JABBAR BHAI-ன் பிரியாணி ருசிக்கு இதான் காரணமா😋 மலேசியாவிலும் Mass காட்டும் JABBAR BHAI பேட்டி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  3 หลายเดือนก่อน +7

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

    • @VimalSijoWarner
      @VimalSijoWarner 3 หลายเดือนก่อน

      "Justice for Briyani Man" ஒருத்தன் gender reveal பண்ணிட்டு வெளில இருக்கான் அவன் பண்ணது தப்புனு தட்டி கேட்டவன் உள்ள இருக்கான்😠😠😠😠Audit previous cctv camera clearly find out who drives the car... Money temporarily wins but karma plays later by God

  • @raghumani7889
    @raghumani7889 3 หลายเดือนก่อน +70

    சினிமாவில் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் உலகத்தை சுற்றி காட்டுவது போல பிரியாணி உலகில் பெரிய புரட்சி செய்து சென்னையின் சுவையும் மற்றும் தரத்தையும் உலகம் எங்கும் சென்னை பிரியாணி சுவையை விதைத்து வரும் ஜப்பார் பாய் அவர்களுக்கு வாழ்த்துக்கள் உங்களைப் பார்க்கின்ற பொழுது பெருமிதம் கொள்ளுகிறோம்

  • @KK47220
    @KK47220 3 หลายเดือนก่อน +7

    வணக்கம் ஜபார் பாய்! நான் மலேசியன். உங்களுடைய ஆரம்ப கால காணொளி முதல் இன்றுவரை தொடர்ந்து பார்த்து உங்களுக்கு ஆதரவாக உள்ளேன். நீங்கள் உங்கள் விளம்பர பலகையில் தமிழ் எழுத்தை இடம் பெற செய்தால் மிகவும் நன்று.. இது ஒரு குறையாக உள்ளது அய்யா. பெரிதும் எதிர் பார்க்கிறோம். மற்ற வகையில் மிகவும் சிறப்பு.

  • @rasathuraipiratheepan5238
    @rasathuraipiratheepan5238 3 หลายเดือนก่อน +13

    யோ உன் வளர்ச்சியை பார்க்கும் போது எனக்கு பொறாமையா இருக்கு வாழ்த்துக்கள் ❤❤

    • @sanjosh80
      @sanjosh80 3 หลายเดือนก่อน

      Ellam karuppu panam havala 😂

  • @rahmankani
    @rahmankani 3 หลายเดือนก่อน +33

    எனக்கு தெரிஞ்சு நீங்க ஒருத்தர் தான் நான் நல்லா சம்பாதிக்கிறேன்னு மக்கள்ட தெளிவா சொல்றீங்க.....இங்க பல முதலாளிங்க அண்ணே 5 வருசமாச்சு கொஞ்சம் சம்பளம் ஏத்தி கொடுங்கன்னா போதும் மளிகை கடைக்கு பில் கட்டவே காசு இல்லை வியாபாரம் இல்லைன்னு நம்மள்டயே செல்லுவாங்க...😂😂😂😂😂

    • @afsarhussain4659
      @afsarhussain4659 3 หลายเดือนก่อน

      5 varushama oru business namdkuthu yendral, neenga solrathu kandipa nadakum, as a businessman nama panra business yepomey nama nenaikura mathiri nalla pogathu nu solren, atha overcome panna nama yenna pannalam nu tha yosipanga, neenga salary yethi thara kekarthi thappu illa, intha time la ketinga na athu oru sumaiya tha theriyum, avanga face panratha avanga employees kita sollama yarkita solluvanga, employees salary kaga mattum kadamaiku Vela seiyama oru ethics oda velai senja business loss agama iruka owner ku business development la suggestions kuduthu field work panni, avar kashtatha than lashtama nenachi help panna, owner happy, ungalayum salary yethi koduthu happy ah vachipanga.

