வேலூரில் கண்முன்னே வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வீடு; பதற வைக்கும் காட்சிகள் | Vellore Floods

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024
  • Tamil Nadu Rains: வேலூரில் கண்முன்னே வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வீடு; பதற வைக்கும் காட்சிகள்
    #TamilNadu #Vellore #Rains
    Subscribe our channel - bbc.in/2OjLZeY
    Visit our site - www.bbc.com/tamil
    Facebook - bbc.in/2PteS8I
    Twitter - / bbctamil

ความคิดเห็น • 36

  • @sithyrifaya6607
    @sithyrifaya6607 2 ปีที่แล้ว +24

    மனிதனுடைய வாழ்க்கையை இவ்வாறுதான் இன்று இருப்பவர்கள் நாளை இருக்க மாட்டார்கள் அதற்கிடையில் நான் பெரியவன் நீ சிறியவன் என்று இனத்துவேசம் பிடித்து ஆட்டம் ஆடுகிறார்கள்

    • @shabbushabana9163
      @shabbushabana9163 2 ปีที่แล้ว

      S but yarru kum ippadi nattka kudathu 😭

  • @RShripranavSMAShripranavR
    @RShripranavSMAShripranavR 2 ปีที่แล้ว

    பாவம் செய்யாதிரு மனமே
    செய்தால்
    நாளை கோபம் செய்தே யமன்
    கொண்டோடிப் போவான்

  • @countryfruit2768
    @countryfruit2768 2 ปีที่แล้ว

    என்னப்பா இது ஆத்துக்குள்ள வீடு கட்டிருக்கிங்க போல 😂

  • @guwanselvaraj6451
    @guwanselvaraj6451 2 ปีที่แล้ว +19

    வீட்டு ஓனர் எவ்வளவு கஷ்டப் பட்டு கட்டி இருப்பாரு

    • @sivacelvan6494
      @sivacelvan6494 2 หลายเดือนก่อน

      He only paid money

  • @verygood6168
    @verygood6168 2 ปีที่แล้ว +14

    டோன்ட் ஒர்ரி நீர் நிலையில வீடு கட்ட பட்டா கொடுத்தவனிலிருந்து பிடிங்க ,ஆனா பிடிக்க மாட்டீங்க ஏன்னா இது ஒரு கட்சி காரனோடது இருக்கும் ,சாதாரண மக்கள் ஆத்தோரம் இப்படி கட்ட முடியாது

  • @alaala5754
    @alaala5754 2 ปีที่แล้ว +11

    வீடுகட்ட வேற இடமே கிடைக்கலபோல

  • @VijayJaishwin
    @VijayJaishwin 2 ปีที่แล้ว +5

    ஆத்துல கட்டுனா இப்படி தான் போகும் 🤣🤣🤣🤣

  • @mr.friend5113
    @mr.friend5113 2 ปีที่แล้ว +7

    2020 corona thaandavam
    2021 corona + nature thaandavam
    நாம் இயற்கைக்கு செய்த செயலை இயற்கை நமக்கு திருப்பி தருகிறது
    இதனையே விதி என்கிறோம் 🙏🙏🙏

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 2 ปีที่แล้ว +4

    Nagar near river bank! Thanks to the corrouption

  • @baskark1841
    @baskark1841 2 ปีที่แล้ว +2

    தன்போக்கை தடுத்தால் தடைகள் உடைபடும்..இப்படிக்கு காட்டாற்று வெள்ளம்.

  • @ananda9736
    @ananda9736 2 ปีที่แล้ว +2

    இதெல்லாம் நான் வெளிநாட்டு வீடியோக்களில் பார்த்திருக்கிறேன்... இப்போது இங்கேயும் நடக்கிறது 😀

  • @jijojj8434
    @jijojj8434 2 ปีที่แล้ว +1

    I'm the civil engineer of that building🏢. Vaastu Shastra parthu thaney construct pannunom, apo astrology numerology ellam fake ah???

  • @ABD-vh8wd
    @ABD-vh8wd 2 ปีที่แล้ว +1

    எவன்டா ஆத்துல வீடு கட்டுனது

  • @ravichandran5561
    @ravichandran5561 2 ปีที่แล้ว +2

    Very shocking to see, my condolence to the relevant family

  • @nawasmdnawas5706
    @nawasmdnawas5706 2 ปีที่แล้ว +1

    OMG bazhikal

  • @rajenthiraprasathr378
    @rajenthiraprasathr378 2 ปีที่แล้ว +1

    No one can't do against of nature. It will always be a winner. Mind it!???

  • @eyeofthepyramid2596
    @eyeofthepyramid2596 2 ปีที่แล้ว +1

    Na Vellore la ethu maari neraiya veedu thaniku pakathulaye veedu kati irukanga, also thani porathuku edame illa. Veedu katrathuku munnadi ethallam paathu katanum

  • @sureshsusu7455
    @sureshsusu7455 2 ปีที่แล้ว +2

    Sad

  • @jkrbe2010
    @jkrbe2010 2 ปีที่แล้ว +3

    கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலூரில் மழை பொழிவு அதிகம்

  • @abrahamthangadurai7751
    @abrahamthangadurai7751 2 ปีที่แล้ว +1

    River Side Building always dangerous 😱

  • @elizabeth8895
    @elizabeth8895 2 ปีที่แล้ว +1

    Hope govt compensates....

  • @mohamedrabeekuduman9334
    @mohamedrabeekuduman9334 2 ปีที่แล้ว

    Aathu orathla yaaru katta anumathi koduthadhu

  • @davidrajarathinamdavidraja3414
    @davidrajarathinamdavidraja3414 2 ปีที่แล้ว

    இயற்கையை மனிதன் குறுக்கிட முடியாது

  • @TOP1yttamil
    @TOP1yttamil 2 ปีที่แล้ว

    My place gudiyattam 🔥

  • @pratheeprajagopal9576
    @pratheeprajagopal9576 2 ปีที่แล้ว

    இயற்கை தான் வெல்லும்...

  • @vicky87587
    @vicky87587 2 ปีที่แล้ว

    Near to my place, vellore, pallikonda, pallaru near

  • @sivacelvan6494
    @sivacelvan6494 2 หลายเดือนก่อน

    True river view apartment

  • @ஷேக்பசீர்
    @ஷேக்பசீர் 2 ปีที่แล้ว

    🤗🤗👏👏👏👏👏👏👏👏👏

  • @muthumuthu4266
    @muthumuthu4266 2 ปีที่แล้ว

    Thanks BBC news tamil

  • @VIKI_0007
    @VIKI_0007 2 ปีที่แล้ว

    Thank u for the video

  • @smartphonemaster3705
    @smartphonemaster3705 2 ปีที่แล้ว

    Lake View! 😂😭

  • @vjohn3301
    @vjohn3301 2 ปีที่แล้ว +1

    This is end of the world