'Vijay ரசிகன்னு சொன்னதுக்கு கட்டி வச்சு..!' - Shock ஆன Mari Selvaraj | Vaazhai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ม.ค. 2025

ความคิดเห็น • 477

  • @asramuramu4601
    @asramuramu4601 4 หลายเดือนก่อน +116

    நிவிதா உங்க பேச்சு இயல்பாகவே childish ஆகவும்,💯Bold ஆகவும் இருக்கிறது, ரொம்ப 🤩 cute a இருக்கீங்க, இன்றைய 2கிட்ஸ்களுக்கு மத்தியில் இப்படியோர் இலக்கிய ஆர்வம்👏🏻 கொண்ட பெண்ணை 🤝😍ரசித்ததில் 🥳மகிழ்ச்சி 🎊

  • @tamilselvan957
    @tamilselvan957 4 หลายเดือนก่อน +96

    மாஞ்சோலை பெண் பேசியது யாருக்கெல்லாம் பிடித்திருந்தது ஒரு லைக் போடுங்க❤🎉😂❤❤❤❤

    • @mahboyys5170
      @mahboyys5170 4 หลายเดือนก่อน +1

      I like so m

    • @mahboyys5170
      @mahboyys5170 4 หลายเดือนก่อน

      ❤🎉❤🎉❤🎉❤🇳🇪🙏💯

    • @muthuppandypandian2011
      @muthuppandypandian2011 2 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @BalaAdhithakarikaalan
    @BalaAdhithakarikaalan 4 หลายเดือนก่อน +540

    16:19 நானும் அந்த பிள்ளையே தான் பாக்க வந்தேன்😅😅😅
    சீக்கிரம் தமிழ் படத்தில் பார்க்க வாய்ப்புண்டு...
    அழகிய தமிழ் முகம்.

  • @s.sudhakarsingaravel5804
    @s.sudhakarsingaravel5804 4 หลายเดือนก่อน +260

    மாஞ்சோலைப் பெண்ணைப் பாரப்பதற்காகவே வந்தவர்கள் சார்பாக வாழ்த்துக்கள் 🤩🤩🤩🤩💐💐💐💐

  • @chandru9227
    @chandru9227 4 หลายเดือนก่อน +546

    Best part of this interview 13:42 to 22:33
    That Thirunelaveli slang 🔥✨

    • @shivanellai
      @shivanellai 4 หลายเดือนก่อน +12

      Thanks bro

    • @chandru9227
      @chandru9227 4 หลายเดือนก่อน +2

      ❤🙌​@@shivanellai

    • @ka0781
      @ka0781 4 หลายเดือนก่อน +7

      Rombha nandri nambha 😁💝

    • @viswanathanv6981
      @viswanathanv6981 4 หลายเดือนก่อน +1

      Nandri

    • @u1smp
      @u1smp 4 หลายเดือนก่อน +1

      Kabadi comment true.. I saw kabadi

  • @murthi.aaradhana
    @murthi.aaradhana 4 หลายเดือนก่อน +227

    மாஞ்சோலை பெண் உண்மையிலே 👌🏻பேசுறாங்க... நல்ல எதிர்க்கலாம் இருக்கு... வாழ்த்துக்கள் சகோதரி

  • @snrajan1960
    @snrajan1960 4 หลายเดือนก่อน +285

    இயல்பான பேச்சு காதுக்கு கனமாக இல்லை.... தரையில் சரிசமமாக உட்கார வைத்து இந்த சந்திப்பை ஏற்பாடு செய்தது சிறப்பு.....
    மொத்தத்தில் மகிழ்வு தந்த நிகழ்வு இது.

    • @Feeling_Felintron
      @Feeling_Felintron 4 หลายเดือนก่อน +6

      அருமையான வார்த்தைகள் (கனமாக )

    • @snrajan1960
      @snrajan1960 4 หลายเดือนก่อน +3

      @@Feeling_Felintron நன்றி

  • @venkatesanm4744
    @venkatesanm4744 4 หลายเดือนก่อน +1093

    மாஞ்சோலைப் பெண் அழகாக பேசுகிறார் அவருக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும் // திருநெல்வேலியின் முழு பரிணாமமும் உங்களிடம் உள்ளது

    • @dilan23232
      @dilan23232 4 หลายเดือนก่อน +50

      எனக்கும் அவர் பேசும் போது அழகாக தெரிகிறார் 👍👍👍💯💯

    • @Padthulakku
      @Padthulakku 4 หลายเดือนก่อน +28

      கண்டிப்பாக மாஞ்சோலை பொண்ணு சூப்பரா கேள்வி கேட்கிறாங்க.

