maheshmaalan அனைத்துப் பிக்குகளுக்கும் எச்ஐவி நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் இலங்கை அதுமாதிரி இந்தியாவில் உள்ள அனைத்து பிக்குகளும் எச்ஐவி நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்
DHAMMA ≠ Budhhism (therava,mahana,vasirava..... DHARMA ≠ Hinduism (saivam,vainavam,saktham... DHAMMA = DHARMA தம்மம் = தர்மம் pali sanskrit He name not Buddha Buddha are many His buddha is sri Guawthama Budhha Final buddha is sri Matriya Buddha
Mr. Salim, Thank you very much for extremely good presentation, pronunciation and explanation. On seeing the video, it gives me a desire to go to that place at once. Thanks again.
ஆம்.. பாண்டிய மன்னன் கடலுள் மாய் ந்த பெருவழுதி துணையுடன் அசோகரின் மகள் சங்கமித்ரா மற்றும் மகன் மகேந்திரன் இலங்கை சென்றனர். திரும்பும் போது கப்பல் மூழ்கி மன்னர் இறந்த தால் தான் இப்பெயர் ஏற்பட்டது....
He is the only man who found the way to come out of the dukka !! None other religion in the world teaches or preaches or found the way to over come dukka. Namo buddhya !!
புரியாத புதிர் என்னவென்றால், புத்தர் அரச வாழ்வை துறந்து ஞானம் பெற்றார். ஆனால் அவரை தங்கத்தில் சிலை செய்வது, பல் செய்வது இப்படி அலங்கரிப்பது சரியா? அது அவருக்கு எதிரான செயல் இல்லையா?
புத்தரின் தியானம் என்பது சனாதானம் தான். அவரைவிட மூத்தவர் வர்த்தமான மஹாவீரர் போதனை செய்துள்ளார். அவரும் நிர்வானம் தான் போதித்துள்ளார். பௌத்தமும் இந்து மதத்தின் ஒரு அங்கமே
@@n.karthikaiselvam8498 பெளத்த மதம் வேறு. இந்து மதம் என்ற ஒரு மதம் இல்லை. பிறகு எப்படி அதன் அங்கத்திற்குள் வரும். இந்தியாவெங்கும் பெளத்த, சமண மதங்கள் பெற்றிருந்்த செல்வாக்கை சைவ, வைணவ மதங்கள் பெற்றிருக்கவில்லை. சமண பெளத்த மதங்களின் வீழ்ச்சிக்குப் பிறகு மற்ற மதங்கள் உச்சத்தைத் தொட்டன. இது வரலாறு தோழரே.
ஞானமடைய எந்த போதிமரமும் தேவையில்லை.ஒவ்வொருவரும் தமக்குள் இருக்கும் இறைதன்மை உணர்ந்தால் நாம் புத்தரைப் போல் ஞானியாகலாம்.உண்மையிலே மகத்துவம் வாய்ந்தவர் புத்தர்.
வாழ்க வளமுடன். புத்தர் வளமுடன் வாழ்ந்தார். சந்தோசமாக இருந்தார். ஆசையுடன் இருந்தார் உண்மை தெரிந்தவுடன். இதைவிட்டு வெளியேறியவுடன். இதெல்லாம் பொய் உண்மையில்லையென்று. ஞானம் பெற்றார். மக்களுக்கும் உண்மையை விளக்கினார். ஆனால், புத்தரின் வழிமுறைகளை கேட்காமல். அவரின் பெயரையும். அவரின் அறிவுரையை கேட்காமல். அவரின் பெயருக்கு அவமானத்தையல்லா வா. சில புத்த துறவிகள் செய்துகொண்டிருகிறார்கள். காவி ஆடையை அணியாமல். சாதாரண மனிதர்களாக இருந்துவிட்டு அக்கிரிமங்களை செய்துவிட்டு போகவேண்டியதுதானே.அவரின் புனிதமான காவியை களங்கபடதாமல் இருந்தாலே.புண்ணியமாவது கிடைக்கும். ஓம் சாய்ராம் நற்பவி ஓம் நமச்சிவாயா,
