Jabbar Bhai Biriyani Grand Opening Celebration | Malaysia | Johar Baru...

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ม.ค. 2025

ความคิดเห็น • 450

  • @sherifanwar4556
    @sherifanwar4556 5 หลายเดือนก่อน +180

    Avarodaiya staff ha vachi open panraru......hats off bhaiiii

    • @டவுசர்_பாய்ஸ்_52010
      @டவுசர்_பாய்ஸ்_52010 5 หลายเดือนก่อน +1

      🤣🤣🤣🤣

    • @aliasjainulabideen4877
      @aliasjainulabideen4877 5 หลายเดือนก่อน +2

      ​@@டவுசர்_பாய்ஸ்_52010oh nilamaiya parthu sirikireya😅😅

    • @balajibj6778
      @balajibj6778 5 หลายเดือนก่อน +1

      *Pombalaingala vachi😂😂😂

    • @chocopie6310
      @chocopie6310 5 หลายเดือนก่อน

      Adhu just video ku bhai

    • @mhdmunzir897
      @mhdmunzir897 5 หลายเดือนก่อน +2

      ​@@balajibj6778உன்ன மாறி ஆளுங்க தான் பொம்புளைங்களை வெச்சி இப்படி தவறா செய்வாங்க காட்டுவாங்க ச்சி ஏன்டா இப்படி வெட்கம் கெட்டு திரியூரிங்க உன் அப்பா அம்மா வளர்ப்பு சரியில்லை 😂😂😡👊

  • @MAbdulrajack
    @MAbdulrajack 5 หลายเดือนก่อน +32

    மாஷா அல்லாஹ் இந்த உணவகம் மேன்மேலும் அல்லாஹ் உதவியுடன் சிறக்க வாழ்த்துக்கள்...

  • @lenin470
    @lenin470 5 หลายเดือนก่อน +8

    உங்கள் வளர்ச்சியை பார்க்கும் பொழுது நாங்களும் வளர்ச்சியடைந்தது போல் சந்தோசமாக இருக்கிறது ஜப்பார் பாய் பிரியாணியின் சுவை உலகெங்கும் பரவட்டும்
    வாழ்த்துகள் FRANCE👍

  • @mohamadtajudin5
    @mohamadtajudin5 5 หลายเดือนก่อน +21

    Alhamdullilah a nice person after meet him on opening ceremony. May Allah bless you and your team where ever

  • @imtiazkhan394
    @imtiazkhan394 5 หลายเดือนก่อน +24

    Many congratulations Jabbar bhai, May Allah Talah keep blessing you.. Ameen.. lots of Love from Bangalore India..

  • @manikandanbalasubramanian9068
    @manikandanbalasubramanian9068 5 หลายเดือนก่อน +19

    அந்த மனசு தான் ஜப்பார் பாய் வளர்ச்சி இனிய பயணம் தொடரட்டும்

  • @balajikathirai7232
    @balajikathirai7232 4 หลายเดือนก่อน +2

    வாழ்த்துக்கள் ஜாபார் அண்ணா ஒரு தமிழர் வளர்ச்சி அடைவது ரொம்ப சந்தோஷமா பெருமையா இருக்கு அண்ணா 🎉🎉

  • @teaoftuty
    @teaoftuty 5 หลายเดือนก่อน +9

    Alhamdulillah
    Congratulations Jabbhar Bhai n Team🎉😊

  • @poveneshjewellerspalace8039
    @poveneshjewellerspalace8039 5 หลายเดือนก่อน +2

    Yesterday I went to jabbar Bhai restaurant with my fly. Briyani awesome & delicious. Graving satisfied!!!

  • @Rishad-h2j
    @Rishad-h2j 5 หลายเดือนก่อน +6

    Staff kuda rombha ganniyama nadandhukuraru podhuwa ellarkudaum mashallah 😊😊😊from Srilanka 🇱🇰 we miss your biriyani try for it 🎉

  • @bavasahamed1209
    @bavasahamed1209 5 หลายเดือนก่อน +20

    உங்கள் வளர்ச்சியை பார்க்கும் பொழுது நாங்களும் வளர்ச்சியடைந்தது போல் சந்தோசமாக இருக்கிறது❤

    • @Lot2See
      @Lot2See 5 หลายเดือนก่อน

      Yes..

