சனி பார்வை பலன்கள் | சனி பார்வை | Sani parvai in astrology tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ต.ค. 2024

ความคิดเห็น • 222

  • @srirammurali1699
    @srirammurali1699 4 ปีที่แล้ว +22

    Video starts at 7:57

  • @sakthisakthi7395
    @sakthisakthi7395 ปีที่แล้ว

    ஐயா வணக்கம்..... நல்ல பதிவு....

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 2 ปีที่แล้ว

    Romba romba arumayana thelivana vilakkam nantri sir.vazhka vazharka ungal sevai sir.unga kural miga inimai.Ranjani👍🙏

  • @elavarasanlaxman2041
    @elavarasanlaxman2041 4 ปีที่แล้ว +2

    ஜோதிடத்தை இவ்வளவு அழகான மொழிநடையில் பல உதாரணங்களோடு கூறும் தங்களின் பல பதிவுகளைப் பார்த்துள்ளேன். உண்மையில் வியக்கிறேன். அரசுப்பள்ளியில் 10ஆம் வகுப்பு கணிதத்தை போதித்துக் கொண்டிருக்கும் நான் பல உதாரணங்களைப் பயன்படுத்தும்போது மட்டுமே கூற விளையும் கருத்துக்களை எளிமையாய் மாணாக்கரிடத்தில் சேர்க்க முடிகிறது என்பதை உணர்ந்தவனாய் கூறுகிறேன் உதாரணங்களையும் இனிய மொழி நடைகளையும் பயன்படுத்தும் தங்களின் பாணி மட்டுமன்றி பணியும் சிறப்பு. நன்றி ஐயா.

  • @DemiRakyat99
    @DemiRakyat99 ปีที่แล้ว

    Its takes a certain level of intelligence to understand your work…. Bravo brother

  • @palanivelmuthusamy4371
    @palanivelmuthusamy4371 4 ปีที่แล้ว +13

    அய்யா நீங்க குரு + சுக்ரன் சேர்கை பத்தி போடுங்க

  • @jayanthirajendran9281
    @jayanthirajendran9281 4 ปีที่แล้ว +2

    Thank you brother super

  • @Phoenixinterior
    @Phoenixinterior 4 ปีที่แล้ว +2

    நன்றி குருவே

  • @sugunanandanvictorroyroger4022
    @sugunanandanvictorroyroger4022 3 ปีที่แล้ว

    Thanks 👍 OM SIVAYANAMA OM 🙏

  • @ckkeeth1708
    @ckkeeth1708 4 ปีที่แล้ว +1

    Thanks egain

  • @sundarrajamannar6445
    @sundarrajamannar6445 4 ปีที่แล้ว

    நன்றி ஐயா.

  • @kannananandhapadmanaban7339
    @kannananandhapadmanaban7339 3 ปีที่แล้ว

    ஐயா தகவல்கள் அனைத்தும் சூப்பர் ஆனால் கொஞ்சம் சுருக்கம் சொல்லுங்கள்

  • @jayanthisrees8698
    @jayanthisrees8698 4 ปีที่แล้ว

    நன்றி ஐயா சிறப்பாக இருந்தது.

  • @vijayakumard4079
    @vijayakumard4079 4 ปีที่แล้ว +3

    இந்த பதிவு சரியான சொதப்பல். சனியை கெட்டவனாகவே தாங்கள் சொல்வது சனியால் நீங்க ரெம்ப அடிவாங்கியது போல் தெரிகிறது

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  4 ปีที่แล้ว +9

      அப்படியா.... என்னால் அதிசபட்சம் என்ன முடியுமோ அந்த வகையில்தான் பதிவுகள் தருகிறேன். நம்புங்கள்... சனி எனக்கு மகாபிரபு. சனி திசையை கடந்து விட்டேன், இருமுறை ஏழரைச்சனி , அஷடமசனி, கண்டக சனியை கடந்திருக்கிறேன். ஆனால் இதுவரை சனியால் பாதிக்கப்பட்டேன் என செல்லவே முடியாது. காரணம்... என் வாழ்க்கை முறை... ஒரு துரோகம் செய்தால் ஒரு கோடி ரூபாய் கிடைக்கும் என்றாலும், நான் செய்யவே மாட்டேன். சனியின் செல்லப் பிள்ளை நான்.