    • @ArasuAmutha03
      @ArasuAmutha03 4 หลายเดือนก่อน +7

      இனிமையான அந்த பெண்ணின் பேச்சு 🎉

    • @balakrishnanc-t6i
      @balakrishnanc-t6i 4 หลายเดือนก่อน +4

    • @strongtreat5269
      @strongtreat5269 4 หลายเดือนก่อน +2

      Nivetha

  • @azhagarnallan4893
    @azhagarnallan4893 4 หลายเดือนก่อน +243

    மாரி செல்வராஜ் இயக்குனர் பேச்சைக் கேட்கும் போது ஒரு உந்துதல் சக்தி கிடைக்கிறது வாழ்த்துக்கள் மாரி செல்வராஜ் அவர்களே ❤❤❤

  • @lovelyilaiya4385
    @lovelyilaiya4385 4 หลายเดือนก่อน +219

    பணம் அதிகம் இருப்பவன் கடவுளை அதிகம் நம்புவான். பணம் சுத்தமாக இல்லாதவனும் அதிகம் நம்புவான்- இது முற்றிலும் உண்மை 😮😊

    • @AjGaming-hn4sz
      @AjGaming-hn4sz 4 หลายเดือนก่อน +2

      Ennaya solla vara

    • @humanbeinghb3899
      @humanbeinghb3899 4 หลายเดือนก่อน

      ​@@AjGaming-hn4szபணம் அதிகமா இருக்கிறவன் கடவுளே என் பணத்தை காப்பாத்துனு கடவுளை நம்புவான்..
      பணமில்லாதவன் கடவுளே எனக்கு பணத்தைக் கொடு,கஷ்டத்தை போக்குனு நம்புவான்..எவனுக்கெல்லாம் பாதுகாப்பு இல்லையோ அவனெல்லாம் கடவுளை நம்புவான்..
      புரியுதா..அவன் தமிழில் தானே சொல்லிருக்கான் .
      மரமண்டையா நீ🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

    • @muthujames007
      @muthujames007 4 หลายเดือนก่อน +3

      Correct. நான் நம்ப மாட்டேன்,

    • @MCSPrakashV
      @MCSPrakashV 4 หลายเดือนก่อน

      தற்போதைய வாழ்க்கை சூழ்நிலையை வைத்தோ,நம்முடைய உணர்ச்சிகளின் அடிப்படையில் கடவுள் மீது நம்பிக்கை வைத்தால் நாம் எதிர்பார்க்காத துன்பம் வரும்போது நம்முடைய நம்பிக்கை கேள்விக்கு உள்ளாக்கப்படும்.நாம் எது உண்மையோ அதை அறிந்து அதன் மீது நம் நம்பிக்கையை வைத்தால் எந்த சூழநிலையும் நம் நம்பிக்கையை மாற்றாது.
      எந்த கடவுளை வணங்கினாலும் சில கேள்விகளை கேட்பதன் மூலம் அதன் உண்மையை தன்மையை அறியாலாம்.
      1.நான் வணங்கும் கடவுள்/மதம் அனைத்து மனிதனையும் சமமாக நடதுகிறதா?
      2.என்னுடைய மதம் அறிவியலை ஏற்றுக்கொள்கிறதா? பகுத்தறிவுக்கு இடமளிக்கிறதா?
      வரலாற்றுடன் இணங்கி போகிறதா? மூடநம்பிக்கையை எதிர்க்கிறதா? அல்லது ஆதரிக்கிறதா?
      3.என்னுடைய மதத்தை பின் பற்றுவதால் நான் ஒரு தனிமனிதனாக,ஒரு சமூகமாக முன்னேற்றத்திற்கு வழிவகுக்கிறதா அல்லது பினோக்கி இழுக்கிறதா?
      இது போன்ற கேள்விகளை கேட்பதன் மூலம் நாம் நம்பும் மதம்/கடவுளை பகுத்தறிவின் பாதையில் அனுகமுடியும்.

