கடவுளே கதின்னு இருந்தால் கடைசியில் இதுதான் கதி I Aanmiga Ula

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 มิ.ย. 2024
  • #Rasipalan #vaasthu #numerology #astrology #parigarangal #kayilaigovinth #jayanthiravi #DNAAstrologerVishal #rasipalan #astrologers_predictions
    ஒவ்வொரு இராசி மண்டலமும் தனித்துவம் வாய்ந்தவை. அதன் சிறப்பம்சங்களை பட்டியலாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
    மேஷம் :
    1. வைராக்கியம் (Assertiveness)
    2. தேசநலன் (Citizenship)
    3. நிறைவேற்றுதல் (Chivalry)
    4. துணிச்சல் (Courage)
    5. கீழ்படிதல் (Obedience)
    6. வெளிப்படையாக (Openness)
    7. ஒழுங்குமுறை (Order)
    8. ஏற்றுக்கொள்ளுதல் (Acceptance)
    9. ஆன்மிகம் (Spirituality)
    மேஷராசி மண்டலமானது ஜீரண மண்டலத்தின் ஆதாரமாகும்F
    ரிஷபம்:
    1. கருணை (Mercy)
    2. இரக்கம் (Compassion)
    3. காரணம் அறிதல் (Consideration)
    4. அக்கறையுடன் (Mindfulness)
    5. பெருந்தன்மை (Endurance)
    6. பண்புடைமை (Piety)
    7. அஹிம்சை (Non violence)
    8. துணையாக (Subsidiarity)
    9. சகிப்புத்தன்மை (Tolerance)
    ரிஷபராசி மண்டலமானது சிறுநீரக மண்டலத்தின் ஆதாரமாகும்l
    மிதுனம் :
    1. ஆர்வம் (Curiosity)
    2. வளைந்து கொடுத்தல் (Flexibility)
    3. நகைச்சுவை (Humor)
    4. படைப்பிக்கும் கலை (Inventiveness)
    5. வழிமுறை (Logic)
    6. எழுத்து கற்க பிரியம் (Philomathy)
    7. காரணம் (Reason)
    8. தந்திரமாக (Tactfulness)
    9. புரிந்து கொள்ளுதல் (Understanding)
    மிதுனராசி மண்டலமானது நரம்பு மண்டலத்தின் ஆதாரமாகும்.
    கடகம் :
    1. பிறர் நலம் பேணுதல் ( Altruism )
    2. நன்மை செய்ய விரும்புதல் (Benevolence)
    3. அறம் (Charity)
    4. உதவுகின்ற (Helpfulness)
    5. தயாராக இருப்பது (Readiness)
    6. ஞாபகம் வைத்தல் (Remembrance)
    7. தொண்டு செய்தல் (Service)
    8. ஞாபகசக்தி (Tenacity)
    9. மன்னித்தல் (Forgiveness)
    கடக ராசி மண்டலமானது ஐம்புலன் மண்டலத்தின் ஆதாரமாகும்.
    சிம்மம் :
    1. வாக்குறுதி (Commitment)
    2. ஒத்துழைப்பு (Cooperativeness)
    3. சுதந்திரம் (Freedom)
    4. ஒருங்கிணைத்தல் (Integrity)
    5. பொறுப்பு (Responsibility)
    6. ஒற்றுமை (Unity)
    7. தயாள குணம் (Generosity)
    8. இனிமை (Kindness)
    9. பகிர்ந்து கொள்ளுதல் (Sharing)
    சிம்மராசி மண்டலமானது தசை மண்டலத்தின் ஆதாரமாகும்.
    கன்னி :
    1. சுத்தமாயிருத்தல் (Cleanliness)
    2. அருள் (Charisma)
    3. தனித்திருத்தல் (Detachment)
    4. சுதந்திரமான நிலை (Independent)
    5. தனிநபர் உரிமை (Individualism)
    6. தூய்மை (Purity)
