உங்கள் ஒவ்வொரு #Subscribe 😊 உம் எமது Channel வளர்ச்சிக்கு உதவும் மேலும் சிறந்த காணொளிகளை தருவதற்கு ஊக்கப்படுத்தும் எனவே இந்த காணொளியை முழுமையாக பாருங்கள் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் அதோடு Kajan Vlogs Channel இற்கு Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🔥🙏 நன்றி 🙏
நான் தஞ்சாவூர் காரன்..உங்கள் வீடியோக்கள் அருமை..மேலும் நரேந்திர மோடி லிட்டில் இந்தியா கேட்டை திறக்கவில்லை...மன்மோகன் சிங் தான் அனைத்தையும் திறந்து வைத்தார்.
சிங்கப்பூர் மலேசியா மெய்மர் தாய்லாந்து மொரிசியஸ் சகல இடங்களில் இருப்பவை சிறிய தமிழ்நாடு அதிகம் தமிழர் லிட்டில் இந்தியா என்று சொல்வது பிழை மாத்தி சொல்லவும்
நீங்கள் சாப்பிடும் உணவு தரமாக இருந்தால் காணொளி பார்ப்பவர்களுக்கு கொஞ்சம் மகிழ்ச்சியாகவும், பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் கூட்டுவதற்கும் நல்லது என்று நினைக்கிறேன். எப்படி சுகம் - அப்ப கபா, அடா (b)பயே என்ன விலை -பெறப்ப பஞ்சா ஒரு tea -தே சத்து எங்க போறீங்க -பெர்கி மனா எப்படி சுகம் - அப்ப கபா, அடா bபயே நல்வரவு -செலமட் டத்தாங்
அப்பட எல்லாம் ஒன்னும் இல்லை. பல இடங்களில் தமிழில் பெயர் பலகை உண்டு . இங்கே 500 தமிழ் பள்ளிகள் உள்ளன. வேண்டும் என்று எங்கள் மலேசியாவை குறை சொல்ல வேண்டாம்.போதுமா என்னோட தமிழ்.
தமிழ்நாடு தமிழ் ஈழநாடு மொரிசியஸ் சிங்கப்பூர் தமிழ் அரச மொழி மொரிசியஸ் சிங்கப்பூர் தமிழர்கள் அக்கறை இல்லாமை தமிழ் மொழி குறைகிறது கேள்வி கேட்க்காவிடடாள்?
உங்கள் ஒவ்வொரு #Subscribe 😊 உம் எமது Channel வளர்ச்சிக்கு உதவும் மேலும் சிறந்த காணொளிகளை தருவதற்கு ஊக்கப்படுத்தும்
எனவே இந்த காணொளியை முழுமையாக பாருங்கள் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் அதோடு Kajan Vlogs Channel இற்கு Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🔥🙏
நன்றி 🙏
சிறப்பான விளக்கமான காணொலி தந்ததற்கு நன்றி நண்பரே?பணி சிறக்கட்டும்.😅😅😅😅
விபரக்குறிப்பு அருமை தங்குமிட முகவரி காட்சி உணவு உண்ணும் இடம் செலவு அருமையான வானொலி தொடர்பு உங்கள் பணிகள்.
Mikavum Alagana video pathivu kajan brother 🙏🙏🙏🙏 Nalvalthukkal brother 🙏🙏
Great brother, rgds மலேசிய தமிழன்.
Hi from Malaysia sister 1. Selamat Datang is Welcome 2. Apa khabar is How r u . 3. Sudah Makan Eat ready ah.4. Jalan or Lorong is road
காலை வணக்கம் - selamat pagi
மாலை வணக்கம் - Selamat malam
நன்றி -Terima kasi
டீ - Thea thaarik
சுடு தண்ணீர் - iy paanas
சிக்கன் ரைஸ் -Naasi Goring Ayam
Jaffna என்று சொல்லாமல் யாழ்ப்பாணம் என்று சொன்னது மகிழ்ச்சி
Thank you for showing this temple
நான் தஞ்சாவூர் காரன்..உங்கள் வீடியோக்கள் அருமை..மேலும் நரேந்திர மோடி லிட்டில் இந்தியா கேட்டை திறக்கவில்லை...மன்மோகன் சிங் தான் அனைத்தையும் திறந்து வைத்தார்.
Your presentation is very interesting
Good 👍 take care ❤
அருமை...
7 eleven prices are expensive, buy in 99 speedmart, cheaper option
Thank you ill try ❤️🇹🇭🙏
இந்த உலகத்தில் தமிழன் இல்லாத ஊரே இல்லை இல்ல ப்ரோ வாழ்த்துக்கள்
Hii..semma..super..Happy..lLekt..welcome..KAJAN..Good..🌾🌴🌿👍🏾👍🏾👍🏾💯💯💯🙏🙏🙏🙏🤝🤝🤝🤝👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿⚘️⚘️🍃🍃..OK.. Thankuoy..💐💐
Super
Very nice
Semma Bro ❤
WELCOME TO MALAYSIA 🇲🇾 VISIT BATU CAVE SUCH WONDERFUL PLACE AND MIND PEACE FULL PLACE..
