சிறு வயதில் எங்கள் வீட்டிற்கு எதிரே டூரிங் டாக்கீஸ் இருக்கும். பழைய படங்கள் நிறைய பார்ப்போம். அங்கு மாலை காட்சி ஆரம்பிக்கும் முன் முதலில் கடவுள் பாடல் போடுவார்கள். பிறகு இந்த பாடல் தான் தினமும் ஒலிக்கும். சிறு வயதில் இருந்தே இப்பாடலின் இசையும். வார்த்தைகளும் மனதில் பதிந்து விட்ட ஒன்று.
இந்த பாடலைக் கேட்கும் போதும் நான் இந்தப் பாடலைப் பாடும் போதும் என்னை அறியாமல் கண்களில் கண்ணீர் ஆறுக பெருகி ஓடும் அப்படி நமது MSV சார் மெட்டமைத்துள்ளார் Great composer in this world.
மெல்லிசை மாமன்னரின் தொடக்க இசையே சொல்லிவிடும் இப்பாடலின் இனிமையை பற்றி, அவ்வளவு அருமையான அற்புதமான இனிமையான ஒரு இசையை தந்திருப்பார் "மன்னர்" T.M.S.அவர்களும், சுசீலாஅம்மா அவர்களும்... மன்னரின் அருமையான இசைக்கு ஏற்றவாறே கூடுதலான ஒரு இனிமையை நமக்கு தந்திருப்பார்கள், "பிராப்தம்" படமென்றாலே முதலில் நினைவில் வருவது... இந்த இனிமை மட்டுமே...! உறங்காத நினைவுகள் உடன்குடியை நோக்கி... படம் : பிராப்தம். இசை : மெல்லிசை மாமன்னர்.
சொந்தம் எப்போதும் தொடர்கதைதான் முடிவே இல்லாதது சொந்தம் எப்போதும் தொடர்கதைதான் முடிவே இல்லாதது எங்கே சென்றாலும் தேடி இணைக்கும் இனிய கதை இது எங்கே சென்றாலும் தேடி இணைக்கும் இனிய கதை இது என்னை உன்னோடு சேர்த்த தெய்வம் எழுதும் புதுக்கதை இது . சொந்தம் எப்போதும் தொடர்கதைதான் முடிவே இல்லாதது . விளக்கின் ஒளியில் சிரிக்கும் முகத்தை ஜாடையில் நான் காண விளக்கின் ஒளியில் சிரிக்கும் முகத்தை ஜாடையில் நான் காண வெள்ளிய நிலவு பன்னீர் தெளிக்கும் கோலத்தை நான் காண வெள்ளிய நிலவு பன்னீர் தெளிக்கும் கோலத்தை நான் காண இளமையை நினைப்பது சுகமோ முதுமையை ரசிப்பது சுகமோ செந்தூரம் சிவக்கும் சிங்கார முகத்தை முந்தானை துடைப்பது சுகம்தானோ . சொந்தம் எப்போதும் தொடர்கதைதான் முடிவே இல்லாதது . நிலத்தில் படரும் பனிப்பூங்கொடிகள் ஆற்றில் நீந்தி வர நிலத்தில் படரும் பனிப்பூங்கொடிகள் ஆற்றில் நீந்தி வர நிறத்தில் மஞ்சள் முகத்தில் ஓடி காவியம் பாடி வர நிறத்தில் மஞ்சள் முகத்தில் ஓடி காவியம் பாடி வர சூரியன் ஒளியில் மின்ன தோகையின் விழிகள் பின்ன பொன் வண்ணக் கலசம் பூவண்ணக் கவசம் கண்ணோடு கலப்பதும் சுகம்தானோ . சொந்தம் எப்போதும் தொடர்கதைதான் முடிவே இல்லாதது
எம். எஸ். விசு அய்யா / கவியரசு அய்யா / தெய்வ பாடகர் டீஎம் எஸ் அய்யா - உங்கள் மூவருக்கும் - இந்த தமிழ் மக்களுடன் என்றும் / எத்தனை ஜென்மம் ஆனாலும் இருக்கும் , "சொந்தம் எப்போதும் தொடர் கதைதான் - முடிவே இல்லாதது"... சத்திய மூர்த்தி - ஓசூர் - பழைய பாடல் தீவிர ரசிகர்..