    • @rahmankani
      @rahmankani 3 หลายเดือนก่อน

      @@afsarhussain4659சார்....நீங்க உங்க பக்கம் நியாயத்தை சொல்லிட்டீங்க....நீங்க சொல்றது பிஸ்னஸ் அப்டி இப்டி போற தொழிலுக்கு சரி... ஆனால் நாங்க பார்க்கும் வேலை எப்போதும் மக்கள் வந்து போயிகிட்டே இருப்பாங்க தொழில் நடந்துட்டே இருக்கும்.... கேஷியர யே சாப்ட ஒருத்தர் போயி மாத்திவிடனும்....அப்டியிருக்க எப்படி லாபம் இடிக்கும்....அப்படியே ஏத்தினாலும் மாசம் 1000 மோ 2000 மோ ஏத்துவாங்க அதுக்கு எத்தனை வருசம் கேட்டுகிட்டே இருக்குறது சார்....அவங்களும் நல்லாருக்கனும் உழைக்கிறவங்களையும் கொஞ்சம் பார்க்கனும்ல சார்.....மூலபொருள் விலையேற்றம் காரணமாக அவர்கள் விற்க்கும் பொருள் எல்லாத்துக்கும் விலை ஏத்தீட்டாங்க அது சரிதான் ஆனா வெளில போனா நாங்க வாங்குற மற்ற மற்ற பொருளுக்கும் விலை ஏத்திருக்காங்களே அப்போ பழைய சம்பளம் பத்தலையே சார்.....பரவாயில்ல விடுங்க சார் எங்க ஓனர்ட இன்னும் இரண்டுவாட்டி கேட்டு பார்ப்போம் தருவார்னு நினைக்கிறேன்....நன்றி சார் சில முதலாளிகளின் கஷ்டத்தையும் அருமையா சொன்னீங்க👌👌👏👏🤝🤝

  • @m.manjunathan4593
    @m.manjunathan4593 3 หลายเดือนก่อน +3

    மகிழ்ச்சியாக உள்ளது ஜாபார் பாய் மேன் மேலும் வளர்க வாழ்க வளமுடன் ❤🎉🎉😊😊

  • @anfield4023
    @anfield4023 3 หลายเดือนก่อน +11

    Sir...I am your fan since 3 years ago...from Malaysia..got feedback from my friend saying taste not good in Johor shop..Pls look on this...will come to Johor..with family soon ..to you shop..

    • @arafat83
      @arafat83 3 หลายเดือนก่อน

      100% disappointed!! Unless changes made

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 3 หลายเดือนก่อน

      நான் 33 வருசமா ஃபேன்

  • @malaipandiyan9277
    @malaipandiyan9277 3 หลายเดือนก่อน +4

    உங்கள் வளர்ச்சி கடினமான உழைப்பிற்கு கிடைத்த வெற்றி வாழ்த்துக்கள் நண்பா

  • @azeesazees6993
    @azeesazees6993 หลายเดือนก่อน

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @johnson_meshiya2004
    @johnson_meshiya2004 3 หลายเดือนก่อน +1

    All the best, God bless you brother 🎉

  • @zasonzason9803
    @zasonzason9803 3 หลายเดือนก่อน +2

    Assalamu Alaikkum (Warah). Masha Allah, All The Best Bhai. From: Penang, Malaysia

  • @karthikkeyan9668
    @karthikkeyan9668 3 หลายเดือนก่อน +4

    jabbar bhai is real inspiration for india

  • @suba142
    @suba142 3 หลายเดือนก่อน +1

    Hi sir ..I have seeing u from day one n till today...alot achievement n successful...so proud of u sir, pls open one shop in seremban, Malaysia. love the way u cooking...so clean too. Send my regards to jabbar sir.👍😊🙏💕

  • @THAMILAN_FUN_FACTORY
    @THAMILAN_FUN_FACTORY 2 หลายเดือนก่อน

    I am your fan and Subscriber last 4 years. bhai you are the real inspiration for new entrepreneur . All the best brother ..

