குரு பார்வை குரு சேர்க்கை எது சிறப்பு | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ส.ค. 2021
  • Astro Sri Ram Ji - TH-cam Channel link
    / astrosriramji
    Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 93451 88014 and +91 75928 68536
    mail : mahalakshmijodhidam@gmail.com
    Join this channel to get access to perks:
    / @srimahalakshmijothidam
    twitter : JodhidamSri?s=20
    instagram : / sri_mahalakshmi_jodhidam
    This Channel owned by Mission Media
    Mail : info@missionmedia.in
    Ph.no : +91 7867850505

ความคิดเห็น • 290

  • @gokulnathan4563
    @gokulnathan4563 2 ปีที่แล้ว

    அருமை.. அருமை 👌 ஐயா.. தெளிவான சிறப்பான விளக்கம்..எனது குழப்பங்கள் தீர்ந்தது.. நன்றிகள் ஐயா 🙏

  • @masilamani2357
    @masilamani2357 2 ปีที่แล้ว

    யாரும் இந்த அளவுக்கு விளக்கம் தரவில்லை ஐயா மிக்க நன்றி, இது பாதுகாக்க வேண்டிய பதிவு, உங்கள் பணி தொடரட்டும் வாழ்த்துக்கள்

  • @asodakrishnan8110
    @asodakrishnan8110 2 ปีที่แล้ว

    மிக அருமையான தெளிவான விளக்கம் சில குழப்பங்களை தீர்த்து வைத்தமைக்கு நன்றி தம்பி

  • @nithisathish
    @nithisathish 3 ปีที่แล้ว +4

    Sriram ji, I like that final smile. Keep going.

  • @surendranj6042
    @surendranj6042 3 ปีที่แล้ว +22

    விளையாட்டு வீரர்கள் ஜாதகம் அமைப்பு பற்றி கூறுங்கள் அண்ணா👍

  • @v.baskerbasker7151
    @v.baskerbasker7151 ปีที่แล้ว +1

    தெளிந்த விளக்கம்..! மனம் மகிழ்ந்த நல் வார்த்தைகள்.. நன்றி.

  • @sendhurapandis1440
    @sendhurapandis1440 3 ปีที่แล้ว +3

    Hardworking and dedicated person anna nienga.

  • @MegaChange2012
    @MegaChange2012 3 ปีที่แล้ว

    தெளிவான விளக்கத்திற்குக்கு மிக்க நன்றி 🙏

  • @thambypillaimayakrishnan8113
    @thambypillaimayakrishnan8113 3 ปีที่แล้ว

    Nicely Explained. Thanks.

  • @lathamahesh241
    @lathamahesh241 2 ปีที่แล้ว

    நல்ல விளக்கம். தெளிவாக. நன்றிகள்

  • @surendharsekar4388
    @surendharsekar4388 2 ปีที่แล้ว

    உங்கள் ஓவ்வொரு பதிவும் அருமை ஆசானே

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 2 ปีที่แล้ว

    Thank you sir for unknown information for guru bhagavan and difference between serkkai and parvai

  • @maheswarir1480
    @maheswarir1480 3 ปีที่แล้ว

    நன்றி ஐயா மிக தெளிவான பதிவு

  • @chenchukrishnat4960
    @chenchukrishnat4960 3 ปีที่แล้ว

    மாலை வணக்கம் ஜி உங்கள் சேவைக்கு மிகவும் நன்றி ஜி 🙋

  • @thiyagarajanswaminathan5677
    @thiyagarajanswaminathan5677 3 ปีที่แล้ว +2

    அருமையிலும் அருமை,உங்கள் சேவைக்கு மிகவும் நன்றி

    • @chenchukrishnat4960
      @chenchukrishnat4960 3 ปีที่แล้ว

      அருமையிலும் அருமை உங்கள் சேவைக்கு மிகவும் நன்றி ஜி 👍🙋

  • @kalanithymohandass641
    @kalanithymohandass641 3 ปีที่แล้ว +2

    Well explained 🙏

  • @dineshbabu7827
    @dineshbabu7827 2 ปีที่แล้ว

    குரு பார்வை , குரு சேர்க்கை பற்றிய நல்ல தகவல் ஐயா 🙏

  • @neeliramesh2126
    @neeliramesh2126 2 ปีที่แล้ว

    Nalla vilakkam Sir.Nandri Sir.