இப் பாடலில் கவிஞர் கண்ணதாசன் செந்தூரம் சிவக்கும் சிஙகார முகத்தை முந்தானை துடைப்பதும் சுகம் தானோ என்று குறிப்பிட்டிருந்தார்.பெண்ணி ன் நாணத்தை இதை விட எப்படி கூற முடியும்? அதுவும் காதல் கனவில் இருக்கும் கன்னியிடம்.டி.எம்.எஸ்.மற்றும் சுசீலம்மா இப் பாடல் மூலம் நம்மை மெய் மறக்கச் செய்கின்றனர் .
எதார்த்தத்தையும் எளிதில் எல்லோரும் புரியும் வகையில் பாடல் களை கொடுத்து விட்டு கவிஞனே நீ எங்கே ஓடி ஒளிந்து கொண்டாயோ.சொந்தம் எப்போதும் தொடர் கதை தான்.......
"சொந்தம் எப்போதும் தொடர்கதைதான் முடிவே இல்லாதது", தாங்கள் சொன்னது போல அருமையை நமக்கு தந்த புலவர் தான் இன்று நம்மோடு இல்லை... எவ்வளவு இனிமை யெல்லாம் தந்திருக்கிறார்கள் நமக்காக நம் பிதாமகன்கள் இல்லையா ஜெயக்கொடி அக்கா...!
msv ஐயாவின் தனித்தன்மை மெட்டும் அந்த வார்த்தைகளும் தெய்வபாடகர் ஆண்குரலின் அடையாளம் ஜயா Tms அவர்களும் சுசிலாம்மா அவர்களின் தேன்குரலும் இனைந்த இந்த பாடலை கேக்கும் போது நாம மொத்தமா அந்த பாடல் உள்ளே சென்று விடுவோம் அப்படீ ஒரு பாடல் என் காலர்டோன் இது தான்
🙏💐🇮🇳 இந்த பாடலை மிக மிக அருமையாக, அமைதியாக மற்றும் சிறந்த முறையில் நமக்கு அளித்த கீழ் கண்ட அனைவருக்கும் மெல் இசை மாமன்னர் திரு.M.S. விஸ்வநாதன் மற்றும் அவரது உதவியாளர்கள், இசை கலைஞர்கள், கவி அரசர் என்றால் அது திரு.கண்ணதாசன் ஐய்யா, தெய்வ பாடகர் திரு.T.M.சௌந்தர்ராஜன், தெய்வ பாடகி.ஸ்ரீமதி.P.சுஷிலா அம்மா, நடிப்பு சக்ரவர்த்தி திரு. ஸ்வாஜி கணேசன், நடிகையர் திலகம் ஶ்ரீமதி. ஸாவித்ரி, மற்றும் இந்த திரைப்படத்திற்காக உழைத்த திறமையான கலைஞர்கள் அனைவருக்கும் எங்களுடைய நெஞ்ஜார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.🙏
Senthil Kumar U R ABSOLUTELY RIGHT BROTHER. It's certainly Not an exaggeration at all. (I hv also posted my feelings listening to this song - almost on a similar line).
Vow! How many dimensions to Melody from the magical touch of MSV! No match to his midas touch on the Harmonium. Kannadasan - MSV -TMS - Susheela - a great combination indeed.
Subramaniam Arumugam ABSOLUTELY! WHAT A TUNE IT IS SIR! FROM MY HEAD TO FOOT - EACH PART FELT THE SENSATION. MSV 's Music was predominantly soft. But, the feeling it passes on to our each nerve is something unmatchable! I am sharing with U what I truly experience. Great!
அடப்பாவி களா உங்களுக்கு நல்ல மனசே கிடையாதா பிராப்தம் படம் ஸ்டில் கிடைக்கலைவில்லை என்றால் அண்ணன் தங்கையாக வாழ்ந்து காட்டியவர்கள். ... சிவாஜி கணேசன் .சாவித்திரி. பாசமலர் படத்தின் ஸ்டிலை போட்டு கெடுக்காதீர்கள்....நண்பரே. ..... ஆழ்ந்த வருத்தங்களுடன் 😴😴😴
alahana varihal. ..visvanathan iyya neengal maraindalum padahal vaalum..inda padam veli varum podu en vayadu 4.inrum,, enrum,, ràsikka mudihiradu. nadithavarhal ,paadiyavarhal,suseelamma vai tavira ellorumea kaalamahi vittalum....anaivarum en kanmunnea kanhirean amazing. ...I like this song very much. .
