வணக்கம் குருஜீ. எனக்கு படி, கழிவறை பற்றி அதிகம் சந்தேகம் இருந்தது. அதை பற்றி பதிவு போட்டதற்கு நன்றி. முன்னாடி போட்ட பதிவு பார்த்து கழிவறை மாற்றிவிட்டேன். கிச்சன் பக்கத்தில் இருந்த போது நீங்கள் சொன்ன மாதிரி அனைத்து கஷ்டங்கள் இருந்தது. உண்மைதான் குருஜீ. கோடி கோடி நன்றி. இவ்வளவு பதிவு போடறிங்க. என்னால் முடிந்தது எதனா அனுப்பனும். தயவு செய்து நம்பர் சொல்லுங்க. வீட்டில் வாழும் பெண்கலுக்கு நீங்கள் சொல்லும் பதிவு பெரிய விசியம். நன்றி.
🙏 குருஜி அவர்களுக்கும் சகோதரிக்கும் வணக்கம் வீட்டின் வடகிழக்கில் துளசி செடி வளர்க்கலாமா ப்ளீஸ் சொல்லுங்கள் 🙏, வீட்டில் மாடம் அமைத்து விளக்கு ஏற்றி வருகிறேன் விளக்கு நாம் குளிர்விக்க வேண்டுமா அல்லது தானாக அனைய வேண்டுமா ப்ளீஸ் சொல்லுங்கள் குருஜி🙏🙏
Vanakam sir...as u said we have attached bathroom in between kitchen and master bed room shall we clear the bathroom use as washing machine area bcoz its size is 4×6
பரணி தீபம் எங்கு ஏற்ற வேண்டும்? வீட்டுக்கு நிலை வாசல்வெளியில் திண்ணையில் ஏற்றலாமா?அல்லது முன்னோர் படத்துக்கு முன்னாடியா? அல்லது பூஜை அறையிலா? சீக்கிரம் சொல்லுங்க குருஜி
வணக்கம் குருஜீ. வடகிழக்கில் துளசி மாடம் வைத்து இருக்கின்றேன். ஒரு வருடத்திற்கு முன்பு போட்ட பதிவு பார்த்து வைத்து இருக்கிறேன் ஒரு வருடம் ஆகிவிட்டது. இப்பொழுது உள்ள பதவில் தென்கிழக்கு, வடமேற்கு பக்கம் வைக்கலாம் சொல்லிரீங்க. இப்பொழுது நான் என்ன செய்யட்டும் குருஜீ.
வணக்கம். ஐயா எங்கள் வீட்டிற்க்கு தென் கிழக்கு திசையில் பக்ககது வீட்டுக்காரர் கழிவு நீர் தொட்டி அமைத்து உள்ளர் . எங்கள் வீட்டிற்கு காம்பவுன் சுவர் அமைக்கவும் முடியாது ஐயா . இதற்கு என்ன பரிகாரம் செய்வது ஐயா🙏
உங்களுக்கு தென் கிழக்கு பக்கத்து வீட்டுக்கு வட கிழக்கு... இரண்டு திசையிலும் கழிவு நீர் தொட்டி இருக்க கூடாது ..... பக்கத்து வீட்டில் சொல்லி அகற்ற சொல்லுங்க
குருஜி வணக்கம். நீங்கள் சொன்னது போல் எங்கள் மாமியார் வீட்டில் உள்ளது. நாங்கள் job காரணமாக என் கணவர் பிள்ளைகள்,பெங்களூர் ல உள்ளோம். எங்கள் மாமியார் வீட்டில் உள்ள வாஸ்து எங்களை பாதிக்குமா ஐயா,

வணக்கம். குருஜி, வடக்கு திசை வாசல் பார்தத வீடு என்றால் கழிவறை எங்கே அமைய வேண்டும் குருஜி
இப்போது வருகின்ற குரு பெயர்ச்சி பற்றி பொதுவான பலன்கள் சொல்லுங்க குரு🙏
வாஸ்துப்படி குண்டி எங்கே எப்படி இருக்க வேண்டும்
நறுமணமா வைத்துக் கொள்ளனும் னு சொன்னதற்கு மிக்க நன்றி குருஜீ.🙏
மிகவும் பயனுள்ள பதிவு... நன்றி குருஜி 🙏🙏🙏
நன்றி வாழ்க வளமுடன் 🙏
❤❤❤❤❤ love. Guru. Ji
🙏 குருஜி அவர்களுக்கும் சகோதரிக்கும் வணக்கம் வீட்டின் வடகிழக்கில் துளசி செடி வளர்க்கலாமா ப்ளீஸ் சொல்லுங்கள் 🙏, வீட்டில் மாடம் அமைத்து விளக்கு ஏற்றி வருகிறேன் விளக்கு நாம் குளிர்விக்க வேண்டுமா அல்லது தானாக அனைய வேண்டுமா ப்ளீஸ் சொல்லுங்கள் குருஜி🙏🙏
விரைவில் கேள்வி பதில் நிகழ்ச்சியில் பதிலளிக்கப்படும் தொடர்ந்து பாருங்கள்
Guruji veetil machi (paran) engu pottu katta vendum please sollungal
Vanakam sir...as u said we have attached bathroom in between kitchen and master bed room shall we clear the bathroom use as washing machine area bcoz its size is 4×6
Mikka nanri guruji ❤
ஐயா மாடி மேல் உள்ள வீட்டில் எப்படி இருக்க வேண்டும் பற்றிய தகவல்கள் சொல்லுங்கள்
விரைவில்
Iya oor kovil theeppidiththu erinthu viddathu iya ithappatti sollunka iya
வணக்கம் ஐயா
டைல்ஸ் மார்பிள்ஸ் போடுவதால் ஏற்படும் வாஸ்து குறைபாடு பற்றி கூறுங்கள் ஐயா நன்றி நன்றி நன்றி ஐயா
விரைவில்
பரணி தீபம் எங்கு ஏற்ற வேண்டும்? வீட்டுக்கு நிலை வாசல்வெளியில் திண்ணையில் ஏற்றலாமா?அல்லது முன்னோர் படத்துக்கு முன்னாடியா? அல்லது பூஜை அறையிலா? சீக்கிரம் சொல்லுங்க குருஜி
மாடம் இருந்தால் பாடத்தில் ஏற்றவும்
Nandri Guruji 🙏🏻
Sri please tell me we can keep Shiva lingam at poja room or not
Guruji, naam sila murai mattumey anindhu irundha gold ah relatives ku function gift ah kudukkalama??
