தாய், தம்பியை கொடூரமாக கொன்று அக்காவுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பிய மகன் - சென்னையை நடுங்கவிட்ட கிரைம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น • 216

  • @tamilmagantheen608
    @tamilmagantheen608 5 หลายเดือนก่อน +155

    என்று ஆசிரியர்கள் கையிலிருந்து பெறம்பு பறிக்கப்பட்டதோ அன்றே மாணவர்களின் எதிர்காலம் முடிந்துவிட்டது முழு பொறுப்பும் நீதிமன்றமே

    • @drshailajhasathiyaseelan8308
      @drshailajhasathiyaseelan8308 4 หลายเดือนก่อน +2

      Romba correct a sonninga....

    • @balavishnu3022
      @balavishnu3022 4 หลายเดือนก่อน +2

      Yes

    • @rajakumarima8855
      @rajakumarima8855 4 หลายเดือนก่อน +2

      Teachers will show their own family hanger on the students.. let it be... All is happening because of an insecure society..

    • @akiltharani6017
      @akiltharani6017 4 หลายเดือนก่อน +1

      S correct✅

    • @gokulkannan2010
      @gokulkannan2010 3 หลายเดือนก่อน

      fact than but
      teacher adikaranganu school pogatha students
      adika solitanganu over adichi koduma panna teacher nu . problem vantha aprm than intha gov... action

  • @chandrusekar2306
    @chandrusekar2306 5 หลายเดือนก่อน +194

    போதை பொருள் எப்போ நம்ம நாட்ட விட்டு போகுதோ அன்னைக்கு தான் நிறைய குடும்பம் நல்லா இருக்கும் 😢😢😢😢😢😢

    • @Usher8888
      @Usher8888 5 หลายเดือนก่อน +4

      குஜராத் போர்ட்ல தான் சார் உள்ளே வருது...

    • @kasidurai3488
      @kasidurai3488 5 หลายเดือนก่อน

      😂😂​@@Usher8888

    • @Naruto87623o
      @Naruto87623o 5 หลายเดือนก่อน +2

      ​@@Usher8888 aana tn la dha over circulation la irukku... Gujrat port la irundhu mattum varala... School college students ku la circulate aagudhuna un DMK sondhangalkum idhula Kai irukku

    • @Naruto87623o
      @Naruto87623o 5 หลายเดือนก่อน

      ​@@Usher8888 tn to SL 99 kgs(108cr) hashish smuggle..- March
      Tn man smuggled 86 kgs drugs to SL - may 6
      Drugs worth 110 cr seized from Pudukkottai prawn farm.

    • @Naruto87623o
      @Naruto87623o 5 หลายเดือนก่อน +1

      ​@@Usher8888In November, the Tamil Nadu coastal police arrested a DMK councillor and a former councillor of the same party for attempting to smuggle cocaine worth Rs 360 crore from the Ramnathpuram district

  • @HappyClothes-nk7vc
    @HappyClothes-nk7vc 5 หลายเดือนก่อน +46

    குழந்தையைப் பெற்றுக் கொள்ளக் கூடாது நம் வாழ்க்கையை நாம் சந்தோசமாக வாழ்ந்து விட்டுப் போய் சேரவேண்டும்😢😢😢😢😢

    • @MizhbaMizhba
      @MizhbaMizhba 5 หลายเดือนก่อน +1

      அப்படி இருந்தால் நாம் வசிக்கிற இடத்தில் உள்ள மக்கள் என்ன சொல்வார்கள் 🤔

    • @RajiRaji-dt1kt
      @RajiRaji-dt1kt 4 หลายเดือนก่อน

      Pullaiyalay.vinanga.ponum.epptithan.erukgarkal

    • @lp8688
      @lp8688 4 หลายเดือนก่อน +1

      ​@@MizhbaMizhba Pakkathu veetukaranukagava nee vazhara? Unaku nu self respect ilaya