    • @MuthuLakshmi-tp1pd
      @MuthuLakshmi-tp1pd 4 หลายเดือนก่อน

      😂😂​@@AjGaming-hn4sz

  • @84anbukkarasan
    @84anbukkarasan 4 หลายเดือนก่อน +45

    மாஞ்சோலை பெண்ணின் முக பாவனை பேச்சு நடை உடை எல்லாமே மிக அழகு
    இந்தப் பெண் நீவிதா பேசுகின்ற திருநெல்வேலி பேச்சை கேட்டுக் கொண்டே இருக்கலாம் மிகவும் அழகு❤

  • @suganthiparamasivam4646
    @suganthiparamasivam4646 4 หลายเดือนก่อน +102

    சொந்த தங்கச்சி கிட்ட பேசுற அளவு சந்தோஷமா ஆயிட்டாறு😅

  • @SRJRAJA92
    @SRJRAJA92 4 หลายเดือนก่อน +42

    தூத்துக்குடி, திருநெல்வேலி நம்ம ஊரு பொண்ணுங்க பேச்சு அழகுதான் ❤️❤️❤️🔥

    • @thanisha5686
      @thanisha5686 4 หลายเดือนก่อน +1

      Nan salem ..irunthalum like paniten unga comment ku😂😂😂😂

    • @sankareswarirajamani4104
      @sankareswarirajamani4104 4 หลายเดือนก่อน +1

      நானும் தூத்துக்குடி தான்

  • @rramesh1912
    @rramesh1912 4 หลายเดือนก่อน +16

    The girl so cute. Wishing her good life..

  • @rajadurairajadurai9537
    @rajadurairajadurai9537 4 หลายเดือนก่อน +75

    மாஞ்சோலை பென் பேச்சு நெல்லை தமிழுக்கு அழகு சேர்க்கிறது❤❤❤

    • @bharathim3573
      @bharathim3573 4 หลายเดือนก่อน

      Frist Tamila correct ah pesuga

  • @kavinkusubupaiyan9711
    @kavinkusubupaiyan9711 4 หลายเดือนก่อน +27

    அவருடைய முதல் படத்தின் போது அவருடன் செல்ஃபி எடுத்து கொண்டது மகிழ்ச்சி. இப்போது அவருடன் பேச வேண்டும் என்ற விருப்பம். அவர் படைப்புகள் அருமை.

  • @Saravanavelu607
    @Saravanavelu607 4 หลายเดือนก่อน +87

    அண்ணன் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் வாழை படம் மாபெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள் பல விருதுகள் வழங்கும் கன்பார்ம் ❤

    • @VinothKumar-gb3wy
      @VinothKumar-gb3wy 4 หลายเดือนก่อน +1

      Thala nee yaaru thala Ella video commentla irukka neenga entha ooru

    • @P.nagarajan-pk4fu
      @P.nagarajan-pk4fu 4 หลายเดือนก่อน +1

      ❤❤❤

  • @SChithiraiStalin
    @SChithiraiStalin 4 หลายเดือนก่อน +21

    மாஞ்சோலை பேரழகி, பேச்சு அழகி தமிழ் அழகி அவர்களுக்கு திரு.மாரி செல்வராஜ் அவர்கள் பாடல் எழுதவும் முக்கியமாக நடிப்பு வாய்ப்பு கொடுத்தால் தமிழ்நாடு பெண் கதாநாயகியாக தனது அனைத்து திறமைகளும் வெளிபடித்து பேரும் புகழும் பெறும் வகையில் உருவாக்கினால் தமிழ்நாடு மக்களாகிய நாங்கள் சந்தோஷமாக இருப்போம். என்ன ஒரு வாய்ஸ் திருநெல்வேலி மொழி நடை தமிழ்நாட்டு மோனலிசா

