குருநாதருக்கு இணை குருநாதர் தான் சனியின் சூட்சுமங்கள் சனி எல்லோருக்கும் வலுவாக தான் உள்ளார் என்பது உங்கள் குரலில் கேட்டபொழுது தெளிவடைந்தேன் அதன் அதீத வலு காரணமாகத்தான் அவரவர் தசா காலங்கள் முன்னேற்றம் போன்றவை அமையும் என்பது தெளிவாக கூறியுள்ளீர்கள் மிக்க நன்றி குருநாதர் அவர்களே
💯 நீங்கள் சொல்வது சரி. எனக்கு ரிஷப லக்னம் 11ல் சனி.... கஷ்டப்பட்டு உழைத்து முன்னுக்கு வந்து கொண்டிருக்கிறோம்...அருமையான இருகுழந்தைகள்.... படித்து நல்ல வேலை....குறைவான வசதியிலும் நிறைவான வாழ்க்கை.... (24/1/67.1.30pm,கோவை).
Translate text with your camera நீங்கள் சொல்வது 100% உண்மை ஐயா, எனக்கு லக்னாதிபதி சனி 6 ஆம் வீட்டில் இருக்கிறார், ஆனால் எனக்கு ஒருபோதும் நோய் அல்லது எதிரிகள் இல்லை, எனது எதிரிகள் சிலர் எனக்கு சிறந்த நண்பர்களாக மாறினர்.
ஐயா, உங்கள் மூலம் சனியின் குணத்தை அறிந்தோம். ரஜினிகாந்த் சொன்னது போல் உள்ளது. கொடுத்த வாக்கும் கொடுத்த பொருளும் திருப்பி வாங்குகிற பழக்கம் சனிக்கு கிடையாது. உங்கள் ரசிகன்...
நன்றி ஐயா உங்களது உரை மிகவும் தெளிவாக புரிந்தது மற்றொரு சந்தேகம் குரு 7 ல் சனி 11 ல் நட்சத்திரம் பரிவர்த்தனை பெற்றிருந்தால் பலன்கள் எவ்வாறு இருக்கும். திருமணம் நடக்குமா
Hi sir very explanation in all videos. Wherever you are explaining pls update all Planets for retrograde as well. So that i can also understand the same people who ever have retro can also understand. Thank you for the service sir.
7 ல் சனி சுக்கிரன் சேர்க்கை. ரிஷப லக்னம் துலாம் ராசி. குரு 10 ல் அமர்ந்து திசை நடந்த பொழுது, ஏழரை சனி வந்தது. மிகப்பெரிய வளர்ச்சி. ஏழரை சனி முடிந்து குரு திசையில் நடுத்தெருவுக்கு வந்தாச்சு. இப்பொழுது சனி திசை ஆரம்பித்துவிட்டது. இதுவரை இல்லாத உழைப்பு நல்ல வருமானம் 100% கடனுக்கும் மருத்துவத்துக்குமே போய்விடுகிறதுது 😢 (ஆண்)
எனது மகன் ஜாதகத்தில் செவ்வாய் நீசம் மற்றும் சுக்ரன் 8 இல் மறைவாக உள்ளது.இதனால் சொந்த வீடு,தொழில்,படிப்பு அமையாது என்கிறார்கள். எனது மகன் இப்பொழுது +2 படித்து வருகிறான்.அவனது படிப்பும் சுமாராக உள்ளது. நாங்கள் பூர்வீகத்தில் வீடு கட்டி லோன் கட்டமுடியாமல் சிரமத்தில் இருக்கிறோம். அவனது எதிர்காலம் என்னவாகும்? சொந்த வீடு அமையுமா? பிறந்த தேதி: 18/5/2008 நேரம் : 3.00pm இடம்: சேலம்
