யோபு Book of Job

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ก.ย. 2024
  • #BibleProject #வேதாகமம் #யோபு
    வாழ்க்கை நியாயமாக இல்லாமல் நல்ல காரணத்துக்காக நீங்கள் பாடுபடும் போது தேவனை விசுவாசிப்பீர்களா? கர்த்தர் உலகத்தை ஞானத்தால் இயக்குகிறார் என்பதற்கு பொருள் என்ன என்பதைப் பற்றிக் காண யோபு நம்மை வரவேற்கிறார். இந்த உண்மையானது எப்படி இருண்ட நேரங்களில் நமக்கு சமாதானத்தைக் கொடுக்க முடியும்? வேதாகம ஞானத்தைப் பற்றிப் பேசும் மூன்று புத்தகங்களில் யோபு கடைசியானதாகும்.
    வீடியோ கிரெடிட்ஸ்
    தமிழ் லோக்கலைசேஷன் தயாரிப்பு குழு
    Diversified Media Private Limited
    Hyderabad, India
    ஒரிஜினல் ஆங்கிலப் பதிவு மற்றும் தயாரிப்பு
    BibleProject
    Portland, Oregon, USA

ความคิดเห็น • 9