இவர் உயிரோடு இருக்கிறார் என்பது இன்றைக்கு தான் அறிந்து கொண்டேன்! இவருக்கு பிறகு வாழ்ந்த அரசியல் பெரிய அரசியல் தலைகள் எல்லாம் மரணம் அடைந்து விட்டனர். இவர் உயிரோடு வாழ்ந்து கொண்டு இருப்பது மகிழ்ச்சியே!!
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
இவரை போல அரசியல்வாதிகள் இன்று இல்லையே என்ற ஏக்கம்தான் வருகிறது..எண்பதுகளில் பார்த்த அதே உடல்வாகு, தெளிவான சிந்தனை பேச்சு..நன்றி டாக்டர் ஹெக்டே அவர்களே தாங்கள் நூற்றாண்டை கடந்தும் ஆரோக்கியத்துடன் வாழ இறையை இறைஞ்சுகிறேன்
ஐயா அவர்கள் சுகாதார துறை அமைச்சராக இருந்து ஒரு மருத்துவமனைக்கு பார்வையிட வந்த காலம், அதே மருத்துவமனையில் நான் பிறந்து என் தாயாரையும் என்னை அவர் வாழ்த்தி சென்றார். காலங்கள் செல்ல செல்ல எல்லாவற்றுக்கும் அவர் இடத்திலேயே சிகிச்சை, 29 ஆம் வயதில் என் திருமணத்திற்கும் வந்து ஆசீர்வதித்தார். இன்று 47 வயதை நெருங்குகிறது, ஆனால் அவரின் ஆரோக்கியம் எனக்கு இருக்கிறதா என்றால் சந்தேகமே. அவர் கூறுவது முற்றிலும் உண்மை, நேரத்தை அட்டவணையிட்டு கையாள்வது ஐயாவின் சிறப்பு. வணக்கங்கள் ஐயா🙏🏻
அமைச்சராக இருந்தபோது அவருடைய சேவை மிகவும் போற்றத் தக்கதாக இருந்தது தாங்கள் நூறாண்டு கடந்து வாழ இறைவன் அவர்களுக்கு அருள் புரிய வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்
மிக சிறந்த பேச்சு. நன்றிகள் ஐயா! கம்ப ராமாயணம் மொழி பெயர்ப்பது எந்த வயதிலும் ஒரு சவால் . பெரிய சவால். அதை நீங்கள் இந்த வயதில் சாதித்து இருக்கிறீர்கள். மிக பெருமையாக இருக்கிறது.
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
எளிய அறிவுரைகள்.எல்லோராலும் பின்பற்றக்கூடிய செய்திகள்.1985 இல் மருத்துவமாணவ பிரதிநிதியாக உங்களைச் சந்தித்திருக்கிறேன்.அன்று போல் இன்றும் பேச்சு. வணங்குகிறேன்
Excellent advice! When you only see people constantly talking about old age & the ailments they cause, Dr. Hande's speech is like a breath of fresh air. Saluting you, Sir!
ஐயா டாகட ர் . H. V.H. ஹண்டே அவர்களுக்கு பணிவான வணக்கம் ஐயா அவர்கள் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் மந்திரிசபையில் சுகாதாரத்துரை அமைச்சராக பதவிவகித்து சேவை செய்தவர். எங்கள்பெங்களூர்க்காரர் என் பதில் பெருமை கொள்கிறேன். மீண்டும் ஐயா அவர்களுக்கு என் சிரம் தாழ்த்திய வணக்கங்கள் அன்புடன் எம். கந்தசாமி பெங்களூரு
My father wss his classmate in medical college.but he expired 35 years back as he was not active and had bad eating habits. He was a smoker. Though I love him very much iam telling this because we must be very careful abot our food habits and must do exercise
ரொம்ப நன்றி டாக்டர் ஐயா . கண்டிப்பாக தங்களுடைய அறிவுரைகளை பின்பற்றுவேண். எல்லாவற்ர்க்கும் மேலாக we need ur blessings sir. Please 🙏 🙏 bless us sir .omsairam.