    7. உண்மையாக (Sincerity)
    8. ஸ்திரத்தன்மை (Stability)
    9. நல்ஒழுக்கம் (Virtue ethics)
    கன்னிராசி மண்டலமானது தோல் மண்டலத்தின் ஆதாரமாகும்.
    துலாம் :
    1. சமநிலை காத்தல் (Balance)
    2. பாரபட்சமின்மை (Candor)
    3. மனஉணர்வு (Conscientiousness)
    4. உள்ளத்தின் சமநிலை (Equanimity)
    5. நியாயம் (Fairness)
    6. நடுநிலையாக (Impartiality)
    7. நீதி (Justice)
    8. நன்னெறி (Morality)
    9. நேர்மை (Honesty)
    துலாராசி மண்டலமானது சுவாச மண்டலத்தின் ஆதாரமாகும்.
    விருச்சிகம் :
    1. கவனமாக இருத்தல்(Attention)
    2. விழிப்புணர்வுடன் இருத்தல் (Awareness)
    3. எச்சரிக்கையாக இருத்தல் (Cautiousness)
    4. சீரிய யோசனை (Consideration)
    5. பகுத்தரிதல் (Discernment)
    6. உள் உணர்வு (Intuition)
    7. சிந்தனைமிகுந்த (Thoughtfulness)
    8. கண்காணிப்பு (Vigilence)
    9. அறிவுநுட்பம் (Wisdom)
    விருச்சிகராசி மண்டலமானது நிணநீர் மண்டலத்தின் ஆதாரமாகும்.
    தனுசு :
    1. லட்சியம் (Ambition)
    2. திடமான நோக்கம் (Determination)
    3. உழைப்பை நேசிப்பது (Diligence)
    4. நம்பிக்கையுடன் (Faithfulness)
    5. விடாமுயற்சி (Persistence)
    6. சாத்தியமாகின்ற (Potential)
    7. நம்பிக்கைக்குரிய (Trustworthiness)
    8. உறுதி (Confidence)
    9. ஊக்கத்துடன் முயற்சி (Perseverance)
    தனுசு ராசி மண்டலமானது எலும்பு மண்டலத்தின் ஆதாரமாகும்.
    மகரம்:
    1. கண்ணியம் (Diginity)
    2. சாந்த குணம் (Gentleness)
    3. அடக்கம் (Moderation)
    4. அமைதி (Peacefulness)
    5. சாதுவான (Meekness)
    6. மீளும் தன்மை (Resilience)
    7. மௌனம் (Silence)
    8. பொறுமை (Patience)
    9. செழுமை (Wealth)
    மகரராசி மண்டலமானது நாளமுள்ள சுரப்பி மண்டலத்தின் ஆதாரமாகும்.
    கும்பம் :
    1. சுய அதிகாரம் (Autonomy)
    2. திருப்தி (Contentment)
    3. மரியாதை (Honor)
    4. மதிப்புமிக்க (Respectfulness)
    5. கட்டுப்படுத்துதல் (Restraint)
    6. பொது கட்டுப்பாடு (Solidarity)
    7. புலனடக்கம் (Chasity)
    8. தற்சார்பு (Self Reliance)
    9. சுயமரியாதை (Self-Respect)
    கும்பராசி மண்டலமானது நாளமிள்ளா சுரப்பி மண்டலத்தின் ஆதாரமாகும்.
    மீனம் :
    1. உருவாக்கும் கலை (Creativity)
    2. சார்ந்திருத்தல் (Dependability)
    3. முன்னறிவு (Foresight)
    4. நற்குணம் (Goodness)
    5. சந்தோஷம் (Happiness)
    6. ஞானம் (Knowledge)
    7. நேர்மறை சிந்தனை (Optimism)
    8. முன்யோசனை (Prudence)
    9. விருந்தோம்பல் (Hospitality)
    மீனராசி மண்டலமானது இரத்த ஒட்ட மண்டலத்தின் ஆதாரமாகும்.
    Follow us on FACEBOOK for More Videos : / aanmigaula
  • บันเทิง

