கலர் இல்லாமல் சிக்கன் விற்பனை கடை வைத்து இருந்தேன். கலர் இல்லாமல் வியாபாரம் இல்லை. அப்படி கலர் சேர்த்து தான் வியாபாரம் பண்ணனும் வியாபாரம் தேவையே இல்லை என்று விட்டுடன்.
ஒரு கிலோ சிக்கன் 240₹ அப்ப 100 கிராம் 24₹ இது போக எண்ணெய் காஸ் ஆள் கூலி கடை வாடகை கரண்ட் பில் எல்லாம் சேர்த்தா நஸ்டம் தான் வரும் இங்க யாரும் நஸ்டத்திற்கு கடை நடத்த மாட்டாங்க மக்கள் மலிவு விலைக்கு ஆசைப்பட்டு க்யூல நிக்காம யோசிக்க பழகனும்.
சிக்கன் 1 கிலோ -170 rs மசாலா மாவு எண்ணெய் 1 கிலோவுக்கு - 150 ரூ ஆள் கூலி கடை வாடகை- 30 ரூ சிலிண்டர் - 10 ரூ மொத்தம் - 350 ரூ 1 கிலோ சில்லி அடக்க விலை - 240 ரூ..... எப்படி கிலோ 100 ரூ கொடுக்க முடியும் சிந்தியுங்கள்
இந்த விற்பனை மொத்த வியாபார கடையில் விற்பனை செய்கின்றன எப்படி என்றால் ஒவ்வொரு கோழிக்கறியை விட்டும் போது அதில் உள்ள ஈரல் வாடிக்கையாளர்கள் வேண்டாம் என்று சொல்லு பகுதிகள் போன்றவற்றை கறியுடன் கலந்து பக்கோடா போடுகின்றனர் இதனால் இவர்களால் சிக்கன் பக்கோடா 10 ரூபாய்க்கு விற்கப்படுகிறது
பெங்களூரில் இப்படி மலிவாக chicken kabaab கொடுத்து கொண்டிருந்தார்கள் அது எப்படி என்று ஆய்வு செய்த பிறகுதான் உண்மை வெளி வந்தது.. கடைகளில் இறந்து போன கோழியை மிகவும் குறைந்த விலைக்கு விற்பார்கள் அதை வாங்கி ரோட்டு ஒர கடைகளில் சமைத்து குறைந்த விலைக்கு விற்றது தெரிய வந்தது... மக்கள் பார்த்து செயல்பட வேண்டும் இந்த கடை உரிமையாளர் அப்படி செய்யாமல் இருந்தால் நல்லதுதான்.
@@jayajayalakshm379 ila nan sapudevenu solala itha vida mosama akramam nadakuthu nu sonen nenga kuda kelvi patu irupingalay chicken ku badil poonai kari kakka kari potu arrest ana news yellam
அண்ணா ஒரு கிலோ கறியே 200 ரூபாய்க்கு விற்கிறது 100கிராம் 65 10ரூபாய் எப்படி குடுக்க முடியும் அண்ணா அது death கோழி அண்ணா கொஞ்சம் safety அண்ணா over oil red power over அண்ணா
Chicken paper rate 70 rs tha whole sale 120 kg ku 70 ku kedaikum 1 kg pakoda boneless 30 means max 30 kg pogum. Normal chicken 90 kg ku 9000 plus 30 kg ku oru 9000 totaly 18000 profit . So 120*70=8400 s chicken raw and oil gas masala Ela oru 2000 means also 4500 profit per day. so it it's tatics. If there is no bone less also 8400 + 2000 = 10400. So 120 kg means 12000. Inthat case also 1500 profit monthly 45k income. Wow. In my view no he will earn more than a lakh per month
Same you get it in road side in Bangalore,, without meat, chicken Bone's sell to local street vendors from chicken wholesalers,,, easy they get regularly,, for same price...
எஙகஊர்லயும் இப்படிதர்ராங்க, எப்படினா? அவர்2 மாவட்டத்தில் மொத்தவியாபாரி பன்னைவிளை70ரூபாய். மற்றும்,கடைகாரர்களிடம் விளைபோகாத தரம் குறைந்த சாகும்நிலைல்உள்ள கோழிகளை இந்த விழைக்கு தருகிறார்கள்.