I have had a great and Good news to the senior citizens from the very familiar face who worked with Dr. M. G. Ramachandran in his ministry as Healt Minister Mr, Handey. He has to live long with happy life as he is now. His 100 years age attending function must be celebrated by the ADMK, party in a Grand manner. This will be the best award to him during his life time.

One of the best speech i had heard from this aged man. Still he is young in his thought speech, action and attitude. Salute to you Sir. I see him as my Grand Pa. Role model for this generation youth !!! Love you so much Sir !!! We all need your Blessings !!! Thank you so much for your wonderful Speech !!!
Dear Dr. Hande Very nice to hear your talk on this important topic. I am Mr. Kalki Vaidyanathan's daughter and when I was growing up I have heard a lot about you from my father. I am sure you will remember him too. I agree with all the points you have made in this talk about keeping ourselves occupied in various ways to keep healthy both mentally and physically. Hearing your talk reminded me of my childhood and of course all the famous people of the time such as Rajaji, kalki, Annadurai and so on. I hope you continue to contribute beneficially to our soceity. Wishing you a very happy healthy long life. Thank you.
@@poongaatru Definitely will do. Is it possible to get a reply also fropm Dr. H. V. Hande ? I would like to know if he remembers my father Mr. V. Vaidyanathan who was Chairman of Kalki, Mangaiyar malar and Gokulam.
மருத்துவர் ஹண்டே நல்ல வழிகாட்டி. எளிமை,அன்பு,நல்ல மனம் ஆகியவை தான் மனிதனை நலமுடன் வாழ வைக்கும்.அமைச்சராக இருந்த போது அவரை பார்த்துள்ளேன். குரலை கேட்டுள்ளேன்.இன்றும் அப்படியே உள்ளார். நூற்றாண்டை கடந்தும் வாழ்ந்து, வழிகாட்டட்டும்.
ஐயா வணக்கம்.என் தந்தையார் இப்படிதான் வாழ்க்கை முறைகளை சொல்லுவார்...தமிழ் ஆர்வலர்.இராணுவவீரர் .15 வருடத்திற்கு முன் இறந்து விட்டார் .உங்கள் பேச்சை கேட்கும் போது என் அப்பாவைமீண்டும் பார்ப்பது போல் உள்ளது.மீண்டும் என் பணிவான வணக்கங்கள் பல....🙏 ..
வாழ்க வளமுடன். பிராமன பிரிவை சாரந்தவர்கள் கடின உழைப்பை தவிர்ப்பார்கள். நான் சிறு வயது முதற்கொண்டு பார்த்திருக்கிறேன் 99% பிராமின்கள் நெய் சேர்த்து சாப்பிடுவார்கள். அதுதான் ஆரோக்கியம் பார்முலா.
I'm now 75yrs.my father & mother take treatment from him..He told the truth.He gave his money to the poor patients.I never forget him and his service,🎉🎉🎉
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
இவர் உயிரோடு இருக்கிறார் என்பது இன்றைக்கு தான் அறிந்து கொண்டேன்! இவருக்கு பிறகு வாழ்ந்த அரசியல் பெரிய அரசியல் தலைகள் எல்லாம் மரணம் அடைந்து விட்டனர்.
இவர் உயிரோடு வாழ்ந்து கொண்டு இருப்பது மகிழ்ச்சியே!!
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
அய்யா,
உங்களை பார்த்தால் 70வயதுக்கு மேல் சொல்ல முடியாது .நீங்கள் பல்லாண்டு வாழ ஆண்டவனை வேண்டுகிறேன்.
நன்றி. 'பூங்காற்று' சேனலுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
இவரை போல அரசியல்வாதிகள்
இன்று இல்லையே என்ற ஏக்கம்தான் வருகிறது..எண்பதுகளில் பார்த்த
அதே உடல்வாகு, தெளிவான சிந்தனை பேச்சு..நன்றி
டாக்டர் ஹெக்டே அவர்களே
தாங்கள் நூற்றாண்டை கடந்தும்
ஆரோக்கியத்துடன் வாழ இறையை
இறைஞ்சுகிறேன்
Dr.HV Hande - THE gentleman அவர்களை வணங்குகிறேன்.