புத்தர் என்பவர்...இந்து என்பதை பலர் பல வருடமாக மறந்துவிட்டனர். இந்து குருகுலத்தில் படித்து வளர்ந்த ராஜகுமாரர் ஒருகட்டத்தில் போதிமரமெனும் அரசமரத்தடியில் அமர்ந்து தனது இந்துமார்க யோகபாடமான தியானத்தில் அமர்ந்து ஞானமடைந்தார். அவரை பின்பற்றியவர்கள் அதை தனியாக பிரித்து ஒரு மதமாக்கி கொண்டனர். சரியை, கிரியை, யோகம், ஞானம்...இதுவே இந்து மார்கமாகும். அனைத்தையும் விட்டு ஞானம்தேடி செல்வதை வலியுறுத்துவதே இந்து மார்கத்தின் உச்சம். இதை உணர்த்தும் விதமாகதான் பழங்கால கோவில்கள் அனைத்திலும் தியானம் செய்வதுபோன்ற சிற்பங்கள் அமைத்திருப்பார்கள். புத்தர் பிறக்குமுன்னரே அமையபெற்ற பல கோவில்களிலும் இதை கானலாம். கொஞ்சம்கூட சிந்திக்காமல் தியானம் செய்வதுபோல் அல்லது சயனக்கோலத்திலோ சிலை பார்தவுடன் புத்தர்னு , (புத்தரே பிறக்காதபோது) சொன்னால் , அது முட்டாள்தனமா யாருக்கும் தெரியலையா?? புத்தரே இந்து தானே மக்கா!! இந்து மார்கத்தின் யோக வழி ஞானத்தை பெற்றவர். இதே வழியில் ஞானமடைந்த ஏராளமான ஞானிகள் இந்தியாவில் உண்டு. ஆனால் புத்தர் பிற பல நாடுகளுக்கு சென்றதால் அவர் பிரபலமாகிவிட்டார். பொளத்தம் இந்து மார்கத்தின் ஒரு அங்கமே. முதலில் இந்துக்கள் இதை சரியா புரிஞ்சுக்க கத்துக்கனும். கிறிசவ கைகூலிகள் பலர் இந்த பிரித்தாலும் வேலையை தமிழரை குறிவச்சு வந்துட்டிருக்கு. ஜாக்கிறதை சிந்தித்து செயல்படு இந்து தமிழா!!
நல்ல வரலாற்று செய்திகள் எங்களுக்கு பகிர்ந்தமைக்கு மிகவும் நன்றிங்க 🙏, இதை போல் ஏதாவது நல்ல ஒரு வரலாற்று செய்திகள் எங்களுக்கு பகிருங்கள் தந்தி டிவி அவர்களே 😊👍
புத்தர் மட்டுமே பல நூறூ வருடங்கள் கடந்த பின்னரும் பிரபலம் அடைந்து இருக்கிறார் அவர் போதனைகள் அல்ல அப்படி இருந்திருந்தால் அவர் கொள்கைகளை பின்பற்றும் பல இடங்களில் அன்பு அமைதி நிலைதிருக்கும்
Om Mani Padme Hum ! May all beings be happy, healthy and prosperous ! Sarva Mangalam !Thank you for this wonderful video on the Holy village of Bodh Gaya. It is a great joy and blessing to see the Sacred Mahabodhi temple, the Holy Bodhi tree, the Blessed Shrine of the Lord Buddha, the beautiful people and the many other lovely sites in the Holy village. The Sacred Bodhi tree reminds me of a Gatha written by the Blessed 6th Patriarch Hui Neng who wrote, " Mind is the Bodhi tree, the body is the mirror stand, the mirror is so clean, dust has no place to land. " In sum, His Blessed Grace Hui Neng is pointing out that the Divine Buddha Nature is the awaken consciousness of a Buddha which is non grasping and non clinging to sense objects or thought constructs. Om Padma Bodhi Hum !!! When the Blessed Maugalana asked the Lord Buddha what is truth. The Blessed Lord held up a flower and smiled. Om Buddhaya Namah !!!!
