எனக்கு வயது 91; நான் கற்றுக்கொண்ட வாழ்க்கைப் பாடம் | Mr. Sethumadhavan | Poongaatru

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ธ.ค. 2024

ความคิดเห็น • 275

  • @bhanumathichandrasrkarbhan4053
    @bhanumathichandrasrkarbhan4053 3 วันที่ผ่านมา +2

    முதுமை என்பது சிலருக்கு வரம். சிலருக்கு சாபம். அதில் ஐயா அவர்கள் வரம் பெற்றவர். வாழ்த்த வயதில்லை. வணங்குகிறேன். வாழ்க வளமுடன்.

  • @ajithairene7713
    @ajithairene7713 12 วันที่ผ่านมา +5

    வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் உங்களை உங்களை🙏

  • @kumaravelkathirvel7693
    @kumaravelkathirvel7693 13 วันที่ผ่านมา +2

    பூங்காற்று சேவை பாராட்டத்தக்கது . நன்றி !!

  • @SrinivasanRenuka
    @SrinivasanRenuka หลายเดือนก่อน +5

    வாழ்த்துகள் ஐயா உங்களை என்முன்னுதாரனமாககொண்டுஉங்களின் அன்பான அறிவுரை கேட்டுஎண்பதாண்டுகடந்துவிட்டதுஅக்காமகளைமணந்துஐம்பத்துநான்காண்டுமுடிந்துவளர்துகொண்டுவருகிறதுஎவர்துணையுமின்றிவாழபிடிக்கவில்லைஇரண்டுமகன்மூன்றுபெண்குழந்தைபேரன்பேத்திகள்பத்துபேத்தியின்மகளையும்பார்த்தாகிவிட்டது நிறைவுள்ள வாழ்க்கை வாழ்ந்தாலும் இன்னும் யாரையோ எதிர்பார்த்து வாழ வேண்டிய ஒரு கட்டாயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் சொந்த வீட்டில் வாழ்கிறோம் பென்ஷன் வகை எதுவும் இல்லை ஆனாலும் மனநிறை வோடு வாழ்வதாக நினைத்துவாழ்ந்துகொண்டுஇருக்கிறோம்தாங்களின்ஆசிஅறிவுரையுடன்!!!! கொண்டிருக்கிறோம்

  • @thiruneelakandan3584
    @thiruneelakandan3584 3 หลายเดือนก่อน +61

    ஐயாவுக்கு எனது பணிவான வணக்கங்கள் என்னுடைய வயது இன்று 69 நீங்கள் கூறியது போல் இந்த நாள் வரை அனைத்தும் நானே செய்து முடிப்பேன் என்ற முடிவில் எனது வாழ்க்கை பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறேன் எனது எட்டாவது வகுப்பு படிப்பு ஆரம்பத்திலிருந்து இன்று வரை எனது வாழ்க்கையை நானே முடிவு செய்திருந்தேன் அதன்படியே இன்றும் நடந்து கொண்டிருக்கிறது இன்றைக்கும் எனக்கு மனைவி துணை வேண்டும் பிள்ளைகள் துணை வேண்டும் என்று வாழாமல் என்னால் இன்றும் உழைக்க முடியும் என்ற இணைப்பில் இன்றும் ஒரு சொந்த கடை வைத்து உழைத்து வருகிறேன் என்னுடைய உழைப்பில் நான் என் வாழ்க்கையை சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கிறேன் யாருடைய உதவியும் எதிர்பார்க்கவில்லை நான் தான் குடும்பத்திற்கு இன்றும் பணம் கொடுத்து உதவி கொண்டிருக்கிறேன் ஆனால் நான் பார்ப்பதும் சிறுதொழில் அதிக பளுவான வேலையும் கூட உடல் உழைப்பு இதைப் போல் பல சாதனைகளும் செய்து முடித்துக் கொண்டிருக்கிறேன் இவை அனைத்தும் என் வயதிற்கு அப்பாற்பட்டதாகவே இருக்கிறது இதே வேகத்தில் உங்கள் இலக்கை அடைய வேண்டும் என்று விரும்புகிறேன் வாழ்த்துங்கள் உங்கள் விளக்கத்திற்கு மிகுந்த நன்றி

    • @இயல்பு-ழ3வ
      @இயல்பு-ழ3வ 3 หลายเดือนก่อน +2

      வாழ்த்துக்கள்

    • @poongaatru
      @poongaatru  3 หลายเดือนก่อน +1

      தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

    • @poongaatru
      @poongaatru  3 หลายเดือนก่อน +2

      வணக்கம் ஐயா. உங்களுடைய அனுபவங்களையும் சாதனைகளையும் வீடியோ எடுக்க பூங்காற்று விரும்புகிறது. மேலுன் விவரங்களுக்கு திரு.ராஜசேகரன் +91 9994902173 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும். நன்றி.

