இயேசு மீண்டும் பூமிக்கு வருவது எப்போது? | PART 1 : Second Coming | I Wanna meet jesus - AR Rahman |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ธ.ค. 2023
  • இயேசு மீண்டும் பூமிக்கு வருவது எப்போது? |PART 1 : Second Coming Of Jesus | I want to meet jesus - AR Rahman | Karthick MaayaKumar | Big Topic | Episode 2495 |
    #MerryXmas #jesus #happychristmas
    Please support us via ❤$ Super Thanks
    For Advertisements : +91 63813 45344
    Instagram ID is : Karthick_MaayaKumar
    Follow Karthick MaayaKumar:
    @ / k_maayakumar
    @ karthick_maayakumar
    SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
    @ bit.ly/32a9P2M
    உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
    உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
    இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
    பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
    எல்லாம் மாயை, மாயம்...!
    கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
    உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
    This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
    Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
    Thanks For Choosing Our Videos...!!!

ความคิดเห็น • 2.8K

  • @MAAYAMSTUDIOS
    @MAAYAMSTUDIOS  6 หลายเดือนก่อน +44

    MaayaM Trends : facebook.com/profile.php?id=61552827720118

    • @santhosh-h
      @santhosh-h 6 หลายเดือนก่อน +3

      Hi

    • @navinrajanadar9017
      @navinrajanadar9017 6 หลายเดือนก่อน +3

      Anna, ungaluku yellam badhil about second coming Jesus venum na,Plz give me chance to explain you.......... Definitely you will know the all secret of second coming Jesus...
      One more thing can you find the Christmas in Bible???
      &
      Also can Jesus was celebrated the Christmas????
      If anyone know this answer Please comment this.....🙏🏻

    • @k.vijay.1927
      @k.vijay.1927 6 หลายเดือนก่อน

      கார்த்திக் இயேசு கிறிஸ்து அல்லாவை வணங்க வில்லை யூதர்கள் வழிபடும் jahovah கடவுளை வணங்கினார் இவர் கூறியது தவறு.

    • @pradeepakalaichelvan9144
      @pradeepakalaichelvan9144 6 หลายเดือนก่อน +1

      Great video👍

    • @dhilipdp8067
      @dhilipdp8067 6 หลายเดือนก่อน +1

      Bro myv3ads scam pathi Tamilnadu people ku eaduthu Solluga please

  • @valarmathi-si6ti
    @valarmathi-si6ti หลายเดือนก่อน +11

    இயேசுவின் நாமம் இயேசுவின் நாமம் வல்லமையுள்ளது

  • @anandrajministries8583
    @anandrajministries8583 6 หลายเดือนก่อน +270

    இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையை பற்றி பதிவு போட்டதுக்கு மிக்க நன்றி பிரதர், கண்டிப்பாக இயேசு கிறிஸ்துவின் வருகைக்கு ஆயத்தமாவோம் அவருடைய வருகை மிக நிச்சயமான உண்மை.

    • @user-iv1xu3nb9f
      @user-iv1xu3nb9f 6 หลายเดือนก่อน +5

      Iyes kirsuthu varuvar naan kadavu illai enru solla ithu nicchiyam nadakum allah hu akbar

    • @varshadavid4000
      @varshadavid4000 5 หลายเดือนก่อน +4

      Yes brother! I'm also preparing daily for the return of our Lord Jesus Christ 🙏

    • @rajerain4425
      @rajerain4425 2 หลายเดือนก่อน +1

      Jesus will come as King to judge the whole mankind. Those who believe & follow HIM, will be gone to heaven

  • @shamsham2536
    @shamsham2536 5 หลายเดือนก่อน +28

    எந்த கடவுளின் கல்லறை திறக்கவில்லை ,ஆனால் இயேசுவின் கல்லறை மட்டுமே திறந்துள்ளது , அவர் உயிருடன் இருக்கிறார் ,அவர் சீக்கிரம் வருகிறார் ஆயத்தமாய் irungal

    • @shabeekabegum8916
      @shabeekabegum8916 3 หลายเดือนก่อน

      Jesus kallaraiyil irundhaa vara poraanga
      Kallaraya thirandhu vachi irukkeenga

  • @stalinstalin5836
    @stalinstalin5836 2 หลายเดือนก่อน +27

    உலகில் வல்லமையுள்ள ஒரே நாமம் இயேசு என்ற நாமமே

  • @vicky8543
    @vicky8543 6 หลายเดือนก่อน +697

    வானமும் பூமியும் அழிந்தாலும் என் வார்த்தை ஒரு போதும் அழியாது என்று சொல்கிறார் இயேசு கிறிஸ்து

    • @Only3MembersJoin
      @Only3MembersJoin 6 หลายเดือนก่อน +21

      Vaarthai thaan kadavul real God jesus

    • @abdulkhaderksh4117
      @abdulkhaderksh4117 6 หลายเดือนก่อน

      மிகவும் சரி ஆனால் கிருஸ்தவராகிய நீங்கள் பாஸ்டர்கள் சொல்வதை கேட்காமல் திறந்த மனதுடன் ஏக இறைவன் ஆகிய கர்த்தரை ஜெபித்து பைபிள் படிங்க ப்ரோ கர்த்தர் நாடினால் உங்களுக்கு நேரான பாதையில் செலுத்துவார்.

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் 6 หลายเดือนก่อน

      ஜீசஸ் இன் இரண்டாவது வருகை யூதர்கள் ஜெருசலத்தில் தேவாலயத்தை கட்டிய பிறகுதான் நடக்குமென்று இருக்கின்றதே
      அங்கு தேவாலயத்தை கட்டுவதற்கு இதுவரைக்கும் இஸ்லாமியர்கள் அனுமதி கொடுக்கவில்லையே

    • @YESHUAJAHOVAH6125
      @YESHUAJAHOVAH6125 6 หลายเดือนก่อน

      Jesus கடவுள் இல்லை அவரை அனுப்பினவர்தன் jehovah உண்மையான தேவன் jesus அவருடைய குமாரன் அதாவது மகன் ok jesus கடவுள் இல்லை கிறிஸ்தவர்கலே

    • @mdrafiqbe
      @mdrafiqbe 5 หลายเดือนก่อน

      தந்தை கர்த்தர் மட்டுமே இறைவன். தனது மறு வருகை எப்போது என்று தெரியாதவர் தான் ஜீசஸ் என்னும் இறை தூதர்

  • @lakshmikrishnan7286
    @lakshmikrishnan7286 6 หลายเดือนก่อน +316

    நம் இதயங்களில் இயேசு வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்.❤❤💐💐

    • @peterkrishnan5104
      @peterkrishnan5104 5 หลายเดือนก่อน +4

      Amen 🙏

    • @umsn2021
      @umsn2021 4 หลายเดือนก่อน +3

      exactly

    • @kumargowda8000
      @kumargowda8000 หลายเดือนก่อน +1

      Jesus waste fellow

    • @lakshmikrishnan7286
      @lakshmikrishnan7286 หลายเดือนก่อน

      குறையில்லாத குறைகண்டுபிடிக்கமுடியாத ‌ஒன்று
      இருந்தா சொல்லுங்க.