Rs 10 = 100 grams Rs 100 = 1kg Thats impossible, retail price is around 200-250. Even if its wholesale it wont be cheaper than 150. Its spoiled chicken which farms sell. Please dont eat here.
@@thanos5725 In chicken farms frequently chickens get disease if not take care properly, so instead of dumping them they sell them as 3rd grade to traders at very minimal rate.
@@thanos5725 Think for yourself Electricity bill Gas = Rs 850+ today Oil = Rs 180-200 for 1ltr ☝️these are not negotiable only way he 's making profit is by the chicken rate
uyiroda kozhi vaanga maattaanga... seekku vandhu death aana kozhi ku oru market irukku.. sila place la godown kooda vachurukkaanga...idhula evlo unmai nu theriyala.. but, i have heard these news.. so, seekku vandhu death aana kozhi ya one Kg 30 rupees ku vikkuraanga.... naama grilled chicken vaangi saapdradhu kooda danger dhaan..adikkadi saaptaa, health issues varradhukku chance adhigam... please, be aware.
@@santhoshkumar-fb7qg Channel name: Pakoda Boyz. In this channel, go to that video and read the comments. You'll know the truth of how much people suffered after eating such food
அடேய் எங்க வீடு பக்கத்துலதான் இந்த கடை இருக்கு, அங்க சமைக்கிற கோழி எங்க இருந்து வாங்குறார் தெரிஞ்சா Chicken சாப்டுறதயே விட்றுவீங்க டா, நானே உணவு துறை ல Compliant குடுக்கலாம்னு இருந்தேன், Behindwoods பொறம்போக்கு நாயே அந்த கடைல ஒரு நாள் இருந்து பாருடா உனக்கே புரியும், தயவு செய்து யாரும் சாப்டாதீங்க | சிக்கன் சாப்டனும்னா, ஒரு கிலோ கறி வாங்குங்க விட்ல குடுத்து செஞ்சி சாட்டுங்க | தயவு செய்து கடையில் வாங்கி சாப்பிடாதீர்கள்.
Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
உண்மையிலேயே நல்ல எண்ணத்துடன் தரமாக செய்தால் கடவுள் ஆசிர்வதிப்பார். கலரைமட்டும் குறைத்து போடுங்க.
Xbillbv,
Ada loosu payale oru mirugatha konnu thingira wekkama illa
@@kitneeth1980 Pattu podava, pattu aadai enna uyira kollamala katturinga? Ethana pattu poochiyai konnu pattu thuni thayarikiranga? Adha neenga kattumbothu theriyalaya?
கலர் இல்லாமல் சிக்கன் விற்பனை கடை வைத்து இருந்தேன். கலர் இல்லாமல் வியாபாரம் இல்லை. அப்படி கலர் சேர்த்து தான் வியாபாரம் பண்ணனும் வியாபாரம் தேவையே இல்லை என்று விட்டுடன்.
neengale healthy tipsum soldringa indha madhiri foodkum support pandringa. vivek dialogue (nama kattium koodukurom) 😂😂😂😂
Please 🙏 don't eat non veg
Your killing animals
@@kitneeth1980 please don't wear silk dress. Silk worms are being killed to manufacture silk dress. 🤣
@@kitneeth1980
Don't wear any leather shoes leather belt and jacket as well
ஒரு கிலோ சிக்கன் 240₹ அப்ப 100 கிராம் 24₹ இது போக எண்ணெய் காஸ் ஆள் கூலி கடை வாடகை கரண்ட் பில் எல்லாம் சேர்த்தா நஸ்டம் தான் வரும் இங்க யாரும் நஸ்டத்திற்கு கடை நடத்த மாட்டாங்க மக்கள் மலிவு விலைக்கு ஆசைப்பட்டு க்யூல நிக்காம யோசிக்க பழகனும்.
என்ன சொன்னாலும் திருந்தமாட்டார்கள்.