ความคิดเห็น • 123

  • @muthukumaranganesan8739
    @muthukumaranganesan8739 16 วันที่ผ่านมา +36

    என் அப்பா அப்படிதான் அதனால்தான் இன்று நாங்களும் அப்படியே இருக்கிறோம் பணம் அதிகமாக இல்லாவிட்டாலும் நிம்மதியாக இருக்க இறைவன் உதவி செய்து இருக்கிறார்

    • @user-rc3jz3cd2u
      @user-rc3jz3cd2u 15 วันที่ผ่านมา +1

      சூப்பர்

  • @rsathiya2515
    @rsathiya2515 27 วันที่ผ่านมา +15

    Unmai 10000000...%
    Unmai Amma
    Arumaiya pathivu
    Vazhga valamudan🙏🙏🙏

  • @Muthulakshmi-vq2oo
    @Muthulakshmi-vq2oo 27 วันที่ผ่านมา +5

    Unmai 100 💯
    Thank you so much jeyanthi sister

  • @thangarajup-pc4zf
    @thangarajup-pc4zf 3 วันที่ผ่านมา

    அருமை.சகோதரிநீங்கள்சோல்வதேல்லாம்.உண்மைவணங்குகிறேன்

  • @bhavanichandramouli2438
    @bhavanichandramouli2438 27 วันที่ผ่านมา +3

    Dharmathai kapatravendum yendru solhireerhal great mam

  • @sena3573
    @sena3573 27 วันที่ผ่านมา +6

    நன்றி அம்மா

  • @Komalavalli23
    @Komalavalli23 27 วันที่ผ่านมา +2

    Good speech......homely smile face......I love you very much akka❤❤❤❤❤both super sister.....

  • @sridharr3589
    @sridharr3589 27 วันที่ผ่านมา +6

    அருமையான தலைப்பு 😊

  • @happylifemessage9953
    @happylifemessage9953 23 วันที่ผ่านมา +1

    Super unmai
    En amma engal family
    Nangal 💯
    But oru adi ....
    Innum tear sssss❤

  • @MahaLakshmi-ng2vv
    @MahaLakshmi-ng2vv 27 วันที่ผ่านมา +5

    உண்மையான பேச்சு மேடம்

  • @murugeswarip6394
    @murugeswarip6394 22 วันที่ผ่านมา

    Thank you ma. enaku nalla puriya vatchutangamma.

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 15 วันที่ผ่านมา

    யதார்த்தம் !
    மிக்க நன்றி !!

  • @_STRKING_
    @_STRKING_ 25 วันที่ผ่านมา +7

    கடவுளே மேல் அம்மா எவ்வளவுதான் புகழின் உச்சியை அடைந்தாலும் எவ்வளவுதான் பாசம் வைத்தாலும் பனம் பதவி செல்வாக்கு மண்மனை பாக்கியம் பெற்றாலும் பட்டம் பெறுவதோ (ஏமாந்த கோழி) மாயையினால் மனம் திருப்தி அற்று இருப்பதால் கடமைக்காக அன்பை கொடுத்து தாமரைஇலைநீர் போல் வாழ்ந்து சரணாகதி அடைந்து விட்டால் safe தானே அம்மா

  • @sree23820
    @sree23820 19 วันที่ผ่านมา

    Romba nandri unga pathiluku

  • @lkroofingsolutions3272
    @lkroofingsolutions3272 16 วันที่ผ่านมา

    மிக்க நன்றி அம்மா

  • @tomand9839
    @tomand9839 24 วันที่ผ่านมา +1

    Holy heart and hard work is always to me .Because ellaporuppukkaium kadulkitta oppadachittu entrap naam try pannama somberia agividu ohm

  • @haripriya6144
    @haripriya6144 19 วันที่ผ่านมา +6

    ஒவ்வொரு மனிதர்களின் கடமை கடவுளை வணங்குவது.அதில் என்ன தவறு இருக்கிறது

  • @learnfast8899
    @learnfast8899 27 วันที่ผ่านมา +3

    Thank you

  • @ramyakalis43
    @ramyakalis43 27 วันที่ผ่านมา +2

    Correct ammma🎉🎉

  • @ramsent5162
    @ramsent5162 25 วันที่ผ่านมา +15

    Thavarana karuthu. Avan arulale avan thaal vanangi. Without Gods consent we cant even reach him.