    • @Rajam-qg5on
      @Rajam-qg5on 4 ปีที่แล้ว

      @@thamizhanmediaa மகிழ்ச்சி

    • @raviraja4817
      @raviraja4817 4 ปีที่แล้ว

      நம்முள் இருக்கும் நல்ல தீய எண்ணமும் நம் செயல்பாடுமே சனியின் வடிவில் நம்மை திரும்ப காக்கிறது அல்லது அழிக்கிறது. நாம் பிறருக்கு செய்ததையும் செய்ய நினைத்ததையும்தான் சனி நமக்கு திரும்ப செய்கிறார். இங்கு சனி என்பதே நம்முள் இருக்கும் நல்ல தீய எண்ணத்தின் எதிர் விளைவுகளே. சனிக்கென்று நம்மை அழிக்கவேண்டுமென்ற தனி ஆசைகள் ஏதும் இல்ல.
      தீயோர்க்கும் நல்லதையே செய்ய நினைப்போருக்கு சனி உற்ற நண்பன்

  • @ststharan
    @ststharan 4 ปีที่แล้ว

    அருமையான பதிவு ஆழ்ந்த கருத்துக்கள்

  • @vengatesangopal4545
    @vengatesangopal4545 4 ปีที่แล้ว

    Arumai sir.miga sirapana purithal saniyai patri..

  • @palanis5829
    @palanis5829 4 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா நன்றி 🙏🙏🙏

  • @auditorudhayakumar5359
    @auditorudhayakumar5359 4 ปีที่แล้ว +1

    Super sir, nanri

  • @pulsarfpulsar2383
    @pulsarfpulsar2383 4 ปีที่แล้ว +2

    wow......👌headlines I'm speechless hat's of to Sri krishnan ayya great job 🙏

    • @theofelix99
      @theofelix99 3 ปีที่แล้ว

      I realize I am quite off topic but does anybody know of a good place to watch newly released series online ?

  • @mshanthi7243
    @mshanthi7243 4 ปีที่แล้ว

    Super iyya ippathan duty mudinju vanthen ungal pathivai parthen Iniya vanakkam iyya

  • @muralisiva8694
    @muralisiva8694 4 ปีที่แล้ว

    Vallthukkall Nanri Nanri

  • @olivierjamesallan9509
    @olivierjamesallan9509 4 ปีที่แล้ว +1

    I like sanieswran, he teaches good lessons and morals 👍

  • @A.Anbushivam
    @A.Anbushivam 4 ปีที่แล้ว

    Nice மற்றும் nice

  • @babyvideo3066
    @babyvideo3066 4 ปีที่แล้ว

    Arumai

  • @jaysuthaj5509
    @jaysuthaj5509 4 ปีที่แล้ว +2

    எனக்கு சனி பகவான் மிகவும் பிடிக்கும் அவர் மீது துளி கூட எனக்கு பயம் இல்லை காரணம் சனிக்கிழமை ஜென்ம சனி யில் கன்னி லக்னத்தில் 17 ஆம் தேதியில் அதாவது சனி பகவானின் எட்டாம் எண்ணி ல் ஏகாதசி அன்று ஐப்பசி மாதம் முதல் தேதியில் விடியர் காலையில் பிறந்த எனக்கு எவ்வளவு துன்பத்தை கொடுத்து இருக்கும் என்று உங்களுக்கே தெரியும் ஆனாலும் சனி பகவானும். பெருமாளும். தான் என்னுடைய இஷ்ட தெய்வங்கள் சனி பகவான் என் ராசி நாதன் ஆயிற்றே பிடிக்காமல் இருக்குமா

  • @beautifulearth7805
    @beautifulearth7805 4 ปีที่แล้ว

    *இனிய காலை வணக்கம் ஐயா, அருமையாக இருந்தது இந்த பதிவு.... இதை போல பல பதிவுகள் எதிர்பார்க்கிறோம் இப்படி பல பதிவுகள் வேண்டும் என்று.... நன்றி...👍👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌👌💐💐💐💐💐💐💐💐*

  • @yeganyagan3065
    @yeganyagan3065 4 ปีที่แล้ว

    சூப்பர் விளக்கம் நன்றி தற்போது சனி மகரத்தில அல்லது தனுசு சில விளக்குங்கள்

  • @srikanthg7503
    @srikanthg7503 4 ปีที่แล้ว

    Sir arumai

  • @geethakarthikeyan420
    @geethakarthikeyan420 4 ปีที่แล้ว +1

    Good morning aiya😊🙏
    Good info tanq.v. much 🙏

  • @sdevkavin5061
    @sdevkavin5061 4 ปีที่แล้ว

    Superb information sir ...

