கள்ளச்சாராய வியாபாரிகள் எத்தனாலை விட மெத்தனாலை பயன்படுத்துவது ஏன்?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ธ.ค. 2024

ความคิดเห็น • 339

  • @dpisuresh7728
    @dpisuresh7728 6 หลายเดือนก่อน +61

    சலீம் அவர்கள் ஒரு விஷயத்தை கூறும் பொழுது சாதாரண மனிதர்கள் கூட புரிந்து கொள்ளும் தன்மை உள்ளது இதைப் பார்ப்பவர்கள் மது குடிப்பதை குறைத்து விடுவார்கள் என்று நம்புகிறேன் தெள்ளத் தெளிவான விளக்கம் சலீம் ஐயாவுக்கு மிக நன்றி

    • @Nazeenbegum-uz2kq
      @Nazeenbegum-uz2kq 5 หลายเดือนก่อน

      RR exb 😊CT CT zee
      CT C
      HuT​@GomathiPerumal-ks5rq

  • @venkitesan166
    @venkitesan166 6 หลายเดือนก่อน +40

    ஐயா நீங்கள் எங்களுக்கு எளிமையாக புரிய வைக்கிரீர்கல் நீக்கல் சூப்பர் கிரேட்

    • @インドのタミルトンボ
      @インドのタミルトンボ 6 หลายเดือนก่อน +1

      கள்ளச்சாராய DMK சுப்புராயலு, DMK சங்கராபுரம் MLA டி.உதயசூரியன் மற்றும் DMK ரிஷிவந்தியம் MLA வசந்தம் கே.கார்த்திகேயன் பதவி விலகுவார்களா? கைது செய்யப்படுவார்களா?

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 6 หลายเดือนก่อน

      tasmac

  • @vijayakumarm4613
    @vijayakumarm4613 6 หลายเดือนก่อน +152

    எத்தனால் மெத்தனால் எதை அருந்தினாலும் உனக்கு சீக்கிரம் வரும் செத்த நாள்

    • @amareshamaresh242
      @amareshamaresh242 6 หลายเดือนก่อน +3

      😊

    • @インドのタミルトンボ
      @インドのタミルトンボ 6 หลายเดือนก่อน +8

      கள்ளச்சாராய DMK சுப்புராயலு, DMK சங்கராபுரம் MLA டி.உதயசூரியன் மற்றும் DMK ரிஷிவந்தியம் MLA வசந்தம் கே.கார்த்திகேயன் பதவி விலகுவார்களா? கைது செய்யப்படுவார்களா?

    • @varikuyil1372
      @varikuyil1372 6 หลายเดือนก่อน +1

      செம சூப்பர். 👏👏👏👏அறிவு கொழுந்து

    • @nidharshanarivu8199
      @nidharshanarivu8199 6 หลายเดือนก่อน +2

      கவித... கவித ❤👍

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 6 หลายเดือนก่อน

      Thiruvalluvar, Gandhi, Vallalar - said PEOPLE not to drink - WHAT DO TODAY GOVERNMENT ??? திருவள்ளுவர், காந்தி, வள்ளலார் -மக்கள் குடிக்கக் கூடாது என்றார் - பரிசுப் பணம் தேவையில்லை, வேலை இல்லை - எனவே ,,, அரசு புதிய வேலையை உருவாக்குங்கள்

  • @gunasugi7322
    @gunasugi7322 6 หลายเดือนก่อน +100

    இது மக்கள் கிட்ட சொல்றதை விட நாம் தமிழக முதல்வர் ஐயா அவர்கள் இடம் பரிந்துரை செயலாம்

    • @aphit9204
      @aphit9204 6 หลายเดือนก่อน +2

      Yenna dairiyun

    • @nAarp
      @nAarp 6 หลายเดือนก่อน +8

      போடா அவன்தான் நமக்கு எமன்

    • @bsboy8926
      @bsboy8926 6 หลายเดือนก่อน

      உனக்கு என்னப்பா நீ பைத்தியம் என்ன வேனா பேசலாம்...