240 என்பது சில்லறை விற்பனை விலை
சிக்கன் 1 கிலோ -170 rs
மசாலா மாவு எண்ணெய் 1 கிலோவுக்கு - 150 ரூ
ஆள் கூலி கடை வாடகை- 30 ரூ
சிலிண்டர் - 10 ரூ
மொத்தம் - 350 ரூ
1 கிலோ சில்லி அடக்க விலை - 240 ரூ.....
எப்படி கிலோ 100 ரூ கொடுக்க முடியும் சிந்தியுங்கள்
இந்த விற்பனை மொத்த வியாபார கடையில் விற்பனை செய்கின்றன எப்படி என்றால் ஒவ்வொரு கோழிக்கறியை விட்டும் போது அதில் உள்ள ஈரல் வாடிக்கையாளர்கள் வேண்டாம் என்று சொல்லு பகுதிகள் போன்றவற்றை கறியுடன் கலந்து பக்கோடா போடுகின்றனர் இதனால் இவர்களால் சிக்கன் பக்கோடா 10 ரூபாய்க்கு விற்கப்படுகிறது
Bone piece dhaan 10 rupees. 20, 30 and 40 கூட chicken iruku anga. இதுவும் strategy dhaan
பெங்களூரில் இப்படி மலிவாக chicken kabaab கொடுத்து கொண்டிருந்தார்கள் அது எப்படி என்று ஆய்வு செய்த பிறகுதான் உண்மை வெளி வந்தது.. கடைகளில் இறந்து போன கோழியை மிகவும் குறைந்த விலைக்கு விற்பார்கள் அதை வாங்கி ரோட்டு ஒர கடைகளில் சமைத்து குறைந்த விலைக்கு விற்றது தெரிய வந்தது... மக்கள் பார்த்து செயல்பட வேண்டும் இந்த கடை உரிமையாளர் அப்படி செய்யாமல் இருந்தால் நல்லதுதான்.
athu yevlovo parava ila atleast chicken than niraya beru chicken ku badil vera yenathayaiyathu podranga
@@interestingtopics419 ningal edaiyaavadhu vaangi saappidungal adhuku naan poruppu illai aanaal indha ulagathil nadandha oru visayathai makkaluku naan koori ullen avvalavudhaan. Makkal purindhu seyalpattal anaithum nalladhe
@@jayajayalakshm379 ila nan sapudevenu solala itha vida mosama akramam nadakuthu nu sonen nenga kuda kelvi patu irupingalay chicken ku badil poonai kari kakka kari potu arrest ana news yellam
@@interestingtopics419 Yes..
Nam adhigaarigal endro orunaal sodhanai seigiraargal avargal sodhanai seiyaadha naatkalil indha maadhuri innum nadandhukittedhaan iruku. Nam naattil Maathirai maarundhula irukum kalapadathaiye olunga innum control pana mudiyala
அண்ணா ஒரு கிலோ கறியே 200 ரூபாய்க்கு விற்கிறது 100கிராம் 65 10ரூபாய் எப்படி குடுக்க முடியும் அண்ணா அது death கோழி அண்ணா
கொஞ்சம் safety அண்ணா over oil red power over அண்ணா
Athalam yavan yocekuran ethuku leading channel irunthutu evanugalum poduranunga
நான் மதுரை திருப்பரங்குன்றம் இருக்கேன்..
எங்க ஏரியா பக்கத்துல ஹார்விபட்டி, திருநகர் ஒரு ஏரியா இருக்கு அங்க இப்ப கூட Chicken 65 (100gm) Rs.10 தான்..
KAAKA FRY 😂😂😂
@@arakkararasan2702 yoww chicken dhan ya🤦
அப்போ கிலோ 100 ரூபாய் தான வருது.... கறி க்கு கூட வராதே காசு....இதுல எங்க எண்ணெய், கேஸ், கடை வாடகை, ஆள் சம்பளம்....
Itha sonna nammala muttal nu solluvanga.
Wholesale sonarula.only bone pieces.
