புற்றுநோய் வரக்காரணம் இதுதான் தென்மேற்கு திசையும் பிரச்சனைகளும் I Aanmiga Ula

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
  • #Rasipalan #vaasthu #numerology #astrology #parigarangal #kayilaigovinth #jayanthiravi #DNAAstrologerVishal #rasipalan #astrologers_predictions
    ஒவ்வொரு இராசி மண்டலமும் தனித்துவம் வாய்ந்தவை. அதன் சிறப்பம்சங்களை பட்டியலாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
    மேஷம் :
    1. வைராக்கியம் (Assertiveness)
    2. தேசநலன் (Citizenship)
    3. நிறைவேற்றுதல் (Chivalry)
    4. துணிச்சல் (Courage)
    5. கீழ்படிதல் (Obedience)
    6. வெளிப்படையாக (Openness)
    7. ஒழுங்குமுறை (Order)
    8. ஏற்றுக்கொள்ளுதல் (Acceptance)
    9. ஆன்மிகம் (Spirituality)
    மேஷராசி மண்டலமானது ஜீரண மண்டலத்தின் ஆதாரமாகும்F
    ரிஷபம்:
    1. கருணை (Mercy)
    2. இரக்கம் (Compassion)
    3. காரணம் அறிதல் (Consideration)
    4. அக்கறையுடன் (Mindfulness)
    5. பெருந்தன்மை (Endurance)
    6. பண்புடைமை (Piety)
    7. அஹிம்சை (Non violence)
    8. துணையாக (Subsidiarity)
    9. சகிப்புத்தன்மை (Tolerance)
    ரிஷபராசி மண்டலமானது சிறுநீரக மண்டலத்தின் ஆதாரமாகும்l
    மிதுனம் :
    1. ஆர்வம் (Curiosity)
    2. வளைந்து கொடுத்தல் (Flexibility)
    3. நகைச்சுவை (Humor)
    4. படைப்பிக்கும் கலை (Inventiveness)
    5. வழிமுறை (Logic)
    6. எழுத்து கற்க பிரியம் (Philomathy)
    7. காரணம் (Reason)
    8. தந்திரமாக (Tactfulness)
    9. புரிந்து கொள்ளுதல் (Understanding)
    மிதுனராசி மண்டலமானது நரம்பு மண்டலத்தின் ஆதாரமாகும்.
    கடகம் :
    1. பிறர் நலம் பேணுதல் ( Altruism )
    2. நன்மை செய்ய விரும்புதல் (Benevolence)
    3. அறம் (Charity)
    4. உதவுகின்ற (Helpfulness)
    5. தயாராக இருப்பது (Readiness)
    6. ஞாபகம் வைத்தல் (Remembrance)
    7. தொண்டு செய்தல் (Service)
    8. ஞாபகசக்தி (Tenacity)
    9. மன்னித்தல் (Forgiveness)
    கடக ராசி மண்டலமானது ஐம்புலன் மண்டலத்தின் ஆதாரமாகும்.
    சிம்மம் :
    1. வாக்குறுதி (Commitment)
    2. ஒத்துழைப்பு (Cooperativeness)
    3. சுதந்திரம் (Freedom)
    4. ஒருங்கிணைத்தல் (Integrity)
    5. பொறுப்பு (Responsibility)
    6. ஒற்றுமை (Unity)
    7. தயாள குணம் (Generosity)
    8. இனிமை (Kindness)
    9. பகிர்ந்து கொள்ளுதல் (Sharing)
    சிம்மராசி மண்டலமானது தசை மண்டலத்தின் ஆதாரமாகும்.
    கன்னி :
    1. சுத்தமாயிருத்தல் (Cleanliness)
    2. அருள் (Charisma)
    3. தனித்திருத்தல் (Detachment)
    4. சுதந்திரமான நிலை (Independent)
    5. தனிநபர் உரிமை (Individualism)
    6. தூய்மை (Purity)