  • @Aadhiyan_
    @Aadhiyan_ 4 หลายเดือนก่อน +448

    மாஞ்சோலை
    மேல் நாட்டுக்காரி; பேரழகி❤

    • @Pugazhya_pugazh
      @Pugazhya_pugazh 4 หลายเดือนก่อน +16

      அட மலை நாட்டுக்காரியாம்ப்பா...❤

  • @sketch-raja
    @sketch-raja 4 หลายเดือนก่อน +91

    Tirunelveli nivetha girl speech cute❤👍👏👏

    • @makkalsellvan01
      @makkalsellvan01 4 หลายเดือนก่อน +4

      Veetuku aruva varum pa😂

    • @Editor_Privately
      @Editor_Privately 4 หลายเดือนก่อน +1

      Apo neenga interview paakala

  • @asarofficial5306
    @asarofficial5306 4 หลายเดือนก่อน +144

    Girl : rocked 🔥
    Mari : shocked 😳

  • @kamalraj370
    @kamalraj370 4 หลายเดือนก่อน +55

    Peace and cool Prashanth❤❤❤

  • @maniKandan-xo9pc
    @maniKandan-xo9pc 4 หลายเดือนก่อน +117

    மாரி செல்வராஜ் இயக்கத்தில் விரைவில் Top ⭐ Prashanth ❤❤❤❤

  • @muthu03233
    @muthu03233 4 หลายเดือนก่อน +24

    மகேந்திரன் அண்ணனுடய பக்கத் வீடு
    தான் எனக்கு . அவர் நல்லவும் பாடுவாரு. . He is a good singer and very Kabaddi player. Mari Selvaraj brother is a good person from heart , he helped so much during the flood in our Village and surroundings. Waiting for his next movie Baison . All the very best brother.

  • @khankhanamjath555khan9
    @khankhanamjath555khan9 4 หลายเดือนก่อน +9

    எங்க ஊர் தமிழ் பேச்சு
    பெறுமை சேர்கிறது என்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

  • @devaraj332
    @devaraj332 4 หลายเดือนก่อน +152

    திருநெல்வேலி பாசை ❤

    • @Kacdchdes
      @Kacdchdes 4 หลายเดือนก่อน +7

      திருநெல்வேலி தமிழ் வழக்கு

  • @walkingdownthemadraslane8111
    @walkingdownthemadraslane8111 4 หลายเดือนก่อน +14

    அருமையான கலந்து உரையாடல், Mr Mari Selvaraj, நான் உங்கள் 3 திரைப்படங்களையும் பார்த்தேன். Fantastic, but I am staying in Northern part of India due to service. வாழை எப்போதுOTT release பண்ணுவீர்கள், waiting to watch the movie.

  • @Ravichandran-rm1dj
    @Ravichandran-rm1dj 4 หลายเดือนก่อน +131

    மாஞ்சோலை தாயே அருமையாக பேசுகிறாய்.இன்னொரு மதிவதனியாக வர வேண்டும் வாழ்த்துகள் மகளே

    • @deepanphenomenal3263
      @deepanphenomenal3263 4 หลายเดือนก่อน +4

      Dmk thaan reasons...dmk ku support ta pesalam maa??? knowledge enga pochu😅

    • @nagarajanaiyapan459
      @nagarajanaiyapan459 4 หลายเดือนก่อน

      யார் மதிவதனி.

  • @deannoohu9299
    @deannoohu9299 4 หลายเดือนก่อน +13

    அழகான கலந்துரையாடல், மாரி ரொம்ப அதிர்ஷ்டகாரன் வாழ்த்துகள்.

  • @mukeshmuni95
    @mukeshmuni95 4 หลายเดือนก่อน +11

    💐நிவிதா உங்களுக்கு வாழ்த்துக்கள், உங்கள் திருநெல்வேலி மொழி மிகவும் தூய்மையாக உள்ளது, அருமை ❤️😍🤝

  • @kowsidhana-ke9et
    @kowsidhana-ke9et 4 หลายเดือนก่อน +11

    மாரி செல்வராஜ் அவர்களின் யதார்த்த பேச்சும், நல்ல குணமும் நன்றாக உள்ளது. இப்படிப்பட்ட மனிதர்கள் தற்போதைய சூழலில் மிக அரிது.....