  • @pushpavallipandian8748
    @pushpavallipandian8748 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு 🙏🙏🙏

  • @anithagap8231
    @anithagap8231 2 ปีที่แล้ว

    Guruji, pls explain when Avayogi guru in case of rishabha lagnam, how will be the 3 parvai balams?
    How we ve to predict?
    Pls explain. Thanks for sharing your great knowledge on astrology

  • @prasanna8448
    @prasanna8448 3 ปีที่แล้ว +2

    Got clarified sir 😍✌

  • @sudha3431
    @sudha3431 3 ปีที่แล้ว

    தெளிவான விளக்கம் சார் 👍💚
    தனித்த குரு அதிகமாக செயல்பட முடியாதவரா? தனித்த குருவின் பலன்கள் என்ன என்பதையும் கூறுங்கள் சார்.

  • @sedhuramanramanan5132
    @sedhuramanramanan5132 2 ปีที่แล้ว +1

    Sir, please specify the range of each planets aspects. Suppose Guru is in kanni at 5 degrees. His maximum seventh aspect will fall at 5 degrees in meenam. How many degrees the aspect will cover on either side? If it is 10 degrees on either side, last five degrees on the left will fall in khumbam - from 25 degrees to 29.99 degrees. Thanks for your crystal clear explanations 🙏

  • @pushphavalli8131
    @pushphavalli8131 3 ปีที่แล้ว +4

    வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼 குரு பார்வை சேர்க்கை விளக்கம் அருமை 👌👌 நீண்ட நாட்களாக எனக்கு இருந்த ஐயம் ஓரளவிற்கு விலகியது.மிகவும் நன்றி 🙏🏼🙏🏼

  • @srivakeesansri2223
    @srivakeesansri2223 3 ปีที่แล้ว

    Good luck Sir. Well said

  • @selvaganapathi9044
    @selvaganapathi9044 3 ปีที่แล้ว

    Super sir, always thank❤❤❤🙏🙏🙏 sir

  • @padminisrinivas1779
    @padminisrinivas1779 3 ปีที่แล้ว

    Sir , Guru neecham , Shani asthamanam , but Suryan in Dhanusu, (shani in makaram with neecha guru, no vakram.) Is Shani powerless or Guru powerless , both are weak

  • @RameshKumar-in2uu
    @RameshKumar-in2uu 3 ปีที่แล้ว +1

    Nandri Guruji Sir 🙏

  • @jyothih8162
    @jyothih8162 2 ปีที่แล้ว

    மிகவும் அருமை

  • @surendranj6042
    @surendranj6042 3 ปีที่แล้ว

    நன்றி அண்ணா👍

  • @DurgaDevi-vr5wp
    @DurgaDevi-vr5wp 2 ปีที่แล้ว

    நன்றி ஐயா 🙏🙏

  • @adhishwaran1736
    @adhishwaran1736 2 ปีที่แล้ว

    ஐயா 🙏, அற்புதமான விளக்கம். குருவின் அவஸ்தைகளை பற்றியும் விளக்குங்கள். மித்ரா அவஸ்தையில் குருவிற்குக்கு பார்வை உண்டா இல்லையா?

  • @karuppusamysamy8543
    @karuppusamysamy8543 2 ปีที่แล้ว

    மிக அருமை

  • @lakshminarayanans4116
    @lakshminarayanans4116 2 ปีที่แล้ว

    Dear Guruji
    During 1979 1980 Guru, Rahu, saturn and Mars were in simha rasi.
    How does Guru dasa works in this scenario.
    This type of planetary position happens very rarely and hence this request.

  • @sinnathambyluxmykanthan5351
    @sinnathambyluxmykanthan5351 3 ปีที่แล้ว

    நன்றி

  • @arulananthamprashanthan9975
    @arulananthamprashanthan9975 2 ปีที่แล้ว

    நன்றி ஐயா

  • @uk434
    @uk434 3 ปีที่แล้ว

    Thank you 🙏

  • @shivarailways..7027
    @shivarailways..7027 2 ปีที่แล้ว

    அய்யா மத்திய அரசாங்க வேலை.... ஜாதக அமைப்பு.... பற்றி வீடியோ போடுங்க...... 💕💕💕

  • @mageshwaran4691
    @mageshwaran4691 2 ปีที่แล้ว

    அருமை அருமை ஐயா

  • @UchihaMadara666-p2f
    @UchihaMadara666-p2f 3 ปีที่แล้ว

    நன்றி குருஜி🙏

  • @assistgaming1582
    @assistgaming1582 3 ปีที่แล้ว +2

    Born in 26/03/2005 at 5:22 am in kanyakumari and my doubt is can i become a IAS officer in future