  • @prabhupanchanathan8035
    @prabhupanchanathan8035 4 ปีที่แล้ว

    Thanks Guruji

  • @padmanivelayutham1899
    @padmanivelayutham1899 4 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு Sir, மிக சிம்பலக எடுத்து உரைத்தீர்......

  • @vidhyaraj3303
    @vidhyaraj3303 4 ปีที่แล้ว +1

    Excellent sir.thank you.

  • @VijiMadhivanan
    @VijiMadhivanan 4 ปีที่แล้ว +2

    Hi Chithappa🙋❤️ Iniya Brahma Muhurtha Vanakkam🙏😝 sorry for the late view😔 this is most awaited content😊 Mikke Nandri🤗😍

    • @aravinthsomu6476
      @aravinthsomu6476 3 ปีที่แล้ว

      ஜனன ஜாதத்தில் கன்னி லக்னம் ஐந்தாம் வீட்டில் மகரத்தில் சனி ஆட்சி வக்கிரம்.. சனி 3,7,10 ம் பார்வை எவ்வாறு இருக்கும்..

  • @thiyagarajanpunniyamoorthi4213
    @thiyagarajanpunniyamoorthi4213 4 ปีที่แล้ว +4

    Topics starts 8:00

  • @spalanirajan7730
    @spalanirajan7730 4 ปีที่แล้ว +1

    ஐயா தங்களின் பதிவுகள் அணைத்தும் அருமை👏👏👍👍

  • @mskarpagamchakravarthy6660
    @mskarpagamchakravarthy6660 4 ปีที่แล้ว

    Thank you Sir valga valamudan

  • @muralibhattar604
    @muralibhattar604 4 ปีที่แล้ว

    Nice

  • @janakir7119
    @janakir7119 4 ปีที่แล้ว

    இனிய காலை வணக்கம். நல்ல தகவல்கள்.நன்றி சகோதரரே. மிக்க மகிழ்ச்சி.

  • @marikannansubramani9546
    @marikannansubramani9546 4 ปีที่แล้ว +3

    காலை வணக்கம் ஐயா, நல்ல தகவல். நன்றி🙏💕😘💕

  • @palanivelmuthusamy4371
    @palanivelmuthusamy4371 4 ปีที่แล้ว

    எல்லாருடைய கமெண்ட்ஸ் கும் ரெஸ்பான்ஸ் பண்றீங்க
    குட் சலூட் sir.
    சிம்மக்குரல் அனைவரையும் கவரும் வாய்ஸ் உங்களுக்கு

  • @muralisai8773
    @muralisai8773 4 ปีที่แล้ว

    மிகவும் அருமையான பதிவு ஐயா💙 அப்ப்டியே.. லக்னத்தில் சூரியன், செவ்வாய், சனி இனைவு இருந்தால் என்ன பலன் என்ற பதிவுக்காக எதிர்பார்த்து காத்திருக்கிறேன் ஐயா..நீங்கள் மட்டுமே இதை தெளிவாக கூற முடியும்🙏 இப்படிக்கு உங்களின் அடியவன்.

  • @sridhanalakshmidepotsridha7961
    @sridhanalakshmidepotsridha7961 2 ปีที่แล้ว

    சேம

  • @sivarajvelumani8835
    @sivarajvelumani8835 4 ปีที่แล้ว

    உங்கள் பதிவுக்காக காத்துக் கொண்டிருக்கிறோம் ஐயா அருமையான தகவல்

  • @paheerathanthangaraja4074
    @paheerathanthangaraja4074 4 ปีที่แล้ว +1

    👍

  • @Vselv05
    @Vselv05 2 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @jothijothi9583
    @jothijothi9583 3 ปีที่แล้ว

    ஐயா சனி செவ்வாய் சேர்க்கை பதிவு யிடுகள்

  • @priyababulal8090
    @priyababulal8090 4 ปีที่แล้ว +2

    இன்று ஒரு தகவல்!! தினமும் காலையில் பதிவிடுவது சிறப்பு👍

  • @sumathimano4341
    @sumathimano4341 4 ปีที่แล้ว +2

    அய்யா வணக்கம்
    சந்திரன் இருக்கும் இடத்திற்கு 12 இடத்தை சனி பார்த்தால் இறுதி பிறவி என்பது உண்மையா?பதில் சொல்ல வேண்டுகிறேன். நன்றி. வணக்கம்.

