யாரும் என் கூட இல்லயேனு மனசு வலிக்குது💔மரணத்த விட கொடுமையான வலி துரோகம்😭| BALA'S Emotional Interview

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2025

ความคิดเห็น • 574

  • @GalattaTamil
    @GalattaTamil  18 วันที่ผ่านมา +91

    Part - 1
    Link: th-cam.com/video/LuT6zNg3mEA/w-d-xo.html
    Bala😡நடந்தத சொன்னா எனக்கு தான் அசிங்கம்..மாத்தி பேசுற ஆள் நான் இல்ல.. - Dir. Bala அதிரடி Interview

  • @sasisaravanan6417
    @sasisaravanan6417 18 วันที่ผ่านมา +256

    Correct sir , துரோகத்தை மன்னிக்கலாம் ஆனால் மறக்க முடியாது

    • @gurus3694
      @gurus3694 17 วันที่ผ่านมา +4

      Was Bala the person who ill treated Mounika in Balu Mahendra Funeral ??? I felt it was bit too much for him to be ill treating a woman who was in true love and admiration for Balu Mahendra and if I am not wrong she took care of him with her earnings when he was in issues as well.. Karma is a boomerang

  • @joericky2004
    @joericky2004 18 วันที่ผ่านมา +1119

    இந்தப் பையனுக்கு இணையான நெறியாளர் இன்று யாரும் இல்லை. யாரிடம் என்ன அளவாக பேச வேண்டும் எதைப் பேச வேண்டும் என்ற தெளிவு இந்த தம்பிக்கு நிறைய இருக்கிறது. நந்து ஹோம்வொர்க் செய்து கொண்டு எல்லா நேர்காணலும் எடுக்கிறார் வாழ்த்துக்கள் தம்பி

    • @Funfamyt
      @Funfamyt 18 วันที่ผ่านมา +15

      S sir correct

    • @karthikraja8993
      @karthikraja8993 18 วันที่ผ่านมา +14

      💯💯💯💯

    • @karthikraja8993
      @karthikraja8993 18 วันที่ผ่านมา +11

      💯💯💯💯

    • @uradhai
      @uradhai 18 วันที่ผ่านมา +11

      True! Has great future! There is decorum in all his interviews!

    • @Akash-xb7cd
      @Akash-xb7cd 18 วันที่ผ่านมา +7

      Correct.

  • @thirurupavinoth6513
    @thirurupavinoth6513 18 วันที่ผ่านมา +401

    நேர்காணல் செய்பவர் மிகவும் அருமையாக பேசுகின்றனர் பாலா sir கூறும் பதில் அருமையாக உள்ளது

    • @rajesha3520
      @rajesha3520 18 วันที่ผ่านมา

      Yes nala ice cream chapuvan

    • @subramanianv3793
      @subramanianv3793 17 วันที่ผ่านมา

      ​@rajesha3520🐢🐢🐢

    • @Anu-hy2rb
      @Anu-hy2rb 16 วันที่ผ่านมา +1

      It's not at all impressive why many people praising him? It's so obvious that it's a bot lol

  • @soundaryamcollections8267
    @soundaryamcollections8267 18 วันที่ผ่านมา +230

    துரோகத்தை எப்பவுமே மறக்க முடியாது தான்

  • @srajammal958
    @srajammal958 18 วันที่ผ่านมา +115

    பாலா சாரின் பக்குவமான பதில். டைரக்டர் சங்கர் போன்று பிரம்மாண்டம் என்று வணிக நோக்கத்தை மட்டுமே குறிக்கோளாக இல்லாமல் யதார்த்தத்தை சினிமாவில் பதிவிட்ட சிறந்த படைப்பாளி. சார் பர்சனாலிடி காம்ப்ளக்ஸ் உங்களுக்கு ஏன்.

