தமிழகத்தையே உலுக்கிய சம்பவம்.. குடித்தது சாராயம் இல்லையா?.. அலெர்ட் கால் வந்தும் சேல்ஸில் பிஸி..

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ส.ค. 2024
  • தமிழகத்தையே உலுக்கிய சம்பவம்.. குடித்தது சாராயம் இல்லையா?.. அலெர்ட் கால் வந்தும் சேல்ஸில் பிஸி.. கைதானவர்கள் சொன்ன பகீர் தகவல்கள்
    #kallakurichiissue #kallasarayam #hoochtragedy #thanthitv
    பெயரில் மட்டுமே கருணையை கொண்டிருக்கும் கருணாபுரத்தில் நடந்த சம்பவத்தினால்... இன்னுமும் ஓயாத மரண ஒலங்கள்.. மனதை ரணமாக்குகின்றன..
    கருணாபுரத்தில் மெத்தனால் கலந்த விஷச் சாரயத்தை குடித்த ஐம்பதுக்கும் அதிகமானோர் உயிரிழந்தது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.. சுமார் 100 க்கும் மேற்பட்டோர் இன்னுமும் சிகிச்சையில் உள்ளனர்.
    இந்த நிலையில், விஷச் சாரயத்தை விற்பனை செய்த கன்னுக்குட்டி என்ற கோவிந்தராஜ், சின்னத்துரை, மாதேஷ், ஜோசப், ராமர் உட்பட 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில் இவர்கள் தெரிவித்த தகவல்களை கேட்டு போலீசார் அதிர்ச்சியடைந்துள்ளனர்
    உயிர்களை பலி வாங்கிய மெத்தனால் மற்றும் டர்பன்டைன்ஆயிலை சென்னை மாதவரத்தில் உள்ள டர்பன்டைன் தொழிற்சாலைகளில் இருந்து வாங்கி.... அதனை யாரும் சந்தேகப்படாத வகையில் விருத்தாச்சலத்தில் உள்ள பீங்கான் தொழிற்சாலைக்கு கொண்டு சென்று இருக்கிறார் மாதேஷ்...
    இங்கு தான் மாதேஷ் தன்னுடைய வேலையை காட்ட ஆரம்பித்து இருக்கிறார்....தொழிற்சாலைக்கு தேவையான அளவை விட அதிகமான அளவு மெத்தனால் மற்றும் டர்பன்டைன் ஆயில் லோடுகளை போலியான பில்கள் மூலம் எடுத்து வந்து....மீதமுள்ள மெத்தனால் மற்றும் டர்பன்டைன்ஆயிலை போதைக்காக பயன்படுத்தி இருக்கிறார்
    இதன் பின்னர் மெத்தனால் ஜோசப் மூலமாக சின்னத்துரைக்கு விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. பின்னர் அவரிடமிருந்து கன்னுக்குட்டி (எ) கோவிந்தராஜ், ராமர் என வியாபாரிகளின் பட்டியல் நீண்டு இருக்கிறது.
    இதன் பின்னர்தான் ராவான மெத்தனாலில் தண்ணீரை கலந்து விற்பனை செய்துள்ளனர். இதில் ராமர் என்பவர் வீட்டிலிருந்த மெத்தனால் கலந்த சாரயத்தை அவரது தந்தை குடித்து விட்டு மயங்கி விழுந்ததால், ராமருக்கு பொறி தட்டியிருக்கிறது....கொண்டுவந்த சரக்கில் ..விஷம் கலந்திருப்பதாக உணர ..... உடனடியாக கன்னுக்குட்டி உள்ளிட்ட வியாபாரிகளை அலெர்ட் செய்து இருக்கிறார் ராமர்...
    ஆனால் 300 லிட்டர் மெத்தனால் கலந்த விஷத்தை விற்பனை செய்வதில் பிஸியாக இருந்த கன்னுக்குட்டி இதனை கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது. இவர் செய்த விற்பனை மூலமாகவே அதிகமான உயிரிழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது
    இதனிடையே ராமர் தன்னிடமிருந்த 30 லிட்டர் மெத்தனால் கலந்த சாராயத்தை தரையில் கொட்டி அழித்து இருக்கிறார். உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியதை கண்ட சின்னத்துரையும் தன்னிடம் இருந்த மெத்தனால் பேரல்களை ஆற்றில் ஊற்றி அழித்து இருக்கிறார்.
    இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 8 பேரில் சிலர்...தமிழக அரசியலில்.. எதிர்க்கட்சி வரிசையில் உள்ள.. ஒரு கட்சியில் இருப்பதும் தெரியவந்துள்ளது. மேலும் சாராய வியாபாரிகள் அந்த கட்சி தலைவர்களுடன் இருக்கும் புகைப்படங்களையும் சோதனையின் போது கைப்பற்றியுள்ளனர்.
    இதனிடையே ஏற்கனவே கைப்பற்றப்பட்ட மெத்தானாலை போலீசார் ஆய்வகத்திற்கு சோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அதன் முடிவில் தான் எவ்வளவு சதவீதம் மெத்தனால் தண்ணீரில் கலக்கப்பட்டிருக்கிறது என்பது தெரியவரும்.
    Uploaded On 22.06.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