@@parthipans6382 குரூப்பாதான் போகமுடியும் நாங்கள் 60பேர் சேர்ந்து இரயிலில் இரவு 2நாள் நகல் 2நாள் பிறகு பஸ் ல போகனும் இந்த இடத்திற்கு போகனும்மேயானால் வேற மொழி பேசுரவங்க. டூரிஸ்ட் டு மாதிரி மோகனும் தனியா போறது கஷ்டம்🙏🌺🙏
BARKURDHAR Salim bhai During 70s my father was serving in INDIAN ARMY He was posted at A.S.C CENTRE (NORTH) GAYA (NOW IT IS HAS BEEN CHANGED TO OFFICERS TRAINING ACADEMY. (O.T.A) GAYA.WE VERY OFTEN USE TO VISIT BODH GAYA ONCE I WAS VERY LUCKY ENOUGH TO SEE OUR PURATCHI THALAIVAR WHO WAS ALREADY SITTING UNDER BODHI TREE. ALONG WITH BUDDHIST MONK'S IN GHANA. IT WAS A VERY EXCITING SURPRISING &ENJOYABLE MOVEMENT WHEN WE MET OUR MAKKAL THILAGAM IT WAS A TURNING POINT IN MY LIFE THAT I MET SUCH A GREAT PERSONALITY PON MANA CHEMMAL. LONG LIVE OUR KALATHAI VENDRAVAR
புத்தர் ஒருத் தூயத் தமிழர் வம்சாவழி அவரின் பெயரான சித்தார்த்தர் என்ற வார்த்தையே தமிழ் பெயர்தான் இதற்க்கு அர்த்தம் சித்தங்கள் பொருந்தியவன் என்று அர்த்தம் ஆகும்
என்னுடைய தந்தை பெயர் புத்தர்...🥰🥰🥰 அவரோட பர்த் 06.06.1970 எங்க தாத்தா இந்த பெயர் வச்சாங்க னு எங்க அப்பா சொல்லுவாங்க அப்படி னா தாத்தா வுக்கு புத்தர் பற்றி தெரிந்து இருக்கும் என்பதே உண்மை......i love budhdha..😇😇
Very interesting. It is said that mahindra, king Asoka's son took a branch of this boadhy tree and planted in Sri Lanka and jawaharlal Nehru brought back a branch from that tree in srilankan and planted back here where the original tree had died
Bhudhisam and hindusim(Sana dhana dharma) are same Have same consept *Karma* *Dharma* *Moksha* Bhudhar created bhudhisam from hinduism (Sana dhana dharma)purest form of hinduism
சலீம் சார் உங்கள் தொகுப்பு உரை அருமை 👍 அவரின் ரசிகன் நான், நீங்க ஏன் 7 மணி செய்திக்கு வரமிட்டிரிங்க வாங்க உங்களை எதிர் பார்க்கிறோம், உங்களை ஒரு நாளாவது சந்தித்து பேச ஆசைப்படுகிறேன் சலீம் சார் 😊👍
புத்தர் கடவுள் தான் மனிதர்களை துன்பம் என்னும். கடலில் முழ்கிவிடாமல். காப்பதற்காக மனிதனாக. தோன்றினார் எதற்காக இவ்வுலகிற்கு வந்தோம் என்பதை அறிந்து.அந்த பணிக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்
ஞானாம் பெற போதிமரம் கட்டாயமில்லை.,நன்மையை போதிக்க, "போதி மனம்" எல்லோரிடமும் இருத்தலே போதும் 🙏🙏😊
௮ப்பவே ஏழைகளை நினைத்து வருந்திய மாமனிதர்... 🙏
ஆசைகளை கட்டுப்பாட்டில் வை ௨னக்கு கஷ்டம் வராது...புத்தர்
போதிமரம் அது ஒரு வித்தியாசமான மரம் என்று நினைத்திருந்தேன். நம் ஊரிலுள்ள அரசமரம் தான் என்பதை நேரில் கண்டேன்
உண்மை சகோ....
maheshmaalan அனைத்துப் பிக்குகளுக்கும் எச்ஐவி நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் இலங்கை அதுமாதிரி இந்தியாவில் உள்ள அனைத்து பிக்குகளும் எச்ஐவி நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்
@@insanlearningstyle8252 உலகில் எய்ட்ஸ் முதன்முதலில் வந்தது அல்லாஹ்வின் பிள்ளை நபிக்கு தான்
Apdiya enakum theriyathu.. Arasa maram ah thaan pothimaram nu soldrangala
Yes
சரியாக சிந்திக்க தெரிந்தவனுக்கு ஒவ்வொரு மரமும் போதிமரமே !!!
அருமை
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
ஆமா சொல்லிட்டாருடா . இவரு புத்தரோட பெரியப்பா .. போடா விளக்கண்ண..
@@sweetraam777 நான் ஒன்றும் தவறாக சொல்ல வில்லையே. மரியாதையாக பேசுங்கள் நண்பரே
super appuu.. hiyo semma semma ....🚶
புத்தர் பௌத்த மதத்தை போதிக்கவில்லை அவர் தர்மத்தை தான் போதித்தார் ☸️❣️
ஆம்
Yes. Same way.
Lord.Jesus Christ has not Created Christianity. .
@@cpet396 😂😂😂
DHAMMA ≠ Budhhism
(therava,mahana,vasirava.....
DHARMA ≠ Hinduism
(saivam,vainavam,saktham...
DHAMMA = DHARMA
தம்மம் = தர்மம்
pali sanskrit
He name not Buddha
Buddha are many
His buddha is sri Guawthama Budhha
Final buddha is sri Matriya Buddha
அவர் ஒரு கலகக் காரர்.போராட்டவாதி.எந்த தர்மத்தையும் அவர் யாருக்கும் போதிக்கவில்லை. ஆரியத்துக்கு எதிரான போராட்ட வீரர்.