  • @BhagatSingh-gu7bt
    @BhagatSingh-gu7bt 18 วันที่ผ่านมา +56

    தலைவா ஆயிரம் விமர்சனம் இருந்தாலும், நீங்க தமிழ் சினிமா வின் பிதாமகன் 🔥🔥🔥🔥💐

  • @தமிழ்-ல4ற
    @தமிழ்-ல4ற 18 วันที่ผ่านมา +204

    நேர்காணல் செய்பவர் மிக தெளிவாக கண்ணியமாக கேள்விகேட்டு நடந்துகொள்ளும்விதம் மிக அருமை ,,

  • @கொட்டாம்பட்டியன்
    @கொட்டாம்பட்டியன் 18 วันที่ผ่านมา +138

    கல் எறிந்த நீரில் தெளிவான நீராக அண்ணன் பாலா.

  • @ZUBAITHA-uw9cu
    @ZUBAITHA-uw9cu 18 วันที่ผ่านมา +220

    ஒரு மனிதர் நல்லவரா கெட்டவரா என்பதை அறிந்து கொள்ள அவரை பேச வைத்து பார்த்தால் தான் தெரியும்.. அவர்களுக்குள் இருக்கும் வலியும் வேதனையும் புரியும்.. பிறர் சொல்வதை கேட்டு நாமே முடிவு எடுக்க கூடாது..!

    • @cringeyguy7976
      @cringeyguy7976 18 วันที่ผ่านมา +4

      @@ZUBAITHA-uw9cu apdila illa indha oru interview la pesuratha vachu onnu solla mudiyathu, act kooda pannirukalam illa unmailaye nallavara kooda irukaalam nammaku theriyadhu. Maximum growing situations dhaa good and bad ah uruvaakuthu

    • @SmilePleaseWhenImHere
      @SmilePleaseWhenImHere 17 วันที่ผ่านมา +2

      அருமை நீங்கள் சொல்வது 💯உண்மைபாலா அவர்களின் வலி நன்றாக தெரிகிறது

    • @karthi074
      @karthi074 3 วันที่ผ่านมา

      ​@@cringeyguy7976well said

  • @Mani_kumar09
    @Mani_kumar09 18 วันที่ผ่านมา +43

    பாலா sir ஒரு வரி பதில் ஆழ்ந்த அர்த்தங்கள் உள்ளது.

  • @krishnassk4047
    @krishnassk4047 18 วันที่ผ่านมา +222

    எது சிறந்த நறுமணம்?
    அம்மாவின் சேலை வாசம் 🥰
    பாலா வின் பதில் ❤️❤️❤️

    • @mikegoals85
      @mikegoals85 18 วันที่ผ่านมา +7

      True

    • @sivakumarpanchu9362
      @sivakumarpanchu9362 18 วันที่ผ่านมา +5

      உண்மை

    • @krishnassk4047
      @krishnassk4047 18 วันที่ผ่านมา +12

      @@mikegoals85 அம்மாவின் மடி நம் கவலைகளின் மருந்து..

    • @krishnassk4047
      @krishnassk4047 18 วันที่ผ่านมา

      @@sivakumarpanchu9362 🙏🙏🙏

    • @ramhindu20
      @ramhindu20 18 วันที่ผ่านมา +2

      கண்ணீர் விட்டு கதறிட்டேன்

  • @Funfamyt
    @Funfamyt 18 วันที่ผ่านมา +97

    My favourite director bala sir❤❤❤

  • @MiviSmiles
    @MiviSmiles 18 วันที่ผ่านมา +89

    நெறியாளர் கேட்ட ஒவ்வொரு கேள்வியும் மிக சுவாரஸ்யமாக இருந்தது.🎉🎉🎉

  • @ramkumar-vc8zj
    @ramkumar-vc8zj 18 วันที่ผ่านมา +29

    இந்த மாதிரி நேர்காணல் மிகவும் அழகாகவும்,அருமையாகவும் இருக்கிறது ❤❤❤ வாழ்த்துக்கள்

  • @EvinAnthony
    @EvinAnthony 18 วันที่ผ่านมา +97

    துரோகத்தை கடந்து நாகரீகமாக வாழ்ந்து காட்டும் பாலா தான் சிறந்த ஆண்மகன்

    • @murugan_kovai
      @murugan_kovai 18 วันที่ผ่านมา

      He is a psycho

  • @ramhindu20
    @ramhindu20 18 วันที่ผ่านมา +78

    உலகிலேயே பாலா என்ற இயக்குனருக்கு மட்டும்தான் fan club உண்டு❤❤

    • @Venkatgeja
      @Venkatgeja 17 วันที่ผ่านมา +2

      அப்போ ‌‌ஸ்ரீதர், பாலசந்தர், பாரதிராஜா, பாக்யராஜ், பாலுமகேந்திரா, மணி ரத்னம், ஷங்கர், வெற்றிமாறன், லோகேஷ் கனகராஜ் எல்லாம் ?

