புதிய இயற்கை விவசாயிகள் திட்டமிடலுக்கான ஆலோசனைகள். பாகம் -1

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ม.ค. 2025

ความคิดเห็น • 89

  • @thamilanpu7760
    @thamilanpu7760 3 ปีที่แล้ว +17

    ஐயா திரு. பிரிட்டோராஜ் அவர்களுக்கு, உங்களின் தொண்டை போற்றுகிறோம் நீங்களும் உங்கள் குடும்பமும் நலமாகவும், மகிழ்வாகவும் பல்லாண்டு பல்லாண்டு வாழ வேண்டுகிறேன், கோடி நன்றி

  • @rameshbabu2656
    @rameshbabu2656 3 ปีที่แล้ว +4

    ஐயா பிரிட்டோ அவர்கள் வாழும் நம்மாழ்வார் அவரும் அவர் குடும்பத்தாரும் பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு நலமுடன் வாழ ஆண்டவனை பிரார்த்தனை செய்கிறேன் மேன்மேலும் சிறக்க வேண்டுகிறேன்

  • @sankarapandian4512
    @sankarapandian4512 10 หลายเดือนก่อน +4

    பொறுமையின் சிகரம் 🎉

  • @kingsvijay
    @kingsvijay 3 ปีที่แล้ว +18

    ஐயா,
    நீங்கள் மிக அருமையான தகவல் கொடுத்துள்ளீர்கள். நீங்கள் செய்கிற தொண்டு இயற்கை விவசாயத்திற்கு மிகப்பெரிய தொண்டு. உங்களுடைய அறிவுரைக்கு நாங்கள் தலை வணங்குகிறோம். ஒவ்வொரு இயற்கை விவசாயிகளும் உங்களுடைய அறிவுரை கேட்டு இயற்கை விவசாயத்திற்கு மாறுவது என்பது மிகப்பெரிய சேவை. இயற்கை விவசாயம் செய்து அனைவரும் பயன்பெற வேண்டும். வணங்குகிறோம் ஐயா. மிக்க நன்றி.

  • @Ranimarimuthu66
    @Ranimarimuthu66 4 หลายเดือนก่อน +1

    Thank you for your service🎉🎉🎉🎉

  • @RaviChandran-yo2rz
    @RaviChandran-yo2rz 7 หลายเดือนก่อน +1

    மிக அருமையான பதிவு சார் 🙏🏽

  • @Uzavanarul
    @Uzavanarul 3 ปีที่แล้ว +1

    ஐயா அவர்களுக்கு வணக்கம், நீங்கள் சொல்வது உண்மைதான் அய்யா நான் இந்த வருடம் கருப்பு கவனி 50 சென்ட் பெயர் வைத்தேன் 840 கிலோ நெல் கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

  • @jayanthivaidyanathan2757
    @jayanthivaidyanathan2757 3 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு.மாடி தோட்டத்திற்கும் உங்கள் ஆலோசனைகளை இன்று எதிர்பார்க்கின்றேன்.நன்றி

  • @birunthakannan
    @birunthakannan 3 ปีที่แล้ว +2

    இலங்கையிலிருந்து முதன் முறையாக இயற்கை வேளான்மை.. உங்கள் வழியில் ஜயா! நன்றிகள் கோடி 🥰

  • @kanniyappan.k5906
    @kanniyappan.k5906 3 ปีที่แล้ว +5

    உங்களுடைய கருத்து ஒவ்வெரு கருத்து அருமையான கருத்து ஆன விவசாயம் செய்பவருக்கு தான் தெரியும்

  • @murugesanvedapuri9261
    @murugesanvedapuri9261 ปีที่แล้ว +1

    Sir yours speech is exslant sir

  • @dharmaraj2173
    @dharmaraj2173 3 ปีที่แล้ว +4

    கருத்துக்களுக்கு நன்றி ஐயா உங்கள் வழியை நாங்கள் இப்பொழுது இருந்து பின்பற்றுவோம்

  • @KalaiSS
    @KalaiSS 3 ปีที่แล้ว +4

    வாழ்க வளமுடன் வாழ்க வையகம்🙏. வாழ்க விவசாயம்🙏

  • @gyanamprakash1407
    @gyanamprakash1407 2 ปีที่แล้ว +2

    Koti nanrikal sir

  • @ஷாருப்பிரியன்செல்வா

    நேரில்சந்திக்காவிரும்பிகிறேன்

  • @ilangor5902
    @ilangor5902 2 ปีที่แล้ว +1

    உங்கள் நல்ல எண்ணத்திற்கு என் வாழ்த்துக்கள்

  • @cronusraajaraajan5238
    @cronusraajaraajan5238 ปีที่แล้ว

    wonderful talk (teaching). Thanks very much, Aiyyaa!!