  • @delhibabun3613
    @delhibabun3613 5 หลายเดือนก่อน +2

    குருவே வாழ்த்துகள். வாழ்க வளமுடன். நான் உங்களின் மிகப்பெரிய ரசிகன்.

  • @saradaaakunjoo9912
    @saradaaakunjoo9912 5 หลายเดือนก่อน +6

    GREAT BROTHER
    WONDERFUL. OPENING. GOD. BLESS. YOU. ALWAYS. FOR. YOUR. BEAUTIFUL. FOOD. AND. HEART❤🎉😊❤❤❤

  • @hanmashuji7032
    @hanmashuji7032 5 หลายเดือนก่อน +4

    Masallah Allahu akbar I'm from srilanka

  • @whatsgoingon261
    @whatsgoingon261 5 หลายเดือนก่อน +7

    Ungaloda humble speech tha ungala mela Mela kondu poguthu bhai

  • @mohdarafat8232
    @mohdarafat8232 5 หลายเดือนก่อน

    Masha Allah jabbar bhai! It’s so nice to see all of them gathered in an opening ceremony.Insha Allah we are waiting to see you in Canada..

  • @muralisarath4301
    @muralisarath4301 5 หลายเดือนก่อน +4

    வணக்கம் அண்ணா நான் உங்களை யூடியூபில் மட்டும் தான் பார்த்திருக்கிறேன் ஆனால் இப்பொழுது நீங்கள் ரெஸ்டாரன்ட் ஓபன் பண்ணது நீங்கள் குடும்பத்தில் ஒருத்தவர்கள் ஓபன் பண்ணது போல மிகவும் மனசுக்கு சந்தோஷமாக இருக்கிறது நன்றி

  • @thanshanth13
    @thanshanth13 5 หลายเดือนก่อน +2

    12:25 what we all want in our life 🥺 the video which made me cry coz of happiness by looking at the growth of a person ❤🙏🏼

  • @samadkunjal9627
    @samadkunjal9627 5 หลายเดือนก่อน

    Masha Allah jabbar bai congrats i am from karnataka udupi allah bless yuo family ❤

  • @vickneswaranravinthran8234
    @vickneswaranravinthran8234 4 หลายเดือนก่อน +1

    Valthukal brother God bless 🙌 you

  • @kalisnagaraja6980
    @kalisnagaraja6980 5 หลายเดือนก่อน

    Vaalthukal Bhai. And Vaalthukal Ali Bhai. From Kalis- Selayang Baru. Nice Cha.

  • @radhika5401
    @radhika5401 5 หลายเดือนก่อน

    Congratulations bhai 🎉. My husband is big fan of you. Watching your growth from corona period through youtube. Really you done it. Feeling very happy to see your success as like your family.

  • @drpreethamshetty8122
    @drpreethamshetty8122 5 หลายเดือนก่อน

    Jabbarbai Congratulations.... so happy for you....am sure you are a good human being that's the reason for your success....God bless 🎉🎉🎉🎉🎉

  • @abdulbhariahmadgafoor577
    @abdulbhariahmadgafoor577 5 หลายเดือนก่อน

    Masha Allah...congratulations bhai..May Allah bless you with all the blessings and success

  • @cameronsiva1636
    @cameronsiva1636 5 หลายเดือนก่อน

    Congrats brother. Awesome & Amazing part is your staffs officiate opening ceremony of JB restaurant. Employees are assets, take care them ...... they'll take care of your business. God bless all of u . Will dine at your place soon .

  • @alexandertharakan3309
    @alexandertharakan3309 5 หลายเดือนก่อน +1

    Congratulations once again Jabbar Bhai 👏👏👏👍.God Bless You All🙏

  • @nadheer1985
    @nadheer1985 5 หลายเดือนก่อน +1

    மா ஷா அல்லாஹ். உங்கள் வளர்ச்சி மகிழ்ச்சி அளிக்கிறது.