  • @indraganthiarumugam1296
    @indraganthiarumugam1296 หลายเดือนก่อน

    Hi Bhai vaalga valamudan 🙏 from Penang I'm Indra

  • @sos4797
    @sos4797 3 หลายเดือนก่อน +11

    கலவையான விமர்சனங்களை ஜபார் பாய் பிரியாணி மலேசியாவில் பெற்று வருகிறது..

    • @நான்ஃ
      @நான்ஃ 3 หลายเดือนก่อน

      Muttpn piece in biryani is good

  • @SaravananSaravanan-r7s
    @SaravananSaravanan-r7s 3 หลายเดือนก่อน +8

    Jabbar bhai super Jabbar bhai❤❤❤❤🎉🎉🎉

  • @GeethaGeetha-oh9sd
    @GeethaGeetha-oh9sd หลายเดือนก่อน

    ஜபார் பாய் நீங்க இன்னும் லளர என்னுடைய வாழ்த்துக்கள்

  • @shantisoma5414
    @shantisoma5414 3 หลายเดือนก่อน +6

    Jealousy people don't appreciate. They only complain. No worries about the negativity

  • @YasNas-
    @YasNas- 3 หลายเดือนก่อน +3

    Congratulations

  • @IrfanaShifana-j4v
    @IrfanaShifana-j4v 3 หลายเดือนก่อน

    Alhamdhu lillah 😊😊😊 barakallah 😊😊😊

  • @sundharthomas
    @sundharthomas 3 หลายเดือนก่อน +6

    Don’t believe such comments saying thakkali sadham and no taste and all! Am very big lover of biriyani and I have tasted lot of biriyani even varieties. I have tasted jabar bhai biriyani also it’s really good tasteful and even the aroma is amazing! Please stop spreading negativity.

    • @darkkiller6838
      @darkkiller6838 3 หลายเดือนก่อน +2

    • @CinemaGadi-v9c
      @CinemaGadi-v9c 3 หลายเดือนก่อน

      dei loosu oru masalavum ille white rice than

  • @selvaraajesh3589
    @selvaraajesh3589 3 หลายเดือนก่อน +7

    Good things will happen to good people like Jabbar Bhai.

  • @youtubechannel-hk7jc
    @youtubechannel-hk7jc 3 หลายเดือนก่อน +7

    Ignore negative comments ❤❤❤

  • @indhumathi9880
    @indhumathi9880 3 หลายเดือนก่อน +2

    Madurai la shop open pannunga anna

  • @arasipathy8482
    @arasipathy8482 3 หลายเดือนก่อน +3

    I wld like to meet you Bhai. Wn will you available in India

  • @venkateshsm8185
    @venkateshsm8185 3 หลายเดือนก่อน +2

    Excellent sir

  • @Jesusneverfails333
    @Jesusneverfails333 3 หลายเดือนก่อน

    God Bless your all Brother

  • @SpiderMan-n3d
    @SpiderMan-n3d 3 หลายเดือนก่อน

    Super sir god bless you

  • @toyamatmin1
    @toyamatmin1 3 หลายเดือนก่อน +1

    Guys, its FOOD. One doesn't satisfied all tongue. Just enjoy what we can.

  • @Mathanarooban
    @Mathanarooban 3 หลายเดือนก่อน +4

    Very interesting and impressive businessman, all your words such a great inspiration to me thanks

  • @D3VANDEV360
    @D3VANDEV360 3 หลายเดือนก่อน

    Congratulations 🎉

  • @kristykishore107
    @kristykishore107 3 หลายเดือนก่อน +1

    Please jabbar bai srilanka la oru restaurant open pannunga aduwum Kandy la open pannunga .

