Praptham | Sandhanathil song

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ม.ค. 2025
  • Song: Sandhanathil
    Singer(s): TM Soundararajan, P Susheela
    Lyrics: Kannadasan
    Music: MS Viswanathan
    Cast: Sivaji Ganesan, Savithri
    Director: Savithri
    Producer: Savithri
    Release: 1971
    For more updates:
    Subscribe to us on: / saregamatamil
    Follow us on: / saregamasouth
    Like us on: / saregamasouth

ความคิดเห็น • 48

  • @johnbaskarssavarimuthu9183
    @johnbaskarssavarimuthu9183 2 ปีที่แล้ว +10

    இப்படிப்பட்ட மிக இனிமையான தரமுள்ள பாடல்களைக் கொடுத்த தமிழ் திரை இசையின் அந்த பொற்காலம் இனியும் வருமோ... ? What a beautiful and wonderful song. 👌👍💐💐💐 💖💓💘🌟

  • @rajaganesh269
    @rajaganesh269 3 ปีที่แล้ว +4

    த‌மி‌ழ் திரை உலகின் ஒரே இசை மேதை Msv அவர்கள் மட்டுமே. இப்பாடலின் இனிமையே இதனை உணர்த்துகிறது.

  • @nausathali8806
    @nausathali8806 3 ปีที่แล้ว +6

    நடிகையர் திலகம், சாவித்திரி அவர்கள்,
    நடித்து, தயாரித்து, இயக்கிய படம்,
    T.M.S.அவர்களும், சுசீலாஅம்மா...
    அவர்களும் அருமையாக பாடியிருப்பார்கள்... இப்படத்தின்
    பாடல்களை,
    மெல்லிசை மன்னரின் இசையில்,
    "சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்" பாடல் சொல்லவே வேண்டாம் இதன் இனிமையை பற்றி !!
    எண்ணங்கள் மலர்கிறது
    70 ஐ நோக்கி உடன்குடி க்கு...
    படம் : பிராப்தம்.
    இசை : மெல்லிசை மாமன்னர்.

  • @yymmddtube
    @yymmddtube 7 ปีที่แล้ว +14

    Beautiful song. Lovely combination of TMS, P Suseela, MSV & Kannadasan.

  • @Thirukkural-Stories
    @Thirukkural-Stories 7 ปีที่แล้ว +16

    இந்தப் பாட்டில் இரண்டு தாளங்கள் இரண்டு கதியில் வருவதை கவனிக்கலாம், இது மெல்லிசை மன்னரின் தனித்தன்மை என்று கூறலாம். பல பாடல்களில் இந்த அற்புதத்தை நிகழ்த்தியிருக்கிறார் இந்த இசை மேதை!

    • @vasudevancv8470
      @vasudevancv8470 7 ปีที่แล้ว +2

      Parthasarathy Rengaswami nice observation Sir.

    • @jeyaramg2142
      @jeyaramg2142 4 ปีที่แล้ว +1

      Keen observation. I too have noticed.

  • @perumalsamy2978
    @perumalsamy2978 2 ปีที่แล้ว +3

    நான் தேடிக் கொண்டிருந்த பாடல் சூப்பரான பாடல் , வீடியோவோடு வழங்கியிருந்தால் இன்னும் சந்தோச பட்டிருப்பேன் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rangasamyk4912
    @rangasamyk4912 ปีที่แล้ว +3

    எப்போது கேட்டாலும் மனதில் ஒரு பரவசம் ஏற்படும் பாருங்கள் அதை சொல்லி முடியாது அனுபவித்து த்தான் மகிழ முடியும்

  • @sureshvittal4295
    @sureshvittal4295 6 ปีที่แล้ว +6

    Diction of TMS has no parallel.Mingles with his majestic voice, sweet voice of Suseela.MSV’s magic touch is all through the song.A memorable song of all time.

  • @periyanankrishnan3562
    @periyanankrishnan3562 7 ปีที่แล้ว +8

    Superb composition, Great. Hats off to MSV, Kannadasan, TMS & Suseela.

  • @Kottaappuli
    @Kottaappuli 6 ปีที่แล้ว +3

    I saw the film in the age of 15 in Wellington Theatre, TRICHY.The theatre was demolished some years ago.The song takes me back to 1970.All the songs in the film were/are melodious.

  • @vasudevancv8470
    @vasudevancv8470 7 ปีที่แล้ว +13

    A Sparkling Melody from MSV. Brilliant use of Madhyamaavathi Raagam. Excellent use of flute. Jaladharangam for the Percussion score showcases MSV's penchant for striking Rhythms. Parallel rhythm with Jaladharangam & Tabla/Dolak is fascinating. The Sweetness of the flute and Susheela's voice compete with each other. The end result: an untiring music feast to the listeners. What a superb finish with Susheela's wonderful humming followed by a flute piece!

    • @sekarcr7869
      @sekarcr7869 6 ปีที่แล้ว +1

      What a melodious tune with tabla and flute taking the song to a different height.
      Though the film didn't do fare well the songs were of highest quality

    • @vasudevancv8470
      @vasudevancv8470 5 ปีที่แล้ว +1

      @@sekarcr7869 Yes Sir,. Sandhanathil Nalla Vaasam Eduthu, Sondham Eppodhum, Thaalaattu Paadi Thaayaaga vendum, Naethu Pariththa Roja all these melodies are of high quality as Highlighted by you. I very well remember, I was just studying Class II when I first listened to and got attracted towards Sandhanathil Nalla Vaasam Eduthu even without knowing who was the composer or the lyricist. Only after Vividh Bharathi came in, they used to announce the composer & lyricist name. Before that in AIR Chennai, they used to announce only the film name& singers' name.