    • @M.c.kannan
      @M.c.kannan หลายเดือนก่อน +1

      You are hale &healthy sir. It is Almighty's gift. Wearing denture is better sir.

    • @thiruneelakandan3584
      @thiruneelakandan3584 หลายเดือนก่อน

      @@M.c.kannan உங்கள் பதிலுக்கு நன்றி வாழ்த்துக்கள்

  • @MOOKKAMMALP-b3h
    @MOOKKAMMALP-b3h หลายเดือนก่อน +7

    நம்மைவிட சிறியவரிடம்விட்டுக்கொடுத்து கடக்க வேண்டிய மனோபாவம் வரணும் என்று சொல்லும் பக்குவம் பெரும்பாலும்எல்லா முதியவர்களுக்கும் வருவதில்லை. ஐயா அவர்கள் பெரிய மனிதர்,பெரிய மனம் படைத்தவர் போலும்! ஐயாவை சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி, மிகவும் பயனுள்ள பொழுதாக இருந்தது! ஐயாவுக்கு என் பணிவான வணக்கம்!❤

  • @vae2168
    @vae2168 3 หลายเดือนก่อน +5

    உமக்கு என்ன குறைச்சல் நீர் ஒரு ராசா.🎉🎉 வந்தால் வரட்டும் முதுமை.🎉🎉🎉.தனக்குத்தானே நிகர் என வாழ்ந்தால்🎉🎉 உலகத்தில் ஏது தனிமை.🎉🎉76 வ்யது வாலிபனின் வாழ்த்துக்கள்..🎉 வாழிய பல்லாண்டு🎉🎉நீவீர்...வாழிய.

  • @saroja5332
    @saroja5332 หลายเดือนก่อน +3

    எவ்வளவு நினைவாற்றல் !!! வாழ்க வளமடன்.

  • @balasubramanik4163
    @balasubramanik4163 หลายเดือนก่อน +4

    நல்ல அறிவுரை நன்றி ஐயா🎉

  • @GeethaSatheesh06
    @GeethaSatheesh06 3 หลายเดือนก่อน +25

    மெய்சிலிர்க்க வைத்தது தங்களின் பேச்சு வாழ்க வளமுடன் ஐயா 💪👏👏💐💐🙏🙏🙏

    • @poongaatru
      @poongaatru  3 หลายเดือนก่อน

      தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

  • @PoyyamozhiR-g6d
    @PoyyamozhiR-g6d 2 หลายเดือนก่อน +3

    பிறறை எதிற்பார்க்காமல் தனது தேவைகளை தானே இந்த வயதிலும் பார்த்துக்கொள்ளும் ஜீ யை இறைவன் காப்பாற்றட்டும்.

  • @mhs66
    @mhs66 3 หลายเดือนก่อน +22

    தனக்கு வயதாகி விட்டது என்ற நினைப்பு வரக்கூடாது மற்றும் எதிர்பார்ப்பு இல்லா வாழ்க்கை வாழப்பழகணும். சுயநலமில்லாத மனிதன் யார்!!! அருமையான பதிவு. ஆரோக்கியமான வாழ்க்கை அமைதி வாழ்ந்திட வேண்டுகிறேன்.

    • @poongaatru
      @poongaatru  3 หลายเดือนก่อน

      தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

    • @freefire-qs7hf
      @freefire-qs7hf 3 หลายเดือนก่อน

      ³​@@poongaatru

    • @ponrajnadar670
      @ponrajnadar670 หลายเดือนก่อน

      உங்கள் ஆலோசனை ரொம்ப நன்றாக இருந்தது. ஆனால் எனக்கு வயது 65. நினைத்திலே பயமாக இருக்கிறது. ஆலோசனை சொல்லுங்கள்.

    • @velus1630
      @velus1630 22 วันที่ผ่านมา

      I am greatly indebted to you for your practical tips

  • @mohamedrafeek1998
    @mohamedrafeek1998 3 หลายเดือนก่อน +30

    ஐயா அவர்கள் நீண்ட நோயற்ற வாழ்வு வாழ இறைவனை வேண்டுகிறேன். தங்களுடைய உபதேசம் எல்லா வயதினருக்கும் தேவையான அறிவுரை. உபயோகமான பதிவு வாழ்த்துக்கள். ஒரு சிறிய திருத்தம். தங்களுடைய வயது 91 இல்லை 19 தான்.

    • @ponnambalamthandapani1964
      @ponnambalamthandapani1964 3 หลายเดือนก่อน +3

      நல்ல கருத்துள்ள பேச்சு.நாசுக்காக‌ பேசுகிறார்.வணங்கி ஒப்புக் கொள்கின்றோம்.

