ஆண் : கடவுள் நினைத்தான் மண நாள் கொடுத்தான் வாழ்க்கை உண்டானதே கலை மகளே நீ வாழ்கவே அவனே இணைத்தான் உறவை வளர்த்தான் இரண்டும் ஒன்றானதே திருமகனே நீ வாழ்கவே ஆயிரம் காலமே வாழவே திருமணம் ஆயிரம் காலமே வாழவே திருமணம் ஆண் : கடவுள் நினைத்தான் மண நாள் கொடுத்தான் வாழ்க்கை உண்டானதே கலை மகளே நீ வாழ்கவே அவனே இணைத்தான் உறவை வளர்த்தான் இரண்டும் ஒன்றானதே திருமகனே நீ வாழ்கவே ஆண் : {எழில் வானம் எங்கும் பல வண்ண மேகம் அழகான வீணை ஆனந்த ராகம்} (2) ஆண் : எதிர் கால காற்று எது செய்யும் என்று அறியாத உள்ளம் அது தெய்வ வெள்ளம் ஆண் : மாலை நீ கட்டி வைத்து கொண்டு வந்த வேளை நல் போட்டு வைத்து இங்கு வந்த காளை நீ எண்ணி ஏதும் இல்லையம்மா நாளை ஆண் : கடவுள் நினைத்தான் மண நாள் கொடுத்தான் வாழ்க்கை உண்டானதே கலை மகளே நீ வாழ்கவே அவனே இணைத்தான் உறவை வளர்த்தான் இரண்டும் ஒன்றானதே திருமகனே நீ வாழ்கவே ஆண் : {மண மேடை தந்த மலர் போன்ற பெண்மை மணவாளன் கையில் விளையாட்டு பொம்மை} (2) ஆண் : விளையாட்டு காண வருகின்ற தெய்வம் விளையாடுமானால் எது வாழ்வில் உண்மை ஆண் : காலம் நீ கைகள் தந்து இங்கு வந்த நேரம் உன் காதில் அன்று சொல்லி வைத்த வேதம் உன் கட்டழகும் மங்கலமும் வாழ்க ஆண் : கடவுள் நினைத்தான் மண நாள் கொடுத்தான் வாழ்க்கை உண்டானதே கலை மகளே நீ வாழ்கவே அவனே இணைத்தான் உறவை வளர்த்தான் இரண்டும் ஒன்றானதே திருமகனே நீ வாழ்கவே ஆயிரம் காலமே வாழவே திருமணம்
இந்த பாடல் வரிகளுக்கு சொந்தக்காரர் கவிஞர் கண்ணதாசன்.....பாடல் யாரு வேண்டுமானாலும் எழுதலாம் ஆனால் சொன்ன உடனே எழுதுற திறமை கவிஞர் கண்ணதாசனிடமே உள்ளது 💯💥😍
Appo vetri பெற்ற மனிதர்கள் ellam puddisali இல்லை ( idu எப்படி??????? 10th vetri பெற்ற puddisali இல்லையா??????? Relaiance tata etc puddisali இல்லையா?????? Eppadi inda line meaning ok u show me ( enda vetri பெற்ற manidan puddisali இல்லை எத example கொடுங்க?????? இப்போ
Msv அய்யாவின் இசை தெய்வீகம் நிறைந்தது அற்புதமான இசை அமைப்பு மதிப்பிற்குரிய சிவாஜி அய்யா நடனம் ஜெயலலிதா அம்மா நடனம் மற்றும் TMS அய்யாவின் குரல் மற்றும் LR ஈஸ்வரி குரல் அனைத்தும் அற்புதம் வாழ்த்துக்கள் 🎉
Meaningful lyrics aligning with the ilm, ably rendered by TMS and MSV and these peoplemade Sivaji act to their output, really a himalayan task when giants synch. “ Ethirkala kaattru edhu seiyum endru ……” the beauty of Kannadasan