  • @JdrsGlobalTradeGroupSdnBhd
    @JdrsGlobalTradeGroupSdnBhd 3 หลายเดือนก่อน

    Honest reviews Jabbar Bhai biryani Johor Bahru Branch . The taste is good for me and it's quite new for most Malaysians to taste this type of biryani especially Ambur biryani . As a business person I really appreciate your efforts and dedication Bhai.

  • @GOLDENEAGLE82
    @GOLDENEAGLE82 3 หลายเดือนก่อน

    ஜபார் பாய் ஓர் எளிமையின் சிகரம்❤❤❤🎉🎉🎉

  • @KAMARAJA-ml6ed
    @KAMARAJA-ml6ed 3 หลายเดือนก่อน +1

    Sir chennai la biriyani kadai open pannunga
    Taste eppadi iruku pakkanum
    Please

  • @MohamedAli-fh2mn
    @MohamedAli-fh2mn 3 หลายเดือนก่อน +1

    வீடியோ பார்க்கிறவங்களை இடைஞ்சல் பண்றதுக்கு இந்த youtube காரங்க பின்னணி இசைசெய்யப்பட்டு மக்களை இடைஞ்சல் படுத்துறாங்க

  • @MohamedAzhar-gd5uj
    @MohamedAzhar-gd5uj 25 วันที่ผ่านมา

    My Hort my brother 🎉

  • @ckvfood4929
    @ckvfood4929 3 หลายเดือนก่อน

    God bless you🎉

  • @gajendransekar4555
    @gajendransekar4555 3 หลายเดือนก่อน +1

    Sathiyama soldren Indha video la Vara Mari la enga illa. Ellarum asingama thitranga. Sekkuruma Malaysia kadai mudiduvaruu polaaa. With love all the way from singapore.

  • @retenawallethangaveloo8536
    @retenawallethangaveloo8536 3 หลายเดือนก่อน

    Briyani is best in jaffar bhai restaurant in Malaysia and they have different varieties of Briyani .

  • @MaheshMahesh-n2q
    @MaheshMahesh-n2q 3 หลายเดือนก่อน +1

    Valthukal sir ❤❤❤❤

  • @mohamedghani2759
    @mohamedghani2759 3 หลายเดือนก่อน

    In Dubai Chennai Garden Restaurent located in Al Nahda 1 Biriyani is best Biriyani

  • @visunu6349
    @visunu6349 3 หลายเดือนก่อน +6

    Bhai dont care negative comments..

  • @boopathi_s_d9303
    @boopathi_s_d9303 3 หลายเดือนก่อน +1

    Biriyani guru ji❤JB❤

  • @sulthanrafik2864
    @sulthanrafik2864 3 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள்

  • @mohamedasif7823
    @mohamedasif7823 3 หลายเดือนก่อน

    Mashallah

  • @boopathirathnam6147
    @boopathirathnam6147 3 หลายเดือนก่อน +27

    Adei, last week I went there in JB, food was not even okay and I'm not sure why this is highly overrated...

    • @sadasivamMBA-HR
      @sadasivamMBA-HR 3 หลายเดือนก่อน

      is it...

    • @boopathirathnam6147
      @boopathirathnam6147 3 หลายเดือนก่อน

      @@sadasivamMBA-HR Yes...

    • @winshaw
      @winshaw 3 หลายเดือนก่อน

      ​@@sadasivamMBA-HR good I had food good 👍

    • @VijiViji-kn2df
      @VijiViji-kn2df 3 หลายเดือนก่อน +1

      True...

    • @kalairaj6469
      @kalairaj6469 3 หลายเดือนก่อน +2

      யாருக்கு பினாமியா இருக்காரோ? பிரச்சனையில் மாட்டிவிடாமல் இருந்தால் சரி

  • @dstvsg
    @dstvsg 3 หลายเดือนก่อน +3

    This Tomato Rice Bhai does not care to give the best to the paying customers. He only wants to make money using the hype. No initiative to improve the service. No water to wash hands in Malaysia restaurant.