  • @santhoshkumarsanthoshkum-gk7cy
    @santhoshkumarsanthoshkum-gk7cy หลายเดือนก่อน +7

    ஞானிகளின் கண்களை குருடானது கண்ணிருந்தும் காணாமலும் காதிருந்தும் உணராமலும் இருந்தோம் இனியாவது உணர்வோம்

  • @carolinejeevaratnam2894
    @carolinejeevaratnam2894 2 หลายเดือนก่อน +30

    ஒலிவ மலையில் இயேசு மீண்டும் வருவார் என்று எழுதியிருக்கப்பா ஜெருசலேமில தான் வருவார்

    • @user-uw1ik2bz9l
      @user-uw1ik2bz9l 2 หลายเดือนก่อน

      Athu makkal eluthunathu 😅

  • @user-pl1tn3cy7r
    @user-pl1tn3cy7r 6 หลายเดือนก่อน +83

    உன்னை நேசிப்பது போல பிறனையும் நேசிப்பாயா
    ✝️ இயேசு கிறிஸ்து 🎉

    • @MohamedAzhraffali
      @MohamedAzhraffali 3 หลายเดือนก่อน +1

      Ella erai tutergalum sonna vartai...ethu eraivan solla sonna vartaikal

  • @jesurajrs4439
    @jesurajrs4439 3 หลายเดือนก่อน +20

    தேவன் நிச்சயமாக உங்களை சந்திப்பார்....❤

  • @brindhaa299
    @brindhaa299 2 หลายเดือนก่อน +12

    இயேசு👑👑 கிறிஸ்து நம் தேவன்❤❤❤

  • @selmiya492
    @selmiya492 5 หลายเดือนก่อน +318

    இயேசப்பா உங்க வருகையில் நாங்கள் அனைவரும் காண படவேண்டும் . ஆமென் ✝️✝️

    • @varshadavid4000
      @varshadavid4000 5 หลายเดือนก่อน +5

      Amen sister ❤ Christ's return is such a glorious day for all of his believers😀

    • @shark4938
      @shark4938 5 หลายเดือนก่อน +3

    • @GeorgeDaniel-zn7qb
      @GeorgeDaniel-zn7qb 5 หลายเดือนก่อน +7

      நீங்கள் இயேசுவை விசுவாசித்தால் காணப்படுவீர்கள்.

    • @ALBERT-jl5fb
      @ALBERT-jl5fb 4 หลายเดือนก่อน

      நெறியாளர் தெளிவாக சொல்கிறார் இயேசு கிறிஸ்துவின் நாமத்தை.
      இயேசு அப்பா என்பது அவருடைய நாமம் கிடையாது.

    • @chennaigalatta6466
      @chennaigalatta6466 3 หลายเดือนก่อน +1

      Antha naal kodiya viraivil varum
      Appozhuthu neengal purinthu kolveergal jesus kadavul illai endru

  • @john-xz4ke
    @john-xz4ke 6 หลายเดือนก่อน +146

    இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தர்: நான் அல்பாவும், ஓமெகாவும், ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன் என்று திருவுளம்பற்றுகிறார்.
    (வெளிப்படுத்தின விசேஷம் 1:8)

  • @Bhoven5957
    @Bhoven5957 6 หลายเดือนก่อน +65

    இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும்,
    11 பிதாவாகிய அவருக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்.

  • @EstherSelvi-rp5xb
    @EstherSelvi-rp5xb 3 หลายเดือนก่อน +11

    அவருடைய நாமத்தின் மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்று கொண்டவர்கள் எத்தனைபேர்களோ அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார் ஆமேன்

  • @GunaGunnaa
    @GunaGunnaa 2 หลายเดือนก่อน +8

    உண்மையான தேவன் மீண்டும் வருவார் ஆமென் அல்லேலூயா

  • @tamiljesusmedia
    @tamiljesusmedia 6 หลายเดือนก่อน +114

    புத்தகத்தை யார் வேண்டுமானாலும் படிக்கலாம் ஆனால் கைடு இல்லாமல் எல்லாம் புரிந்து கொள்ள முடியாது பைபிள் யார் வேண்டுமானாலும் படிக்கலாம் ஆனால் ஆவியானவர் துணை இல்லாமல் இரகசியங்களை அறியமுடியாது

  • @tgsolom64solomon29
    @tgsolom64solomon29 6 หลายเดือนก่อน +45

    நீ விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இயேசுவை பார்ப்பாய் ஆனால் இரக்கத்திற்காய் அழுவாய்

    • @dds2799
      @dds2799 หลายเดือนก่อน +4

      Unmai

  • @pitchiahjeya5154
    @pitchiahjeya5154 4 หลายเดือนก่อน +15

    இயேசு ஜீவனுள்ள தேவனுடைய குமாரன் அவர் வல்லமை படைத்த இறைவன் ❤❤❤

  • @valarmathi-si6ti
    @valarmathi-si6ti หลายเดือนก่อน +6

    உலர்ந்த எலும்புகளை உயிர் அடைய செய்கிற தேவன்

  • @sundarkani2649
    @sundarkani2649 6 หลายเดือนก่อน +59

    நானே வழியும் சத்தியமும் ஜீவன்னும்நானே

  • @rajabraphavathi9825
    @rajabraphavathi9825 3 หลายเดือนก่อน +7

    நம் தேவன் உண்மையான தேவன். நீங்கள் அருமையாக சொன்னதற்கு உங்களை தேவன் ஆசிர்வதிப்பார், அமென்.