  • @vlbvinoth
    @vlbvinoth 3 ปีที่แล้ว

    Ungal anbukkum, porumaikkum thelivukkum mikka nandri ayya🙏🏽😀

  • @chanasyaad4405
    @chanasyaad4405 3 ปีที่แล้ว +4

    நன்றி.வணக்கம்🙏💐

  • @johnsonmanickaraj5327
    @johnsonmanickaraj5327 3 ปีที่แล้ว +2

    Super sir. Eye opening talk

  • @gnaneshwaranr1426
    @gnaneshwaranr1426 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் ஐயா அருமையான பதிவு... . வாழ்க வளமுடன்

  • @sathiyaseelan51
    @sathiyaseelan51 3 หลายเดือนก่อน

    Thank you sir ❤

  • @jayakumarjaya1900
    @jayakumarjaya1900 3 ปีที่แล้ว +2

    💞 வாழ்க வளமுடன்💞

  • @jayamurugan5082
    @jayamurugan5082 ปีที่แล้ว +1

    Yes sir

  • @tamizhselvan7846
    @tamizhselvan7846 2 ปีที่แล้ว

    ஐயா உங்கள் தொண்டு இறை மகத்துவம் பெற்றது சார் !

  • @sekarjayaram3540
    @sekarjayaram3540 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு ஐயா

  • @loganathanm8605
    @loganathanm8605 2 ปีที่แล้ว

    Thanks

  • @palanisamy8909
    @palanisamy8909 3 ปีที่แล้ว

    மிகுந்த நன்றி ஐயா

  • @keshavraj3584
    @keshavraj3584 2 ปีที่แล้ว

    Super Sir. Thank you so much.

  • @ravichandranguddur
    @ravichandranguddur 3 ปีที่แล้ว +1

    அருமை.

  • @pulenthiran8591
    @pulenthiran8591 3 ปีที่แล้ว +1

    நல்லதே சொன்னீர்கள் நன்றி இலங்கை

  • @jeevathanneerministrytrust7862
    @jeevathanneerministrytrust7862 3 ปีที่แล้ว +3

    Britto Raj sir.....God bless you.
    Some organic shop,chemical based items available...how can we find organic items?

  • @miltredroserose8037
    @miltredroserose8037 2 ปีที่แล้ว +1

    ஐயா நான் திண்டுக்கல் மாவட்டம். கரிசல்பட்டி கிராமம் நான் இயற்கை விவசாயம் செய்துவருகிறேன்.எனக்கு பயிர் சாகுபடி ஆலோசனை வேண்டும்

    • @miltredroserose8037
      @miltredroserose8037 2 ปีที่แล้ว

      ஐயா நீங்கள் கூறிய அதிகபடியான செலவுகள் கடன் வாங்கும் முறையை நான் உணர்ந்து கொண்டேன்

    • @neermelanmai
      @neermelanmai  2 ปีที่แล้ว

      டெலிகிராம் குழுவில் இணையுங்கள் ஐயா வழிகாட்டுகிறோம்.

  • @ww-hy1cw
    @ww-hy1cw 2 ปีที่แล้ว

    Super,Thanks sir

  • @thirupathydevan4569
    @thirupathydevan4569 ปีที่แล้ว

    நன்றி ஐயா உங்கள் குருப்ல என்னை சேர்த்து கொள்ளமுடியுமா

  • @spkumarspkumar89spkumarspk91
    @spkumarspkumar89spkumarspk91 3 ปีที่แล้ว

    Super 👍

  • @muralidharan38
    @muralidharan38 3 ปีที่แล้ว

    நல்லாதெரிகிறீர்கள்ஐயா

  • @dhanasekhargopal2349
    @dhanasekhargopal2349 3 ปีที่แล้ว +1

    வாழ்கா பல்லாண்டு

  • @selvamstar8699
    @selvamstar8699 2 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா

  • @ravichandranravi8741
    @ravichandranravi8741 3 ปีที่แล้ว +1

    Well done sir

  • @thulasiramanm3766
    @thulasiramanm3766 3 ปีที่แล้ว +7

    100 நாள் வேலை செய்பவர் விவிசா யாம் பயன்படுத்த வேண்டும்

  • @sureshraja6384
    @sureshraja6384 3 วันที่ผ่านมา

    சார் வணக்கம் சார் மக்காச்சோளம் படைப்புகளுக்கு நிரந்தரமான தீர்வு

  • @vetriselvan5576
    @vetriselvan5576 3 ปีที่แล้ว

    Nandri aya

  • @Parthiban6460
    @Parthiban6460 3 ปีที่แล้ว +1

    நன்றி சார்

  • @parthibarajapandi2562
    @parthibarajapandi2562 3 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி ஐயா!, வாழ்த்துக்கள்!.

  • @muthukrishnanramiah882
    @muthukrishnanramiah882 3 ปีที่แล้ว +1

    Thank you very much for the useful information.

    • @neermelanmai
      @neermelanmai  3 ปีที่แล้ว

      👍👍

    • @Ran.1971
      @Ran.1971 3 ปีที่แล้ว +1

      அருமையான உரை. இவ்வளவு அறிவு எப்படி சார்? ஆச்சரியமாக உள்ளது. எங்கள அப்பா முன்பு ஊரரில் விவசாயம் செய்யும் போது வயலுக்கு போகும் ரோட்டின் இருபுறங்களிலும் உள்ள செடிகொடிகளை அறுத்துகொண்டுபோய் வயலில் போட்டு உழுவாங்க. வாழைதோட்டத்தில் இருந்து வாழைத்தார்களை வெட்டி மாட்டு வண்டியில் கொண்டு சென்று விற்றுவிட்டு வரும்போது சாண உரம் ஏற்றிக்கொண்டு வருவாங்க. அதனால் வாழைத்தார் பெரிதாக இருக்கும் கதலித்தார் காய்கள் ஒவ்வொன்றும் ரஸ்தாளி காய் போல முட்டை மாதிரி பெரிதாக இருக்கும்

    • @Ran.1971
      @Ran.1971 3 ปีที่แล้ว

      அருமையான உரை. இவ்வளவு அறிவு எப்படி சார்? ஆச்சரியமாக உள்ளது. எங்கள அப்பா முன்பு ஊரரில் விவசாயம் செய்யும் போது வயலுக்கு போகும் ரோட்டின் இருபுறங்களிலும் உள்ள செடிகொடிகளை அறுத்துகொண்டுபோய் வயலில் போட்டு உழுவாங்க. வாழைதோட்டத்தில் இருந்து வாழைத்தார்களை வெட்டி மாட்டு வண்டியில் கொண்டு சென்று விற்றுவிட்டு வரும்போது சாண உரம் ஏற்றிக்கொண்டு வருவாங்க. அதனால் வாழைத்தார் பெரிதாக இருக்கும் கதலித்தார் காய்கள் ஒவ்வொன்றும் ரஸ்தாளி காய் போல முட்டை மாதிரி பெரிதாக இருக்கும்

    • @neermelanmai
      @neermelanmai  3 ปีที่แล้ว +1

      @@Ran.1971 நன்றி🙏🙏

  • @subhavenkat6277
    @subhavenkat6277 2 ปีที่แล้ว

    Thank you very much sir

  • @moorthik7657
    @moorthik7657 3 ปีที่แล้ว

    Super Sir

  • @mlakshmanan7351
    @mlakshmanan7351 3 ปีที่แล้ว

    நன்றி

  • @vijayasankaranr4408
    @vijayasankaranr4408 3 ปีที่แล้ว +1

    Thank you sir

  • @thangaraj5236
    @thangaraj5236 3 ปีที่แล้ว

    வணக்கம் சார் முருங்கைமரத்திற்கு புளித்த மோர் 250மி அல்லது மீன் அமிலம் 150மி 16லிட்டரில் கலந்து தெளித்தாலே இலைகள் பழத்து கொட்டிவிடுகிண்றது காரணம் சொல்லுங்கள் சார் இயற்கை பொருள் அளவு அதிகமானாலும் பிரச்சனையில்லை என்கிறார்களே ஆனால் நான் அளவு குறைத்து கொடுத்தும் ஏன் இலைகள் பழுத்துவிடுகிறது.

  • @meenasivaprakasam544
    @meenasivaprakasam544 2 ปีที่แล้ว

    மெடாரைசியம்மண்புழுவைபாதிகுமா?