    • @ramhindu20
      @ramhindu20 17 วันที่ผ่านมา +1

      @Venkatgeja அவர்களுக்கும் உண்டு.. ஆனால் பாலா சர்வதேச கலைஞன்

    • @Venkatgeja
      @Venkatgeja 17 วันที่ผ่านมา +1

      @@ramhindu20 அப்போ அமீர் ,வெற்றிமாறன்லாம் யாரு?.

    • @ramhindu20
      @ramhindu20 16 วันที่ผ่านมา

      @Venkatgeja பாலா முன்னாடி அமீர் வெற்றிமாறன் எல்லாம் கால் தூசுக்கு வரமுடியாது

  • @maheshwariravindranathan2796
    @maheshwariravindranathan2796 18 วันที่ผ่านมา +70

    துரோகம் தான்ஒருமனிதனின்
    ஆணவத்தைஅழித்துஅவனதுநிறைகுறைகளைசுட்டிகாட்டி
    அவனையேதிரும்பிபார்க்கவைத்துஅமைதிபடுத்தும்.

    • @jackjosh2228
      @jackjosh2228 18 วันที่ผ่านมา

      அமைதிப்படுத்தாதே...
      😢😢😢😢😢😢😢😢😢😢

  • @missuakkamegala2385
    @missuakkamegala2385 18 วันที่ผ่านมา +26

    நான் பார்த்து வியந்த சிறந்த இயக்குனர் பாலா அண்ணா ❤❤❤

  • @Muthukumar-by8jd
    @Muthukumar-by8jd 18 วันที่ผ่านมา +22

    நெறியாளர் மிக‌ திறமைசாலி பாலாவிடம் இவ்வளவு நாசுக்காக பயம் இல்லாமல் மக்கள் பாலாவிடம் கேட்கின்ற‌ கேள்விகளை‌ மிக‌ அழகாக வெளிக்கொண்டு வந்துவிட்டார் வாழ்த்துக்கள் ‌..

  • @walkandtalk24
    @walkandtalk24 18 วันที่ผ่านมา +158

    பாலா சார், சாதிய பத்தி சொன்னீங்க பாருங்க...👌👌👌 You are great. 🙏💐👍

  • @muniasamy6185
    @muniasamy6185 18 วันที่ผ่านมา +56

    உண்மை என்றால் பாலா❤🎉

  • @babushivam456
    @babushivam456 18 วันที่ผ่านมา +46

    சிறந்த புத்தகத்தை வாசித்த அனுபவம் பாலாவின் பேட்டி..

  • @ahambrahmasmi9776
    @ahambrahmasmi9776 18 วันที่ผ่านมา +70

    நான் கடவுள்
    என்ற ஒரு படம் போதும்
    இனி அவர் படம் எடுத்தாலும் எடுக்காட்டாலும் சரித்திரம் பாலாவை மறக்காது!

    • @ramhindu20
      @ramhindu20 18 วันที่ผ่านมา +3

      உண்மையான உண்மை❤❤

    • @ramhindu20
      @ramhindu20 18 วันที่ผ่านมา +4

      தைரியம் இருந்தது personality இல்லையே... bala rocks❤❤

    • @lyannafernando4954
      @lyannafernando4954 16 วันที่ผ่านมา

      Nan kadavul based on the writer's Jeya mohan Yelam ulagam novel.. novel is very cruel and real compared to movie..

  • @krishnamoorthy4698
    @krishnamoorthy4698 18 วันที่ผ่านมา +10

    பாலா சார் எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤❤❤❤👌👌👌👌👌🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤😍😍😍💞💞💞💞💞💯💯💯💯💯💯

  • @LIFE-w9v
    @LIFE-w9v 18 วันที่ผ่านมา +30

    BALA ANNA TRUE SOUL 😭😭😭😭😭😭💎💎💎💎💎💎

  • @valarmathimusic293
    @valarmathimusic293 17 วันที่ผ่านมา +17

    துரோகம் மறக்கவும் முடியாது மன்னிக்கவும் முடியாது..