    • @poongaatru
      @poongaatru  3 หลายเดือนก่อน +1

      தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

  • @srinivasanr6127
    @srinivasanr6127 6 วันที่ผ่านมา +2

    பணிவான வணக்கங்கள் ஐய்யா...

  • @shanmugasundarams7285
    @shanmugasundarams7285 21 วันที่ผ่านมา +2

    பூங்காற்று சேனலுக்கு முதலில் வாழ்த்துக்கள். நன்றி.
    இந்த ஐய்யாவின் பேச்சை கேட்டுகொண்டே இருக்கலாம் போலிக்கு என்னைபோன்று 69 வயதானவர்களுக்கு.
    பல அறிஞர்கள் ,டாக்டர்கள்,மனநலமருத்துவர்கள் இதை சொல்லுவார்கள்.
    ஆனால்
    ஒரு அனுபவசாலி சொல்லும் போது கேட்பது மிக சிறந்தது.

  • @sandanadurair5862
    @sandanadurair5862 3 หลายเดือนก่อน +13

    அண்ணா சேதுமாதவன் அவர்களே, என்னைப்போன்ற முதியவர்களுக்குத் தேவையான கருத்துக்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி. நமக்கு சுயநலம் இருப்பதுபோல் நம் பிள்ளைகளுக்கும் இருக்கும், அதை மதிக்கவேண்டும் என்று கூறியது உண்மை. அருமையான பதிவு.
    கன்னடம் தாய்மொழி. தமிழில் படிப்பு. தெலுங்கு மொழியையும் கற்றிருக்கிறீர். ஆங்கிலமும் மலையாளமும் நன்கு தெரிந்திருப்பீர்கள். இன்று இரண்டு மொழிகளுக்குமேல் படிக்கவிடாமல் இருக்கு தமிழக அரசு. கொடுமை.
    நீங்கள் நீடூழிவாழ இறைவன் அருள்புரிய வேண்டிக்கொள்கிறேன்.

    • @GaneshGanesh-eh3lg
      @GaneshGanesh-eh3lg 3 หลายเดือนก่อน +4

      உலகத்தில் இருக்கும் அனைத்து மொழிகளையும் நீங்கள் படிக்கலாம்! ஆனால் அதை மத்தவங்களும் படிக்கணும் என்று நீங்கள் அடம்பிடிக்ககூடாது!

    • @KathaiCharam
      @KathaiCharam 3 หลายเดือนก่อน +1

      🎉

    • @arumugamkrishnan9912
      @arumugamkrishnan9912 3 หลายเดือนก่อน +1

      ​@@GaneshGanesh-eh3lgஅருமை.நன்றி.

    • @poongaatru
      @poongaatru  3 หลายเดือนก่อน +2

      தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

  • @Jayalakshmi-w4n
    @Jayalakshmi-w4n 26 วันที่ผ่านมา +2

    What a wonderful practical man. Covering.up his emotions he has given ecxellent advice to other senior citizens. Thanks. I am 84

  • @palanik1960
    @palanik1960 หลายเดือนก่อน +2

    வணங்குகிறேன் அண்ணா உங்களை . வாழ்க்கை அனுபவம் அற்புதம்.

  • @gopikrishnang3504
    @gopikrishnang3504 3 หลายเดือนก่อน +27

    வயதானவர்கள் இப்படி நடந்துக்க மாட்டங்க இவர் ரொம்ப matured person ahhh dandhupaaru இவரை சந்திக்கும் போது எல்லாம் வியந்து தான் இருக்கேன்

    • @poongaatru
      @poongaatru  3 หลายเดือนก่อน +1

      தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

    • @hyderali9298
      @hyderali9298 3 หลายเดือนก่อน

      Such enthusiastic words along with original experience is superb. MAY God almighty bestow upon you long life over 100 years with peace of mind and good health
      Surrounded by grand children.Ameen

    • @srajalakshmisrajalakshmi4014
      @srajalakshmisrajalakshmi4014 3 หลายเดือนก่อน

      Super

  • @roselinexavier1396
    @roselinexavier1396 3 หลายเดือนก่อน +13

    ஐயா உங்கள் அறிவையும் ஞாபக சக்தியையும் கேட்டு வியந்து போனேன்.என்ன ஒரு அற்புதமான பேச்சு. தாங்கள் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க வளமுடன்!