    • @srinivasanganeshkumar8414
      @srinivasanganeshkumar8414 18 ชั่วโมงที่ผ่านมา

      இந்த வாசகத்தை சொன்னவர் எல்லாத்தையும் துறந்து சொன்னார் ஆனால் அதை சொன்னால் எல்லாம் கிடைக்கும் வேண்டும் என்ற எண்ணத்தை கொண்டவராக இருக்கிறார்களே......

  • @user-zo8vs5im5w
    @user-zo8vs5im5w 27 วันที่ผ่านมา +3

    It's very true ❤

  • @KavithaM-jv7ob
    @KavithaM-jv7ob 27 วันที่ผ่านมา +2

    Super amma❤

  • @kulothunganviswanathan6211
    @kulothunganviswanathan6211 11 วันที่ผ่านมา +2

    "நாடி" ஜோதிடரே நீங்களும் ஆசைப்படுங்கள் " உங்களை நாடி" மக்கள் வருவர். நீங்கள் உலக பணக்காரர்களில் ஒருவர்.

  • @MenakaMari
    @MenakaMari 18 วันที่ผ่านมา

    சிறப்பு ❤

  • @dharanibalasuresh2823
    @dharanibalasuresh2823 12 วันที่ผ่านมา +3

    Amma correct ah sonnega...கடவுளை கண்ணாக நினைத்து valipatten.....endru என்னுடைய anbbukuriyavarai இழந்து thavikkren thudikkren... Vala இயலாமல் valgirennnn....😢😢😢😢😢😢😢

  • @MahalaxmiK-d2p
    @MahalaxmiK-d2p 7 วันที่ผ่านมา

    S neengal solvadu anaithum sathiamana unmaidan 100% umaidan om namah shivaya Om Shanti Om sakthi thaye thunai Om namah shivaya enakum ipadithan nadakiradu en vazhvil om sakthi Om namah shivaya

  • @viji9419
    @viji9419 27 วันที่ผ่านมา +2

    Super mam thank you mam

  • @DuraisethuDuraisethu-ig4wq
    @DuraisethuDuraisethu-ig4wq 18 วันที่ผ่านมา

    உண்மைநன்றி🎉🎉

  • @vijik-gc3xe
    @vijik-gc3xe 23 วันที่ผ่านมา

    Thank you ❤

  • @user-ic6mr4ul1e
    @user-ic6mr4ul1e 3 วันที่ผ่านมา +1

    நீங்கள் ஒரு 2024 ஒரு வவிவேகானந்தி விநாயகர் சிதரு தேங்காய் ஓடைத்து விட்டிர்கள் வாழ்த்துக்கள்

  • @sathyaadhikesavan5270
    @sathyaadhikesavan5270 27 วันที่ผ่านมา +12

    Unmai amma❤

  • @janakimanikam
    @janakimanikam วันที่ผ่านมา

    Well said, ma'am.🙏🌹

  • @saralaprasad895
    @saralaprasad895 13 วันที่ผ่านมา

    Super explanation💯👃

  • @rajacholan5985
    @rajacholan5985 11 วันที่ผ่านมา

    Naan nampugiren amma neengal solvathum 💯 unmaitha 🎉

  • @Demigodwannabe
    @Demigodwannabe 27 วันที่ผ่านมา +3

    S correct 💯

  • @user-rb3hl3qm1g
    @user-rb3hl3qm1g 27 วันที่ผ่านมา

    Correct mam i am suffering too much

  • @packialakshmi2569
    @packialakshmi2569 18 วันที่ผ่านมา

    ரொம்ப ரொம்ப சரியா sonninga sister, அருமை

  • @user-cz3ob4pw5i
    @user-cz3ob4pw5i 5 วันที่ผ่านมา

    அருமை.அருமை.பெச்சு

  • @kinsman6165
    @kinsman6165 22 วันที่ผ่านมา

    Fantastic MADAM ❤❤❤

  • @devakimaharaja1668
    @devakimaharaja1668 27 วันที่ผ่านมา +1

    Super super mam.