கான்பிளவர்,,, எண்ணெய்,, எடையை கூட்டும் அது வியாபரம் தந்திரம் புரிந்தால் பிஸ்தா சோம்பேறிகளான வாடிக்கையாளர் இருக்கும் வரை வியாபரம் பிச்சிக்கும் பலே பலே... முயற்ச்சி திருவினையாக்கும் பாத்து பாத்து
120kg chicken rate 24000 oil 4000 masala other expenses 5000 total 33000 sell 100gram 10 means only 12000 per day loss is 20000
Anna koli farm la chicken 2kg vara koli 40rs nga anna
KFC vida adhigam famous aganum,vazhthukal,nalla suthama seinga👍
தண்ணியில பொறிச்சா கூட இவ்ளோ கம்மியா கொடுக்க முடியாது...ஏதோ சதி இருக்கு...உஷார் மக்களே
Crct
KAAKA FRY 😂😂😂
நாட்டில் நிறைய நோயாளிகள் உருவாகிறார்கள்.. எனது பிள்ளைகளை டாக்டருக்கு தான் படிக்க வைப்பேன்🤣😂
அருவம் படம் தான் நினைவுக்கு வருகிறது. மக்களே உஷார். ஒரு நாள் ஆசைக்கு வாங்கி சாப்பிடுங்க. அடிமையாகி விடாதீர்கள்
S
but marunaal toiletey thangumidam😀😀 Anna.
செத்த கோழியாக இருக்கலாம்....கேன்சர் வர வாய்ப்பு அதிகம்... குழந்தைகளை காப்பாற்றுங்கள் ....
He looks like Prakash raj
Crt bro
Same I to thought the same
அருமை நண்பா நானும் என் வேலையில் மனசாட்சி படி நடந்து கொண்டு உள்ளேன் சரவணன்
Chicken paper rate 70 rs tha whole sale 120 kg ku 70 ku kedaikum 1 kg pakoda boneless 30 means max 30 kg pogum. Normal chicken 90 kg ku 9000 plus 30 kg ku oru 9000 totaly 18000 profit . So 120*70=8400 s chicken raw and oil gas masala Ela oru 2000 means also 4500 profit per day. so it it's tatics. If there is no bone less also 8400 + 2000 = 10400. So 120 kg means 12000. Inthat case also 1500 profit monthly 45k income. Wow. In my view no he will earn more than a lakh per month
Yes, Good please calculate other expenses
Salary, Rent, Capital investment interest, Gas water electricity
Ice chicken bone 1kg 60rs
Leg piece 2 kg 200rs piece 25
1 piece average 8 to 12
உண்மை
Ice chicken yendral yenna
@@rbfitnessfactorykozhi pannaila death ana kozhiya vetti pocketla pottu fridgela vachiruvanga atha chilly chicken shopku kodupanga
@@rbfitnessfactory lowest prise athanala shop owner vangipanga ivangalum rate kammiya kodupanga oil change panna mattanga so profit nalla varum avangaluku
Please change
Don't eat animals they have freedom to live
Search slauhter house in TH-cam and see
சூப்பர் தலைவா வேற லெவல் நான் வேளச்சேரியில் இருக்கிறேன் உங்கள் கடைக்கு மிக விரைவில் வருவேன் உங்கள் வீடியோவை பார்த்தேன் மிகவும் அருமையாக உள்ளது
நல்லா சாப்பிடுங்க, சீக்கிரமா நெஞ்சு பிடிச்சு hospital போயி படுங்க, வாழ்த்துக்கள்.
Don't eat animals
Same you get it in road side in Bangalore,, without meat, chicken Bone's sell to local street vendors from chicken wholesalers,,, easy they get regularly,, for same price...
Oil tha last week oruthan kitta sapta enna oil ney therila mrng yelunthathum thalai சுத்தல் 😤.. இவங்க நல்ல oil நல்ல சிக்கன்ல பண்ண பாராட்டுக்கள்
Unhealthy foods ae promote panrathu lam oru Polapa?
My Mindvoice: அழுகி போன கோழியால தான் சாத்தியம் Mr.Behindwood😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
Athigama na vilaiki vangi saptutu .cheap aa kudutha ipadi sollathinga. Wholesale only bone piece .
