குரு நின்ற இடம் பாழ் | அந்தணன் தனித்து நின்றால் | Guru nindra idam pazh | Srikrishnan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ม.ค. 2025

ความคิดเห็น • 314

  • @kanika5951
    @kanika5951 3 ปีที่แล้ว +10

    என்ன அருமையான ஆய்வு!
    வாழ்த்துகள் சார்!
    சோதிடம் என்ற படத்தில் ....
    குருவாக வேடமிட்டு .........
    குருவாகவே ஆகி விட்டீர்!
    குருவே போற்றி!

  • @TheAnandfilms
    @TheAnandfilms 6 ปีที่แล้ว +45

    நல்ல பேச்சு திறமை உங்களுக்கு!! மேலும் மகுடத்தில் மாணிக்கம் பதித்தது போல் உங்கள் கருத்துக்கள்.. அத்துணையும் உண்மை!!! 👍👌💐

  • @palanikumaar2325
    @palanikumaar2325 6 ปีที่แล้ว +7

    தெளிவான சிந்தனையை தெளிவான விளக்கம் அருமையான குறள் வளம் வாழ்த்துகள் அய்யா

  • @viswanathanmuthswamy5841
    @viswanathanmuthswamy5841 4 ปีที่แล้ว +5

    கருத்துகள் மிக்க, கவி நயமான பேச்சு.. நன்றியுடன் வாழ்த்துக்கள் ஐயா..

  • @s.francis5692
    @s.francis5692 5 ปีที่แล้ว +5

    அன்புள்ள குருபகவானே நீர் எனது ஜாதகத்தில் லக்னத்திற்கு ஏழில் தனித்து நிற்கிறாய் அதனால் நான் அனைவருக்கும் நல்லதே செய்தாலும் எனக்கு வீன்பழிதான் மிச்சம் இருப்பினும் என்மனதிற்க்கு நிம்மதி, ஆனால் குருபகவானே இந்த நடைமுறையை தெளிவாக புரியவைத்த என் தந்தை வயதிலுள்ள அன்பு நண்பர் ஸ்ரீகிருஷ்ணன் அவர்களுக்கு உனது பார்வை என்றுமே இருக்க வேண்டும் என்று உம்மை வேண்டிக்கொள்றேன்

  • @srividyar87
    @srividyar87 5 ปีที่แล้ว +7

    So cute. You are a great teacher. What an Innovative way of teaching astrology.!

  • @selvanatarajan638
    @selvanatarajan638 6 ปีที่แล้ว +6

    தங்களின் இந்த அருமையான முயற்சியை வணங்கி வாழ்த்துகிறோம், மேலும் சிறப்படைய வாழ்த்துக்கள்,,

  • @jeyabharathis6644
    @jeyabharathis6644 6 ปีที่แล้ว +2

    நன்றி ஐய்யா.நான் கேட்ட கேள்விக்கு உடனெ பதில் அனுப்பியிருந்தீர்கள்..உங்களுடைய குரு பெயர்ச்சீ வீடியோவும் மிக அற்புதமாக இருந்தது..ஜெய பார்வதீ.திருச்செந்தூர்

  • @venkat.s2095
    @venkat.s2095 3 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் நல்ல தெளிவான பேச்சு சூப்பர் நன்றி

  • @Vishnupandi-g7b
    @Vishnupandi-g7b 6 ปีที่แล้ว +2

    உங்கள் வீடீயோ என்ராலே
    தனி ஸ்டைல்தான் சார்.
    உங்கலுக்கு நிகர் நீங்கள்தான் சார்.
    சூப்பர்

  • @baskarand7601
    @baskarand7601 6 ปีที่แล้ว +6

    மிகவும் அருமையான தெளிவான பேச்சு. நன்றி

  • @vijayaramamurthy5802
    @vijayaramamurthy5802 6 ปีที่แล้ว +3

    Fantastic explanation about Guru Bhagwan Sir. May God bless you to continue this journey.