  • @chennaigalatta6466
    @chennaigalatta6466 5 หลายเดือนก่อน +8

    22 இஸ்ரவேலேரே, நான் சொல்லும் வார்த்தைகளைக் கேளுங்கள். நீங்கள் அறிந்திருக்கிறபடி நசரேயனாகிய இயேசுவைக்கொண்டு தேவன் உங்களுக்குள்ளே பலத்த செய்கைகளையும், அற்புதங்களையும், அடையாளங்களையும் நடப்பித்து, அவைகளினாலே அவரை உங்களுக்கு வெளிப்படுத்தினார்.
    அப்போஸ்தலர் 2:22

  • @sivakumarr6210
    @sivakumarr6210 6 หลายเดือนก่อน +137

    It is 100% true. Jesus Christ the living God will come and reign in this earth. There are many who are eagerly awaiting his coming.. He will reign as the most righteous king. Amen

    • @nazaran1787
      @nazaran1787 6 หลายเดือนก่อน

      ​@@Sivalingam-xy2uvபிதாவும் இயேசுவும் ஒருவரே.
      5 Thomas saith unto him, Lord, we know not whither thou goest; and how can we know the way?
      John 14:5
      6 Jesus saith unto him, I am the way, the truth, and the life: no man cometh unto the Father, but by me.
      John 14:6
      7 If ye had known me, ye should have known my Father also: and from henceforth ye know him, and have seen him.
      John 14:7
      8 Philip saith unto him, Lord, show us the Father, and it sufficeth us.
      John 14:8
      9 Jesus saith unto him, Have I been so long time with you, and yet hast thou not known me, Philip? He that hath seen me hath seen the Father; and how sayest thou then, Show us the Father?
      John 14:9
      10 Believest thou not that I am in the Father, and the Father in me? the words that I speak unto you I speak not of myself: but the Father that dwelleth in me, He doeth the works.
      John 14:10
      11 Believe me that I am in the Father, and the Father in me: or else believe me for the very works' sake.
      John 14:11

    • @loveallnations
      @loveallnations 6 หลายเดือนก่อน

      ​@@Sivalingam-xy2uvIravu urangum munnar Yesappa naan ungalai parkanumnu chirithai manathil prayer seithu vittu urangungal.
      GOD bless you 🙌

    • @varshadavid4000
      @varshadavid4000 5 หลายเดือนก่อน

      Yes brother only Father knows the return of Jesus! Now and before in this world, we are seeing the fulfillment of the signs said by Jesus! "For the coming of the Son of Man will be just like the days of Noah. For as in those days before the flood they were eating and drinking, marrying and giving in marriage, until the day that Noah entered the ark, and they did not understand until the flood came and took them all away; so will the coming of the Son of Man be" (Matthew 24:37-39). Come quickly Jesus, the world is waiting for your return to set up a new heaven and new earth where there is no death, no pain or suffering 🙏@@Sivalingam-xy2uv

    • @mdrafiqbe
      @mdrafiqbe 5 หลายเดือนก่อน

      தந்தை கர்த்தர் மட்டுமே இறைவன். தனது மறு வருகை எப்போது என்று தெரியாதவர் தான் ஜீசஸ் என்னும் இறை தூதர்

    • @arumuganm1494
      @arumuganm1494 4 หลายเดือนก่อน

      But humans note hand Jesus way brother iam crying this satanists people's activitys😢

  • @madhavanchinnaiyan2180
    @madhavanchinnaiyan2180 6 หลายเดือนก่อน +312

    எரேமியா 10:10 கர்த்தரோ மெய்யான தெய்வம்; அவர் ஜீவனுள்ள தேவன், நித்திய ராஜா;

    • @navinarvind70
      @navinarvind70 6 หลายเดือนก่อน +10

      மத்தேயு 16:15 அப்பொழுது அவர்: நீங்கள் என்னை யாரென்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார்.
      He saith unto them, But whom say ye that I am? 16) சீமோன் பேதுரு பிரதியுத்தரமாக: நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான்.
      And Simon Peter answered and said, Thou art the Christ, the Son of the living God.

    • @jasminehamila3082
      @jasminehamila3082 6 หลายเดือนก่อน +2

      நீங்க வீடியோவ முழுமையா பாருங்க சகோ

    • @simiyonselvakumarsimiyonse9591
      @simiyonselvakumarsimiyonse9591 6 หลายเดือนก่อน +2

      Amen

    • @YESHUAJAHOVAH6125
      @YESHUAJAHOVAH6125 6 หลายเดือนก่อน

      கர்த்தர்தான் யாவே உண்மையான பெயர் யாவே என்றால் உதாரணம் வானத்தையும் மூமியையும் உருவாக்கின தேவன் jesus அவருடைய குமாரன்

    • @navinarvind70
      @navinarvind70 5 หลายเดือนก่อน +3

      கர்த்தரோ யெகோவா தேவனா? அல்லது இயேசு வா !

  • @jayakala6850
    @jayakala6850 2 หลายเดือนก่อน +150

    எந்த கடவுளும் மனிதனுக்காக தன் ஜீவனை கொடுக்கல.இயேசு கிறிஸ்துமட்டுமே தன் ஜீவனை கொடுத்து ஆத்தும மரணத்திலிருந்து விடு தலைகொடுப்பவர்

    • @rajamech812
      @rajamech812 2 หลายเดือนก่อน +4

      Ne partha....😂😂😂😂

    • @Naturallover875
      @Naturallover875 2 หลายเดือนก่อน +2

      Iraiwan enbawan niththiya jeewan
      Iraiwan maranippawan illai

    • @vaishalishiva
      @vaishalishiva 2 หลายเดือนก่อน

      ​@@rajamech812 😂😂😂

    • @josephinesanthiya3211
      @josephinesanthiya3211 หลายเดือนก่อน +4

      nanum Christian dha .. Jesus ah uyarva pesringala pesunga.. but matha kadavul pathi pesi prachana start panna venam. ipd pesradhala mattum dha problem varudhu

    • @faizalff9840
      @faizalff9840 หลายเดือนก่อน

      😂​@@rajamech812

  • @eeagglle
    @eeagglle 2 หลายเดือนก่อน +3

    I am living with Jesus Christ always, everyday.... In all my births, I need Jesus christ

  • @graced156
    @graced156 6 หลายเดือนก่อน +194

    நானும் பிதா வும் ஒன்றாய் இருக்கிறோம் என்னைக் கண்டவன் பிதா வைக் கண்டான் என்று ஏசு கிறிஸ்து கூறுகிறார்

    • @user-ml1zg6zj9v
      @user-ml1zg6zj9v 6 หลายเดือนก่อน +7

      Yes.Amen

    • @listenking5266
      @listenking5266 6 หลายเดือนก่อน +7

      Yes amen

    • @cycleseat4065
      @cycleseat4065 6 หลายเดือนก่อน +14

      ஏசாயா 44:6
      நான் முந்தினவரும், நான் பிந்தினவருந்தானே; என்னைத்தவிர தேவன் இல்லையென்று, இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தரும் , சேனைகளின் கர்த்தராகிய அவனுடைய மீட்பரும் சொல்லுகிறார்.
      வெளிப்படுத்தின விசேஷம் 1:17
      நான் அவரைக் கண்டபோது செத்தவனைப்போல அவருடைய பாதத்தில் விழுந்தேன்; அப்பொழுது அவர் தம்முடைய வலதுகரத்தை என்மேல்வைத்து, என்னை நோக்கி: பயப்படாதே, நான் முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாயிருக்கிறேன்;