  • @rameshkaruppasamy3333
    @rameshkaruppasamy3333 18 วันที่ผ่านมา +49

    அருமை அருமை.காதலை சொல்ல தைரியம் இருக்கு ஆனால் பெர்ஷ்னாலிட்டி வேனும் னு சொன்னது அருமை. By TN 60 ...

    • @MB-lt1fy
      @MB-lt1fy 18 วันที่ผ่านมา +2

      Theni

  • @ravindrankallan731
    @ravindrankallan731 17 วันที่ผ่านมา +6

    ஜாதி தானம் அடங்கட்டும் அருமையான பேச்சு. அதை நான் ஏன் கிளறி விட வேண்டும் அருமையான பேச்சு பாலா.❤️❤️❤️❤️❤️ சகோதரர்.❤️❤️❤️❤️❤️

  • @manjupragasam5316
    @manjupragasam5316 18 วันที่ผ่านมา +40

    பொய் பற்றிய உங்கள் என்னம் உண்மையிலும் உண்மை அகவே பொய் சொல்லாமல் இருப்பது மிகவும் சிறந்தது, நேர்காணல் செய்தவர் நற் குணமும் வரவேற்க தக்கது👏👏👏

  • @ramkumar-mu6bv
    @ramkumar-mu6bv 9 วันที่ผ่านมา +2

    தமிழ் சினிமாவின் மிக அற்புதமான இயக்குனர் பாலா அவர்கள், வணக்கங்கள் sir

  • @silambarasanrathinam5992
    @silambarasanrathinam5992 18 วันที่ผ่านมา +86

    Good interwiew 🎉🎉🎉
    Bala kitta epdi pesina problem varaadho, adhu maathiri interact pannirukkinga. Superb

    • @thavbasi1224
      @thavbasi1224 18 วันที่ผ่านมา

      Worst director

  • @sivammediaofficial
    @sivammediaofficial 17 วันที่ผ่านมา +7

    நெறியாளரின் கேள்வி என்ற சாவிக்கு பாலாவின் மனப் பூட்டு திறந்தது சிறந்த பேட்டி

  • @jaisanthosh143
    @jaisanthosh143 15 วันที่ผ่านมา +10

    உறங்குவது போலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு❤

  • @p.kamaldassan5313
    @p.kamaldassan5313 17 วันที่ผ่านมา +23

    Bala sir உங்களை போல் துரோகத்தின் வலியை உணர்ந்தவன் நான். இன்றும் வாழ்க்கை நகர்கிறது ஆறாத காயங்களுடன்

    • @JulienamarryRavi
      @JulienamarryRavi 17 วันที่ผ่านมา +1

      😢 dnt worry bro.let's move on

    • @venishanmugam5
      @venishanmugam5 17 วันที่ผ่านมา +3

      Same😢

    • @JulienamarryRavi
      @JulienamarryRavi 2 วันที่ผ่านมา

      @@venishanmugam5 மாற்றம் ஒன்றே மாறாதது 💪

  • @Funfamyt
    @Funfamyt 18 วันที่ผ่านมา +43

    Nalla interview thank you galatta tamil🎉❤

  • @durairajkandasamy4456
    @durairajkandasamy4456 18 วันที่ผ่านมา +18

    துரோகத்தின் விளக்கம் மிக சரியானது நண்பா

  • @vinraksan2472
    @vinraksan2472 18 วันที่ผ่านมา +21

    எப்பா என்ன ஒரு முதுமையான பேச்சு 👍🏻🙏🏻

    • @KamalKamal-ut1sb
      @KamalKamal-ut1sb 17 วันที่ผ่านมา +2

      முதிர்ச்சியான

  • @Madhra2k25
    @Madhra2k25 15 วันที่ผ่านมา +5

    *எனக்கு மரண தருவாயில் நினைவுக்கு வருவது நல்ல விஷயம் ஆகவே இருக்கும் ❤*

  • @suganya_maruthupandi
    @suganya_maruthupandi 18 วันที่ผ่านมา +16

    மிக சரி.... துரோகம் மண்ணிச்சு கூட விட்டுடலாம் அது கிடக்கு போ னு.... ஆனால் ஆயுளுக்கும் மறக்கவே முடியாது....