    • @1443dinesh
      @1443dinesh 2 หลายเดือนก่อน

      😮yaarra nee😂

    • @dstvsg
      @dstvsg 2 หลายเดือนก่อน

      @@1443dinesh A customer frustrated with this tomato chutney. Wasted money on this bull shit restaurant in Malaysia.

  • @MohamedmahathirMahathir
    @MohamedmahathirMahathir 3 หลายเดือนก่อน +3

    Watching from LONDON 🎉

  • @shaik119
    @shaik119 29 วันที่ผ่านมา +1

    Why is Jabbar bhai's youtube channel closed?😢

    • @noidman2428
      @noidman2428 วันที่ผ่านมา

      epa open ayeruchu

  • @ismailsajith2693
    @ismailsajith2693 3 หลายเดือนก่อน

    Masha Allah ❤❤❤❤

  • @MohamedNasir-q3l
    @MohamedNasir-q3l 3 หลายเดือนก่อน +1

    🎉👍👌⭐️❤️

  • @TJHARANREPORT
    @TJHARANREPORT 3 หลายเดือนก่อน

    மட்டன் குஸ்கா சூப்பர்

  • @thirumurugan3509
    @thirumurugan3509 3 หลายเดือนก่อน +1

    Bro எப்போ kolkata la open பண்ணுவீங்க???😮😮😮

    • @CinemaGadi-v9c
      @CinemaGadi-v9c 3 หลายเดือนก่อน

      Hi da thiru p**nda

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 3 หลายเดือนก่อน

      மார்ச்

  • @AbdhullahAbdhullah-u2f
    @AbdhullahAbdhullah-u2f 2 หลายเดือนก่อน

    Baai srilanka n kku wela kudunga🎉🎉

  • @surantharan2796
    @surantharan2796 3 หลายเดือนก่อน +12

    பிரியாணியா தக்காளி சோறா?? பிரியாணியா புளி சோறா? நான் மலேசியாவில் ஜபார்பாய் கடையில் சாப்பிடும் போது காதில் கேட்டது.. பிரியாணி காரி துப்புர மாதிரி இருக்கு.. இன்னும் ஆறு மாதம்தான் tutup . பாய் பேசுறதுதான் சுவை.. பிரியாணியில் இல்லை

    • @pradheepkumarsubbiah6566
      @pradheepkumarsubbiah6566 3 หลายเดือนก่อน

      True

    • @Enna-Da-Nadakuthu
      @Enna-Da-Nadakuthu 2 หลายเดือนก่อน +1

      1000 per Saparanga Na 1000 perukkum Biriyani pudikukanum Yaralayum Panna mudiyadu

  • @ganesankalai7434
    @ganesankalai7434 3 หลายเดือนก่อน

    நான் ருசியான பிரியாணி வாங்க சாப்பிடலாம்❤❤❤❤❤

  • @SivaKumar-wm9bc
    @SivaKumar-wm9bc 3 หลายเดือนก่อน

    👍👍👍👍👍

  • @rameshmagricultureproducti7440
    @rameshmagricultureproducti7440 3 หลายเดือนก่อน

    Good your im Bay 🙏🏽🙏🏽👍👍👍

  • @Supreme_commander159
    @Supreme_commander159 3 หลายเดือนก่อน

    Bhai nanga chennai people yepadi bai dubai ku dhan vandu sapdanuma

  • @BarathArts123
    @BarathArts123 3 หลายเดือนก่อน +2

    Call jabber bhai round table conference

  • @kamils2306
    @kamils2306 3 หลายเดือนก่อน

    Background Music Irritating.

  • @lawrences9125
    @lawrences9125 3 หลายเดือนก่อน +7

    என்ன மணக்க விட்டார்.. மலேஷியா வில் சாப்பிட்டவர்கள் நிறைய பேர் சொன்னது டேஸ்ட் வேஸ்ட் என்பது தான். ஜப்பார் பாய் என்ற பெயருக்காக ருசி வந்து விடுமா?