  • @veerakumar7486
    @veerakumar7486 3 ปีที่แล้ว

    Thanks guruji

  • @pratheeshdrum1182
    @pratheeshdrum1182 3 ปีที่แล้ว

    Wow Awesome Bro ❤ 🙏 🙏

  • @yashikasweetyyashikasweety635
    @yashikasweetyyashikasweety635 2 ปีที่แล้ว

    Vanakkm Anna, mithuna laknam, simmathil thanitha guru, thanusil suryen, Guru suryan parivarthanai nallatha Anna please.

  • @natarajans8153
    @natarajans8153 3 ปีที่แล้ว

    சிறப்பு ஜீ

  • @venkateshkumar1173
    @venkateshkumar1173 2 ปีที่แล้ว

    Sir guru and mandhi in 11th house kadagam for kanni lagnam .guru has power or not please tell sir

  • @maheshwari3485
    @maheshwari3485 2 ปีที่แล้ว

    இனிய காலை வணக்கம் அண்ணா 🙏

  • @dinakarand945
    @dinakarand945 3 ปีที่แล้ว

    Guru simma rasiyil raagu chevyai sank enaivu suriyan ucham palan eppadi irukkum

  • @sivaperumal2401
    @sivaperumal2401 2 ปีที่แล้ว

    Thank you sir

  • @nava3692
    @nava3692 3 ปีที่แล้ว

    Ayya magarathil guru netchama irunthu guruvum sani um parivarthanai aki guru menathil central athan parvai eppadi palan tharum ayya

  • @selvaselva5845
    @selvaselva5845 2 ปีที่แล้ว

    Arumai Ayya

  • @sivasubramanians2234
    @sivasubramanians2234 3 ปีที่แล้ว

    Thanks sirs 🙏

  • @Logu00730
    @Logu00730 2 ปีที่แล้ว

    Sir en son ku chandran neecham in 7th house of viruchagam he is rishaba lagnam viruchaga rasi with guru yogama sir amma ku or it is bad ah

  • @gokulkumar5259
    @gokulkumar5259 3 ปีที่แล้ว +1

    புதன் பார்வை புதன் இணைவு பற்றி காணொலி போடுங்கள்.

  • @jansisatheesh9799
    @jansisatheesh9799 2 ปีที่แล้ว

    16.01.1991 mithunam laknam magaram rasi own business seilama yethu yeduthu seilam konjam sollunga sir

  • @malininagaraj8248
    @malininagaraj8248 3 ปีที่แล้ว

    Guru parvai yenda Graham ellada poudu stana balam adigam nallada errukma Guruji?

  • @srkarthick6389
    @srkarthick6389 2 ปีที่แล้ว

    ஐயா கிரகங்களின் சார பலன்கள் நட்பு மற்றும் பகை பற்றி விளக்கம் தரவும்

  • @narayanan539
    @narayanan539 3 ปีที่แล้ว

    Viruchigam lagnam viruchigam rasi, sooriyan +chandran+guru+kethu, guru asthamanam?

  • @mahabharathibe8110
    @mahabharathibe8110 2 ปีที่แล้ว

    Aiyaa naa mithuma rasi thiruvathirai nakshathiram kadaka laknam 5il suriyan putha sukiran 6il kethu 8il sevvai 11il sani vakram 12il santhiran guru vakram and rahu
    Question ?
    Age 20 college 3d year padikarean
    Naa padathula nadika poolanu eruku ennku chance kudaikuma And nalaa sambharika mudiuma aiyaa ipo ennku guru vakram desai nadukuthu konjum Answer pannunga pls

  • @mutharasikani9955
    @mutharasikani9955 3 ปีที่แล้ว

    hello sir pls answering my question sir 25.10.2001 thiruvannamalai 10.20am dhanusu laknam magra rasi can i get govt job sir?

