மிகவும் அருமை சில்லி செய்வது சொல்லிக்கொடுத்த முறை பெரும்பாலும் யாரும் இந்த செய்முறையை அவ்வளவு தெளிவாக சொல்லிக் கொடுக்க மாட்டார்கள். அவர் சொல்லிக் கொடுத்த முறை மிகவும் நன்று. நன்றி
ஒரு கிலோவுக்கு இஞ்சி பூண்டு பேஸ்ட் எவ்வளவு மற்றும் மிளகா தூள் கறி மசால் எவ்வளவு மற்றும் சில்லி பவுடர் எப்படி தயாரிப்பது என்று சொல்லுங்கள் அல்லது ஒரு வீடியோ போடுங்கள் ஜு . நன்றி வணக்கம்.
மிகவும் அருமை சில்லி செய்வது சொல்லிக்கொடுத்த முறை பெரும்பாலும் யாரும் இந்த செய்முறையை அவ்வளவு தெளிவாக சொல்லிக் கொடுக்க மாட்டார்கள். அவர் சொல்லிக் கொடுத்த முறை மிகவும் நன்று. நன்றி
Thanks
Enda alave sollala unaku theliva puriyuthu😡
மாஷா அல்லாஹ்... வாழ்த்துக்கள்.. அல்லாஹ் தங்களின் வியாபாரத்தில் பரக்கத்செய்திடுவானாக... ஆமின்
Ameen
கையில் gloves போட்டு சமைக்கனும். அல்லா
அமைதியான முகம் உங்களுக்கு . முன்னேற்றம் அடைய வாழ்த்துகிறேன் . நான் கோவை.
நன்றி @ANIME_EDITER444.
நம்ம சின்னசேலம் நம்ம ஊரு.👏👏👏
Congratulations bhai. Rompa tasta and quality ya irukkum nan neraya time sapdu irukka. Please try it friends
மிகவும் அருமையா சொன்னீங்க Very nice anna
அஸ்ஸாலாமு அலைக்கும் சுபகான் செய்முறை மிக அறுமை .ஜாபர்அலி
வாஅலைக் கும் அஸ்ஸலாம்
அண்ணா இஞ்சி புண்டு 1kg என்ன அளவு சிக்கன் மசாலா செய்முறை சொல்லுங்க
Super Anna Naga Vetla ithey mathri senjom supera vanthuchu thanks
i am also chinna salem i tasted this very superb taste
chilli powder ah ? athan already red color chilli add senchu tingalaya appurm marupadiyum adhenna rose color chilli powder ?
சூப்பர் சில்லி சிக்கென் எப்புடித்தான் இருக்கும் சென்னைல சில்லி குடுன்னு கேட்ட கிரேவி தான் தருவான்
Chilli ku gravy ya 🤦
@@mdu2023 ஆமா
வாழ்த்துக்கள் தோழரே மங்கலம்பேட்டையில் இருந்து வெங்கி 7ஸ்டார் சின்னசேலம் வந்தால் கண்டிப்பாக உங்க கடைக்கு வருகிறேன்
உங்களை மாதிரி மக்கள் நல்லா இருக்கனும்
எங்கள்👍 ஊரு சின்ன சேலம்
Chicken masala Enna brand vangurathu bro
Chilli powder kedaikuma bro
Chilli powder kidaikkuma bro...nanum biriyaani Shop vachurukken
Maapula un friend super pa 👌👌👌school friend nallavanga ithai parkkira ellarum help pannunga 🤝
Masha Allah superb suban congratulations all the best
Masha ahllha.ninga
அட இது எங்க ஊரு தான் சின்னசேலம் மா
Super chilly very testy. Solum potea sapidanum thoutha
நம்ப ஊரு பா....Like pannunga...Share panunga
Thankyou.,
வாழ்த்துக்கள் அண்ணா மூங்கில்பாடியில் இருந்து
😍😍😍வாழ்த்துக்கள். கள்ளக்குறிச்சியில் இருந்து அன்சர்.
Naanum Kalllakurichi Yennoda Name Ansar
@@ansardhoni230 ok அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு
பாய் அந்த சிக்கன் பவுடர் பெயர் என்ன?
Chilli powder na ennathu Anna
Nanba kandipa naa varuven.
Kadaikku chilli chikken smel adhigam vara enna pandradhu nanpa
தெளிவான விளக்கம்....ஆனால் அந்த சில்லி பவுடர் மசாலாவில் என்ன என்ன சேர்ப்பார், அதை பற்றிய தகவல்கள் தெரிவிக்கவும் நன்றி.....
I think it's chilly chicken powder bro 👍🏼 good il try this
add saravana win chicken 65 mix
saravanaafoods.com/index.php?route=product/product&path=465&product_id=1778
Parota salna recipe podunga...