ஐயா எனக்கு 11ல் சனி பகவான் வக்ரம் பெற்று கூடவே செவ்வாயும் உள்ளது.இப்போது சனி திசை சனி புத்தி நடக்கிறதுஆனால் வாழ்வில் முன்னேற்றமே இல்லை.இதோடு எனது பிறந்த தேதியை பார்த்து உங்கள் கருத்துகளை பகிரவும் 06/07/1984 நன்றி ஐயா வணக்கம்
ஐயா வணக்கம் சிம்ம லக்னம் மிதுனம் ராசி திருவாதிரை நட்சத்திரம் எட்டில் சனி ஆறில் குரு பரிவர்த்தனை ஆறில் குரு நீசம் வக்கிரம் சனி குரு இரண்டும் லக்னத்திற்கு இரண்டாம் இடத்தை (செவ்வாய்)பார்க்கிறது. பலன் கூறுங்கள் ஐயா
Sir நான் விருச்சிக லக்கினம் எனக்கு 4ல் சனி.. 2009 ல் இருந்து சனிதிசை நடக்கிறது..4ஆம் பாவம் சம்பந்தம் பட்ட எதுவும் எனக்கு கிடைக்க வில்லை... அம்மாவின் அன்பு, பட்ட படிப்பு, வண்டி வாகனம்...இப்போது ஜென்ம சனி மீது கோச்சார சனி செல்கிறார்...எனக்கு எப்போது நல்ல நேரம் பிறக்கும்..26-04-1994 7.45pm, கமுதி...
வணக்கம் ஐயா, 8இல் சனி இருந்தால் ஆயுள் அதிகம் என்று சொன்னீர்கள். எட்டில் சனி வக்கிரம் பெற்று 4 இல் புதன், சூரியன், குரு பார்த்தல் எப்படி ஆயுள் பலன் கணிப்பது. துலாம் ராசி மிதுன லக்கினம். ஐடி யில் வேலை பார்துவருகிறேன், வேலை எப்படி இருக்கும் எந்தமாரி பலன் கொடுக்கும். தேதி:28/09/1992 நேரம்:11.24 pm namakkal Sani is always confusion.
வணக்கம் சார் பெண்ணின் ஜாதகத்தில் ஏழுக்குரிய சனி ஒன்பதில் நீசம் சிம்ம லக்னம் மிருகசீடம் நட்சத்திரம் சனியுடன் சுக்கிரன் மேஷத்தில் துலாத்தில் செவ்வாய் திருமணம் நிச்சியக்கப்பட்டது இதன் பலன் என்ன.?
hello sir if 2nd house lord connect with 3,6,8,9,10,11,12 house how it will be example mars at Ashwini along Venus at 2.. Saturn and moon at 8..jupiterat 9 kethu at 10 how it will be????
ஐயா வணக்கம் வேல் 11.03.1995 4.10pm இடம். pudukkottai திருமணம் ஆகி ஒரு வருடம் ஆகிறது குழந்தை பாக்கியம் எப்போது கிடைக்கும் ஐயா மாங்கல்ய தோஷம் இருவருக்கும் உள்ளது என்று ஜாதகம் பார்த்து சொல்கிறார்கள் தோசை ஏதும் உள்ளதா ஐயா
We have shifted nearly 40 to 50 houses after marriage and before marriage around 20 houses( father worked in railways). Bought and sold 5 houses in these shifting. DOB: 22/2/1953. Tiruvarur. 14.09. Mine: 9/12/1957. 23.30. Renugunta. I wish, I should live in our own house. Any possibility?