இப்படிப்பட்டவர்கள் அரசியலில் இருந்தால் அதுதான் பெருமை.
ஐயா நீங்கள் இன்னும் தேக ஆரோக்கியத்துடன் பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன்.
HEalthiswealth
ஐயா அவர்கள் சுகாதார துறை அமைச்சராக இருந்து ஒரு மருத்துவமனைக்கு பார்வையிட வந்த காலம், அதே மருத்துவமனையில் நான் பிறந்து என் தாயாரையும் என்னை அவர் வாழ்த்தி சென்றார். காலங்கள் செல்ல செல்ல எல்லாவற்றுக்கும் அவர் இடத்திலேயே சிகிச்சை, 29 ஆம் வயதில் என் திருமணத்திற்கும் வந்து ஆசீர்வதித்தார். இன்று 47 வயதை நெருங்குகிறது, ஆனால் அவரின் ஆரோக்கியம் எனக்கு இருக்கிறதா என்றால் சந்தேகமே.
அவர் கூறுவது முற்றிலும் உண்மை, நேரத்தை அட்டவணையிட்டு கையாள்வது ஐயாவின் சிறப்பு.
வணக்கங்கள் ஐயா🙏🏻
நன்றி. 'பூங்காற்று' சேனலுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
❤@@poongaatru
அமைச்சராக இருந்தபோது அவருடைய சேவை மிகவும் போற்றத் தக்கதாக இருந்தது தாங்கள் நூறாண்டு கடந்து வாழ இறைவன் அவர்களுக்கு அருள் புரிய வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்
9 NJ😊😊❤H@@xyz1401
மிக சிறந்த பேச்சு. நன்றிகள் ஐயா! கம்ப ராமாயணம் மொழி பெயர்ப்பது எந்த வயதிலும் ஒரு சவால் . பெரிய சவால். அதை நீங்கள் இந்த வயதில் சாதித்து இருக்கிறீர்கள். மிக பெருமையாக இருக்கிறது.
Superb sir
❤ உத்வேகமூட்டும் அனுபவ மொழிகள்... நன்றி...
Excellent.
நன்றி. 'பூங்காற்று' சேனலுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
நன்றி. 'பூங்காற்று' சேனலுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
வாழ்க ஆயிரம் ஆண்டுகள்...அய்யா வணங்குகிறேன்.
நன்றி. 'பூங்காற்று' சேனலுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
நல்ல கருத்துகளுக்கு நன்றி ஐயா.முதுமையை நெருங்கி கொண்டிருக்கும் எனக்கு பயனுள்ள வகையில் உள்ளது.
நன்றி. 'பூங்காற்று' சேனலுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
மருத்துவர் மற்றும் அமைச்சராக இருந்த ஐயா Hv ஹண்டே அவர்களின் உடல் ஆரோக்கியம் பற்றிய விளக்கம் மிக அருமை. நன்றி ஐயா.
அய்யா டாக்டர் ஹண்டே அவர்களின் முதுமையானவர்களுக்கான அறிவுரைகள் பயனுள்ளது பாராட்டுக்குரியது
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
Dr. ĤANDE SIR WAS HELPING TO THE POOR PATIENTS IN SENOY NAGAR DISPENSARY WHEN WAS CONTESTING MLA I WORKED FOR HIM MOHIDEEN PICHAI THROUGH C P I PARTY
Long live with broadly sir
வணக்கம் ஐயா தங்கள் அறிவுரைகள் மிகவும் பிரயோஜனமாக உள்ளன இவர்கள் கருத்துக்களை ஒளிபரப்பும் பூங்காற்றுக்கும் வாழ்த்துக்கள்
மிகச்சிறந்த வழிகாட்டியாக தங்களை வணங்குகிறேன் ஐயா🙏
நன்றி. 'பூங்காற்று' சேனலுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
எம்.ஜி.ஆர் மந்திரிசபையில் பத்தாண்டுகள் மருத்துவத்துறை அமைச்சராக இருந்தவர்.