  • @chittustudio6658
    @chittustudio6658 5 หลายเดือนก่อน +304

    என்னடா பெத்த அம்மாவையே கொன்னு இருக்க நீ எல்லாம் என்ன ஜென்மமோ

    • @IndrajithArumugam
      @IndrajithArumugam 5 หลายเดือนก่อน +19

      இவனையெல்லாம் தூக்குல போடணும் விசாரிக்க கூடாது

    • @Govindsun
      @Govindsun 5 หลายเดือนก่อน

      எல்லாத்துக்கும் காரணம் போதை - திதிமுகவும் திருட்டு அதிமுகவும் தான். இந்த தேவடியா பசங்க சாராயம் காய்ச்சி கொள்ளை அடிக்கிறதுக்கு நாட்டு மக்களை காவு கொடுக்குறானுங்க!!

    • @jaijsd1
      @jaijsd1 5 หลายเดือนก่อน +1

      உண்மை தெரியாம பேசிட்டு இருக்காதிங்க. அவ கொன்றது தப்பு.
      But உண்மை vera.

    • @sureshsrisri7867
      @sureshsrisri7867 5 หลายเดือนก่อน

      ​@@jaijsd1enna vunmai neengale sollunga...

    • @FarzanaTharik
      @FarzanaTharik 5 หลายเดือนก่อน +2

      என்ன உண்மை சொல்லுங்க

  • @manibharathibasker2107
    @manibharathibasker2107 5 หลายเดือนก่อน +149

    நேரத்தை கடத்தாமல் செய்தி வாசிக்கவும் 😂

  • @SadhanaaB-k7m
    @SadhanaaB-k7m 5 หลายเดือนก่อน +29

    இருபதாம் நூற்றாண்டில் இத்தலை முறையில் நாங்கள் பார்க்கக்கூடாத விஷயங்களும் கேட்கக்கூடாத செய்திகளையும் கேட்கிறோம் . இது போன்ற ஊடகங்களின் வாயிலாக கேட்பது அனைத்தும் மிக கொடூரமான செயல்கள் மனம் பதறுகிறது. இந்நாட்டில் ஏற்படும் குற்றங்களை போதை வஸ்துக்களை கட்டுப்படுத்த அடியோடு ஒழிக்க ஒரு பெருந்தலைவர்களும் தோன்றிட மாட்டார்களா இந்த அழிவு பாதையில் இருந்து மக்களை மீட்க நல்ல சிந்தனைக்கு கொண்டு வர மாட்டார்களா என்ற ஏக்கம் அதிகம் காணப்படுகிறது. கடவுளே இவ்வுலகத்தின் அழிவு பாதையில் இருந்து எங்களை காப்பாற்றுங்கள்😢😢😢😢😢

  • @AmuthaKannan-m5b
    @AmuthaKannan-m5b 5 หลายเดือนก่อน +20

    இது கடைசி காலம் அன்பு தனிந்து போகும் என்று முன்பே கூறப்பட்டுள்ளது ஆச்சர்ய பட ஒன்று மில்லை😂😂😂

  • @nagasentertainment1326
    @nagasentertainment1326 5 หลายเดือนก่อน +173

    சில இளைஞர்கள் போதை போதை என்று மூளைமட்டமாகி யோசிக்கும் திறன் அற்ற மிருகங்களாக மாறிவிட்டனர்😢

    • @RamalingamMaruthuvar-fe4kv
      @RamalingamMaruthuvar-fe4kv 5 หลายเดือนก่อน +1

      சினிமாவையும்.இனைத்துகொள்ளவும்.

    • @shanmugamvenkatesan7869
      @shanmugamvenkatesan7869 4 หลายเดือนก่อน

      Ennoda pe venuma friends sapda💩💩💩💩 nalla strength kedaikum🤣🤣🤣🤣

    • @SornalathaVajiram
      @SornalathaVajiram 4 หลายเดือนก่อน +1

      Correct

  • @VijayJeba-ty9ot
    @VijayJeba-ty9ot 4 หลายเดือนก่อน +7

    இந்த நியூஸுக்கு மியூசிக் ஒரு கேடு கேட்கும்போது நெஞ்சை பதப்பதைக்கின்றது, மன அழுத்தம் உள்ள சமூகமாக மாறிக்கொண்டிருக்கிறது.

