கவலை படாதீங்க சகோதரி.... நாளைக்கே விக் மண்டையன் உங்க வீடு தேடி வந்து வீடு கட்டி குடுக்குறேன்.... நிதி உதவி செய்ய வரேன் நு வருவான்.... அந்த விளம்பர வெறியன் மூலமாவது... எங்களுடைய வரிப்பணம் மூலமா உங்களை மாறி கஷ்ட படுற மக்கள் பலன் அடைந்தால் எங்களுக்கு மகிழ்ச்சியே.
எங்கள் இறைவனே! இந்த குடும்பத்தைப் பொறுப்பேற்று அவர்கள் தேவைகளை நிறைவேற்றி வைப்பாயாக. ஒவ்வொருவரையும் பாதுகாப்பவனும், அவர்கள் தேவையையும் நிறைவேற்றி வைப்பவனும் நீயே. அவர்களைப் பொறுப்பேற்று நோயும் வறுமையும் அவர்களை தீண்டாது பாதுகாப்பாயாக. உன்னைத்தவிரக் கதி இல்லை. இறைவன் நாடினால் அவன் உதவியால் சுகம் கிடைக்கட்டும். எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே.
ஏன் CM மற்றும் அரசு தான் எப்போதும் உதவ வேண்டுமா? உண்மை தகவல்கள் உடன் வங்கி கணக்கு தெரிவித்தால் என்னை போன்ற பலர் அவர்களால் முடிந்த உதவி செய்வர்.ஆனால் மதம், அரசியல் என்று எதுவும் நுழைந்து விடக்கூடாது
இந்த சின்ன வயதில் எவ்வளவு கஷ்ட்டம் அரசு இன்று நினைத்தால் ஒரு வாரத்தில் வீடு கட்டி கொடுத்து இந்த தங்கை பாட்டியின் பேரில் பணம் போடலாம் அவர்கள் நல்லா இருப்பார்கள்
அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கும் மாறு கேட்டுக்கொள்கிறேன் இந்த தங்கையின் வாழ்க்கைக்கு நல்ல ஒரு வாழ்க்கை அமைத்து தருமாறு கேட்டு கொள்கிறேன் பள்ளி முதல் கல்லூரி வரை எல்லாம் வசதிகளும் அமைத்து தருமாறு கேட்டுக்கொள்கிறேன் pls...... Pls....pls... 🙏🙏🙏🙏🙏🙏🙏
அரசு கவனிக்கணும். கண்டிப்பா உதவி கிடைக்கும். உதவும் எண்ணம் இருந்தாலும் உதவ வழி எப்படியோ.. தமிழ் மக்கள் நினைத்தால் ஒரே நாளில் பல லட்சம் வழங்கி உதவலாம். அதற்கான வழி 🤔🤔.
இலங்கை குட்டி தீவில் என் தங்கைக்கு தமீழ் நாட்டின் அன்பின் சிகரம் அண்ணா முதலமைச்சர் அவர்களுடைய கவனத்திற்கு இந்த வீடியோவை கொண் செல்ல வேண்டும் என் அண்ணா இந்த வீடியோவை பார்த்தால் நிச்சயமாக என் தங்கைக்கு உதவி கிடைக்கும்
சொல்லுவதற்கு ஒன்றும் இல்லை மனசு கஸ்டம இருக்கு. பெயருக்கு ஒரு Bullet, வாடகை வீட்டில் இருக்கும் எனக்கு, வாடகை, வட்டி எல்லாம் போக என்னிடம் உள்ளதோ வெறும் 70ரூபாய் தான். இந்த கொரோனா மற்றும் மழை எனது வாழ்க்கையை மாற்றிவிட்டது. எதாவது கொடுக்க வேண்டும் என்ற மனம் உண்டு ஆனால் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறேன்.
Please Lord save this family...... can you share their conduct number.....? Will try my level best to help them. (From Coimbatore Vadavalli working as a teacher)
Why should always CM & government should only come for help? If real details & needs r given along with Bank details, people like me can do to our capacity. But politics & religion must b kept away
Very heart-touching. Those, who have money, have no heart. But, who have heart, have no money. This is the irony of life. Still, there is hope that people who r in the middle, will rush to help.
எதிர்காலத்தில் நல்லா இருப்பீர்கள் வறுமையை கண்டு பயப்படாதீர்கள் அரசு உதவி செய்ய வேண்டும்
புதிய தலைமுறைக்கு நன்றி. இவர்களுக்கு உதவிகள் கிடைக்கும் என்று நம்புகிறேன்.
அவர்களின் முழு விவரங்களை அனுப்புங்கள் என்னால் முடிந்த உதவிகளை செய்கிறேன் நன்றி
கஸ்தூரி சகோதரி பற்றிய விபரங்களை அறிய ...