I have Saturn in 8th house (19-Oct-1990 8.25 pm) My wife has Saturn in 7th house (09-Nov-1994 12.39 am) How will be the compatibility between us with Saturn in these positions…
I salute for your passitive points, sir please share about simma lagnam 7th house valar pirai chandran and chevai 9th house guru and nicham vagram parivarthanai sani how will be the sani dasa please predict for my son DOB is 10.1.2000 night 9.36pm🙏🙏🙏🙏🙏
😂😂😂. தங்கள் ஏழை மாணவர் திருப்பதி ஐயா 43 வயது ஆகிறது இன்னும் செட்டில் ஆகவில்லை நான் ஜாதகம் பார்த்து திருமணம் செய்து நிம்மதி இல்லை வேலை இல்லை பணம் சொத்து மனைவி குழந்தை எதுவும் இல்லை வேஸ்ட் ஜாதகம் என்று சொல்லி விட்டார் உள்ளூர் ஜோதிடர்கள் எனக்கு எதிர் காலம் எப்படி ஆண் ஜாதகம் 19.7.1982 மாலை 4 மணி திருப்பத்தூர் மாவட்டம் பெண் ஜாதகம் 31.1.1983 மாலை 7 மணி திருப்பத்தூர் மாவட்டம் கணவன் மனைவி பிரிவுகள் சேர்த்து வாழ்வது உண்டா இல்லையா டைவசா திருமண தேதி 6.11.2016 எனக்கு எதிர் காலம் எப்படி இருக்கும் 😂😂😂 மாணவர்
குருநாதருக்கு இணை குருநாதர் தான் சனியின் சூட்சுமங்கள் சனி எல்லோருக்கும் வலுவாக தான் உள்ளார் என்பது உங்கள் குரலில் கேட்டபொழுது தெளிவடைந்தேன் அதன் அதீத வலு காரணமாகத்தான் அவரவர் தசா காலங்கள் முன்னேற்றம் போன்றவை அமையும் என்பது தெளிவாக கூறியுள்ளீர்கள் மிக்க நன்றி குருநாதர் அவர்களே
💯 நீங்கள் சொல்வது சரி. எனக்கு ரிஷப லக்னம் 11ல் சனி.... கஷ்டப்பட்டு உழைத்து முன்னுக்கு வந்து கொண்டிருக்கிறோம்...அருமையான இருகுழந்தைகள்.... படித்து நல்ல வேலை....குறைவான வசதியிலும் நிறைவான வாழ்க்கை.... (24/1/67.1.30pm,கோவை).
Translate text with your camera
நீங்கள் சொல்வது 100% உண்மை ஐயா, எனக்கு லக்னாதிபதி சனி 6 ஆம் வீட்டில் இருக்கிறார், ஆனால் எனக்கு ஒருபோதும் நோய் அல்லது எதிரிகள் இல்லை, எனது எதிரிகள் சிலர் எனக்கு சிறந்த நண்பர்களாக மாறினர்.
ஐயா வணக்கம்.பல நிலையில் ஸ்ரீ சனீஸ்வரர் நிலைகளை விளக்கியதற்கு நன்றி ஐயா.அருமை அருமை!
ஐயா, உங்கள் மூலம் சனியின் குணத்தை அறிந்தோம். ரஜினிகாந்த் சொன்னது போல் உள்ளது. கொடுத்த வாக்கும் கொடுத்த பொருளும் திருப்பி வாங்குகிற பழக்கம் சனிக்கு கிடையாது. உங்கள் ரசிகன்...
நன்றி ஐயா உங்களது உரை மிகவும் தெளிவாக புரிந்தது மற்றொரு சந்தேகம் குரு 7 ல் சனி 11 ல் நட்சத்திரம் பரிவர்த்தனை பெற்றிருந்தால் பலன்கள் எவ்வாறு இருக்கும். திருமணம் நடக்குமா
அய்யா வணக்கம் எனக்குஐய்பத்திநான்குவயதுவக்கரகுருதிசைநடக்கிரதுமகனைபிரிந்துஇருக்கிரோன்இந்ததிசைமுடியும்வரையாஅல்லதுவாழ்நாழ்முலூவதுமாதயவுசெய்துகுருங்கள்
சார் உங்களைப் போன்றவர்களால் ஜோதிடம் என்றும் நிலைத்து நிற்கும் வாழ்த்துக்கள் சார் வாழ்க வளமுடன்
Hi sir very explanation in all videos. Wherever you are explaining pls update all Planets for retrograde as well. So that i can also understand the same people who ever have retro can also understand. Thank you for the service sir.
அருமை இனிமை
சசா யோகம் பற்றி ஒரு காணொளி பதிவு செய்யுங்கள் ஜோதிட புலவரே
செவ்வாய் சுக்கிர பரிவர்த்தனைப் பற்றி கூறுங்கள் ஐயா?