  • @vithya27
    @vithya27 2 ปีที่แล้ว

    Nandri guruji 🙏

  • @ambikasagar913
    @ambikasagar913 2 ปีที่แล้ว

    Nandri ji 🙏

  • @user-nz6rn7fo1m
    @user-nz6rn7fo1m 3 ปีที่แล้ว +2

    12 இல் ராகு சுய சரம் ராகு தசை நடக்கிறது 18 வருடம் ? என்ன நிலை எப்படி இருக்கும் என்பதை விளக்கம் வேண்டும்

  • @dharaneshlifestyle2857
    @dharaneshlifestyle2857 2 ปีที่แล้ว

    Super sir🙏🙏🙏

  • @umamageshwari8417
    @umamageshwari8417 2 ปีที่แล้ว

    Sir please explain guru+ sani +ketu

  • @jmk8495
    @jmk8495 3 ปีที่แล้ว

    Good evening sir ❤

  • @BharathiBharathi-zo1qs
    @BharathiBharathi-zo1qs 3 ปีที่แล้ว +2

    Bharathi
    Dob:30:05:1999
    Time:5:5 pm
    Thulam lagnam Enakku gov job kedaikuma kuruji

  • @VENUSARUN
    @VENUSARUN 2 ปีที่แล้ว

    Thanks

  • @Mercurian1835
    @Mercurian1835 ปีที่แล้ว

    Sir
    Guru + sukran + buthan + rahu
    Serkai in THULAM sir
    Buthan dasa started sir and sukran dasa in future sir
    How will be these dasa sir

  • @havisskumar8530
    @havisskumar8530 2 ปีที่แล้ว

    Guru sukran in meena rasi for katakalagnam. Guru dasai epadi erukum

  • @pkumar1572
    @pkumar1572 3 ปีที่แล้ว

    Nice gi

  • @surendharsekar4388
    @surendharsekar4388 2 ปีที่แล้ว

    மறைவு பெற்ற குருவை பற்றியும் சொல்லி இருக்கலாம் ஐயா

  • @suryamsd8045
    @suryamsd8045 2 ปีที่แล้ว

    Sir simma lagnathil guruvudan chandran irundhal enna palan sollunga sir

  • @rajendranmt9141
    @rajendranmt9141 ปีที่แล้ว

    ஐயா ennoda jathakathula guru kethu (kadakam) sani ragu( makarak) guruvum saniyum 7lam paarvaya paakuraga

  • @sibhiv8844
    @sibhiv8844 3 ปีที่แล้ว

    ஐயா, சந்திரன் சுக்ரன் இணைவு மீனம் மற்றும் கடகத்தில் அமைந்தால் அது நன்மையா அல்லது தீமையா சனியின் 3 ஆம் பார்வ்வையாக பார்த்தால் ? Thank you

  • @Harishankari_thangaraj
    @Harishankari_thangaraj 2 ปีที่แล้ว

    Hlo sir, Oru baavathla iruka grahatha porutha palana?? Adhu vaanga saaratha poruthu palana??

  • @vinithanamaratha8891
    @vinithanamaratha8891 2 ปีที่แล้ว

    Super sir

  • @ranjitharanjitha6452
    @ranjitharanjitha6452 2 ปีที่แล้ว

    Guruji vanakkam

  • @chitrasrinivasansalem8276
    @chitrasrinivasansalem8276 3 ปีที่แล้ว

    My brother horoscope 22/9/1991.4:30am.salem.when marriage happened?

  • @venkatachalam1813
    @venkatachalam1813 2 ปีที่แล้ว

    வணக்கம் குருவே உங்களை பார்கிற கேட்கிறபாக்யம் எனக்கு இந்த யூடியூப் மூலமா கிடைச்சதுக்குநன்றி சுக்கிறதசாலதான்யூடியூப்கிடைச்சிது நன்றி நன்றி வாழ்கவளமுடன்

  • @gopalkrishnan1630
    @gopalkrishnan1630 ปีที่แล้ว

    Sir what about degree for conjunction of Jupiter with malefic planets

  • @mahabharathibe8110
    @mahabharathibe8110 2 ปีที่แล้ว

    Aiya guru vakram and guru control la rahu poona palan eppadi erukum 12il guru control la rahu

  • @rakeshwaranm6059
    @rakeshwaranm6059 3 ปีที่แล้ว

    Ayya ....guru + bhuthan inaivu in meenam ??? Good or bad

  • @madurai5927
    @madurai5927 3 ปีที่แล้ว

    நன்றி SIR 🙏, LONG TIME REQUEST SIR 20..08 ..1994,, night 2.50 pm..மகரம் ராசி அவிட்டம் நடசத்திர, மிதுன லக்னம், அரசு வேலை கிடைக்குமா எந்த வயதுக்குள் கிடைக்கும், பூர்வீகம் சொத்து எனது பெயர் எப்போது மாற்றலாம், அது எனக்கு கை கூடுமா,, ஆயுள் எப்படி, எந்த வகை வேலை எனக்கு அமையும்,