Nice song.I think Savithri's left hand drive Plymouth car was used for this song.The film was produced by Savithri much against the advice of Gemini.The film was a commercial failure and Savithri fell into deep trouble.
பணம் இருந்தால் சொந்தம் தொடர் கதைதான். பணம் இல்லை என்றால் அது சிறுகதை தான். இதற்கு சாவித்திரியே உதாரணம்.
கண்களை மூடி கேட்டுக்கொண்டிருந்தால் 45 வருடத்திர்க்கு முன் உள்ள உலகிர்க்கு நம்மை கொண்டு சென்று விடும்.இனிமையான பாடல்.
O p😅ooo😊ooll 4:28 l😊l😊 4:28 ll😊p😊 opp 😊
❤
இளமையை நினைப்பது சுகமோ. முதுமையை ரசிப்பது சுகமோ. செந்தூரம் சிவக்கும் சிங்கார முகத்தை முந்தானை துடைப்பது சுகம் தானோ ❤ கண்ணதாசனின் ஆத்மார்த்தமான கற்பனை ❤
எவ்வளவு அருமையான பாடல்...
தினமும் ஒருமுறையாவது கேட்டுவிடுவேன்...
நானும் தான்.
இனி ஒரு பாடல் இதே போல் எழுத இசையமைக்க பாட யாரால் முடியும்? உண்மையான அன்பால் இணைந்த இதயங்களால் மட்டுமே இந்த பாடலின் ஒலியை ஆன்மாவினாலும் கேட்க முடியும்.
உண்மை நண்பரே...
சிறு வயதில் எங்கள் வீட்டிற்கு எதிரே டூரிங் டாக்கீஸ் இருக்கும். பழைய படங்கள் நிறைய பார்ப்போம். அங்கு மாலை காட்சி ஆரம்பிக்கும் முன் முதலில் கடவுள் பாடல் போடுவார்கள். பிறகு இந்த பாடல் தான் தினமும் ஒலிக்கும். சிறு வயதில் இருந்தே இப்பாடலின் இசையும். வார்த்தைகளும் மனதில் பதிந்து விட்ட ஒன்று.
இந்த பாடலைக் கேட்கும் போதும் நான் இந்தப் பாடலைப் பாடும் போதும் என்னை அறியாமல் கண்களில் கண்ணீர் ஆறுக பெருகி ஓடும் அப்படி நமது MSV சார் மெட்டமைத்துள்ளார் Great composer in this world.
நானும் இப்படித்தான் ...இனிமேல் இந்த மாதிரி பாடல்கள் வருமோ சூப்பர்
@@nageshperumal7661 naanum thaan
What a composition. Melufluosly sung
முற்றிலும் உண்மை நண்பரே...
Old is gold.✨🌟
That flute Interlude at the start takes you 45 years back. Lovely days were those. I am walking down the memory lane. Nostalgic.
என்றும் நம்மை uyirpodu வைத்திருக்கும் மெல்லிசை மன்னர்கள் ஆன்மா இப்பாடல்கள் மூலமாக!
மெல்லிசை மாமன்னரின்
தொடக்க இசையே சொல்லிவிடும்
இப்பாடலின் இனிமையை பற்றி,
அவ்வளவு அருமையான அற்புதமான இனிமையான ஒரு
இசையை தந்திருப்பார் "மன்னர்"
T.M.S.அவர்களும், சுசீலாஅம்மா அவர்களும்... மன்னரின் அருமையான இசைக்கு ஏற்றவாறே
கூடுதலான ஒரு இனிமையை நமக்கு தந்திருப்பார்கள், "பிராப்தம்"
படமென்றாலே முதலில் நினைவில்
வருவது... இந்த இனிமை மட்டுமே...!
உறங்காத நினைவுகள் உடன்குடியை நோக்கி...
படம் : பிராப்தம்.
இசை : மெல்லிசை மாமன்னர்.
இந்த பாடலை கேட்கும்போது சாவித்திரி அவர்களின் இறுதி கால பரிதாப நிலையை நினைத்து மனம் கணக்கிறது.
