவான பதிவு
Very nice looking for any personal use.
சூப்பர் சார் great I got your taught
மிகவும் நன்றி சுப்பர்❤❤❤
🤝🤝🤝❤️👍👍👍
Wonderful video, Bro... Many basic concepts/doubts are well explained in the most simplistic layman terms... You & Birlas Parvai are two best YT based Tamil Driving instructors... Kudos...
Thank you so much 🙏🙏🙏
Excellent demo bro. Thank you so much ❤.
Excellent training session 👍
oruthar auto gear car vaanga koodathu enbatharku sariayaana vilakkam indha video. mikka nandri
Why vaanga kudathu?
Kaasu pathalaya
Manual than gethu nu ninaikura muttal kootam
Both are good
In Malaysia no manual except 1 model in the cheapest range that also due to govt pressure. Auto already available in the cheapest models in early 90s and by 2010 no manual drive except to locally made brands once again due to govt pressure. Nowdays even they don't want to make manual drive because people don't buy it and does not make economic sense to mass produce.
I learned many from your videos... thank you ....God Bless you
Thank you so much 🤝🤝🤝
நல்ல சுவையான தகவல்.. நன்றி
Your driving class very useful and excellent
Thanks for making this video, i commented in one of your video for asking to explain the Tata AMT gear box, you well explained with practical... well done 👍👏👏👏
Very clearly explained and easy to understand.. thanks for ur efforts, bro... keep rocking...
Superb Teaching. Thanks a lot
மிகவும் அருமையான பதிவு👌🏼👌🏼
He is the best teacher for driving
Very nicely, elaboratively and precisely explained as usual Rajesh Sir. My all doubts related to automatic car is cleared now. Till now I have not tried driving automatic cars, But one thing very clear on automatic is the Control of the transmission is not in our hand and only the car drives us as per the program but the actual control is not with us. In automatic cars we will not get the actual love and feel of driving the car. I think manual drivers will agree to what I am saying. When it comes to driving manual cars are best and it only makes a person a Complete driver and build a passion towards driving in manual cars. Automatic cars are still good but still can't fulfill the feelings of a manual car driving. But this vlog is very important to understand the procedure of automatic car driving and essential as well. 😊
Yes what you said is very correct, Thank you so much 🙏🙏🙏
THANKS FOR YOUR VALUABLE WORK BRO
That was really helpful sir, thank you
Your video is very useful sir. Especially how to use the auto mode during parking of the car in a slope. I am having Nexon AMT and faced problem when parked in slops. I did try put the gear in auto mode after switching off the ignition and I didn't work out. I enquired about this in TATA service center but unfortunately they themselves doesn't know this trick. Thank you so much.
🤝🤝🤝👍👍👍💐💐💐
Super.Excellant Explanation sir
Wonderful explanation.... Hat's off
It's very useful sir thank you 😊
Very Very nice tq for videos Brother 😊😮
Rajesh Anna nanum acting Driver Anna From nager coil intha video enakku romba use ah irukkum Anna
Rajesh sir your videos always useful for beginners pls maruti eritga car review
It's a good information 👏👏
Good info. Pls show hill driving with automatic car
Very good and useful.
👏Good demo very useful
Very use full yours video sir🎉🎉🎉
Thank you 🤝🤝🤝
அருமையான பதிவு அண்ணா❤
Thank you 🤝🤝🤝
மிக்க நன்றி அண்ணா ❤
🤝🤝🤝❤️👍👍👍
Super Sir
Thanks a lot
Beautifull explanation brother
அருமை நல்ல தகவல் வாழ்த்துக்கள்
மிக்க நன்றி 🙏
Dear Rajesh sir, in this video you beautifully explained about the driving lessons for the Tata nexon car of automatic model. My car is Wagon R AGS model of 2022 new one.more or less same controlls.only the city,ecnomy and sports mode is not there.Thank you very much sir
N.T.Bhat (Kayamkulam,kerala)
Thank you so much 🤝🤝🤝 Wagon r video th-cam.com/video/4Tbf51rEwSc/w-d-xo.htmlsi=_bWMw6U7wE1Br2jb
Step on break and move lever to D for drive or R for reverse. This are old & obselete tech auto model gear box being used in this car models.
Bro very informative thank you
நல்ல விளக்கம். மிக்க நன்றி🙏
பயனுள்ள பதிவு
Super Rajesh vaalgha valamudan family members
Thank you so much 🤝🤝🤝
God level teaching ❤
Mudiyele sar. Basic driving than auto, enge orule early 90s normal auto 4 or 5 speed vantruchi even in cheapest models. Athuvom AMT early 2000s failed tech that automakers ditch. Nowdays there are no manual drive models being sold for normal passenger use or cab.
அருமை அண்ணா
Very Good explanations about Auomatic Car 12-10-2024