Compared to others, usually Sivaji alone will take special efforts to a greater extent for Song Scenes too. The herculean Task of combining all the efforts, viz., Lyrics writer, Singer, Music Director & team/BGM and presenting directly before the eyes of audience, that too by mesmerizing as if he only sang, is even more difficult and to be deemed as a great feat done by Sivaji Ganesan only among actors, in all the songs meant for him. Apart from that, his reaction for a female voice alone meant for heroine and for just BGM too in some songs without male voice needs a special mention. However, he glittered even without songs also absolutely in some successful films or through handling just instruments alone so efficiently as if he only played them. Some notable songs of yesteryears, with quality output, literally made Audience to feel as if they are in Paradise/Heaven ! V.GIRIPRASAD
முகப்பேர் கார்த்திக் உழவர் திருநாளாம் தைத்திருநாள் தைப்பொங்கல் தின நல்வாழ்த்துக்கள் அனைவருக்கும் இதுபோன்று அரிதான பாடலை நீங்கள் அருமையான காட்சி அமைப்பு என்றென்றும் நீங்கா இடம் பெற்றுள்ள இந்த பாடலை பர்த் ரசிக்கும் கண்களுக்கு தைத்திருநாள் வாழ்த்துக்கள் மலரும் நினைவுகளாக நினைவூட்டல் நான் உங்கள் முகப்பேர் கார்த்திக்
Fabulous song scene but spoiled by the circus acts of supporting cast in the name of comedy. Why our directors are so poor ? Doesn't know how to direct a scene.
Sp pada irunthapadal.anal nan 5 age muthal rasitha padakar m vasu .ivar kuthu songs ilayaraja music.adi super.sp kuthu dance m vasu kuthu song ilayaraja difeerence irukkum.m vasu great kuthu songs.singari sarukku mvasu padiirunthal supera irukkum sp nice musik singari saraku.
Tms குரல் அபாரம் நான் இந்த பாடலை கேட்கும் போது என்னையே மறக்கிறேன் சிவாஜி கணேசன் நடிக்கவில்லை வாழ்கிறார்
திரை இசை என்றாலே கோடிக்கணக்கான ரசிகர்களின், நினைவுக்கு வருவது டி,எம்,எஸ் சுசிலா,,,!சுமார் நாற்பது வருடங்கள், குத்தகை சாகுபடி நிலத்தை போல்,,,,,!
Thamaraivnr
இந்த பாடல் அனைத்து திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஒலிபரப்பலாம்TMS குரல் இமயத்தை தொடுகிறது.புங்கா . BVJ.
தினமும் ஒரு தடவை இந்த பாடலை கேட்டு விட்டு தான் தூங்குவேன் தெய்வீக குரல் tms சிவாஜி கணேசன் வாய் அசைவு அற்புதம்
Adichu vidu
நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த பாடலை கேட்கிறேன். இசை, பாடல், டி எம் எஸ் குரல் எல்லாமே அற்புதம்.