    • @saravanaraj866
      @saravanaraj866 5 หลายเดือนก่อน +3

      கடவுளின் சாயல்

    • @Idealappu
      @Idealappu 5 หลายเดือนก่อน +2

      Amen

  • @paulraj1988
    @paulraj1988 6 หลายเดือนก่อน +122

    இயேசு கிறிஸ்து என் இரட்ச்சகர் ❤

    • @user-iv1xu3nb9f
      @user-iv1xu3nb9f 6 หลายเดือนก่อน +3

      Illai kadavulku irappu illai pirappum illai jesu kadavul illai

    • @sowbarsathick134tm2
      @sowbarsathick134tm2 3 หลายเดือนก่อน +1

      இரட்சகர் என்றால் தூதர் என்று அர்த்தம்

    • @jemilarani-cd8uu
      @jemilarani-cd8uu 3 หลายเดือนก่อน

      ​@@user-iv1xu3nb9f ungalukulam puriya vaika mudila Bible padinga purium

    • @baskaranshanmugam9398
      @baskaranshanmugam9398 2 หลายเดือนก่อน

      ​@@user-iv1xu3nb9fஉண்மை சகோ. ஏசுபிரான் கடவுள் இல்லை. அவர் பரிசுத்த ஆவி எனப்படும் கர்த்தரின் கருத்துக்களை மக்களுக்கு கூற வந்த தேவ தூதர். ( Messiah ) ஏசுபிரான் கடவுள் என்றால் அவர் சிலுவையில் அறையப்பட்ட நாளில் " கர்த்தரே எம்மை ஏன் கைவிட்டீர் " என்று கூறியிருக்க மாட்டார். ஆக அனைத்து சமயங்களிலும் கூறப்படும் இறைவன் ஒருவனே. ஏக இறைவன் என்பதே சத்தியம். மற்றபடி கடவுள் குறித்து ஒவ்வொரு சமயத்தாரும் கூறும் கருத்துக்கள்..கிரேக்க தத்துவஞானி டெமாக்கரிட்டஸ் கூறுவது போல அவரவர் கற்பனைக்கு ஏற்ப அனுமானிக்கப்படுகிறது.

  • @SimpleSuriya-rp5po
    @SimpleSuriya-rp5po 5 หลายเดือนก่อน +19

    Bible is not a ordinary book... powerful life changing, loveable weapon, 🙏 AMEN

  • @kalirajan3763
    @kalirajan3763 5 หลายเดือนก่อน +3

    நன்றி அண்ணா நீங்களும் கிட்டத்தட்ட கர்த்தருடைய ஊழியத்தை செய்து விட்டீர்கள்

  • @user-pp8jk5ng3q
    @user-pp8jk5ng3q 6 หลายเดือนก่อน +80

    ஆண்டவர் உமக்கு ஆசி வழங்கி காப்பாராக ✝️🙏

  • @brainlearning
    @brainlearning 6 หลายเดือนก่อน +32

    தேவனுடைய ராஜ்யம் புசிப்பும் குடிப்புமல்ல, அது நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷமுமாயிருக்கிறது.
    ரோமர் 14:17

  • @ushapooja9104
    @ushapooja9104 5 หลายเดือนก่อน +14

    அருமையான பதிவு அண்ணா ..மனிதன் அறிவிலும் ஞானத்தில உயர்ந்து இருந்தாலும் கடவுளுடைய இரகசியத்தை யாராலும் அறிய முடியாது .. அது கடவுளின் அறிவு அதனை யாராலும் எட்ட முடியாது ..ஒவ்வொரு வசனத்திலும் ஆழ்ந்த சத்தியங்கள் இருக்கிறது .ஆகவே நன்றாக வேதத்தை படிக்கவும் .

  • @ArunKumar-rrs
    @ArunKumar-rrs 6 หลายเดือนก่อน +91

    மீண்டும் அவதரிப்பார் என்று இல்லை மீண்டும் வருவார் என்பதே எங்களுடைய

    • @subashsubash1215
      @subashsubash1215 6 หลายเดือนก่อน +1

      இயேசு வந்தா கேட்டதா சொல்லுங்க

    • @GeorgeDaniel-zn7qb
      @GeorgeDaniel-zn7qb 5 หลายเดือนก่อน +4

      @@subashsubash1215 அவர் உங்களிடம் நேரடியாக கேட்பாரே, அதற்கு என்ன பதில் சொல்ல போகிறீர்கள்?

    • @subashsubash1215
      @subashsubash1215 5 หลายเดือนก่อน

      @@GeorgeDaniel-zn7qb உங்களுடைய பேர் சொல்லி நெறைய ஏமாத்தி சம்பாதிகாரங்க அவங்க கிட்ட இருந்து உங்களை நம்பர ஜனங்களை காப்பாத்துங்க னு கேட்டுப்பேன்

    • @AzeezAslam-dk9ii
      @AzeezAslam-dk9ii 4 หลายเดือนก่อน

      @ArunKumar-ml4fv bro jesus peace be upon him avara konnadhey jews dhan avangalukku neenga support panreenga idhukku neenga oru naal padhil solluveenga

    • @johnjeyakumarvisuvasam4289
      @johnjeyakumarvisuvasam4289 4 หลายเดือนก่อน

      ​Jesus will definitely enquire about Subashsubash. He loves you

  • @Edwin19962
    @Edwin19962 6 หลายเดือนก่อน +77

    கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.
    Happy Christmas all
    ❤❤❤❤

    • @nazaran1787
      @nazaran1787 6 หลายเดือนก่อน

      Merry Christmas throughout this year to you.

  • @royappurampeter5156
    @royappurampeter5156 2 หลายเดือนก่อน +2

    நாங்கள் திரித்துவத்தில் ஒரு கடவுளையும், ஒற்றுமையில் திரித்துவத்தையும் வணங்குகிறோம்;ஏனென்றால், பிதாவின் நபர் ஒருவர்: மற்றொருவர் குமாரன், மற்றொருவர் பரிசுத்த ஆவியானவர். பிதா போன்றவர்: அத்தகையவர் மகன்: அத்தகையவர் பரிசுத்த ஆவியானவர். இதன் பொருள் பிதாவாகிய கடவுள், கடவுள் மகன் மற்றும் பரிசுத்த ஆவியானவர் அனைவரும் ஒரே கடவுள். இயேசு பூமிக்கு வந்தபோது, ​​அவர் ஒரு மனிதனாக மாறி, மனித மாம்சத்தை எடுத்தார். அவர் ஒரு மனிதனாக வாழ்க்கையை அனுபவித்தார் - அதில் பிரார்த்தனையும் அடங்கும். கடவுளாக பாவங்களை மன்னித்தார்.
    குரானின் படி அல்லாஹ் தந்தை இல்லை.
    "ஏனென்றால் வானங்களிலும், பூமியிலும் உள்ள ஒவ்வொருவரும் அர்ரஹ்மானிடம் அடிமையாய் வருபவரேயன்றி வேறில்லை."குர்ஆன்:19:93.
    திரித்துவத்தின் முதல் நபர் ஒரு தந்தை. பழைய ஏற்பாட்டிலும் புதிய ஏற்பாட்டிலும் இதற்கான சான்றுகள் உள்ளன:
    விவேகமில்லாத மதிகெட்ட ஜனங்களே, இப்படியா கர்த்தருக்குப் பதிலளிக்கிறீர்கள். உன்னை ஆட்கொண்டபிதா அவரல்லவா? உன்னை உண்டாக்கி உன்னை நிலைப்படுத்தினவர் அவரல்லவா?
    உபாகமம் 32:6
    நீங்கள் ஜெபம்பண்ணவேண்டிய விதமாவது; பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக;
    மத்தேயு 6:9
    மனித குலத்தின் பாவங்களுக்காக மரித்து உயிர்த்தெழுந்த ஒரே கடவுள் இயேசு மட்டுமே.எனவே எல்லா கடவுள்களும் ஒன்றல்ல

