என்னைக் கேள்வி கேட்கும் முன் கண்ணாடி முன் நின்று இதே கேள்வியை க் கேட்டு ப் பாருங்கள். அதை விட முக்கியமான விஷயம். என்னை 24 மணி நேரம் கவனிக்க நீங்கள் கடவுளா? இப்படி எழுத உங்களுக்கு வெட்கமாக இல்லையா?, எது உங்களை இவ்வளவு கீழ்த் தரமாக எழுத த் தூண்டியது? வளருங்கள் நண்பரே. உயர வேண்டும் என்று பாடு படுங்கள் நண்பரே. கீழே கீழே தாழ்ந்து போக வேண்டாமே.
@@sukisivam5522 நம்ப ரெண்டு பேருக்கும் சொத்து தகராறோ வாய்க்கால் வரப்பு தகராறோ கட்டாயம் கிடையாது. நீங்கள் பேசிய c.d. விடீயோ என எல்லாம் வீட்டீல் இருக்கிறது. நேரம் கிடைக்கும் போது கேட்பேன். பேச்சுரிமை நம் எல்லோருக்கும் உண்டு. ஆனால் நீங்கள் கடவுள் ...சம்பிரதாய விஷயம் முதலியவற்றைப் பற்றி பேசும் போது....வேறு மாதிரி பேசும் போது கேட்க மனது வலிக்கிறது. எது என குறிப்பிட்டு சொல்ல விரும்ப வில்லை. சில மேடைகளில் அது பற்றி பேசியதைக் கேட்டீருக்கிறேன். அதனால் தான் அப்படீ எழுதினேன். உங்கள் மேல் எனக்கு மதிப்பு உண்டு. ஆனால்ஒரு சில விஷயங்களில் வீரமணி மாதிரி பேசுவதாக நினைத்ததால் தான் அப்படீ எழுதினேன். மற்றவர்கள் பேசுவதை வீட நமக்குப் பிடீத்தவர்கள் பேசும் போது கஷ்டமாக இருக்கிறதே. இது தான் காரணம். எந்த விஷயத்தில் மனம் நொந்தது என நேரம் கிடைக்கும் போது குறிப்பிடுகிறேன். சொல் வேந்தர் என் மெஸேஜுக்கு பதில் போட்டதை ஆசீர்வாதமாக ஏற்றுக் கொள்கிறேன்.
@@ravichandran01 என்னைப் பொருத்தவரை நான் நல்லவன் தான். தெருவில் நடந்து போகும் போது சாவு எடுத்துக் கொண்டு போனால்...உடனையே...அவர் யாராகயிருந்தாலும் அவரின் ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என வேண்டீக் கொள்வேன். அதே மாதிரி தெருவில் ஒரு நாயோ பூனையோ பறவைகளோ இறந்து கிடந்தாலும் கூட அவைகளின் ஆத்மா சாந்தி அடையவும் வேண்டீக் கொள்வேன். அது மட்டும் அல்ல சுவாமி அறையில் விளக்கேற்றி விட்டு உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாக அமோகமாக இருக்கவும் வேண்டீக் கொண்டு....போன நிமிடம் வரை இறந்த அனைவரின் ஆத்யாவும் சாந்தி அடையணும் என வேண்டீக் கொள்வேன். பிரபலங்கள் இறந்து விட்டால் அவர்களின் பெயரைச் சொல்லி கடவுளிடம் அவரின் ஆத்ம சாந்திக்கு வேண்டீக் கொள்வேன். நீங்க கேட்டதால் எழுதிக் கொண்டீருக்கிறேன். நான் நல்லவனா கெட்டவனா என உங்கள் விருப்பத்திற்கு விட்டு விடுகிறேன்.
Ramakrishna.. பிரம்ம ஞானி க்கு சஹா. ஒரு சில ஜாதி வெறி பிடித்த குள்ள நரி க் கூட்டத்தின் அகங்கா ராத்திற்கு எமன். ஒடுக்கப்பட்ட உயிர் களின் ரட்சகன். A soul blessed by the almighty for creating awareness in the suffering minds. A colourfull speaker who makes the bridge between heaven and earth. பூர்ணம்.
மனிதனி வாழ்க்கையில் தவறுகளும் மகானின் அறிவுறுத்தலும் அய்யாவின் சிறப்பான விளக்கவுரையும் மிக அருமை..
என் தந்தையாகிய கௌதமரிடம் இருந்த சகிப்புத்தன்மை தன்மையும் அண்பும் தூய்மையான வாழ்வியல் முறையே உலகிற்கு வழிகாட்டியாக இருக்கிறது
வாழ்க்கை சூச்சமம் இதுதான் வாழ்வோம் வாழவைப்போம்
சண்முகம்
வெகு சிறப்பு நல்லதே நடக்கட்டும்
Excellent.
வாழ்க வளமுடன்.