ஆறு மூன்று எட்டு இரண்டு இரண்டு ஒன்று மூன்று நான்கு இரண்டு எட்டு என்ற இலக்கத்தை தொடர்பு கொள்ளுங்கள் ..
அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து உதவி செய்ய வேண்டும்
கடவுளே இந்தக் குழந்தையைக் காப்பாத்து..
கடவுள் இருக்கிறார். முழுமையாக 🙏🙏🙏
கடவுளே தயவு செய்து இந்த குடும்பத்தை காப்பாற்று 🙏🙏🙏
தமிழக அரசு உங்களுக்கு நிச்சயம் உதவி செய்யும் 🙏🙏🙏🙏
கவலை படாதீங்க சகோதரி.... நாளைக்கே விக் மண்டையன் உங்க வீடு தேடி வந்து வீடு கட்டி குடுக்குறேன்.... நிதி உதவி செய்ய வரேன் நு வருவான்.... அந்த விளம்பர வெறியன் மூலமாவது... எங்களுடைய வரிப்பணம் மூலமா உங்களை மாறி கஷ்ட படுற மக்கள் பலன் அடைந்தால் எங்களுக்கு மகிழ்ச்சியே.
எங்கள் இறைவனே! இந்த குடும்பத்தைப் பொறுப்பேற்று அவர்கள் தேவைகளை நிறைவேற்றி வைப்பாயாக. ஒவ்வொருவரையும் பாதுகாப்பவனும், அவர்கள் தேவையையும் நிறைவேற்றி வைப்பவனும் நீயே. அவர்களைப் பொறுப்பேற்று நோயும் வறுமையும் அவர்களை தீண்டாது பாதுகாப்பாயாக. உன்னைத்தவிரக் கதி இல்லை. இறைவன் நாடினால் அவன் உதவியால் சுகம் கிடைக்கட்டும்.
எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே.
நல்ல உள்ளம் கொண்ட
மக்களே
முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் செல்லுங்கள்
புதிய தலைமுறையின் மூலம் உங்களுக்கு ஒரு நல்ல விடிவு காலம் பிறக்கும் கவலைப்படாதீங்க
அரசு உதவி செய்வார்கள் மற்றும் இதை பார்த்த நல்ல உள்ளங்கள் உதவி செய்வார்கள் கவலை வேண்டாம்
செய்தியில் வருவதற்கு முன்..இந்த செய்தியை முதல்வரின் கவனத்திற்கு தெரிவியுங்கள்..... பாதுகாப்பாக உயரவேண்டும் அந்த மகள்..🙏
அவர்களுடைய வங்கி கணக்கு எண்ணையும் சேர்த்து செய்தி வெளியிட வேண்டுகிறோம்.
கஸ்தூரி சகோதரி பற்றிய விபரங்களை அறிய ...
ஆறு மூன்று எட்டு இரண்டு இரண்டு ஒன்று மூன்று நான்கு இரண்டு எட்டு என்ற இலக்கத்தை தொடர்பு கொள்ளுங்கள் ..
@@தாய்மைஅறக்கட்டளை news7 வங்கி கணக்கு எண்ணுடன் செய்தி வெளியிட்டுள்ளனர்.
நம்மால் முடிந்த சிறு உதவி செய்யலாமே...
ஏன் CM மற்றும் அரசு தான் எப்போதும் உதவ வேண்டுமா? உண்மை தகவல்கள் உடன் வங்கி கணக்கு தெரிவித்தால் என்னை போன்ற பலர் அவர்களால் முடிந்த உதவி செய்வர்.ஆனால் மதம், அரசியல் என்று எதுவும் நுழைந்து விடக்கூடாது
Super......
arasu veedu kattitharum melum kuzhandhaigal eruvarum padikka panam tharum nanraga paditthu therchipetral arasuvelai kooda tharum adhu nammal mudiyuma???
கஸ்தூரி சகோதரி பற்றிய விபரங்களை அறிய ...
ஆறு மூன்று எட்டு இரண்டு இரண்டு ஒன்று மூன்று நான்கு இரண்டு எட்டு என்ற இலக்கத்தை தொடர்பு கொள்ளுங்கள் ..
அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்
வசதியாக இருப்பவர்கள் உதவி செய்யுங்கள்
Pavam antha girl antha girl bank details kudunga உதவி செய்வோர்கள் செய்வார்கள் அந்த பெண் பிள்ளைக்கு உதவுங்கள் 🙏🙏🙏
வறுமையை கண்டு பயப்படாதே
உனக்கும் ஓரு காலம் வரும்
இந்த சின்ன வயதில் எவ்வளவு கஷ்ட்டம் அரசு இன்று நினைத்தால் ஒரு வாரத்தில் வீடு கட்டி கொடுத்து இந்த தங்கை பாட்டியின் பேரில் பணம் போடலாம் அவர்கள் நல்லா இருப்பார்கள்
செங்கல்பட்டு கோடிஸ்வரி தாயே கொஞ்சம் கருணை கூர்ந்து உதவுங்க....
கண்டிப்பாக உதவி கிடைக்கும்........யாராவது உங்களை தேடி வருவார்கள்...........
முதல்வா் ஐயா இவங்கலை கோஞ்சம் பாா் ஐயா
Please help her ,honourable CM sir .
என் கிட்ட மட்டும் பணம் இப்போ இருந்த 😒 நான் இப்போ அங்க நேருல போய் உதவி பண்ணிட்டு வரேன் 🙋♂️ இப்போ 🤔 யாரு உதவி பண்ணுவ? 🧐🧐🙏🙏
புதியதலைமுறை சேனல் எதுவும் உதவி செய்யாதா
உங்க வீட்டை சுற்றி இயற்கை காட்சிகள் அருமையாக உள்ளது.
ஆனால் பாதுகாப்பு இல்லை...அந்த பெண் குழந்தைக்கு
நமது முதல்வர் awrkalukku தெரிந்தால்.. உடனே. அனைத்து. Pratchanaykalum.. தீர்ந்து விடும்..
அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கும் மாறு கேட்டுக்கொள்கிறேன் இந்த தங்கையின் வாழ்க்கைக்கு நல்ல ஒரு வாழ்க்கை அமைத்து தருமாறு கேட்டு கொள்கிறேன் பள்ளி முதல் கல்லூரி வரை எல்லாம் வசதிகளும் அமைத்து தருமாறு கேட்டுக்கொள்கிறேன் pls...... Pls....pls... 🙏🙏🙏🙏🙏🙏🙏
Please immediately help me chief minister
Puthiya thalaimuraikku nantri
அவர்கள் குடும்பத்துகு தமிழக அரசு உடனே அதவ வேண்டும் ஊடக துறைகள் இது போன்ற தகவல்களை அறிந்து முதல்வர் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும்
இந்தக் குழந்தைக்கு யாராவது உதவி செய்ய வேண்டும்
எதுக்கு வார்ட் உறுப்பினர் ஊராட்சி மன்ற தலைவர் இவர்களுக்கு உதவாத அரசு நிர்வாகம்
எல்லாம் செய்தியில் வந்தபின்புதான் கண்ணுக்கு தெரியுமா ஆட்சியாளர்களுக்கு
Vote vaangi avanga win Panni வார்டு உறுப்பினர் கவுன்சிலர் எல்லாம் அவங்க அவங்க வீட்ட தான் கட்றாங்க....
நல்லது நடக்கும்
கஸ்தூரி சகோதரி பற்றிய விபரங்களை அறிய ...
ஆறு மூன்று எட்டு இரண்டு இரண்டு ஒன்று மூன்று நான்கு இரண்டு எட்டு என்ற இலக்கத்தை தொடர்பு கொள்ளுங்கள் ..
தயவு செய்து அரசு இவர்களுக்கு ஒரு வீடு கட்டி குடுங்க
Enga surya Anna irukuraru kandipa Ithuku help pannuvaru
Where is the local authority ???? Revenue department should identify the real needy one and support them.
Very shame on our society !!!
CM.Iyya help them 🙏🙏🙏🙏🙏🙏🙏
Kavllpatha.papa. 👍👍👍🙏🙏🙏
அரசு கவனிக்கணும். கண்டிப்பா உதவி கிடைக்கும். உதவும் எண்ணம் இருந்தாலும் உதவ வழி எப்படியோ.. தமிழ் மக்கள் நினைத்தால் ஒரே நாளில் பல லட்சம் வழங்கி உதவலாம். அதற்கான வழி 🤔🤔.
🙏🙏🙏
Nam muthalvar 🙏 varuvaar
ஷாலின் அண்ணா கொஞ்சம் பாத்து செய்ங்க
கடவுள் உள்ளம் கொண்ட மனித நேய மக்கள் உதவி செய்ய வேண்டும்.
Concern district collector should take immediate action and provide education and house facilities to kasthuri.
🤝
What doing the government? Immediately the government should help this family.