வாழ்த்க்கள்....
நன்றி. 'பூங்காற்று' சேனலுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
தங்களின் தன்னம்பிக்கை
வார்த்தைகள் அருமை , உண்மை அய்யா
அற்புதமான தங்களின் அனுபவ வழிகாட்டல்
மிக்க மகிழ்ச்சி நன்றி ஹன்டே சார்😊
உங்களின் தன்னடக்கம் பணிவான வார்த்தைகள் எமக்கு பல பாடங்களை கற்றுக்கொடுத்தது. பல கோடி நன்றிகள்.🙏🙏❤❤
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@@poongaatru.
அருமையான பேச்சு. இவர் சொன்ன வழியில் வாழ்வாங்கு வாழ்வோம்
நன்றிகள் கோடி ஐயா🙏🙏🙏🙏🙏🙏
நன்றி. 'பூங்காற்று' சேனலுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
முயற்சி என்றால் பேச்சு என்றால் எப்படி இருக்க வேண்டும் இதைப் போல் இருக்க வேண்டும்
நன்றி. 'பூங்காற்று' சேனலுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
Dr H V Hande is a honest person and he served as a health Minister during Puratchi Thalaivar regime.
மகா ஸ்வாமிகளின் பேரருளால் எல்லா நலங்களும் பெற்று பல்லாண்டு வாழ்க வளமுடன். உங்கள் அறிவுரைகள் அனைவருக்கும் பயனுள்ளது.
நன்றி. 'பூங்காற்று' சேனலுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
❤ சிறந்த அனுபவ வார்த்தைகள்...கம்ப ராமாயணம் பற்றிய கருத்துக்கள் மிகவும் அருமை... நன்றி...
நன்றி. 'பூங்காற்று' சேனலுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
மிக நல்ல அறிவுரைகள். நன்றி ஐயா!!
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
நல்ல பயனுல்ல அறிவுரை. ஐயா அவர்கள் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
நன்றி. 'பூங்காற்று' சேனலுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
Dr Hande is a big role model. Highly inspirational. Thank you Poongatru for bringing out this from Dr. Hande. Super.
ஐயா,
வணங்குகிறேன்.
நல்ல முன்மாதிரி ஐயா, நீங்கள்.
எளிய அறிவுரைகள்.எல்லோராலும் பின்பற்றக்கூடிய செய்திகள்.1985 இல் மருத்துவமாணவ பிரதிநிதியாக உங்களைச் சந்தித்திருக்கிறேன்.அன்று போல் இன்றும் பேச்சு. வணங்குகிறேன்
நன்றி. 'பூங்காற்று' சேனலுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
1975ல் கட்சி மேடைப்பேச்சை
கேட்டது இன்று நினைவு படுத்தின,இவர் பச்சைக்குத்த
மறுத்த Dr.
Excellent advice! When you only see people constantly talking about old age & the ailments they cause, Dr. Hande's speech is like a breath of fresh air. Saluting you, Sir!
Thank you for your valuable support. Keep supporting 'poongaatru' channel.
தங்களது தூய்மையான மருத்துவ சேவையை
தங்கள் கம்பீரமான குரல்
சொல்கிறது ஐயா
நன்றி. 'பூங்காற்று' சேனலுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
ஐயா, டாக்டர், அமைச்சர், அரசியல் வாதி, எழுத்தாளர்,9 0+வயது , மிகவும் உயர்ந்தவர்.தங்கள் பேச்சு எல்லோருக்கும் பயன் உள்ளது . நன்றி
நன்றி. 'பூங்காற்று' சேனலுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
பிரபஞ்சம் தங்களைப் பார்த்து மிக்க சந்தோஷம் அடையும் 🙏
நன்றி. 'பூங்காற்று' சேனலுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
அய்யா நூறாண்டு கடந்து
வாழ வாழ்த்துக்கள் ❤
நன்றி. 'பூங்காற்று' சேனலுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
Super Super Doctor.it's very useful message. Thank you so much
Thank you for your valuable support. Keep supporting 'poongaatru' channel.