    • @rajipitchumani417
      @rajipitchumani417 3 ปีที่แล้ว

      இந்த பாடலை கேட்க்கும் போதல்லாம்‌ நடிகையர் திலகம் சாவித்திரி அவர்களை நினைத்து மனது கஷ்டமாக இருக்கும்

    • @shunmugasundarame7045
      @shunmugasundarame7045 2 ปีที่แล้ว +1

      SUSHEELAMMA...
      Humming Queen !💐💐💐 🌺🌺🌺

    • @cholakannan
      @cholakannan หลายเดือนก่อน +1

      I used to look at the cooments just for your illustrious comments sir.hats off to you sir.

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 ปีที่แล้ว +2

    🌹செவ்வாழை தோட்டமும்? தென்னையிள நீர்களும்? தெம்மாங்கு பாடுது?நம் மை பார்த்து?சிங்கார தோ ணிகள் ! பல்லாக்கு போல் வந்து?ஊ ர்கோலம் ! போவ தும் நம்மை கேட்டு ?🎤🎸🍧🐬😝😘

  • @mohans1129
    @mohans1129 3 หลายเดือนก่อน +1

    பாடல் இனிமைஎன்றுகேட்டாலும்சலிக்காது

  • @rangasamyk4912
    @rangasamyk4912 7 ปีที่แล้ว +4

    What a great sweet song .l saw the picture in the year 1970 when I was 21years old. I fed up with the sweet songs given by yesteryear great musicians singers lyricists producers directiors. I thank them all.

  • @jackyjacky5695
    @jackyjacky5695 6 ปีที่แล้ว +6

    Very nice songs
    Old is Gold

  • @ramasamysupersong1504
    @ramasamysupersong1504 6 ปีที่แล้ว +4

    My favourite excellent song

  • @malligamalliga5793
    @malligamalliga5793 3 หลายเดือนก่อน

    Msv kannadasan sivaji👍👍👍❤❤❤❤❤

  • @dorairajmurali8048
    @dorairajmurali8048 6 ปีที่แล้ว +4

    Excellent last stanza and final humming by Susheela. Just superlative.

  • @francisxavier4685
    @francisxavier4685 7 ปีที่แล้ว +6

    excellent song

  • @vijayretnamvijayretnam4768
    @vijayretnamvijayretnam4768 7 ปีที่แล้ว +4

    my favorite song praptham Tamil classic 1970s song remember

  • @vijayretnamvijayretnam4768
    @vijayretnamvijayretnam4768 8 ปีที่แล้ว +3

    p.suseela classic song praptham Tamil movie wonder fully story I still remembered 1970

  • @ramasamysupersong1504
    @ramasamysupersong1504 5 ปีที่แล้ว +2

    Excellent super song and old is gold

  • @rathnavelnatarajan
    @rathnavelnatarajan 4 ปีที่แล้ว +1

    கேட்டேன். அருமை

  • @arunas6094
    @arunas6094 ปีที่แล้ว +1

    Songs kiramathu vaasanai konda paadal. Mikavum inimai.

  • @ramasamysupersong1504
    @ramasamysupersong1504 6 ปีที่แล้ว +3

    Excellent super song

  • @PalaniSamay-u1w
    @PalaniSamay-u1w 10 หลายเดือนก่อน

    அருமைசார்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @duraisamy1140
    @duraisamy1140 7 ปีที่แล้ว +5

    Old is gold

  • @samsunnazar8575
    @samsunnazar8575 7 ปีที่แล้ว +4

    super song

  • @manogaransithiravelu1473
    @manogaransithiravelu1473 8 ปีที่แล้ว +3

    One of good song from tms n p.susila

  • @raghuraman9294
    @raghuraman9294 11 หลายเดือนก่อน

    VEREY VEREY SUPER SONG.

  • @rajaganesh269
    @rajaganesh269 ปีที่แล้ว +1

    இப்பாடலின் இறுதியில் p. சுசிலா அவர்கள் பாடும் ஹம்மிங் காக மட்டும் ஆயிரம் முறை கேட்கலாம்.

  • @rscreation8194
    @rscreation8194 7 ปีที่แล้ว +5

    madhyamaavathy raagam

  • @murugavelmahalingam3599
    @murugavelmahalingam3599 4 ปีที่แล้ว +1

    மிக நல்ல பாடல்கள் உள்ள படம். ஆனால் நிறைய நட்டம் சாவித்ரி அவர்களுக்கு என கேள்வி பட்டேன்.

  • @sambavichannel9715
    @sambavichannel9715 10 หลายเดือนก่อน

    Vediovoda irundha nanna irukum

  • @suprajramaswmy3413
    @suprajramaswmy3413 3 ปีที่แล้ว +1

    Subburaj.usilai.enrumsivaji...

  • @tharutharani1142
    @tharutharani1142 7 ปีที่แล้ว +4

    super song