சொந்தம் எப்போதும் தொடர்கதைதான் முடிவே இல்லாதது
சொந்தம் எப்போதும் தொடர்கதைதான் முடிவே இல்லாதது
எங்கே சென்றாலும் தேடி இணைக்கும் இனிய கதை இது
எங்கே சென்றாலும் தேடி இணைக்கும் இனிய கதை இது
என்னை உன்னோடு சேர்த்த தெய்வம் எழுதும் புதுக்கதை இது
.
சொந்தம் எப்போதும் தொடர்கதைதான் முடிவே இல்லாதது
.
விளக்கின் ஒளியில் சிரிக்கும் முகத்தை ஜாடையில் நான் காண
விளக்கின் ஒளியில் சிரிக்கும் முகத்தை ஜாடையில் நான் காண
வெள்ளிய நிலவு பன்னீர் தெளிக்கும் கோலத்தை நான் காண
வெள்ளிய நிலவு பன்னீர் தெளிக்கும் கோலத்தை நான் காண
இளமையை நினைப்பது சுகமோ
முதுமையை ரசிப்பது சுகமோ
செந்தூரம் சிவக்கும் சிங்கார முகத்தை
முந்தானை துடைப்பது சுகம்தானோ
.
சொந்தம் எப்போதும் தொடர்கதைதான் முடிவே இல்லாதது
.
நிலத்தில் படரும் பனிப்பூங்கொடிகள் ஆற்றில் நீந்தி வர
நிலத்தில் படரும் பனிப்பூங்கொடிகள் ஆற்றில் நீந்தி வர
நிறத்தில் மஞ்சள் முகத்தில் ஓடி காவியம் பாடி வர
நிறத்தில் மஞ்சள் முகத்தில் ஓடி காவியம் பாடி வர
சூரியன் ஒளியில் மின்ன
தோகையின் விழிகள் பின்ன
பொன் வண்ணக் கலசம் பூவண்ணக் கவசம்
கண்ணோடு கலப்பதும் சுகம்தானோ
.
சொந்தம் எப்போதும் தொடர்கதைதான் முடிவே இல்லாதது
Super sir
சொந்தம் எம்போதும் மாராது
நன்றி. ஐயா.
KANDASAMY T S
Thank you sir
Thank you ks sir
எம். எஸ். விசு அய்யா / கவியரசு அய்யா / தெய்வ பாடகர் டீஎம் எஸ் அய்யா - உங்கள் மூவருக்கும் - இந்த தமிழ் மக்களுடன் என்றும் / எத்தனை ஜென்மம் ஆனாலும் இருக்கும் , "சொந்தம் எப்போதும் தொடர் கதைதான் - முடிவே இல்லாதது"... சத்திய மூர்த்தி - ஓசூர் - பழைய பாடல் தீவிர ரசிகர்..
இப் பாடலில் கவிஞர் கண்ணதாசன் செந்தூரம் சிவக்கும் சிஙகார முகத்தை முந்தானை துடைப்பதும் சுகம் தானோ என்று குறிப்பிட்டிருந்தார்.பெண்ணி ன் நாணத்தை இதை விட எப்படி கூற முடியும்? அதுவும் காதல் கனவில் இருக்கும் கன்னியிடம்.டி.எம்.எஸ்.மற்றும் சுசீலம்மா இப் பாடல் மூலம் நம்மை மெய் மறக்கச் செய்கின்றனர் .
இசை இன்பம் , உலகக்குரல் இறைவன் ஐயா டி எம் எஸ் குரல் இன்பவுலகை காண்பிக்கிறது. அற்புதமான பாடல்.
Very true sir
You cam give all the awards in this world for this one song created by Kannadasan MSV TMS and P Susheela. Legends are always legends
Tms sir and P suseela mam,Nadigar thilagam and Nadigaiyar thilagam, Msv sir+Kannadasan sir combination always superb
உண்மை அன்பு வந்தால் ஒரு அன்னியரின்மேல் அது பூர்வபுணரணிய தொடர்கதை தான்
இனிமையான கடினமான பாடல். வேறு எவளாலும் மேடையில் இது மாதிரி இசைக்கவோ பாடவோ முடியாது. அருமையான பாடல். எங்கள் MSV, TMS n Suseelamma வாழ்க.