  • @harishramasundaram6808
    @harishramasundaram6808 4 หลายเดือนก่อน +9

    This is what cinema should do💯. Recording and documenting our culture and history. Mari did it with vazhai and this interview itself ♥️💛

  • @jebaatechgroups1451
    @jebaatechgroups1451 4 หลายเดือนก่อน +56

    ஓ... அப்படியா... சர்ரி சர்ரி... மாஞ்சோலையிலிருந்து ஒரு பூஞ்சோலை ❤❤❤😜

  • @john-xz4ke
    @john-xz4ke 4 หลายเดือนก่อน +89

    16:19 that girl cute and her slang ❤😍

    • @shankar934
      @shankar934 4 หลายเดือนก่อน +6

      Tirunelveli ellarum apdi than pesuvom 🤷🏻

    • @john-xz4ke
      @john-xz4ke 4 หลายเดือนก่อน +9

      @@shankar934 athan bro but antha ponnu pesura apo innum alaga iruku

    • @shankar934
      @shankar934 4 หลายเดือนก่อน +2

      @@john-xz4ke hmm

  • @thanushapiratheepan6591
    @thanushapiratheepan6591 4 หลายเดือนก่อน +3

    She speaks lovely and cute talk. Mari sir great🎉🎉

  • @dhad5539
    @dhad5539 4 หลายเดือนก่อน +34

    13:42 எலே கலக்கிட்டுல அந்த பொண்ணு😄😄😄😄... பாத்துட்டே இருக்கலாம் போல அது பேசுறத 😊😊🖤🖤🖤🖤😍😍😍😍😍😍👌👌👌...

  • @AnithaAnitha-u7r
    @AnithaAnitha-u7r 4 หลายเดือนก่อน +28

    மாரி செல்வராஜ் சார் சூப்பரான பதில் உழைப்பே உயர்வு 🙏🙏🙏🙏

  • @prakashkumarprakashkumar2710
    @prakashkumarprakashkumar2710 4 หลายเดือนก่อน +38

    Every Youngsters Should take inspiration from Director Mari Selvaraj Sir

  • @stalins1386
    @stalins1386 4 หลายเดือนก่อน +23

    மாரி அண்ணா மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @vijayrasigan7922
    @vijayrasigan7922 4 หลายเดือนก่อน +24

    Proud to be a vijay anna fan always thalapathy❤

  • @seevalamuthuseevalamuthu6131
    @seevalamuthuseevalamuthu6131 4 หลายเดือนก่อน +27

    Top ⭐ prashanth ❤

  • @kalirajpantiyankuwaith7777
    @kalirajpantiyankuwaith7777 4 หลายเดือนก่อน +33

    திருநெல்வேலி பாசல அருமையா அப்படியே இருக்கு நம்ம ஊர்தான்ல நமக்கு சொர்க்கம்

    • @bassmass2000
      @bassmass2000 4 หลายเดือนก่อน +1

      Aamala unga ooru sorkkam la athula mukkudal muthu malai Amman koil munnala tamibarabarani aathula kulikkum sugame sugam la...

  • @p.kathiravankathir3979
    @p.kathiravankathir3979 4 หลายเดือนก่อน +16

    Really enjoyed the interview . Congratulations 🎉👍

  • @jaganrockyf3club436
    @jaganrockyf3club436 4 หลายเดือนก่อน +38

    Actor prashanth ❤

    • @RamarRamar-tm1bn
      @RamarRamar-tm1bn 4 หลายเดือนก่อน

      Sahara India number marriage anniversary

  • @kumariparamesh7722
    @kumariparamesh7722 4 หลายเดือนก่อน +74

    எங்க ஊரு பேச்சு வழக்கு எப்பவுமே அழகு தான்

  • @PalPandi-i8z
    @PalPandi-i8z 4 หลายเดือนก่อน +5

    Mariselvaraj sir, South Vijaya fan smallest 1995 to 2005 . Top Star Prasanth than top ❤❤❤❤❤❤❤❤

  • @krishnamoorthysivakumar4889
    @krishnamoorthysivakumar4889 3 หลายเดือนก่อน

    மாஞ்சோலை கிளிதானோ பாடலுக்கு 50 ஆண்டை கடந்த பிறகு தான் இப்படி ஒரு ஊர் இருக்கிறது என்றே தெரிந்து கொண்டேன் யாதார்த்தமாக பேசும் நிவிக்கு பாராட்டுக்கள் கடும் உழைப்பாளர்களுக்கு நிச்சயமாக உயர்வு உண்டு நன்றிகள் வாழ்க வளத்துடன் வாழ்த்துக்கள் 🙏❤🙏