    • @poongaatru
      @poongaatru  3 หลายเดือนก่อน

      தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

    • @PathalaiVVeryGoodSpeechDrThank
      @PathalaiVVeryGoodSpeechDrThank 3 หลายเดือนก่อน

      11:58

    • @PathalaiVVeryGoodSpeechDrThank
      @PathalaiVVeryGoodSpeechDrThank 3 หลายเดือนก่อน

      11:58 11:58 11:58 11:58

    • @PathalaiVVeryGoodSpeechDrThank
      @PathalaiVVeryGoodSpeechDrThank 3 หลายเดือนก่อน

      11:58 11:58 11:58 11:58

    • @PathalaiVVeryGoodSpeechDrThank
      @PathalaiVVeryGoodSpeechDrThank 3 หลายเดือนก่อน

      ❤❤❤

  • @ulaganathan4265
    @ulaganathan4265 วันที่ผ่านมา

    மிகவும் அருமை

  • @ganapathyr5123
    @ganapathyr5123 3 หลายเดือนก่อน +6

    மனசாட்சியுடன் வாழ்ந்தாலே போதுமானது

  • @thavamanijoshua225
    @thavamanijoshua225 3 หลายเดือนก่อน +16

    ஐயா நீடூழி வாழ வேண்டும். என் தந்தை பேசுவது போல இருந்தது. என் தந்தையும் ஓய்வு பெற்ற இரயில்வே ஊழியர்.நானும் ஓய்வு பெற்ற இரயில்வே ஊழியன்.தங்களது 92 அகவையிலும் தானே சமைத்து சாப்பிடுவதாக சொல்கிறீர்கள் .தங்களுக்கு இறைவன் நல்ல நினைவாற்றலை தந்துள்ளார்.வாழ்க பல்லாண்டு...

    • @poongaatru
      @poongaatru  3 หลายเดือนก่อน +1

      தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

    • @msrravi9292
      @msrravi9292 3 หลายเดือนก่อน

      Iyaa
      You are God 🙏 Gift life
      I look this Angle
      Your are having Good Habits
      Including everything ()
      You are following good principle.
      But I understand your internal pain
      But u are not expressed
      But managing & presentation
      In the media Really Great.
      Vanakkam
      Vaazga Valamudan
      God must give all facilities continue in your life 🙏 is my prayer sir
      Thanks it is usefull for my life

    • @krishanamacharymr8590
      @krishanamacharymr8590 2 หลายเดือนก่อน

      Ni to ni​@@poongaatru

  • @muthusubramanian8297
    @muthusubramanian8297 3 หลายเดือนก่อน +8

    I am 85 and RTD.enginer.learnt from this talk thanks

    • @இயல்பு-ழ3வ
      @இயல்பு-ழ3வ 3 หลายเดือนก่อน

      God bless you

    • @poongaatru
      @poongaatru  3 หลายเดือนก่อน

      Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.

  • @sudarsanr1085
    @sudarsanr1085 หลายเดือนก่อน +1

    நன்றி ஐய்யா
    உங்கள் வாழ்க்கை
    எங்களுக்கு சிறப்பான
    முன் உதாரணம்
    நமஸ்காரம்

    • @poongaatru
      @poongaatru  หลายเดือนก่อน

      தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

  • @daamu48
    @daamu48 หลายเดือนก่อน +1

    தங்களுடைய உரை முழுவதும் கேட்டேன். எனக்கு 77 வயது. ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியர். தாங்கள் சொல்வது போல் என்னுடைய எல்லா அலுவல்களையும் நானே செய்து கொள்கிறேன்என்
    மனைவிக்கு காபி போட்டு தருவது உள்பட. நீங்கள் இன்னும் நீண்ட காலம் வாழ்ந்து எல்லாவற்றையும் பகிருங்கள்.எழுதாத ஒரு பெரிய நூலகம். இதை உலகுக்கு வெளி
    கொணர்ந்தால் ஏராளமான பயனுண்டு. ஐயாவுக்கு 🙏🏽🙏🏽🙏🏽

    • @JamunaRani-d7k
      @JamunaRani-d7k หลายเดือนก่อน

      Tq for poonkatru channel

  • @krishnansubramanian-yq5gx
    @krishnansubramanian-yq5gx หลายเดือนก่อน

    அய்யா அவர்கள் இயற்கை அருள் பெற்று பெருவாழ்வு வாழவேண்டுகிறேன்.🎉

  • @arunaramboo4421
    @arunaramboo4421 3 หลายเดือนก่อน +4

    ஐயாவிற்கு எனது வாழ்த்துகள்!