Dr. Hande is my family doctor for the past 30 years. Very kind person. He guide me for health proplem. Very takative. S. Mani. Shenoynagar..
Thank you for your valuable support. Keep supporting 'poongaatru' channel.
ஐயா அவர்கள் வாழிய பல்லாண்டு பல நூறு ஆண்டுகளுக்கு வாழ்ந்து இளைய சமுதாயத்திற்கு வழி காட்ட வேண்டும் வாழ்த்துகிறேன் 💐🙏👌🌷
நன்றி. 'பூங்காற்று' சேனலுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
ஐயா டாகட ர் . H. V.H. ஹண்டே அவர்களுக்கு பணிவான வணக்கம் ஐயா அவர்கள் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் மந்திரிசபையில் சுகாதாரத்துரை அமைச்சராக பதவிவகித்து சேவை செய்தவர். எங்கள்பெங்களூர்க்காரர் என் பதில் பெருமை கொள்கிறேன். மீண்டும் ஐயா அவர்களுக்கு என் சிரம் தாழ்த்திய வணக்கங்கள் அன்புடன் எம். கந்தசாமி பெங்களூரு
My father wss his classmate in medical college.but he expired 35 years back as he was not active and had bad eating habits. He was a smoker. Though I love him very much iam telling this because we must be very careful abot our food habits and must do exercise
Thank you for your valuable support. Keep supporting 'poongaatru' channel.
ரொம்ப நன்றி டாக்டர் ஐயா . கண்டிப்பாக தங்களுடைய அறிவுரைகளை பின்பற்றுவேண். எல்லாவற்ர்க்கும் மேலாக we need ur blessings sir. Please 🙏 🙏 bless us sir .omsairam.
சிறந்த மருத்துவர்.
நன்றி. 'பூங்காற்று' சேனலுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
ஐயாவின் அனுபவ உரை.
பணிவுடன் இன்சொல்
வல்லாரே நன்றி.
நன்றி. 'பூங்காற்று' சேனலுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
H
V
Handey
மிகவும் அருமையான மனிதர்
அய்யா அவர்கள்
நன்றிகள் ஐயா உங்களுக்கு
நன்றி. 'பூங்காற்று' சேனலுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
Nanri
வணங்கி மகிழ்கிறேன் அய்யா
மருத்துவதறை அமைச்சராக இருந்த முதல் டாக்டர்.... ஐயா அவர்கள் தான்...
Sir
We pray for your very long life You have to cross 100 and live for us to guide Happy long life sir
Thank you for your valuable support. Keep supporting 'poongaatru' channel.
Super Doctor sir
Very useful speech
Thank you for your valuable support. Keep supporting 'poongaatru' channel.
His speech is coherent. So,memory is vivid. Almighty 's boon.sir is jammy. Inspiration to every body. ❤
I have had a great and Good news to the senior citizens from the very familiar face who worked with Dr. M. G. Ramachandran in his ministry as Healt Minister Mr, Handey. He has to live long with happy life as he is now. His 100 years age attending function must be celebrated by the ADMK, party in a Grand manner. This will be the best award to him during his life time.
Thank you for your valuable support. Keep supporting 'poongaatru' channel.
Dr H V Hande deserves all for Bharath Rathna
Very truth information I know well Dr Ayya from 1967 he is God of somany lakhs of people. I never forget ayya till my death. God bless.
Thank you for your valuable support. Keep supporting 'poongaatru' channel.
வாழ்க நலமுடன் நாளும் வளமுடன்.......🎉
Very good and motivational quotes from Dr.H.V. Hande. Thank you.