முற்றிலும் உண்மை.
Yes yes yes
எதார்த்தத்தையும் எளிதில் எல்லோரும் புரியும் வகையில் பாடல் களை கொடுத்து விட்டு கவிஞனே நீ எங்கே ஓடி ஒளிந்து கொண்டாயோ.சொந்தம் எப்போதும் தொடர் கதை தான்.......
"சொந்தம் எப்போதும் தொடர்கதைதான் முடிவே இல்லாதது", தாங்கள் சொன்னது
போல அருமையை நமக்கு தந்த
புலவர் தான் இன்று நம்மோடு இல்லை... எவ்வளவு இனிமை யெல்லாம் தந்திருக்கிறார்கள்
நமக்காக நம் பிதாமகன்கள் இல்லையா ஜெயக்கொடி அக்கா...!
msv ஐயாவின் தனித்தன்மை மெட்டும் அந்த வார்த்தைகளும் தெய்வபாடகர் ஆண்குரலின் அடையாளம் ஜயா Tms அவர்களும் சுசிலாம்மா அவர்களின் தேன்குரலும் இனைந்த இந்த பாடலை கேக்கும் போது நாம மொத்தமா அந்த பாடல் உள்ளே சென்று விடுவோம் அப்படீ ஒரு பாடல் என் காலர்டோன் இது தான்
ஆண்குரலின் அடையாளம்.....
இப்பாடலுக்கு உழைத்த அனைவரும் பெரும் மேதைகள்.
Superb song.Kannadasan+MSV,TMS, PSUSEELA COMBINATION ALWAYS ADMIRABLE.SIVAJI,SAVITHRI PAIR VERY NICE.
இந்தபாடலைக்கேட்கும் விருப்பம் எப்போதும் தொடா்கதைதான் முடிவேஇல்லாதது
இந்தபாடல் கேட்கும்போது நாடி நரம்பு இதயத்தில் பதிந்து ..சுசிலா.tms.பாடும் உறவு 18 தலைமுறை தொடர வாழ்த்துகிறோம்..
Look
My favourite song.Thanks to P Sushila madam and T M S sir.T M S is an immortal soul in the world
Yes, absolutely
My fevarait sang
Excellent song made by MSV in kalyani raagam
பாடல் வரிகளை பதிவிட்டவருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்
மனம் நிறைந்த பாடல்.
Crown of Tamil film music
TMS Suseela MSV combination rocks. Pity that this film happened to b.e the nemesis of Savithri.
எந்நேரத்திலும் இனிமையான பாடல்
🙏💐🇮🇳 இந்த பாடலை மிக மிக அருமையாக, அமைதியாக மற்றும் சிறந்த முறையில் நமக்கு அளித்த கீழ் கண்ட அனைவருக்கும்
மெல் இசை மாமன்னர் திரு.M.S. விஸ்வநாதன் மற்றும் அவரது உதவியாளர்கள், இசை கலைஞர்கள், கவி அரசர் என்றால் அது திரு.கண்ணதாசன் ஐய்யா, தெய்வ பாடகர் திரு.T.M.சௌந்தர்ராஜன், தெய்வ பாடகி.ஸ்ரீமதி.P.சுஷிலா அம்மா, நடிப்பு சக்ரவர்த்தி திரு. ஸ்வாஜி கணேசன், நடிகையர் திலகம் ஶ்ரீமதி. ஸாவித்ரி, மற்றும் இந்த திரைப்படத்திற்காக உழைத்த திறமையான கலைஞர்கள் அனைவருக்கும் எங்களுடைய நெஞ்ஜார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.🙏
இளமையை நினைப்பது சுகமோமுதுமையை ரசிப்பது சுகமோ,செந்தூரம்சிவக்கும் சிங்காரமுகத்தை முந்தானைதுடைப்பது சுகம்தானோ.எத்தனை அற்புதமான பதிவு. தேங்கல்வாரைபட்டதாரி ஆசிரியை
Lovely song
My favorite song. What a fantastic voice tms and susilamams
Fantastic msv music
Tms & susila amma voice superb
I like this song beautiful song my favorite song T.M.S kural beautiful P.Susila voice P.Susila voice beautiful
பாடல் மிக அருமை. ஆனால் இந்த பிராப்தம் படத்தின் தோல்வியே சாவித்திரி அவர்களை விழ்த்தி அடுத்த சில ஆண்டுகளுக்குள் இறந்து போக காரணமாக அமைந்து விட்டது.😔
உண்மை சார்.பாவம் சாவித்ரி அம்மா...க்ஷ
Love this song. Memories of my younger days.