    • @kalaiselvanselva508
      @kalaiselvanselva508 6 หลายเดือนก่อน

      Yes

    • @インドのタミルトンボ
      @インドのタミルトンボ 6 หลายเดือนก่อน +1

      கள்ளச்சாராய DMK சுப்புராயலு, DMK சங்கராபுரம் MLA டி.உதயசூரியன் மற்றும் DMK ரிஷிவந்தியம் MLA வசந்தம் கே.கார்த்திகேயன் பதவி விலகுவார்களா? கைது செய்யப்படுவார்களா?

  • @schooldeepam757
    @schooldeepam757 6 หลายเดือนก่อน +8

    இதற்கு ஒரே தீர்வு டாஸ்மாக்கில் விலை குவாட்டர் 50 ரூபாய்க்கு விற்பனை செய்யுமாறு வேண்டுகிறேன்

  • @tharmalingamtharmar8619
    @tharmalingamtharmar8619 6 หลายเดือนก่อน +32

    உடலுக்கு நல்லது என்றால் பனங்கள்ளு தான் அதை அனுமதித்தால் எல்லாம் சரியாகி விடும் உயிர் பலி ஆகாது 💯💯🙏

    • @radhakrishnanramesh3115
      @radhakrishnanramesh3115 6 หลายเดือนก่อน +2

      உன்மை

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 6 หลายเดือนก่อน +2

      Thiruvalluvar, Gandhi, Vallalar - said PEOPLE not to drink - WHAT DO TODAY GOVERNMENT ??? திருவள்ளுவர், காந்தி, வள்ளலார் -மக்கள் குடிக்கக் கூடாது என்றார் - பரிசுப் பணம் தேவையில்லை, வேலை இல்லை - எனவே ,,, அரசு புதிய வேலையை உருவாக்குங்கள்

    • @selva241982
      @selva241982 6 หลายเดือนก่อน

      சுயநலவாதிகள் எதிலும் கலப்படம் செய்வார்கள். பனங்கள்ளில் மெத்தனால் கலந்து விற்கமாட்டார்கள் என்பதற்க்கு என்ன உத்தரவாதம் . கலப்படத்தில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை வழங்குவதே பிரச்சனைக்கு ஒரே தீர்வு

  • @nagarajanp8855
    @nagarajanp8855 6 หลายเดือนก่อน

    தந்தி நியூஸ் அருமையான விளக்கம் ஆக இரண்டு மதுவும் விஷம் சாராயம் விஷம் பொது மக்கள் இன்றைய இழைய மாணவ மாணவர்கள் முன்னாள் ஜனாதிபதி ஐயா அப்துல் கலாம் அவர்கள் இளையோர்களே கனவு காணுங்கள் என்று அன்று சொல்லி விட்டு சென்றார் அன்று முதல் இன்று வரை அதை கடைபிடித்தவர்கள் இன்று நல்ல நிலையில் உள்ளார்கள் இது உண்மை இன்று அறிவுரை சொல்ல ஐயா அவர்கள் இருந்தால் இப்படி எல்லாம் நடக்காது இது இரண்டுமே மக்களுக்கு வேண்டாம் கல்லுக்கடை திறந்து விட்டு விடலாம் இவை தான் ஆதி முதல் அதிகம் பேர் குடிக்க மாட்டார்கள் இதற்கு மேல் இது இது போன்று நடக்க கூடாது என்பதை மண வேதனையுடன் தெரிவித்துக்கொள்கிறோம் நம்மை படைத்த கடவுளே அனைவரையும் காப்பாற்ற வேண்டும் 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿.

  • @karthikeyanjeevan9369
    @karthikeyanjeevan9369 6 หลายเดือนก่อน +36

    மதுபான கடைகளை மூடினால் பல குடும்பங்கள் நிம்மதியாக இருக்கும்.பல குழந்தைகள் தந்தையை இழந்து பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திவிடுகின்றனர்.மதுபானத்தை தடை செய்யவேண்டும்.

    • @Parithi-od8gg
      @Parithi-od8gg 6 หลายเดือนก่อน

      Tasmac-ஐ மூடினால் கள்ளச்சாராயம் பெருகிவிடும்.உயிரிழப்பு அதிகமாகும் .Government இந்த விஷயத்தை ஜாக்கிரதையாக கையாள வேண்டும்.