ความคิดเห็น • 42

  • @SakthiMayilsamy
    @SakthiMayilsamy 2 หลายเดือนก่อน +29

    SNJ 10000 விளம்பரம்
    அதையும் தாண்டி கள்ளசாராயம் பற்றிய விழிப்புணர்வு இது தான் தந்தி சிறப்பு

    • @surend19
      @surend19 2 หลายเดือนก่อน

      Sir... Athu just sugar... The law says that... You have to accept. .. There is no way.. You have to listen what thet say... Thats fate of people in the world...mafias

  • @palsamyp4942
    @palsamyp4942 2 หลายเดือนก่อน +11

    நல்ல அரசியல் வாதிகள் நல்ல ஆட்சி நல்ல ஊடகங்கள்

  • @arulpunitha6404
    @arulpunitha6404 หลายเดือนก่อน +4

    இதில் பெரிய அரசியல் பின்புலம் உள்ளது...

  • @chanthira4811
    @chanthira4811 2 หลายเดือนก่อน +7

    நல்ல நாடகம்😢

  • @parthibancholan1955
    @parthibancholan1955 2 หลายเดือนก่อน +10

    நல்லா உருட்டுங்கடா தந்தி டிவி😂😂

  • @vickyvignesh7702
    @vickyvignesh7702 2 หลายเดือนก่อน +5

    மன்னிக்கவும் ஆளும்கட்சி

  • @essaar1956
    @essaar1956 หลายเดือนก่อน +1

    தற்போது காசுக்காக கூடப்பிறந்த சகோதாிகளையோ, கட்டிய மனைவியையோ கூட விட்டு வைப்பாா்களா என்பதே கேள்விக் குறிதான்

  • @thambiduraiganapathiraman6361
    @thambiduraiganapathiraman6361 หลายเดือนก่อน +2

    என்னடா செய்தி சொல்றே, எந்த எதிர்கட்சி, கட்சிக்காரன் பெயர் இதெல்லாம் சொல்லமாட்டியா?