Great singer susheelama
What a melody song by TMS and susheelamma composed by great msv sir. Mind blowing.
Kanna moodittu indha paatta ketta aarambichadum terila mudinjadum therila. Oru nodiyinulle nindru nammai aatkondu alladhu kondru vidugiradhu indhap paattu. I am speechless. Oru idathil oru idathil oru idathil kooda thuLi thoivu illai.
A fantastic Song for all the season, Never ever none can WRITE, COMPOSE SING like this song, I Swear,,,,,
Senthil Kumar U R ABSOLUTELY RIGHT BROTHER. It's certainly Not an exaggeration at all. (I hv also posted my feelings listening to this song - almost on a similar line).
அன்பான என் இனிய உறவுக்கு என் அன்பான.
இனிய இளங்காலை வணக்கம் அன்பான அன்புடன் ❤❤❤
மனம் பெருமை பொங்க உள்ளம் கவர்ந்த பாடல். யாரை புகழ்வது. அற்புதமான பதிவு
உலகக்குரல் இறைவன் ஐயா டி எம் எஸ்
Super super
Super TMS PS MSV combo add Sivaji Savitri
விடைபெற்றான் விசுவனாதன் ......
மடை வெள்ளமென பாடல்கள் தந்த பின்னே !
கவிக்கரசனோடு கைகோர்த்து கடவுளுக்கும் பாடல்கள் தர !
.
Marcis Remington
what a comment.
Marcis Remington m
Marcis Remington , Beautiful!!!
SUPER SUPER. ITHANYA COMMENT................GREAT.
His comment like this song memorable
Vow! How many dimensions to Melody from the magical touch of MSV! No match to his midas touch on the Harmonium. Kannadasan - MSV -TMS - Susheela - a great combination indeed.
yenke sentralum thedi inaikkum iniya comment .................yeppothum thodarkathaithan mudive illathathu. thankyou sir super.
@@thanjaikaruna8273 ThanQ.
Thank you sir
Great genius MSV Sir. What a human being. Humble,simple and sincere in his entire life. What a composer!
I don't know why currently addicted to this song...I'm 90s kid
அருமையான பாடல்,
Super
very nice song.sivaji sir will be cute.
அருமையான பாடல். பழைய பாடல்களுக்கு இணை ஏது
T.m.s பி.சுசீலா பாடிய பாடல்கள் அனைத்தும் காலத்தால் அழியாதது.இப்பொழுது இளைய ராஜா சார் பாடல்களை தவிர மற்ற பாடல்கள் உடனே அழி கின்றன.
காலத்தால் அழியாத அற்புதமான பாடல்
Such a pleasant and melodious song by Msv
Subramaniam Arumugam ABSOLUTELY! WHAT A TUNE IT IS SIR! FROM MY HEAD TO FOOT - EACH PART FELT THE SENSATION. MSV 's Music was predominantly soft. But, the feeling it passes on to our each nerve is something unmatchable! I am sharing with U what I truly experience. Great!
The great genius composer MSV Sir.
SONTHAM EPPOTHUN THOUDAR KADHAI THAN. THIS SENTENCE IS BECOMING TRUE FOR ME. I AM GOING MEET MY RELATIVES OF PREVIOUS INCARNATIONS. I AM EXCITED....
Savithiri ammavain praptham reason
தமிழர் சிவாஜியின் அருமையான பாடல்
ஒவ்வொரு பிரச்சினைகளுக்கும்
ஒவ்வொரு
சந்தோசத்திற்கும்
ஒவ்வொரு
முடிவைத்தருவதும்
சொந்தங்களே!!!
Piranthan, vaalnthan, iranthan, marakka mudiyatha sariththiramanan MSV
Old is gold nicesong
I LIKE THIS SONG FROM MY CHILDHOOD DAYS NICE LYRICS TUNE MUSIC&SINGERS.MOODY PERSONS PLS HEAR IT.SEE AFTER THE EFECT.THS.