  • @pitchaimani.k2609
    @pitchaimani.k2609 4 ปีที่แล้ว

    வணக்கம் நல்ல பதிவு வாழ்த்துக்கள்.

  • @latharaju6094
    @latharaju6094 2 ปีที่แล้ว

    Sani patham parvai guruve parthal nallatha sir?

  • @kannansvk4191
    @kannansvk4191 2 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா 🙏... சனி எந்த வீட்டில் இருந்தாலும் கர்மா என்கிரிகள் பின் என் பாவாகத்தில் வாழ்கையை சொல்ல கூடிய 7ல் இருந்தால் மட்டும் திக் பலாம் நல்லது என்கிறார்கல் ஏன் குருவே..

  • @karthikm768
    @karthikm768 4 ปีที่แล้ว

    super

  • @sivasankaran3411
    @sivasankaran3411 4 ปีที่แล้ว +2

    Iyya ellame nalla soldreenga.
    aana naanga kekkura doubt kku
    Mattum reply varamattenguthu.
    Enga santhegatthey theekkurathu unga kadamayellaya?

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  4 ปีที่แล้ว

      கடமைதான் மறுக்கவில்லை. உண்மையில் எனக்கு நேரமின்மைதான் காரணம்.

    • @sivasankaran3411
      @sivasankaran3411 4 ปีที่แล้ว

      @@thamizhanmediaa
      Purinthu kolgiren.
      Irunthalum....
      Payanagalil ,
      Payanigalin
      Vaartheygalai
      Kekkamal nadathunar chendrall...
      Iranga vendeyavargal
      Irangamalum...
      Yera vendeyavargal
      Yeramalum
      Chendrviduvaargal...
      Konjam kaathu kudungal
      Ayya!

  • @jenishajeni5889
    @jenishajeni5889 4 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா! உங்களுடைய பதிவுகள் அனைத்தும் மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது 7கட்டத்தில் சனி இருந்தால் 2திருமணம் ஆகுமா ஐயா. சனி தசை 50வயதிற்கு மேல் தான் என்று ஜோசியர் கூறுகின்றனர் இன்னொரு வர் வேண்டாம் 2மணம் ஆகும் என்கிறார் மகம் நட்சத்திரம் விளக்கமாக ஒரு பதிவு போடுங்கள் ஐயா..

  • @muneeswaran303
    @muneeswaran303 4 ปีที่แล้ว

    Super sir neenga vera level

  • @anandhid8211
    @anandhid8211 4 ปีที่แล้ว

    Excellent

  • @dineshwaran144
    @dineshwaran144 4 ปีที่แล้ว +2

    1st View and Comment

  • @vaniprasad5312
    @vaniprasad5312 4 ปีที่แล้ว

    Makara lagna jadhagarukku 7il.sani (kadakathil) irundhal. Matrum 2il sukkiran 4il kethu guru 6il chandiran 10il raghu 12il budhan suriyan chevvai.... ippodu kethu dasa... running... ashtama sani veru... ippodu very tuff. pls. Tel me the future prediction.

  • @sumathiganesh1167
    @sumathiganesh1167 4 ปีที่แล้ว

    Good morning sir thanks

  • @sugumarb4552
    @sugumarb4552 4 ปีที่แล้ว

    அழகு

  • @priyam1865
    @priyam1865 4 ปีที่แล้ว +2

    காலை வணக்கம் ஐயா.

  • @HEMRAJ25523
    @HEMRAJ25523 4 ปีที่แล้ว +1

    13-04-2020 8.26 pm பெண் குழந்தை நட்சத்திரம்

  • @balajianu6244
    @balajianu6244 4 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா. மிக அருமையான பதிவு. சனி பகவான் பற்றி நிறைய தெரிந்து கொள்ள முடிகிறது.