  • @mylovelypets9769
    @mylovelypets9769 5 หลายเดือนก่อน +76

    அவனை உடனே தூக்கில் போடுங்கள்... அந்த சின்ன பையன்..வாழவேண்டிய புள்ள.. அவனை ஏண்டா சாகடிச்ச பாவம்..அவன் சிரித்த முகம் பார்க்க தாங்க முடியவில்லை..பாவி..உன் நல்லதுக்கு தானே solliyiruppaanga..

    • @Regina-lt6md
      @Regina-lt6md 5 หลายเดือนก่อน

      😢😢😢😢😢😢😢

  • @mohanakrishnanr5383
    @mohanakrishnanr5383 5 หลายเดือนก่อน +26

    He is not eligible to live he will get Life time sentence, mother and brother love is very amazing one jai hind

  • @sathiyanantha
    @sathiyanantha 5 หลายเดือนก่อน +65

    என்றைக்கு போதை ஒழியுமோ, அன்றைக்குதான் நமக்கு விடியல்வரும்....அதுவரைக்கும் போதை எனும் இருளால் எத்தனை உயிர்கள் போகுமோ?

    • @innsaiyammalmercyinnsaiyam5580
      @innsaiyammalmercyinnsaiyam5580 5 หลายเดือนก่อน

      ஆளும் அரசே மது ஆலைகள் வைத்து இருந்தால் என்ன செய்வது?

  • @sukumarramadas6464
    @sukumarramadas6464 5 หลายเดือนก่อน +107

    இப்படியே தமிழ்நாட்டு மக்கள் இலவசத்திற்க்கும்,குடிக்கும்,போதைமருந்துக்கும் அடிமையாகி கண்டவர்களுக்கும் ஒட்டு போடுவதுதான் இப்படியே போனால் தமிழ்நாட்டின் இளம்தலைமுறை கதி என்ன

    • @udhayaprakashMr
      @udhayaprakashMr 5 หลายเดือนก่อน

      😢 yy😢-

    • @nightpanther9209
      @nightpanther9209 5 หลายเดือนก่อน +6

      sari yarukku vote podalam, seemansika illai AADU Annamalaika, sethapayale

    • @rajusathiya724
      @rajusathiya724 5 หลายเดือนก่อน +4

      உடனே ஓட்டு,,ஆட்சி,
      திமுக,,அதிமுக,,, இப்படி சொல்ல வெட்கபட வேண்டும்
      🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @parthyvlog8955
      @parthyvlog8955 5 หลายเดือนก่อน

      Think of from his side..how much pressure and stress that guy had from his parents.. Already he left house because of the stress.. Still their parents not understanding his mental stress.. Varatha padipa vaa vaa naa???​@@nightpanther9209

    • @kalaiselvan7542
      @kalaiselvan7542 5 หลายเดือนก่อน +1

      அரசு எல்லோரையும் கவினிக்க முடியாது. உன்னாலேயே உன் குடும்ப உறுப்பினர் திருத்த முடியாது. முதல்ல நீ ஒழுங்கா இரு அப்புறம் உன் குடும்பத்துல இருக்குறவங்க ஒழுங்கா இருக்க வை அப்புறம் மத்தவங்கள குறை sollalam

  • @IV-ABAGATHIYA-bc1fz
    @IV-ABAGATHIYA-bc1fz 5 หลายเดือนก่อน +6

    சமூகம் எங்கே போயிட்டிருக்கு?