Such a melodious song
Yes, very nice and sweet song to hear and console
திரைப்படம்:- பிராப்தம்;
ரிலீஸ்:- 14th ஏப்ரல் 1971;
இசை:- MSV;
உதவி:- R.கோவர்தனம் & ஜோசப் கிருஷ்ணா;
பாடல்:- கண்ணதாசன்;
உதவி:- பஞ்சு அருணாச்சலம்;
பாடியவர்கள்:- சுசிலா, TMS;
நடிப்பு:- சாவித்திரி, சிவாஜி கணேசன்;
கதை:- ஆத்ரேயா - முல்லபுடி;
திரைக்கதை:- ஆதுர்த்தி சுப்பா ராவ்;
வசனம்:- ஆரூர்தாஸ்;
ஸ்டூடியோ:- பிரசாத், A.V.M, & சாரதா;
புரடக்சன் கண்ட்ரோலர்:- M.L. புருஷோத்தம ரெட்டியார்;
தயாரிப்பு:- சாவித்திரி, ஸ்ரீ சாவித்திரி புரொடக்ஷன்ஸ்;
உதவி டைரக்சன்:- A. தண்டபாணி, C.K.மணிவண்ணன்;
டைரக்சன்:- சாவித்திரி.
Entha padal arumi
அடப்பாவி களா உங்களுக்கு நல்ல மனசே கிடையாதா
பிராப்தம் படம் ஸ்டில் கிடைக்கலைவில்லை என்றால் அண்ணன் தங்கையாக வாழ்ந்து காட்டியவர்கள். ...
சிவாஜி கணேசன் .சாவித்திரி.
பாசமலர் படத்தின் ஸ்டிலை போட்டு கெடுக்காதீர்கள்....நண்பரே. .....
ஆழ்ந்த வருத்தங்களுடன் 😴😴😴
Evergreen
Best Music composing
இது மாதிரியே இரு பாடல்கள் உள்ளது
Always old is gold
Excellent song
❤️அம்மா பி. சுசீலா ❤️
❤️ அவர்களின் ❤️
❤️குரலைக் காட்டிலும் ❤️
❤️தேன் இனித்திடுமோ?❤️
❤️பசும்பால் சுவைத்திடுமோ?❤️
my younger days very famous songs
Best song every day
alahana varihal. ..visvanathan iyya neengal maraindalum padahal vaalum..inda padam veli varum podu en vayadu 4.inrum,, enrum,, ràsikka mudihiradu. nadithavarhal ,paadiyavarhal,suseelamma vai tavira ellorumea kaalamahi vittalum....anaivarum en kanmunnea kanhirean amazing. ...I like this song very much. .
Samsun Nazar .
Ilangai vanoliyil ippadal olikkadha nale illai.
Rangasamy K yes sir naanum ilangai tamil pesum islamiyan vamsavali india ..inda padal enrumeme aliyaa suvadaha emmil edukkiraradu..nanri sir ungal badil reply kku. ...varavetkirean Nalla comments halai....
Beautiful song
இந்த பாடல் தான் என் மொபைல் காலர்டீயூன்
Super 👌👏
காலத்தால் அழியாத காவியம்
super song
Very very nice songs
சிவாஜி ஐயா அருமை ஐயா.🙏
Nice
puratchi thalaivarkku piditha padal
Love this song ♥️
My favourite
only after this movie savithri became zero. A good song remembers sad savithri.
Sad period for ,nadigaier thilagam after this movie
திருநெல்வேலி பாப்புலர் தியேட்டரில் பார்த்தேன்
1980 பாளையங்கோட்டை ம.பி.நகரில் உள்ள தியேட்டரில் பிராப்தம் படம் பார்த்தேன்.