Thank you for your valuable support. Keep supporting 'poongaatru' channel.
தனிப்பட்ட வாழ்க்கையிலும் அரசியல் வாழ்க்கையிலும் நேர்மை தூய்மை.
மிகவும் திறமையானவர்; கலைஞர்
கருணாநிதி அவர்களின் வெற்றியையே கேள்விக்குறியாக்கியவர்.
நன்றி. 'பூங்காற்று' சேனலுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
அன்று திரு கருணாநிதியிடம் திரு ஹண்டே வெறும் 680 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்
அன்று நெல்லை ஜெபமணி ( ஜனதா கட்சி) போட்டியிலிருந்து விலகி இருந்தால் தேர்தல் முடிவு ஹண்டே அவர்களுக்கு சாதகமாகியிருக்கும்
வாழ்க வளமுடன் அய்யா.ஊக்கமிக்க உங்கள் பேச்சுக்கு நன்றி அய்யா.
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
வணங்குகிறேன் ஐயா அவர்களை ஐயா என் முகதூல் வரிகாட்டி என் முகதூல் நண்பர்
One of the best speech i had heard from this aged man. Still he is young in his thought speech, action and attitude. Salute to you Sir. I see him as my Grand Pa. Role model for this generation youth !!! Love you so much Sir !!! We all need your Blessings !!! Thank you so much for your wonderful Speech !!!
Thank you for your valuable support. Keep supporting 'poongaatru' channel.
மேலும் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்..
நன்றி. 'பூங்காற்று' சேனலுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
Dear Dr. Hande
Very nice to hear your talk on this important topic. I am Mr. Kalki Vaidyanathan's daughter and when I was growing up I have heard a lot about you from my father. I am sure you will remember him too. I agree with all the points you have made in this talk about keeping ourselves occupied in various ways to keep healthy both mentally and physically. Hearing your talk reminded me of my childhood and of course all the famous people of the time such as Rajaji, kalki, Annadurai and so on. I hope you continue to contribute beneficially to our soceity. Wishing you a very happy healthy long life. Thank you.
Thank you for your valuable support. Keep supporting 'poongaatru' channel.
@@poongaatru Definitely will do. Is it possible to get a reply also fropm Dr. H. V. Hande ? I would like to know if he remembers my father Mr. V. Vaidyanathan who was Chairman of Kalki, Mangaiyar malar and Gokulam.
இப்படிப்பட்ட ஒரு நல்லமணிதற்களின் வழி காட்டுதல் நாட்டுக்கும்,வீட்டுக்கும் மிக மிக அவசியம்.
Very great person Very happy to watch this video Very much needed and informative video Thank yo so much sir
Thank you for your valuable support. Keep supporting 'poongaatru' channel.
Sir, Very useful tips and advice for senior citizens
Thank you for your valuable support. Keep supporting 'poongaatru' channel.
Super sir super spech
Arumai sir amazing massage God bless you ❤
Super. Great message. Very useful for old age people.
Thank you for your valuable support. Keep supporting 'poongaatru' channel.
Arumai, arumai 🎉
Very useful Doctor. Thank you . super.
Thank you for your valuable support. Keep supporting 'poongaatru' channel.
A decent leader we have all worked and voted for him when he stood for Graduates constituency .His helping tendency to the people is adorable
பூரணநலமுடன்நீடூடிவாழ்க. அய்யா
நன்றி...அய்யா...40.வயசுலே..கஸ்ஸ்ட.படுரோம்...
Super, Super, Super ஐயா வாழ்க்கை நியதியை இவ்வளவு சுருக்கமாக கூறிய தங்களை பாதம் தொட்டு வணங்குகிறேன்
நன்றி. 'பூங்காற்று' சேனலுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
நல்ல யோசனை 120 வயது வரை நலமுடன் இருப்பீர்கள் நன்றி
Statement from lord Bhairavar.
மகிழ்ச்சி நன்றிங்க ஐயா
மருத்துவர் ஹண்டே
நல்ல வழிகாட்டி.