  • @Egbertworld
    @Egbertworld 4 หลายเดือนก่อน

    Super bro.....🎉 congratulations and God bless you and your family 🎊

  • @rislymuhamed297
    @rislymuhamed297 5 หลายเดือนก่อน +6

    Masha ALLAH Very Good❤😍👌👍

  • @seekimheng8929
    @seekimheng8929 5 หลายเดือนก่อน +4

    Congratulations jabber Bai 👏👍👌❤️ God bless 🙏

  • @NafeesaBank-nf4tc
    @NafeesaBank-nf4tc 3 หลายเดือนก่อน

    Maa shaa Allah laa quwwata illa billah

  • @imamudeenishan5281
    @imamudeenishan5281 5 หลายเดือนก่อน

    Masha allah
    God Allah will blessing u more n more🎉🎉🎉🎉

  • @SasiAkkash
    @SasiAkkash 5 หลายเดือนก่อน +2

    வாழ்த்துக்கள் பாய்
    உங்களின் கனவுகள் மெய்பட இறைவனை பிராத்திக்கின்றோம்
    வாழ்க வளமுடன்
    வளர்க பிரியாணியுடன்

  • @sabarinajasmin7552
    @sabarinajasmin7552 5 หลายเดือนก่อน +1

    I went from SG to JB just for JBB ❤❤❤ the food was great and Jabaar Bhai was so warm and welcoming to all the customers...wish your business great heights..InshaaAllah 👍 👌 👏

    • @tamilselvan7846
      @tamilselvan7846 5 หลายเดือนก่อน

      I think from JB Sentral restaurant is far away?

    • @sabarinajasmin7552
      @sabarinajasmin7552 5 หลายเดือนก่อน

      No only like 15 mins drive after exit woodlands checkpoint

  • @Jkvlogs999
    @Jkvlogs999 4 หลายเดือนก่อน

    Best wishes bhai keep rocking and increase ur outlet much more i will pray for u... Love u bhai❤

  • @SunilKumarSunilKumar-ez9ie
    @SunilKumarSunilKumar-ez9ie 5 หลายเดือนก่อน +1

    All the best 🎉bai❤you are going to head of the biryani master 😊.....

  • @srikandakumarsivalingam9053
    @srikandakumarsivalingam9053 5 หลายเดือนก่อน

    Congratulations Jabbar and your team. Wishing you for more and more of success. May God's blessings always be upon you and your team. Looking forward to the day when I can visit your branch when you open your restaurant here in Sydney Australia.

  • @enayamniyas220
    @enayamniyas220 5 หลายเดือนก่อน +3

    ஜப்பார் பாய் பிரியாணியின் சுவை உலகெங்கும் பரவட்டும்
    வாழ்த்துகள்

  • @mohammednasar3199
    @mohammednasar3199 5 หลายเดือนก่อน +18

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ ஜபார் பாய் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களும் துஆக்களும் உங்களை இந்த அளவுக்கு உயர்த்தி பார்க்கும் எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கே எல்லா புகழும் எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களுக்கு மேலும் மேலும் நல்ல அருளும் கிருபையும் செய்வானாக உங்கள் தொழில் உலகம் எங்கும் பரவி இஸ்லாமியர்களாக வல்லமையை அதிலும் ஒரு தமிழனின் புகழை உங்கள் மூலமாக உலகமெங்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் பெரிய செய்வானாக உங்கள் வளர்ச்சிக்கும் இன்னும் பல இடங்களில் பல கடைகள் திறக்கக் கூடிய ஆற்றலையும் எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களுக்கு தந்தருள்வானாக உங்கள் தொழிலில் எந்த ஒரு போட்டியோ பொறாமையோ கண் திருஷ்டி படாமல் இல்லாமல் அல்லாஹுத்தஆலா பாதுகாத்து அருள்வானாக ஆமீன் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ

  • @kannamaitha9042
    @kannamaitha9042 5 หลายเดือนก่อน +1

    Congratulations ❤❤ ❤❤all success 🎉🎉🎉

  • @sabeenanasar6782
    @sabeenanasar6782 5 หลายเดือนก่อน

    Masha allah Barakallahu bhaii

  • @AnithaD-rm8ed
    @AnithaD-rm8ed 2 หลายเดือนก่อน

    U r great anna,l like you so much

  • @shabeerkhan796
    @shabeerkhan796 4 หลายเดือนก่อน

    Assalam alaikum bhai. congratulations bhai. keep going bhai. Inshallah expecting your restaurant's outlets in oman (muscat).