ஐயாநான்உங்கவீடியோவைஅனைத்தும்பார்க்கிரேன்பண்ணிராம்இருக்கும்அனைத்துலக்கினத்திற்கும்சணியின்பலனைக்கூரவும்
Kumba lagnam sani and budha in 2nd house and kanni rasi uthiram 2pada kedu in 9th house all 1st 5th and 9 all bad?
dhayavu saidhu badhil.tharukireergalaa
சனி இரண்டாம் வீட்டில் இருந்தால் என்ன பலன் ஐயா
குருவை வணங்குகிறேன்🙏 சனியின் அமைப்பு பற்றி தெளிவான அருமையான விளக்கம். நன்றி ஐயா
Ayya kadaga lagnam sani & sevvai in poosam saram what will happen in Sani dasa sir?
vanakkampaa. meesha.lagnem 7medem sani kadege raasi..sani..yogem saiyumaa ennum thirumanem nadekkavillai
Sir kindly put one video about sasayoga
Sir 🙏. Viruchika lagnam. Meenakshi. 12thulam il sani-. Vakkiram. Nalla palan kodukkuma?
Sir, how will sanni dhasa rahu bukhti be, given sanni is exalted and shashtangam with Rahu
For me sani in eighth house seven and half sanidasa is also good.
11 ல் சனி எனக்கு 5 இடம் பார்வை 30 வருடத்துக்கு முன் குழந்தை இல்லை என்றார்கள்
ஆனால் இரண்டு மகன்கள்
தாங்கள் சொன்னது 100%
6th idathu sani vagram aanal? enna seiyum
7 ல் சனி சுக்கிரன் சேர்க்கை. ரிஷப லக்னம் துலாம் ராசி. குரு 10 ல் அமர்ந்து திசை நடந்த பொழுது, ஏழரை சனி வந்தது. மிகப்பெரிய வளர்ச்சி. ஏழரை சனி முடிந்து குரு திசையில் நடுத்தெருவுக்கு வந்தாச்சு. இப்பொழுது சனி திசை ஆரம்பித்துவிட்டது. இதுவரை இல்லாத உழைப்பு நல்ல வருமானம் 100% கடனுக்கும் மருத்துவத்துக்குமே போய்விடுகிறதுது 😢 (ஆண்)
Sri how to get an appointment with you for my astrology
ஐயா 5ல் சனி 9ல் சனி பத்தி கூறுங்களேன்...
Sir, rishaba lagna, I have saturn + mars in 6th house. But I am a born patient. Bharani star. Now 70 years. Now arthritis severe
❤ தனுசு லக்னம் நான்காவது இடத்தில் சனி ஐயா
Sir, பிறந்த ஜாதகத்தில் லக்னம் மகரம் மேஷத்தில் குரு சனி வக்ரம் லக்னத்தில் செவ்வாய் கேது தனுசுராசி 10.12.99 11.10
ஐயா,ரிஷப லக்னகாரருக்கு சனி 9மிடத்தில் வக்ரமாயிருந்தால் எப்படி பொருள் கொள்வது?
Sir, s n shanmuga Nathan. 11.09.1961 kanni utthiram
சார் வணக்கம், எனது சகோதரர் கன்னி லக்கினம், மிதுனம் ராசி, லக்கினத்தில் சனி, புதன், சனி என்ன செய்யும்?
Super cool super
Do we buy or build a house again?
எனது மகன் ஜாதகத்தில் செவ்வாய் நீசம் மற்றும் சுக்ரன் 8 இல் மறைவாக உள்ளது.இதனால் சொந்த வீடு,தொழில்,படிப்பு அமையாது என்கிறார்கள். எனது மகன் இப்பொழுது +2 படித்து வருகிறான்.அவனது படிப்பும் சுமாராக உள்ளது. நாங்கள் பூர்வீகத்தில் வீடு கட்டி லோன் கட்டமுடியாமல் சிரமத்தில் இருக்கிறோம். அவனது எதிர்காலம் என்னவாகும்? சொந்த வீடு அமையுமா?