  • @anisasirangoli7247
    @anisasirangoli7247 5 หลายเดือนก่อน +37

    News reading worst

  • @ishunadar8098
    @ishunadar8098 4 หลายเดือนก่อน +4

    something fishy in this case should be verified properly 😮

  • @pavithrahari1
    @pavithrahari1 5 หลายเดือนก่อน +45

    News padika sonna cinema eduka kadha solludhunga

  • @vamtamizh2199
    @vamtamizh2199 5 หลายเดือนก่อน +4

    இதைவிடக் கொடுமை வேறு எங்காவது நடக்குமா😮😢

  • @charlescharles8383
    @charlescharles8383 5 หลายเดือนก่อน +13

    Petha amma vaium thambi yayaium kondra antha kudura karanaku thukku thandanai kuduka vendum 🙏🙏🙏😭😭😭

  • @sripriya341
    @sripriya341 5 หลายเดือนก่อน +14

    Apdi enna kovam varudhu.... Onnume solla koodadha....😢

  • @SumathiDass27
    @SumathiDass27 5 หลายเดือนก่อน +16

    அவனுக்கு ஆயுள் தண்டனை அல்லது தூக்கு தண்டனை தரவேண்டும் உடனடியாக

  • @loneranger334
    @loneranger334 5 หลายเดือนก่อน +57

    எங்கும் போதை எதிலும் போதை

    • @nightpanther9209
      @nightpanther9209 5 หลายเดือนก่อน +1

      Ithuku Munal pothaye illai ippathan irukada moodevi

    • @ChucheTv2024
      @ChucheTv2024 5 หลายเดือนก่อน

      ​@@nightpanther9209vanta 200 rupees dmkian.

  • @yuvarajyuvan3515
    @yuvarajyuvan3515 5 หลายเดือนก่อน +5

    4,miniutes news i 40 miniutes soleringa sakikalai

  • @litheeshbalan200
    @litheeshbalan200 4 หลายเดือนก่อน +3

    எதுக்குமா ஜவ்வா இழுக்குற...செய்திய சொல்றதுல ஒரு கிளுகிளுப்பு தேவையா...

  • @matthewpaul4788
    @matthewpaul4788 5 หลายเดือนก่อน +5

    Evan da adhu thanthi tv music editor. Thriller music podra pinadi. Movie ila thambi idhu. Crime news. Two ppl are dead

  • @sudhakarsms6280
    @sudhakarsms6280 5 หลายเดือนก่อน +17

    விடியா ஆட்சிக்கு நன்றி

    • @nightpanther9209
      @nightpanther9209 5 หลายเดือนก่อน

      yenda sudakarsms, nee peranthathe DMK karanalthanda un Ammaai kelluda

  • @abusidik1992
    @abusidik1992 5 หลายเดือนก่อน +24

    Evanukku udane thukkuthandanai kotukkanum

  • @nAarp
    @nAarp 5 หลายเดือนก่อน +26

    போதை செய்யும் ஆட்டம்

  • @dhivyasakthi8113
    @dhivyasakthi8113 5 หลายเดือนก่อน +11

    Naaya ne sethupoirudha avangalauchum nimadhiya vazhdhurupanga

  • @anisasirangoli7247
    @anisasirangoli7247 5 หลายเดือนก่อน +9

    Cinema dialogue Polo pasurenga

  • @Vedha1215
    @Vedha1215 5 หลายเดือนก่อน +2

    Ivena thookula podunga sir

  • @vigneshp2864
    @vigneshp2864 5 หลายเดือนก่อน +3

    அடப்பாவி ஆரியர் எழுதி பாஸ் ஆகாம ஆட்கள கொன்று வாழ்க்கையில் ஃபெயில் ஆயிடயே இனி நீ ஜெயிலில் போய் இருப்பதும் ஒன்றுதான் வெளிய இருப்பதும் ஒன்றுதான்