  • @rajeshprabhu2175
    @rajeshprabhu2175 18 วันที่ผ่านมา +28

    Anchor.....super ah kelvi ketkura ya.... Romba theliva ..romba porumaiya..romba alaga... Ketkiringa...

  • @ramhindu20
    @ramhindu20 18 วันที่ผ่านมา +25

    A film by பாலா இந்த ஒரு வார்த்தைக்காக எத்தனை கோடி வேண்டுமானாலும் செலவழிப்போம் மக்கள் நாங்கள்

    • @jega5695
      @jega5695 18 วันที่ผ่านมา +2

      பிதாமகன் படத்தை தவிர மக்களாகிய நீங்கள் கோடிக்கணக்கில் செலவழித்த A Flim by Bala வின் திரைப்படங்களின் பெயர்களை பட்டியலிடவும்

    • @ramhindu20
      @ramhindu20 17 วันที่ผ่านมา +1

      @jega5695 நான்கடவுள் சேது போதும் உலக சினிமாவை வெல்ல

  • @ayyappanchinnasamy606
    @ayyappanchinnasamy606 18 วันที่ผ่านมา +12

    பாலா அண்ணா உங்கள் நல்ல மனசுக்கு என்றுமே நீங்கள் நல்லா தான் இருப்பீங்க நீங்கள் யார் எப்படி என்று எனக்கு தெரியாது ஆனால் நீங்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறீர்கள் என்பது மட்டும் நல்லா தெரியும் நீங்கள் நல்ல மனிதர் என்பதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இல்லை என்றும் கடவுள் துணை இருப்பார்

  • @HennaHenna-in8xj
    @HennaHenna-in8xj 18 วันที่ผ่านมา +51

    இந்த உலகத்தில் ஒவ்வொரு மனிதனும் பார்க்க வேண்டிய ஒரு திரைப்படம் நான் கடவுள் பாலா ஒரு சிறந்த படைப்பாளி

  • @adhi8603
    @adhi8603 14 วันที่ผ่านมา +2

    துரோகம் மன்னிக்கலாம் மறக்க முடியாது மறக்கவே முடியாது செத்தாலும் மனசுல ஏதோ ஒரு இடத்தில ஞாபகம் இருந்துக்கிட்டே இருக்கும்

  • @Negan-n8w
    @Negan-n8w 18 วันที่ผ่านมา +23

    Love solla guts iruku ana personality ila 😢😢😢😢
    Yes same prblm I know tat pain 😢

  • @peace3552
    @peace3552 18 วันที่ผ่านมา +7

    Bala is unchanged even being from cini industry he is. True good human being .. ❤❤❤❤... He is an example for humanity

  • @abdulakram9455
    @abdulakram9455 18 วันที่ผ่านมา +4

    பாலா❤❤❤❤❤ அண்ணா இன்னும் நிறைய படம் பண்ணுங்க உங்களை கொண்டாட நாங்க இருக்கோம்

  • @viralvideos5260
    @viralvideos5260 18 วันที่ผ่านมา +11

    தமிழ் மண்ணின் மாபெரும் கலைஞர் 🙏👏

  • @aravindraj3859
    @aravindraj3859 18 วันที่ผ่านมา +13

    I'm a big of Atman Silambarasan........ As a fan (bala sir and simbu na) combo waiting🤩🔥💯 Nadadha nalla irukum 💪

  • @MalarmagalSundararajan
    @MalarmagalSundararajan 18 วันที่ผ่านมา +20

    உண்மை மறைந்த்துப் போல் காணலாம், ஆனால் ஒரு நாளும் அழியாது.