இலங்கை குட்டி தீவில் என் தங்கைக்கு தமீழ் நாட்டின் அன்பின் சிகரம் அண்ணா முதலமைச்சர் அவர்களுடைய கவனத்திற்கு இந்த வீடியோவை கொண் செல்ல வேண்டும் என் அண்ணா இந்த வீடியோவை பார்த்தால் நிச்சயமாக என் தங்கைக்கு உதவி கிடைக்கும்
How to help? Please share the contract details
கஸ்தூரி சகோதரி பற்றிய விபரங்களை அறிய ...
ஆறு மூன்று எட்டு இரண்டு இரண்டு ஒன்று மூன்று நான்கு இரண்டு எட்டு என்ற இலக்கத்தை தொடர்பு கொள்ளுங்கள் ..
Kappathunga andavare 🙏🙏🙏🙏
Honble CM Sir pl help the girl
😭😭😭
Govt help pannunga plz
Cm sir ivangaluku hel panuga
Welcome news
சொல்லுவதற்கு ஒன்றும் இல்லை மனசு கஸ்டம இருக்கு.
பெயருக்கு ஒரு Bullet, வாடகை வீட்டில் இருக்கும் எனக்கு, வாடகை, வட்டி எல்லாம் போக என்னிடம் உள்ளதோ வெறும் 70ரூபாய் தான். இந்த கொரோனா மற்றும் மழை எனது வாழ்க்கையை மாற்றிவிட்டது. எதாவது கொடுக்க வேண்டும் என்ற மனம் உண்டு ஆனால் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறேன்.
பணம் இருக்கும் மனிதனிடம் குணம் இருப்பதில்லை. குணம் இருக்கும் மனிதனிடம் பணம் இருப்பதில்லை
Please support CM sir
Helping to c.m. sir
😭😭😭😭😭😭
We want your bank account no for payment
Kadavule yen kettavangala nalla vetchi kullanthaingala eppadii sothikiringa amma ,appavayum eduthukittu
Iyyo pavam, indha papq ku govt help pananum 😭💐🙏
😥😥😥😥😭
Stalin sir please please help 🙏🏻🙏🙏🏼🙏🏻🙏🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Puthiyathalaimurai mic romba varumaila irukku pola😅
Please Lord save this family...... can you share their conduct number.....?
Will try my level best to help them.
(From Coimbatore Vadavalli working as a teacher)
Katavule...Yaarukum..Intha...Nilamai....Varakutathu.......Kavalaipatathinga.....Government....Pls....Healp...Pannunga....CM..Sir
Antha family bank details & mobile no share me or reply
Jesus Yesu please help Immediately TN Government should help trybti give your phone no.
கடவுள்களுக்கு இதெல்லாம் ஒரு விளையாட்டு !(திருவிளையாடல் )
ஆட்சியாளர்கள் கருணை காட்ட வேண்டும் !
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏
Thannampikkai mukkiyam orunal marum matram onetra marathon,
Ungalai eyarkkai pakkuvapatavaikkirathu
Nigadha varugalam thungal
Kandipa government help pananum
Yen sister edthuthukalam nuu thonuthu 😊
Did you guys think about the safety of this girl before publishing this news??
I c
Ennoda veeduku variya chellam
😭😭😭😭👍😭😭😭😭😭
😳😒 please government support pannunga🙏🙏
Entha ponnu address kidaikuma
கஸ்தூரி சகோதரி பற்றிய விபரங்களை அறிய ...
ஆறு மூன்று எட்டு இரண்டு இரண்டு ஒன்று மூன்று நான்கு இரண்டு எட்டு என்ற இலக்கத்தை தொடர்பு கொள்ளுங்கள் ..
@@தாய்மைஅறக்கட்டளை
Very big thanks
Laurance Anna kavanathukku entha news ah konntu poganum
Itha ore news uh itha updated news
Romba kastama irukku kadavule yen sothikiringa antha penna
Kadavula neenkail erukkum nampikkaiyeil ennum vailgeroom kappatrunkail enthakulanthaikalai....... eankupovaaerkail......... kadavuil uthavikatkaththaan vaiththirukkeraarkail eannaikodukkaennum unvaravillai thaayavushaiththu uthaunkail........
Enakum appa amma illa enna enga patti thaa enna pathukurnga .... Enga patti peyrum rani tha ..... 😭😭😭😭😭😭😭
கவலை வேண்டாம் ..
நாங்க இருக்கிறோம் ..
Ne va thangam na pathukara enaku oru papa neyu enaku oru ponna vanthudu
😂😂😂😂😂😂⚘
TN CHIEF MINISTER HONOURABLE M.K.STALIN AYYA PLEASE HELP THIS FAMILY AYYA PLEASE 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Hda😗😗😗😗fhvam
😡😡😡😡
Why should always CM & government should only come for help? If real details & needs r given along with Bank details, people like me can do to our capacity. But politics & religion must b kept away
I want u

😭
😭😭😭