  • @PkS571
    @PkS571 3 หลายเดือนก่อน

    Anjappar is best briyani all over world for tamilan

  • @LEELAVATHI-wm8yq
    @LEELAVATHI-wm8yq 3 หลายเดือนก่อน

    😇

  • @marketmakersetup
    @marketmakersetup 3 หลายเดือนก่อน +1

    Tamil nadu la evlovo Biriyani iruku bhai, Chennai style la neraya biriyani kedaikuthu bhai. but engaluku(Tamil naattu la) unga kaiyala sapida Vaiipu illayea bhai. athukaga engala naadu vitu naadu vanthu sapida vaaippu kedaikka villaiyea. neenga solli kodutha biriyani en kaiyala enaku seiya therium. ena irunthalum Asalukum , First copy kum chinatha difference irukume bhai.

  • @sundharthomas
    @sundharthomas 3 หลายเดือนก่อน +4

    Please stop spreading negativity!

  • @rajravi7936
    @rajravi7936 2 หลายเดือนก่อน

    toronto

  • @mohammedumars442
    @mohammedumars442 3 หลายเดือนก่อน +2

    Madam konjam makeup reduce pannunga pakka mudiyala!!!
    JB & ur Make up over build up

  • @Kadeeja-q4o
    @Kadeeja-q4o 3 หลายเดือนก่อน

    Priderice recipe please

  • @MohamedAzhar-gd5uj
    @MohamedAzhar-gd5uj 25 วันที่ผ่านมา

    Bahi yannaku solitharamuduma

  • @Trolface34-j6v
    @Trolface34-j6v 3 หลายเดือนก่อน +4

    The prise like...Ali baba ....to .much...mamak restoran better than Jabbar

  • @umarhaddab152
    @umarhaddab152 3 หลายเดือนก่อน +7

    Chennaila oru kadai vaiyungal taste papom

    • @devindrandevan
      @devindrandevan 3 หลายเดือนก่อน +6

      Taste paatthingga kaari thuppeeruvingga

    • @sivajothi7740
      @sivajothi7740 3 หลายเดือนก่อน +2

      Avaroda sayam veluthirum bro

    • @jbezrap7544
      @jbezrap7544 3 หลายเดือนก่อน

      ​@@devindrandevan டேய்... பொறாமை வேண்டாம்... பெருமை கொள்வோம்... நம்ப தமிழ் மண்ணில் இருந்து சென்று.. வளர்ந்து கொண்டு இருக்குறாரு.... அவர் மேலும் வளருவார் அவருடைய உண்மைக்கு.... அவர் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை..... எல்லாவற்றையும் பார்த்தாலே தெரியும்.... நன்றாக பார்க்கவும்...

    • @jbezrap7544
      @jbezrap7544 3 หลายเดือนก่อน

      ​@@devindrandevan ​@user-wp2ey2kv4z டேய்... பொறாமை வேண்டாம்... பெருமை கொள்வோம்... நம்ப தமிழ் மண்ணில் இருந்து சென்று.. வளர்ந்து கொண்டு இருக்குறாரு.... அவர் மேலும் வளருவார் அவருடைய உண்மைக்கு.... அவர் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை..... எல்லாவற்றையும் பார்த்தாலே தெரியும்.... நன்றாக பார்க்கவும்...

  • @Shakucookdfood
    @Shakucookdfood 3 หลายเดือนก่อน +6

    If he is India he will tell same no profit he is in safe zone to tell Dubai and Malaysia I think

  • @blackoit6308
    @blackoit6308 3 หลายเดือนก่อน +1

    Helo sister eappavume avunga kadaikkuthan poriyal Vera kadai erukku

  • @lawrencevishal3171
    @lawrencevishal3171 3 หลายเดือนก่อน +2

    Tomato rice ku yen ivolo buildup tharinga nu therila...