  • @banurekas7983
    @banurekas7983 17 วันที่ผ่านมา +3

    பேட்டி முறை அருமை. ஒரு சொல் கேள்வி அதற்கான பதில்.🎉💐🙏⭐
    சே. பானு ரேகா

    • @sridevi9206
      @sridevi9206 17 วันที่ผ่านมา

      Oru padam paakara maari eruku avunga renduperu speech

  • @dosaii
    @dosaii 18 วันที่ผ่านมา +8

    After this interview, my respect towards Bala sir spiked. Interviewer has done a amazing job. kudos

  • @SK-rh7pz
    @SK-rh7pz 17 วันที่ผ่านมา +3

    அருமையான முதிர்ந்த உரையாடல்

  • @ulaganathan7546
    @ulaganathan7546 18 วันที่ผ่านมา +28

    நான் கடவுள் பாலா..❤

  • @chandran.pitchai4184
    @chandran.pitchai4184 18 วันที่ผ่านมา +10

    Such straight forward human💥

  • @VickyVicky-f8w
    @VickyVicky-f8w 2 วันที่ผ่านมา

    பாலா sir அவரு ஒரு தனி ரகம் 🔥🔥🔥

  • @opentalktamila3908
    @opentalktamila3908 18 วันที่ผ่านมา +20

    துரோகத்தால் வீழ்த்த பட்டார் பாலா.அவருக்கு மனைவி ....எனக்கும்.😢😢😢😢😢

  • @ramhindu20
    @ramhindu20 18 วันที่ผ่านมา +17

    மணிரத்னம் சார் கொண்டாடிய ஒரே இயக்குனர் பாலா மட்டுமே❤❤

    • @SmilePleaseWhenImHere
      @SmilePleaseWhenImHere 17 วันที่ผ่านมา

      மணிரத்னம் ஒரு பித்தலாட்ட காரன் வரலாற்றை மாற்றி எழுதி மக்களை ஏமாற்றும் ஏமாற்று கார ஆரியன்

    • @PunniyamoorthiP-m5c
      @PunniyamoorthiP-m5c 15 วันที่ผ่านมา +3

      மணிரத்னம் ஒரு டுபாகூர் டைரக்டர் - இவர் ஒரு சிறந்த டைரக்டர் அவ்வளவு தான்.

    • @SmilePleaseWhenImHere
      @SmilePleaseWhenImHere 12 วันที่ผ่านมา +1

      @PunniyamoorthiP-m5c உண்மை உண்மை

  • @san184
    @san184 17 วันที่ผ่านมา +1

    Bala sir ...what a director!!!...sethuttu irruntha cinema la...real na ennanu sonnathu ... you are God of movie making...drogam illana life illa ....Ella naaigalayum maranthuttu padangal pannunga ....athu padaipugal..unga sama kalathula nanga irrunthu unga padangalai parka vaippu kidaithathu varam ❤❤....niraya direct pannunga .. please bala sir❤

  • @Mydeenazp123Mydeenazp12
    @Mydeenazp123Mydeenazp12 18 วันที่ผ่านมา +10

    பாலா படம் தான்
    பாதிக்கிறதுனா
    பாலா பேசுறது
    அதவிட பாதிக்கிக்குது மனசா😢😢

  • @MurugesanMuthiah-e9t
    @MurugesanMuthiah-e9t 17 วันที่ผ่านมา +2

    Very good speaking 👍 baalaa director 🎉🎉🎉

  • @naturalbeauty9127
    @naturalbeauty9127 18 วันที่ผ่านมา +4

    அருமையான நெறியாளர்.ஆளுமையான கேள்வியும் பதிலும் ❤

  • @tamilann100
    @tamilann100 18 วันที่ผ่านมา +12

    வெற்றி நமக்கு கிடைக்கும் பொழுது அனுபவித்துவிட வேண்டும் அதுதான் அடுத்து வரும் சரிவுகளை சமாளிக்க உதவும். பாலா அவர்களின் நேர்காணல் மாயை அற்றது.