  • @Vijayaraj-cg9hr
    @Vijayaraj-cg9hr 19 วันที่ผ่านมา

    Amma vanakam , puratasi mathathil veedu vadagai veedu kudipogala.

  • @user-yc5gd2qs6g
    @user-yc5gd2qs6g 6 วันที่ผ่านมา +1

    Super God bless you

  • @rajacholan5985
    @rajacholan5985 11 วันที่ผ่านมา

    Thank you Amma 🎉

  • @Relaxplease436
    @Relaxplease436 9 วันที่ผ่านมา

    Azhaga solringa amma...

  • @PriyaPriya-eo1ys
    @PriyaPriya-eo1ys 26 วันที่ผ่านมา +1

    Om guruve saranam universe muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga nandri nandri nandri ❤❤❤❤❤🙏🙏🙏🙏

  • @santhakumari5464
    @santhakumari5464 5 วันที่ผ่านมา

    👌true words sister' 🎉🎉🎉

  • @padminiramachandran2793
    @padminiramachandran2793 27 วันที่ผ่านมา +5

    Very true 👍

  • @varalakshmiganesan268
    @varalakshmiganesan268 5 วันที่ผ่านมา

    madam you are right, i know pupil around us are not true to us, but i forget and forgive them what to do no way to correct others character

  • @chitrachitra3104
    @chitrachitra3104 25 วันที่ผ่านมา

    உண்மை

  • @serweshwaran5793
    @serweshwaran5793 23 วันที่ผ่านมา +1

    Na long time ku appuram koviluku ponal sammi kitta eppadi irruka ma nalla iruukiya nu ketpen ketu irruken

  • @prakashprakash4378
    @prakashprakash4378 19 วันที่ผ่านมา

    உண்மைதான்

  • @Maheswari1176
    @Maheswari1176 17 วันที่ผ่านมา

    Super madam

  • @samygopi8608
    @samygopi8608 17 วันที่ผ่านมา

    Yes amma ❤🙏🙏🙏

  • @pr6701
    @pr6701 12 วันที่ผ่านมา

    Super

  • @jayagandhir1286
    @jayagandhir1286 27 วันที่ผ่านมา +1

    Yes mam

  • @jimmatrix7244
    @jimmatrix7244 18 วันที่ผ่านมา +3

    Nonsense! Personal opinions are not absolute. To each their own experience.

  • @sandhaysanthiya935
    @sandhaysanthiya935 27 วันที่ผ่านมา +1

    Unmaiya

  • @arandhaibgmwolrd214
    @arandhaibgmwolrd214 3 วันที่ผ่านมา

    Correct Amma 💯 Super

    • @arandhaibgmwolrd214
      @arandhaibgmwolrd214 3 วันที่ผ่านมา

      Thank you amma family important 🙏🏻🙏🏻🙏🏻

  • @arunaam
    @arunaam 20 วันที่ผ่านมา

    True.

  • @vanan1231
    @vanan1231 11 วันที่ผ่านมา +2

    What pramana does this lady have? Which agama / tantra says this?

  • @StellasCollection-kz5oe
    @StellasCollection-kz5oe 27 วันที่ผ่านมา +2

    🙏

  • @sureshkumar-fu1yo
    @sureshkumar-fu1yo 27 วันที่ผ่านมา

    ஒரு புத்தகம் எழுதுங்க மேடம்

  • @asvikasudha1734
    @asvikasudha1734 23 วันที่ผ่านมา

    True

  • @lotusflower7517
    @lotusflower7517 26 วันที่ผ่านมา +4

    Innocents always suffer

  • @logutamilTamilarasi-ur8ih
    @logutamilTamilarasi-ur8ih 16 วันที่ผ่านมา

    Enga appa❤ appadithan

  • @Allpages9
    @Allpages9 27 วันที่ผ่านมา +2

    How much consultation fees.. how is your prediction...any one predict

  • @RamaprabhaRamaprabha-rg6fn
    @RamaprabhaRamaprabha-rg6fn 5 วันที่ผ่านมา

    Ungala yarum aameaga thukku vilakkam kudukka koopudula avan avan karma avanavanai serum 🔱🌹om nama sivaya🌹🔱🙏🙏🙏 thar perumai vathi