புத்த பூர்ணிமா நாளில் இந்த பதிவை காண்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது ❤️
அனைவருக்கும் புத்த பூர்ணிமா வாழ்த்துக்கள் 🙏 🙏 💐 💐
புத்த பூர்ணிமா என கூறுவது ஒரு திணிப்பு என உணர்கிறேன் அப்படி எதுவும் உண்மையான புத்தகங்களில் குறிப்பிடப்படவில்லை
@@elumalaivijay2371 see
நேபாளத்தில் பிறந்து எங்களுக்காக இங்கே வந்து போதி மரத்தடியில் ஞானம் பெற்ற புத்தர் உலகத்தில் உள்ள எல்லாருக்கும் அமைதியை கொடுங்கப்பா ஐயா ஐயா
ராமரும் நேபாளி
Bothi Tree (Arasamaram)
Budhar Birth place Nappal
ASHOKAR SAKKRAVARTHY KALAM
(BEFORE)
DEATH PLACE ABHAN
SARIYA SOLLA VENDUM
JOTHIMANI. Thanks sar
புத்தர் மனிதபிறவியில் துன்பம் வராமலிருக்க சொன்ன வழி .ஆசையே துன்பத்துக்கு காரனம் ..... ஏதுகும் ஆசை படாதமனிதனுகு துன்பம் இல்லை...இன்பமே....
ஆசையே அனைத்து துன்பத்திற்கு காரணம்னு சொன்ன புத்தருக்கு தங்கதில் சிலையா
இத கேக்கனும்னு வந்தேன்...சரி .. இதபத்தி யாரவது ..கேள்வி கேட்டாங்காளனு...பாத்த.
.நீங்க ..👍👍
💯💯💯
Mr. Salim, Thank you very much for extremely good presentation, pronunciation and explanation. On seeing the video, it gives me a desire to go to that place at once. Thanks again.
ஆசை பேராசை துன்பத்திற்கு காரணம் .இதை யாரும் கடைபிடிக்கவில்லை. இது தான் உண்மையான வேதனை👍👍🤚
அவர்புத்தர் அல்ல அவர்கடவுலின் அவதாரம் 🔱🔱🔱🔱🔱🔱
நீ அடுத்தவனுக்கு கெடுதல் செய்யாமல் இருந்தால் அதுவே நீ ஞானம் பெற்றதற்கு சமம்
இது போல்
இராமனுக்கு
எதுவும் இல்லையே
ஏனோ.
கற்பனை ராமன்.
நாம் எங்கே சென்றாலும் துன்பத்திலிருந்து தப்பிக்க முடியாது துன்பம் வராமல் நாம் தான் பார்த்துக் கொள்ள வேண்டும்
மரங்கள் அழிவதில்லை அதன் விழுதுகள் மேலும் மேலும் தன்னை உருவாக்கி வளரும்
அரச மரம் என்று சொல்லுங்கள்.இதில் ஒரு கிளைதான் இலங்கைக்கு அசோகரின் மகன் மகேந்திரனால் கொண்டு சென்று வளர்க்கப்பட்டது.
அப்படியா சகோ, வரலாறு அப்படி சொல்கிறதா சகோ 😊
@@ypravin1420 yes
Ama Bro.Anuradhapuram La irukku
Enda, oruthanukku kadhula otharathukku oru alvu illa......🤥🤥🤥
ஆம்.. பாண்டிய மன்னன் கடலுள் மாய் ந்த பெருவழுதி துணையுடன் அசோகரின் மகள் சங்கமித்ரா மற்றும் மகன் மகேந்திரன் இலங்கை சென்றனர். திரும்பும் போது கப்பல் மூழ்கி மன்னர் இறந்த தால் தான் இப்பெயர் ஏற்பட்டது....
He is the only man who found the way to come out of the dukka !! None other religion in the world teaches or preaches or found the way to over come dukka.
Namo buddhya !!
Namo buddha... Jaibhim
Yes you are right sir...
செம...நியூஸ் கி.மு 453 அப்பவே மனிதர்கள் வாழ்ந்துருக்காங்க...
Manithan 40000 years munnalaye vaalranga and ulagam 4 crore years munnala thondrunadhu sago
Manithan naagarigam piranthu 2000 varudangal aagirathu
மிக சிறப்பா மனிதர்கள் செல்வ செலிப்புடன் இந்தியாவில் வாழ்ந்தார்கள்..இந்த கிறிஸதுவ நரி கூட்டம் இந்தியாவிற்குள் நுளையும் வரை!