  • @Tamizhanmanikandan
    @Tamizhanmanikandan 18 วันที่ผ่านมา +1

    சிவன் இயேசு அல்லா. மண்ணில் வேற்றுமை! விண்ணில் ஒற்றுமை!

  • @ThamilNesan
    @ThamilNesan 6 หลายเดือนก่อน +20

    Yes அவர் சொன்னது உண்மையான மெய் தெய்வத்தை தேவ ஆவியோடும் உண்மையோடும் ஆராதிப்பாயக உன்னை நேசிப்பது போல் பிறரையும் நேசிப்பாயாக very simple theory but without him in our mind it is hard to do so , seek him He will be with us because his days are coming

  • @user-sq1ud5tn5p
    @user-sq1ud5tn5p 6 หลายเดือนก่อน +197

    ✨உலகம் முழுவதும் போற்றும் ஒரே கடவுள் ஏசுநாதர் இனிய கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்கள்🇮🇳✝️

    • @user-yj4hw8wf9x
      @user-yj4hw8wf9x 6 หลายเดือนก่อน +13

      Jesus is the king of world❤

    • @mdrafiqbe
      @mdrafiqbe 5 หลายเดือนก่อน

      தந்தை கர்த்தர் மட்டுமே இறைவன். தனது மறு வருகை எப்போது என்று தெரியாதவர் தான் ஜீசஸ் என்னும் இறை தூதர்

    • @user-os9jo5hx9f
      @user-os9jo5hx9f 5 หลายเดือนก่อน

      ​@@user-yj4hw8wf9x 😂😂😂

  • @riovinothriovinoth824
    @riovinothriovinoth824 5 หลายเดือนก่อน +2

    நம் உடலில் எப்படி சரிரம் ஆன்மா உயிர் எப்படி இருக்கிறதோ அதே போலதான் பிதா, சுதன் ' பரித்த ஆவி பிதா என்பது ஆன்மா இயேசு என்பது சரிரம் , உயிர் என்பது உயிர் தெளிவான சிலருக்கு தான் தெரியும்

  • @josejose007
    @josejose007 6 หลายเดือนก่อน +4

    அவர் பரலோகத்தில் இருந்து வருவார்
    பூமியில் ஒருவன் அவதரிப்பான் அவன் அந்தி கிறிஸ்து❤

    • @ddddddfff200
      @ddddddfff200 6 หลายเดือนก่อน +1

      Super broooo

  • @louisp3398
    @louisp3398 6 หลายเดือนก่อน +237

    வெளி. 22
    11: அநியாயஞ்செய்கிறவன் இன்னும் அநியாயஞ்செய்யட்டும்; அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும்; நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்.
    12: இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது.

    • @chirstenoshiyan6062
      @chirstenoshiyan6062 6 หลายเดือนก่อน +3

      Amen

    • @nnkmmk5478
      @nnkmmk5478 6 หลายเดือนก่อน +1

      UHAPPYUILOVEYOU

    • @Edwin19962
      @Edwin19962 6 หลายเดือนก่อน +2

      Amen

    • @canditimes
      @canditimes 6 หลายเดือนก่อน +8

      அவர் வருவது நிச்சயம்

    • @rafeekthanseef3049
      @rafeekthanseef3049 6 หลายเดือนก่อน +1

      வசனம் 15 என்ன சொல்கிறது??

  • @sekar688
    @sekar688 6 หลายเดือนก่อน +44

    Merry Christmas 🎄☃️ I,m ஹிந்து . I love Jesus

  • @ThuwanFaizer
    @ThuwanFaizer หลายเดือนก่อน +2

    Poely jesu manam katti unmaiyana jesuvin second comming islamierhaludan iruppar ❤🎉❤🎉❤

  • @jbsuman1117
    @jbsuman1117 5 หลายเดือนก่อน +8

    PRAISE THE LORD AND GOD HEAVENLY FATHER HOLY SPIRIT JESUS CHRIST ONE AND ONLY TO WORSHIP IN THE WORLD. AMEN HALLELUJAH**"

    • @varshadavid4000
      @varshadavid4000 5 หลายเดือนก่อน

      COME LORD JESUS CHRIST !

  • @rsrathienrs384
    @rsrathienrs384 6 หลายเดือนก่อน +24

    3 எனக்கு உண்டான யாவற்றையும் நான் அன்னதானம்பண்ணினாலும், என் சரீரத்தைச் சுட்டெரிக்கப்படுவதற்குக் கொடுத்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் எனக்குப் பிரயோஐனம் ஒன்றுமில்லை.
    1 கொரிந்தியர் 13:3
    4 அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது. அன்புக்கு பொறாமையில்லை. அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது.
    1 கொரிந்தியர் 13:4
    5 அயோக்கியமானதைச் செய்யாது, தற்பொழிவை நாடாது, சினமடையாது, தீங்கு நினையாது.
    1 கொரிந்தியர் 13:5
    6 அநியாயத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படும்.
    1 கொரிந்தியர் 13:6
    7 சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும்.
    1 கொரிந்தியர் 13:7

  • @SamBiju-vy8nh
    @SamBiju-vy8nh 2 หลายเดือนก่อน +5

    வானமீது கர்த்தர் இயேசு கிறிஸ்து வானமண்ட சேனைகளின் தூதர்களோடு வருவார்

  • @mukeshelemukeshele8270
    @mukeshelemukeshele8270 6 หลายเดือนก่อน +80

    amen praise the lord Jesus 🙏❤️

  • @user-fh6wc7gq2g
    @user-fh6wc7gq2g 5 หลายเดือนก่อน +2

    கர்த்தரேமெய்யானகடவுள்

  • @valarmathi-si6ti
    @valarmathi-si6ti หลายเดือนก่อน +2

    இயேசுவைப் போல் அன்பு செலுத்த ஒருவனும் கிடையாது

  • @mosesrajanphd
    @mosesrajanphd 6 หลายเดือนก่อน +47

    He came for us and died for us .. Philippians 2:10-11
    that at the name of Jesus every knee should bow, in heaven and on earth and under the earth, and every tongue acknowledge that Jesus Christ is Lord, to the glory of God the Father.