  • @skmsarbudeen1274
    @skmsarbudeen1274 2 ปีที่แล้ว

    Best' supar masage

  • @ganeshannkl8089
    @ganeshannkl8089 11 หลายเดือนก่อน

    Super🙏🙏🙏

  • @pachiyammalseenivasan7986
    @pachiyammalseenivasan7986 3 ปีที่แล้ว

    Vanakkam ayya

  • @ragulmohan168
    @ragulmohan168 3 ปีที่แล้ว

    Kadaisi piravikarargal jathage amaipai patri solluge sir

  • @s.s.7821
    @s.s.7821 2 ปีที่แล้ว

    Hi Sir,
    I am trying 5 months Sir😭😭😭
    plz answer my questions sir.
    1996.07.09 | 5.05am | Male l Srilanka
    Medicine 4th year at Foreign University.
    1. My Life full ah my countryla Parents ஓட இருந்து Government work பண்ணுவனா?
    2. Marriage Life எப்படி இருக்கும்?
    3. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)

  • @apositivemind-ranjith3128
    @apositivemind-ranjith3128 3 ปีที่แล้ว

    Nanri guru ji.

  • @sukulrama7565
    @sukulrama7565 2 ปีที่แล้ว

    Super

  • @karthiklucas-qx5jf
    @karthiklucas-qx5jf 11 หลายเดือนก่อน

    Iyya amalayogam 12 lagnamum palangal pathivdungal

  • @JS-qp8ju
    @JS-qp8ju 2 ปีที่แล้ว

    Guruva thank Asking for long days my son DOB 25/02/2004 @ 09:08AM@சென்னை How is Sukira Dasa will he get Govt.Job in Suriya Dasa.

  • @ishwaryarajenderan7872
    @ishwaryarajenderan7872 3 ปีที่แล้ว

    Guru vakram ma thaan irukaru but kannila chandiran oda sernthu irukaru rasi katathula irukaru navamsamla kannila budhan oda guru irukaru uthiratathi 2nd patham iruku Pushkara navamsam ma ithu? pushkara navamsam ma irunthuchuna guru vakram seriyagividuma sir so enna palan? Sir please tell me 🙏🙏🙏sir

  • @Learnenglishwithnathiya
    @Learnenglishwithnathiya 3 ปีที่แล้ว

    🙏 Hello Guruji How are you? I am from Thiruvallur. I am happy but no job no money. Next year kethu dhasha will start, That how will be for me? And will i get govt job or not get? I want to become a police SI. Any chances guruji? 20.02.1998, 06.07 am rasipuram.
    Thank you..

  • @raghularumugam5963
    @raghularumugam5963 2 ปีที่แล้ว

    I am ur big fan please put Mars and Saturn conjunction video
    and please tell mars+Saturn+Jupiter in 9 house and house is Aires

  • @Villan758
    @Villan758 2 ปีที่แล้ว

    ஐயா ஒரு கிரகம் பூமிக்கு அருகில் வரும் போது தன வக்ரம் அடையும்.
    அப்படி அருகில் வக்ரம் அடையும் போது அதன் ஒலி,ஒளி பார்வை பூமிமீது அதிகமாக தன விழும் என்கையில்
    உச்ச வக்ர குரு பார்வை 130% விழும்லா ஐயா

  • @madeshmass5100
    @madeshmass5100 3 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம்.

  • @RajkumarKumar-iz8nb
    @RajkumarKumar-iz8nb 3 ปีที่แล้ว

    Samam veteil Guru vakaram MA irutha Guru palan Enna VA irukam anna

  • @arajeshrta
    @arajeshrta 3 ปีที่แล้ว

    Thanks for your videos. It's very informative. I have one question - மிதுன லக்னத்தில் சனி பரிவர்த்தனை பெற்று ஆட்சியில் இருக்கிறார். குரு மர்கரத்தில் நீசபங்கம் பெற்று சூரியன், சுக்ரணுடன் சேர்ந்து இருக்கிறார். இந்த நிலையில், குருவின் பார்வை எப்படி இருக்கும்?