எளிமை,அன்பு,நல்ல மனம்
ஆகியவை தான் மனிதனை நலமுடன் வாழ வைக்கும்.அமைச்சராக இருந்த போது அவரை பார்த்துள்ளேன். குரலை கேட்டுள்ளேன்.இன்றும் அப்படியே உள்ளார்.
நூற்றாண்டை கடந்தும் வாழ்ந்து, வழிகாட்டட்டும்.
நன்றி. 'பூங்காற்று' சேனலுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
ஐயா வாழ்க வளமுடன் தங்களை எனக்கு பல ஆண்டுகளாகவே தெரியும் தங்களை
Big salute. You are great sir. Congratulation to Legend.
Thank you for your valuable support. Keep supporting 'poongaatru' channel.
Excellent program
Thank you for your valuable support. Keep supporting 'poongaatru' channel.
Very encouraging.Thank you Dr Hande
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
Dr visited our home 35 years back .. happy memories..
Very. Very. Useful tack
Thank you for your valuable support. Keep supporting 'poongaatru' channel.
அய்யா விற்கு என்கரம் தாழ்ந்த வணக்கங்கள் சிறப்பான பதிவு
நன்றி. 'பூங்காற்று' சேனலுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
good sharing
ஐயா எனக்கு 68.வயதாகிறது தாங்கள் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் தேன்துளி மாதிரி இருந்தது தாங்கள் சொன்னதை நான் கடை பிடிக்கிறேன் நன்றி ❤
ஐயா வணக்கம்.என் தந்தையார் இப்படிதான் வாழ்க்கை முறைகளை சொல்லுவார்...தமிழ் ஆர்வலர்.இராணுவவீரர் .15 வருடத்திற்கு முன் இறந்து விட்டார் .உங்கள் பேச்சை கேட்கும் போது என் அப்பாவைமீண்டும் பார்ப்பது போல் உள்ளது.மீண்டும் என் பணிவான வணக்கங்கள் பல....🙏
..
நன்றி 🙏
வாழ்க வளமுடன். பிராமன பிரிவை சாரந்தவர்கள் கடின உழைப்பை தவிர்ப்பார்கள். நான் சிறு வயது முதற்கொண்டு பார்த்திருக்கிறேன் 99% பிராமின்கள் நெய் சேர்த்து சாப்பிடுவார்கள். அதுதான் ஆரோக்கியம் பார்முலா.
I'm now 75yrs.my father & mother take treatment from him..He told the truth.He gave his money to the poor patients.I never forget him and his service,🎉🎉🎉
Thank you for your valuable support. Keep supporting 'poongaatru' channel.
Thank you Doctor Sir..
அருமை. 👌🏼👌🏼👌🏼
நன்றி. 'பூங்காற்று' சேனலுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
1980 களில் சேலம் அருகில் மாட்டையாம்பட்டி சிற்றூரில் ஆரம்ப சுகாதார நிலையம் திறக்க வந்தார் வள்ளல் எம்.ஜி.ஆர் அதிமுக அரசில் சுகாதார அமைச்சராக இருந்தார்🎉
Very good Advice and information this hear happy
ரொம்ப அருமையான பதிவு 👌
Very useful information for senior citizens.
Thank you for your valuable support. Keep supporting 'poongaatru' channel.
மிகவும் அருமையான மனிதர்
Good message. Sir. God is with you all the time.
golden experience. golden oppurtunity to view. thanks dr for sharing. 😊
101வயது பிறந்த நாளை கொண்டாட வாழ்த்துகள் ஐயா!
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
He is a role model for all youngster 🎉
Great personality 🎉🎉🎉🎉❤❤❤❤❤😊😊😊😊😊😊
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
Super hande sir. Very happy to see this video
Thank you for your valuable support. Keep supporting 'poongaatru' channel.
அய்யாவை வணங்குகிறேன்.
வாழ்த்துக்கள் ஐயா