  • @dineshcr7303
    @dineshcr7303 6 หลายเดือนก่อน +21

    மத்தேயு 16:13-17 இயேசு பிலிப்புச் செசரியாவின் திசைகளில் வந்தபோது, தம்முடைய சீஷரை நோக்கி: மனுஷகுமாரனாகிய என்னை ஜனங்கள் யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார்.
    அதற்கு அவர்கள்: சிலர் உம்மை யோவான் ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும், வேறு சிலர் எரேமியா, அல்லது தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்றும் சொல்லுகிறார்கள் என்றார்கள்.
    அப்பொழுது அவர்: நீங்கள் என்னை யாரென்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார்.
    சீமோன் பேதுரு பிரதியுத்தரமாக: நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான்.
    இயேசு அவனை நோக்கி: யோனாவின் குமாரனகிய சீமோனே, நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார்.

  • @giftagifta442
    @giftagifta442 5 หลายเดือนก่อน +10

    கடவுள் மனித உருவில் நம் பாவத்தை சுத்தம் செய்ய வந்தார். கடவுளின் மனித உருவத்தின் பெயர் இயேசு. அவர் தனது வேலையை நிறைவேற்றினார்

  • @user-je6rn6ub7n
    @user-je6rn6ub7n 3 หลายเดือนก่อน +2

    இயேசுவின் இரத்தம் ஜெயம் ❤

  • @gritharanmunisamy-zz1cc
    @gritharanmunisamy-zz1cc 6 หลายเดือนก่อน +46

    Lord Jesus Christ is the only way to heaven and there is no other ways, amen ❤❤❤❤❤❤❤❤❤❤

    • @nazaran1787
      @nazaran1787 6 หลายเดือนก่อน +2

      Our prayers are heard only in the name of Jesus. Yes, Jesus is the way, the truth and the life. No one goes to the Father of heaven, except through Jesus. Amen.

    • @gritharanmunisamy-zz1cc
      @gritharanmunisamy-zz1cc 6 หลายเดือนก่อน +1

      @@nazaran1787 Amen. True saying brother

    • @nazaran1787
      @nazaran1787 6 หลายเดือนก่อน +2

      @@gritharanmunisamy-zz1cc Brother, Jesus appeared to me in my vision to heal my pain. My pain was also healed immediately. Since from that day, I am very much sure that he is true living God.

  • @sgilgamesh
    @sgilgamesh 6 หลายเดือนก่อน +48

    Jesus will come not as a redeemer but as a judge..

    • @varshadavid4000
      @varshadavid4000 5 หลายเดือนก่อน +1

      Yes correct ! Amen !

  • @jashwinjuanp8446
    @jashwinjuanp8446 5 หลายเดือนก่อน +7

    Jesus loves all of us...❤❤❤❤❤

  • @user-ky5bb5bn1h
    @user-ky5bb5bn1h 3 หลายเดือนก่อน +2

    இயேசு கிறிஸ்துவே உன்மையான கடவுள்

  • @vijisundar1995
    @vijisundar1995 6 หลายเดือนก่อน +133

    இயேசுவின் இரத்தம் ஜெயம் ❤❤❤❤

    • @user-uh6wb5vz1b
      @user-uh6wb5vz1b 6 หลายเดือนก่อน +1

      இயேசுவின் இரத்தம் எதிலிருந்து உங்களுக்கு ஜெயம் தருகிறது

    • @user-xm4qh1ie5n
      @user-xm4qh1ie5n 6 หลายเดือนก่อน

      ​@@user-uh6wb5vz1bavar sinthiya ratham entha bomiyil patu eruku. Namba seira pavam yellam entha ulagathula namba yesappa oda blood la wash panra mari athaan yengaloda nambikai don't spoil our belief 🙏

    • @nazaran1787
      @nazaran1787 6 หลายเดือนก่อน

      ​@@user-uh6wb5vz1bபாவத்திலிருந்து.

    • @tamilan2925
      @tamilan2925 4 หลายเดือนก่อน

      ​@@user-uh6wb5vz1bjust try brother Neengalum yesuvin ratham jayam soli parrunga unga Kula ulla pissasu Nadukuvan .
      Don't mistake me pessasu .but truth try it

    • @jemilarani-cd8uu
      @jemilarani-cd8uu 3 หลายเดือนก่อน

      ​@@user-uh6wb5vz1b intha questions satharana manusanga engata kekuratha Vida . Unmayana meiyana kadavul Jesus ta kelunga . Mulangal potu kanna moodi Kai koopi question kelunga. Ungaluku aandavar pathil tharuvar 100%

  • @dsouzaalexander1517
    @dsouzaalexander1517 6 หลายเดือนก่อน +30

    There is alot more... 😊👍🙌🔥
    "He is the Alpha & Omega" My saviour 😘

  • @---np7mi
    @---np7mi 23 วันที่ผ่านมา +1

    தெரிந்து கொள்ளப்படுபவர்களின் நிமித்தம் அவருடைய வருகை தாமதிக்கும்..

  • @valarmathi-si6ti
    @valarmathi-si6ti หลายเดือนก่อน +1

    உலகத்தில் உள்ளவனை காட்டிலும் என்னில் இருப்பவர் பெரியவர்

  • @vijaydhas6861
    @vijaydhas6861 6 หลายเดือนก่อน +36

    தேவதூதன் மரியாளுக்கு தரிசனமாகி அவருக்கு வைக்கும் படி தூதனால் சொல்லப்பட்ட பெயர் தான் இயேசு ( லூக்கா:- 01 : 31)

  • @havalinSaron
    @havalinSaron 6 หลายเดือนก่อน +27

    7 இதோ, மேகங்களுடனே வருகிறார், கண்கள் யாவும் அவரைக் காணும், அவரைக் குத்தினவர்களும் அவரைக்காண்பார்கள், பூமியின் கோத்திரத்தாரெல்லாரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள். அப்படியே ஆகும், ஆமென்.
    வெளிப்படுத்தினத விசேஷம் 1:7

  • @newmartin3214
    @newmartin3214 2 หลายเดือนก่อน +2

    இயேசு கிறிஸ்து கோபம் கொள்ளாமலும் அவருடைய வழியிலே நின்று அழியாமலும் இருக்க அவரை ஏற்றுக்கொள்ளுங்கள்..