@@originality3936 உண்மை
அட நார பயலே,
புத்த.கயா
இருமுறை.பார்த்த
பாக்கியம்.
எங்களுக்கு.கிடைத்தது
பெரும்.பாக்கியம்
புரியாத புதிர் என்னவென்றால், புத்தர் அரச வாழ்வை துறந்து ஞானம் பெற்றார். ஆனால் அவரை தங்கத்தில் சிலை செய்வது, பல் செய்வது இப்படி அலங்கரிப்பது சரியா? அது அவருக்கு எதிரான செயல் இல்லையா?
என் மனதிலும் இதே கேள்வக
பகவான் புத்தர் பெருமான் பிறந்த
நம் நாட்டின் பெருமை சேர்க்கும் வகையில் இந்த பதிவு நன்றி அய்யா
நேபாளத்தில் பிறந்த புத்தனுக்கு தமிழ்நாட்டில் என்னவேலை பௌத்தம் அழிக்கபடவேண்டிய ஒருபயங்கரவாத மதம்
02:41 அரசமரம் 😱
நானும் சென்று கண்டு மகிழ்ச்சி அடைந்துள்ளேன்.அன்பே புத்தம்.
புத்த மதம் இந்தியாவின் மூத்த மதம். சைவம் வைணவம் தோன்றுவதற்கு முன்பே இந்தியா முழுமைக்கும் அதன் ஆளுமை இருந்தது. வாழ்க புத்தர்.
No bro
Christian Muslim mathathukku munnadi birantha matham
புத்தரின் தியானம் என்பது சனாதானம் தான்.
அவரைவிட மூத்தவர் வர்த்தமான மஹாவீரர் போதனை செய்துள்ளார். அவரும் நிர்வானம் தான் போதித்துள்ளார்.
பௌத்தமும் இந்து மதத்தின் ஒரு அங்கமே
தவறு
@@n.karthikaiselvam8498 பெளத்த மதம் வேறு. இந்து மதம் என்ற ஒரு மதம் இல்லை. பிறகு எப்படி அதன் அங்கத்திற்குள் வரும். இந்தியாவெங்கும் பெளத்த, சமண மதங்கள் பெற்றிருந்்த செல்வாக்கை சைவ, வைணவ மதங்கள் பெற்றிருக்கவில்லை. சமண பெளத்த மதங்களின் வீழ்ச்சிக்குப் பிறகு மற்ற மதங்கள் உச்சத்தைத் தொட்டன. இது வரலாறு தோழரே.
ஞானமடைய எந்த போதிமரமும் தேவையில்லை.ஒவ்வொருவரும் தமக்குள் இருக்கும் இறைதன்மை உணர்ந்தால் நாம் புத்தரைப் போல் ஞானியாகலாம்.உண்மையிலே மகத்துவம் வாய்ந்தவர் புத்தர்.
புத்தரே நாம் வழிபடும் பிள்ளையார்
Anchor Salim ithukku munnaale school teacherah?
Correct kelvi
He explains very clearly ... 👌
வாழ்க வளமுடன். புத்தர் வளமுடன் வாழ்ந்தார். சந்தோசமாக இருந்தார். ஆசையுடன் இருந்தார் உண்மை தெரிந்தவுடன். இதைவிட்டு வெளியேறியவுடன். இதெல்லாம் பொய் உண்மையில்லையென்று. ஞானம் பெற்றார். மக்களுக்கும் உண்மையை விளக்கினார். ஆனால், புத்தரின் வழிமுறைகளை கேட்காமல். அவரின் பெயரையும். அவரின் அறிவுரையை கேட்காமல். அவரின் பெயருக்கு அவமானத்தையல்லா வா. சில புத்த துறவிகள் செய்துகொண்டிருகிறார்கள். காவி ஆடையை அணியாமல். சாதாரண மனிதர்களாக இருந்துவிட்டு அக்கிரிமங்களை செய்துவிட்டு போகவேண்டியதுதானே.அவரின் புனிதமான காவியை களங்கபடதாமல் இருந்தாலே.புண்ணியமாவது கிடைக்கும். ஓம் சாய்ராம் நற்பவி ஓம் நமச்சிவாயா,
🌲தயவு செய்து இன்றே ஒரு மரம் 🌴 நடுவோம். 🌳
Everyone should.grow trees
Every one should do meditation
மரத்தை நடுவோம் மனிதரை கொல்வோம்
புத்தர் புகழ் வாழ்க❤❤❤
புத்த மதமும் இந்து மதத்தின் ஒரு பிரிவுதான்
Hindu Religion= 💩 Casteism & Brahminism
Buddhism = Great
புத்தம் சரணம் கச்சாமி
தம்மம் சரணம் கச்சாமி
தர்மம் சரணம் கச்சாமி
நலமுடன் வாழ புத்தரே காத்தருள்வார்
ந
Namo BUDDHAYA🙏🙏🙏.