  • @mothukreshnanmothukreshnan9395
    @mothukreshnanmothukreshnan9395 4 ปีที่แล้ว

    நல்ல தகவல் நன்றி ஶ்ரீகிருஷ்ணன் சார். தமிழன் மீடியா பயனுள்ள தகவல் அளிக்கின்றன மிகவும் அவசியம் என்று கூறி கொண்டு நன்றி நன்றி .

  • @manigandanarumugam6483
    @manigandanarumugam6483 6 ปีที่แล้ว +24

    ஐயா மிக அருமையான பதிவு
    குரு பகவானே பேசுவது இன்னும் அருமை சூரியன் மற்றும் சனியின் பழி சொல் நீக்க இவர்களாகவும் பேசுங்கள் ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vijiyasudha4329
    @vijiyasudha4329 6 ปีที่แล้ว +3

    Fantastically explained ji ...God bless u

  • @sakthiveljosmani4204
    @sakthiveljosmani4204 6 ปีที่แล้ว +2

    அருமையான உரை ஐயா உங்கள் தகவலுக்கு நான் அடிமையாகவே மாறி விட்டேன்

  • @selvaselvendran3392
    @selvaselvendran3392 2 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா...
    தெளிவான பதிவு ஐயா.
    மிக்க நன்றி ஐயா

  • @Logu00730
    @Logu00730 3 ปีที่แล้ว +1

    Sir apdina kanni rasi viruchaga lagnam ku guru 4th house kumbam la thanichi vakrama eruku ena palan kidaikum

  • @gopimanchurian3545
    @gopimanchurian3545 6 ปีที่แล้ว +1

    Ninga solra vitham Arumaiya irukku 🤗🤗🤗🤗🤗🤗🤗🤗

  • @agcreativelines5307
    @agcreativelines5307 6 ปีที่แล้ว +3

    vanakkam guruvae. nandhan ungala andrae neenga "guru" nu kuptaenla.... what a co-incidence... rombha happy.... guruvae.

  • @johnbaptist8193
    @johnbaptist8193 6 ปีที่แล้ว +1

    Excellent presentation, Mr. SreeKrishnan!

  • @selvietamel5548
    @selvietamel5548 6 ปีที่แล้ว

    மிக்க அற்புதமான விளக்கம் ஜயா நன்றி🌷🌷🌷🌷🌷🌷

  • @sarathbabu6651
    @sarathbabu6651 6 ปีที่แล้ว +7

    *வணக்கம் ஐயா ,அருமை..*

  • @dharmalingamboominathan2831
    @dharmalingamboominathan2831 6 ปีที่แล้ว +1

    உங்கள் பதிவு.அனைத்து ம்.பலஅர்த்தம்உல்லது.நன்றிஅய்யா

  • @kks9604
    @kks9604 6 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு.... ஐயா

  • @thevalakshmi1387
    @thevalakshmi1387 6 ปีที่แล้ว +4

    Interesting and meaningful video.
    Congratulations to the players Guru planet Sir & Srikrishnan Sir.

  • @krishsiva4362
    @krishsiva4362 5 ปีที่แล้ว

    அருமையான தெளிவான விளக்கம் சார்.
    வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்.

  • @babubabu7725
    @babubabu7725 3 ปีที่แล้ว

    விளக்கம் சூப்பர் 🙏

  • @ganeshatexage5572
    @ganeshatexage5572 4 ปีที่แล้ว

    அழகான விளக்கம்🙏👌👌

  • @naraarni1
    @naraarni1 6 ปีที่แล้ว +2

    Good message really 200 percentage kadaka lagnam, single guru youchem in lagnam

  • @gilindanrock7097
    @gilindanrock7097 5 ปีที่แล้ว +1

    ஐயா மிக அருமை உங்கள் குரல்

  • @colombotailors8743
    @colombotailors8743 3 ปีที่แล้ว

    Arumai aiiya mika nandri. I'm( Sri Lanka. Mohan )

  • @vimalagokul2020
    @vimalagokul2020 5 ปีที่แล้ว +1

    Super g very nice

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 6 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு நன்றி ஐயா

  • @Vishnupandi-g7b
    @Vishnupandi-g7b 6 ปีที่แล้ว

    அருமையான பதிவு
    ஐயா மிக்க மகிழ்ச்சி

  • @johnwalter9527
    @johnwalter9527 6 ปีที่แล้ว +2

    Guruji, Thank you for the detailed information.