கடவுள் நினைத்தான்
சிவாஜியை படைத்தான்
நாங்கள் விரும்புவது அதைத்தான்
சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்
டி.எம்.எஸ் குரல் என்றும் தேனின் சுவையும் பூவின் வாசமும் போல என்றும் மனதில் மறவாமல் இருக்கும் நன்றிகள் கோடி .🙏🙏🔥❤❤
❤🎉❤
ஆண் : கடவுள் நினைத்தான்
மண நாள் கொடுத்தான்
வாழ்க்கை உண்டானதே
கலை மகளே நீ வாழ்கவே
அவனே இணைத்தான் உறவை வளர்த்தான்
இரண்டும் ஒன்றானதே
திருமகனே நீ வாழ்கவே
ஆயிரம் காலமே வாழவே திருமணம்
ஆயிரம் காலமே வாழவே திருமணம்
ஆண் : கடவுள் நினைத்தான்
மண நாள் கொடுத்தான்
வாழ்க்கை உண்டானதே
கலை மகளே நீ வாழ்கவே
அவனே இணைத்தான் உறவை வளர்த்தான்
இரண்டும் ஒன்றானதே
திருமகனே நீ வாழ்கவே
ஆண் : {எழில் வானம் எங்கும்
பல வண்ண மேகம்
அழகான வீணை
ஆனந்த ராகம்} (2)
ஆண் : எதிர் கால காற்று
எது செய்யும் என்று
அறியாத உள்ளம்
அது தெய்வ வெள்ளம்
ஆண் : மாலை நீ கட்டி வைத்து
கொண்டு வந்த வேளை
நல் போட்டு வைத்து இங்கு வந்த காளை
நீ எண்ணி ஏதும் இல்லையம்மா நாளை
ஆண் : கடவுள் நினைத்தான்
மண நாள் கொடுத்தான்
வாழ்க்கை உண்டானதே
கலை மகளே நீ வாழ்கவே
அவனே இணைத்தான் உறவை வளர்த்தான்
இரண்டும் ஒன்றானதே
திருமகனே நீ வாழ்கவே
ஆண் : {மண மேடை தந்த
மலர் போன்ற பெண்மை
மணவாளன் கையில்
விளையாட்டு பொம்மை} (2)
ஆண் : விளையாட்டு காண
வருகின்ற தெய்வம்
விளையாடுமானால் எது
வாழ்வில் உண்மை
ஆண் : காலம் நீ கைகள் தந்து
இங்கு வந்த நேரம்
உன் காதில் அன்று சொல்லி வைத்த வேதம்
உன் கட்டழகும் மங்கலமும் வாழ்க
ஆண் : கடவுள் நினைத்தான்
மண நாள் கொடுத்தான்
வாழ்க்கை உண்டானதே
கலை மகளே நீ வாழ்கவே
அவனே இணைத்தான் உறவை வளர்த்தான்
இரண்டும் ஒன்றானதே
திருமகனே நீ வாழ்கவே
ஆயிரம் காலமே வாழவே திருமணம்
அருமையான பாடல்.
Super song ❤❤
Thanks sir
மனதை தொட்ட பாடல் ❤
இந்த பாடல் வரிகளுக்கு சொந்தக்காரர் கவிஞர் கண்ணதாசன்.....பாடல் யாரு வேண்டுமானாலும் எழுதலாம் ஆனால் சொன்ன உடனே எழுதுற திறமை கவிஞர் கண்ணதாசனிடமே உள்ளது 💯💥😍
கடவுள் நினைக்கவில்லை நான் தான் நினைத்தேன் இந்த பாடலை கேட்டேன்
என் மனதை வருடம் வைத்த பாடல்கள் பாபுஜி கமோன் பேட்டை
Appo vetri பெற்ற மனிதர்கள் ellam puddisali இல்லை ( idu எப்படி??????? 10th vetri பெற்ற puddisali இல்லையா??????? Relaiance tata etc puddisali இல்லையா?????? Eppadi inda line meaning ok u show me ( enda vetri பெற்ற manidan puddisali இல்லை எத example கொடுங்க?????? இப்போ
Excellent song, Shivaji acting is really super.