பிறந்த தேதி: 18/5/2008
நேரம் : 3.00pm
இடம்: சேலம்
ஐயா எனக்கு 11ல் சனி பகவான் வக்ரம் பெற்று கூடவே செவ்வாயும் உள்ளது.இப்போது சனி திசை சனி புத்தி நடக்கிறதுஆனால் வாழ்வில் முன்னேற்றமே இல்லை.இதோடு எனது பிறந்த தேதியை பார்த்து உங்கள் கருத்துகளை பகிரவும் 06/07/1984 நன்றி ஐயா வணக்கம்
ஐயா வணக்கம் சிம்ம லக்னம் மிதுனம் ராசி திருவாதிரை நட்சத்திரம் எட்டில் சனி ஆறில் குரு பரிவர்த்தனை ஆறில் குரு நீசம் வக்கிரம் சனி குரு இரண்டும் லக்னத்திற்கு இரண்டாம் இடத்தை (செவ்வாய்)பார்க்கிறது. பலன் கூறுங்கள் ஐயா
12ல் உச்சம் பெற்ற குரு 6ல் ஆட்சி பெற்ற சனிய 7ஆம் பார்வை ஆக ரெண்டு பேரும் பாக்குறாங்க, ஒரு நல்ல தொழில் எப்ப அமையும் சார்,
6la guru la orra pagai Achu
10 la rasi ya sani parthar work poch bike pochu ellan pochu sir may 2 la no work no money empty life la irruka
வணக்கம். நண்பரே. சனியை.பற்றி.பதிவுகள்
வெகு.அருமை..மற்றும்.
சூரியனுக்கு. 12..ல்..சனி
இருந்தாலும். புதையல்.
கிடைக்கும் என்று. சொல்கிறார்கள். உண்மையா. தயவு செய்து. விளக்கம். தரவும். சிம்மலக்கினம். தனுசு. ராசி
கும்ப. சூரியன் மகர சனி
Sir நான் விருச்சிக லக்கினம் எனக்கு 4ல் சனி.. 2009 ல் இருந்து சனிதிசை நடக்கிறது..4ஆம் பாவம் சம்பந்தம் பட்ட எதுவும் எனக்கு கிடைக்க வில்லை... அம்மாவின் அன்பு, பட்ட படிப்பு, வண்டி வாகனம்...இப்போது ஜென்ம சனி மீது கோச்சார சனி செல்கிறார்...எனக்கு எப்போது நல்ல நேரம் பிறக்கும்..26-04-1994 7.45pm, கமுதி...
Nice explanation! Sir, pls tell Shani with jupiter and Venus in 10th house for kadaga lagnam . Will it be beneficial?
Dhanusu lagnam 5 I'll sani , suriyan sevvai and guru . Yennaku ippo raguthisai 8 illa ragu . Sani aal yedhachum problem varuma sir.
வணக்கம் சார் 🙏
வணக்கம் ஐயா.
Magara laknam 10 I'll sani
வணக்கம் ஐயா, 8இல் சனி இருந்தால் ஆயுள் அதிகம் என்று சொன்னீர்கள். எட்டில் சனி வக்கிரம் பெற்று 4 இல் புதன், சூரியன், குரு பார்த்தல் எப்படி ஆயுள் பலன் கணிப்பது. துலாம் ராசி மிதுன லக்கினம். ஐடி யில் வேலை பார்துவருகிறேன், வேலை எப்படி இருக்கும்
எந்தமாரி பலன் கொடுக்கும். தேதி:28/09/1992 நேரம்:11.24 pm namakkal
Sani is always confusion.
தனுசு லக்னம் 12ல் சனி பலன் என்ன?
ஐயா வணக்கம், வீட்டதிபதியும் சாரநாதனும் ஒன்றாக அமரந்து, அவை திசை நடத்தும் கிரகத்தின் பார்வையில் இருந்தால், அந்த திசை நன்மையா? தீமையா?