  • @jothilakshmi34
    @jothilakshmi34 2 หลายเดือนก่อน +4

    😢😢

  • @jdsdiary292
    @jdsdiary292 2 หลายเดือนก่อน +3

    Oruthan bjp innoruthan admk

  • @mahesh3886
    @mahesh3886 2 หลายเดือนก่อน +15

    அது எந்த கட்சி nu சொல்லாமே... ஏன் சொல்ல தயங்குறிங்க

  • @ltlt8688
    @ltlt8688 หลายเดือนก่อน +1

    கருணா என்றால் தூரோகம் என்று பொருள்

  • @kalaivannan4372
    @kalaivannan4372 หลายเดือนก่อน

    தவறுகளை மறைக்க சொல்லும் பொய்யும் தவறுதான்

  • @kingofkings394
    @kingofkings394 2 หลายเดือนก่อน +2

    SNJ supear na advertisement

  • @karthikprabhu7710
    @karthikprabhu7710 2 หลายเดือนก่อน +1

    SNJ10000 advertisement vera level news ada ada ungaluku avagaluku enna vidyasam

  • @VelMuruganSuyambu
    @VelMuruganSuyambu 2 หลายเดือนก่อน +5

    ஒரு வாரத்திற்கு முன்பு பாஜக தொண்டரின் கைபேசி உரையாடல் வைரல் ஆனது ஆதாவது "தமிழகத்தில் இது போல சம்பவம் செஞ்சா தான் பாஜக வளரும் ன்னு" ... ஏன் இதை இதை திரு அண்ணாமலை அவர்கள் செஞ்சி இருக்க கூடாது ??

    • @Manisha_ammukutty
      @Manisha_ammukutty 2 หลายเดือนก่อน

      😂 all political parties were not worried about srimathi death or Felix father son due death in police custody . But suddenly all political parties assembled at kallakurichi and I found something fishy. This is a planned murder done by opposition . After election results they were shocked and will try to do these kind of violence.

    • @dinakaransekar18
      @dinakaransekar18 2 หลายเดือนก่อน

      😂😂

    • @winnerjayaraman776
      @winnerjayaraman776 หลายเดือนก่อน

      போடா தேவிடியாலுக்கு பிறந்தனே

  • @anandraj9003
    @anandraj9003 หลายเดือนก่อน

    சாராயம் குடித்தால் உடம்புக்கு நல்லதுன்னு சொல்லுவாங்க இவனுக???

  • @sivathangam6601
    @sivathangam6601 หลายเดือนก่อน

    Background la SNJ 10000 ?? ???

  • @sundarivenkatrao9803
    @sundarivenkatrao9803 หลายเดือนก่อน +1

    இது புது கதையா‌? போலீஸ் அதிர்ச்சியா? ஹஹஹ கதை வசனம் யாரு ஸ்டாலினுக்கு அவ்வளவு அறிவில்லையே! பின் யாரு.... இன்னும் தீர்மானம் ஆகலியா? தந்தி டீவிக்கு இந்த பிழைப்பு தூ.....

  • @seeme777
    @seeme777 2 หลายเดือนก่อน

    😢🎉please dmk admk save tamilnadu

  • @ThiruMala-ky3my
    @ThiruMala-ky3my 2 หลายเดือนก่อน +1

    Dmk vedeyama pochi

  • @t.narayanan7941
    @t.narayanan7941 หลายเดือนก่อน

    Sudalai stalin pucchi murugan vandu murugan valga namaste jaihind

  • @user-oc1rs4wx2r
    @user-oc1rs4wx2r หลายเดือนก่อน

    60க்கும் மேர்ப்பட்ட

  • @srisenthilkumar2997
    @srisenthilkumar2997 2 หลายเดือนก่อน +3

    Suuuuuuper the Sudalai regime

  • @rajkumarj7351
    @rajkumarj7351 2 หลายเดือนก่อน

    Govinda raj only sales main criminal no arrest full DMK MP

  • @vijayasundaramnv6645
    @vijayasundaramnv6645 2 หลายเดือนก่อน

    😊😅😅.

  • @t.narayanan7941
    @t.narayanan7941 หลายเดือนก่อน

    Drug methanol and kutti means dmk jindabad sudalai stalin pucchi murugan vandu murugan valga namaste jaihind

  • @rthirai5533
    @rthirai5533 หลายเดือนก่อน

    டேய் செங்கல் கட்டுற கதை எல்லாம் சொல்லுங்க

  • @winnerjayaraman776
    @winnerjayaraman776 หลายเดือนก่อน +1

    வாங்குன. காசுக்கு வஞ்சகம் இல்லாமல் கூவும் தந்தி
    T.v

  • @Sankarsubbu-jw8bl
    @Sankarsubbu-jw8bl 2 หลายเดือนก่อน +2

    சுடலையின் பினாமி சேனல்