Real doctor
T m s sivaj பிரிக்கமுடீயாத உறவுகள்
Beautiful song by TM saundrajan
Msv அய்யாவின் இசை தெய்வீகம் நிறைந்தது அற்புதமான இசை அமைப்பு மதிப்பிற்குரிய சிவாஜி அய்யா நடனம் ஜெயலலிதா அம்மா நடனம் மற்றும் TMS அய்யாவின் குரல் மற்றும் LR ஈஸ்வரி குரல் அனைத்தும் அற்புதம் வாழ்த்துக்கள் 🎉
Wht
❤❤❤ சூப்பர் பாடல் 💚💛😊💚💛😊💚💛💚💛💚💛💚🙂🌺🌺🌺
✨ Sivaji 🙏✨ TMS 🙏✨MSV🙏 Kannadasan ✨
Meaningful lyrics aligning with the ilm, ably rendered by TMS and MSV and these peoplemade Sivaji act to their output, really a himalayan task when giants synch. “ Ethirkala kaattru edhu seiyum endru ……” the beauty of Kannadasan
Compared to others, usually Sivaji alone will take special efforts to a greater extent for Song Scenes too. The herculean Task of combining all the efforts, viz., Lyrics writer, Singer, Music Director & team/BGM and presenting directly before the eyes of audience, that too by mesmerizing as if he only sang, is even more difficult and to be deemed as a great feat done by Sivaji Ganesan only among actors, in all the songs meant for him. Apart from that, his reaction for a female voice alone meant for heroine and for just BGM too in some songs without male voice needs a special mention. However, he glittered even without songs also absolutely in some successful films or through handling just instruments alone so efficiently as if he only played them. Some notable songs of yesteryears, with quality output, literally made Audience to feel as if they are in Paradise/Heaven ! V.GIRIPRASAD
ஆயிரம் காலமே வாழவே திருமணம், 💐💐💐💐💐💐
❤❤ old is gold
Autograph padathula intha song apta irunthuchu.
முகப்பேர் கார்த்திக் உழவர் திருநாளாம் தைத்திருநாள் தைப்பொங்கல் தின நல்வாழ்த்துக்கள் அனைவருக்கும் இதுபோன்று அரிதான பாடலை நீங்கள் அருமையான காட்சி அமைப்பு என்றென்றும் நீங்கா இடம் பெற்றுள்ள இந்த பாடலை பர்த் ரசிக்கும் கண்களுக்கு தைத்திருநாள் வாழ்த்துக்கள் மலரும் நினைவுகளாக நினைவூட்டல் நான் உங்கள் முகப்பேர் கார்த்திக்
2024 ல் இந்த பாடலை கேட்டுக் கொண்டே இருக்கும் நபர்கள் ஒரு லைக் போடவும்
T.M.S. என் ஜீவன்
சிவாஜி யை வெல்ல முடியுமா
thavaru sivaajikku uyikoduthu irukkaar nadikar thilakam udalai koduthu irukkaar mgr rasikar pola pesaatheenka sivaji rasikarukku oru mathippu irukku
2025 இந்த பாடலை கேட்பவர்கள் Like பன்னுங்கள் ...எனக்கு
சிறு திருத்தம் 2025யில்லா 2024
பவானிமேடம்❤2054ல்கூடகேடபேன்❤சிவாஜிசாரின்ஸ்டைலிஸ் நைஸ்❤❤❤
சூப்பர் 🥰👍🙏
@@TamilSelvi-g8u தாங்ஸ்❤️அட்வான்ஸ் ஹாப்பிநியூஇயர்💐👍
@@bhavanikogila5081 நன்றி. ஐயோ
Unique voice of TMS
திருமணத்தில் ஒலிக்கும் பாடல்
TMS the great singer born to sing for the great Sivaji
இந்தப் பாடல் எனக்கு மிக மிக மிக பிடிக்கும் எனக்கு மட்டுமல்ல ராஜா சந்தோஷ் முத்துமாரி வேல்முருகன் அனைவருக்கும் பிடிக்குமே
One senior doctor how should be like good police officer, lawyer, judge this all character sivaji sir will nailed in his character.
Sivaji ganesan sir is very great person acting vera leval .... ❤❤❤❤❤
TMS sir voice. Immortal 🙏🙏🙏Sivaji sir lived in this song 👌👌👌👌👏🙏🙏
The Sivaji Ganesan 👍
TMS evergreen song ❤❤❤
Endru engal pillaiku marriage endha song kettu family eh feel agitom, andha vibe super❤
சத்யா அம்மாவுக்கு மிகவும் பிடித்தபாடல்
சூப்பர் பாடல்
வாழ்க❤❤❤❤
உரவுகள்நளம்பெரும்❤
உறவுகள் நலம் பெறும்
எழுதியவன் காவியத்தலைவன்
Msv...great...