    7. உண்மையாக (Sincerity)
    8. ஸ்திரத்தன்மை (Stability)
    9. நல்ஒழுக்கம் (Virtue ethics)
    கன்னிராசி மண்டலமானது தோல் மண்டலத்தின் ஆதாரமாகும்.
    துலாம் :
    1. சமநிலை காத்தல் (Balance)
    2. பாரபட்சமின்மை (Candor)
    3. மனஉணர்வு (Conscientiousness)
    4. உள்ளத்தின் சமநிலை (Equanimity)
    5. நியாயம் (Fairness)
    6. நடுநிலையாக (Impartiality)
    7. நீதி (Justice)
    8. நன்னெறி (Morality)
    9. நேர்மை (Honesty)
    துலாராசி மண்டலமானது சுவாச மண்டலத்தின் ஆதாரமாகும்.
    விருச்சிகம் :
    1. கவனமாக இருத்தல்(Attention)
    2. விழிப்புணர்வுடன் இருத்தல் (Awareness)
    3. எச்சரிக்கையாக இருத்தல் (Cautiousness)
    4. சீரிய யோசனை (Consideration)
    5. பகுத்தரிதல் (Discernment)
    6. உள் உணர்வு (Intuition)
    7. சிந்தனைமிகுந்த (Thoughtfulness)
    8. கண்காணிப்பு (Vigilence)
    9. அறிவுநுட்பம் (Wisdom)
    விருச்சிகராசி மண்டலமானது நிணநீர் மண்டலத்தின் ஆதாரமாகும்.
    தனுசு :
    1. லட்சியம் (Ambition)
    2. திடமான நோக்கம் (Determination)
    3. உழைப்பை நேசிப்பது (Diligence)
    4. நம்பிக்கையுடன் (Faithfulness)
    5. விடாமுயற்சி (Persistence)
    6. சாத்தியமாகின்ற (Potential)
    7. நம்பிக்கைக்குரிய (Trustworthiness)
    8. உறுதி (Confidence)
    9. ஊக்கத்துடன் முயற்சி (Perseverance)
    தனுசு ராசி மண்டலமானது எலும்பு மண்டலத்தின் ஆதாரமாகும்.
    மகரம்:
    1. கண்ணியம் (Diginity)
    2. சாந்த குணம் (Gentleness)
    3. அடக்கம் (Moderation)
    4. அமைதி (Peacefulness)
    5. சாதுவான (Meekness)
    6. மீளும் தன்மை (Resilience)
    7. மௌனம் (Silence)
    8. பொறுமை (Patience)
    9. செழுமை (Wealth)
    மகரராசி மண்டலமானது நாளமுள்ள சுரப்பி மண்டலத்தின் ஆதாரமாகும்.
    கும்பம் :
    1. சுய அதிகாரம் (Autonomy)
    2. திருப்தி (Contentment)
    3. மரியாதை (Honor)
    4. மதிப்புமிக்க (Respectfulness)
    5. கட்டுப்படுத்துதல் (Restraint)
    6. பொது கட்டுப்பாடு (Solidarity)
    7. புலனடக்கம் (Chasity)
    8. தற்சார்பு (Self Reliance)
    9. சுயமரியாதை (Self-Respect)
    கும்பராசி மண்டலமானது நாளமிள்ளா சுரப்பி மண்டலத்தின் ஆதாரமாகும்.
    மீனம் :
    1. உருவாக்கும் கலை (Creativity)
    2. சார்ந்திருத்தல் (Dependability)
    3. முன்னறிவு (Foresight)
    4. நற்குணம் (Goodness)
    5. சந்தோஷம் (Happiness)
    6. ஞானம் (Knowledge)
    7. நேர்மறை சிந்தனை (Optimism)
    8. முன்யோசனை (Prudence)
    9. விருந்தோம்பல் (Hospitality)
    மீனராசி மண்டலமானது இரத்த ஒட்ட மண்டலத்தின் ஆதாரமாகும்.
    Follow us on FACEBOOK for More Videos : / aanmigaula