  • @sarar.5060
    @sarar.5060 4 ปีที่แล้ว +3

    நீங்க நல்லா இருக்க வேண்டும் ஐயா

  • @mageshkumar8684
    @mageshkumar8684 4 ปีที่แล้ว

    Vanakkam guru 🙏

  • @Vinod-sh8kn
    @Vinod-sh8kn 4 ปีที่แล้ว

    தெளிவான பதிவு

  • @astromuthukumaraswamyg8072
    @astromuthukumaraswamyg8072 4 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் மரபணு டிஎன்ஏ சார ஜோதிடம் பற்றிய விளக்கம் இன்னும் வரவில்லையா அதைப் பற்றி விவரம் தொடர்ந்து மரபணுவை பற்றி ஆய்வுக் கருத்துக்களை தாருங்கள் ஐயா எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் ரொம்ப ஆவலா உள்ளேன்

  • @narenkumaran4571
    @narenkumaran4571 4 ปีที่แล้ว +1

    Ayya Vankam
    Valiya Nalam...
    Enkum Wifekum kadaka lakanam & Lakaknam Kethu, 6 il Sani (thansu)..rendu perukum nala Irukum ah ayya... ipo sani thisai Arbika poguthu enku..

  • @prasannasukanya216
    @prasannasukanya216 2 ปีที่แล้ว +1

    சனி பார்க்கும் வீட்டியே குரு பார்த்தல் . யார்க்கு பலம் அதிகம் யார் ஜெய்ப்பர்கள் எனக்கு கும்ப லக்னம் அனுஷம் .viucchiga ராசி

  • @SathishKumar-jx3rt
    @SathishKumar-jx3rt 4 ปีที่แล้ว +4

    வணக்கம் ஐயா சனியும் நல்லவர்தான் 😍மக்கள் மனதில் தீயவராக திணிக்கப்பட்டார் இல்லை என்றாலும் மக்கள்
    தீயாவை செய்ய அஞ்சமாட்டார்கள்

    • @babyvideo3066
      @babyvideo3066 4 ปีที่แล้ว

      Unmai than... mass hero than... avarukita thapu mannipu kidayathu.. ena avaruku arathanai abisegam panalum mayanga maatar. Sontham bantham paakamatar no recommendation.. irunthalum konjam athigamathan kasta paduthurar mudila

  • @mahamaha531
    @mahamaha531 4 ปีที่แล้ว +2

    Sir suppara soniga athu pola mesha lagnathiru sukran thasai yogama maragama pls sollunga sir

  • @yogeshlalitha6914
    @yogeshlalitha6914 4 ปีที่แล้ว

    அருமை காலை வணக்கம் ஐயா

  • @sureshs7696
    @sureshs7696 4 ปีที่แล้ว

    Super sir

  • @murugesan.gmurugesan.g6046
    @murugesan.gmurugesan.g6046 4 ปีที่แล้ว

    iniya kaalai vanakkam ayya 🙏🙏 arumaiyana pathivu

  • @uvarajg5692
    @uvarajg5692 4 ปีที่แล้ว +1

    Good morning sir...

  • @kirubajjc
    @kirubajjc 2 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா 🙏
    சனி வக்ரம் ஆனால் அவரது பார்வை இடப்புறமாக வலம் வருவாரா அல்லது வலப்புறம் வருவாரா

  • @savithriv8253
    @savithriv8253 4 ปีที่แล้ว

    Good Morning Sir

  • @priyalakshmis1344
    @priyalakshmis1344 4 ปีที่แล้ว +2

    Sukran, rahu, sevvai evargal serkai evvaru palan tharum nalla palan tharuma kedu palan tharuma

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  4 ปีที่แล้ว

      எந்தகிரக சேர்க்கையிலும் சில நல்லவைகள் சில கெட்டவைகள் இருக்கும்.

    • @priyalakshmis1344
      @priyalakshmis1344 4 ปีที่แล้ว

      Nantri aiyya

  • @galattacs9361
    @galattacs9361 4 ปีที่แล้ว +3

    Ayya oru horoscope la example solitu explain pannunga nu solitae erukaen neenga kekavae matringa .. neenga solra thu enaku purila 😔
    For example - 3rd paarvai na lagnam la erunthu 3rd box la sani erukratha???