பெண்:- சொந்தம்..?, எப்..போதும்..?, தொடர்..கதை..?, தான்..?, முடிவே..?, இல்லாதது..?, சொந்தம்..?, எப்..போதும்..?, தொடர்..கதை..?, தான்..?, முடிவே..?, இல்லாதது..?, ஆண்:- எங்கே..?, சென்றாலும்..?, தே..டி..?, இணைக்கும்..?, இனிய..?, கதை..?, இது..?, எங்கே..?, சென்றாலும்..?, தே..டி..?, இணைக்கும்..?, இனிய..?, கதை..?, இது..?, பெண்:- என்னை..?, உன்..னோடு..?, சேர்..த்த..?, தெய்..வம்..?, எழுதும்..?, புதுக்..கதை.., இது..து..?, ஆண்:- சொந்தம்..?, எப்..போதும்..?, தொடர்..கதை..?, தான்..?, முடிவே..?, இல்லாதது..?, விளக்..கின்.., ஒளியில்..?, சிரிக்கும்..?, முகத்தை..?, ஜாடையில்.., நான்..?, காண..?, விளக்..கின்.., ஒளியில்..?, சிரிக்கும்..?, முகத்தை..?, ஜாடையில்.., நான்..?, காண..?, பெண்:- வெள்ளிய.., நிலவு..?, பன்னீர்.., தெளிக்கும்..?, கோலத்தை..?, நான்..?, காண..?, ஓஓஓ..ஓ.., வெள்ளிய.., நிலவு..?, பன்னீர்.., தெளிக்கும்..?, கோலத்தை..?, நான்..?, காண..?, ஓஓஓ..ஓ.., ஆண்:- இளமையை..?, நினைப்பது.., சுகமோ..?, பெண்:- முதுமையை..?, ரசிப்பது.., சுகமோ..?, இருவரும்:- செந்தூரம்.., சிவக்கும்..?, சிங்கார.., முகத்தை..?, முந்தானை.., துடைப்பது..?, சுகம்.., தானோ..?, சொந்தம்..?, எப்..போதும்..?, தொடர்..கதை..?, தான்..?, முடிவே..?, இல்லாதது..?, பெண்:- ஆஹா..ஹாஹாஹா.., ஆ..ஹா.., ஓஓ..ஓஹோ.., ஓஓஓ.., ஓஓ..ஓஹோ.., ஹோ.., ஹோ.., ஓஹோ.., நிலத்தில்.., படரும்..?, பனிப்.., பூங்..கொடிகள்..?, ஆற்றில்.., நீந்தி.., வர..?, ஏஏஏ..ஏ.., நிலத்தில்.., படரும்..?, பனிப்.., பூங்..கொடிகள்..?, ஆற்றில்.., நீந்தி.., வர..?, ஏஏஏ..ஏ.., ஆண்:- நிறத்தில்.., மஞ்சள்..?, முகத்தில்.., மோதி..?, காவியம்.., பாடி.., வர..?, ஏஏஏ..ஏ.., நிறத்தில்.., மஞ்சள்..?, முகத்தில்.., மோதி..?, காவியம்.., பாடி.., வர..?, ஏஏஏ..ஏ.., பெண்:- சூரியன்.., ஒளியில்.., மின்ன..?, ஏஏஏ..ஏ.., ஆண்:- தோகையின்.., விழிகள்.., பின்ன..?, இருவரும்:- பொன்.., வண்ணக்..?, கலசம்.., பூ.., வண்ணக்.., கவசம்..?, கண்ணோடு.., கலப்பதும்..?, சுகம்.., தானோ..?, ஓஓஓ..ஓ.., சொந்தம்..?, எப்..போதும்..?, தொடர்..கதை..?, தான்..?, முடிவே..?, இல்லாதது..?, பெண்:- ம்ம்ம்..ம்ம்..ம்.., ம்ம்ம்..ம்ம்..ம்.., - Sontham Eppothum Thodarkathaithaan - Movie :- Prabtham (பிராப்தம்)
les raj thank you
very nice song
Shanu Shanu o0
super.sangsj verivns
thanks you
Cares our relatives relationship forever
Nice see this lyrics
👍
❤
Nice song.I think Savithri's left hand drive Plymouth car was used for this song.The film was produced by Savithri much against the advice of Gemini.The film was a commercial failure and Savithri fell into deep trouble.
Kannan Vas
Yes you are correct.
Kannan Vas j cu bi
ENAIKU PEDEITHA PADAL
Only sivaji is the greatest actor in the world.
again.again.i.am.asking.please.put.the.full.movie.
ஆம் தொடர் கதை
This song was composed in another met would you please upload the same? In this susilammas humming will be excellent
நடிகர் திலகம் அரூமை யான் நடிப்பு