  • @prabhasrikanth
    @prabhasrikanth 5 หลายเดือนก่อน +19

    போதை மருந்து மற்றும் தேவையற்ற விஷயம் இதுதான் இந்த கால இளைஞர்கள்

  • @LakshmiVyas-b7d
    @LakshmiVyas-b7d 5 หลายเดือนก่อน +4

    Naygal class nema tasmac alaiyudhu padippu eppadi erum😢

  • @thevoiceofthecitizen
    @thevoiceofthecitizen 5 หลายเดือนก่อน +21

    Dmk + Kanja + Rs 1000 = Tamil Nadu People 😂😂😂

  • @karunakaran.a9285
    @karunakaran.a9285 5 หลายเดือนก่อน +11

    News making is worst

  • @sudhakartalks7906
    @sudhakartalks7906 5 หลายเดือนก่อน +1

    போதை போதை போதை இதற்கு தூக்குதண்டணைதான் தீர்வு😢😢😢😢😢

  • @suganthibabu3294
    @suganthibabu3294 5 หลายเดือนก่อน

    Inta porampokka Tukkil podunga sir 😢

  • @SudhakarR-sp3yv
    @SudhakarR-sp3yv 5 หลายเดือนก่อน +2

    Un news ah kekrathukku porumai illa

  • @parthasarathirajan9512
    @parthasarathirajan9512 5 หลายเดือนก่อน +6

    மேனேஜர் or பாஸ் கண்டபடி திட்டினாலும் பொறுத்து கொள்கிறோம். அப்பா அம்மா திட்டினா அதை பொறுத்து கொள்ள முடியாதா. மது போதை மூளையை மளுங்கடிக்கிறது. ஒரு குடும்பமே நாசமாகி விட்டது 😢.

  • @kabiljay7166
    @kabiljay7166 5 หลายเดือนก่อน +3

    Avanuku life long oru room la pottu tv la indha news oda vidanun irukanum avanuku idhn punishments

  • @anime-traveler-tn30
    @anime-traveler-tn30 2 หลายเดือนก่อน +1

    You should know something not all mothers are goddesses there are some of them evil as the devil 😈 like my mom like him they give so much pressure and they didn't consider as they are son 😭 I wanna die but I don't have mental strength to suicide
    So many people told them to stop ignoring your first son but they didn't get what they were telling them to do
    That is why I started travelling there are a lot of boys who 😢 don't know what to do at that point some of them taking this path

  • @btsahamedgamingtamilan5507
    @btsahamedgamingtamilan5507 5 หลายเดือนก่อน +1

    Yours news reading and music irritating .

  • @zealouszirkan4022
    @zealouszirkan4022 5 หลายเดือนก่อน

    Wow suprb

  • @underunder1044
    @underunder1044 5 หลายเดือนก่อน +2

    First
    Government Rules
    Podavandum

  • @rockymanx
    @rockymanx 5 หลายเดือนก่อน +28

    சபாஷ் டா சபாஷ் 😂
    பெருமையா இருக்கு ரொம்ப
    பெருமையா இருக்கு 😂
    இவன் சூத்த அறுத்து போடுங்க 😡

  • @joshuaorange6758
    @joshuaorange6758 5 หลายเดือนก่อน +16

    வீட்டில் உறங்கும்நேரம் தவிர மற்ற நேரங்களில் வெளியே முழுநேரமும் தவறான பழக்கவழக்கங்கள்தான்.அதனால்தான் வீட்டில் இருப்பவர்கள் அன்பாக கண்டித்தால்கூட ஆவேஷம் வந்து இப்படி நடந்துகொள்கின்றனர்.

  • @MuthuKumarSundaram-hb1fs
    @MuthuKumarSundaram-hb1fs 5 หลายเดือนก่อน +5

    Eppo erukkum pasangalukku padinu solla koodathu ketkurathellam vangi tharanum ellana kolaithan pannuthunga

  • @GopiNath-x6b
    @GopiNath-x6b 4 หลายเดือนก่อน

    Aiyooo

  • @vjy0037
    @vjy0037 5 หลายเดือนก่อน +4

    Sudalai sudukaadu ponal ellam sari aagum

  • @Mahdisha78
    @Mahdisha78 5 หลายเดือนก่อน +2

    Avangaloda soham ungaluku yedho cinema vimarsanam pola iruku.... Rasuchu rasuchu vasanam eluthirkaru writer... News reader avanga theramaiya kamchutu irukanga....