@@welcometokarthikaskitchen3648 illa bro fresh chicken 1kg 160Rs.. ivnga kozli panaila poi sethupona kozli vankit vanthu pogoda poduvanga....en friend kozli pannaila nanay nerla pathu eruka😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@@shajakhanshahid4758 ,😲
@@welcometokarthikaskitchen3648 😂😂😂 so pothuva velila kami rate chicken pogoda ethom vanki sapdathinga bro....anupavathula solra....bro👍👍👍
@@shajakhanshahid4758 ok bro
அனைத்தும் week broiler கோழிகள் பன்னையில் இருந்து எடுத்து குறைந்த விலையில் வழங்கப்படும் உனமுற்ற கோழிகள் எடுத்து வருகிறார்கள்
Prabaharan அப்போ நீங்க முழு கோழி சாப்பிடு விரோ , சாகதே கோழி
Na chicken shop tha vanchu erukan Nalla chicken erugathu
100 crt week broiler per kg live 40 rs tha
@@mindrelaxmusic0077 sorry ji 20 or 30 - only ji
Owner best good human.look like actor prakash Raj.nice open talk.i like and love and respect him.
ellamae thanthiram thaan sila edathula sick koli poduvaanga sila edathula chicken thanni kulla oora vacha athoda weight erirum and then one time enaila potu edutha innamum weight erum .so athula laabam paakuraathu thaan.porichathu aprm weight paatha thaan orginal weight varum neenga vena try pni paarunga makkalae
Super sir.
Continue your service.
Murderer
He is look like actor prakash Raj 😅 sir..and good soul business mind ✌️💐
Correct nanum nanachan
எஙகஊர்லயும் இப்படிதர்ராங்க, எப்படினா? அவர்2 மாவட்டத்தில் மொத்தவியாபாரி பன்னைவிளை70ரூபாய். மற்றும்,கடைகாரர்களிடம் விளைபோகாத தரம் குறைந்த சாகும்நிலைல்உள்ள கோழிகளை இந்த விழைக்கு தருகிறார்கள்.
Hmmm
Arumaiyaana pathivu ayya vallthukkal 🙏🙏🙏👍👍👍👍👍
Most of the places the chicken is not maintained in right temperature and they keep using same oil.
Murderer
நடுதற மக்களை மட்டும் தாண்டா😂 டார்கட் பன்னுவீங்க
Enda ezhai makkal sapda matagala 10ruvaiku
nalla மனிதர் நீங்க nalla erukanum
Hiiii
@@r00721 exactly kammi price ku kettatha thantha nalla manithar
Oc ku koothiya kaatura nee la pesala ma
10 ரூபாய்க்கு நியாயமாக கொடுக்கவே முடியாது.
KAAKA FRY
I stopped eating non veg outside after that arani incident.
Arani na ena
@@blackblack-cq5xi little girl died after eating briyani from a restaurant in arani.
nala mudivu bro
Neenga arani ya bro
😂😂 YAAR NEEYU
Chicken 160 rs whole sale edutha 1 kg 100 rs vachikalam apdi pathale 100g 10rs vandhudum idhukumela oil,masala,gas,aal kooli lam iruku pina epudi 10rs tharamudiyum???????????????endha oru bussiness lose agurathukaga panaradhila 10rs sale paniye ivaruku 1000 rs profit nu soluraru 1kg chicken 50 rs vangurara??????50rs ena chicken kedaikum....enaku onnum puriyala 🤦♂️
Rs 10 = 100 grams
Rs 100 = 1kg
Thats impossible, retail price is around 200-250.
Even if its wholesale it wont be cheaper than 150.
Its spoiled chicken which farms sell. Please dont eat here.
adei he said it is bone piece dont be a fool
@@thanos5725 Asshole he also said boneless = Rs20
Leg = Rs 20
Stop supporting these kind people. You are the fool here
@@thanos5725 In chicken farms frequently chickens get disease if not take care properly, so instead of dumping them they sell them as 3rd grade to traders at very minimal rate.