  • @krishp5599
    @krishp5599 4 หลายเดือนก่อน +12

    Most needed conversation with youngsters pl do more❤

  • @anishkumar4419
    @anishkumar4419 4 หลายเดือนก่อน +21

    Mari Anna should do a Film with Top star Prashanth 🔥⚡

    • @shankar4873
      @shankar4873 4 หลายเดือนก่อน

      😂😂😂😂😂😂😂yen yaaa nee vera😂😂😂

  • @zerolife5871
    @zerolife5871 4 หลายเดือนก่อน +22

    Prashant ❤

  • @Araa-official5780
    @Araa-official5780 4 หลายเดือนก่อน +7

    தண்ணி துவைக்கும் தண்ணி தொவைக்கும் அப்படின்னு சொல்லிட்டு தண்ணி தாகம் எடுக்கணும்னு அவர் சொல்றாரு சூப்பர் இதுதான் திருநெல்வேலி ஸ்லாங்கு

    • @callmead8295
      @callmead8295 4 หลายเดือนก่อน

      தண்ணி தவிக்கி...

  • @MahaLakshmi-ol3pe
    @MahaLakshmi-ol3pe 4 หลายเดือนก่อน +1

    When i hear Mari Selvaraj and Nivitha speaking i can recollect my childhood days.. my hometown slang lovely, without my knowledge i watched multiple times... I can feel the bonding like a brother and sister bonding 😊

  • @heamnathrajan3019
    @heamnathrajan3019 4 หลายเดือนก่อน +6

    17:56 enaku en theriyadhu.... Sollumbodhu cute ah iruku❤

  • @rajeshraj-qc7lt
    @rajeshraj-qc7lt 4 หลายเดือนก่อน +105

    டாப் ஸ்டார் பிரஷாந்த் ❤️

  • @testsubs1868
    @testsubs1868 4 หลายเดือนก่อน +7

    வாழை இந்த வருடத்தின் மிக சிறந்த திரைப்படம் ❤. வாழை அனைவரும் பார்க்க வேண்டிய படம் ❤

  • @sumeshdamodhar593
    @sumeshdamodhar593 4 หลายเดือนก่อน +10

    That melnaattukarii pen🎉🖤🎉

  • @arjunpraveen8841
    @arjunpraveen8841 4 หลายเดือนก่อน +12

    Your words100℅ true sir

  • @MohammadMohammad-x5b
    @MohammadMohammad-x5b 4 หลายเดือนก่อน +6

    Congratulations to Best Director Mariselvaraj in Vazhai biggest victory ✌️

  • @AbidSuhail
    @AbidSuhail 4 หลายเดือนก่อน +2

    அந்த மாஞ்சோலை கிளி ஒரு அருமையான ஹீரோயின் material 🤩 👌🏽

  • @manicivil04
    @manicivil04 4 หลายเดือนก่อน +32

    மாஞ்சோலை பேரழகி 😍

  • @naranteranthandavarian5201
    @naranteranthandavarian5201 4 หลายเดือนก่อน +4

    wonderful… superb.. big fan of mari sir.. pls come to malaysia n give speech at school and college 🙏🏻🙏🏻🙏🏻

  • @jayavel.k415
    @jayavel.k415 4 หลายเดือนก่อน +2

    Vazhithukal.... sagothari.....ungal interview super ungal Tamil romba Azhaku

  • @tamilvalimai3005
    @tamilvalimai3005 4 หลายเดือนก่อน +4

    ஒரு சமூகம் முன்னேற வேண்டுமெனில் எழுத்தாளர்களையும் கல்வியாளர்களையும் கலந்துரையாட வாய்ப்பளிக்க வேண்டும். அந்த வகையில் இந்த உரையாடல் மிக சிறப்பு…

  • @dilan23232
    @dilan23232 4 หลายเดือนก่อน +42

    மாஞ்சோளை யா ❤❤❤ பூஞ்சோளை சொற்கள் ❤❤

  • @malarsangeeth9715
    @malarsangeeth9715 4 หลายเดือนก่อน +2

    மாஞ்சோலை பொண்ணு பேசரத கேட்க ஆசையா இருக்கு,நல்ல முக பாவனை,அழகான சிரிப்பு,நல்ல படிப்பு, அடுத்த படத்துல கண்டிப்பா வாய்ப்பு கிடைக்கும்