  • @muthulaxmiselvarajan1693
    @muthulaxmiselvarajan1693 17 วันที่ผ่านมา +4

    உண்மையான கருத்து உரைக்க‌ச் சொன்னீங்க இந்த கால பெண்களுக்கு ஏற்ற உரை❤

  • @vijayasakthi7514
    @vijayasakthi7514 16 วันที่ผ่านมา +1

    சிவதாசன் ரவி அண்ணா எதிர்பாராத பலதை பேசறார்...அவரே இவருள் உள்ளாரா ? இவர் புதிய பாதையில் ஓரு கம்பிரமான நடையில் போகிறாரே...

  • @vasudevanrajagopalan2195
    @vasudevanrajagopalan2195 6 วันที่ผ่านมา

    5HOURA8HO
    GATHI..RAMSYANAMPADEKALAM
    NOLAGE🎉🎉

  • @vanis9304
    @vanis9304 18 วันที่ผ่านมา

    An nathanar nalla samikumpiduranga,an kanavar kitta poisoli panam parikaranga,avangaluku manasachi illai,oru thara azhavachu pakuranga,thurangathan pandraanga ,nallavangala pola nadikura

  • @devi9202
    @devi9202 26 วันที่ผ่านมา

    Always worship one god, that is lord murga is real god, all others are aanma, your worship is valid only if you are vegetarian !

  • @Ry20231
    @Ry20231 17 วันที่ผ่านมา

    Enga Amma eppadi tha ana vivarama ellaraiyum problm la sikka vaikeranga adhu eppadi pakka kozhantha nu ninaikera alavuku.😮

  • @kavipapakavi9054
    @kavipapakavi9054 9 วันที่ผ่านมา

    👌👌👌

  • @saibaba14235
    @saibaba14235 วันที่ผ่านมา

    Oru aanmeega kudumbatha pathu na anmeegatha pathalae payanthutae

  • @D.S.S.98
    @D.S.S.98 17 วันที่ผ่านมา

    👏

  • @k.sharveshjai
    @k.sharveshjai 27 วันที่ผ่านมา +2

    ❤super mam❤

  • @GomathiSivakumar-xq2mt
    @GomathiSivakumar-xq2mt 27 วันที่ผ่านมา +4

    ❤❤

  • @mahisvlog9565
    @mahisvlog9565 21 วันที่ผ่านมา

    Unmai enakku entha nallathum nadanthailla enakku sami varum

  • @sujakumar7453
    @sujakumar7453 26 วันที่ผ่านมา

    💯👍🙏

  • @sree23820
    @sree23820 23 วันที่ผ่านมา +1

    Unmai amma , ungalidam ondrai share panna virupukiren , ungal pathipavai parthu paampati sidhar jeeva samanthi sendren anku . Samanthi pinpu kaivaithu nindru yen manathil ulla kastangalai solli Kondu irunthen . En udampil etho shock adithu illupathu poll unarnthen . Itharku enna artham amma.

    • @chinchilla4
      @chinchilla4 19 วันที่ผ่านมา

      Touch pannaathae nu artham. Oru manushan samaathi aaghi irukkaaru, avarai poyi nondikkittu manasula ulla kazhivu kotturadhu... 🙆🏻‍♂️

  • @r.kavithakavitha
    @r.kavithakavitha 6 วันที่ผ่านมา

    🙏🙏❤❤❤❤❤

  • @user-sq6et5ud2p
    @user-sq6et5ud2p 13 วันที่ผ่านมา

    ஏம

  • @vijayasakthi7514
    @vijayasakthi7514 16 วันที่ผ่านมา

    மனம் சந்திரன் ...ஜெயந்தி ரவி தன் நக்சத்திர நாளில் இருந்து 17 வது நாள் மட்டும் மௌனவிரதம் இருப்பாரோ ? மற்ற நாளெல்லாம் வாக்கு பலிதமோ !!!!!!!