  • @vasanthkumark3798
    @vasanthkumark3798 18 วันที่ผ่านมา +3

    Wow...❤ what a answer and a question
    Love ❤ for bala always ❤

  • @angeljohn8436
    @angeljohn8436 18 วันที่ผ่านมา +12

    I just admire the both of them for a beautiful questions and answers ❤️

  • @adamidk581
    @adamidk581 16 วันที่ผ่านมา +2

    நெறியாளர் அவரின் கேள்விகள் அருமை 👏👍

  • @sv6707
    @sv6707 18 วันที่ผ่านมา +11

    Hats off to the Anchor to handling such a Great Master,

  • @marimuthur8687
    @marimuthur8687 14 วันที่ผ่านมา +3

    நல்ல புத்தகம்
    காணொளியில்
    கண்டேன்

  • @jayaramankannan7361
    @jayaramankannan7361 18 วันที่ผ่านมา +24

    பாலாவிடம் மிகப்பெரிய மாற்றம். 🙏

  • @samstella8946
    @samstella8946 18 วันที่ผ่านมา +5

    My favourite bala sir❤❤❤❤❤

  • @afrosebeguma3362
    @afrosebeguma3362 10 วันที่ผ่านมา

    இப்போதையகாதல்காதல்இல்லைதீபாவளிப்பட்டாசுமாதிரிசங்கீதாகாதலோடு,அன்பு🎉🎉🎉❤❤❤❤

  • @srinivasamurthy733
    @srinivasamurthy733 18 วันที่ผ่านมา +11

    தமிழில் இணை இல்லாத ஒரே இயக்குனர் இவர்தான். உலகத் தரம் வாய்ந்த ஒரிஜினல் கதைக்களம் இவரது மட்டுமே

    • @SmilePleaseWhenImHere
      @SmilePleaseWhenImHere 17 วันที่ผ่านมา

      💯உண்மை உண்மையில் நடக்கும் கதையை அப்படியே தத்துருவமாக காட்டுபவர் கட்பனை கலக்காத வாழ்வில் நடக்கும் கதையை அப்படியே எடுத்து சொல்லும் கதைகளை கொடுப்பவர் இப்படி பட்டவரின்படத்துக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் போலி கட்பனை கதைகளையும் வரலாற்றை மறைத்து மாற்றி எடுக்கும் படங்களையும் பொய்யான தகவல்களை படத்தில் காட்டி நம்பவைக்கும் சில தயாரிப்பாளர்களை தவிர்க்க வேண்டும்

  • @rajviewtamil
    @rajviewtamil 18 วันที่ผ่านมา +11

    மிக உண்மையான மனிதர் அறிதனவர்

  • @GSMATHI-dd2oe
    @GSMATHI-dd2oe 18 วันที่ผ่านมา +5

    பாலா என்றாலே நேர்மையான நீதியான மனிதர்

  • @GowthamSivakumar-u1r
    @GowthamSivakumar-u1r 18 วันที่ผ่านมา +4

    Anchor super good
    He's enjoying ask questions to legend 😊

  • @krishnanbharathi8496
    @krishnanbharathi8496 17 วันที่ผ่านมา +1

    இதுதாண்டா பாலா...இதுதான் பாலா❤

  • @sharmaremo.5258
    @sharmaremo.5258 18 วันที่ผ่านมา +3

    மிகவும் மதிப்புமிக்க மனிதர் திரு. பாலா

  • @rajarajangandhi3433
    @rajarajangandhi3433 18 วันที่ผ่านมา +21

    பாலு மகேந்திராவின் தகப்பன் சாமி பாலா தான்.

  • @ganantharaja
    @ganantharaja 18 วันที่ผ่านมา +5

    2011ம் ஆண்டு அண்ணனை விமான நிலையத்தில் சந்திக்க நேர்ந்தது, பழகுவதற்கு மிகவும் அருமையான மனிதர், மென்மேலும் வளர்க 😍👍

  • @srinathseetharam2212
    @srinathseetharam2212 18 วันที่ผ่านมา +11

    ரொம்ப இயல்பாக இருந்த நேர்காணல்....அப்படியே தொடர்க....