  • @palanis5829
    @palanis5829 5 ปีที่แล้ว

    மிக மிக நன்றி ஐயா.அருமையான விளக்கம்

  • @ashokr3879
    @ashokr3879 3 ปีที่แล้ว

    வாழ்க நலமுடன். கேந்திரம் செவ்வாயுடையது. திரிகோணம் குருவோடையது.. வளர்க வளமுடன்..

  • @kannanlicp557
    @kannanlicp557 5 ปีที่แล้ว +2

    நன்றாகயிருந்தது.

  • @kdevaraj5702
    @kdevaraj5702 5 ปีที่แล้ว

    ஐயா, அருமையான அழகான விளக்கம் சொன்னதுக்கு நன்றி ஐயா.
    ஐயா என்னுடைய ஜாதகத்தில்
    குருபகவான் லக்கினத்திற்கு
    9-ல் தனித்து கடகத்தில் பரிவர்த்தனையோடு இருக்கிறார்.

  • @kks9604
    @kks9604 6 ปีที่แล้ว +12

    ஐயா ... எனக்கு 7-ல் குரு தனித்து நிற்கிறார் ... எல்லோரும் இப்படி தான் சொன்னாங்க ஐயா .....

  • @Queenfly-8019
    @Queenfly-8019 2 ปีที่แล้ว

    Sir enakku 2m idathil thanithu nirkuthu many problems so ethaiyum kandukkala....dhanush rasi

  • @selvietamel5548
    @selvietamel5548 6 ปีที่แล้ว

    அருமையான வார்த்தை ஜயா மிக்க நன்றி 🌷🌷🌷🌷🌷🌷🌷

    • @aaladiprabhu3907
      @aaladiprabhu3907 5 ปีที่แล้ว

      வணக்கம் அற்புதமான பதிவு
      அய்யா ஸ்ரீகிருஷ்ணன்
      தங்களது ஆலோசனை பெற
      கைபேசிஏண்
      விலாசம் வேண்டும்
      நன்றி

  • @--LOGANATHANA
    @--LOGANATHANA 5 ปีที่แล้ว +2

    உங்களுக்கு 5ல் சந்திரன் சுக்கிரன்
    சேர்கையா
    இவ்வளவு அழகா பேசறீங்க

  • @ஷம்போமஹாதேவ்
    @ஷம்போமஹாதேவ் 4 ปีที่แล้ว

    சத்தியமான கணிப்பு எனக்கு 7ல் தனித்த குரு,மீன ராசி , மீன லக்கனம் ,மிக அருமை

  • @balakrishnan.skrish3330
    @balakrishnan.skrish3330 2 ปีที่แล้ว

    ஐயா உங்களை குருவாக ஏற்றுக் கொண்டேன் தங்களின் சீடனாக என்னை ஏற்றுக் கொள்ளுங்கள்

  • @arundesk1
    @arundesk1 6 ปีที่แล้ว +1

    Great 👍 explained

  • @SuperSriRanjani1
    @SuperSriRanjani1 5 ปีที่แล้ว +1

    One should look for guru standing alone in Birth time chart or Navaamsam. As in my birth chart, the guru is alone and in Navamsam, it is with Chandra. So which one to look at?

  • @tamilvasan
    @tamilvasan 6 ปีที่แล้ว +6

    Guruva nenga solrathu 💯 correct

  • @m21_mm
    @m21_mm 5 ปีที่แล้ว

    அருமையான பதிவு 😊

  • @thesigansakaran456
    @thesigansakaran456 6 ปีที่แล้ว +1

    Best Best Best..Super sir

  • @saahityashometreatz1408
    @saahityashometreatz1408 5 ปีที่แล้ว +1

    Nandri! Neecha guruvin palangal patri Oru paadam podungal Sir 🙏🏻

  • @arunatharva1393
    @arunatharva1393 6 ปีที่แล้ว +1

    sir measha laknam risaba rasi laknathil suriyan +sukran serkai 7m veetil thanitha guru enna palan sir

  • @kks9604
    @kks9604 6 ปีที่แล้ว +2

    Nice explain....