  • @sagarrk7241
    @sagarrk7241 4 หลายเดือนก่อน +14

    That manjolai ponnu !! Vera lvl

  • @ThanjKarthick
    @ThanjKarthick 4 หลายเดือนก่อน +140

    நான் வந்து தஞ்சாவூர் காரன் நான் இன்னமும் பிரசாந்தோட ஃபேன் தான் 🫰🫰🫰

    • @Shadow-Creation3615
      @Shadow-Creation3615 4 หลายเดือนก่อน +3

      Enna pannanum athuku

    • @கழுகு
      @கழுகு 4 หลายเดือนก่อน +3

      Ithalam yaru ya keta😂

    • @RAMANIDHARANRAMU-ib4ud
      @RAMANIDHARANRAMU-ib4ud 4 หลายเดือนก่อน

      Moodittu summa iru 😂​@@Shadow-Creation3615

    • @RAMANIDHARANRAMU-ib4ud
      @RAMANIDHARANRAMU-ib4ud 4 หลายเดือนก่อน

      ​@@கழுகுAvaru unkitta sollalaye😂

    • @கழுகு
      @கழுகு 4 หลายเดือนก่อน

      @@RAMANIDHARANRAMU-ib4ud nanum unkita sollalaye 😁😁

  • @arulnithimakkaliyakkam3235
    @arulnithimakkaliyakkam3235 4 หลายเดือนก่อน +33

    மஞ்சோலை பெண் மிகவும் அழகானவள் ❤️❤️... என் இதயத்தை அவளிடம் கொடுத்துவிட்டேன்.... ❤️சீக்கிரம் பெண் கேட்டு வருகிறேன் ❤️❤️

  • @sweetlinsuja1278
    @sweetlinsuja1278 4 หลายเดือนก่อน +8

    தரணி புகழும் தாமிரபரணி....கிரேட் திருநெல்வேலி.....🎉🎉🎉

  • @HKR555
    @HKR555 4 หลายเดือนก่อน +6

    திருமாரி செல்வராஜ் அவர்களே மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் பிரச்சனைகளுக்கு நீங்கள் ஆதரவு தருவீர்களா

  • @gurulakshmia4707
    @gurulakshmia4707 4 หลายเดือนก่อน +10

    என் சொந்தங்களை பார்த்துதில் மிக்க மகிழ்ச்சி

  • @hasananwar8631
    @hasananwar8631 4 หลายเดือนก่อน +14

    This type of conversations are more interesting to know the people and their culture from deep south

  • @pskartheesan
    @pskartheesan 4 หลายเดือนก่อน +8

    நம்ம ஊரு தமிழ் அழகான பதிவு திருநெல்வேலி மக்களே

  • @AmmaThalaivaalaiVirundhu
    @AmmaThalaivaalaiVirundhu 4 หลายเดือนก่อน +32

    எங்கள் உயிர் டாப் ஸ்டார் பிரசாந்த்.

  • @sivaramans6147
    @sivaramans6147 4 หลายเดือนก่อน +5

    எங்கூரு தமிழு என்னா அழகுயா 😍🥰

  • @ashokt8517
    @ashokt8517 4 หลายเดือนก่อน +1

    Selvam anna very proud of u anna. Kabadi pathi pesunathu romba heart touching ah iruthathu anna. All the best anna. Proud of u anna for paisan vetri pera valthukal anna.

  • @Maharajan-muniyandi
    @Maharajan-muniyandi 4 หลายเดือนก่อน +1

    அருமையான உரையாடல் வாழ்த்துக்கள்

  • @isaithamizhatp9389
    @isaithamizhatp9389 4 หลายเดือนก่อน +8

    திருநெல்வேலி slang வாழனு❤️❤️❤️

  • @pravin7205
    @pravin7205 4 หลายเดือนก่อน +24

    I'm a proud fan of Director Maari Selvaraj❤

  • @kusansmk5952
    @kusansmk5952 4 หลายเดือนก่อน +7

    அண்ணே பிரசாந்த்த வச்சு படம் எடுங்க ❤

  • @Justsaying5367
    @Justsaying5367 4 หลายเดือนก่อน

    Millions of salute to #Mariselvaraj anna...lots of love from Andra Pradesh

  • @alibabagroup3433
    @alibabagroup3433 4 หลายเดือนก่อน +1

    The real MCU of World cinema (Mariselvaraj Cinematic Universe) ❤❤❤
    1. Vazhai
    2. Karan
    3. Pariyerum Perumal
    4. Maamannan