ความคิดเห็น • 52

  • @tn_GAMING_444
    @tn_GAMING_444 หลายเดือนก่อน

    நீங்கள் சொல்வது 100 சதவீதம் உண்மை நாங்கள் இருந்த வாடகை வீட்டில் தென்மேற்கில் செஃப்டிக் டேங்க் உள்ளது கணவருக்கு ரத்த புற்று நோய் உள்ளது அந்த வீட்டை விட்டு வேறு வீடு சென்ற பிறகும் நோய் குணமாகவில்லை சிகிச்சையில்தான் உள்ளோம்

  • @Schoolgamer_17
    @Schoolgamer_17 หลายเดือนก่อน

    மிக்க நன்றி ஐயா

  • @sangeethagv7248
    @sangeethagv7248 6 หลายเดือนก่อน +7

    முற்றிலும் உண்மை. அனுபவத்தால் உணர்ந்துள்ளேன்

  • @balasundaridurai8280
    @balasundaridurai8280 6 หลายเดือนก่อน +2

    கலியுகம் பற்றி அறுமையாகச் சொன்னீர்கள் நன்றி

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 4 หลายเดือนก่อน

    நன்றி🙏

  • @minmini9571
    @minmini9571 6 หลายเดือนก่อน +6

    Thanku sir

  • @Bathi-n3w
    @Bathi-n3w 3 หลายเดือนก่อน

    100% உண்மை

  • @KasthuriC-h3m
    @KasthuriC-h3m 4 หลายเดือนก่อน

    Thank you so much 🙏

  • @ShanmugamT-hd7yf
    @ShanmugamT-hd7yf 4 หลายเดือนก่อน

    Nanri iyya

  • @whitelotus7411
    @whitelotus7411 6 หลายเดือนก่อน

    🙏 அற்புதம் அருமையான தகவல் பேட்டி கண்டவர்க்கும்.குருஜீக்கும் மிக்க நன்றி 🙏

  • @kanagaraja8307
    @kanagaraja8307 5 หลายเดือนก่อน +3

    வணக்கம் ஐய்யா என் வீட்டடிற்கு வெளிப்பகுதியில் தென் கிழக்குப் பகுதியில் tailot உள்ளது, இதனால் ஏதேனும் பதிப்பு ஆகுமா, இதற்கு நான் என்ன செய்ய வேண்டும்

  • @SaiNageswari.
    @SaiNageswari. 6 หลายเดือนก่อน +1

    Thank you swamiji.you are great.

  • @kaliyammalkaliyammal2410
    @kaliyammalkaliyammal2410 6 หลายเดือนก่อน +9

    நான் தான்.எனக்குத் தான் சந்திரன் நீச்சம் போல.ஏன்னா வீட்டை விட்டு வெளியே செல்லாதவள்.😔

    • @thetimeofdd2840
      @thetimeofdd2840 5 หลายเดือนก่อน +1

      Didn't get u what is ur issue at home

    • @geethakumar8441
      @geethakumar8441 5 หลายเดือนก่อน

      Home

  • @kaliyammalkaliyammal2410
    @kaliyammalkaliyammal2410 6 หลายเดือนก่อน +1

    மிக்க நன்றி சார்.வைத்தீஸ்வரர் கோவில் சென்று வருகிறோம.😊🙏

    • @soniyagandhi4983
      @soniyagandhi4983 6 หลายเดือนก่อน

      Entha ooru la irukku sis

    • @nandhinirajesh4828
      @nandhinirajesh4828 6 หลายเดือนก่อน

      Vaitheeswaran koil near sirkali my native

  • @DeviVimal-v3v
    @DeviVimal-v3v 4 หลายเดือนก่อน

    Right

  • @Jimmikikammal09
    @Jimmikikammal09 5 หลายเดือนก่อน

    Kids school Teacher naala or others person naala kodumai padutha padarraanga, athai thavirka valli solluga

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 6 หลายเดือนก่อน

    Thank you sir 🙏🙏👍🇧🇪

  • @jananij1234
    @jananij1234 5 หลายเดือนก่อน

    Aiyaa ... Then mearkku thisail kitchen eruku... Ethu thavara ena solavum

  • @P.VanithaP-lp8ox
    @P.VanithaP-lp8ox 2 หลายเดือนก่อน

  • @kumaravelk4683
    @kumaravelk4683 6 หลายเดือนก่อน +2

    Kalivu neer thotty enndha idam, thisaill irruka vendum sollungal guruji, kindly reply please 🙏🙏

    • @kumaravelk4683
      @kumaravelk4683 6 หลายเดือนก่อน

      Reply sir

    • @kumaravelk4683
      @kumaravelk4683 6 หลายเดือนก่อน

      Pl reply sir

    • @VIJ-ei9ei
      @VIJ-ei9ei 6 หลายเดือนก่อน

      North-west directionil irukkalaam

    • @geethakumar8441
      @geethakumar8441 5 หลายเดือนก่อน

      ​@VIJ-ei9ei yes correct

  • @n.sathishsathishn.sathishsathi
    @n.sathishsathishn.sathishsathi 6 หลายเดือนก่อน +2