  • @sadhamhussain7679
    @sadhamhussain7679 5 หลายเดือนก่อน +6

    ஒரு வேளை உணவு கூட கிடைக்காமல் தவிக்கும் பாலஸ்தீன மக்களுக்காக துஆ செய்யுங்கள் please

  • @InnocentBabyOctopus-bf1oi
    @InnocentBabyOctopus-bf1oi 5 หลายเดือนก่อน +2

    Tq bhai Congratulations 🎊 to Bhai and family staff come to Malaysia 🇲🇾 Penang friends

  • @mohammedsajith7006
    @mohammedsajith7006 5 หลายเดือนก่อน +2

    MASHA ALLAH

  • @TheUnlockr5
    @TheUnlockr5 5 หลายเดือนก่อน +1

    ரொம்ப சந்தோசம் பாய் இன்னும் உயரத்தில் வளர வாழ்த்துக்கள் 🎉

  • @razanakamaldeen284
    @razanakamaldeen284 5 หลายเดือนก่อน

    MashaAllah congratulation jbai

  • @Cathuma
    @Cathuma 5 หลายเดือนก่อน

    A very happy hearty congratulations brother.. Happy to see these crowds.they are there for you brother. God Bless Good hearted people always. You are blessed and you too blessings for others. God give you good health brother.

  • @leelasteven6223
    @leelasteven6223 5 หลายเดือนก่อน

    Open olso in alor star..Bhai...👍 congratulations on your 6th branch....👍God bless you and your staffs 🥰👍😀

  • @kesavadasthekkillath5787
    @kesavadasthekkillath5787 5 หลายเดือนก่อน +1

    Always wish u the best bhai … way to go ❤… more and more business ventures … may god bless you for who you are !!! mutton liver chukka eppadi neat a Panaradhu sollunga…one of the most nutritious food which overcomes all deficiencies … I expect u to do it … 😊 … no other super food covers b12 and vit D…the most seen deficiency nowadays…by the way good to see Abdul in ur latest videos … avare maradhuteenglo ninaichen… andha vekkathe patthu romba nalachu 😂😂 I still remember the days u started TH-cam videos … the fire in u both …. ❤❤… one day I will meet u and have biriyani in ur restaurant..lots of love bhai lots of love ❤️

  • @AnaduraiKathavarayan
    @AnaduraiKathavarayan 3 หลายเดือนก่อน

    I'm your great fan sir.I'm from JB too sir

  • @mohdmaidheen7653
    @mohdmaidheen7653 5 หลายเดือนก่อน +3

    ما شاء الله بارك الله في تجارتك يا اخي

  • @vehiclesview6989
    @vehiclesview6989 5 หลายเดือนก่อน

    பாய் நீங்கள் மென்மேலும் வளர வேண்டும் பல நாடுகளில் கடை திறக்க வேண்டும்.. நம் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலை தர வேண்டும்...

  • @retenawallethangaveloo8536
    @retenawallethangaveloo8536 5 หลายเดือนก่อน +1

    Congrats jaffar bhai ..following your channel few years God bless

  • @bazuraticket9900
    @bazuraticket9900 5 หลายเดือนก่อน

    இந்த திறப்பு விழாவில் நானும் என் நண்பரும் கலந்து உணவு உண்டு விட்டு வந்தோம் மிக்க மகிழ்வான தருணம்.. வாழ்த்துக்கள் ஜப்பார் பாய்.. என்ன அப்துல் பாயை தான் சந்திக்க முடியவில்லை.. மீண்டும் வரும்போது சந்திப்போம் இன்ஷா அல்லாஹ்..❤❤

    • @kathirsk6685
      @kathirsk6685 5 หลายเดือนก่อน

      என்னென்ன சொல்றான் பாருங்க கம்பி காட்டுற கதையெல்லாம் இங்க வந்து சொல்றன் பாருங்க 😂😂😂😂

  • @BlackforestBlueberry
    @BlackforestBlueberry 5 หลายเดือนก่อน

    All this blessings and love because of your honesty.. 🙏🙏💗

  • @SinglesFoodFactory
    @SinglesFoodFactory 5 หลายเดือนก่อน +4

    Congratulations from singles food factory youtube channel bhai kalakunga 🏹❤️

  • @raagavendaran
    @raagavendaran 5 หลายเดือนก่อน +1

    Bhai, Almighty God will bless you more and more.