    • @poongaatru
      @poongaatru  3 หลายเดือนก่อน

      தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

  • @kanmalar
    @kanmalar หลายเดือนก่อน +4

    அய்யா வணக்கம்
    என்னுடைய வயது 64 இரயில்வேயில் அலுவலக மேலளராக இருந்து ஓய்வு பெற்று விட்டேன்.
    உங்களுடைய வயது 92 என்று சொன்னீா்கள் கடவுள் உங்களுக்கு இன்னமும் நீடிய ஆயுள் நாட்களை கொடுக்க வேண்டும் அய்யா.
    பழைய காலங்கள் மாதிரி இப்போது உள்ள காலங்கள் இல்லை அய்யா.
    விஞ்ஞான உலகம் அய்யா.
    பெரியவா்கள் தகப்பன் " தாயாக இருந்தாலும் பணம் சாகும் வரை சொத்தும் இருக்க வேண்டும் அப்போது தான் மரியாதை பிள்ளைகள் கவனிப்பாா்கள் , அடுத்தவா்களும் தேடி வருவாா்கள்.
    பணம்தான் பிரதானம் பணம் இல்லாவிட்டால் ஏதுவுமே கிடையாது அய்யா.
    உங்களுடைய வயதில் நாங்கள் இருப்போமா இல்லை என்று தெரியவில்லை.
    அய்யா.
    வாழ்க வளமுடன்.
    நன்றி.

  • @kaliaperumalk1239
    @kaliaperumalk1239 หลายเดือนก่อน +1

    Super experience, I have learned more from you.I am 68 years old.. God bless you and all your family members. Kaliaperumal old is Gold

  • @rajsyouvision
    @rajsyouvision 3 หลายเดือนก่อน +3

    அருமையான பதிவு. எண்ணங்களை பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி. 🙏

    • @poongaatru
      @poongaatru  3 หลายเดือนก่อน

      தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

  • @subramanianvaithiyanathan578
    @subramanianvaithiyanathan578 หลายเดือนก่อน +1

    தாங்கள் நூறாண்டுகளுக்கும் மேலே வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.

  • @punithavalli4922
    @punithavalli4922 3 หลายเดือนก่อน +5

    What a positive attitude.? Thankyou sir.

    • @poongaatru
      @poongaatru  3 หลายเดือนก่อน +1

      Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.

  • @sankarp2038
    @sankarp2038 3 หลายเดือนก่อน +10

    முதுமையில் தனிமை கொடுமை.
    அதை வெல்லும் அறிவு தேவை.
    முதுமை துன்பம்.
    தப்புவது கடினம்.
    தாங்கும் மனம் தேவை.

    • @poongaatru
      @poongaatru  3 หลายเดือนก่อน +1

      தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

  • @paramasivamparama6703
    @paramasivamparama6703 3 หลายเดือนก่อน +4

    ஐயா தங்கள் 100 வது வயது அன்று இதுபோல எங்களுக்கு ஒரு காணொளி கொடுங்கள் நாங்கள் உங்களிடம் ஆசி பெற காத்திருக்கிறோம். பாதம் தொட்டு வணங்கி மகிழ்கிறோம் 🙏🏻🙏🏻👌🏻👌🏻❤️❤️❤️👍🏻👍🏻🇱🇺🇱🇺🌹🌹

  • @Venkatasalam-g3y
    @Venkatasalam-g3y 3 หลายเดือนก่อน

    இதய நிறைவு வணக்கம் மிகவும் அருமையான கருத்து எதிர்பார்ப்பு இல்லாமல் வாழ முயற்சி செய்ய வேண்டும் சொந்த வீட்டில் விருந்தினர் போல் வாழ வேண்டும்

  • @narayanpalani2732
    @narayanpalani2732 2 หลายเดือนก่อน +1

    அருமை,அருமை
    இறையருள்என்றும்உண்டு வாழ்க

  • @arasan.varasan.v2938
    @arasan.varasan.v2938 3 หลายเดือนก่อน +3

    ஐயா, உங்களின் அனுபவம் மகவும் பயனுள்ளது, தங்களின்எதார்த்தமான சிந்தனை அனைவரும் கடைபிடித்தால் சுயமாக வாழலாம்🎉. பணிவான வணக்கம் ஐயா.

    • @poongaatru
      @poongaatru  3 หลายเดือนก่อน

      தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

  • @mohanayyanperumal
    @mohanayyanperumal 3 หลายเดือนก่อน +1

    மிக அருமையான நேர்காணல்

  • @devapriyamrameshkumar1483
    @devapriyamrameshkumar1483 3 หลายเดือนก่อน

    நெகிழ்ச்சி யான் பதிவு அய்யா. முழுவதும் கேட்டேன். ஏதோ அலுவலக தொடர்பான கவலையில் மூழ்கியிருந்தேன். தங்கள் பேச்சு கேட்டு புத்துணர்ச்சி பெற்றேன். கவலையை விட்டெறிந்தேன். நன்றி.

  • @rengahari6970
    @rengahari6970 8 วันที่ผ่านมา

    Though he is 92 he talks fluently with strong memory.He does his works himself with out depending on anybody.👏🏼

  • @manis6451
    @manis6451 3 หลายเดือนก่อน +1

    இதே போல் முதியவர்கள் பிறருக்கு யோசனை சொல்ல வேண்டும். நன்றி!