  • @rravi4549
    @rravi4549 6 หลายเดือนก่อน +15

    Stalin family should listen this

  • @mariappanvimal7265
    @mariappanvimal7265 6 หลายเดือนก่อน +24

    கள்ளு கடையை திறங்கப்பா விவசாயி நல்லா இருப்பான்... இயற்கை நமக்கு கொடுத்த கொடை 👈👈👈

  • @ilayaraja1399
    @ilayaraja1399 6 หลายเดือนก่อน +5

    TASMAC கடையில் விலை உயர்வுதான் குடிகாரர்கள் கள்ளசாராயம் நோக்கி செல்கிறார்களோ? 🤔

  • @Srirangan-zt3ht
    @Srirangan-zt3ht 6 หลายเดือนก่อน +6

    இதில் மெத்தனாலே சிறந்தது குடும்பத்திற்கு பல லட்சங்கள் கிடைக்கும் எத்தனால் குடும்பத்திற்கு லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்படும்

  • @azhagansocialworker913
    @azhagansocialworker913 6 หลายเดือนก่อน +21

    இவ்வளவு நாளாக எங்க போயிருந்தீங்க மீடியா மற்றும் இன்றைய எதிர்கட்சிகள் மற்றும் சென்ற முறை ஆளுங்கட்சியா இருந்தவங்க

  • @Globaltalend
    @Globaltalend 6 หลายเดือนก่อน +31

    அப்ப ஏன் பாண்டிசேரில 50 ரூ தமிழ்நாட்ல 150ரூ

    • @nAarp
      @nAarp 6 หลายเดือนก่อน

      நீ அங்க போ தெரியும்

    • @yasarhussain3811
      @yasarhussain3811 6 หลายเดือนก่อน +1

      due to tax😢

    • @umas9681
      @umas9681 5 หลายเดือนก่อน

      Bro 30 Rupees laye Saraku iruku Ethuku 50 :/ 😅😅

  • @saravananshanthosh4009
    @saravananshanthosh4009 6 หลายเดือนก่อน

    உள்ளது செய்தி வாசிப்பு மிகவும் அருமை சார்❤❤❤❤❤

  • @தமிழ்வன்னியர்
    @தமிழ்வன்னியர் 6 หลายเดือนก่อน +3

    திராவிட மாடல் அரசின் சாதனை தயவு செய்து திராவிட கட்சிகளுக்கு வாக்களிக்காதீர்கள் ❤💛❤️

  • @AThiagarajan-y5f
    @AThiagarajan-y5f 6 หลายเดือนก่อน +1

    நல்ல விளக்கம்.வாழ்க புரிதலுடன் அனைவரும்.

  • @senthil11117
    @senthil11117 6 หลายเดือนก่อน +5

    புரிந்து கொள்ளுங்கள் குடிகாரர்களே. உடனடி 10 லட்சம் ரெடி.

  • @DominicSavio-fu1ht
    @DominicSavio-fu1ht 6 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு சார் உங்களது

  • @mylavank7579
    @mylavank7579 6 หลายเดือนก่อน +5

    இயற்கை பானம் கள்ளுக்கடை திறங்கப்பா...செல்லங்களா

  • @தங்கேஸ்வரனின்தமிழ்வெளி
    @தங்கேஸ்வரனின்தமிழ்வெளி 6 หลายเดือนก่อน +2

    தந்தி டிவியின் ஆகச் சிறந்த செய்தியாளுமை சலீம்

  • @karthikmuthhswamy6652
    @karthikmuthhswamy6652 6 หลายเดือนก่อน +2

    Well explained sir., Big fan for your presentation and explanation in detail manner.