தம்பி நீ மதுரை வந்தா சொல்லு முடிஞ்ச நேரசாந்திப்போம்
Ok
சிங்கப்பூர் மலேசியா மெய்மர் தாய்லாந்து மொரிசியஸ் சகல இடங்களில் இருப்பவை சிறிய தமிழ்நாடு அதிகம் தமிழர் லிட்டில் இந்தியா என்று சொல்வது பிழை மாத்தி சொல்லவும்
I am Malaysian bro ❤ Super super.😊😊
Bro super videos👍👍👍👍👍
Selamat செலாமாட் jalan ஜாலான் என்றால் சாலை மற்றும் நடப்பதற்கும் jalanதான்
Nice all video I big fan for you iam from salem my name selvipalanivel
சூப்பர்
நீங்கள் சாப்பிடும் உணவு தரமாக இருந்தால் காணொளி பார்ப்பவர்களுக்கு கொஞ்சம் மகிழ்ச்சியாகவும், பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் கூட்டுவதற்கும் நல்லது என்று நினைக்கிறேன்.
எப்படி சுகம் - அப்ப கபா, அடா (b)பயே
என்ன விலை -பெறப்ப பஞ்சா
ஒரு tea -தே சத்து
எங்க போறீங்க -பெர்கி மனா
எப்படி சுகம் - அப்ப கபா, அடா bபயே
நல்வரவு -செலமட் டத்தாங்
🔥🔥🔥
Hello,My friend. Where are you now.
Right now cambodia Siem Reap sir ♥️
@@KajanVlogs Ok,Have fun with your journey
❤❤❤
❤❤❤🤩
Anna selangor ponga please please please please anna
Klang Tepi Sungai got 1 more Murugan temple
👍👍👍👍 10:14
கொடுமை எண்னென்றால் தமிழர்கள் வாழும் பகுதிகளில் அதிகம் தமிழ் கடை பல உண்டு ஆனால் தமிழில் பெயர் எதுவும் எழுதுவது இல்லை தமிழர் என்ற இன உணர்வு இல்லை
அப்பட எல்லாம் ஒன்னும் இல்லை. பல இடங்களில் தமிழில் பெயர் பலகை உண்டு . இங்கே 500 தமிழ் பள்ளிகள் உள்ளன. வேண்டும் என்று எங்கள் மலேசியாவை குறை சொல்ல வேண்டாம்.போதுமா என்னோட தமிழ்.
Ingge malays, Chinese um irukkangge avanggalukkim puriyanumleq
அப்பா கபார் என்றால் என்ன செய்தி. Apa என்றால் என்னா.
முதல் தமிழர் தன் இன அடையாளத்தை உறுதி படுத்த வேண்டும் கடை வணிக நிலையங்களில் தமிழில் பெயர் எழுதுங்கள் பயப்படாதீர்கள் உங்கள் உரிமை காத்துக்கொள்ளுங்கள்
அதே போல ஒன்னும் பயம் எல்லாம் கிடையது. முதல் உங்கள் ஊரில் உள்ள வடக்கன் பிரச்னை சரி பண்ணுங்க. அப்புறம் இங்க உள்ள விஷயத்திற்கு வாங்க.
@@gopalangopalan7474கதறல்.
ANCIENT SHINDU BUDDHA MALLAI URRR
Ippova poninga
அது இந்தியா கேட் அல்ல..
மத்திய பிரதேசத்திலுள்ள
சாஞ்சி ஸ்தூபி
தகவலுக்கு நன்றி நான் கீழ் பதிவுசெய்து உள்ளேன் Torana Gate என அழைப்பார்கள்
தமிழ்நாடு தமிழ் ஈழநாடு மொரிசியஸ் சிங்கப்பூர் தமிழ் அரச மொழி மொரிசியஸ் சிங்கப்பூர் தமிழர்கள் அக்கறை இல்லாமை தமிழ் மொழி குறைகிறது கேள்வி கேட்க்காவிடடாள்?
Hi bro srilanka மலையகம்
😂
தம்பி நீங்க என்ன கேமரா பயன்படுதிருங்க
அடேய் வீடியோ பாரு லைக் பண்ணு அதை விட ஓடு
Noodles not healthy Better eat fresh cooked eat
உலகத்தில் எந்த மதம் எந்த கோயிலுக்கு சென்றாலும் வீடியோ எடுக்கலாம் ஆனால் இந்து மத கோயிலுக்கு போனால் படம் எடுக்க விடமாட்டாங்க ஏன் என்று தெரியவில்லை😂
OK to visit Malaysia but not ok to work in Malaysia..
Appa habar
இலங்கைத்தான் தமிழ் தோன்றிய இடம்.. இலங்கை தமிழர்களே உண்மையான கலப்பு இல்லாத தமிழர்கள்
Appa tamilnadu..
@@AmulRaj-vn2jr தமிழ்நாடு எச்சை நாடு.. இன்னும் தனிநாடு கேட்டு போராடத பொட்டைகள் நிறைந்த நாடு .. கூட்டி கொடுத்து சோறு திண்ணுபவர்கள் நிறைந்த நாடு..
Tamilnadu tamil not pure tamil blood..😂
ஒத்துகிறேன் மதுரை ல இருந்து 🙂இங்க துரோகிகள் தான் அதிகம் இருக்கானுங்க 😓
நீங்கள் குறிப்பிட்ட அந்த இடம் , மோடி திறந்து வைத்ததாக கூறிய இடம் , டெல்லி கேட்டும் ,இல்லை இந்தியா கேட்டும் இல்லை , அது அசோக மன்னனின் சாஞ்சி ஸ்தூபி .