இறைமகன் என் தந்தையாகிய புத்தரின் போதனைகளே உலகில் உள்ள அணைத்து மக்களிடம் கொண்டு சேர்க்கிறேன் அவரின் வழியிலே இன்று வரை நடந்தது வருகிறேன்
புத்தர் என்பவர்...இந்து என்பதை பலர் பல வருடமாக மறந்துவிட்டனர். இந்து குருகுலத்தில் படித்து வளர்ந்த ராஜகுமாரர் ஒருகட்டத்தில் போதிமரமெனும் அரசமரத்தடியில் அமர்ந்து தனது இந்துமார்க யோகபாடமான தியானத்தில் அமர்ந்து ஞானமடைந்தார். அவரை பின்பற்றியவர்கள் அதை தனியாக பிரித்து ஒரு மதமாக்கி கொண்டனர். சரியை, கிரியை, யோகம், ஞானம்...இதுவே இந்து மார்கமாகும். அனைத்தையும் விட்டு ஞானம்தேடி செல்வதை வலியுறுத்துவதே இந்து மார்கத்தின் உச்சம். இதை உணர்த்தும் விதமாகதான் பழங்கால கோவில்கள் அனைத்திலும் தியானம் செய்வதுபோன்ற சிற்பங்கள் அமைத்திருப்பார்கள். புத்தர் பிறக்குமுன்னரே அமையபெற்ற பல கோவில்களிலும் இதை கானலாம். கொஞ்சம்கூட சிந்திக்காமல் தியானம் செய்வதுபோல் அல்லது சயனக்கோலத்திலோ சிலை பார்தவுடன் புத்தர்னு , (புத்தரே பிறக்காதபோது) சொன்னால் , அது முட்டாள்தனமா யாருக்கும் தெரியலையா?? புத்தரே இந்து தானே மக்கா!! இந்து மார்கத்தின் யோக வழி ஞானத்தை பெற்றவர். இதே வழியில் ஞானமடைந்த ஏராளமான ஞானிகள் இந்தியாவில் உண்டு. ஆனால் புத்தர் பிற பல நாடுகளுக்கு சென்றதால் அவர் பிரபலமாகிவிட்டார். பொளத்தம் இந்து மார்கத்தின் ஒரு அங்கமே. முதலில் இந்துக்கள் இதை சரியா புரிஞ்சுக்க கத்துக்கனும். கிறிசவ கைகூலிகள் பலர் இந்த பிரித்தாலும் வேலையை தமிழரை குறிவச்சு வந்துட்டிருக்கு. ஜாக்கிறதை சிந்தித்து செயல்படு இந்து தமிழா!!
இந்து மதம் சொல்லுது கோயில் செல்லுவது பள்ளி முதல் வகுப்பு முக்தி அடைவதே இறுதி வகுப்பு நாம் எல்லோரும் முதல் வகுப்பு தேர்ச்சி பெறாமல் மரணிக்கிறறோம்
நல்ல வரலாற்று செய்திகள் எங்களுக்கு பகிர்ந்தமைக்கு மிகவும் நன்றிங்க 🙏, இதை போல் ஏதாவது நல்ல ஒரு வரலாற்று செய்திகள் எங்களுக்கு பகிருங்கள் தந்தி டிவி அவர்களே 😊👍
புத்தரே எளிமையாக இருக்க ஆசைப்பட்டார் ஆனால் ஆவரை இவ்வளவு பிரமாண்டமாக வைத்துள்ளிர்கள்
🙏 நன்றி
அருமை செய்தியாளர் உரை.
புத்தம் சரணம் கச்சாமி. சங்கம் சரணம் கச்சாமி.
Thanks for the temple visit for us
வாத்தியார் explanation....👍
புத்தர் மட்டுமே பல நூறூ வருடங்கள் கடந்த பின்னரும் பிரபலம் அடைந்து இருக்கிறார் அவர் போதனைகள் அல்ல அப்படி இருந்திருந்தால் அவர் கொள்கைகளை பின்பற்றும் பல இடங்களில் அன்பு அமைதி நிலைதிருக்கும்
ஆச்சரியமான, உண்மையான கருத்து. பாராட்டுக்கள்.