  • @liyasherin-Tamil
    @liyasherin-Tamil 6 หลายเดือนก่อน +2

    அருமையான பதிவு மிக்க நன்றி

  • @ramesha3085
    @ramesha3085 6 หลายเดือนก่อน +2

    நன்றி ஐய்யா

  • @AmalrajleonChef
    @AmalrajleonChef 6 หลายเดือนก่อน +12

    ஸ்டாலின் பொண்ட்டாடிட்ட போய் சொல்லுங்க சார்

  • @FRANCISE345
    @FRANCISE345 6 หลายเดือนก่อน +1

    எத்தனால் நின்றே கொள்ளும் மெத்தனால் அன்றே கொள்ளும் இதுதான் வித்தியாசம்

  • @gokulkarnan3347
    @gokulkarnan3347 6 หลายเดือนก่อน

    METHANAMAGA SEYALPADUVATHANAL METHANOL USE PANDRANGA

  • @kirubashankarz
    @kirubashankarz 6 หลายเดือนก่อน

    Ethanol and metanol rendu me fermentation process la varum, mara pattai add panna metanol varum atha filter pannama apdiye kudicha poison, tanialam metanol kalaka matanga.

  • @palanisamyk3070
    @palanisamyk3070 6 หลายเดือนก่อน

    அருமையா பதிவு

  • @ZEROTRAVELLER
    @ZEROTRAVELLER 6 หลายเดือนก่อน

    TASMAC items nallatha?

  • @jayakumar1282
    @jayakumar1282 6 หลายเดือนก่อน +3

    மது அருந்தும் நபர்களே பொது வெளியில் இதை பெரிய குற்றச்செயலாக பேசுவதுதான் நகைச்சுவை மதுவின் தரம் சாப்பிடும் அளவு போதிய இடைவெளி எல்லோராலும் கடைப்பிடிக்க முடிவதில்லை (ஐரோப்பிய நாடுகளில் வாழ்க்கை முழுவதும் அனுபவித்து குடிக்கிறார்கள்)

  • @ashokanashok.r8942
    @ashokanashok.r8942 6 หลายเดือนก่อน +3

    எத்தனல் வேறு
    மெத்தனல் வேறு
    E N A என்பது வேறு
    E N A என்பது EXTRA NATURAL ALCOHOL.

  • @MohamedrabiM-fm6xu
    @MohamedrabiM-fm6xu 6 หลายเดือนก่อน +3

    மக்கள் திருந்தினால் மட்டுமே சாராயம் விற்பனை செய்வது நிற்கும்,அது டாஸ்மாக் அல்லது கள்ளமது எதுவென்றாலும், வெறுமனே அரசை குறை சொல்வது பயனில்லை.

  • @sridharramachandran5189
    @sridharramachandran5189 6 หลายเดือนก่อน +4

    Uncontrolled fermentation forms Methanol

  • @vivekvivekp4886
    @vivekvivekp4886 6 หลายเดือนก่อน

    மிக தெளிவாக சொன்னிங்க
    சலிம் சார் நன்றி

  • @ரௌத்திரம்பழகு-த9ஞ
    @ரௌத்திரம்பழகு-த9ஞ 6 หลายเดือนก่อน +1

    Kalla sarayam, nalla sarayam rendum keduthal....thaan....kalla saarayam kachuravan kettavan nalla saarayam kachuravan kalvi thanthai...enna kodumai sir ithu

  • @cholan3474
    @cholan3474 6 หลายเดือนก่อน +1

    Dailiyum school la prayer song paadura maathiri...dailiyum indha சாராயம் பற்றிய awreness video Ella news chanelayum publish பண்ணுங்க

  • @vaishnupriyailayaraja123
    @vaishnupriyailayaraja123 6 หลายเดือนก่อน

    ரொம்ப அருமையான விளக்கம் சார்

  • @TheNAGASS
    @TheNAGASS 6 หลายเดือนก่อน +1

    Iso propyl alcohol used in Sanitizer. More danger than Ethanol or Methanol

  • @வே.தனக்கோட்டி
    @வே.தனக்கோட்டி 6 หลายเดือนก่อน +5

    மனிதாபிமானமுள்ள ஒருவர் எங்காவது ஆட்ச்சி செய்தால் மதுவிலக்கு ஆட்ச்சியாகத்தான் இருக்கும்

  • @jagadeesan2547
    @jagadeesan2547 6 หลายเดือนก่อน

    Kallu kudikalama sir atha pathi oru video podunga

  • @perumalnadar8321
    @perumalnadar8321 6 หลายเดือนก่อน +1

    Thank you sir 👍

  • @jcbvel1278
    @jcbvel1278 6 หลายเดือนก่อน +28

    எமன்.; எனது வேலையை சுலபமாக்க மெத்தனால் பயன்படுத்துகிறார்கள்..!