    மிக்க நன்றி ஐயா பணிவான வணக்கம்

  • @SivasakthiSamynathan
    @SivasakthiSamynathan 5 หลายเดือนก่อน

    அப்போது தென் மேற்கு ல் என்ன பொருள் வைக்கவும்

  • @priyapillappan8787
    @priyapillappan8787 6 หลายเดือนก่อน +1

    Sir property court case ku oru solution solunga sir

  • @kavithab994
    @kavithab994 6 หลายเดือนก่อน +1

    Sir shop katta vastu sollunga

  • @sankaravadivoosankaranaray6077
    @sankaravadivoosankaranaray6077 6 หลายเดือนก่อน

    நாங்க ஆஸ்திரேலியாவில் வசிக்கின்றோம், southern hemisphere என்பதால் வாஸ்து திசை மாறுபடும் அல்லது ஒன்றுதானா என்று கூறவும். நன்றி

  • @sindhuarulkumar6296
    @sindhuarulkumar6296 6 หลายเดือนก่อน

    Iyya Enhalodatu double veedu,,,,Kilaku parta veedu,,,But rendu veetulaum Vadaku ta rest room iruku but First veetula ,Vadaku side la Iruka rest room enhaluku Masterbed room side varutu,,athavatu Thenmerku varutu ,,but enhaloda attached rest room Vadaku la ta iruuku..

  • @premalatha9238
    @premalatha9238 6 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏

  • @krevathi2942
    @krevathi2942 6 หลายเดือนก่อน +6

    Thalaipu paathale nadunguthu.... video pakave bayamaruku..

  • @nagalakshmi3666
    @nagalakshmi3666 6 หลายเดือนก่อน

    Tq universe

  • @mohanapriya8051
    @mohanapriya8051 6 หลายเดือนก่อน +1

    Ommuruga

  • @varadarajan73
    @varadarajan73 6 หลายเดือนก่อน

    Washing machine water outlet kept there?is that ok

  • @sathyavenkadasamy7561
    @sathyavenkadasamy7561 6 หลายเดือนก่อน

    Madam vetin then kilakil Street drainage poguthu ...athum vetu kanakil varuma...konjam sir Kitano kelunga madam...pls mam...

    • @VIJ-ei9ei
      @VIJ-ei9ei 6 หลายเดือนก่อน

      உங்கள் வீட்டிற்கு காம்பௌண்ட் சுவர் நீங்கள் அமைந்திருந்தால், வெளிப்பக்கமாக இருக்கும் drainage உங்களை பாதிக்காது

  • @manjulasri4672
    @manjulasri4672 6 หลายเดือนก่อน

    👌👍🙏🙏🙏

  • @DevarajT-qn4ud
    @DevarajT-qn4ud 6 หลายเดือนก่อน

    Myhouseyesmyauntycancerreasonbhotroomwhypanrathusir

  • @abidakshith6113
    @abidakshith6113 6 หลายเดือนก่อน

    Thenmerkil borewell irukirathu ena seivathu sir

    • @geethakumar8441
      @geethakumar8441 5 หลายเดือนก่อน

      இருக்க கூடாது மா

  • @sathiyaShanmugam-rf3zl
    @sathiyaShanmugam-rf3zl 6 หลายเดือนก่อน

    🙏🏼🙏🏼🙏🏼

  • @krevathi2942
    @krevathi2942 6 หลายเดือนก่อน +2

    Guruji, Compound ku velila southwest la kalivuneer thotti irukalangala?

    • @uthayr3321
      @uthayr3321 6 หลายเดือนก่อน

      No

  • @divyaluckshmi3808
    @divyaluckshmi3808 6 หลายเดือนก่อน

    Anchor asking questions greatly

  • @Butterfly_girl_d
    @Butterfly_girl_d 6 หลายเดือนก่อน +1

    ஐயா எங்கள் வீட்டில் அனைத்தும் இருக்கு ஆனால் மனைவி கூலி வேலை செய்து வருகிறேன் கனவர் நோய் பற்றுஇருக்கு என்னால் மாத்த முடியலங்கயா 😂😂😂

  • @revathysubramanian467
    @revathysubramanian467 6 หลายเดือนก่อน

    🙏🙏🙏