Excellent speech Sir
Super speech. Thanks for information.
இது போன்றமிக நுணுக்கமான செய்திகளை சொல்ல சுகி சார் பாணிதான் பொருத்தம்... சரி..
Super speeach sir
❤❤❤ budha
👌
🙏🙏🙏🙏🙏🙏
❤❤❤❤❤❤
👌🏽👌🏽👌🏽
☸️🙏
காலம்
நேரம்
மாறாக
அய்யோ க்கியராக
மாற்றிவிடும்
எ.கா.நீங்கள்
என்னை எடை போட்டு நேரத்தை வீணாக்காமல் உங்கள் யோக்கியத்தை ஆராயுங்கள். நான் யார்.. என் நேர்மை என்ன என்று கண்டறிய நீங்கள் என்ன கடவுளா?
புத்தர் நல்லவர் தான் ...நீங்க நல்லவரா.
.🤔🤔
என்னைக் கேள்வி கேட்கும் முன் கண்ணாடி முன் நின்று இதே கேள்வியை க் கேட்டு ப் பாருங்கள். அதை விட முக்கியமான விஷயம். என்னை 24 மணி நேரம் கவனிக்க நீங்கள் கடவுளா? இப்படி எழுத உங்களுக்கு வெட்கமாக இல்லையா?, எது உங்களை இவ்வளவு கீழ்த் தரமாக எழுத த் தூண்டியது? வளருங்கள் நண்பரே. உயர வேண்டும் என்று பாடு படுங்கள் நண்பரே. கீழே கீழே தாழ்ந்து போக வேண்டாமே.
@@sukisivam5522 நம்ப ரெண்டு பேருக்கும் சொத்து தகராறோ வாய்க்கால் வரப்பு தகராறோ கட்டாயம் கிடையாது. நீங்கள் பேசிய c.d. விடீயோ என எல்லாம் வீட்டீல் இருக்கிறது. நேரம் கிடைக்கும் போது கேட்பேன். பேச்சுரிமை நம் எல்லோருக்கும் உண்டு. ஆனால் நீங்கள் கடவுள் ...சம்பிரதாய விஷயம் முதலியவற்றைப் பற்றி பேசும் போது....வேறு மாதிரி பேசும் போது கேட்க மனது வலிக்கிறது. எது என குறிப்பிட்டு சொல்ல விரும்ப வில்லை. சில மேடைகளில் அது பற்றி பேசியதைக் கேட்டீருக்கிறேன். அதனால் தான் அப்படீ எழுதினேன். உங்கள் மேல் எனக்கு மதிப்பு உண்டு. ஆனால்ஒரு சில விஷயங்களில் வீரமணி மாதிரி பேசுவதாக நினைத்ததால் தான் அப்படீ எழுதினேன். மற்றவர்கள் பேசுவதை வீட நமக்குப் பிடீத்தவர்கள் பேசும் போது கஷ்டமாக இருக்கிறதே. இது தான் காரணம். எந்த விஷயத்தில் மனம் நொந்தது என நேரம் கிடைக்கும் போது குறிப்பிடுகிறேன். சொல் வேந்தர் என் மெஸேஜுக்கு பதில் போட்டதை ஆசீர்வாதமாக ஏற்றுக் கொள்கிறேன்.
நீநல்லவனா
@@ravichandran01 என்னைப் பொருத்தவரை நான் நல்லவன் தான். தெருவில் நடந்து போகும் போது சாவு எடுத்துக் கொண்டு போனால்...உடனையே...அவர் யாராகயிருந்தாலும் அவரின் ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என வேண்டீக் கொள்வேன். அதே மாதிரி தெருவில் ஒரு நாயோ பூனையோ பறவைகளோ இறந்து கிடந்தாலும் கூட அவைகளின் ஆத்மா சாந்தி அடையவும் வேண்டீக் கொள்வேன். அது மட்டும் அல்ல சுவாமி அறையில் விளக்கேற்றி விட்டு உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாக அமோகமாக இருக்கவும் வேண்டீக் கொண்டு....போன நிமிடம் வரை இறந்த அனைவரின் ஆத்யாவும் சாந்தி அடையணும் என வேண்டீக் கொள்வேன். பிரபலங்கள் இறந்து விட்டால் அவர்களின் பெயரைச் சொல்லி கடவுளிடம் அவரின் ஆத்ம சாந்திக்கு வேண்டீக் கொள்வேன். நீங்க கேட்டதால் எழுதிக் கொண்டீருக்கிறேன். நான் நல்லவனா கெட்டவனா என உங்கள் விருப்பத்திற்கு விட்டு விடுகிறேன்.
அவரைப்பற்றி ஆராய வேண்டாம். அவர் கூறிய கருத்தைப் பற்றி சிந்தியுங்கள்
சரி சுகி நீ புத்தா?
நீசங்கிதானே

👏👏👏👏👏👏👏