ขนาดวิดีโอ: 1280 X 720853 X 480640 X 360
แสดงแผงควบคุมโปรแกรมเล่น
เล่นอัตโนมัติ
เล่นใหม่
Thanks lot for u r valuable information 🎉🎉🎉🎉🎉❤
வெள்ளிக்கிழமை கலசம் வைப்பது எப்படி என்று சொல்லி கொடுங்க please
Super
இதை எல்லாம் செய்து விட்டு காலை 7மணிக்கு டிஃபன் கொடுத்து எப்படி பள்ளிக்கு பிள்ளைகளை அனுப்பி வைப்பது?
எனக்கு கல்யாணம் அதே வெள்ளி கிழமை தான்
Me too
Super mam. Thank you 🙏🙏🙏🙏mam
Super tips.thank you mam
Working ladies & Kids vetchu irukaravanga idhulam panradhu romba kashtam madam.
Thanks for sharing 🎉🎉🎉
நன்றிங்க அம்மா❤❤❤🎉🎉🎉
Thanneer vaithu thalai kulikama vinayagaruku thelikalama
Friday afternoon 1 -2 is also சுக்ர ஓரை. அந்த நேரம் பூஜை செய்யலாம்
Nandri ma
Spr tips....
Anchor is very sweet
If amavasai comes on friday then giving shirt and vetti dhandam kudukka koodatha for iyer.
பிறந்த கிழமை அன்று நல்லெண்ணெய் தேய்த்து குளிக்கலாமா
Koodathu
பிறந்த நட்சத்திரம், அமாவாசை, பௌர்ணமி நாட்களில் எண்ணெய் தேய்த்து குளிக்க கூடாது
என் மாமியார் சொல்வாங்க வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணி ஆகிடுச்சுனா வெளியே போகக்கூடாது சொல்வாங்க. வெள்ளிக்கிழமை தலையில் மூன்று சொட்டு நல்லெண்ணெய் தேய்த்து குளிக்க சொல்வாங்க.
😢
Useful information mam
நன்றிங்க அம்மா🎉
Evalovu enga seivigala appadi seiravanga like pannuga😊😊😊
En nathanar ( sister - in - law) nan veetil illatha pothu en veetuku vanthu use pannitu irukara ammikal & atangal irandum eduthu sendru vitar.. ithanal enna aghum ...payamaga ullathu.. plz sollunga plzzzz
Thiruppi vangi kondu vaanga
ஏன் எடுத்துட்டு போனாங்க சிஸ்டர் நீங்க அத பத்தி ஒன்னும் கேட்டுக்கலையா உங்களுக்கு மனசு ஐயர்வா இருந்துச்சுன்னா புதுசா ஒரு அம்மி வாங்கி வச்சிருங்க
கண்டிப்பாக கொடுக்க கூடாது
❤
Super 👍
1 மேலே எத்தனை காமாட்சி அம்மன் விளக்கு ஏற்றலாம்
2 ஏற்றலாம்
வெள்ளிக்கிழமை அன்று எண்ணைத்தேய்த்து குளிக்கக்கூடாது என்று சிலர் கூறுகின்றனர்.சரியா???
பெண்கள் செவ்வாய், வெள்ளி கிழமைஆண்கள் புதன், சனி கண்டிப்பா எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்
Enakum edhay dought dhan....
Keerai kadaiyalama
Koodaadhu
சூரிய உதயம் முன் எண்ணெய் தேய்த்து குளிக்க கூடாது.
தீவாளிக்கு மட்டும் செய்யலாம் மற்ற நாள் செய்ய கூடாது னு சொல்லுவாங்க
சுக்ரஹோரை காலை 6 to 7 பூஜை செய்ய விடியற்காலை தான் குளிக்க வேண்டும் அவங்க சொன்னது ஒரு சொட்டு வைக்கனும் சொன்னாங்க
Dear madam துணி துவைக்கும் முறை எவ்வளவு நாள் ஒரு முறை துவைக்களாம்
@@prakashkanishk123thuni thuvaikkavey vendam appadiye vechigonga 😂😂
Thanks for information

பெண்கள் செவ்வாய், வெள்ளி கிழமை
ஆண்கள் புதன், சனி கண்டிப்பா எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்