@@thanos5725 Think for yourself
Electricity bill
Gas = Rs 850+ today
Oil = Rs 180-200 for 1ltr
☝️these are not negotiable
only way he 's making profit is by the chicken rate
@@asm2929 he said normal piece 20rs 🤡🤡
Chicken 65 100kg 10rupa tha bro Sivakasi laum neraya kadaila kilakkum semma
Paythiyama ivan
Oh onga oorla 100 kilo chicken 65 10rupees ku tharangala😂😂
நடுத்துற மக்கல மட்டும் தான் da target uu 😂😂
சாகுற நாள் நெருங்கிட்டோம் எல்லாரும் 💯 be ready
If u daily buy 30 to 40kg chicken , one can get it for wholesale rate at 80 to 90rs per Kg.
Namakkal rate விசாரிங்க 64 to 70.... U can check in google toi
Bro chicken to market price live 134
Indha maari TV la potadha nambi dhn 60Rs unlimited biryani sapudlamnu ponan... Anga poi patha Avan chicken kazhuvama apdiye samaikraan😖 Moodiktu veetla samachi sapdunga da!!!
பாக்கும் போது பிரகாஷ் ராஜ் மாறி இருக்காரு.... சூப்பர் ஆக யோசிக்கிறார்
500 gm chicken 130 na kuda, 500 gm ah poricha 800 gm chicken kedikkum , 80 rs thana kedikkum appo loss thana. Poricha oil laye poricha kuda profit illaye
How it is possible u r a gods direct child long live my son with good helth
10 rs ku aasapatu 10000 selavu pana vendi yathu thaan..
Kozhi mathiri aana kozhi kidayathu 🥳
KAAKA FRY
அண்னன் அடிக்கடி ஜெய்க்கனும் ஜெய்க்கனும் சொல்ராரு அண்னன் ஏற்கனவே ஜெய்ச்சிட்டாரு
சீக்கு வந்த கோழி யா iruka pothu Da🙄
சீக்கு வந்த கோழியை போய் kfc ல போய் வாங்கி திங்குறீங்க 5 பீஸ் 300 ரூபாய்க்கு...
@@tesecret1398 Adulteration naley Corporate Mattum illa Anna, Normal kadaila irunthu Especially road side foodsum than Anna
uyiroda kozhi vaanga maattaanga... seekku vandhu death aana kozhi ku oru market irukku.. sila place la godown kooda vachurukkaanga...idhula evlo unmai nu theriyala.. but, i have heard these news.. so, seekku vandhu death aana kozhi ya one Kg 30 rupees ku vikkuraanga.... naama grilled chicken vaangi saapdradhu kooda danger dhaan..adikkadi saaptaa, health issues varradhukku chance adhigam... please, be aware.
வாழ்த்துக்கள் Brother 💞💞💞💞🥀
Murderers
Bro endhu entha correct location la iruku sollunga bro
Idhulam poii bro
1kg Chikan 180 rs
Yaputi muttium bro
Suma Yella poii
1kg 180 rs 100 9rs bro masala yaputti varu bro yella poii thann
வாழ்த்துக்கள் 🙏
Sir petti kudukkuranvanga ellam “makkalukaga makkalukaga”nu solringa ellam vyabara thandiram.....
1kg chicken price is around 200 to 250 apparam eppadi 100 gm 10 rs 🤔🤔🤔
150 rs thaan
Wholesale la chicken vangi na less than 100 than bro
he said it is bone piece
Bro sick vandha kozhi price romba kammi around 30 to 40
Bone piece..
மிக அருமையான பதிவு
Already intha shop pathi oru food review TH-cam channel la potanga... Avanga makkal kita review kekumbothu yarum nalla review ah solathathu nala antha channel la shop oda address ah tharala. Naan antha channel la evanga wife ah lam parthu irukan so be careful ppl.
Channel name mention பண்ணுங்க அப்போ தான் எல்லோரும் போய் பார்த்து திருந்துவாங்க
நானும் பார்க்கணும் அந்த review
@@santhoshkumar-fb7qg Channel name: Pakoda Boyz. In this channel, go to that video and read the comments. You'll know the truth of how much people suffered after eating such food
காசுக்கு ஏத்த குவாலிட்டி தான் இருக்கும்
Super thaliva middle class family kasdatha purichikittinga
Already broilers are chemical?