  • @21kumanan
    @21kumanan 6 ปีที่แล้ว +2

    Vanakkam Ayya,... Kanni lagnam , (9) Guru Rishabam, (7)Sukran and Mars meenam .. so guru and sukran having parivarthana yogam. so what is your comments now. waiting for your comments. Thanks.

  • @akilamahesh1985
    @akilamahesh1985 6 ปีที่แล้ว +7

    மிக்க மகிழ்ச்சி ஐயா.

  • @astrokumaravelvetham1762
    @astrokumaravelvetham1762 6 ปีที่แล้ว

    அருமையானபதிவுநன்றிஅய்யா

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  6 ปีที่แล้ว

      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  • @sivaranjanis3655
    @sivaranjanis3655 4 ปีที่แล้ว

    Oh great sir👏👏👏👌

  • @mariaraj1753
    @mariaraj1753 5 ปีที่แล้ว

    உங்கள் வாய்ஸ் சூப்பர்

  • @Astromuthu554
    @Astromuthu554 3 ปีที่แล้ว +5

    அய்யா நீங்கள் ஒரு மஹாபுருஷர் வாழ்த்த வயதில்லை வனங்குகிரேன்.

  • @janaprabu463
    @janaprabu463 6 ปีที่แล้ว +1

    Sir nenga pesurathu romba nallaeruku sir ketukitae erukalam sir

  • @baskarand7601
    @baskarand7601 6 ปีที่แล้ว

    அருமையான பதிவு. எனக்கு ரிஷபம் லக்னத்தில் தனித்து நிற்கும் குரு. தங்கள் சொல்வது போல் நானும் ராசிபுரம் தான் நேர்மையான வாழ்க்கை முறை வாழ்ந்து வருகின்றேன். என்னை பலபேரும் என்னை ஏமாற்றிவிட்டார்கள்.யாருக்கும் எந்த கெடுதல் செய்தது இல்லை ஆனால் வாழ்க்கை துன்பமாகவே உள்ளன. அடுத்த வரும் குரு திசை என்ன செய்யும்.நன்மை செய்யுமா? தயவு செய்து இதுபற்றி விளக்கம் தரவேண்டும்.

  • @sumathiganesh6801
    @sumathiganesh6801 6 ปีที่แล้ว +6

    நன்றி குரு பகவானே நன்றி நன்றி

  • @svpfabricators4924
    @svpfabricators4924 5 ปีที่แล้ว

    Sir in my jadagam.. guru necham.. in 9th house..no other planat.... is it good or bad...

  • @shyamsundar3499
    @shyamsundar3499 6 ปีที่แล้ว +3

    அருமை ஐயா..🙏

  • @tarunjeeth
    @tarunjeeth 6 ปีที่แล้ว +3

    Sir,tell about retrograde Guru standing alone , having its own saram in 5th house..

  • @latharajendran1253
    @latharajendran1253 6 ปีที่แล้ว +1

    Sir, you are Genius.

  • @sibihussainali4211
    @sibihussainali4211 6 ปีที่แล้ว +1

    Sir kadaga lagnathil budhan 6-guru. 5-chevai +kedhu. 4-sani. Simathil-suriyan+sukran. Miduna rasiyil Chandran. Rishabhathil ragu. Ennudaya guru enna soldrar konjam kettu solunga sir pls

  • @sundarsunshine3639
    @sundarsunshine3639 3 ปีที่แล้ว

    Wow super ❤️🙏

  • @saraswathisaraswathi4428
    @saraswathisaraswathi4428 5 ปีที่แล้ว

    Good message

  • @pushpar9899
    @pushpar9899 6 ปีที่แล้ว +1

    Correct. 1, 4, 7, 10 any subha graha located in this place is a kenthara adthipthia dosham?. Kindly rectify my doubt sir.