  • @sakthimurugan29216
    @sakthimurugan29216 6 หลายเดือนก่อน

    SALEEM SUPER INTERVIEW

  • @tnpscjobmaker2645
    @tnpscjobmaker2645 6 หลายเดือนก่อน +1

    Explain super

  • @Leo360-vg2bw
    @Leo360-vg2bw 6 หลายเดือนก่อน

    Ivar speech is super , well explained

  • @thangammuthaiya9785
    @thangammuthaiya9785 6 หลายเดือนก่อน

    👌👌👌Explanation Sir👍👍👍

  • @AyuyuA-oi2yy
    @AyuyuA-oi2yy 6 หลายเดือนก่อน

    Salem bhai voice good

  • @hajaazad3559
    @hajaazad3559 6 หลายเดือนก่อน

    Very clear explanation 👌 👏 👍

  • @Captain-Empire
    @Captain-Empire 6 หลายเดือนก่อน

    Semma explanation

  • @sriramkumar9583
    @sriramkumar9583 6 หลายเดือนก่อน +1

    Saarayam ethanol than .....lab la panna mattum tha methanol kedaikkum.........sarayam kudichi sethavanga intha ulagathula yaarumey illa ........ ethanol konjam process time athigam that means ooral podanum .....atha kothikka vaikkanum aana ippo vikira sarayam ellamey methanol liquid la oru part plus water add panna pothum atha saaguraanga .......

  • @vcfgbnk7293
    @vcfgbnk7293 6 หลายเดือนก่อน

    Nice explain 👍👏

  • @leemrose56
    @leemrose56 6 หลายเดือนก่อน

    Thankyou sir good explanation

  • @sairajloganthan8835
    @sairajloganthan8835 6 หลายเดือนก่อน

    Very good definition, god bless

  • @satheeshkumarsatheeshkumar8412
    @satheeshkumarsatheeshkumar8412 6 หลายเดือนก่อน

    Good job sir

  • @muralidavid8203
    @muralidavid8203 6 หลายเดือนก่อน

    Very clear speech

  • @aadnan111222
    @aadnan111222 6 หลายเดือนก่อน +1

    இங்கு பல்லாயிரம் கோடிக்கு எத்தனால் தயாரிக்கப்படுவது Sugarcane molasses லிருந்து.
    ஆனால் கரும்பு விவசாயிகளுக்கு உ ஊ ஊ.

  • @Ar5455-f2n
    @Ar5455-f2n 6 หลายเดือนก่อน

    Super salim sir awesome explanation from long time I've been watching your explanation about the topic is just like big professor....

  • @RAODEVARAJAN2292
    @RAODEVARAJAN2292 6 หลายเดือนก่อน

    1. MIND
    2. BODY
    3. WORK (INCOME)
    4. BUDGET
    5. FAMILY
    6. SOCIETY
    7. GOD

  • @MrVasanth700
    @MrVasanth700 6 หลายเดือนก่อน

    Then why government approved

  • @SakthiSakthipattapu
    @SakthiSakthipattapu 6 หลายเดือนก่อน

    Arasankam sarayakudisa 10 lasam kaash thara vanka sarayatha kudinu solluthe

  • @jayaraj590
    @jayaraj590 6 หลายเดือนก่อน

    Good information

  • @prakaashj5485
    @prakaashj5485 6 หลายเดือนก่อน

    பனை மரம்/ தென்னை மர கள் கேடு இல்லையா?

  • @kanagaraja3248
    @kanagaraja3248 6 หลายเดือนก่อน

    மெத்தனால் விஷம் எனில்,இவ்வளவு நாள் ஏன் உடனடி உயிரிழப்பு ஏற்படவில்லை?
    தற்போது ஏற்பட்ட உயிரிழப்புகளுக்குக் காரணம் தண்ணீர்+மெத்தனால் சரியான கலவையில் தயாரிக்கவில்லை எனப் புரிந்து கொள்ளலாமா?