Om Mani Padme Hum ! May all beings be happy, healthy and prosperous ! Sarva Mangalam !Thank you for this wonderful video on the Holy village of Bodh Gaya. It is a great joy and blessing to see the Sacred Mahabodhi temple, the Holy Bodhi tree, the Blessed Shrine of the Lord Buddha, the beautiful people and the many other lovely sites in the Holy village. The Sacred Bodhi tree reminds me of a Gatha written by the Blessed 6th Patriarch Hui Neng who wrote, " Mind is the Bodhi tree, the body is the mirror stand, the mirror is so clean, dust has no place to land. " In sum, His Blessed Grace Hui Neng is pointing out that the Divine Buddha Nature is the awaken consciousness of a Buddha which is non grasping and non clinging to sense objects or thought constructs. Om Padma Bodhi Hum !!! When the Blessed Maugalana asked the Lord Buddha what is truth. The Blessed Lord held up a flower and smiled. Om Buddhaya Namah !!!!
Hidden secrets - Osho clearly explained 🙏😍🙏
After Jesus, Buddha inspired me😊
Thaai. Thanthai. Thaane. Bhothi maram
மிகவும் நன்றி முதல் தடவை பார்க்கிறேன்
நான் மூன்று முறை இந்த இடத்திற்கு போய் பார்த்திருக்கேன் சந்தோசம்மாயி இருக்கு💓👍🙏
mam Chennaila iruthu eppadi poganum
@@parthipans6382 குரூப்பாதான் போகமுடியும் நாங்கள் 60பேர் சேர்ந்து இரயிலில் இரவு 2நாள் நகல் 2நாள் பிறகு பஸ் ல போகனும் இந்த இடத்திற்கு போகனும்மேயானால் வேற மொழி பேசுரவங்க. டூரிஸ்ட் டு மாதிரி மோகனும் தனியா போறது கஷ்டம்🙏🌺🙏
Mr.salim nenga explain panringanu than pakuren...very talented..tnk u
இந்த மனித இனத்திற்கு எத்தனையோ மனிதர்கள் நல்வழி காட்ட நினைத்தாலும் அதை மற்ற மனிதர்களின் மனம் இன்னும் ஏற்க்க மருத்து கொண்டு தான் உள்ளது...
உண்மையான புத்த சிந்தனைக்குள் புகுந்து சுய லாபத்திற்காக சிலர் போலிவேசமிட்டுவதால்.....
BARKURDHAR Salim bhai During 70s my father was serving in INDIAN ARMY He was posted at A.S.C CENTRE (NORTH) GAYA (NOW IT IS HAS BEEN CHANGED TO OFFICERS TRAINING ACADEMY. (O.T.A) GAYA.WE VERY OFTEN USE TO VISIT BODH GAYA ONCE I WAS VERY LUCKY ENOUGH TO SEE OUR PURATCHI THALAIVAR WHO WAS ALREADY SITTING UNDER BODHI TREE. ALONG WITH BUDDHIST MONK'S IN GHANA. IT WAS A VERY EXCITING SURPRISING &ENJOYABLE MOVEMENT WHEN WE MET OUR MAKKAL THILAGAM IT WAS A TURNING POINT IN MY LIFE THAT I MET SUCH A GREAT PERSONALITY PON MANA CHEMMAL. LONG LIVE OUR KALATHAI VENDRAVAR
Salim super
புத்தர் ஒருத் தூயத் தமிழர் வம்சாவழி அவரின் பெயரான சித்தார்த்தர் என்ற வார்த்தையே தமிழ் பெயர்தான் இதற்க்கு அர்த்தம் சித்தங்கள் பொருந்தியவன் என்று அர்த்தம் ஆகும்
Is that true.... any other evidence
Good news really appreciate General knowledge information
I love புத்தர்
என் தந்தை ஞானம் பெற்ற புத்தகயாவை பார்க்க வேண்டும் என விரும்புகிறேன்
Tq for sharing .God bless you 🙏
Chellam kutty salim.. Salim kanna mudi unga voice ketkarappa.. manusukulla oru happiness... I love u Salim
Mairu...
@@vigneshrajendran8206 yen ungaluku pudikalaiya bro
அவர் கடவுள் இருக்கு என்று சொல்லவே இல்லை....ஆணால் நீங்க அவரை சாமியார ஆக்கிடீங்க
Avaru kadavul illanu sollala. Kadavula namakularu theda sonnaru velila theda sollala. Ithathan vadalur vallalar yellarukum puriyura meri sollitaru
மனிதர்கள் அவரை கடவுளாக வழிபாடுவில்லையானால் புத்தர் என்ற ஒரு மாமனிதன் பற்றி நமக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை
ஏசுவும் அதேமாதிரிதான்
There is no God - Buddha
நல்ல பதிவு மேலும் இது போன்ற புத்தர் பற்றி தகவல் தரவும் நன்றி
அருமையான பதிவு வாழ்த்துகள்.