Chelli powder ennga kedaikum
நண்பா ஈரபதத்தில் கறி எடை போட்டால் எண்ணையில் oil பொறித்த சிக்கனை விட எடை கூடுதலா வரும் but 250g 50 rupees ok
Correct
Enga urula naraiya than tharuvanga,
Assalaamu Alaikum baay inji poondu Evalaunu Sollunga please.
Ginjer garlic paste அளவு எவ்வளவு
சூப்பரான வீடியோ மிகவும்
Good Taste.. I know tis place
Chilli powder ena brand
Congratulations hameed bhai😍😍😍🥰🥰
Super anna Naanum Namma ooru thaan
chilli powder red colour illathan irukum ithu enna pink colur illa iruku . what is the powder name ??????????????????????
Not Chilli powder, Ithu Chicken Chilli Powder ellam mix aagi irukum bro
@@manihuntz7529 Thanks for your replay .will you please do separate video for this chicken Chill Powder Recipe details
@@arunv7181 Sure bro., I will try...
ஒரு கிலோவுக்கு இஞ்சி பூண்டு பேஸ்ட் எவ்வளவு மற்றும் மிளகா தூள் கறி மசால் எவ்வளவு மற்றும் சில்லி பவுடர் எப்படி தயாரிப்பது என்று சொல்லுங்கள் அல்லது ஒரு வீடியோ போடுங்கள் ஜு . நன்றி வணக்கம்.
Chilli powder kadaisy aah podreengala athu epdi pannanum
Same thinking 🤔
@@foodcravings3546 same doubt 😔😔😔🙌
Super Anna yaarum epipati soilla maataga🙏
Alhamdulilla
Mashallah chilly Emmy taste 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉vera level
Congratulations hameed
சின்னசேலம் பக்கத்தில் கடத்தூர் தான் எங்க ஊரு இந்தக் கடை எங்க இருக்குது வந்து சாப்பிட்டு பார்க்கிறோம்
Abi scans opposite
வடசிறுவள்ளுர்.அரசு.சூப்பர்.நன்றி
அருமை
Masala powder la ena ena potrukinganu sollavella
Ginger garlic pest yevlo add pannalam
TH-cam channel nanbarai kellugula.... quantity seriyave sollula...ithu Oru video va...waste
Thayir lemon vendama
Nice video thankyou
Super Anna 🙏🙏🙏🙏 good heart ❤️❤️
Super na 🤩😘 Vera leval congrats
Thankyou 🥳
Thank You so much . Very good explanation
Na saptu iruku super ah irukum
It's amazing bro nice
T
சூப்பர் தேவபாண்டலம் தமிழ்மணி
Arumai...
Congratulations kallakuruchi prayhap
All the best bro...🤝🤝🤝💐💐💐
Super sir chicken good
Thankyou mam 🙏🥳
Enga Ooru tha Chinna Salem
ஜனப்பிரியா மளிகை சின்ன சேலம்
Chilli powder Hina mix panringa
நம்ம ஏரியாப்பா இது இப்ப துபாயில் இருக்க இதை பார்த்து தான் கத்துக்கிட்டு சூப்பர் ப்ரோ
துபாயில எங்க? துபாய் குறுக்கு சந்தா?? 🤣🤣🤣🤣🤣
அருமை.
பாய் சிக்கன் பவுட இர் பவுடர் பெயர் என்ன
Masha allah
Super bro. Nice to eat. 👏👏👏👏🥳🥳🥳🥳🎉🎉🎉🎉
சூப்பர். பாய்
Please send me chicken powder
Call conect no courier st panuvanga
அட நம்ம ஊரு வாழ்த்துக்கள் அண்ணா
bro adhula lasta poota powder enna
Athu own ah make pannuranga bro.,
Super taste 😘
Anna antha kadaichiya potta chilli podi enga kedaikkum
Discrisption la contact no iruku call pannuga
Ma shaa allah ☝️ 🌹
Chinnasalem 🔥😎💥
Good 👍
மிளகாய் தூள் மற்றும் சில்லி powder
Milagaai 🌶 podi na yanna Chilli 🌶 powder na yanna
Chicken chilli powder na salt ,kaaram,ellam athulaye mix panni irukkum , extra kaaram thevaina milagaai podi podalam
Very nice 👌👍
Tasty Chicken Recipe 😋👍
Super
Sinnasalam super anna
IAM fist commend
Can you please tell ingredients in English
i will come. ...from kallakurichi. ...
Super anna open talk
சில்லி பவுடர் eppadi seivathu
கடைசியாக சேர்க்கும் சில்லி பவுடர் எப்படி செய்வது அண்ணா
அதுதான் அவர் தொழில் ரகசியம் நண்பா
Super anna
Thanks
100 gram chicken chilli how much rate?
1/4 kg - Rs.50/-
Iam a 100th comment
Thankyou
Arumai nanba
Masah allah
Bro dont use aachi red chilli powder.. use sakthi red chilli powder......
Yanna karanam
Taste and quality
Yes quality and pure red chilli
Congratulations 👏