  • @johnsonmanickaraj5327
    @johnsonmanickaraj5327 3 ปีที่แล้ว +1

    How to meet the micro nutrients needs?

  • @kandakumardoraisamy3105
    @kandakumardoraisamy3105 2 ปีที่แล้ว

    This is very good information. Can you release this as a book or share this presentation for reference ?

  • @visud1670
    @visud1670 3 ปีที่แล้ว

    Sir,Teligram grop link expires ! Audichie.

  • @aruntosa7989
    @aruntosa7989 3 ปีที่แล้ว

    ஐயா, தயவுசெய்து இந்த விளக்கக்காட்சி கோப்பை பதிவேற்ற முடியுமா?

  • @PonnammalB-b1j
    @PonnammalB-b1j ปีที่แล้ว

    🎉

  • @deepalakshmi1501
    @deepalakshmi1501 3 ปีที่แล้ว

    முருங்கைமரத்தில் இலைகள் அனைத்தும் உதிர்ந்து மரம் காய்ந்து விட்டது ஏன்? என்ன செய்வது

  • @Anbudansara
    @Anbudansara ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sasisk5701
    @sasisk5701 3 ปีที่แล้ว

    ஐயா ரசாயன கத்தரிக்காய் உற்பத்தியில் இருந்து இயற்க்கை கத்தரிக்காய் விவசாயத்திற்கு மாறலாம் என்று நினைக்கிறோம்...இயற்கை விவசயத்தில் அதைப்போல் லாபம் எடுக்கலாமா

  • @Packiya-qc7oz
    @Packiya-qc7oz 3 ปีที่แล้ว

    வேஸ்ட் டீ கம்போசரில் என்ன வகை சத்துக்கள் உள்ளது

  • @dhanalakshmiravichandran2871
    @dhanalakshmiravichandran2871 2 ปีที่แล้ว

    ஐயா பயோ ஆர்கானிக்கு உரம் உபயோகிக்கிலாமா

  • @durgadevi1039
    @durgadevi1039 3 ปีที่แล้ว +2

    Avaram poo and erukkal eppadi payanpaduthuvathu

    • @neermelanmai
      @neermelanmai  3 ปีที่แล้ว +1

      ஊட்டமேற்றிய இலைகள் உரமாக பயன்படுத்தலாம்

    • @durgadevi1039
      @durgadevi1039 3 ปีที่แล้ว

      Erukkal karaisal eppadi thayarippu thelivaga sollunga please

    • @prakasha9462
      @prakasha9462 3 ปีที่แล้ว

      @@durgadevi1039 10 கிலோ அளவுள்ள எருக்கு இலை... பூ.... குச்சி ஆகிய அனைத்தும் ஒடித்து 200லிட்டர் தண்ணீரில்1வாரம் ஊற வைத்து தயார் செய்வதே எருக்கு கரைசல்

  • @cuttingedge3580
    @cuttingedge3580 3 ปีที่แล้ว +1

    Yes

  • @thangadurai7701
    @thangadurai7701 3 ปีที่แล้ว +1

    Ayya l49 koiyaa entha vayasula kaaikkum ippo 1.5years aaguthu

    • @neermelanmai
      @neermelanmai  3 ปีที่แล้ว +1

      இனி காய்க்க ஆரம்பித்து விடும். கொய்யா ஆறுமுகம் அவர்களை இந்த 96559 50696 இந்த எண்ணில் அழைத்து பேசவும். அனைத்து ஆலோசனைகளையும் வழங்குவார்.

  • @natoo2000
    @natoo2000 3 ปีที่แล้ว +2

    ஐயா தாங்களின் பணி அளப்பரியது..

  • @muralidharan38
    @muralidharan38 3 ปีที่แล้ว

    கேட்குது

  • @veerapandian681
    @veerapandian681 ปีที่แล้ว

    Encyclopedia

  • @thulasiramanm3766
    @thulasiramanm3766 3 ปีที่แล้ว +1

    மாவட்டம் தோறும் சேமீப்பு கிடங்கு தேவை
    பால் கொல்முதில் விலை -24
    தீவனம் வீலை-33
    பால் பவுடர் மெஷின் மாவட்ட 4 தேவை

  • @RajaRaja-yf6xv
    @RajaRaja-yf6xv 3 ปีที่แล้ว +1

    அன்லைக் போட்டவர்கள் ஒழிக.

  • @loganathanm8605
    @loganathanm8605 2 ปีที่แล้ว

    O