  • @anithar3391
    @anithar3391 9 ชั่วโมงที่ผ่านมา

    மாலை பத்தி பேசும்போது ம்ம்ம்ம்ம் அந்த வாய்ஸ் சூப்பர் பாலா சார் 👸

  • @mvchannapatna6784
    @mvchannapatna6784 18 วันที่ผ่านมา +10

    After seeing his interview I was thinking my nature and charector is wrong but I found a person with same mindset... literally came to a conclusion am also right

    • @cringeyguy7976
      @cringeyguy7976 18 วันที่ผ่านมา

      Watch thiyagarajan kumara raja interviews

  • @MurugesanMuthiah-e9t
    @MurugesanMuthiah-e9t 17 วันที่ผ่านมา +3

    Very good question ❓

  • @puthiyaraja9457
    @puthiyaraja9457 18 วันที่ผ่านมา +1

    I love bala anna ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sindhums9723
    @sindhums9723 7 วันที่ผ่านมา

    நெறியாளர் நிறுத்தி நிதானமாக பேசி பதில்களை பெறுகிறார் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் சகோதரர்

  • @mselvarajraju1040
    @mselvarajraju1040 18 วันที่ผ่านมา +3

    Good man, Straight Forward. Great 🎉🎉🎉🎉🎉🎉

  • @VetriVel-t4f
    @VetriVel-t4f 18 วันที่ผ่านมา +1

    💐Bala Anna India's Best Director 🎉 Congratulations 25 years completed Anna💐
    Eagerly waiting Vanagon🔥

  • @nick8674
    @nick8674 18 วันที่ผ่านมา +7

    Interviewer nailed❤

  • @kolaaputtu
    @kolaaputtu 16 วันที่ผ่านมา +1

    நான்தான் பாலா.. விகடனில்.. தொடர்ந்து நானும் படித்திருக்கிறேன்... அதில் உங்கள் சினிமா வாழ்வில் பெரும் பங்கு.. கொண்ட அமீர் பற்றி.. ஒரு வார்த்தை கூட இல்லை அது ஏன் பாலா..???🙁🙁🙁🙁

  • @balajiv9527
    @balajiv9527 18 วันที่ผ่านมา +54

    Anchor good knowledge, humble person

    • @drhyut
      @drhyut 18 วันที่ผ่านมา +1

      Anchor bro vera level

    • @Anu-hy2rb
      @Anu-hy2rb 16 วันที่ผ่านมา

      Obvious ah theriuthu paid review pandraan nu. Ivan la below average, itha vida vera level anchor la irukaanga.

  • @jeganathankamali6490
    @jeganathankamali6490 17 วันที่ผ่านมา +1

    Great Salute To You Bala Bro 👍👏👌🙏😌

  • @sakthivelkani4210
    @sakthivelkani4210 18 วันที่ผ่านมา +3

    கடவுள் பயமும் இல்லை.
    பேய் பயமும் இல்லை.
    ❤❤❤

  • @elie4933
    @elie4933 18 วันที่ผ่านมา +4

    Excellent interview Bala Sir, your words touched me greatly. Your look is filled with sadness. I find you admirable. No one is perfect on this earth. There is a lot to learn with you! ❤

  • @MZN-uc2ki
    @MZN-uc2ki 18 วันที่ผ่านมา +6

    I love Bala sir

  • @GSMATHI-dd2oe
    @GSMATHI-dd2oe 18 วันที่ผ่านมา +5

    உறுதியான நேர்மை நியாயம் பாலா என்றால் உண்மை முகம்

  • @PRADEEPPRADEEPTRK
    @PRADEEPPRADEEPTRK 18 วันที่ผ่านมา +2

    Bala sir is legend❤️❤️ we want more films from u sir.,

  • @vadivelsathya5980
    @vadivelsathya5980 10 วันที่ผ่านมา +1

    பாலா அண்ணன் வீழ்த்த முடியாத வீரம் மண்டியிடாத மானம்.

  • @ThangaMuthu-n8n
    @ThangaMuthu-n8n 8 วันที่ผ่านมา

    உங்கள் அறிவும் ஆற்றலும் எப்பொழுதும் தமிழ் சினிமாவுக்கு வேண்டும் பாலா

  • @kayambuduraiarasu5655
    @kayambuduraiarasu5655 16 วันที่ผ่านมา +4

    அற்புதமான மனிதன் இந்த பால ஆனால் அவரை தவறாகவே சித்தரித்து விட்டார். என்னைப்போல் கடைகோடி ரசிகனும் அவரை தவறாக நினைத்தற்கு இறைவனிடம் மன்னிப்பு கோருகிறேன்.