  • @sweetlinsuja1278
    @sweetlinsuja1278 4 หลายเดือนก่อน +1

    Great feel... Good humanity...

  • @pasubathib7655
    @pasubathib7655 4 หลายเดือนก่อน +9

    காதல் இளவரசன் பிரசாந்த்💙

  • @PalPandi-i8z
    @PalPandi-i8z 4 หลายเดือนก่อน +2

    Super top Star Prasanth fan ❤❤❤❤❤❤❤❤❤❤ cenima take mariselvaraj sir

  • @manikandann9566
    @manikandann9566 4 หลายเดือนก่อน +7

    Eye opening speech first 12 min

  • @manjularamasamy3761
    @manjularamasamy3761 4 หลายเดือนก่อน

    Athigam kastangalum thuyarangalayum anupavipavargaluku than kadavul nambikai varum unara muddium. Sooo true💯.

  • @AnbudanVedha
    @AnbudanVedha 4 หลายเดือนก่อน +4

    Instagram parthu vanthen... Super interview 🥰

  • @itssathyatalks3996
    @itssathyatalks3996 4 หลายเดือนก่อน +12

    22:15 she does have a resemblance of soorarai pottru heroine ! Her innocence is making her more rooted ! Wish that she should keep her innocence with her always ! 😊

  • @mariselvan9523
    @mariselvan9523 4 หลายเดือนก่อน +9

    Ithu pola namma ooru padangala edunga nalla feel irukku

  • @vimalpalm4211
    @vimalpalm4211 4 หลายเดือนก่อน +3

    ரசனையான பொண்ணு .....தமிழ் அழகு.....❤❤❤

  • @Aswin_vijay_valarpirai
    @Aswin_vijay_valarpirai 4 หลายเดือนก่อน +40

    15:03 நா திருநவேலிதான... ❤

    • @ahairshi
      @ahairshi 4 หลายเดือนก่อน +4

      Don’t kill Tamil.

    • @mathuabitharamaraj799
      @mathuabitharamaraj799 4 หลายเดือนก่อน +2

      ​@@ahairshithat is our emotion❤

  • @prabakarangovindarajgovind4279
    @prabakarangovindarajgovind4279 4 หลายเดือนก่อน +4

    Antha ponnu speech vera level

  • @சாமானியன்
    @சாமானியன் 4 หลายเดือนก่อน +38

    Manjolai girl nice

  • @umamuthusamy1814
    @umamuthusamy1814 4 หลายเดือนก่อน

    பொதுவாக இது போல் வீடியோ பார்க்கவே மாட்டேன்
    ஆனால் இந்த வீடியோ முழுவதும் ரசித்து பார்த்தேன்

  • @Welldone7821
    @Welldone7821 4 หลายเดือนก่อน +3

    Ponnu vaera level Speech❤❤❤❤Real Minuki Minuki❤❤❤ Cutttiiieee da Ellaaeiiii🎉🎉🎉🎉🎉

  • @thiyagarajana9009
    @thiyagarajana9009 4 หลายเดือนก่อน +13

    Always Top Star is Prashanth

  • @தமிழ்தமிழன்-ல8ம
    @தமிழ்தமிழன்-ல8ம 4 หลายเดือนก่อน +28

    Top star 🌟 prasanth❤

  • @veeramanic3656
    @veeramanic3656 4 หลายเดือนก่อน +1

    So natural So Cool
    Wonderful Interview ❤
    Congratulation Nivitha
    You added more colors and value to this interview
    The way you present your questions with nativity is really amazing , keep up your great job 👏👏💐

  • @rajkumarsivaranjani.m6415
    @rajkumarsivaranjani.m6415 4 หลายเดือนก่อน +6

    Great Director mari sir❤️❤️❤️