  • @soundararajanv4173
    @soundararajanv4173 3 หลายเดือนก่อน +4

    சத்தான, முத்தான, அருமை பேச்சு!

    • @poongaatru
      @poongaatru  3 หลายเดือนก่อน

      தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

  • @baskaransambandam7925
    @baskaransambandam7925 2 หลายเดือนก่อน

    மிகவும் அருமையான பதிவு... நானும் இந்த மாதிரி வாழ்ந்து காட்டபொகிறேன்...

  • @shanmugamammasai5037
    @shanmugamammasai5037 3 หลายเดือนก่อน +1

    நல்லஅறி வுரைகள் நன்றி வாழ்த்துக்கள்

  • @somanns5679
    @somanns5679 3 หลายเดือนก่อน +1

    உங்கள் பகிர்வுக்கு வாழ்த்துக்கள் ஐயா,உங்களுக்காக தேவனிடம் வேண்டுகிறேன்,நானும் ஒரு ரெயில்வே தொழிலாளி தான்

    • @poongaatru
      @poongaatru  3 หลายเดือนก่อน

      தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

  • @nuskimohamed1382
    @nuskimohamed1382 3 หลายเดือนก่อน

    ஐயா அவர்கள் எனது தகப்பனார் போல நினைக்கிறேன். உங்களுக்கு இறைவன் நீண்ட ஆயுளை யும் ஆரோக்கியத்தையும் tharuvaanaaha.

  • @sanjaysuhaas709
    @sanjaysuhaas709 3 หลายเดือนก่อน +4

    Super speech .. vanakkam he is my periyappa......

    • @poongaatru
      @poongaatru  3 หลายเดือนก่อน

      Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.

  • @sridharannarayanan
    @sridharannarayanan หลายเดือนก่อน +1

    எனக்கு 83 உங்கள் அனுபவம் நல்ல பாடம்

  • @sridhararavamudhan3995
    @sridhararavamudhan3995 หลายเดือนก่อน +1

    வணக்கம் ஐயா. தங்களின் பேச்சு மெய் சிலிர்க்க வைத்தது. 92 வயதிலும் எவ்வளவு அழகான, ஆணித்தரமான பேச்சு.
    தாங்கள் பல்லாண்டு நீடூழி வாழ இறைவனை வேண்டுகிறேன் ❤

  • @krishrao2778
    @krishrao2778 3 หลายเดือนก่อน +1

    mature and happy is a rare combination.

  • @dakshinamurthy8682
    @dakshinamurthy8682 16 วันที่ผ่านมา

    Very useful msg to all of us. Thanks so much for your valuable presentation of speech sir 🙏

  • @kudiyarasipandiyan3780
    @kudiyarasipandiyan3780 26 วันที่ผ่านมา

    Thannambekkaiudan eruppathai thelevaha nengal pesuvathu namdru. Nandru. Iya. Godbless.

  • @kokilavanim868
    @kokilavanim868 3 หลายเดือนก่อน +4

    ஐயா வணக்கம் தங்கள் கருத்துக்களை கேட்டு நானும் கடைபிடிக்க வேண்டும் என்று நினைத்தேன் நன்றி அய்யா

    • @poongaatru
      @poongaatru  3 หลายเดือนก่อน

      தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

  • @ponnannarayanan9616
    @ponnannarayanan9616 3 หลายเดือนก่อน +1

    வாழ்க வளமுடன் ஐயா

  • @k.veerasamyk.veerasamy7889
    @k.veerasamyk.veerasamy7889 3 หลายเดือนก่อน

    நன்றி சார் 🙏🙏🙏 வாழ்க வளமுடன் எல்லா புகழுடன்

  • @ramanijayaraman8378
    @ramanijayaraman8378 3 หลายเดือนก่อน +3

    Super super super. Super Sr. Citizen. 🎉🎉🎉

    • @poongaatru
      @poongaatru  3 หลายเดือนก่อน

      Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.

  • @nirmaladeviv816
    @nirmaladeviv816 3 หลายเดือนก่อน +1

    Super human you are an inspiration to all not everyone thinks like you thank you gentle man

    • @poongaatru
      @poongaatru  3 หลายเดือนก่อน

      Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.

  • @hemalathavasu3901
    @hemalathavasu3901 3 หลายเดือนก่อน +2

    Very nice advice being an widower this an wonderful tips for me

    • @poongaatru
      @poongaatru  3 หลายเดือนก่อน

      Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.

  • @swaminathank3728
    @swaminathank3728 3 หลายเดือนก่อน +1

    நன்றாக கூறி இருக்கிறார். நன்றி.