  • @Random_human70
    @Random_human70 6 หลายเดือนก่อน +4

    ஐம்பது அறுபதுபேர் செத்த பிறகு இந்த மீடியா காரங்க உப்பும் புளியும் போட்டு வெளக்க வந்துருவாங்க.இவ்ளோ நாள் எங்க போனாங்க தப்ப சுட்டி காட்ட வக்கில்ல.

  • @sekargayathiri8605
    @sekargayathiri8605 6 หลายเดือนก่อน

    நல்ல செய்தி

  • @sarathaboopathi9384
    @sarathaboopathi9384 6 หลายเดือนก่อน

    இரண்டுமே தவிர்ப்பது நல்லது 🙏

  • @jayasheelapandian
    @jayasheelapandian 6 หลายเดือนก่อน

    Thank u sir

  • @Ranishanmugam-ru6hy
    @Ranishanmugam-ru6hy 6 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள்

  • @ayshasiddiquesaju1575
    @ayshasiddiquesaju1575 6 หลายเดือนก่อน

    A very good explanation

  • @r.natarajanr.natarajan5118
    @r.natarajanr.natarajan5118 6 หลายเดือนก่อน

    டாஸ்மாக் மூலம்விற்பனை செய்து நல்ல சாராயமா

  • @professorruban107
    @professorruban107 6 หลายเดือนก่อน

    காவல்துறை மீது தீராத களங்கம் ஏற்பட்டுள்ளது. வீட்டருகே ஹெல்மெட் அணிய வில்லை எனில் கடுமையான நடவடிக்கை எடுக்கும் காவல்துறை போதை வழக்கு சம்பந்தமாக ஏன் கடுமையான நடவடிக்கை எடுப்பதில்லை.

  • @achukavi7426
    @achukavi7426 6 หลายเดือนก่อน

    இது ரொம்ப முக்கியம்
    எது கலந்தால் என்ன சுடுகாடு கிடைக்கும்

  • @shebhapreethi172
    @shebhapreethi172 6 หลายเดือนก่อน

    what gvt will do? who asked this people to drink?

  • @raajac2720
    @raajac2720 6 หลายเดือนก่อน

    Toddy is really good drink, very natural and healthy,if govt allows atleast farmers and people will benefit.
    But our minister running distillary will shut down.
    So politician not going to close tarmac.

  • @Ranishanmugam-ru6hy
    @Ranishanmugam-ru6hy 6 หลายเดือนก่อน

    சட்ட விரோதமாக மெத்தனால் குடிப்பது தவறு, இதற்காக அரசு நிவாரணம் கொடுப்பது மிக தவறு. இந்த நிவாரணத்தை தாய் நாட்டுக்காக தன் உயிரை அர்ப்பணிக்கும் இராணுவ வீரருக்கு வழங்கவேண்டும்.

  • @rajuraju-gk3we
    @rajuraju-gk3we 6 หลายเดือนก่อน

    அருமையான விளக்கம்🎉

  • @TN_46_RIDER
    @TN_46_RIDER 6 หลายเดือนก่อน

    ஐயா நீங்க சொல்வது எங்களுக்கு நன்றாக புரிகிறது அப்புறம் ஏன் இன்னும் இதுக்கு வந்து அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கல ஏன் இதை விக்கிறாங்க எத்தனை குடும்பங்கள் சீரழிவது யார் யாரெல்லாம் சாகட்டும் சொல்லி வித்துக்கிட்டு இருக்காங்களா எல்லா குடும்பமும் நாசமாகட்டும் வைக்கிறார்களா

  • @mdurga5013
    @mdurga5013 6 หลายเดือนก่อน +1

    எப்ப எதுல ஆராச்சினு ஒரு விவஸ்தையில்லையாடா
    நாடு எங்கடா போகுது😮😮😮

  • @srinarayanaln9596
    @srinarayanaln9596 6 หลายเดือนก่อน

    Why all close

  • @rameshrajan7024
    @rameshrajan7024 6 หลายเดือนก่อน

    Government should look forward to get income from other sources other than TASMAC.