  • @merwynvincent
    @merwynvincent 3 หลายเดือนก่อน +1

    Biriyani nala ilanu sapta elarum solran!! Kasu kudutha aatu puluka koda taste ah iruku nu soluvenga polla!!🤦‍♂️

  • @zerinabegamrafik6726
    @zerinabegamrafik6726 3 หลายเดือนก่อน +1

    Masaha alla

  • @arafat83
    @arafat83 3 หลายเดือนก่อน +2

    Don’t waste time!!! V disappointed

  • @prakashr398
    @prakashr398 3 หลายเดือนก่อน +7

    Puliyan briyani 😂😂😂

  • @karthikeyanp5870
    @karthikeyanp5870 3 หลายเดือนก่อน +1

    nalla vela nee tamil nadu la open pannala, angaye unoda kadhai mudinjurukum. Neenga serve panrathuku per biriyani ah ila thakkali sadham ah? Thakali sadham seiyarthuku ethuku sir Dubai la irundhu kootitu vandheenga?

  • @a.p.selvampanneer8789
    @a.p.selvampanneer8789 3 หลายเดือนก่อน

    Sincerity groomed by mr jabbar bhai repay itself by excellent n exceptional performance hereby.
    So what go around multiply itself n comes around in jabbar bhai multimillion dollars investment in briyani business. A valuable lesson learn n thoughts of display by future millenniums millionaire mr jabbar bhai for future young entrepreneurs consideration.
    Good flavorable service with the highest humbleness approach in life displayed here by briyani masters of the master mr Jabbar Bhai for your n our updates.
    ANNBAE SHIVAM.
    SINGAPORE 🇸🇬 TAMILAN.

  • @mohamedkassim35
    @mohamedkassim35 3 หลายเดือนก่อน +3

    Intha akka thakkali soru sapda Malaysia poguthu avololam worth ila.pls don't make video like this cheat people.

  • @rohinir7769
    @rohinir7769 3 หลายเดือนก่อน +10

    No meat, only rice. I tried in Dubai. And no flavors

  • @dinesh7109
    @dinesh7109 3 หลายเดือนก่อน

    🎉

  • @irfanraja7545
    @irfanraja7545 3 หลายเดือนก่อน +1

    Yellow rice mathiri taste iruku no masala

  • @ameerdeen8473
    @ameerdeen8473 3 หลายเดือนก่อน +1

    Bhai unga own investment ta illa background finance support parangala athu Mari yarum erudhal solluga yenaku konjam

    • @pjai8759
      @pjai8759 3 หลายเดือนก่อน

      Athu ragasiyam soldrathukku ilee ...athukku neenga avar mathi prove pannanum

  • @Rajkumar-lk7hr
    @Rajkumar-lk7hr 3 หลายเดือนก่อน +2

    bhai, neenga 5days la potta kasa eduthutinga..inimel elathukum half price la briyani kudukalamae. makkal saputu pogatumae..ithu nalla charity work achae. 700km la irunthu vanthu saputu porangala..enna oru dialogue delivery. Biriyani nala irukko illaiyo..bhai vai la sutta vadai super ra irukku..ithuku promote panrathuku Behind woods ku nalla kasu. anthu ponnuku nalla vasool

    • @Haru33467
      @Haru33467 3 หลายเดือนก่อน

      நீ வேறப்பா இதெல்லாம் அவரிடம் கொடுக்கப்பட்ட பெரிய இடத்து கறுப்பை வெள்ளையாக்க விடும் கணக்கு, பெரிய குடும்பம் துபாய் இன்பச்சுற்றுலா வந்தபிறகு பாய்க்கு யோகம்!!!!!
      அங்கே ஜாபர் சாதிக் இங்கே ஜபார் பாய்..... எல்லாம் அல்லாஹ் க்கே வெளிச்சம்.

