ஜெய்பீம் கதையைக் கேட்டதும் சூர்யா சொன்ன வார்த்தைகள்...|இயக்குநர் T. J. ஞானவேல்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ม.ค. 2025

ความคิดเห็น • 24

  • @jayaramanp7267
    @jayaramanp7267 18 วันที่ผ่านมา +7

    பிரகாஷ்ராஜ் ஒரு நல்ல கலைஞன் மட்டுமல்ல , நல்ல கருத்துக்களை கொண்டவர், மனிதன் வாழும்போது சாகக்கூடாது நல்ல கருத்து.

  • @studiothavam5587
    @studiothavam5587 18 วันที่ผ่านมา +6

    மிகச்சரியான கூர்மையான அனுபவ நேர்மை பதிவு வாழ்க தோழர்
    வாழும்போதே சாகாமல் !!

  • @Thangatamizhinyan
    @Thangatamizhinyan 18 วันที่ผ่านมา +6

    நீங்கள் நல்ல எழுத்தாளர்.உங்களுடைய சொல்லாததும் உண்மை புத்தகம் அருமை.❤💛

  • @madivananchellamuthu4156
    @madivananchellamuthu4156 18 วันที่ผ่านมา +3

    அருமையான சமூக சேவை கல்வி தொடரட்டும் உங்கள் சேவை வாழ்த்துக்கள் 👍🏿👍🏿👍🏿

  • @gunaisinghamirsinghgunasin6526
    @gunaisinghamirsinghgunasin6526 18 วันที่ผ่านมา

    பிரகாஷ் ராஜ் பற்றி பேசியது சிறப்பு. ஏனோ இன்றைய இந்தியாவில் நடக்கும் அநியாயங்களை பற்றி பேச பெரும் பகுதி மக்கள் தயக்கம் காட்டும் சூழலை காண்கிறோம்.

  • @Loganathan-v9b
    @Loganathan-v9b 18 วันที่ผ่านมา

    அந்தக்கலைஞனை தமிழனாப்பிறந்தவன் யாவரும் கொண்டாடுவோம்❤❤❤❤❤ 🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤

  • @rajendramr9094
    @rajendramr9094 18 วันที่ผ่านมา +1

    Super .

  • @ADSURVEY-n3p
    @ADSURVEY-n3p 19 วันที่ผ่านมา +1

    அருமை🎉🎉🎉

  • @smartwaysurya370
    @smartwaysurya370 18 วันที่ผ่านมา

    Suriya ❤️😇

  • @Kaaviinnkk
    @Kaaviinnkk 18 วันที่ผ่านมา +1

    ❤🎉 நன்றி

  • @kcvinoth864
    @kcvinoth864 18 วันที่ผ่านมา +1

    VALUABLE

  • @lrn5716
    @lrn5716 16 วันที่ผ่านมา

    Prakash raj and Surya best

  • @anandan6004
    @anandan6004 16 วันที่ผ่านมา

    தமிழ் காம வெறியன் ஞானசேகரன் பற்றி ஏன் இன்னும் பேசவில்லை இந்த பிரகாஷ்ராஜ் பிரகாஷ்ராஜ் வாயில் பிளாஸ்டிக் ஒட்டப்பட்டதா

  • @sureshung2371
    @sureshung2371 18 วันที่ผ่านมา

    Vettaiyan kevalamaana padam

  • @ramkumarchandrasekar263
    @ramkumarchandrasekar263 19 วันที่ผ่านมา +3

    Suriya va MUDICHU VITTA VEENGINA VAAYAN😂...

  • @sramesh9956
    @sramesh9956 18 วันที่ผ่านมา +1

    உன்னால சூர்யா கெட்டான்

  • @Kalanjiyam22
    @Kalanjiyam22 18 วันที่ผ่านมา +2

    Excellent Director .......... sangi's katharal in comment section

  • @astrologytemple
    @astrologytemple 18 วันที่ผ่านมา

    'பிறப்பொக்கும்' கிடையாது; 'பிறப்புஒக்கும்' என்று எழுத வேண்டும் & உச்சரிக்க வேண்டும். 'Vaarisu MLA' Short Film th-cam.com/video/HH6nBu8aEyc/w-d-xo.html 'வாரிசு எம்எல்ஏ' குறும்படம்.