Thank you thanthi tv. Great job❤️
Sirandha thoguppalarukku ennudaya manamaarndha nandrigal
2017 kasi tour ponapothu inthakovil poyirunthom migavum amaithi azagu anaivarum parkka vendiya idam
நன்றி தந்தி டிவி
போதி மரம் என்பது அரசமரம்தானே?
Ama....
அத்தி மரம்
Yes
Naangalum poi paarthom.beautiful temple
என்னுடைய தந்தை பெயர் புத்தர்...🥰🥰🥰 அவரோட பர்த் 06.06.1970 எங்க தாத்தா இந்த பெயர் வச்சாங்க னு எங்க அப்பா சொல்லுவாங்க அப்படி னா தாத்தா வுக்கு புத்தர் பற்றி தெரிந்து இருக்கும் என்பதே உண்மை......i love budhdha..😇😇
Saranam Buddha.
Namo Buddhaya !!!
🙏🙏🙏💐💐🙏🙏🙏🙏
அருமையான செய்தி
Buddhar thangam venam ulaga inbam vena ntu sollitu poitaru avaruku thangathula sillai vachi kummuduraga.
Super question bro...muttal payaluga
Semma ques
Idhe Dan nanum yosichan
@@abdulashik9259 புத்தர் என்ன உன் மதவெறி முஹம்மது நபி மாதிரி நினைச்சியா !!! ???
@@ramzmesh7138 pola thevidya mavana enga nabiya pathi pesunana aruthu puduva naaya ..avara pathi unaku enna theryum poi avaroda history a padii...theryaama mooka nolachi adibattu setthuradha
Nalla place nalla presentation bro
போதிமரங்களுக்கோ பஞ்சமில்லை.புத்தனாக யாருமிங்கு மாறவில்லை.
Very interesting.
It is said that mahindra, king Asoka's son took a branch of this boadhy tree and planted in Sri Lanka and jawaharlal Nehru brought back a branch from that tree in srilankan and planted back here where the original tree had died
One elanthai maram still alive at uthirakosa mangai temple near ramnad it's carbon dating agency is more than 3600 age that is equal to buda age
@@palanikumar337 wow
Bhudhisam and hindusim(Sana dhana dharma) are same
Have same consept
*Karma*
*Dharma*
*Moksha*
Bhudhar created bhudhisam from hinduism (Sana dhana dharma)purest form of hinduism
Siddharth means sun it is
@kiran Buddha was against Sana dhana dharama that y buddhism no Soo popular in India were it orgin
அருமையான பதிவு.
Thank Salim.. for your clean & clear explanation
Video on Great Thiruvaluvar needed
Nice information about lord Buddha. We need more to know abt him.
நன்றி ❤
இன்னும் சரியாக 2000 வருடம் கழித்து நித்யானந்தம் மற்றும் ஓம் சக்தி போன்ற பல மதங்கள் இருக்கும்...
Eeesha, va vitutingale
Ha ha hs
😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆
@@kachamma...neyveli6717 eesha religion related kidaiyathu
@@kachamma...neyveli6717 மனிச்சு....
சலீம் சார் உங்கள் தொகுப்பு உரை அருமை 👍 அவரின் ரசிகன் நான், நீங்க ஏன் 7 மணி செய்திக்கு வரமிட்டிரிங்க வாங்க உங்களை எதிர் பார்க்கிறோம், உங்களை ஒரு நாளாவது சந்தித்து பேச ஆசைப்படுகிறேன் சலீம் சார் 😊👍
நன்றி
Thanks to thandi TV.
Tq
This video is a gift to see in my present life, l went once , lf there is rebirth ,l pray God to give me chance to visit Bhuddha Gaya temple .
Excellent ur tamil speech Mr salim
புத்தம் சரணம் கச்சாமி
தம்மம் சரணம் கச்சாமி
சங்கம் சரணம் கச்சாமி
Super sir thank you
Before my death, I need to visit this place 🙏
நாங்கள் சென்ற வாரம்தான் புத்தகயா சென்றோம்
புத்தர் முதல் நாத்திக பகுத்தறிவாதி உலகமே அதை நோக்கிதான் செல்லும்…
Gram 9743
Good message and new locations and we enjoying this type of cultural messages .needed some moreeee
புத்தர் கடவுள் தான் மனிதர்களை துன்பம் என்னும். கடலில் முழ்கிவிடாமல். காப்பதற்காக மனிதனாக. தோன்றினார் எதற்காக இவ்வுலகிற்கு வந்தோம் என்பதை அறிந்து.அந்த பணிக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்