வணக்கம் சார் பெண்ணின் ஜாதகத்தில் ஏழுக்குரிய சனி ஒன்பதில் நீசம் சிம்ம லக்னம் மிருகசீடம் நட்சத்திரம் சனியுடன் சுக்கிரன் மேஷத்தில் துலாத்தில் செவ்வாய் திருமணம் நிச்சியக்கப்பட்டது இதன் பலன் என்ன.?
rishbalaganam
12thsani
❤
A.செந்தில்குமார். 28.10.1986 2.50.AM.அக்டோபர் செவ்வாய்கிழமை Coimbatore திருமணம் நடக்குமா நடக்காத சார்
hello sir if 2nd house lord connect with 3,6,8,9,10,11,12 house how it will be example mars at Ashwini along Venus at 2.. Saturn and moon at 8..jupiterat 9 kethu at 10 how it will be????
இந்திராகாந்தி ஜாதகத்தில் சனி சந்திரனை பார்க்கிறார் சனியை பார்க்கிறார் குடும்ப வாழ்க்கை எப்படி இருந்தது
ஐயா வணக்கம் வேல் 11.03.1995 4.10pm இடம். pudukkottai திருமணம் ஆகி ஒரு வருடம் ஆகிறது குழந்தை பாக்கியம் எப்போது கிடைக்கும் ஐயா மாங்கல்ய தோஷம் இருவருக்கும் உள்ளது என்று ஜாதகம் பார்த்து சொல்கிறார்கள் தோசை ஏதும் உள்ளதா ஐயா
We have shifted nearly 40 to 50 houses after marriage and before marriage around 20 houses( father worked in railways). Bought and sold 5 houses in these shifting. DOB: 22/2/1953. Tiruvarur. 14.09.
Mine: 9/12/1957. 23.30. Renugunta.
I wish, I should live in our own house. Any possibility?
magararasi
I have Saturn in 8th house (19-Oct-1990 8.25 pm)
My wife has Saturn in 7th house (09-Nov-1994 12.39 am)
How will be the compatibility between us with Saturn in these positions…
🙏🙏🙏🙏
சனி லக்கினதுக்கு கேந்திரம், ஆட்சி, உச்சம் பெற்றால் காசி ஜாதகம் முன்னேறவே முடியாது என்பது உண்மையா சார்.
அப்போ சந்நியாசி யோகம்தான் சச யோகமா?
எல்லா இடத்தையும் சொன்னீங்க மூணு நாலு ரெண்டு இதை என்ன சொல்லுவீங்க ஐயா
I salute for your passitive points, sir please share about simma lagnam 7th house valar pirai chandran and chevai 9th house guru and nicham vagram parivarthanai sani how will be the sani dasa please predict for my son DOB is 10.1.2000 night 9.36pm🙏🙏🙏🙏🙏
Sani will never do any good at anytime . Bad planet by nature will never do good even if it is in good place . Piravi Gunam ennnikum change aagadhh
😂😂😂. தங்கள் ஏழை மாணவர் திருப்பதி ஐயா 43 வயது ஆகிறது இன்னும் செட்டில் ஆகவில்லை நான் ஜாதகம் பார்த்து திருமணம் செய்து நிம்மதி இல்லை வேலை இல்லை பணம் சொத்து மனைவி குழந்தை எதுவும் இல்லை வேஸ்ட் ஜாதகம் என்று சொல்லி விட்டார் உள்ளூர் ஜோதிடர்கள் எனக்கு எதிர் காலம் எப்படி ஆண் ஜாதகம் 19.7.1982 மாலை 4 மணி திருப்பத்தூர் மாவட்டம் பெண் ஜாதகம் 31.1.1983 மாலை 7 மணி திருப்பத்தூர் மாவட்டம் கணவன் மனைவி பிரிவுகள் சேர்த்து வாழ்வது உண்டா இல்லையா டைவசா திருமண தேதி 6.11.2016 எனக்கு எதிர் காலம் எப்படி இருக்கும் 😂😂😂 மாணவர்
அடிச்சு விடுங்க அண்ணா
🙏🙏🙏
வணக்கம் ஐயா