  • @happysad4828
    @happysad4828 5 หลายเดือนก่อน +4

    Sky is limit for Bro Bai 😊

  • @shaziyashazi7389
    @shaziyashazi7389 5 หลายเดือนก่อน

    Masha Allah his growth is tremendously amazing congrats bhai take care of your health too❤

  • @mazharbasha4499
    @mazharbasha4499 5 หลายเดือนก่อน

    Mashaallah Mashaallah allahuakbar

  • @MuhammadzakirZakir-x6q
    @MuhammadzakirZakir-x6q 5 หลายเดือนก่อน

    Mashallah valthukal jabbarbhai Thubick3 bhai

  • @hasfiahcooking
    @hasfiahcooking 5 หลายเดือนก่อน +1

    Masha allah super Allah bless you

  • @JesuSunil
    @JesuSunil 5 หลายเดือนก่อน

    Many congratulations and happy to see your growth 💐💐💐 10:51 and 12:25 was awesome 💯💯

  • @shabanabanu6965
    @shabanabanu6965 5 หลายเดือนก่อน

    Masha Allah Bhai

  • @AnisSignature
    @AnisSignature 5 หลายเดือนก่อน

    Many many congrats bhai, i know when ur 300k subs, now u open shop in my country, really really hats off bhai...may Allah always bless u and ur team...

  • @nkbrothersvlog
    @nkbrothersvlog 5 หลายเดือนก่อน

    Alhamdulillah Masha Allah நல்வாழ்த்துக்கள் உலகம் எங்கும் branch ஓபன் பண்ண வாழ்த்துக்கள் எல்லாம் நல்லா போகட்டும் நான் துவா பண்றேன் 🤲🤲

  • @hafilzam
    @hafilzam 5 หลายเดือนก่อน

    Alhamdulillah and congratulations on your new restaurant in Malaysia 🤲🏼

  • @azeesazees6993
    @azeesazees6993 3 หลายเดือนก่อน

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ மேலும் மேலும்

  • @GriffinAirimport
    @GriffinAirimport 5 หลายเดือนก่อน

    valtukkal bhai. from johor bahru

  • @navee1471
    @navee1471 5 หลายเดือนก่อน +1

    Many congratulations Jabbar bhai brother🎊🎉

  • @RESHWIN-xo1dh
    @RESHWIN-xo1dh 5 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள்... வாழ்த்துக்கள்... மென்மேலும் வளர வாழ்த்துக்கள்... டேஸ்ட் ஐ மாற்றாதீர்கள்... 💐💐💐💐

  • @johnsonvm4221
    @johnsonvm4221 5 หลายเดือนก่อน +1

    All the best and congratulation

  • @B.srinivasaRao-m8u
    @B.srinivasaRao-m8u 5 หลายเดือนก่อน

    All the best bai u will open all over the world 👍👍💐nice video all ur staffs r very lucky

  • @tamilselvan7846
    @tamilselvan7846 5 หลายเดือนก่อน

    Very nice idea. Johor bahru is border of Singapore and Malaysia. People from both malaysia and Singapore can try jabbar bhai restaurant. But restaurant is far away from city, if possible change the place nearto JB Sentral 🎉

  • @MohammedHassan-uy2lg
    @MohammedHassan-uy2lg 5 หลายเดือนก่อน

    Great, Grand opening ❤❤❤
    We wish You all the Best Bai

  • @NaveenKumar-ui9bz
    @NaveenKumar-ui9bz 5 หลายเดือนก่อน +1

    Abdul bro big fan bro

  • @alikhanbasha4694
    @alikhanbasha4694 5 หลายเดือนก่อน +1

    Assalamu alaikum best up luck bai🎉

  • @fathimahishama2482
    @fathimahishama2482 5 หลายเดือนก่อน

    Masha Allah best of luck with ❤❤

  • @navinstar86
    @navinstar86 5 หลายเดือนก่อน

    Unmaiyana anbu jabber bhai ku endrum kaedaikum ❤

  • @shihabmohammed6112
    @shihabmohammed6112 5 หลายเดือนก่อน

    Masha Allah
    Come soon jabbar bhai

  • @rajubayrajubay4489
    @rajubayrajubay4489 5 หลายเดือนก่อน

    Congratulations my dear Brother I love your Smiling face God bless you and your team and your family love you all ❤❤❤❤🎉🎉🎉🎉❤❤❤🎉🎉🎉🎉🎉❤❤