  • @thangamani5608
    @thangamani5608 2 วันที่ผ่านมา

    எதுவும். இங்கு. நிரந்தரம். இல்லை. இறைவன். இங்கு. இல்லை. என்றால்... பாதி. பைதியம்மோ

  • @DuraisaamiDuraisaami
    @DuraisaamiDuraisaami 23 วันที่ผ่านมา

    வெளிப்படையானபேச்சுஉன்மயைஉரக்கசோல்லீயதுக்குநன்றிஅம்மா

  • @user-ow5sc9gc7t
    @user-ow5sc9gc7t 9 วันที่ผ่านมา

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @tnjerryyt147
    @tnjerryyt147 6 วันที่ผ่านมา

    போலீஸ்க்கு போகலாம் ஆசையா இருக்குதா

  • @user-rq3gn5gp3o
    @user-rq3gn5gp3o วันที่ผ่านมา

    மடத்தனமாக இருக்கிறது

  • @vasudevanrajagopalan2195
    @vasudevanrajagopalan2195 6 วันที่ผ่านมา

    250TVSEEREALKU
    GODWORK2HO5HONALASLOKA

  • @user-sq6et5ud2p
    @user-sq6et5ud2p 13 วันที่ผ่านมา

    ஏம.எங்க.ஏரியவூல்.பூசாரி.இருக்கங்க.அவங்க.செந்த.வீடு.கட்ரங்க..நீங்க.பெய்.அளவ.பேசுங்க.காசு.க்ககா.பேசதிங்க

  • @visaayyasamy7298
    @visaayyasamy7298 19 วันที่ผ่านมา +2

    பகவத் கீதைக்கு எதிர் மாறான பேச்சு

  • @tnjerryyt147
    @tnjerryyt147 6 วันที่ผ่านมา

    எல்லாரையும் குழப்பிவிடாதீங்க

  • @user-up1pl7yn2h
    @user-up1pl7yn2h 17 วันที่ผ่านมา +1

    Nonsense Nonsense Nonsense.. 👎

  • @Demigodwannabe
    @Demigodwannabe 27 วันที่ผ่านมา

    Karma kazilathan vanthu irukom asaipada illa wrong preaching

    • @nageshwariemuthukumar3339
      @nageshwariemuthukumar3339 26 วันที่ผ่านมา +1

      Puriyalla konjam theliva solunga pls

    • @bhuvanapradeep4319
      @bhuvanapradeep4319 26 วันที่ผ่านมา

      @@nageshwariemuthukumar3339 nama karma kazhiya thaan piranthrukom.pona jenmathil seitha pavam puniam than karma!

    • @bhuvanapradeep4319
      @bhuvanapradeep4319 26 วันที่ผ่านมา +1

      @@nageshwariemuthukumar3339 adharku kadavulai nandraga patrika vendum. But ivanga konjam maathi solranga adhan yennanu puriala

    • @nageshwariemuthukumar3339
      @nageshwariemuthukumar3339 25 วันที่ผ่านมา

      @@bhuvanapradeep4319 thank you

    • @kumudhinijaikumar
      @kumudhinijaikumar 23 วันที่ผ่านมา

      Adhuku dhan solradhu, utube ellam parkadheenga, ovaruthar onennu solluvanga, mothama yellaraiym paithiyam akkittu poiduvanga, puriyudhunu nenaikiren, u do what you feel good for you​@@bhuvanapradeep4319

  • @user-kh8ym9sy7q
    @user-kh8ym9sy7q 12 วันที่ผ่านมา +1

    Kopanda andiiii😅😅😅😅😅😅

  • @user-kh8ym9sy7q
    @user-kh8ym9sy7q 12 วันที่ผ่านมา +2

    Podi naye

  • @user-kh8ym9sy7q
    @user-kh8ym9sy7q 12 วันที่ผ่านมา +1

    Podi podi

  • @tomand9839
    @tomand9839 24 วันที่ผ่านมา +1

    Holy heart and hard work is always to me .Because ellaporuppukkaium kadulkitta oppadachittu entrap naam try pannama somberia agividu ohm

  • @GSIVADHARANI_
    @GSIVADHARANI_ 10 วันที่ผ่านมา

    Super amma❤