  • @rsr3519
    @rsr3519 5 หลายเดือนก่อน +7

    No excuses should give to these kind of Animal...

  • @sasikalaanbu4192
    @sasikalaanbu4192 4 หลายเดือนก่อน

    Drug ..

  • @sureshkumar-fp6js
    @sureshkumar-fp6js 5 หลายเดือนก่อน +6

    எந்த கொலைகாரனும் எவனையும் கொல்லனும் அவசியம் இல்ல கொடுமை பண்ணாம எவனும் இப்படி பண்ண மாட்டான்

    • @innsaiyammalmercyinnsaiyam5580
      @innsaiyammalmercyinnsaiyam5580 5 หลายเดือนก่อน +3

      உங்க குழந்தை இப்படி இருந்தால் என்ன செய்விங்க. Please திட்ட வேண்டாம். பதில் மட்டும். ஏனென்றால் அடுத்த தலைமுறை இப்படித்தான் இருக்கு. யாருக்காவது பிரயோஜனமா இருக்குமே 🙏

    • @ilangkannan907
      @ilangkannan907 5 หลายเดือนก่อน

      Yenda mutta punda athukkunu kolai pannuvingalada shyco koothingala

  • @BVetriwin7308
    @BVetriwin7308 5 หลายเดือนก่อน

    Note this point போதை

  • @began8305
    @began8305 4 หลายเดือนก่อน +1

    University கு Exam fees தேவை படுவதால் அதிகம் அரியர் தான் விழுகிறது, பினமும் விழுகிறது, பீஸ் தேவை படுவதால் அறியர் விழுகிறது ,அறியிர விலுந்துசு, நல்ல படிக்கிறவனுக்கும் அறியர் விழுகிறது, மாணவர்கள் வெளியே சொல்ல முடியாமல் கிடைத்த வேலைக்கு போகிறார்கள் , அம்மாக்கள் அறியர் க்ளீன் பண்ணி யென்று கூறுகிறார்கள் , அங்கேயும் கத்தி இல்லாமல் தினம் ,தினம் கொலை விழுகிறது, அரியர் போடுவதில் University நடு நிலை வகுக்கட்டும்

  • @mythilikarthick982
    @mythilikarthick982 2 หลายเดือนก่อน

    These all happening because of out of control due to Drinks and Drugs,
    Families should be openly talk with their children.....then everything can be sort out....😢

  • @shekarv5557
    @shekarv5557 4 หลายเดือนก่อน

    😮😮😮😮 eithu than 2k kits pasanga.

  • @priyariya6867
    @priyariya6867 4 หลายเดือนก่อน

    All credit goes to mk Stalin

  • @MohamedFarookM-wj8yp
    @MohamedFarookM-wj8yp 4 หลายเดือนก่อน

    பெற்றவர்கள்பிள்ளைகளைகவனமாகன்கானித்துவளர்கவேன்டும்பேற்றவர்களின்அலைச்சியம்உயிர்போகும்அளவு ஆகிவிட்டது

  • @RamalingamMaruthuvar-fe4kv
    @RamalingamMaruthuvar-fe4kv 5 หลายเดือนก่อน +1

    ஒழுக்கம்.அற்றகல்வி.

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 5 หลายเดือนก่อน +2

    This is not true crime scene news changed to other topics... Arrears... Not a reason...

    • @Userakhr
      @Userakhr 5 หลายเดือนก่อน +1

      What's d real reason?