    • @yasararafatha3139
      @yasararafatha3139 3 หลายเดือนก่อน +1

      Yenda ippadi vayoru erinji saavureenga 😂😂😂😂

    • @Rajkumar-lk7hr
      @Rajkumar-lk7hr 3 หลายเดือนก่อน +1

      @@yasararafatha3139 unaku bhai evalo kasu koduthar kovarathuku..ila oru briyani kae ivalava?

  • @faz2022
    @faz2022 3 หลายเดือนก่อน

    Jabbar Kaka Sri Lanka la open pannugga

  • @sijisibi8791
    @sijisibi8791 3 หลายเดือนก่อน +1

    Ruchi ya

  • @KaliDass-j5u
    @KaliDass-j5u 3 หลายเดือนก่อน

    Bhai anna super🎉🎉🎉🎉🎉🎉iam chennai chromepet fan eppo chromepet varuving pls video podunga

    • @CinemaGadi-v9c
      @CinemaGadi-v9c 3 หลายเดือนก่อน

      pincha seruppale adipange go to SA catering previously chandrasekar briyani and enjoy ur food thank me later

  • @irfanraja7545
    @irfanraja7545 3 หลายเดือนก่อน

    Bring water when you eating jabar bhai biryani 😅

  • @snoopdog6699
    @snoopdog6699 3 หลายเดือนก่อน +5

    Aiyooo bhaiii malaysia makkalai maddum overa nambirathingge...1st ippeditaan kooddem kooddema varuvangge, unggalai pugazhnthu talluvangge, piragu konjam konjema ungga saappaddula athu kurai ithu kurainu solli pala social media le athu nallale ithu nallalenu vaayikki vanthathellam solli ungga restaurant ku aappu vecciruvangge..malaysia makkal awlo periya nalla manasu ullavargal..tukki² vecchi pesi piragu appediye kaalevaari vidduruvangge..gavanam pls..paattu pattirema irungga🙏🙏🙏

    • @SashiVlog28
      @SashiVlog28 3 หลายเดือนก่อน +1

      Amavada serida

    • @snoopdog6699
      @snoopdog6699 3 หลายเดือนก่อน +1

      @@SashiVlog28Aamaataandaa..purinja seritaandaa..nadakkurethe sonna tappa daa??? Vaarikaddiddu vanthurukke daa??

    • @1443dinesh
      @1443dinesh 2 หลายเดือนก่อน

      Nalla illena nallaillenuthaan solluvangge, neenga fame kaage ethakuduthalum sapduvingge,naange apdiya.😂​@@snoopdog6699

  • @devindrandevan
    @devindrandevan 3 หลายเดือนก่อน +11

    Worsted management

  • @ManiManikandan-z1c
    @ManiManikandan-z1c 3 หลายเดือนก่อน

    Moon latha inam kadaiya thorakanum

  • @Crazyfrogstn
    @Crazyfrogstn 3 หลายเดือนก่อน +2

    Ithulam namburaa mathiri aah irukuuu kummmarruuuu 😂😂

    • @aktharmeeran1042
      @aktharmeeran1042 3 หลายเดือนก่อน

      Nii namba la nallum adan neasam

    • @darkkiller6838
      @darkkiller6838 3 หลายเดือนก่อน

      Un vairu eridha da?🤣🤣🤣

  • @kasiviswanathan5417
    @kasiviswanathan5417 3 หลายเดือนก่อน +2

    நீ உருட்டு ... சாப்புட்டு அனுபவ பட்டவனுக்தான் தெரியும்

    • @darkkiller6838
      @darkkiller6838 3 หลายเดือนก่อน +1

      Un vairu eridha da?🤣🤣🤣

  • @mohanravisankar8310
    @mohanravisankar8310 2 หลายเดือนก่อน

    தரமான தக்காளி சோறு.,.!!!

  • @Muhfa
    @Muhfa 3 หลายเดือนก่อน +12

    BEST INTERNATIONAL TOMATO 🍅 RICE 😂😂😂