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  4 ปีที่แล้ว +1

      எந்த கிரகத்தற்கும் பார்க்கும் இடம் என்றால்.. அது இருக்கும் இடத்தை ஒன்றாக நினைத்து, அடுத்தடுத்த வீடுகளை எண்ண வேண்டும்.

  • @vinotharajendran7749
    @vinotharajendran7749 4 ปีที่แล้ว +2

    Viruchigam raasi ku podunga sir please,

  • @paramesh1990
    @paramesh1990 4 ปีที่แล้ว +2

    Om sree sai ram vanakkam sir

  • @tamilvazhga
    @tamilvazhga 4 ปีที่แล้ว

    Arumai 😀

  • @senthiahonatham8458
    @senthiahonatham8458 4 ปีที่แล้ว

    அருமையான பதிவு.உங்களை பாராட்ட வார்த்தை இல்லை.ஜோதிட நுணுக்கங்கள் உங்களிடம் அருமை ஐயா

  • @ranikumar4613
    @ranikumar4613 4 ปีที่แล้ว

    Nice jii.. Nandri 🙏, raghu, kedhu peyarchi virichigathukku epdi irukkum?? Palangal podunga jii🙏🙏🙏🙏

  • @jenishajeni5889
    @jenishajeni5889 4 ปีที่แล้ว +5

    சுத்தமான ஜாதகத்திற்கு சுத்தமான ஜாதகம் தான் பொருத்த வேண்டுமா ஐயா.

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  4 ปีที่แล้ว +1

      சுத்தமான ஜாதகம்னா ஏழு எட்டு சுத்தமா. அதுதான் என்றால்... அந்த ஏழு எட்டாம் அதிபதிகள் என்னவானார்கள் என்பது முக்கியம். அதை பொருத்தே பொருத்தம்

  • @bethuraj7095
    @bethuraj7095 ปีที่แล้ว

    Hi sir How r you

  • @g.thirupathyg.thirupathy9122
    @g.thirupathyg.thirupathy9122 4 ปีที่แล้ว

    Sir, VANNAKAM,
    THANKS AGAIN THANKS,
    ☆ G.THIRUPATHY

  • @vengatesansugu4930
    @vengatesansugu4930 4 ปีที่แล้ว

    Paka sir sema pathivu sir👌

  • @rajasekarganesh69
    @rajasekarganesh69 4 ปีที่แล้ว +1

    Sir ennoda papaku makara lakanam suriyan chathiran guru puthain sevai. ? what meeing pls reply sir

  • @jaysuthaj5509
    @jaysuthaj5509 4 ปีที่แล้ว

    சார் கன்னி லக்னம் சனி பகவான் கும்பத்தில் ஆறில் இருக்கும் சனி மூன்றாவது பார்வையாக ஆயுள் ஸ்தானத்தை பார்பதால் ஆயுள் பங்கம் ஏற்படுமா? அல்லது ஆயுள் காரகன் பார்வை ஆயுள் விருத்தி செய்யுமா?