  • @mosesgrona8620
    @mosesgrona8620 5 หลายเดือนก่อน

    Entha ooru Petchi ithu irukkirar irukkirar Nu Ena Ezhavu ithu

  • @sarabala63
    @sarabala63 5 หลายเดือนก่อน +1

    😢😢

  • @Yazhisai15
    @Yazhisai15 3 หลายเดือนก่อน

    Ada pavi payale🤦‍♀️🤦‍♀️

  • @Mani-o2h
    @Mani-o2h 4 หลายเดือนก่อน

    Pakkathu veto karanga konnu potalum kapatha vara matanga nayam peasa varuvanga

  • @jayakeshavan8047
    @jayakeshavan8047 3 หลายเดือนก่อน

    Totally 18 paper in this he had 14 arrears. Super. I feel bad for his mother and innocent brother. He must be above 18 if he in 3rd year. Convict him as an adult

  • @Santhi1962-wq2dm
    @Santhi1962-wq2dm 4 หลายเดือนก่อน +1

    இப்படியும் பிள்ளைகளா.?😮😢

  • @krithikakrishnamurthy9626
    @krithikakrishnamurthy9626 5 หลายเดือนก่อน

    It's all bcos of this education system which became commercial and society will respect those who studies and earn well... Whoever has teenage parents shouldn't pressure their kids bcos of those 4 people who may say wrong... Let ur kid focus and travel on what they wish to become in future...

  • @sureshkumar-fp6js
    @sureshkumar-fp6js 5 หลายเดือนก่อน +3

    படிக்க வராதவணை படி படினா எப்படி வரும்

    • @thamimansari207
      @thamimansari207 5 หลายเดือนก่อน +2

      Ya bro athukku kola pandrathula nallava eruku athuyu mom and brother it's too much bro athuku ava veta vettu veliya poie ethuna panni sathichi katirukalamy

  • @BabyBaby-qy9sr
    @BabyBaby-qy9sr 2 หลายเดือนก่อน

    Epo ulagam aliyutho apo dhan nallathu

  • @A.RKiruthikha
    @A.RKiruthikha 5 หลายเดือนก่อน +1

    En amma saruppu sevakattaila adippanga olunga ellana,,naanga eppa olunga erukom.parents evanugala onnum sollakoodatha doggg

  • @KidsKarton2024
    @KidsKarton2024 4 หลายเดือนก่อน

    எல்லாம் கஞ்சாதான்..... போதை தான்....

  • @arunraj4264
    @arunraj4264 5 หลายเดือนก่อน

    Kanja seiyum velai ellam. Yarukum safe illa.

  • @JayaChandran-c7q
    @JayaChandran-c7q 5 หลายเดือนก่อน

    😭😭😭

  • @AllahBagash-h2b
    @AllahBagash-h2b 5 หลายเดือนก่อน +1

    Epadi ivan nimadhiya thunguvan ini

  • @visaok2595
    @visaok2595 5 หลายเดือนก่อน +2

    Kancha

  • @beardman7965
    @beardman7965 5 หลายเดือนก่อน +1

    Kaaranam ennavo 😮😮😮Avan koorriyathu edhuvo

    • @ilangkannan907
      @ilangkannan907 5 หลายเดือนก่อน

      Ethuva irunthalum kolai pannathu sari aaiduma

  • @dubram87
    @dubram87 5 หลายเดือนก่อน +3

    Pei sathan ellam pasangala porandhiriku

  • @manoponds9512
    @manoponds9512 5 หลายเดือนก่อน +9

    அரக்கனை பெற்று வளர்த்துயிருக்கிறார் அந்த தாய்

    • @jaijsd1
      @jaijsd1 5 หลายเดือนก่อน +2

      My area அவங்க. அப்பா oman ல work பன்றாரு.
      அம்மா இங்க vera ஒருத்தன் கூட affer ல இருகாங்க இவ சொல்லி பாத்தா கேக்கல. அத இப்டி panitta. But தப்பு தான்

    • @krishgopi174
      @krishgopi174 4 หลายเดือนก่อน

      Appa Avan thambiya yen jee konran?​@@jaijsd1

    • @VAJSKavin
      @VAJSKavin 4 หลายเดือนก่อน

      ​@@jaijsd1 ooohhhooo 😮😮. Antha chinna paiyan pavam illaya😢 , adha antha olukama irunthiruntha iva nallabirunthurupano ennavo. Antha lady pathina enname mana ulachal kuduthurukum podhadhuku bodhai vera. Ava valkaiyum veenayiduche.