  • @johnxavier4869
    @johnxavier4869 5 หลายเดือนก่อน +6

    இயேசு கிறிஸ்து ஒருவரே மெய்யான தெய்வம்

    • @sudha7660
      @sudha7660 3 หลายเดือนก่อน

      Jesus onely god❤❤ anyother god no

  • @megalasakthi9280
    @megalasakthi9280 6 หลายเดือนก่อน +26

    I love jesus❤Amen 🙏

  • @DUSTINKR1
    @DUSTINKR1 6 หลายเดือนก่อน +76

    He will come like a king this time ,he will give judgement to everyone ....❤

  • @augustinanbu915
    @augustinanbu915 หลายเดือนก่อน +2

    This real Jesus coming soon 🕎✝️💓🙏

  • @timetravelerflex6193
    @timetravelerflex6193 2 หลายเดือนก่อน +1

    Jesus is living God..no one can explain about him..only you can feel..even normal man can approach him.. through prayer with true heart like a child..

  • @ChristleyG7
    @ChristleyG7 6 หลายเดือนก่อน +20

    Jesus is the living God. He is coming soon.

  • @MRHR7777
    @MRHR7777 6 หลายเดือนก่อน +321

    As a hindu i love jesus 🙏✝❤

    • @SuthanRaj-kn6eb
      @SuthanRaj-kn6eb 6 หลายเดือนก่อน +4

      Super

    • @arunnavi9426
      @arunnavi9426 6 หลายเดือนก่อน

      பலர் காசுக்கும், சோத்துக்கும்,போம்பலைக்கும் மதம் மருபவர்கள்

    • @Jacklinesofia
      @Jacklinesofia 6 หลายเดือนก่อน +4

      Praise the Lord 🙏

    • @sakthivels3541
      @sakthivels3541 6 หลายเดือนก่อน +3

      dae paavaada🤣

    • @sakthivels3541
      @sakthivels3541 6 หลายเดือนก่อน +1

      @@sdevid6938 paathutae iru,

  • @abishaabisha2764
    @abishaabisha2764 หลายเดือนก่อน +1

    உலகத்தில் இருப்பவனை விட தேவன் பெரியவர் ✝️👑💎💞✨😍💝😘❤️🍀

  • @user-uw1ik2bz9l
    @user-uw1ik2bz9l 2 หลายเดือนก่อน +1

    நம்மை படைத்தது அம்மா அப்பா இவர்கள் தான் கடவுள் ... வேற எல்லாம் மூட நம்பிக்கை

  • @shyamjey467
    @shyamjey467 5 หลายเดือนก่อน +3

    Thanks brother all glory to Jesus Christ praise lord 🙏🙏🙏✝️✝️✝️✝️💛💛💛💛

  • @svjk546
    @svjk546 6 หลายเดือนก่อน +59

    படைத்த இறைவனே மனிதனாக பிறந்தார்❤❤❤❤❤

  • @madhavanchinnaiyan2180
    @madhavanchinnaiyan2180 6 หลายเดือนก่อน +82

    மத்தேயு 10:32 மனுஷர் முன்பாக என்னை அறிக்கைபண்ணுகிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக அறிக்கைப் பண்ணுவேன்.

    • @Information-ias
      @Information-ias 6 หลายเดือนก่อน +2

      என் பிதா என்பது யார்?

    • @ProFart.Ayesha_Be_Upon_Him.
      @ProFart.Ayesha_Be_Upon_Him. 6 หลายเดือนก่อน +9

      @@Information-ias
      The First person in the Trinity [ Yahweh ]

    • @Information-ias
      @Information-ias 6 หลายเดือนก่อน

      அப்ப இயேசு கடவுள் இல்லை?

    • @ProFart.Ayesha_Be_Upon_Him.
      @ProFart.Ayesha_Be_Upon_Him. 6 หลายเดือนก่อน +6

      @@Information-ias
      Christ is the Second person in the Trinity [Yahweh]

    • @madhavanchinnaiyan2180
      @madhavanchinnaiyan2180 6 หลายเดือนก่อน

      பிதா என்பவர் இயேசுவின் அப்பா மட்டுமல்ல. இயேசுவை ஏற்றுக்கொள்ளுகிற எல்லாருடைய அப்பாவும்தான். பிதா,இயேசு,பரிசுத்த ஆவியானவர் ஆகிய மூவரும் ஒன்றாக செயல்படுவார்கள். Three in One.@@Information-ias

  • @theresashorts9429
    @theresashorts9429 4 หลายเดือนก่อน +3

    2nd commandment
    Love your neighbour's as you yourself.
    Only one God ,no other God then me.
    Please follow,what he spoke ,He did. So please follow Jesus christ ❤you can see Him ,it's very soon.
    Almighty God bless you.🕎🙏👍🙌🛐🔥

  • @Mba10000
    @Mba10000 5 หลายเดือนก่อน +4

    Micah 7:8
    Do not rejoice
    over me, my enemy;
    When I fall, I will arise;
    When I sit in darkness,
    The LORD will be a light to me.

    • @nazaran1787
      @nazaran1787 2 หลายเดือนก่อน

      Amen

  • @mu.saravanavelu
    @mu.saravanavelu 6 หลายเดือนก่อน +60

    கர்த்தர் ஏசு நாதர் உங்களை அன்புடன் ஆசிர்வதிப்பார் இனிய கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள் 🎂🎂🌹✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️

    • @RajaduraiDuraisamy-oc7go
      @RajaduraiDuraisamy-oc7go 6 หลายเดือนก่อน

      யாருடா கர்த்தரு

    • @RajaduraiDuraisamy-oc7go
      @RajaduraiDuraisamy-oc7go 6 หลายเดือนก่อน

      @@user-cr3sl1qy1n கர்த்தாவை தான் என்று தோனவிட்டான் கபட நாடகமாக மேகம் சேர்த்து
      அவன் செய்ததும் எனக்கு தெரியும்

    • @RajaduraiDuraisamy-oc7go
      @RajaduraiDuraisamy-oc7go 6 หลายเดือนก่อน

      @@user-cr3sl1qy1n அகத்தியர் பரிப்பாடல் தெளிவாக உள்ளது
      வேறு இடம் பார்க்கலாம்

    • @manface9853
      @manface9853 6 หลายเดือนก่อน

      Only siva ok white man danger

    • @pavindirakumar3488
      @pavindirakumar3488 6 หลายเดือนก่อน

      ​@@sdevid6938super nanba etha story nanum paduchuruka

  • @divya2855
    @divya2855 6 หลายเดือนก่อน +18

    Jesus Christ is the true loving God❤

  • @j.i.rajkumarroberts956
    @j.i.rajkumarroberts956 5 หลายเดือนก่อน +4

    God bless you brother for having shared about information on Jesus Christ.