    • @poongaatru
      @poongaatru  3 หลายเดือนก่อน

      தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

  • @gladstoneb879
    @gladstoneb879 3 หลายเดือนก่อน +1

    He spoke the way to live long...thank you so much sir.

    • @poongaatru
      @poongaatru  3 หลายเดือนก่อน +1

      Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.

  • @karthigaikumarvenkatachala1663
    @karthigaikumarvenkatachala1663 19 วันที่ผ่านมา

    Valthukkal iyya valga Bala 100 varudrm.

  • @revathishankar946
    @revathishankar946 22 วันที่ผ่านมา

    Good morning sir
    Excellent experiences and feel Iike talking to my father ! He worked in Railways in British period He used to share all his experiences with us While watching your video I'm recollecting his thoughts Thank you sir! Pl take care

    • @ravikumar4989
      @ravikumar4989 9 วันที่ผ่านมา

      He worked in Indian govt only , he born in 1933

  • @rajkumard3245
    @rajkumard3245 3 หลายเดือนก่อน +2

    May God grant you more than 100 years Sir

    • @poongaatru
      @poongaatru  3 หลายเดือนก่อน

      Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.

  • @a2zseithisaraltamil-pi2xh
    @a2zseithisaraltamil-pi2xh 2 หลายเดือนก่อน

    நீங்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்

  • @kalaivanianbalagan5514
    @kalaivanianbalagan5514 10 วันที่ผ่านมา

    Iya Iam retired senior tech (TxR) srly thank for your advice old age precautions Messer

  • @muthukumarib2788
    @muthukumarib2788 หลายเดือนก่อน

    Nice massage sir God bless you

  • @YukeshIn14
    @YukeshIn14 หลายเดือนก่อน

    உண்மை ஐயா இதை அனைவரும் உணர வேண்டும்

  • @Fabianfdo0444
    @Fabianfdo0444 11 วันที่ผ่านมา

    God bless your future may god give more strength

  • @rajasekarant6201
    @rajasekarant6201 หลายเดือนก่อน

    வணக்கம் அய்யா நீங்கள் 100; ஆண்டுகள் நலமாக வாழ்க வேண்டும்

  • @sambandamurthyvg3662
    @sambandamurthyvg3662 29 วันที่ผ่านมา

    Sir, iam also a retired section engineer from SCRailway aged89years settled at GootyAp.we both are sailing in the same boat.Ipray God Ayappa togive long life . Thank you sir.

  • @paraghu
    @paraghu 3 หลายเดือนก่อน +3

    Good advice sir🎉

    • @poongaatru
      @poongaatru  3 หลายเดือนก่อน

      Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.

  • @chellasamy6465
    @chellasamy6465 3 หลายเดือนก่อน +1

    Superayya..truespeach.
    Thankyou

    • @poongaatru
      @poongaatru  3 หลายเดือนก่อน

      Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.

  • @MunirathanamR
    @MunirathanamR 11 วันที่ผ่านมา

    Good

  • @MegaOrkay
    @MegaOrkay 3 หลายเดือนก่อน +3

    Happy to see your video and pray god to beless you to complete 100 yearsand I am sure your video exhibits you are very good in health and state of mind to achive that feat. God bless you

    • @poongaatru
      @poongaatru  3 หลายเดือนก่อน

      Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.

  • @ramachandran4576
    @ramachandran4576 3 หลายเดือนก่อน +3

    Super sir

    • @poongaatru
      @poongaatru  3 หลายเดือนก่อน

      Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.

  • @anandanm4563
    @anandanm4563 หลายเดือนก่อน +2

    Iya avarkalukku support...... pension Railway central government varuvathal pirachanai illai. ......illathavarkalukku yarai nambi iruppathu.....

  • @premselvaraj5535
    @premselvaraj5535 3 หลายเดือนก่อน

    Thanks for sharing of your life secrets; May God bless you with good health and long life. Thank you Madhavan Sir.

  • @anandkanaga4378
    @anandkanaga4378 3 หลายเดือนก่อน

    வணக்கம்!!
    வயசு பெரிதல்ல,மனம் பலமானால் வயசு பெரிதல்ல…
    தங்களைப்போல் வாழ முயற்சிக்கிறேன்!!
    கடவுள் கருணை!!!

  • @rev.neethinathans4493
    @rev.neethinathans4493 3 หลายเดือนก่อน

    Thank you Poonkaatru Video and Our senior pastor Rev Venson Karunagaran for sharing the experience of an elderly Iyya . I convey my Vanakkam to Iyya . I pray to God that He may give him longe life and good health . Rev Neethi Nathan 12/ 9/2024

  • @ravichandranbanumathy4633
    @ravichandranbanumathy4633 3 หลายเดือนก่อน +2

    அய்யா அருமையாக சொன்னீர்கள். வயதானவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். நன்றி.