  • @vijaya8893
    @vijaya8893 3 ปีที่แล้ว

    ரொம்ப தாமதமாக இந்தப் பதிவைப் பார்க்கிறேன் எனது சிந்தனை இவ்வாறாக இருக்கும் எப்படி ? முதலில் ஜாதக ரீதியாக தாங்கள் கூறியது முற்றிலும் உண்மை ஆனால் ஒன்று அவரவர் ஜாதகம் வாங்கி வந்த வரம் வெவ்வேறாக இருக்கும் இங்கே நான் ஆன்ம வளர்ச்சிபைப் பார்க்கிறேன் அதாவது நாம் செய்யும் செயல்பாடுகளுக்கு காரண கர்த்தாக்கள் நவகிரகங்கள் நமது கர்மவினைகளுக்கு ஏற்ப அவர்களது செயல்பாடுகள் இருந்த போதிலும் அதன் பிறகு நடக்கும் நிகழ்ச்சிகள் ரேணூகாதேவி கதையையே உ _ ம் எடுத்துக் கொள்வோம் ரேணுகாதேவி மாரியம்மனாக உருமாறி மக்கள் வழிபடும் தெய்வமாக ஆவதற்குத் தான் சனிதேவர் அந்த மனநிலையை உருவாக்கினார் என்று ஏன் எடுத்துக் கொள்ளக் கூடாது அதே போல நாம் புடம் போட்ட தங்கமாக ஜொலிக்க நமது கர்மவினைகளே நமக்கு பயன்படுகின்றன இவ்வாறு நமது ஆன்ம வளர்ச்சி முன்னேறி இறைவன் நம்மோடு ஒவ்வொரு விநாடியும் பயணிக்க ஏன் இந்த சனிபகவான் இறையின் பணியை நமக்காக செய்து நம்மை இறைவனை நோக்கி அழைத்துச் செல்வதாக இருக்கக்கூடாது இப்படி நான் நினைப்பது மட்டும் அல்ல வாழ்வில் கடைபிடித்தும் வருகிறேன் ஆம் இறுதியில் நாம் உய்வதற்கான ஒரு சிறந்த இறைவனின் கருவியாகவே நான் உணர்கிறேன் அது என் வரையில் கூறுகிறேன் அதாவது ஜாதகத்தோடு நின்று விடாமல் நன்றி வணக்கம் ஜெய் பவானி

  • @dharmadurai8453
    @dharmadurai8453 4 ปีที่แล้ว +1

    வணக்கம் சார், ஜாதகத்தில் வக்ரம் பெற்ற கிரகங்களின் பார்வை பலன்கள் எவ்வாறு இருக்கும். இவை ஒரு பதிவாக இடுங்கள் சார்.

  • @RameshRamesh-cx8bi
    @RameshRamesh-cx8bi 4 ปีที่แล้ว

    Thanks g sukiran parvai 678

  • @globalengineeringmathemati4306
    @globalengineeringmathemati4306 4 ปีที่แล้ว

    ஜயா என் சந்தேகம். ஒரு ஜாதகத்தில் ஜென்ம ராசியில் உள்ள சனிக்கு கோச்சார சனி 3, 7,10 ஆம் இடங்களில் சஞ்சரிக்கும் போது சனீஸ்வரன் செயல்பாடு எப்படி இருக்கும். அதாவது பலன் எப்படி இருக்கும்.

  • @ranburose951
    @ranburose951 4 ปีที่แล้ว

    இனிய காலை வணக்கம் ஐயா
    வாழ்க வளமுடன். இன்று ஒரு நல்ல தகவல். சனி பகவான்
    வாகனத்திற்கு பத்தில் இருக்கிறார். அவர் பத்தாம் பார்வை மேஷம் அதில் குரு கேது சேர்க்கை. 3.7 யில் எந்த கிரகமும்
    இல்லை எப்படி இருக்கும் ஐயா

  • @vijaianand6856
    @vijaianand6856 4 ปีที่แล้ว

    அன்புடன் காலை வணக்கம் ஐயா இன்றைய பதிவின் படி நாங்கள் சனிபகவான் ஆசிக்காக காத்திருக்கிறோம் தங்களுக்காக காத்திருக்கிறோம் நன்றி அன்புடன் மேகலா பன்னீர் 👨‍👨‍👧‍👧🙏

  • @sadasivamramaswamy9710
    @sadasivamramaswamy9710 4 ปีที่แล้ว +1

    " மனமார்ந்த நன்றி பிரியமுடன் இனிய காலை வணக்கம் 🙏'

  • @astromuthukumaraswamyg8072
    @astromuthukumaraswamyg8072 4 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் இன்னும் சிறப்பான விளக்கம் கொடுத்திருக்கலாம் இருந்தாலும் ஒரு சின்ன குழப்பமாக தான் உள்ளது மூன்றாம் பார்வை மனம் ஏழாம் பார்வை செயல் பத்தாம் பார்வை மகிழ்ச்சி நான் புரிந்து கொண்டது அதனால் ஏற்படும் நன்மை தீமை சரியா

  • @anbugowtham4105
    @anbugowtham4105 2 ปีที่แล้ว

    Anna kadaka rasi punnarpusam kumba lagnam puthan thisai sukkiran pukthi marriage life sollunga pls msg pannuga