பெருசு பெருசுதான்
I love you this song
Sivaji sir dance. Superb
SUPETHITSONG
👌👌👌
👌👌👌😍
❤pitikum manathil. Idam pitiththa patal❤siruvayathile❤
Maaaas dha Upcoming my Marriage On this stage aaasaya irukku ❤😊
MSV+ TMS ❤ Frm Kerala
🙏🏻👍🏻👏🏻👌🏻🙌🏻❤
Awesome songs thanks for chitraganam vaazhththukkal 🎉
29/05/2024 எனக்கு பிடித்த பாடல்
Awesome song congratulations 🎉
Great musician Ms visvanathan.
Mywifefavritesong
YG mahendran
Greatest comedian😅😅😅
Enna kodumaida
👌🥰♥️
2024 la yaru yaru kekkuriga😊🎉🎉
Beathar Papa US doctor David Voice Johnny and my friends s god having Thomas
Msv❤🎉❤🎉❤
Msv.esaium.tms.vioceum.kannathasan.varigalum.sivajien.mugabavamum.nammi.meimaraga.chiethu.sir.ganesan.sir.fan.
The great msv tms kaviarsar.
December 21😊
Super song
Manamedai thantha malar ponra penmai.manavazhan kaiyel villaiattu pommai 😢😢😢😢😢😢😢 💯 💯
Of course I was SIVJI ‘s fan
But nothing against MGR
Movie views. Sivaji’s fan
Political views MGR fan
U choose your freedom
My choice is SIVJI
Autograph last scene yaru pathiga
1.11.2024 from Germany 👌
🎉🎉🎉❤❤❤
நன் எமந்தேன் அன்பு❤😂😂😂
🙏
Pppaaa ehaattta son😱😱😱😢🙏🙇🏻♀️ ❤️ 😇😇👉3:30😱😱😱😱😱👆🫣👉🤯😷🤓🤓🤓😖😤😠😡Vedikkai parkum Aangalai nambaadhey 👉😛🤷🏻♀️😖😠😢😰🤧🥴🤒🙄😴😏 🚶🏻♀️
okay 👌
Captain Raman my father
Tms voice idhu varaium adichika aal illai
Rani amma Nana bhai voice Johnny Thomas corss
Voice and 🎶 super 15.10.2023
சூப்பர்🙋🙋🌹🙏
ஆஹா பாடல் அறுமை
Veryverysupersong
@@kuppusamyjagadeeswari1065 good night
@@kuppusamyjagadeeswari1065 good night
Fabulous song scene but spoiled by the circus acts of supporting cast in the name of comedy. Why our directors are so poor ? Doesn't know how to direct a scene.
Y dont u direct then?
@@kannankkp8068 That's besides the point.
Rani amma Nana bhai voice Johnny amma Thomas
𝐓, 𝐑, 𝐒, 𝐧𝐚𝐢𝐦𝐦𝐚, 𝐫𝐚𝐢𝐧𝐝𝐮𝐩𝐚𝐫𝐮𝐢𝐦,
T,R,S, eintha song ounukuthain,
T, R, S, Ein, loverku,
Sp pada irunthapadal.anal nan 5 age muthal rasitha padakar m vasu .ivar kuthu songs ilayaraja music.adi super.sp kuthu dance m vasu kuthu song ilayaraja difeerence irukkum.m vasu great kuthu songs.singari sarukku mvasu padiirunthal supera irukkum sp nice musik singari saraku.
T,R,s, Guruvayure marriage,
Cini industries
Who here 2024
❤❤❤❤❤❤😂❤😂😂
Peter Thomas use
T.m.s.t.m.s.t.m.s.no.any.equel.one.another.singer.
❤pitikum manathil. Idam pitiththa patal❤siruvayathile❤