Please avoid chicken🐔
why da 🤡🤡
Ariyalur district jayakondam circle la innamum 100gm chckn 65 20rs dhan
illa, 100gm 40 Rs
10rs Yellorum sapdunga apuram sethudunga... சேவை na சும்மா செய்யணும் 10rs ku koduka kudadhu....
Bone piece - 10 rs
boneless - 30rs
Eeral - 15 rs,
leg pice - 20 rs
Actually he calculate clearly, he get profit only
காகா பிரியாணி துனா காகா குறள் வராம உன்னி கிருஷ்ணன் குறளா வரும் காமெடி நினபுவருது....
10rs Pakodaku asai pattu uyire poida poguthu 🤦🏻♀️🤦🏻♀️
Location pottu iruntha nala irukum
இதை யாரும் சாப்பிட வேண்டாம் என் நண்பர் கோழி கடையில வெலை சாய்கிறார் இறந்த கோழிகலை குறைந்த விலயல வாங்கி இதை சாய்கிறற்கள்
Location ah description la podunga
5 rupa biriyani la podura piece ah irukumo…🧐🧐🤔🤔
Shop enga iruku bro... Map link la podu bro
Namma makkal kasu kammiya kodutha enna venalum sapduvanga pola
any location ?
PrakashRaj sir pola irukaaru. Ungalukum apdiya theriyuthu.
Ithu janatha ice freeze chicken 2kg 100 rs tha atha ippadi koduka mudium
சொந்தமா கோழி பண்னை இருக்கும் போல
We need ur shop in Ambattur industral estate 3 Rd mainroadl Because here poverty's lot so please
பாண்டிச்சேரி ல ஒரு கடை போடுங்க தலைவா
Wch place is this?
Super anna Vera level neega
please avoid these sort of food......Please dont spoil your health because he is using a marketing tactic to provide cheap quality food at Rs10....
Bone piece - 10 rs
boneless - 30rs
Eeral - 15 rs,
leg pice - 20 rs
Actually he calculate clearly, he get profit only
Health is wealth.. 🤦♂️🤦♂️
Quality?
Crow 65 or chicken 65
Bro exact location share pannu bro
மதுரை வந்து பார்க்கவும்
Location plz ?
Use same oil
Location please
Good for heart'
Bro please tell faf duplessi is playing are not
I ask many times you don't reply 🙄
Please reply or make a video about faf duplessi is playing are not
He got injured in cpl league.he not participated in final cpl match also.not sure he will play ipl match
Kaka kaariyarukuma ??
nenga sapudurathu laam kadaila vikanum nu ethirpaaka kudhathu
Neenga romba pesuringappa😁
அடேய் எங்க வீடு பக்கத்துலதான் இந்த கடை இருக்கு, அங்க சமைக்கிற கோழி எங்க இருந்து வாங்குறார் தெரிஞ்சா Chicken சாப்டுறதயே விட்றுவீங்க டா,
நானே உணவு துறை ல Compliant குடுக்கலாம்னு இருந்தேன், Behindwoods பொறம்போக்கு நாயே அந்த கடைல ஒரு நாள் இருந்து பாருடா உனக்கே புரியும், தயவு செய்து யாரும் சாப்டாதீங்க | சிக்கன் சாப்டனும்னா, ஒரு கிலோ கறி வாங்குங்க விட்ல குடுத்து செஞ்சி சாட்டுங்க | தயவு செய்து கடையில் வாங்கி சாப்பிடாதீர்கள்.
You are True, behind wood support this bcoz of rating ku asa pattu public வாழ்க்கையில் விளையாட திங்க
Not protein purely chemicals?
Broeilerae chemical taana broo👍
Ninga chemical saptathe ila... Orunal sapta onum ila
Location pl
Annan light ah prakash raj maari irukaru
Naai kaal kababaa irukkapogudhu 😂😂
Mortality chicken than cheap pricku kidaikum adhan pola ivlo low price
Location?
Singam .....Thamil singam
Super nanba vaazthukkal
Ora heavy oil ethu Ellam sapta Namma uyira poitum pola