Thenkila kil kalivarai irukalama?
Sir pls share about thotti veedu
Nanri guruji🙏
Thanks a lot Sir
Vanakam guruji
Veeduku mun jasmin kodi valarkalama
நீங்கள் சொல்லும் ஊர் கருத்தராஜாபாளையம், ஆத்தூர், சேலம்...🖐😎
murugan paadal paarayanam veetla nonveg samaichutangana saapida munaadi naanga padichukalama
Arumai
appo lift enga sir vekkanum
வணக்கம் குருஜீ. வடகிழக்கில் துளசி மாடம் வைத்து இருக்கின்றேன். ஒரு வருடத்திற்கு முன்பு போட்ட பதிவு பார்த்து வைத்து இருக்கிறேன் ஒரு வருடம் ஆகிவிட்டது. இப்பொழுது உள்ள பதவில் தென்கிழக்கு, வடமேற்கு பக்கம் வைக்கலாம் சொல்லிரீங்க. இப்பொழுது நான் என்ன செய்யட்டும் குருஜீ.
விரைவில் பதில் அளிக்கப்படும் தொடர்ந்து பாருங்கள்
Vanakkam Guruji.....Vadakizhakku la utility irrukku open na irruthathu ippo glass jannal potturukkom washing machine irrukku clothes wash pannuvom ithu thavara konjam sollunga
❤❤ guruji
Vanakkam guruji .i am saaranya
Naanga veetu kattukirom .therkku Vaasal. Patikattu thenmerkku veli mulIai therkku saarthu potalama guruji. .please sonjam sollunga guruji.uthaviyaga erukkum.🙏🙏🙏🙏🙏🙏🙏
தங்க கொலுசு அணிவது சரிய குரு ஜி
கூடாது
ஆற்றில் குங்குமம் கரைப்பது பற்றி சார் கூறிஇருந்தார்.நாளை அதை செய்யலாமா. 2Hrs travel செய்து போக வேண்டும் கேட்டு சொல்லுங்கள் Sister..
Kuruji pls sollunga thalaivasal veliya podiko iruku podikoil kilaku mathima pakuthil madipadi iruku but madipadi Martum close Pannalal pls corrects kuruji
Veetil pen sabam irupathaga solukirargal Ena seiyalam help us Guruji(Vali valiyaga thodergirathu endru solgiraragal)
விரைவில் பதில் அளிக்கப்படும் தொடர்ந்து பாருங்கள்
Sir enga veetula vaasthu sari Ella athanaal vaadakaikku veedu paakkuren,antha veedu eppadi erunthaal pogalam pls sollunga
Mutram vaitha veeduku vastu sollunga
பரணி தீபம் எங்கே ஏற்ற வேண்டும் குருஜி சொல்லுங்க பிளீஸ்
வணக்கம். ஐயா எங்கள் வீட்டிற்க்கு தென் கிழக்கு திசையில் பக்ககது வீட்டுக்காரர் கழிவு நீர் தொட்டி அமைத்து உள்ளர் . எங்கள் வீட்டிற்கு காம்பவுன் சுவர் அமைக்கவும் முடியாது ஐயா . இதற்கு என்ன பரிகாரம் செய்வது ஐயா🙏
உங்களுக்கு தென் கிழக்கு பக்கத்து வீட்டுக்கு வட கிழக்கு... இரண்டு திசையிலும் கழிவு நீர் தொட்டி இருக்க கூடாது ..... பக்கத்து வீட்டில் சொல்லி அகற்ற சொல்லுங்க
குருஜி வணக்கம். நீங்கள் சொன்னது போல் எங்கள் மாமியார் வீட்டில் உள்ளது. நாங்கள் job காரணமாக என் கணவர் பிள்ளைகள்,பெங்களூர் ல உள்ளோம். எங்கள் மாமியார் வீட்டில் உள்ள வாஸ்து எங்களை பாதிக்குமா ஐயா,
கேள்வி பதில் நிகழ்ச்சியில் பதிலளிக்கப்படும் தொடர்ந்து பாருங்கள்
ஐயா என்னுடைய கடை வடக்கு பார்த்த வாசல் கல்லாப் பெட்டி எந்த திசை நோக்கி வைக்க வேண்டும்
Sulluga sir pls
Lagnathil kethu irunthal enna seivathu
விரைவில்
🙏🙏🙏
வீட்டுக்குள் அறைகள் தடுப்பதற்க்கு வாஸ்து சாஸ்திரம் உண்டா குருஜி மேற்க்கு அறை பெரியதாக இருக்க வேண்டும் என்கிறார்களே இது சரியா குருஜி
Om muruga
கேன்டிலிவர்என்றாள்என்னகுருஜி
Veettukkuveliya.enga.sarbathroom
வணக்கம்குருஜிஎன்வாழ்நாள்முடிவுக்குள்உங்களைபார்க்கவேண்டும்ஐயா
Veetuku veliyil kazhivarai/padikattu engu vaikalam