  • @antony93
    @antony93 5 หลายเดือนก่อน +1

    CONGRATULATIONS 🎉WATCH FROM KUWAIT

  • @Islamicworld_8779
    @Islamicworld_8779 5 หลายเดือนก่อน

    بارك الله فيك وفي أولادك وأهلك ومالك بركة مع بركة
    انا من سريلانكا

  • @kumaranandanand6098
    @kumaranandanand6098 5 หลายเดือนก่อน +1

    Tasted, thumps up Bhai.👍👍👍

  • @ganesharumugam7703
    @ganesharumugam7703 5 หลายเดือนก่อน

    மென்மேலும்‌ மகிழ்ச்சியும் வளர்ச்சியும் அடைய வாழ்த்துகள் அண்ணா!🎉🎉

  • @vijiramraj9472
    @vijiramraj9472 5 หลายเดือนก่อน +1

    ABDUL FACE LA FULLAH AVILO SANTHOSHAM BHAI, UNGALA NAMBINAVANGALA NEENGA HAPPYA VAICHURUKREENGA BHAI GREAT QUALITY👌👌👌👌

  • @mohamedjameel3349
    @mohamedjameel3349 5 หลายเดือนก่อน +2

    Best tomato briyani restaurant opened in malaysia

  • @hidayathbasha6051
    @hidayathbasha6051 5 หลายเดือนก่อน +1

    Mashallah mubarak bhai❤❤❤ we r proud of u bhai

  • @lassi_park_01
    @lassi_park_01 5 วันที่ผ่านมา

    Happy eru ❤

  • @kaya8220
    @kaya8220 5 หลายเดือนก่อน

    மாஷா அல்லாஹ் வாழ்த்துக்கள் !
    சிங்கப்பூரிலிருந்து திறப்பு விழாவிற்கு சென்றோம் இரண்டு மணி நேரம் இமிகிரேஷன் நின்று பிறகு ஜப்பார் பாய் கடையில் 2 மனி நேரம் வரிசையில் நின்றோம் பிரியாணி சாப்பிட்டவுடன் அனைத்து சோர்வுகளும் இல்லாமல் போயின உண்மையில் !

  • @slmjazeel5914
    @slmjazeel5914 5 หลายเดือนก่อน

    Masha allah Bai From Sri Lanka

  • @navasaj6418
    @navasaj6418 5 หลายเดือนก่อน +1

    Alhamdulillah bhai menmelum uyara Vazthukkal 🌹🤝

  • @rsuresh1839
    @rsuresh1839 5 หลายเดือนก่อน +1

    Congratulations bhai... வாழ்க வளமுடன்🙏

  • @sbaskar2298
    @sbaskar2298 5 หลายเดือนก่อน

    அருமை அருமை மிகவும் மகிழ்ச்சி பாய்.., வாழ்த்துக்கள்...

  • @krishvicky6191
    @krishvicky6191 5 หลายเดือนก่อน

    Congrats 🎉❤ anna God bless you n family n all ❤

  • @java_3732
    @java_3732 5 หลายเดือนก่อน

    Mashallah Jabbar bhai

  • @Ipx.th4u
    @Ipx.th4u 5 หลายเดือนก่อน

    MASHAA ALLAH

  • @Adventures_Delight
    @Adventures_Delight 5 หลายเดือนก่อน

    பா😢 9:09 ய்.நான்.உங்கள.பார்க்கும்
    போது.ஏதோ.ஒரு.மகிழ்ச்சி.பாய்.உங்களபாக்க.ஆசையாய்.இருக்கு❤❤❤❤❤❤