  • @pavithrababisha9846
    @pavithrababisha9846 5 หลายเดือนก่อน

    😊😊😊

  • @lally6879
    @lally6879 5 หลายเดือนก่อน

    😢😢😢😢😢

  • @jafferjasmin
    @jafferjasmin 5 หลายเดือนก่อน

    Ivan oru Mirugam😠😠😠

  • @palanishanmugasundaram9672
    @palanishanmugasundaram9672 5 หลายเดือนก่อน

    Paavam paiyan and family. NEET pola bsc pareetchayum ban panni vidalaam.

  • @sureshkumar-fp6js
    @sureshkumar-fp6js 5 หลายเดือนก่อน +1

    பெத்த அம்மாதான் சிறக்கடிக்க ஆசைல புள்ளையை கொடும பண்ற அப்டி பட்ட அம்மாவை இப்படி தான் பண்ணனும்

    • @vijaykamalesh7443
      @vijaykamalesh7443 5 หลายเดือนก่อน

      Brother ivalo verupu vendam entha thaum tevidayavae irunthalum pilanka nasama pogatumnu ninaikamatanka

  • @vaithyanathansubramanyan9668
    @vaithyanathansubramanyan9668 5 หลายเดือนก่อน

    Thookil podalungal illai ennai satyil podungal

  • @l.aravind4942
    @l.aravind4942 5 หลายเดือนก่อน

    Ivan sure ah kancha adichu irupaan....😢😢😢

  • @rajeshpraba2264
    @rajeshpraba2264 5 หลายเดือนก่อน

    Avan senjadhu thappu. Irundhalum yarum pasangaluku pressure podathinga, ithu mathiri asanpavidhatha thavirkalam.

  • @SriShan-kp7zg
    @SriShan-kp7zg 4 หลายเดือนก่อน

    It's all because of drug

  • @Varalakshmidhanapal
    @Varalakshmidhanapal 5 หลายเดือนก่อน

    Thambiyavadhu vittu irukalam paavam chinna paiyan,padinu solradhu kuthamada? Ippo ulla poi kali thinna pora!

  • @saraswathia6200
    @saraswathia6200 5 หลายเดือนก่อน

    Ne solluratha patha yenaku thukam varuthu😅

  • @ranjanideviranjanidevi2623
    @ranjanideviranjanidevi2623 4 หลายเดือนก่อน

    Evan Annathai saathithu Veddan puram pookku Evan manithan alla

  • @anusuya991
    @anusuya991 5 หลายเดือนก่อน

    Nalladhu sonalum kola panuvingala da dei. Romba kevalama iruku vara vara newslam ....

  • @mahalaxmi282
    @mahalaxmi282 5 หลายเดือนก่อน

    இனி இவன் லைப் வேஸ்ட் தான்

  • @deviramdevi3551
    @deviramdevi3551 5 หลายเดือนก่อน

    Kanja bothai than athikam pa nampa nattula....

  • @banusyed1703
    @banusyed1703 5 หลายเดือนก่อน

    Aiyo 😳 epati oru pilla ya

  • @marbri9610
    @marbri9610 5 หลายเดือนก่อน

    கஞ்சா மாடல்😂

  • @thangamanibalan7771
    @thangamanibalan7771 5 หลายเดือนก่อน

    Ivanayellam visaarikkamal thookkil idavendum mirugam

  • @loveyoukutty8354
    @loveyoukutty8354 5 หลายเดือนก่อน

    Avana thookkula podunga sir

  • @mariselvam1536
    @mariselvam1536 5 หลายเดือนก่อน

    Ada pavi petha amma vayada kolluva ada pavi yappadi da onakku manasu vanthuchi chi naaya