Malaysia வந்துட்டேன் Jabbar Bhai ✈️🍗😲 | Malaysia new restaurant opening vlog

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @KK47220
    @KK47220 4 หลายเดือนก่อน +1

    ஜாபார் பாய்.. முதன் முறையாக உங்களுக்கு பல விமர்சனங்கள் தொடர்ந்து வருவதை பார்க்கிறேன். கண்டிப்பாக நீங்கள் உண்மையான விமர்சனங்களை கருத்தில் கொண்டு, நிவர்த்தி செய்து தொடர்ந்து வியபாரத்தில் வெற்றி நடை போட வாழ்த்துக்கள்..

  • @azeesazees6993
    @azeesazees6993 หลายเดือนก่อน

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @sethusethu4907
    @sethusethu4907 5 หลายเดือนก่อน +1

    ❤nice interview 🎉

  • @ushaprakasam6446
    @ushaprakasam6446 4 หลายเดือนก่อน

    All the best for your future 💐

  • @madan22madan
    @madan22madan 5 หลายเดือนก่อน +1

    Reaching new heights 🎉🎉🎉

  • @சென்
    @சென் 4 หลายเดือนก่อน +3

    அழகு தமிழ் பெயர் இல்லை உணவு எதிலும் தமிழ் பெயர்கள் இல்லை தமிழ் வரலாற்று அடையாளம் படங்கள் எதுவும் இல்லை உணவகம் எங்கும் .
    உலகின் முதல் மொழி அறிவியல் படைப்பு தமிழை தாயாக கொண்ட தமிழர் ஏனடா தமிழை போடுவது இல்லை ?
    கேரளா உணவகம் என்றால் எங்கும் எதிலும் மலையாளம் கேரளா வரலாற்று கலாசார படங்கள் இடங்களின் படங்கள் போட்டு கேரளா உணவகம் சென்றாலே கேரளா போனது போல உணர்வு வரும் ஆனால் தமிழ் இனம் தனது உணவகம் வணிகம் என்றால் ஏனடா தமிழை போடுவதே இல்லை?

  • @ushaprakasam6446
    @ushaprakasam6446 4 หลายเดือนก่อน

    Always take care of your health.

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 5 หลายเดือนก่อน +1

    USA WAITING🎉

  • @revathiduraissamayal6319
    @revathiduraissamayal6319 5 หลายเดือนก่อน +1

    Very good 👋👌👌💥❤️🎉💐

  • @AlaganaUlagam
    @AlaganaUlagam 4 หลายเดือนก่อน

    Dubai kitchen was earlier name ?????????😂

  • @dubaidude7561
    @dubaidude7561 4 หลายเดือนก่อน +2

    ஜப்பார் பாயை வைத்து தான் இந்த சேனல் ஓடுது 😂

  • @siriyak.s442
    @siriyak.s442 4 หลายเดือนก่อน

    பாய் ஏதாவது வேலை இருந்தா குடுங்க பாய்.. சொந்த வீடு கட்டினேன் பாய் கடன் அதிகமாயிடுச்சு. இப்ப தமிழ்நாட்டுல மாசம் 40,000 சம்பளம் வாங்கிட்டு இருக்கேன் பாய்.. ஏதாவது ஒரு வாய்ப்பு இருந்தா குடுங்க பாய்.. ரொம்ப சிரமமா இருக்கு பாய்.. ஒரு வாய்ப்பு கொடுங்க பாய்...

  • @paulmoses6741
    @paulmoses6741 5 หลายเดือนก่อน +5

    Adey athu biryani ar ille puli soora? Kandraviya irunthuchida chaikkkk

    • @ulalaraj6911
      @ulalaraj6911 5 หลายเดือนก่อน

      Amava

    • @ulalaraj6911
      @ulalaraj6911 5 หลายเดือนก่อน

      I think want go with my family

    • @JackJack-tt3gn
      @JackJack-tt3gn 5 หลายเดือนก่อน +1

      Exactly

  • @azeesazees6993
    @azeesazees6993 15 วันที่ผ่านมา

    நான் துபாய்க்கு வந்தால் வேலைக்கு எடுப்பீங்களா

  • @uzmafaizmohideen7615
    @uzmafaizmohideen7615 5 หลายเดือนก่อน +2

    Fully youtube hype promotion, biryani is normal taste

    • @ulalaraj6911
      @ulalaraj6911 5 หลายเดือนก่อน

      Really ah?? I think want go to restaurant with family

    • @mohan9749
      @mohan9749 5 หลายเดือนก่อน

      @@ulalaraj6911you go and try yourself, noneed to listen to others

    • @ulalaraj6911
      @ulalaraj6911 5 หลายเดือนก่อน

      @@mohan9749 ok I will go...thank ue😊

    • @sithyfareena954
      @sithyfareena954 4 หลายเดือนก่อน

      If it is not suite your taste bud it is OK but keep quite. Taste is depend on person. It can vary.

  • @shuhaibmusthafa4660
    @shuhaibmusthafa4660 5 หลายเดือนก่อน

  • @kumarvellaiyan8650
    @kumarvellaiyan8650 5 หลายเดือนก่อน

    Polishing notes by TN people, are anyone investing on your business 😅😅😅

  • @JackJack-tt3gn
    @JackJack-tt3gn 5 หลายเดือนก่อน +1

    Wasted!!!!

  • @sksfamily2187
    @sksfamily2187 5 หลายเดือนก่อน +3

    Pls dont call it as biriyani worst rice pls dont waste your money and time guys

    • @ulalaraj6911
      @ulalaraj6911 5 หลายเดือนก่อน

      Amava

    • @ulalaraj6911
      @ulalaraj6911 5 หลายเดือนก่อน

      Please tell worst aah

    • @sksfamily2187
      @sksfamily2187 5 หลายเดือนก่อน +2

      Yes really it's not biriyani at all

    • @faizalkamal8035
      @faizalkamal8035 4 หลายเดือนก่อน

      Compare to India Gate wic briyani is nice?

    • @sksfamily2187
      @sksfamily2187 4 หลายเดือนก่อน

      @@faizalkamal8035 I personally like seeragasamba rice than basmati and I like thuraiyur seeraga samba rice .

  • @hussainkarisal2215
    @hussainkarisal2215 4 หลายเดือนก่อน

    என்ன பினாமி இந்த சரக்கு இங்கேயும் வந்துருச்சா

  • @arshadbasha2602
    @arshadbasha2602 2 หลายเดือนก่อน

    ❤❤❤