  • @narasimmamoorthi5725
    @narasimmamoorthi5725 4 ปีที่แล้ว

    தெய்வமே வச்சு செஞ்சிடீங்க 👍👍

  • @ksVijay-qv7em
    @ksVijay-qv7em 6 ปีที่แล้ว +2

    அருமை

  • @r.vijayakumarr.vijayakumar7489
    @r.vijayakumarr.vijayakumar7489 3 ปีที่แล้ว

    2 il guru Enna palan ayya

  • @lawrencealex9662
    @lawrencealex9662 6 ปีที่แล้ว +2

    great thanks u great spich wonderful super thank

  • @yaswanthyaswanth2613
    @yaswanthyaswanth2613 4 ปีที่แล้ว

    sir enaku 5 la guru thanithu eruku sir meena rasi la guru thanithu eruku na virchaga lagnam apo athu moola thirikonam thane sir apo 5 th place bathika paduma

  • @bharanidharan4875
    @bharanidharan4875 6 ปีที่แล้ว +1

    Waiting for ur quality service
    Complete the Mandi remaining asking for 4 months

  • @saicolorful3183
    @saicolorful3183 5 ปีที่แล้ว

    I am dhaarani...sir ..mithuna lagnam...yenaku 7 il guru ...4 il raagu ..12 il sevai+sukran ...7 il guru irunthal kenthiram adhipathiya thosamnu solranga sir ..ithanala thirumana vazhalkai sariyaga irukatham apatiya sir?

  • @karthikarumugam3361
    @karthikarumugam3361 6 ปีที่แล้ว +4

    ஐயா எனது இராசி தனுசு மற்றும் லக்கனமும் தனுசு...
    குரு 7 ஆம் இடத்தில் தனித்து இருக்கிறார்... அதற்குப் பலன் என்ன ஐயா

  • @sukhjeethj.r6261
    @sukhjeethj.r6261 6 ปีที่แล้ว +1

    Excellent ayya

  • @bharathiramu4782
    @bharathiramu4782 6 ปีที่แล้ว +1

    Superb sir

  • @danalakshmi9340
    @danalakshmi9340 6 ปีที่แล้ว +1

    Superb

  • @priyam9715
    @priyam9715 6 ปีที่แล้ว +1

    ஐயா நான் கடக லக்னம், மகர ராசி, திருவோணம் நட்சத்திரம். எனக்கு 2 ல் குரு தனித்து உள்ளார். 7ல் சனி மற்றும் சந்திரன் உள்ளது.8 ல் செவ்வாய் மற்றும் சுக்கிரன் மற்றும் புதன் சேர்க்கை பெற்று உள்ளது.இதனால் எனக்கு ஏதேனும் தோஷம் உள்ளதா ஐயா. எனக்கு இந்த குருப்பெயர்ச்சி ல் திருமணம் நடைபெறுமா ஐயா.

  • @marichamychamy1876
    @marichamychamy1876 6 ปีที่แล้ว +3

    குரு தனித்து நின்றால் என்ன பலன் ஜாதகர் பெறுவார் என்பதற்கான விளக்கம் ..,
    மிக, மிக அற்புதமான விளக்க ஐயா குருவே..,
    தற்போதைய நாளில் குரு பெயர்ச்சி என்ற தலைப்பில் பல பிரபல ஜோதிடர்கள்..,
    குரு தனித்து நின்றால்?? என்ற கேள்விக்கு மிக சரியான விளக்கம் கொடுத்ததை கேட்டு விட்டு பெருமிதம் அடைந்தேன்.,
    ஆனால் ஸ்ரீஹரே கிருஷ்ணாவின் பெயர் உள்ளடக்கிய,
    ஸ்ரீ கிருஷ்ணன் (மாயகிருஷ்ணன் ) ஐயா அவர்களின் திரைகாவிய பின்னணி "குரு " வின் குரலானது ..,
    குருபார்க்க , இருக்க கோடி நன்மை என்றே ஆகிவிட்டது.
    நன்றி .