    • @poongaatru
      @poongaatru  3 หลายเดือนก่อน

      தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

  • @karthikeyen.e.r.6601
    @karthikeyen.e.r.6601 3 หลายเดือนก่อน

    அருமை அருமை

  • @ShanmugavalliMeenachisundaram
    @ShanmugavalliMeenachisundaram 3 หลายเดือนก่อน +1

    Namaskaram Appa.

  • @belindajoseph1316
    @belindajoseph1316 3 หลายเดือนก่อน +1

    வணக்கம் வாழ்க வளமுடன் நலமுடன்

    • @poongaatru
      @poongaatru  3 หลายเดือนก่อน

      தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

  • @padmanathank4253
    @padmanathank4253 หลายเดือนก่อน

    Good advice sir

  • @shanmugamk2856
    @shanmugamk2856 3 หลายเดือนก่อน

    உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் ஐயா

  • @veerasenan9700
    @veerasenan9700 17 วันที่ผ่านมา

    வயதாகிவிட்டால் யாருக்கும் நாம் தேவை படாதாவர்கள் ஆகிறோம்

    • @ajithairene7713
      @ajithairene7713 12 วันที่ผ่านมา

      இல்லை நிச்சயமாக இல்லை

    • @veerasenan9700
      @veerasenan9700 12 วันที่ผ่านมา +1

      @ajithairene7713 உங்கள் எண்ண பார்வை அது. ஆனான் நடைமுறையில் என் அனுபவ பார்வை எண்ணம் பார்வை வேறு நடைமுறை வேறு நன்றி

  • @Sabesan-wz1dw
    @Sabesan-wz1dw หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன்

  • @VenkataramanSubramaniyan
    @VenkataramanSubramaniyan 20 ชั่วโมงที่ผ่านมา

    For me also lot of lessons at this age og 87. First lesson is not to leave parents and take care with some employment. Secondly, not to leave close relatives, brother/s sister/s ubcles and auntys both sides and above all not to lie, not to steal, not to get angry, and not to fall prey to sex, these 4 qualities are very important in life. God give you lot of opportunities and one should not lose it, if you have presence of mind otherwise called gnanam. Lastly, each day go to temple and pray Him so that mind will have peaceful thinking and brain will take correct decision. In
    Young age we do not care even to take care of ourselves. But one should think what to do after retirement. These are learnt by me at this old age. Late realisation friends!

  • @npravikumar2764
    @npravikumar2764 3 หลายเดือนก่อน +1

    Sai will continue to bless you

    • @poongaatru
      @poongaatru  3 หลายเดือนก่อน

      Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.

  • @Gnanakumar-c4y
    @Gnanakumar-c4y 13 วันที่ผ่านมา +1

    Aged home best

  • @sivasankar372
    @sivasankar372 3 หลายเดือนก่อน +1

    Thanks for sharing

    • @poongaatru
      @poongaatru  3 หลายเดือนก่อน

      Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.

  • @Adu956
    @Adu956 3 หลายเดือนก่อน +1

    Super congratulations sir❤

    • @poongaatru
      @poongaatru  3 หลายเดือนก่อน

      Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.

  • @Sheelukitchen
    @Sheelukitchen 23 วันที่ผ่านมา

    Super 👌

  • @vijaya451
    @vijaya451 3 หลายเดือนก่อน +1

    Great 🙏🙏🙏🙏🙏

    • @poongaatru
      @poongaatru  3 หลายเดือนก่อน

      Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.

  • @elayasaham8341
    @elayasaham8341 3 หลายเดือนก่อน

    ungalai vanakiran..iyya

  • @sleep-night-rainy
    @sleep-night-rainy 3 หลายเดือนก่อน +1

    You are great ❤❤❤❤

    • @poongaatru
      @poongaatru  3 หลายเดือนก่อน

      Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.

  • @thangarajuc1336
    @thangarajuc1336 2 หลายเดือนก่อน

    நான் இப்போது தான் ஓய்வு அடைந்துள்ளேன். நல்லவேளை எனக்கும் சமைக்க தெரியும். எனக்கு மட்டும் அல்ல. எங்க வீட்டுக்கு நானே சமைப்பேன் மன நிறைவுடன். இதுக்கு பிறகாவது ஆண்கள் சமைக்க கற்றுக்கொள்ளுங்கள். ஒருநாள் உதவும்.

  • @bashyamkrishna5023
    @bashyamkrishna5023 หลายเดือนก่อน

    Will have to live our life as it comes to
    All the best to U

  • @chakrapanikarikalan8905
    @chakrapanikarikalan8905 3 หลายเดือนก่อน

    பயன் உள்ள தகவல்...