  • @user-uw1ik2bz9l
    @user-uw1ik2bz9l 2 หลายเดือนก่อน +1

    பூமிக்கு வருவார் என்பது மூட நம்பிக்கை ... யார் ஒருவர் கஷ்டத்தில் இருக்கும் போது உதவி செய்பவரே கடவுள் ... நண்பர் அம்மா அப்பா இவர்கள் தான் கடவுள்

  • @Davidratnam2011
    @Davidratnam2011 6 หลายเดือนก่อน +36

    Brother yesu Jesus is going to come very soon any time like king of king

  • @passanga5147
    @passanga5147 6 หลายเดือนก่อน +23

    I love Jesus 🙏

  • @user-vv2cb7li5n
    @user-vv2cb7li5n 5 หลายเดือนก่อน +1

    1 ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.
    யோவான் 1:1
    சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று: உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.
    யோவான் 1:3
    I Love my Jesus❤

  • @sindhushoib2511
    @sindhushoib2511 5 หลายเดือนก่อน +3

    Praise the lord Jesus❤️❤️❤️❤️ 🙏🙏🙏

  • @Ruby.......
    @Ruby....... 6 หลายเดือนก่อน +33

    Jesus is coming soon.. நம் மெய்யான தேவன் அவர் ஒருவரே.. நாவுகள் யாவும் அரிக்கை பண்ணும்...

    • @si499
      @si499 6 หลายเดือนก่อน

      Stop spreading hatred loosu.

    • @mdrafiqbe
      @mdrafiqbe 5 หลายเดือนก่อน

      தந்தை கர்த்தர் மட்டுமே இறைவன். தனது மறு வருகை எப்போது என்று தெரியாதவர் தான் ஜீசஸ் என்னும் இறை தூதர்

  • @Jacklinesofia
    @Jacklinesofia 6 หลายเดือนก่อน +41

    Really true...Jesus is coming soon....Amen...thank you Jesus ❤️...clear ah sonneenga..👍Thank you so much 🙏

  • @paradesiofthisworld7447
    @paradesiofthisworld7447 5 หลายเดือนก่อน +3

    May Lord God Jesus Christ bless you and your family dear brother

  • @syedsarmi7278
    @syedsarmi7278 4 หลายเดือนก่อน +10

    பிரதர் இயேசுவின் பிறப்பின் ரகசியம் இயேசுவின் இறப்பின் ராசியும் இயேசுவின் வருகையின் ரகசியம் இயேசுவின் குடும்ப உறுப்பினர்கள் அனைவருடைய வரலாறும் எல்லாம் அல்குர்ஆனில் இருக்கிறது ப்ரோ எங்களுடைய இறைத்தூதர் இயேசு அதாவது ஈஷா வருகைக்காக நாங்களும் காத்துக் கொண்டிருக்கிறோம்

    • @johnsondasnavismarian9174
      @johnsondasnavismarian9174 2 หลายเดือนก่อน +1

      "நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன். என்னையல்லாமல் ஒருவனும் பிதாவினடத்தில் வரான்" . என்கிறார் யேசு

  • @slm690
    @slm690 6 หลายเดือนก่อน +37

    நானும் என் பிதாவும் ஒன்றாய் இருக்கிறோம் என்னைக் கண்டவன் பிதாவை காண்கிறான் இயேசு தான் நித்திய பிதா இவரே ஒன்றான தேவன் 🙏🙏🙏

    • @YESHUAJAHOVAH6125
      @YESHUAJAHOVAH6125 6 หลายเดือนก่อน

      Jesus சொல்லுகிறார் என்னை கண்டவன் என் டாடியை கண்டான். அவருடைய டடிதான் வானத்தையும் மூமியையும் அதில் உள்ள யாவற்றையும் உருவாக்கினார் எல்லாம் புரின்சி கொள்ளுங்கள்

    • @listenking5266
      @listenking5266 6 หลายเดือนก่อน +1

      Amen

    • @user-uh6wb5vz1b
      @user-uh6wb5vz1b 6 หลายเดือนก่อน +1

      அப்படி இல்லை என்று நான் சொல்கிறேன்

    • @user-uh6wb5vz1b
      @user-uh6wb5vz1b 6 หลายเดือนก่อน +3

      அவர் மரித்து உயர்த்த பொழுது பிதாவின் வலது பாகத்தில் அமர்ந்தார் அல்லவா அப்படி இருக்க அவர் எப்படி பிதாவாக
      முடியும்

    • @chrisgodschild
      @chrisgodschild 6 หลายเดือนก่อน

      ​@@user-uh6wb5vz1bவலது என்றால் என்ன???

  • @maddys174
    @maddys174 6 หลายเดือนก่อน +40

    Nobody believes us when we say “JESUS IS COMING SOON”but remember this….. Nobody believed Noah when he said a flood was coming either!!! The signs r everywhere…We are almost home🙏 Jesus loves you and wants a relationship with you all dear brothers and sisters.

    • @nazaran1787
      @nazaran1787 6 หลายเดือนก่อน +2

      Yes, well said.

    • @varshadavid4000
      @varshadavid4000 5 หลายเดือนก่อน +2

      Yes you are right brother. Let we keep aside all the mockers who are not believing the King's return. We are in the very last days. The warnings and alerts have been started since from the age of Apostles. GOD is very merciful for the sinners. I'm also a repented sinner in Christ. As Jesus promised to John " No More Pain! No More Death!" This is the promise Jesus given to us.
      The world is so blinded they will not believe,
      He’s coming as a thief in the night;
      O let not vain pleasure your poor heart deceive;
      He’s coming as a thief in the night!
      Maranatha 🙏

    • @Ziawdeen
      @Ziawdeen 4 หลายเดือนก่อน

      I believe that Prophet Isa (Peace Be Upon Him) will be back.

    • @nazaran1787
      @nazaran1787 4 หลายเดือนก่อน

      @@varshadavid4000 Amen. Jesus appeared in my vision to heal my pain. My long lasting pain too healed immediately after his appearance.

    • @anupradha1224
      @anupradha1224 3 หลายเดือนก่อน

      Amen

  • @sampathg6093
    @sampathg6093 3 หลายเดือนก่อน +1

    JESUS is coming Soon.Thank you for your explanation Brother.

  • @jonespandian865
    @jonespandian865 3 หลายเดือนก่อน +1

    ரொம்ப முயற்சி எடுத்து content தயாரித்து வெளியிட்டது உள்ளீர்கள். பாராட்டுக்கள்.

  • @praise_the_lord...
    @praise_the_lord... 6 หลายเดือนก่อน +31

    He is Already here ❤❤❤

    • @Qty-og3kt
      @Qty-og3kt 5 หลายเดือนก่อน

      vanthetara?

  • @janegracy407
    @janegracy407 6 หลายเดือนก่อน +13

    Jesus is a living god.Still he is alive

  • @rsathya5742
    @rsathya5742 9 วันที่ผ่านมา

    True God one &only my Jesus ☦️🙇‍♀️Love you dad❤