  • @BJPஅண்ணாமலைArmyBJPINTAMILNADUB
    @BJPஅண்ணாமலைArmyBJPINTAMILNADUB 6 หลายเดือนก่อน

    அருமை அண்ணா ❤❤❤❤❤😂

  • @m.thiyagarajantga3675
    @m.thiyagarajantga3675 6 หลายเดือนก่อน

    ஊர் உலகம் முழுவதும் எங்கள் நிருபர்கள் இருக்கிறார்கள் என்று கூறி கொண்டு இருக்கும் செய்தி சேனல்களுக்கு
    கள்ளச்சாராயம் விற்பனை செய்வது.
    போதைப் பொருள் விற்பனை செய்வது எல்லாம் தெரியாமலா இருந்து இருக்கும்

  • @balasela-be8ql
    @balasela-be8ql 6 หลายเดือนก่อน

    இப்படியாவது மக்கள் தொகை குறையட்டும். ஆகையால் அரசாங்கமே கள்ள சாராயத்தை உற்பத்தி செய்ய வேண்டும்.

  • @thiyagu6face779
    @thiyagu6face779 6 หลายเดือนก่อน

    nalla vilakkam

  • @paranthamann2175
    @paranthamann2175 6 หลายเดือนก่อน

    சாராய வியாபாரி என்று ஸ்டாலின் அவர்களை கூறலாம். அவர் தான் புதிதாக நிறைய மதுக்கடைகளை திறந்துள்ளார்.

  • @100acre
    @100acre 6 หลายเดือนก่อน +1

    Tasmac business givg more money for govt means why cant govt close all colleges .... everyone can start tasmac business can earn crores ✍️.... people also wl soon die ....wl make india less population n world level....😂.... Engineering college ellam waste la 😂edhuku unnecessary Nasa poikittu.....brain 🧠 vera salavagum 😂

  • @kalyanb51
    @kalyanb51 6 หลายเดือนก่อน

    Please use 2x speed

  • @JoyJoy-iw5qk
    @JoyJoy-iw5qk 6 หลายเดือนก่อน +3

    Apom corona athan kudekaran kita varala😅

  • @Thennna
    @Thennna 6 หลายเดือนก่อน

    Kallu❤

  • @aktamil8502
    @aktamil8502 6 หลายเดือนก่อน

    Tasmac advertisement mari feel aaguthu bro🙄

  • @sureshkumar-ec2fe
    @sureshkumar-ec2fe 6 หลายเดือนก่อน

    Thinner ah smell panni bodhai ana uyire poguma sir...

  • @nareshv4534
    @nareshv4534 6 หลายเดือนก่อน

    Then why govt holding this business

  • @ragunathan8331
    @ragunathan8331 6 หลายเดือนก่อน +4

    எத்தனாலை தடை செய்தால் ஒரு முடிவு கிடைத்தது விடும்.
    தூய்மையான வருங்கால சமூகம் உருவாகும்.
    மெத்தனால் உடனடி தீர்வை தந்துவிடும்😂

  • @subburaj27
    @subburaj27 6 หลายเดือนก่อน +1

    CM kku oru special class edunga

  • @tamillite4780
    @tamillite4780 6 หลายเดือนก่อน

    Ethuku ivlo explain

  • @muruganbirendar6142
    @muruganbirendar6142 6 หลายเดือนก่อน

    Sub standard explanation

  • @palanisamyk3070
    @palanisamyk3070 6 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤

  • @gvbalajee
    @gvbalajee 6 หลายเดือนก่อน +1

    Overall Shame on goverance save Tamilnadu

  • @dualshadow
    @dualshadow 6 หลายเดือนก่อน

    @Thanthi tv. Can you clarify this question actually methanol need to buy or sell must need license but how that people get this raw material without government knowledge???
    Anyhow, everyone knows government and media plays so please don't think people are fool.
    Now you know one thing how to get money in an easy way ? Should drink methyl alcohol get 10 lac inr...