    • @yuvanraj6408
      @yuvanraj6408 6 ปีที่แล้ว

      Guru and kethu join on kanni.
      Laknam sinma .how for him. Born on 13.5.2005. (2.20.pm Malaysia.

    • @nagaraj2774
      @nagaraj2774 6 ปีที่แล้ว

      Marichamy Chamy

  • @GVSJul31986
    @GVSJul31986 6 ปีที่แล้ว +5

    அருமையான பதிவு ஐயா. மிக்க மகிழ்ச்சி. இன்றைய ஜோதிடர்கள் திருக்கணித பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கிறார்கள். இது சரியான பலனை சொல்லுமா?.

  • @chuttidancechuttidance4783
    @chuttidancechuttidance4783 6 ปีที่แล้ว

    12 th house thanittha guru...romba keduthala sir.....konjam bayama irujkku....guru thisai start aayiduchu...but. Chanthiranukku kenthiram....so,kashtam kurayatha sir....pls tell me ans sir....my small request sir

  • @villavananand5851
    @villavananand5851 4 ปีที่แล้ว

    You are ever great Guruji

  • @Mkds369
    @Mkds369 6 ปีที่แล้ว

    Super nice explanation

  • @balajisekarentertainment4345
    @balajisekarentertainment4345 6 ปีที่แล้ว +1

    Super sir

  • @dhivyasathish6614
    @dhivyasathish6614 5 ปีที่แล้ว +1

    Iyya nandri...2 La guru thaniyaga irupathal nanum varuthapatten

  • @varatharajan7446
    @varatharajan7446 6 ปีที่แล้ว +1

    அருமை ஐயா எனக்கு நான்கு ராசியில் அனைத்து கிரகமும் உள்ளது சிம்மத்தில்லக்னம் ராகு சந்திரன் குப்பத்தில் குரு சுக்கிரன் கேது மீனத்தில் சூரியன் சனி புதன் மேஷத்தில் செவ்வாய் பிடிவாதமும் போராட்டமுமே வாழ்க்கையாக உள்ளது தோஷம் எத்தனை என்று கூறுங்கள்

  • @v.mvenkat4675
    @v.mvenkat4675 6 ปีที่แล้ว

    Ennutaiya nedunaal santhegam thirnthathu tq sir

  • @ranjithkumargunasekaran3879
    @ranjithkumargunasekaran3879 6 ปีที่แล้ว

    migavum Arumai ayya

  • @kameswarann6737
    @kameswarann6737 6 ปีที่แล้ว +2

    Thank You Sir For Answering My Questions 🙏🙏🙏🙏

  • @murganmurgan3497
    @murganmurgan3497 5 ปีที่แล้ว

    சூப்பர் சார்

  • @Heshwanthmr
    @Heshwanthmr 6 ปีที่แล้ว +1

    Krishnan sir Meena lagnathirku moondril Guru irrukaru Aadhuvum sukran Suriyan chevvai ivanga Kooda koottani pottutu irrukaru apa eppdi palan irrukom

  • @sathyadhanavel7782
    @sathyadhanavel7782 6 ปีที่แล้ว +1

    guru raguvum sernthu iruku sir meena veetil 10 vetil irukirathu nan magaram rasi mithunam lakinam enaku job kidaikala parikaram sollunga pls

  • @rascalrastaman7905
    @rascalrastaman7905 4 ปีที่แล้ว

    sir lagnathil irunthu 8il guru irupathe nallathe illeya? 8il irunthalum avar parvai 3ru idathil parparey... confuse sa iruke sir

  • @venbavenbaparrlour7073
    @venbavenbaparrlour7073 5 ปีที่แล้ว +3

    7 la Guru vakiram yen valkai yeppadi irukum sir

  • @vaidhyanathan3003
    @vaidhyanathan3003 6 ปีที่แล้ว

    Super Video